விவசாய நிலம் இலவசம் - Agricultural land is free | Tamil Nadu Government | 20 Crore

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024

Komentáře • 286

  • @Prakashkidskidsprakash
    @Prakashkidskidsprakash Před měsícem +91

    அந்த காசுக்கு ஒரு சென்ட் இடம் தான் வாங்க முடியும் அப்புறம் நம்ம சாதிக்கு அந்த சலுகை இல்லை

    • @zooni_cbe
      @zooni_cbe Před měsícem

      ...yean அதுல யென்ன problem..

    • @Vanathi-jq9xk
      @Vanathi-jq9xk Před měsícem +2

      ​@@zooni_cbecar bangala vechu irukaravangaluku tha intha salugai elai makkaluku illai nanbarey nam eppavumey kastam tha padanum.😢😢

    • @multiple_videos
      @multiple_videos Před měsícem

      Only for sc/st

  • @user-eh8vx5ur9m
    @user-eh8vx5ur9m Před měsícem +57

    லஞ்சம் கொடுத்தால் மட்டுமே நடக்கும் ஐந்து லட்சத்தில் லஞ்சம் போக கால் பகுதி தான் வந்த சேறும்.

  • @enbakumarankumaran4389
    @enbakumarankumaran4389 Před měsícem +45

    நான். விவசாயம் செய்யலைன்னாலும் பரவாயில்லை சாதியை சொல்லி உயிர் வாழணும்னு இருந்தா செத்தே போயிரலாம்

    • @skkannan480
      @skkannan480 Před měsícem +3

      Super bro 🎉🎉🎉

    • @SenthilKumar-dj5zu
      @SenthilKumar-dj5zu Před měsícem

      @@enbakumarankumaran4389
      சாம்பவ குல வேளாளர்கள் முதல் இன்று வரை தமிழர் குடிகள் ஏரும் போரும் செய்தோம்!.இன்று தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் தமிழர்களை ஏமாற்றி வடுகர்கள் நதி நிலங்களை கைப்பற்றி பயிர் செய்கின்றனர்

    • @harikrishnaraj3521
      @harikrishnaraj3521 Před měsícem +1

      🎉

    • @g.m.sathees6227
      @g.m.sathees6227 Před měsícem +2

      சாதி சொல்வது தவறு இல்லை உயர்ந்த தாழ்ந்த நிலை என என்னுவது தவறு

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 Před měsícem +1

      நீங்க உயர் சாதியா இருந்தாலும் 10% EWS இட ஒதுக்கீடு வேணாம்னா உண்மையிலேயே மானஸ்தன்

  • @selvamr9713
    @selvamr9713 Před měsícem +87

    உண்மையாகவே இந்த அளவுக்கு அரசிடம் இருந்து சலுகைகள் கிடைத்தால் நீங்க சொல்ற இடம் வாங்கும் வேலைய திமுக காரன் பார்த்துக் கொள்வான் யாருக்கும் அலைச்சல் வேண்டாம்

    • @ramars5259
      @ramars5259 Před měsícem +1

      😂

    • @SenthilKumar-dj5zu
      @SenthilKumar-dj5zu Před měsícem +7

      தமின் மன்னை தெலுங்கனுக்கு திரைவாகாக திராவிட அரசு சதீ

    • @user-xr1yl3ei8c
      @user-xr1yl3ei8c Před měsícem

      Coorect

    • @Kannaiyan-tr4ks
      @Kannaiyan-tr4ks Před měsícem

      AtharkkumPanamVOKiddaKodukkavandum

    • @user-st5hp7dp4g
      @user-st5hp7dp4g Před měsícem +1

      100% உன்மை தான்

  • @dhanapalramaiyan8354
    @dhanapalramaiyan8354 Před měsícem

    உண்மை அண்ணா
    காரணம் என் அப்பா அம்மா கூலி பார்த்த இருவரும் என்னிடம் சொல்லி இருக்கிறார்கள்.
    அரிசி சோறு தீபாவளி பொங்கல் விழாக்களில் தான் சாப்பிட்டு இருக்கிறோம் என்று.
    ஆனால் இன்று
    பணக்காரர்கள்
    தானியங்களான கோதுமை கேழ்வரகு கம்பு போன்ற தானியங்களின் விலை அதிகரித்து
    ஏழைகளால் இப்போது அவற்றை வாங்கி சாப்பிட முடியாமல் போய்விட்டது 🙏🙏🙏🙏💐

