உலகத்தில் முதல் நாள் எப்படி உண்டானது அறிவியல் / விஞ்ஞானம் படி நிருபிக்கப்பட்ட கிறிஸ்தவ பைபிள் உண்மை.

Sdílet
Vložit
  • čas přidán 22. 11. 2018
  • உலகத்தில் முதன் முதல் நாள் எப்படி உண்டானது... ஆதாரத்தோடு விஞ்ஞான பூர்வமாக நிருபிக்கப்பட்ட உண்மை... Creation of the first day in the world...

Komentáře • 437

  • @periadurai7289
    @periadurai7289 Před 4 lety +4

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக🙏

  • @mosesmoses8688
    @mosesmoses8688 Před 5 lety +4

    சூரியன் இல்லாமலே வெளிச்சம் வரும் என்பதை பற்றி சொன்ன முதல் புத்தகம் வேதப் புத்தகம் என் உயிரே இயேசு தான் இயேசுவே உமக்கு நன்றி

  • @dhanalakshmip8098
    @dhanalakshmip8098 Před 4 lety +2

    Nengal enna sonnalum indha manethan Unara mattan
    Deva manethan mattum Unaruvan
    God bless you brother
    Praise the lord AMEN .

  • @dassretreat8547
    @dassretreat8547 Před 5 lety +2

    When other scriptures and science are silent on creation of time and day you have well explained the biblical stand. God bless you.

  • @GOKULDAVIDJESUS
    @GOKULDAVIDJESUS Před 5 lety +4

    Amen .... Jesus is the only God 💗

  • @aaanaani
    @aaanaani Před 5 lety +1

    Amen ..Praise , Honour and Glory be to Jehovah Elohim , God, The Creator.... Praise be the Holy name of Jesus Christ ...

  • @sooriyaskkewinlee4686
    @sooriyaskkewinlee4686 Před 5 lety +6

    Arumaiya sonneergal

  • @sweetymahisweetymahi2373
    @sweetymahisweetymahi2373 Před 5 lety +3

    it's very true I love jesus god bless you amen

  • @iloveyoujesus9353
    @iloveyoujesus9353 Před 5 lety +13

    My Jesus is powerful God

  • @lillyjayaseeli5537
    @lillyjayaseeli5537 Před 3 lety

    Amazing Sir. Superb, continue please. 🙏🙏🙏

  • @sasikumar-ut5cp
    @sasikumar-ut5cp Před 5 lety +7

    Bible sathiyamanathu.
    God ( jesus)bless you my dear brother 🙏👍

  • @sathishkumarp2878
    @sathishkumarp2878 Před 5 lety +2

    Super Ayya Jesus great

  • @bharathistalin7398
    @bharathistalin7398 Před 5 lety +6

    God is light

  • @stmaryprimary4415
    @stmaryprimary4415 Před 4 lety +1

    Yes really true this message Jesus only my God I love you Jesus

  • @sherleybraamen2074
    @sherleybraamen2074 Před 5 lety

    Amen jesus

  • @mariajoseph2440
    @mariajoseph2440 Před 5 lety +9

    Jesus is great. Super .ulagile mudhalil undaana madham, kristhuva madham.adhai indhukkal purindhukollavendum.

    • @mkarthimkk
      @mkarthimkk Před 5 lety

      Manithan mudhalil yengu thoandrinaan???

    • @mranjith6766
      @mranjith6766 Před 5 lety +1

      Maria Joseph
      unnalam serupalaye adikanum
      christhavam oru madham alla 😡

    • @DB-kn4qq
      @DB-kn4qq Před 5 lety +1

      Bible uruvaaga karanm french king constantine in 1200 nega solradhu comedy ah iruku first ullagam round nu sonna galilio vah konnathu vatican karnam christianitkm sceince km distance athigam apdi irukavey epdi ulagam mudhall nall undana visayam biblela potrupanga thaink panni parunga

  • @viswhakamesh1773
    @viswhakamesh1773 Před 4 lety

    Praise the Lord ayya

  • @SathishPDavid
    @SathishPDavid Před 5 lety

    super, god bless you

  • @ANANDKUMAR-xi2zn
    @ANANDKUMAR-xi2zn Před 5 lety +3

    Jesus is only true God. praise the Lord . Amen

  • @jabaraj5712
    @jabaraj5712 Před 5 lety

    This video is so awesome my God is living God forever amen

  • @mosesvig1524
    @mosesvig1524 Před 5 lety

    Thanks for the hard work.

  • @surangiurangi.5893
    @surangiurangi.5893 Před 5 lety

    🙏🙏🙏jesus thank you jesus love you

  • @rajak1032
    @rajak1032 Před 5 lety

    Reilly very nice God is only one god

  • @santhipomsindhipom2980

    Good ayya super next

  • @prasannadivahar
    @prasannadivahar Před 5 lety +21

    அனைவருக்கும் இயேகசுகிறிஸ்துவின் அன்பின் வாழ்த்துக்கள். சகோதரர் கேள்வி கேட்டுயுள்ளார்.வெளிச்சம் முதலாவது நாள் சிருஷ்டிக்கபட்டது ஆனால் சூரியன் நான்காம் நாள்தான் சிருஷ்டிக்கபட்டது
    என்று சகோதரரே ஒரு விஷயத்தை சொல்ல விரும்பிகிறேன் ஆதிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். அப்போழுது தூதர்கள் ஓரு கூட்டதார் பாவம் (பெருமை அடைந்து )செய்து பூமியில் தள்ளபட்டனர் அப்போழுது பூமி முழுவதும் இருள் வந்தது. சிருஷ்டிப்பில் முதலாவது வெளிச்சத்தை உண்டாக்கினார் வெளிச்சம் இருள் என்று பிரித்தார்.சூரியன் என்பது வெளிச்சம் தருகின்ற காரணிகளில் ஒன்றுதான் மட்டுமே வெளிச்சம் கிடையது .

