Chinnamani Kuyile Video Song | Ilaiyaraja | SPB | Vijayakanth | Radha | அம்மன் கோவில் கிழக்காலே

Sdílet
Vložit
  • čas přidán 28. 05. 2018
  • Watch Chinnamani Kuyile Video Song in Ilaiyaraja composition, SPB vocal, and Gangai Amaran Lyrics, featured by Vijayakanth and Radha from அம்மன் கோவில் கிழக்காலே. Amman Kovil Kizhakkale Tamil Movie ft. Vijayakanth and Radha in lead roles. R. Sundarrajan Directed the movie and Peter Selvakumar & S. P. Pazhaniappan Produced the movie under the banner V. N. S Production. Music composed by Ilaiyaraja and the movie was released on 24 April 1986.
    Song Details:
    Song: Chinnamani Kuyile
    Singer: S. P. Balasubrahmaniyam
    Music Composer: Ilaiyaraja
    Lyricist: Gangai Amaran
    To watch more Super Hit Tamil Songs, SUBSCRIBE to Pyramid Glitz Music & STAY TUNED!
    Click her to watch:
    En Pondatti Nallava Movie Songs: bit.ly/2KVsZ3L
    Classic Hits from Kaadhal Vaaganam: bit.ly/2J9UoSC
    Paasam Tamil Movie Songs: bit.ly/2LmPj7x
    Galatta Kalyanam Movie Songs - Classic Hits: bit.ly/2GuQZs7
    Sivaji Ganesan Hits - Bharatha Vilas Movie: bit.ly/2GTzU09
    CID Shankar Movie hit songs: bit.ly/2v5BVk2
    Songs from Melody King, V. Kumar: bit.ly/2JEiuCb
    For more Tamil Songs:
    Subscribe Pyramid Glitz Music: bit.ly/206iXig
    Like us on Facebook: / pyramidglitzmusic
    Follow us on Twitter: / pyramidglitz
  • Hudba

Komentáře • 290

  • @satheesh.satheesh7215
    @satheesh.satheesh7215 Před 2 lety +20

    I Love you Tamil Nadu
    എനിക്ക് തമിഴ് നല്ല തെരിയ്യും
    തമിഴ് പാട്ട് ഭയങ്കര ഇഷ്ട്ടമാണ് . ചിന്ന വയസിലിരുത്ന് തമിഴ് സിനിമ പാത്ത് ഇരിക്ക്.

  • @selvarajs574
    @selvarajs574 Před 2 lety +27

    வாழும் தெய்வமே, வாழும் கர்ணனே உன்னைபோல் மாமனிதர் தமிழ் நாட்டை ஆளவேண்டும்

  • @kamalraj9751
    @kamalraj9751 Před 2 lety +26

    கருப்பு வைரம் எங்கள் கேப்டன்.
    அவர் உடல் நிலை பூரணமாக குணம் அடைய வேண்டும்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +10

    மிக மிக அழகான பாடல் விஜயகாந்த் சார் நடிப்பு மிக அருமையாக இருக்கும் எனக்கு மிக மிக பிடித்த பாடல் அருமையான குரல்வளம் இருவருக்கும் இடையில் உள்ள சூப்பரான பதிவு வாழ்த்துக்கள்

  • @kannanc2514
    @kannanc2514 Před 3 lety +27

    இசைஞானி இளையராஜாவின் இசையில் கங்கை அமரன் வரிகள்
    அருமை.