  • @Ayyanar-he1bg
    @Ayyanar-he1bg Před měsícem +17

    நிலம் வாங்கறதுக்கு ஒரு ரூபாய் கூட தேவை இல்லைன்னு சொல்றீங்க ஆனா 50% கவர்மெண்ட் கொடுத்தா மீதி 50% யார் தருவாங்க அதோட அரசு நிர்ணனியிக்கு விலைக்கு யாரு நிலம் தருவாங்க இது நிறைவேற ஆசை

  • @ako4761
    @ako4761 Před měsícem +107

    ஒரு நல்ல செய்து இன்னொன்று கேவலமான செய்தி...
    ஒன்று நிலம் வாங்குவது
    இரண்டு ஜாதியை சொல்லி வாங்குவது. இது கொடுமையின் உச்சம்...
    இதுல கூடவா ஜாதி பெயரை சொல்லி வாங்கணும்... அட கடவுளே.....இந்த நாடு நாசமாகப் போகட்டும்.....

    • @yamunayamuna1375
      @yamunayamuna1375 Před měsícem +4

      😭😭😭yes sir

    • @estherjancym3789
      @estherjancym3789 Před měsícem

      Karnatakavil enge ketpadu

    • @haridoss8817
      @haridoss8817 Před měsícem +2

      BC ku kidaikuma?

    • @ako4761
      @ako4761 Před měsícem

      @@haridoss8817 அதை என்னை கேட்காதே இந்த அரசாங்கத்தை கேல்...

    • @user-up3uu6xh3v
      @user-up3uu6xh3v Před měsícem

      ​@@haridoss8817 only for sc

  • @sureshkumar-un7ip
    @sureshkumar-un7ip Před měsícem +26

    அரசு நிர்ணயித்த விலைக்கு யாரும் நிலம் தரமாட்டாங்க....

  • @muthukumara1925
    @muthukumara1925 Před měsícem +7

    மாவட்டத்திக்கு தனிதனி அலுவலகம் இருக்கு.எல்லோரும் ஒரு இடத்துக்கு போய் வாங்க வேண்டும் அண்ணன்

  • @innsaiyammalmercyinnsaiyam5580

    தாட்கோ தானே.... போனவுடனே அப்படியே தந்துடுவாங்க. இது ஒரு பெரிய அரசியல். போப்பா..... இது ஒரு விளம்பரம் மட்டுமே. Lone தருவேன் னு சொல்லுவாங்க. நாய் மாதிரி அலய விடுவாங்க.

  • @OviyaKannan-zx7yk
    @OviyaKannan-zx7yk Před měsícem +23

    அருமையான பதிவு நன்றி மக்களுக்கு பயனுள்ளது

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 Před měsícem +1

    Bro edhai than yedhirparthen Vali theriyamal kaalathai vinakivitten velinatil super indiya koduthinga nandry ayya.

  • @Kavithai007
    @Kavithai007 Před měsícem +10

    அண்ணா விவசாயம் செய்வதற்கு இலவச மின்சாரம் வாங்க என்ன செய்யணும் கொஞ்சம் சொல்லுங்க சிரம் தாழ்த்தி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்... 🙏🏻

  • @muralimanikam1210
    @muralimanikam1210 Před měsícem +1

    Salute bro excellent message thank you ❤

  • @user-oh8om2xs5i
    @user-oh8om2xs5i Před měsícem +3

    ஹலோ தவம் ,கரடுகளிலும் கடலிலும் மட்டுமே நிலப்பரப்பு உள்ளது ,எதிலிருந்து நிலம் எடுத்து தரப் போகிறதா அரசு .நம்பி செய்யலாமா .கடல் சார் விவசாயம் குறித்த செலவு எவ்வளவு ஆகும் என்பது தங்களுக்குத் தெரியும் ,இது சாத்தியமா .