  • @epsy5400
    @epsy5400 Před 5 lety +2

    Super brother

  • @johnkirubakaran3142
    @johnkirubakaran3142 Před 5 lety

    Supet sir

  • @jesusjenigaja2563
    @jesusjenigaja2563 Před 5 lety

    Good

  • @reeganraj2327
    @reeganraj2327 Před 5 lety +2

    ஆமென்

  • @evangelistaravinthharish4138

    Word of God is in your mouth Brother. Holy Spirit will use u More 😃

  • @surangiurangi.5893
    @surangiurangi.5893 Před 5 lety +6

    jesus love you jesus love 👏👏👏🙏🙏🙏

  • @santhoshkumarpraisethelord1764

    Good talk brother. Amen

  • @tjustin536
    @tjustin536 Před 5 lety

    karate. questing. Amen Amen

  • @christhavamorusarithiram.4019

    Super sir...🙏🙏🙏

  • @UngalSevahan
    @UngalSevahan Před 5 lety

    Super

  • @PHOENIX_775
    @PHOENIX_775 Před 4 lety

    Proud of Bible. The True Living God Yahweh Jesus

  • @praveekagandhi7016
    @praveekagandhi7016 Před 5 lety

    Thank you sir

  • @catherinejessica1979
    @catherinejessica1979 Před 5 lety +6

    Very true jesu is power

  • @suthansuthan8718
    @suthansuthan8718 Před 5 lety

    om nam siva

  • @jijindyn1266
    @jijindyn1266 Před 5 lety

    God is Great

  • @sasikumar-ut5cp
    @sasikumar-ut5cp Před 5 lety +1

    Hi true indian vettla elarum nalla erukangala😜😁👋

  • @stephenchandrahasanj8713
    @stephenchandrahasanj8713 Před 5 lety +1

    Amen praise the lord

  • @beo6444
    @beo6444 Před 5 lety +1

    Ellam namakkaga padaitharunna sathanai yarukkaga padaithar

    • @JenithKishoreP
      @JenithKishoreP Před 5 lety

      சாத்தானை படைக்கவில்லை. அவன் முதலில் ஒளியின் தூதன்,. இயேசுக்கு நெருங்கியவன். அவன் பெரிய ஸ்தானத்தில் இருந்தான். மனமேட்டிமை ஏற்பட்டு அவனும், அவனோடு இருந்த தூதரும் கலகம் செய்து பிடிப்பட்டு பரலோகத்தில் இருந்தது விழ தள்ளப்பட்டான்.

    • @beo6444
      @beo6444 Před 5 lety +2

      @@JenithKishoreP jesus son of God. Satan son of_____?

  • @jegathees5431
    @jegathees5431 Před 5 lety +1

    Jesus piranthathatke. Varalaru irukku appa eppadi avar kadavulaga irukka mudiyum..? Kadavul enral irappo pirappo illathavan...

    • @chitramahalingam2516
      @chitramahalingam2516 Před 5 lety

      M

    • @ramkikumar2328
      @ramkikumar2328 Před 5 lety

      unga Hindu saami epdi kadavul aaiduchi idiot, unga saami enga pirandhathu, avanga Amma appa name unaku theriuma, avanga sethu ponanganu unakku theriuma, unga sasmi verun kallu kallu kallu, but enga Jesus ippavum uyiroda irukkaru

  • @Praveen-ew3kq
    @Praveen-ew3kq Před 4 lety

    How is it possible sir

  • @sreenivasasrini4618
    @sreenivasasrini4618 Před 5 lety

    Praise the Lord Jesus amen

  • @n.navaratnamnava4690
    @n.navaratnamnava4690 Před 4 lety

    வாழ்த்துக்கள்👏

  • @stephenchandrahasanj8713

    Jesus is the lord

  • @VinothKumar-qp4jx
    @VinothKumar-qp4jx Před 5 lety

    Jesus Christ only true god

  • @Almighty_Flat_Earth
    @Almighty_Flat_Earth Před 5 lety +3

    Don't waste time.. play it in 1.75x

  • @susenthansusenthan8355

    Unmayai sonnirkal

  • @BorntowinSJ
    @BorntowinSJ Před 5 lety

    Jesus is the true god

  • @palanisami5474
    @palanisami5474 Před 5 lety

    S s s s Jesus only one Jesus

  • @suthansuthan8718
    @suthansuthan8718 Před 5 lety

    yalam siva mayam

  • @DanstankennethdhinakaranBabu

    10000% true this is the true word from God nd Holy Bible.