  • @AASH.23
    @AASH.23 Před 2 lety +15

    Vijayakanth 🙏radha mam 💕💕💕
    From kerala

  • @venkatpillai3152
    @venkatpillai3152 Před 3 lety +38

    இளைய ராஜா
    தமிழ் சினிமாவில் நிகரற்ற இசை ஞானி

  • @sridevis9087
    @sridevis9087 Před 2 lety +20

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x Před rokem +4

    11 வயசுல கேட்ட நாபகம் சிறு வண்டு நான் 🤩🤩🤩🤩

  • @dilsoman
    @dilsoman Před 3 lety +64

    From 1:27 what an acting.. Makeup and fair skin doesn't make someone this romantic and handsome .. Really great performance captain.. Love from kerala

  • @sugukr5100
    @sugukr5100 Před 2 lety +12

    Im from Malaysia.When schooling time i go school by bus.The bus driver always play this song ..My favorite song💖💞

  • @muthukali9960
    @muthukali9960 Před 2 lety +10

    இந்த பாடல் கேட்டால் என்பலைய நினைவு வாருது

  • @nausathali8806
    @nausathali8806 Před 3 lety +52

    அம்மன் கோவில் கிழக்காலே.
    அருமையான பாடல்கள் நிறைந்த
    ஒரு அற்புதமான படம்..!
    இப்படத்தை
    விருத்தாசலம் (சுரேஷ் திரையரங்கில்) பார்த்தது.
    இத் திரையரங்கில் திரையிட்ட படங்களில் அதிகமான நாட்கள்
    ஓடியதும் இத் திரைப்படம்தான்.
    திரையரங்கின் உரிமையாளர்
    திரு நீலகண்டன், அவர்களுக்கு
    கேப்டன் விஜயகாந்த் அவர்கள், நெருங்கிய நட்பு என்று கேள்வி பட்டுள்ளேன்.
    நெய்வேலியில் இருந்து இரவு காட்சி பார்க்க ( K.T.R.பஸ்ஸில்)
    பயணம் செய்த அந்த நாட்கள்,
    தற்போது அதன் சுகமான
    சுமைகளோடு...
    எண்ணங்கள் மலர்கிறது
    தற்போது வண்ணங்களில்.
    படம்: அம்மன் கோவில் கிழக்காலே.
    இசை: இசைஞானி இளையராஜா.

    • @lsenthilkumarlsk6005
      @lsenthilkumarlsk6005 Před 3 lety +3

      Movie nalla irukuma bro

    • @nausathali8806
      @nausathali8806 Před 3 lety +2

      @@lsenthilkumarlsk6005 வணக்கம் சகோதரரே,
      அம்மன் கோவில் கிழக்காலே...
      நல்ல படம்...!

    • @lsenthilkumarlsk6005
      @lsenthilkumarlsk6005 Před 3 lety +3

      @@nausathali8806 ipotha pathen bro super ah iruku

  • @mohamedsabirulla9978
    @mohamedsabirulla9978 Před 3 lety +22

    இந்தப் பாடலுக்காக மூன்று முறை இந்தப் படத்தைப் பார்த்தேன்

  • @vijayakumarm2677
    @vijayakumarm2677 Před 3 lety +95

    என்றென்றும் கேட்டால் நம் உள்ளத்தில் இன்பம் பொங்கும் அருமையான பாடல்

  • @Prakash21317
    @Prakash21317 Před 3 lety +10

    இசைக்காக இந்த பாடலை கேட்டு ரசித்தேன் 🙏⚛️

  • @shivsaisiddharth5491
    @shivsaisiddharth5491 Před 3 lety +112

    இசைஞானியின் கூட்டணியில் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இந்த படம் ஒரு மைல்கல்!!!

  • @liththishtharun254
    @liththishtharun254 Před 3 lety +27

    Captain vera level 🤣🤣😍😍 avaruku nigar avar matum than.

  • @bhupatirajuvenkataramachan7753

    Excellent Song Hats off to Illayaraja and SPB. Good action by Captain Vijayakanth

  • @rajjiramesh3684
    @rajjiramesh3684 Před 3 lety +26

    எப்போது கேட்டாலும் சலிப்புத் தட்டாத பாடல்

  • @dr.Virinchi
    @dr.Virinchi Před 2 lety +12

    Pure music.
    Only possible with ilayaraja

  • @vijayakumarvijayakumar1979

    Spb sir voice super ❤️❤️👍👍vijayakanth ratha matam acting super ❤️❤️👍👍

  • @sharnubiradar846
    @sharnubiradar846 Před 2 lety +12

    Best actor in Tamil vijaykanth sir🙏🙏

  • @jesanashvin601
    @jesanashvin601 Před 3 lety +40

    I love vijayakanth ... he is best human....