  • @karthikeyanr2762
    @karthikeyanr2762 Před měsícem +2

    Sir tahdco only for adi dravider women only ya sir

  • @wingelliJohn
    @wingelliJohn Před 6 dny

    வணங்குகிறேன் தவம்

  • @parthasarathy175
    @parthasarathy175 Před měsícem +2

    வாழ்த்துக்கள் தங்கோ உன் பணி சிறக்க

  • @senthilvel2731
    @senthilvel2731 Před měsícem +1

    தகவலுக்கு நன்றி🎉🎉🎉

  • @murugananthamuma6991
    @murugananthamuma6991 Před měsícem +3

    அருமையான பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி சகோதரா அனைவரின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @Thavam
      @Thavam  Před měsícem +1

      🙏🙏🙏

  • @samySan-yj8hp
    @samySan-yj8hp Před měsícem +1

    தட்க்கோ ஆபீஸ் போய் கேட்ட கொஞ்சம் கூட மதிப்பு குடுக்க மாட்டாங்க

  • @KaruppusamySP
    @KaruppusamySP Před měsícem

    இந்த நிலம் வாங்கும் திட்டங்களில் யாரும் நிலம் வாங்க விரும்பவில்லை
    இதன் காரணமாக இந்த இருபது கோடியும்
    அப்படியே வேரு ஒரு நல திட்டங்களுக்கு மாற்றி கொடுக்க படும்
    இப்படித்தான் நடக்கிறது

  • @user-pw8ii3ll8i
    @user-pw8ii3ll8i Před měsícem

    Visaikal vankuna kadanai thallubadi pannunale vivasayikal santhojama vivachayam bannuvangana

  • @NeelamegamMuniyandi
    @NeelamegamMuniyandi Před měsícem +1

    இந்த தகவலை தெரிவித்தருக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @Lokeshkumar_alk
    @Lokeshkumar_alk Před měsícem +12

    இந்த சலுகை எந்த சாதிக்கு communityக்கு பொருந்தாது?

  • @PunithaPunitha-ec2ix
    @PunithaPunitha-ec2ix Před měsícem +1

    எங்க ஊர் விழுப்புரம் மாவட்டம் 1 சென்ட் 15000 முதல் இதுல எவ்வளவு வாங்குகிறது

  • @PunithaPunitha-ec2ix
    @PunithaPunitha-ec2ix Před měsícem +1

    எங்க ஊரு விழுப்புரம் மாவட்டம். எங்க ஊர்ல ஒரு சென்ட் 15 ஆயிரத்தில் இருந்து விலை போகுது இதுல அஞ்சு லட்சத்துக்கு நாங்க எவ்வளவு வாங்குறது

    • @gayyanarvpm
      @gayyanarvpm Před měsícem

      Nanum villuppuram thaan.oru sent 50 k poguthu😂

  • @lvraj1386
    @lvraj1386 Před měsícem +2

    நான் திட்டக்குடி பக்கம் எங்க ஊர்ல ஒரு செண்டு 250000 இதுல எப்படி ஒரு எங்கரு வங்க முடியும் 😢😢😢😢

  • @saravananj6097
    @saravananj6097 Před měsícem +1

    கன்டிபா pc கட்டுபாடில்வரும் எந்த சாதினர்க்கும் தரமாட்டாங்க நன்பர்கலெ😢😢😢😢😢😢😢😢😢

  • @user-xm8fp5bm6q
    @user-xm8fp5bm6q Před měsícem

    ஏன் ஆண்களுக்கு தரமாட்டேன் என்கிறார்கள் எனக்கு விவசாயம் பண்ண ஆசை

  • @kavitha3052
    @kavitha3052 Před měsícem +1

    Nanri sir nalla pathivu

  • @karichankuruvi8939
    @karichankuruvi8939 Před měsícem +3

    2 சென்ட் கூட வாங்க முடியாது இந்த விலைக்கு

  • @s6135wa
    @s6135wa Před měsícem

    வளர்ச்சி என்ற பெயரில் எப்போ மானியம், இலவசம், இன்சூரன்ஸ் இந்த முன்றும் எப்போ வந்ததோ அப்பவே அது சாமானியன் பயன்படுத்த தகுதி அற்று போயிற்று.