  • @suthansuthan8718
    @suthansuthan8718 Před 5 lety

    ellam siva mayam

  • @prabhustephen1147
    @prabhustephen1147 Před 5 lety

    Sathiya vedham......Holy bible

  • @stmaryprimary4415
    @stmaryprimary4415 Před 4 lety

    Jesus only one God

  • @mohamedyunus6381
    @mohamedyunus6381 Před 5 lety +2

    ஐயா முதல் நாளில்,இரண்டாம் நாளில் வெளிச்சம் எப்படி உருவானது.முதல் நாள் இரண்டாம் நாள் என்று எந்த நாட்காட்டியை வைத்து சொல்கிரீர்கள்

    • @JenithKishoreP
      @JenithKishoreP Před 5 lety

      பூமி சுழற்சி போதும். வெளிச்சம் ஆண்டவரின் வெளிச்சம்

    • @godson8517
      @godson8517 Před 5 lety

      பூமியின் ஒரு பக்கம் வெளிச்சம், மறுபக்கம் இருள். பூமி சுழலும் போது வெளிச்சமுள்ள பக்கம் இருளாகி, மறுபடியும் வெளிச்சம் ஆரம்பமாகும் நேரம் வரை ஒருநாள். அடுத்த சுழற்சி இரண்டாம்நாள்.. வெளிச்சம் தேவனால் படைக்கப்பட்டது.

  • @nainamohamed7227
    @nainamohamed7227 Před 5 lety

    Jesus , intha ulagam ethana varudangal munbu thondriyathu, apdinu solla mudium .

  • @innermaninhuman2055
    @innermaninhuman2055  Před 5 lety +34

    சூரியன் இல்லாமல் வெளிச்சம் எப்படி உண்டாகுமென்றால் இன்றைய உலகில் சூரியன் இல்லாமல் வெளிச்சம் இல்லையா.. சிந்தியுங்கள்.. முழுவதும் இருளாய் இருந்த உலகத்தில் பகல் இரவு உண்டாவதற்காக தான் வெளிச்சம் உண்டாக்கப்பட்டு முதல் நாள் உண்டானது.. நான்காம் நாள் தான் சூரியன் உண்டாக்கப்பட்டது.. அது எதற்காக உண்டாக்கப்பட்டது என்பது தெளிவாக எழுதப்பட்டுள்ளது..பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகவும், காலங்களையும், நாட்களையும், வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும், பகல் பகுதியை ஆளுகிறதற்காகவும் சூரியன் உண்டாக்கப்பட்டதென்று பைபிளில் ஆதியாகமம் 1-14ம் வசனத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.. ஆகாயவெளியிலே சூரிய குடும்பம் அடையாளமாகவும், பூமியானது சூரியனை ஒருமுறை சுற்றி வந்தால் ஒருவருடம் என்று வருடங்களைக் கணக்கிடவும். பகலை ஆளுகை செய்ய என்பது சூரியனில் இருந்து வரும் தாங்க முடியாத வெப்பம் மற்றும் கதிர்வீச்சுக்கள் பூமியிலே மரம் செடி, தாவரங்கள் வளரவும்.. நீர் ஆவியாகி மழை உண்டாகவும், சீதாேஷண தட்பவெட்ப காலங்கள் உண்டாகவும்.. ஈரமானவைகளை உலரவைக்கவும், இப்படி எத்தனையோ காரியங்கள் நடைபெறுவதற்காவவே தான் 4ம் நாளில் சூரியன் உண்டாக்கப்பட்டது.. இந்த விளக்கம் போதுமென்று நினைக்கிறேன்.. பகலை ஆள்வற்காக சூரியன் உண்டாக்கப்பட்டது அது வெளிச்சமான பகுதியில் அதாவது பகலாயிருக்கும் பக்கத்திலேயே நிலைத்திருக்கிறது..புரிகிறதா.. அதாவது சூரியன் நிலையாகத்தானிருக்கிறது.. பூமிதான் சுற்றுகிறது.. பைபிள் அதைத் தான் உணர்த்துகிறது.. மனிதனின் புரிந்து கொள்ளும் தன்மையின் குறைபாட்டால் தான் சூரியன் சுற்றுவதாக உணர்ந்தான்.. இதேப் போல புரிந்து கொள்ள முடியாததால் தான் கலிலியோ பூமி உருண்டையானது என்றதை எற்க முடியாமல் கொலை செய்யப்பட்டார்.. கலிலியோ காலத்தில் இப்போது போல பைபிள் எல்லாருக்கும் புஸ்தகமாக கிடைக்கவில்லை.. கிடைத்தாலும் 50 வருடமாக பைபிளை கையிலே வைத்திருக்கும் எனக்கே சில மாதங்களுக்கு முன்னர் தான் ஆண்டவருடைய கிருபையால் இதை புரிந்து கொள்ள முடிந்தது.. பள்ளியில் ஒருவருடமாக ஒரே அறிவியல் பாடப் புத்தகத்தை வைத்து தான் பாடம் நடத்தினார்கள்.. முடிவிலே பரீட்சை (தேர்விலே) சில மாணவர்கள் 100 மதிப்பெண் வாங்கினார்கள்.. சிலரோ மிக குறைவான மதிப் பெண்னே பெற்றார்கள்.. இது பாடபுத்தகத்தின் தவறல்ல மாணவர்களின் புரிந்து கொள்ளுததால் உண்டான தவறேயாகும்.. இதை புரிந்து கொள்ள தேவனுடைய ஒத்தாசையை கேளுங்கள்...

    • @ADAMEVE2134
      @ADAMEVE2134 Před 5 lety

      சரியாக சொன்னிங்க ஐயா....