  • @nagarajas9348
    @nagarajas9348 Před rokem +10

    I. Am kannadiga , this is one of my top most favourite song,i love all ileyaraja Tamil hit songs,
    What a great musician he is ❤️🔥

  • @baskarav2285
    @baskarav2285 Před 3 lety +24

    3:04 Radha looks most beautiful in white Saree costume.👌👌👌

  • @sathishprabhu6294
    @sathishprabhu6294 Před 3 lety +17

    This song hit only by IL composition and mesmerising SPB voice

  • @aravind7007
    @aravind7007 Před 2 lety +3

    SPB sir hats off 😇....
    I'm 2k kid but I like this all songs....
    29/05/2022... listing

  • @dakshinmurthy6933
    @dakshinmurthy6933 Před 3 lety +27

    Captain is Evergreen" Real life Hero" l❤ u Captain, Valge valamudan❤

  • @PremKumar-uc2um
    @PremKumar-uc2um Před 2 lety +3

    Gnani Music + Spb voice ..wow....evergreen song..flute super..

  • @timetotime8687
    @timetotime8687 Před 3 lety +24

    എത്രയോ വർഷങ്ങളായി കേൾക്കാൻ ആഗ്രഹിക്കുന്ന ഗാനം ❤️❤️

    • @jirshadalicg9254
      @jirshadalicg9254 Před 2 lety

      First time ആണോ കേൾക്കുന്നെ

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 Před 3 lety +14

    ராஜா வின் இசை சாம்ராஜ்யத்தில் இதுவும் ஒன்று.

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj Před 3 lety +23

    நான் ஒரு விஜயகாந்தின் ரசிகனாக காரணமே இசைஞானி இளையராஜா தான் இது போல்தான் மற்ற நடிகர்களுக்கும்

  • @venkikrishnav5835
    @venkikrishnav5835 Před 11 měsíci +2

    ಎಂತಹ ಸುಮಧುರ ಹಾಡು ಕ್ಯಾಪ್ಟನ್ ಸಾರ್ ಗೆ ಒಂದು ಸೆಲ್ಯೂಟ್.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +2

    ராதா சேலையில் மிக மிக அழகாக இருப்பார்

  • @healer1130
    @healer1130 Před 2 lety +5

    ഒടുക്കത്തെ ഇഷ്ടം 😘😘😘😘❤❤❤❤😍

  • @vinodps1562
    @vinodps1562 Před 2 lety +6

    സൂപ്പർ സോങ് ❤qqqq

  • @JayaLakshmi-lh2ot
    @JayaLakshmi-lh2ot Před 2 lety +2

    Super songhs. Radhavoda mughabhavanai super. Vijayakanth paatu padum style super.

  • @whysoserious836
    @whysoserious836 Před 3 lety +80

    മലയാളികൾ വരും ഇവിടെ ട്ടോ 🥰വരും 👌👍

  • @agiakhilsuresh3300
    @agiakhilsuresh3300 Před 3 lety +14

    എന്തോ ഒരിഷ്ടമാണ് ഈ പാട്ട്

  • @SenthilKumar-cp6qd
    @SenthilKumar-cp6qd Před 2 lety

    இடையிடையில் இடைவெளியில் வரும் புல்லாங்குழல் இசை என்ன ஒரு அழகு

  • @AnoopKumar-sp6wp
    @AnoopKumar-sp6wp Před 3 lety +59

    മനോഹരമായ പാട്ട് - SPB..... മലയാളികൾ ഇവിടെ Like അടിക്കു...