  • @crazybalushobarani4923
    @crazybalushobarani4923 Před měsícem

    Super sir ana am from Karnataka...indha option Karnataka le irukuma sir therile

  • @rekkarekka6153
    @rekkarekka6153 Před měsícem +1

    அரசு செய்யுமா அண்ணா யாராச்சும் வாங்கி இருக்காங்களா எந்த டேட்ல இருந்து எந்த டேட் வரைக்கும் அண்ணா

  • @VinothKumar-n1p
    @VinothKumar-n1p Před měsícem

    Sir puducherry ku entha roolies illa but enkaluku nilam kidaiyathu cooli work poranga vivasam paarganga twins girls baby irukanga enna panalam nu mudentha sollunuga solluga sir nan saree business panittu irukan .

  • @santhis6998
    @santhis6998 Před měsícem +1

    எனக்கு நிலம் நிலம் வாங்கணும்னு விருப்பம் இருக்கிறது விவசாயத்தின் மேல் விருப்பம் இருக்கிறது இது நடக்குமா தயவுசெஞ்சு எனக்கு அதுக்கு பதில் கொடுங்கள் சாத்தியமா அது உண்மையா நீங்க தகவல் மட்டும் தான் சொல்லுவீங்களா இல்ல வேற ஏதாவது உதவி செய்ய முடியுமா

  • @KaruppusamySP
    @KaruppusamySP Před měsícem

    அண்ணா தமிழ் நாடு முழுவதும் ஒரு குடும்பம் கூட தேர்வு ஆக முடியாது
    அவ்வளவு சட்ட சிக்கல் இருக்கு

  • @user-lk9pw1xl3m
    @user-lk9pw1xl3m Před měsícem +1

    நன்றி நண்பரே

  • @sivagamasundari3681
    @sivagamasundari3681 Před měsícem +1

    திமுக ஆளுங்களுக்கு இப்போது நிலம் வேண்டும் போல

  • @thangarajuinspector8248
    @thangarajuinspector8248 Před měsícem +1

    எந்த ஊரிலும் 10 லட்சம் கீழ் நிலம் இல்லை. ஒரு போர் போட்டு தண்ணீர் எடுக்க 4 லட்சம் செலவாகும். மின் இணைப்பு கிடைக்காது. மாநிலம் முழுவதும் 20 கோடி போதாது. இரண்டாயிரம் கோடி ஒதுக்கினாலும் போதாது. போங்க சார் தமாஷ்

    • @Thavam
      @Thavam  Před měsícem

      அரசு 20 கோடி தான் ஒதுக்கி உள்ளது இந்த வருடம் அதைச் சொன்னேன்

    • @vijayperumal6563
      @vijayperumal6563 Před měsícem

      ​@@Thavamமத்திய அரசா இல்ல மாநில அரசா

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 Před měsícem

    நல்ல பதிவு செய்துள்ளார் ஆனால் இதெல்லாம் ஏட்டு சுரைக்காய் கூட்டுக்கு உதவாது பேப்பர் அளவில் தான் இருக்கிறது நடைமுறையில் இல்லை

  • @aravinthe9569
    @aravinthe9569 Před měsícem +1

    Super information bro ❤❤❤❤❤❤❤

  • @SriniVasan-yt5ev
    @SriniVasan-yt5ev Před měsícem +1

    சீமான் அண்ணா கூ ஓட்டு போடுங்க நாடு நல்ல இருக்கும் பல்லாவரம் தம்பி 🏹

  • @tn-29ramelakkiya
    @tn-29ramelakkiya Před měsícem

    விவசாயம் பண்ண முடியலன்னுதா நீங்க இந்த சேனல் லேயே ஆரம்பிச்சீங்க mr தவம்..