    • @johnpaul3811
      @johnpaul3811 Před 5 lety

      Super

    • @godson8517
      @godson8517 Před 5 lety

      ஐயா இதற்கான் விடையை நான் நேற்று கூட வேதத்தில் தேடினேன். தேவன் இன்று எனக்கு உங்கள் காணொளி மூலம் விடை கொடுத்துவிட்டார். தேவனுக்கே மகிமையுண்டாவதாக. நன்றி.

    • @natarajanr4870
      @natarajanr4870 Před 5 lety +4

      Innerman in Human சூரியன் இல்லாமல் வெளிச்சம் எப்படி உண்டாகிறது என்று விஞ்ஞானி விளக்கி சொன்னால் பைபிள் உதிர்ந்து போகும் தோழரே! சூரியன் என்ற நட்சத்திரம் இல்லாமல் போனால் பகல் எப்படி உண்டாகும்.பைபிள் என்றால் முட்டாள்களை உண்டாக்குதல் என்று அர்த்தமோ!

    • @natarajanr4870
      @natarajanr4870 Před 5 lety +3

      Innerman in Human சூரியன் இல்லாமல் ஒரு போதும் வெளிச்சம் உண்டாகாது என்பது கிருத்துவ முட்டாளுக்கே தெரியும்.

  • @robinbin9725
    @robinbin9725 Před 5 lety +1

    "Yes 100% Unmai..!!"👍👌🙏

  • @mathisegarannithagururajan4942

    Which god christian or Hindu you are talking about?

    • @JenithKishoreP
      @JenithKishoreP Před 5 lety +1

      இயேசு ஒருவரே எல்லாருக்கும் கடவுள்

    • @mathisegarannithagururajan4942
      @mathisegarannithagururajan4942 Před 5 lety

      @@JenithKishoreP jesu gone for pee pee and poo poo and he is illegal child for marry okkkk

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP Před 5 lety +15

    ￰பின் என் பழைய ஏற்பாடு மூடப்பட்டு புதிய ஏற்பாடு நடைமுறை படுத்தப்பட்டது ?!!

    • @nationc3733
      @nationc3733 Před 5 lety +7

      Who did tell you that old testament is closed....
      Mr. Don't tell Foolish opinion....
      Old testament is 100 percent alive and in use.. Old testament is the foundation of Christianity it's not closed... Every day it's being used.... The Holy Bible contain Both the old testament and the New testament, Old testament is the reference to the Christian life... New testament is the Live and Future of the Christian Life.... That's all...

    • @baskarmessagestamil7119
      @baskarmessagestamil7119 Před 5 lety

      Palasu pthusu irandum namakku mukkiam Jesus Christ is God.

    • @muthuchinnamuthu7632
      @muthuchinnamuthu7632 Před 5 lety

      @@nationc3733 hello, if jesus created earth atmosphere then who created jesus, if jesus is created by' X' "and then who created 'X' so this is endless, don't say stupidly that jesus created earth and atmosphere, jesus is a man, he never be hod it is all about brain washing, Bible is not accepted many of scholars even many Christians are not accepting now, it's not infallible words of God, its all collection of some true and some are fabled story, bible is not accepted all religions in the world rest of Christians, there are lot of controversies found in Bible, it is not holy, it is only collective stories,

    • @ramanthony8348
      @ramanthony8348 Před 5 lety +2

      learn everything கர்த்தர் எப்போது புதிய உடன்படிக்கையை உன்டாக்கினார்
      பழைய ஏற்ப்பாட்டின்படி எழுதிய பைபிளயும் வெளியிடத் துணிவு உண்டா
      உங்கள் விருப்பத்திற்க்காக மாற்றியமைக்கப் பட்டதே புதிய ஏற்ப்பாடு
      உங்களுடைய புதிய ஏற்ப்பாடு பைபிளும் ஒருநாள் மறைந்து போகும் காலம் மிகவிரைவே
      உங்களுக்குள் பிரிவினை உள்ளபோது உங்கள்பைபிளும் இன்னும் பிரிந்து எண்ணிக்கை கூடுமே
      காசா பணமா உடுங்கடா கப்சா
      முட்டாள் மக்கள் இருக்கும்வரை ஏமாற்றுவதற்க்கு இன்னும் முட்டாள்களை பிறப்பெடுக்க வையுகள் அதுதான் உங்கள் தனித்திதிறமையே
      எப்படியோ ஜனத்தொகை குறைய நிறைய பாடுபடுகிறீர்கள் உங்களுக்கும் நன்றியே

    • @padmanabhank381
      @padmanabhank381 Před 5 lety

      Arivazhagan KGP

  • @paulrajisaiah3430
    @paulrajisaiah3430 Před 5 lety +5

    Mr.Sivakumar, do no be in a hurry to conclude. Please listen to all the presentations and then come to your conclusion. Secondly, use decent, cultured language with people whose belief you do not agree. Agreeing to disagree is mark of educated and cultured person. Please use gentleman's language and you have right to disagree or question someone's view point. Thank you.