  • @ganesh-id6xc
    @ganesh-id6xc Před 3 lety +9

    Real Hero Captain Vijayakanth sir

  • @selvaselva57
    @selvaselva57 Před 3 lety +33

    மனதை.உறுக்கிய.பாடல்.இது

  • @jayashree7249
    @jayashree7249 Před 3 lety +57

    Flute music plays a major role in this song

  • @velanmedicals2240
    @velanmedicals2240 Před 3 lety +6

    Ilayaraja Ilayaraja thaan❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @prasannagowdagowda1400
    @prasannagowdagowda1400 Před 3 lety +23

    Spb is always legend

  • @dilshath2432
    @dilshath2432 Před 2 lety +1

    பாலு சார் சூப்பர் . விஜயகாந்த் சார் நடிப்பு அருமை

  • @sheemonsjk69
    @sheemonsjk69 Před 3 lety +7

    What a music what a song... 🙏🙏🙏

  • @JP-bd6tb
    @JP-bd6tb Před 3 lety +5

    கியாப்டன் வேரெ லெவல் தா...
    எநா பாடல்..எநா நடிப்பு
    செம்மா சான்ங்

  • @ishabil770
    @ishabil770 Před 2 lety +1

    అద్భుత మైన పాట.... మాస్ట్రో....🙏

  • @pratheeshlp6185
    @pratheeshlp6185 Před 3 lety +1

    Wowwww 💞💕💕💕💕💕💕💕 Supppprrrrrrrrr

  • @gubinedas6834
    @gubinedas6834 Před 3 lety +3

    My favourite song 😉😊😊😍🥰

  • @vairavand4629
    @vairavand4629 Před 11 měsíci

    Illayaraja and spb...super combination ..
    ,,👌👌👌🌹🌹🌹

  • @nkathiresan9974
    @nkathiresan9974 Před 3 lety +28

    Seama interested this song 🥰🥰🥰

  • @adharvaadharva1689
    @adharvaadharva1689 Před 3 lety +2

    Captain 😍❤️🔥

  • @sharechatmadesh4598
    @sharechatmadesh4598 Před 3 lety +6

    Super enaku romba pidikum

  • @sampathkumar1779
    @sampathkumar1779 Před 3 lety +8

    Good lyrics and good music

  • @prakashvalliyappan5284
    @prakashvalliyappan5284 Před 11 měsíci

    கேப்டன் விஜயகாந்த் கொடிகட்டி பறந்த காலம் அது 💥😎

  • @annaduraibalu2992
    @annaduraibalu2992 Před 3 lety +3

    இளையராஜா சார் சிறப்பு......

  • @jagadeeshkumarnaligiri5616

    I don't know why people dislike this song.

  • @maheshwaran7605
    @maheshwaran7605 Před 2 lety +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @rsuresh6287
    @rsuresh6287 Před 3 lety +7

    35 years before this movie released

  • @pratheeshlp6185
    @pratheeshlp6185 Před 3 lety +3

    Captain 💞💞💞💞💞

  • @ENASuriya
    @ENASuriya Před 3 lety +5

    Music vera level 🔥💯🙏

  • @nagappadnagappad9512
    @nagappadnagappad9512 Před 3 lety +9

    The great legendary 👌 singer spb sir

  • @meghaaa9706
    @meghaaa9706 Před 3 lety +8

    Nice

  • @subramani.vsubramani.v3019
    @subramani.vsubramani.v3019 Před měsícem

    Unga ninavil unga unmiyana rasigan
    Miss you captan

  • @rajashwarisiva8576
    @rajashwarisiva8576 Před 3 lety +32

    எய் இங்கே பார் எனக்கு இந்தா பாட்டு பிடிக்கும் இந்தா பாடம் பிடிக்கும் இந்தா பாடத்தில் வரும் எல்லாம் பாட்டு பிடிக்கும் இப்போ உன்னை பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும்