  • @kavitha.vkavitha4137
    @kavitha.vkavitha4137 Před měsícem

    எங்க ஊர்ல ஒரு ஏக்கர் 85 லடசம் முதல் 1 கோடி வரை விவசாய நிலம் விற்கப்படுகின்றன அண்ணா இதுக்கு மட்டும் அரசு லோன் கொடுத்தா அரசு கஜானா காலி கடன் தான் மிஞ்சும் எந்த காலத்து இருக்கீங்க ஆப்டேட் ஆகுங்க 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @Thavam
      @Thavam  Před měsícem

      5 லட்சம் மட்டும்

  • @manikandanpowerplus
    @manikandanpowerplus Před měsícem

    அரசு ஒதுக்கியிருக்கும் 20 கோடிக்கு மொத்தமாக 50 ஏக்கர்கூட வாங்க முடியாது. அதை அவங்க கட்சில இருக்கும் சிலர் வாங்கிட்டு போயிருவாங்க. இதுக்கு விளம்பரம் ஒரு கேடா?

  • @pkm.gopalakrishnanatchutha9391

    அய்யா ஒரு ஏக்கர் தண்ணீர் வசதியுள்ள விவசாய நிலம் குறைந்த பட்சம் 60 லட்சங்கள்

  • @user-vf8ho6tm3f
    @user-vf8ho6tm3f Před měsícem

    நல்ல தகவல்

  • @gobis8367
    @gobis8367 Před měsícem

    ஒரு ஏக்கரை இந்த 30 லட்சம் 20 லட்சம் என்கிறார்கள்

  • @sitanarayana8751
    @sitanarayana8751 Před měsícem

    VAAZHGA VALAMUDAN 🤲🤲🤲

  • @praveenkumarg3432
    @praveenkumarg3432 Před měsícem +1

    Only for scst

  • @user-ez3jm8wq8g
    @user-ez3jm8wq8g Před měsícem

    வணக்கம் sir. பெண்கள் வேலையில் இருந்தாலும் இந்த ஸகீம் மூலம் நிலம் வாங்க முடியுமா என்று சொல்லுங்கள் sir.

  • @neelakantan5239
    @neelakantan5239 Před měsícem

    All ok bro thanks but why need jothi certificate?

  • @Serialfanboy123
    @Serialfanboy123 Před měsícem

    பதில் சொல்லுங்க ப்ளீஸ்....
    நண்பரே இது சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லும் ஜாதியினருக்கு மட்டுமே தரப்படுகிறது,
    அதேபோல பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இதேபோல சலுகைகள் தருகிறதா அரசு

  • @paperid3241
    @paperid3241 Před měsícem

    Then remaining 5lkhs who will give Brother

  • @srikrishnafabricators9943
    @srikrishnafabricators9943 Před měsícem

    Eanga voor Thanjavur inga viyasaya nilam alinchu flat pottanga 6masathuku munnadi அறுவடை pannunathuku DTCP apruval கொடுத்து இருக்கு bro விவசாயம் அழித்து கொண்டு வரங்க bro

    • @Thavam
      @Thavam  Před měsícem

      உலகம் எதிர்மறையானது நாம் ஒருபுறம் உருவாக்க வேண்டும் கைவிட்டு விடக்கூடாது

  • @user-te2ig6be3y
    @user-te2ig6be3y Před měsícem

    Sir kuduka mattanuga sir panakkaranuku mattum tha dadco niruvanam

  • @lashmananj9868
    @lashmananj9868 Před měsícem

    ஐயா அரசு எவ்வளவு தரும் மார்க்கெட் மதிப்பு என்னவிலையோ அந்த அமோண்ட் தருமா தராது அரசாங்க வழிகாட்டி மதிப்பீடு என்னவோ அதைத்தான் தரும் அந்தப்பணம் பத்திரபதிவுக்குத்தான் சரியாக இருக்கும்