    • @ravimunnar5251
      @ravimunnar5251 Před 5 lety

      Correct

    • @popularproducts6377
      @popularproducts6377 Před 5 lety

      பிறப்பு இறப்பு இல்லாத சுயம்பு தெய்வத்தை வழிபடுகிற எங்களிடம் சூரியன் ன் துகள்கள் தான் பூமி என்ற விஞ்ஞானம் கொண்டவர்களிடம் உங்கள் கதை காமிக்ஸ் புத்தகம் தான்

  • @6000ArunKumar
    @6000ArunKumar Před 5 lety

    Irai nambikkai manitha neyathai valarthu nam samoohsthai ozhungu padutha vendum....athai vittu manithanai muttallaakka ninaikka koodaathu.....yella mathangalilum nalla vishyangalum sila suyanala vaathikalin arppa sinthanaikalum ullathu...ayhil nalla vishiyangalai yeduthukkondu ketta vishiyangalai othukki vida vendum.....ontru koorukiren nam arivai valarkka yeppothum irai noolkal uthavaathu.....athu manitha neyathai valarkka mattimey....athanal ithupontra muttaal thanamsna kaamolikalai pathivettrramal iruppathu nallathu......

    • @godson8517
      @godson8517 Před 5 lety

      அவர் சரியாகத்தானே சொல்கிறார். உங்களுக்கு என்ன சந்தேகம்?

    • @JenithKishoreP
      @JenithKishoreP Před 5 lety

      pubg ku time ayitu poi play pannunga

    • @6000ArunKumar
      @6000ArunKumar Před 5 lety

      எது சரி..... @@godson8517

    • @6000ArunKumar
      @6000ArunKumar Před 5 lety

      @@JenithKishoreP நாம பேசுர டாப்பிக் இது இல்லயே...

    • @6000ArunKumar
      @6000ArunKumar Před 5 lety

      நான் சொல்லுரது ஒன்றுதான் அறிவை வளர்க்க அறிவியலும் மனித நேயத்தை வளர்க்க மதமும் ‌(எதுவானாலும்) உதவும்.....ஆனால் குழப்பிக் கொள்ளாதீர்....

  • @nainamohamed7227
    @nainamohamed7227 Před 5 lety

    JESUS, JOSEPH,MARY,HOLY SPIRIT, ITHULA CHIRTIAN YARA PRAY PANNANUM, 1000 sabha. Mudhal ungal la yaru sorgam poava

    • @amaldossgp1385
      @amaldossgp1385 Před 4 lety +1

      God,The Lord Father.He is not to be neared by anybody since all sinned.He is Holy,Holy,Holy.. There by The Lord Himself made a plan or way . He came down to the World in flesh as Son, Jesus Christ and paid the penalty for the whole world/ human races on the Cross and defeated death ( sole ) and Resurrected from the dead and Raised to Heaven. He is with us now as Holy Spirit till the end of The World.Whoever believe this TRUTH will be raised to His Dwelling Place that is Heaven. You can now realize that God The Lord is ONE.

  • @VivekRaja088
    @VivekRaja088 Před 5 lety

    Brother im having another doubt. Its who was 1st man

    • @socialinfotech1687
      @socialinfotech1687 Před 4 lety

      Aadham(Adam)

    • @VivekRaja088
      @VivekRaja088 Před 4 lety

      @@socialinfotech1687 May i know in bible which verse its mentioned as Adam was 1st man in the world? Please mention the verse

  • @vsjsysgsxusvdoe8875
    @vsjsysgsxusvdoe8875 Před 5 lety

    Palaya yarpael easu (essa)sonnar endru ottukulam pudiya yarpadil (new version)yai yar sonnar yasu (easa)avargal sonargala teel me

  • @subramani.fhwgmqciwxqnkirs8030

    ஐயா இதெல்லாம் ஒரு பொழப்பா இப்படித்தான் பைபிள்ல இருக்கிறதா மக்கள் அத முட்டாளாக்கி நீங்க விஞ்ஞானிகளையும் முட்டாளாக்க பார்க்கிறீர்களே இப்படித்தான் பைபிளை மாத்தி மாத்தி சொல்லுவீங்களா இன்னும் இது எத்தனை காலத்துக்கு யா இந்தப் பாமர மக்களின் நினைக்கும்போது மனம் வேதனை அடைகிறது ஐயா கையெடுத்து கும்பிடுறேன் உங்க கால்ல வேணா விழுறேன் இந்த அப்பாவி மக்களை விட்டு விடுங்கள் ஐயா

  • @Praveen-ew3kq
    @Praveen-ew3kq Před 4 lety

    Only science

  • @henagrace8002
    @henagrace8002 Před 5 lety +18

    Jesus is only true god in the world

    • @arunachalam8705
      @arunachalam8705 Před 5 lety

      for whom the God of heaven

    • @abdkad4
      @abdkad4 Před 5 lety +2

      ஜீசஸ் தான் உண்மை யான கடவுள் என்றால் ஜீசஸ் பிறக்கமுன் அதாவது 2018 வருடம் முனபு யார் கடவுள் விளக்கவும்.

    • @abdurrazzaq8981
      @abdurrazzaq8981 Před 5 lety +2

      jesus is the prophet only.. not god....