  • @saleemolsalee7159
    @saleemolsalee7159 Před rokem +2

    Malayalikaluado.🧡💚❤️💚🧡😃👌👌👌👌👌👌

  • @PRATHAP26
    @PRATHAP26 Před 3 lety +6

    Captain 😍😍😍😍😍😍😍😍😍😍

  • @sriram6271
    @sriram6271 Před 3 lety +39

    மொழி தெறியாதவனையே தாலம் போட வச்ச பாட்டுயா இது

  • @nejilptpm5283
    @nejilptpm5283 Před 2 lety +1

    ഇത് പാട്ട് 😍

  • @vivekram1330
    @vivekram1330 Před 3 lety +1

    Vera level music and songs 👋👋👋👋👋👋

  • @rageshragam7042
    @rageshragam7042 Před 3 lety +5

    Super

  • @rajeshkadarla4729
    @rajeshkadarla4729 Před 3 lety +3

    Glamour Diva Radha Madam .so...Beautifull

  • @amongdumong5951
    @amongdumong5951 Před 2 lety

    Nan intha paadalai siru vayathil kovil thiruvizha vil tharayil irunthu partha njabakam varum!! Nalla arumayana paadal!!

  • @SURESHKUMAR-lf5xz
    @SURESHKUMAR-lf5xz Před 2 lety

    Thalaivare vera level

  • @anjukumaran4439
    @anjukumaran4439 Před 4 lety +5

    super duper song yar.......😍😍😍😍😍😍😍😍😍

  • @subabalaji2339
    @subabalaji2339 Před 3 lety +1

    Super song enaku romba pudikam

  • @siddarajutnsiddaraju1013
    @siddarajutnsiddaraju1013 Před 3 lety +1

    Nice😍

  • @ayyappankalai6980
    @ayyappankalai6980 Před 2 lety

    சிறு வயது முதல் விஜயகாந்த் தீவிர காதலன் நான் ஐயா இளையராஜா இசையில் மனதை கொள்ளை கொள்கிறது 2022 Ayyappankalai

  • @muruganr2530
    @muruganr2530 Před 3 lety +1

    Super song,my favourite song

  • @vishwanathar2150
    @vishwanathar2150 Před 3 lety +2

    hi really even one single word can not understand but i am use to listen of Tamil song

  • @kalisub5750
    @kalisub5750 Před 2 lety +2

    Enga. Appa. Niyabagam. Entha. Song.

  • @madeshmadesh6024
    @madeshmadesh6024 Před měsícem

    This nice song supper nanba

  • @lifesai23
    @lifesai23 Před 3 lety +7

    We miss vijayakanth sir in onscreen..

  • @ffraviff7928
    @ffraviff7928 Před 3 lety +6

    I love vijayakanth he is best actor

  • @bijithv1031
    @bijithv1031 Před 3 lety +1

    sprrrrrrrrrrr

  • @manyakuttu4830
    @manyakuttu4830 Před 2 lety +2

    Nice song 👌

  • @saraswathysaraswathyp8781

    Super 👍👍👍🌹🌹

  • @arunkumar-gg5hz
    @arunkumar-gg5hz Před 2 lety

    Number one hero is the suitable title for vijayakanth sir

  • @dilipkumar4619
    @dilipkumar4619 Před 3 lety +3

    great song captan vijay sir 🙏

  • @ameenahmedbasinahmed7579
    @ameenahmedbasinahmed7579 Před 3 lety +1

    Superb song this

  • @subramani.vsubramani.v3019
    @subramani.vsubramani.v3019 Před měsícem

    Miss you captan 😊

  • @chandrikanr4656
    @chandrikanr4656 Před rokem

    Super ❣️

  • @LoganathanC-yw6id
    @LoganathanC-yw6id Před měsícem

    Supper. SX ongs❤❤❤❤❤❤

  • @SasiKala-fi6dh
    @SasiKala-fi6dh Před 3 lety +2

    Beautiful songs

  • @nalluchami5642
    @nalluchami5642 Před 2 lety

    Super 👌👌👌

  • @ashrafsksuper8477
    @ashrafsksuper8477 Před 3 lety +1

    Super song