  • @dgajendrakumar
    @dgajendrakumar Před měsícem +3

    இப்போதெல்லாம் 2.5 ஏக்கரை 5 லட்சம் ரூபாய்க்கு வாங்கலாம். 😅

    • @tmsamyanu8484
      @tmsamyanu8484 Před měsícem

      எந்த ஊரில்

    • @tmsamyanu8484
      @tmsamyanu8484 Před měsícem

      நம்ம ஊரில் குறைந்தது பாதை இல்லாமல் 2.5ஏக்கர் 7.5லட்சம் ஆகும் அதுவும் கிடைப்பதில்லை

  • @ramalingamkumar6209
    @ramalingamkumar6209 Před měsícem

    Sir MBC COST Kidaikuma

  • @SakthiVel-hp2bz
    @SakthiVel-hp2bz Před měsícem

    எங்க ஊர் பக்கம் 5 லட்சத்துக்கு வீட்டுமனை கூட வாங்க முடியாது

  • @valardevi
    @valardevi Před měsícem

    Brother. Itha help panni idam vankikkuduinga

    • @Thavam
      @Thavam  Před měsícem

      😳😂😍🙏

  • @jeganathannathan9974
    @jeganathannathan9974 Před měsícem

    இத்துடன் இந்த கதை முடிந்தது.
    அடுத்த கதையை விரைவில் எதிர்பாருங்கள்.பாதிப்பணம் அரசு. மீதிப்பணம் யாரூ கொடுப்பாங்க.......?

  • @Cuteanimals0312
    @Cuteanimals0312 Před měsícem

    Sir ithu Ramanathapuram mavattam mattuma illana ella mavatangalukum unda

  • @Manikandan-oc9rf
    @Manikandan-oc9rf Před měsícem

    Super

  • @mr.wisdom8800
    @mr.wisdom8800 Před měsícem

    Nega soldramathri easy ah vanga modiuma

  • @karuppasamy5447
    @karuppasamy5447 Před měsícem

    என்ன எனக்கு விவசாயம் பண்ண ஆசை தான் எனக்கு கொஞ்ச நாளா இருக்கு ஆனா விவசாயிக்கு மதிப்பே கிடையாது

  • @mhomedmansur6736
    @mhomedmansur6736 Před měsícem

    Commission sariya pogum

  • @dyogeshwaran6222
    @dyogeshwaran6222 Před měsícem

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @user-yc7oy7yz2p
    @user-yc7oy7yz2p Před měsícem +1

    வீட்டு மனை கூட வாங்க முடியாது

  • @kajaali-fq5xt
    @kajaali-fq5xt Před měsícem

    நிலம் இருக்கு துண்டு துண்டாக வாய்க்கா வரப்பு ஆனா ஒரு போகம் தண்ணீர் திறந்து விட்டால் தான் விளையும் அதை எப்படி சரி செய்வது

  • @pandiyanm5747
    @pandiyanm5747 Před měsícem

    2.5 hacker nilam enga oorla 2.5 crore anna

  • @RajaSekar-bz9yr
    @RajaSekar-bz9yr Před měsícem +3

    Sc st only.... Tharanga

  • @saravananjangam6878
    @saravananjangam6878 Před měsícem +3

    St sc மட்டும்

  • @yogaamurthy
    @yogaamurthy Před měsícem

    தாழ்த்தபட்டோருக்கு மட்டுமே

    • @Thavam
      @Thavam  Před měsícem

      Yes SC ST

    • @ilove-universe111
      @ilove-universe111 Před měsícem

      Sc st mattum than vanga mudiuma mbc lan vanga mudiyatha...
      Enga cithi vido avunga vang mudiuma

  • @ShanthiShanthi-nl3xf
    @ShanthiShanthi-nl3xf Před měsícem

    👌👌👌

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 Před měsícem

    இது முடியுமா? 200 உபி போல தெரியுது.VAO கிட்டே போனா பணம் வேண்டும் தெரியுமா?

  • @zooni_cbe
    @zooni_cbe Před měsícem

    ...thottam poda yethavathu goverment loan தருவாங்களா.

  • @mgvp6083
    @mgvp6083 Před měsícem

    Sir it's valid only in Chennai or India?????