    • @abdurrazzaq8981
      @abdurrazzaq8981 Před 5 lety +1

      Allah is only one.. he is a creator

  • @jayp4786
    @jayp4786 Před 5 lety

    God pagalaiyum erulayum undakkinaar pinbu pagalai aala sooriyanaiyum eravai aala chandranaiuum padaithaar

  • @aravinthvjr9507
    @aravinthvjr9507 Před 5 lety

    This message is intended recipient please immediately notify me about new York USA Singapore to do this with your friends are a bit too many people who has the ability for me as you are interested to know if it works great day ahead with my resume with me to get the job to a few years back in touch soon with me today is that you would want it would love a bit too bad as soon for this post helpful as soon for this post a reply and it would love a bit too bad but you need a lot and is not in my head and the fact they don't need for you can you give a lot and is now and I'm sorry about it to your reply and a little better but not all I am very sorry but you need

  • @jegathees5431
    @jegathees5431 Před 5 lety +2

    Inthalukku mentalakki poiddu...

  • @murugeshamm9937
    @murugeshamm9937 Před 5 lety

    yennamo sonnaru ana sonnathai ye sonnaru ethum puriyala

  • @9382206268
    @9382206268 Před 5 lety

    Kuranilum undu

    • @nationc3733
      @nationc3733 Před 5 lety

      This biblical portion is written more than 7000 years ago, whereas Quran written just 1400 years ago, so that you can understand from where did the Quran copied this portion...

  • @hemavathihema8448
    @hemavathihema8448 Před 5 lety

    Enna pa venum unaku

  • @rameshkpm6899
    @rameshkpm6899 Před 4 lety

    Oink poipleil pome tadi eandy kurpadulatu

  • @irulappanarunachalam78
    @irulappanarunachalam78 Před 5 lety +1

    இவர் கதைக்கிறார்.கி.மு.வின்முடிவு ஆண்டு ஒன்று என்று உலகம் குறிப்பிடுகிறது.ஆனால் கி.மு.2,3,4,5,6,7,8-எனகூடிக்கொண்டே போகும்.அதன் கடைசி பெரிய ஆண்டு எண்ணிக்கை என்ன? உலகம் இயற்கைப் பொருளே!இவர் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று கூறி ஏமாற்றுகிறார்.ஏமாற்றாதே..ஏமாறாதே..

    • @jayarajthomas5841
      @jayarajthomas5841 Před 5 lety

      Bro
      நீதிமொழிகள்: 1: 7
      கர்த்தருக்கு பயப்படுதலேஞானத்தின் ஆரம்பம்
      மூடர் ஞானத்தையும்;அறிவுறைகளையும் அசட்டை செய்கிறார்கள்

  • @khankwt4429
    @khankwt4429 Před 5 lety +1

    எ டன்டனக்க டனக்கு நக்கா,மக்கா மக்காடா,படிப்பறியாளனா?வழிப்பறிவாளனா?08-12-2018,03:59,வீ-நாகலிகமுடோய்,/

    • @khankwt4429
      @khankwt4429 Před 5 lety

      aaaaaaaaaaaaaaaaaaaaaaaammmmmmmmmmmmmm,08-12-2018,04:10,a,m,V-Nagalingam,,,,,/

    • @RanjithKumar-qn9dt
      @RanjithKumar-qn9dt Před 5 lety

      god is powerful da

  • @nirmalamasilamani8753
    @nirmalamasilamani8753 Před 5 lety +1

    Deyyy muttal

  • @RajeshKumar-td4it
    @RajeshKumar-td4it Před 5 lety +2

    Adichi thllunga ungalukku solli tharanima enna athan kattu kathai nalla vachi irupinga sollunga kettu povom

  • @arasiyal3247
    @arasiyal3247 Před 5 lety +3

    சூரியன் நான்காம் நாள் படைக்க பட்டது .🤔....
    சூரியன் eh இல்லாமல் முதல் நாள் ஏங்கே இருந்து வந்தது 🤔........

  • @MahaLakshmi-up8ux
    @MahaLakshmi-up8ux Před 5 lety

    Bumila irukkara ellam jesus tha oorukkanadhu OK. Aappa boomi, matra ella kolkalai yaru ooruvakkinadhu🤔🤔🤔🤔

  • @leoalex9258
    @leoalex9258 Před 4 lety

    மனித உடலில் மண் இருப்பதை நிருபித்து காட்டியிருக்கினரா

    • @roothkaviya5628
      @roothkaviya5628 Před 3 lety

      நாம் குளிக்கும் போது மண்ணாகத்தான் வருகிறது

  • @whoamiwhoami7759
    @whoamiwhoami7759 Před 5 lety

    பிரதர் பைபில் தமிழ் மொழியில் அருளப்பட்ட வேதமா ?
    அல்லது எப்ரேல் மொழியா ? அல்லது ஹீப்ரு மொழியா ?
    அல்லது சுரியானி மொழியா ?
    பைபிலின் மூல மொழி எது ?
    கர்த்தர் பைபிலில் சொல்கிரார் கர்த்தரின் வார்த்தை என்றும் அழியாது என்று;அப்படி என்றால் உண்மையான மூல மொழியில் இறக்கப்பட்ட பைபில் எது ?எந்த மொழியில் இறக்கப்பட்டது?
    தன் சொந்த மொழி அழிக்கப்பட்ட பைபில் கர்த்தர் வார்த்தையாகுமா ?
    ஈசஸ் தன்னை கடவுல் என்னை வணங்குங்கள் என்று பைபில்களில் எங்காவது குறிப்பிட்டுள்ளதா ?