  • @ulagarajulagaraj6690
    @ulagarajulagaraj6690 Před měsícem

    This applicable for sc st only not for all

  • @hemabai5368
    @hemabai5368 Před měsícem

    நிலம் வாங்கி கொண்டு தண்ணீர் எங்கோ போவது

  • @smuruganmurugan3006
    @smuruganmurugan3006 Před měsícem

    Vishwakarma shathikku kidaikkuma

  • @jayakumar9861
    @jayakumar9861 Před měsícem

    Enna sathiku taranga

  • @prabhuk1369
    @prabhuk1369 Před měsícem

    Etharkku. Lanjam. Eavvalavu. Tharanum. Sudukattukku. Ponall. Vankalam.

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 Před měsícem

    ஓகே, லஞ்சம் கொடுக்கணுமா? By naattaraayan

  • @user-tx1wh1vl1r
    @user-tx1wh1vl1r Před měsícem +2

    தண்ணி யார் தருவா?

  • @a.abdulwajid8860
    @a.abdulwajid8860 Před měsícem

    Yes

  • @tamilmaster6979
    @tamilmaster6979 Před měsícem

    5lack la 10 cent tha varum 2 heker yenga varum🙄

  • @deepthideepthi7953
    @deepthideepthi7953 Před měsícem

    லஞ்சம் கொடுக்கின்ற பணத்திற்கு தனி நிலம் வாங்கலாம்

  • @rajamanickam3397
    @rajamanickam3397 Před měsícem +7

    ஜாதிப்பெயரை சொல்லனுமா ??

  • @sridharkutty1202
    @sridharkutty1202 Před měsícem

    Bro ela ure lium kidaikuma?

  • @anushdevi9370
    @anushdevi9370 Před měsícem

    Anna tharisu nilatha vivasaya nilam matha ethavathu help governmemt la kedaikuma

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před měsícem +3

      வணக்கம் டேவி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @anushdevi9370
      @anushdevi9370 Před měsícem +2

      ஆங்கிலத்தில் எழுதியதற்கு மன்னிக்கவும். தரிசு நிலத்தை விவசாய நிலமாக மாற்ற அரசிடம் இருந்து ஏதேனும் உதவி கிடைக்குமா.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před měsícem +1

      @@anushdevi9370 மிக்க மகிழ்ச்சி சகோதரி. உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு அழகாக, நன்றாக உள்ளது. தாய்த்தமிழுக்கு முதன்மையளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள்.
      நம் தாய்மொழி தமிழை, தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல் தங்கிலீசில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* மிக்க நன்றி.
      *வாழ்க தமிழ், வளர்க தமிழ்.*

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před měsícem +1

      @@anushdevi9370 சகோதரி, நீங்கள் எழுதியது ஆங்கிலம் அல்ல, அது நம் தமிழை கொச்சைப்படுத்தி, நாசம் செய்து எழுதும் தங்கிலீஷ் என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஆங்கிலம் வேறு, தங்கிலீஷ் வேறு.
      இவ்வளவு அழகாக, நன்றாக தமிழில் எழுத தெரிந்தும் உங்களைப்போன்ற பலர் தாய்மொழி தமிழை தங்கிலீசில் எழுதி அசிங்கப்படுத்துவது மிகவும் வேதனையான, இழிவான செயல். இனி இந்த தவறை செய்யாதீர்கள். நன்றி.

  • @ckraavatha220
    @ckraavatha220 Před měsícem

    ❤❤❤

  • @dharmanitheesh0909
    @dharmanitheesh0909 Před měsícem

    Nila sandru ok athu ethuku saathi sandru konjam kettu sollunga.......

  • @samyvera3367
    @samyvera3367 Před měsícem +1

    👍👍👍👍

  • @niyasrahman3229
    @niyasrahman3229 Před měsícem

    Super pro

  • @rajana1429
    @rajana1429 Před měsícem

    What's thatco

  • @GSR232
    @GSR232 Před měsícem

    Vangi koduga sir puniyama pokum sir

    • @Thavam
      @Thavam  Před měsícem

      Please go to Tatgo office

  • @KalaiSangavi
    @KalaiSangavi Před měsícem

    Vellore maavatathil irukom naanga enga pooi kekanum anna