    • @jayarajthomas5841
      @jayarajthomas5841 Před 5 lety

      Bro
      எல்லா மொழியும் கலந்தமொழி
      சமஸ்கிருதம்

  • @Mr.lingam97
    @Mr.lingam97 Před 5 lety +4

    முதலில் பூமி தட்டை என்று பைபிள் குறிப்பிடப்பட்டு.. பின் ஏன் ஆம் பூமி உருண்டை என்று மாற்றி எழுதப்பட்டது🙄 !!?

  • @balakumarselvarajan7442

    போதும் போதும் நீங்களும் உங்களுடைய விஞ்ஞான விளக்கம்.
    பூமி தட்டை என்று சொன்னவங்க தானே நீங்க!!

    • @justintamil7437
      @justintamil7437 Před 3 lety

      ஏசாயா 40.22 பூமி வுறுண்டை

    • @justintamil7437
      @justintamil7437 Před 3 lety

      Bible la ஒழுங்கா read panniyu pesung

  • @irfaanrabi5530
    @irfaanrabi5530 Před 5 lety

    who is god?JESUS ok who is jesus?son of god ok who is god? jesus pls answerrrrr

    • @jeyarajt5974
      @jeyarajt5974 Před 5 lety

      இயேசு தேவனுடைய குமாரன் (Son of God) என்றால், அவர் எப்படி தேவனாக (God) முடியும்?
      தேவன் திரித்துவ தேவன் (Triune God) என்பதை முதலில் நாம் நினைவுக்கு கொண்டுவரவேண்டும்.
      அதாவது பிதா, குமாரன், பரிசுத்தாவி என்கிற திரித்துவ தேவன்.
      திரித்துவம்
      ஆதியாகமம் 3:22 பின்பு தேவனாகிய கர்த்தர்: "இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில்ஒருவரைப்போல் (one of us) ஆனான்; "
      ஆதியாகமம் 1:26 பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; (In our likeness and in our image).
      ஆதியாகமம் 11:7 நாம் (Let us) இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார்.
      மேலே நாம், நமது & நம்மில் என்று பன்மையில் கூறப்பட்டுள்ளது. இவை தேவனின் திரித்துவத்தினை புரிந்துகொள்ளக்கூடிய வசனங்கள்.
      இயேசு ஞானஸ்நானம் பெற்ற இடத்தில் "இவர் என் நேசகுமாரன் இவரில் பிரியமாயிருக்கிறேன். இவருக்குச் செவிகொடுங்கள் என்ற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று. அன்றியும் பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல் அவர்மேல் வந்து இறங்கினார்". பரிசுத்த ஆவியாகிய தேவனைக் காண்கிறோம். குமாரனாகிய தேவன்[இயேசு] தண்ணீரில், பிதாவாகியதேவன் வானத்திலிருந்து (Heavens)! . மூன்று ஆளத்துவங்களையும் இங்கே காண்கிறோம்.
      தேவன் தாம் சிருஷ்டித்தவைகளிலும் திரித்துவத்தை [மறைத்து] வைத்துள்ளார். உதாரணமாக:
      - அணு : எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்று மூன்றினைக் கொண்ட ஒன்று.
      - மனுஷன்: ஆத்துமா, சரீரம், ஆவி ஆனால் மனுஷன் ஒருவனே.
      - தண்ணீரின் (H2O) மூன்று நிலைகள்: திட, திரவ, வாயு என்று ஒரே சமயத்தில் ஆனால் தண்ணீர்தான்.
      - விண்வெளியில் ஒரு புள்ளிக்கு (co-ordinate) போக: நீளம், அகலம், உயரம் (x, y, z) இவை எல்லாம் அளவுதான். எல்லாம் ஓரே நேரத்தில் இருக்கின்றன, ஒரே இடத்தை நோக்கி!
      ஆனால் தேவன் ஒருவரே. மனிதன் வைத்துள்ள கணக்கின்படி: 1 x 1 x 1 = 1 என்றும், பூலியன் (Boolean) கணக்கில் 1 AND 1 AND 1 = 1 என்றும் நாம் புரிந்துகொள்ளும்படி விளக்கம் கொடுக்கலாம்.
      மத்தேயு 16:16 சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். யோவான் 1:49 அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான். மத்தேயு 27:54 நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல் காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.இங்கே மனிதர்கள் அவரை தேவனுடைய குமாரன் என்று அறிக்கையிடுகின்றார்கள்.
      மத்தேயு 26:63,64 அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான். அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும் மனுஷகுமாரன் சர்வ வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். லூக்கா 22:70 அதற்கு அவர்களெல்லாரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள்; அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார். இங்கே இயேசுவே நான் தேவகுமாரன் என்று சொல்கின்றார்.
      இயேசு தேவனா?
      மோசேயிடம் தேவன்: நான் இருக்கிறவராகவே இருக்கிறேன்; "இருக்கிறேன்(I AM)" என்பவர் அனுப்பினார் என்று சொல் என்றார். இயேசு: ஆபிரகாமுக்கு உண்டாவதற்கு முன்னமே நான் "இருக்கிறேன்(I AM)" என்று சொன்னார்; (யோவான் 8:58) அங்கே நான்தான் அவர் என்று சொல்கிறார்.
      யோவான் 10:33ல் "யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லி இவ்விதமாக தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்." இங்கே இயேசுவே தான் தேவன் என்று சொன்னதாக வாசிக்கிறோம்.
      குமாரன் எப்பொழுது இருந்து இருக்கிறார்? ஆதிமுதல் இருக்கிறார். உலகத்தை அவர் உருவாக்கினார். வெளிப்படுத்தலில் அவர் நான் ஆதியும் அந்தமும் [ ஆல்பாவும், ஒமேகாவும்] என்றார். இங்கே இயேசு தேவன் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.
      ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை [இயேசு] தேவனாயிருந்தது...அந்த வார்த்தை[இயேசு] மாம்சமாகி கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் வெளிப்பட்டார் என்பதிலும் இயேசு தேவன் என்று நேரடியாக சொல்லப்பட்டுள்ளது
      எனவே இயேசுவே தேவனுடைய குமாரன் என்றும், தேவன் என்றும் ஆகிறது.
      Note: tamilbibleqanda.blogspot.com -லிருந்து எடுக்கப்பட்டது

  • @kodda152
    @kodda152 Před rokem

    வெறும் புனைவு

  • @user-bb8bu6kx9b
    @user-bb8bu6kx9b Před 5 lety

    If a religion converts other religion people, then the people of converting others is the worst people in the world. Jesus christ never told to convert other religion people to christianity. Moreover christianity is not started by jesus christ. The sentences which are bible is already in hindus vedhas more than 10000 years ago. I request christians not to do conversions from other religions. It looks like business. The pople who are converted , pleaee come back to your mother religion HINDU

  • @khankwt4429
    @khankwt4429 Před 5 lety +1

    அதுதான்ட டுபுக்கு,இப்போது புரிகிறதா?நாள்,தேதி,நேரம்,நொடி,மாதம்,வருடம்,எழுதியவருடையபுகைப்படம்,எழுதியதை பார்த்துள்ளதற்கு சாட்சி அவர்களுடைய புகைப்படம்ஆகியவை தேவையட பல்பு,08-12-2018,வீ-நா-----/

  • @vedhammanasatchi4840
    @vedhammanasatchi4840 Před 5 lety +2

    எபப்படி உண்டானது சொல்லவே இல்லையே நல்லா புத்தகம் படி யாருக்கும் புரியாது.

  • @nainamohamed7227
    @nainamohamed7227 Před 5 lety

    Bible oru poigal niraintha, story book

    • @jeyarajt5974
      @jeyarajt5974 Před 5 lety

      Kindly see the video Brother
      video.bosagus.com/watch?v=i445BGurP_k

  • @tamilepicvideos6657
    @tamilepicvideos6657 Před 5 lety +2

    Dai dai over pachaya scene podaringala da

  • @mohamedasoomath8796
    @mohamedasoomath8796 Před 5 lety +2

    நல்லா குழம்பிட்டாங்க

  • @_DT29
    @_DT29 Před 5 lety

    Innerman in human.சகோதரரே அப்படியானால் ஒரு நாள் எப்போது ஆரம்பித்து எப்போது முடிகிறது விளக்கம் தேவை

    • @godson8517
      @godson8517 Před 5 lety +1

      பூமி சுற்றும்போது பகல் மறைந்து அதாவது பூமியின் ஒரு பக்கம் பகலில் ஆரம்பித்து, இருளின் பக்கம் முழுவதும் திரும்பி மறுபடியும், அந்த பக்கத்தின் ஆரம்பம் பகலுக்கு அதாவது வெளிச்சத்துக்கு வரும் வரை ஆகும் நேரம் ஒரு நாள்.

    • @ritajayaseelan5594
      @ritajayaseelan5594 Před 5 lety

      @@godson8517 உண்மையை சொன்னால் ஏற்க முடியாது

    • @godson8517
      @godson8517 Před 5 lety

      @@ritajayaseelan5594 நம் நம்பிக்கை உண்மையென்று ஏற்றுகொண்டுவிட்டால் , அவர்களின் நம்பிக்கை பொய் என்றாகிவிடுமே அதனால் ஏற்க சங்கடப்படுகிறார்கள்.

    • @_DT29
      @_DT29 Před 5 lety

      @@godson8517 பூமி தன்னை த் தானே சுற்றுவதால் இரவு பகல் உண்டாகிறது என்பது அறிவியல் படிக்கும் சிறுபிள்ளை க்குக்கூடத்தெரியும்.ஒரு நாள் எப்போது ஆரம்பித்து எப்போது முடிகிறது என்பதுதான் என் கேள்வி. இரவு 1 மணிக்கு ஆரம்பித்து அடுத்த நாள் இரவு 1மணிக்கு முடிகிறது என்கிறார் களே, இது சரியா,6தவறு என்றால் எப்போது ஆரம்பித்து எப்போது முடிகிறது.

    • @godson8517
      @godson8517 Před 5 lety

      @@_DT29 பைபிளிலுள்ளபடி யூதர்களுக்கு ஒரு நாள் சாயங்காலம் 6 மணிக்கு ஆரம்பித்து, மறுநாள் சாயங்காலம் 6 மணிக்கு முடிகிறது. மற்றவர்களுக்கு இரவு 12 மணிக்கு ஆரம்பித்து மறுநாளிரவு 12 மணிக்கு முடிகிறது. 1 மணியிலிருந்து 1 மணிக்கு முடிவது நான் கேள்விப்படாதது.

  • @vanirupeni8423
    @vanirupeni8423 Před 5 lety

    Evan oru kurukkhan. sema reell.nalla pulukuran.