Video není dostupné.
Omlouváme se.

Aadhavan - Damakku Damakku Video | Suriya

Sdílet
Vložit
  • čas přidán 24. 02. 2015
  • Watch Damakku Damakku Official Full Song Video from the movie Aadhavan
    Song Name - Damakku Damakku
    Movie - Aadhavan
    Singer - Benny Dayal
    Music - Harris Jayaraj
    Lyrics - Na. Muthukumar
    Director - K S Ravikumar
    Starring - Suriya, Nayanthara
    Producer - Udhayanidhi Stalin
    Studio - Red Giant Movies
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2012 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - www.youtube.com...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.co...
    Instagram: / sonymusic_south

Komentáře • 5K

  • @RemashRam
    @RemashRam Před 5 lety +4186

    இது போன்ற தூய தமிழ் வார்த்தை களைக் கொண்டு ஒரு அழகான தமிழ் பாடளை நா.முத்துக்குமார் அவர்களால் மட்டுமே எழுத முடியும்.mis u sir😭😭

  • @SanjaySanjay-ff3le
    @SanjaySanjay-ff3le Před 3 lety +8840

    உன் பாதையில் ஆயிரம் திருப்பம் வரும் நில்லாமல் ஓடீடு இலக்கு வரும்...

  • @VVS-1999
    @VVS-1999 Před 7 měsíci +1144

    Any one watching 2024 😊❤

  • @anuvenkatesh8231
    @anuvenkatesh8231 Před rokem +227

    நா. முத்துக்குமார் வரிகளில்,ஹாரிஸ் இசையில், அற்புதமான காவியம்.

  • @abdulfareed2585
    @abdulfareed2585 Před 4 lety +5275

    Favs are
    Ayan - pala pala
    Vaaranam 1000- yethi yethi
    Aadhavan - damakku damaku

  • @katharbasha7096
    @katharbasha7096 Před 3 lety +128

    நா- முத்துக்குமார் சார் & ஹாரிஸ் ஜெயராஜ் ♥️🔥

  • @VickyVicky-kp5ht
    @VickyVicky-kp5ht Před 7 měsíci +485

    இந்த பாட்டை 2024லயும்...ரசித்து கேட்பவர்கள் எத்தனை பேர்.....😍😍....??

  • @aravind7007
    @aravind7007 Před rokem +94

    ""எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும்.....
    This lyrics is really Goosebumps 😇

  • @sreehari8887
    @sreehari8887 Před 3 lety +153

    Suriya fan from Kerala.... 😍😍😍

  • @aathiguna5326
    @aathiguna5326 Před 2 lety +97

    🥰இந்த மாதிரி முத்து முத்தான வரிகள் நா .முத்துக்குமாரால் மட்டும் தான் தரமுடியும் 😄miss you na. muthu😭

  • @monsterfishing5230
    @monsterfishing5230 Před 2 lety +469

    അണ്ണൻ best actor award കിട്ടി കഴിഞ്ഞ് ആദ്യം കേൾക്കാൻ ആഗ്രഹിച്ച പാട്ട് 2:55 uff.... 💥🔥 അർഹത പെട്ടത് അവരുടെ കയ്യിൽ തന്ന വന്നു ചേരും നടിപ്പിൻ നായകൻ ആടാ......... 🥰🥰🥰🥰🥰🥰

  • @oneminutes6313
    @oneminutes6313 Před rokem +36

    Intha padam varum nam vaalkai அருமையாக இருந்தது...
    School life

  • @rasaaaaak
    @rasaaaaak Před 3 lety +626

    _சூரியா+ஹாரிஸ் ஜெயராஜ்=💯🔥_

  • @Vpr2255
    @Vpr2255 Před 2 lety +861

    Yethi Yethi (Varanam Ayiram)
    Pala Pala (Ayan )
    Dhamak Dhamak (Aadhavan)
    Most Chilling Songs of HARRIS - Suriya Combo 💖🤩🔥

  • @Jamu723
    @Jamu723 Před rokem +25

    சூர்யாவை பார்த்து ரசிப்பது எப்பதான் சலிப்பு வர போகுதோ ❤🔥what a perfect man

  • @thiyagarajan9940
    @thiyagarajan9940 Před rokem +118

    17 அக்டோபர் 2009 ம் ஆண்டு தீபாவளி அன்று ஆதவன் பேராண்மை இரண்டு படம் வந்தது என் நண்பனுடன் ஆதவன் திரைப்படம் பார்த்தேன் இன்று அவன் உயிரோடு இல்லை இந்த பாடலை கேட்கும் போது அவன் நினைவுகள் மறக்க முடியாத அனுபவம் என்றும் உன் நினைவுகளுடன் மச்சி சகா

    • @saturnalien2901
      @saturnalien2901 Před rokem +7

      Don’t wry ur Frnd must be so happily live n heaven .mad god bless him with lots of hppiness n heaven 💜

    • @abikutty8284
      @abikutty8284 Před rokem +4

      Dont Worry bro

    • @huskioghuskiog8534
      @huskioghuskiog8534 Před rokem +4

      Krishnagiri la boys school padikimbothu santhi theatarla Naanum en friends um kooda padam parthom 2009 my thandapani and arun kumar me vetrivel

  • @dvk2118
    @dvk2118 Před 3 lety +2503

    Anirudh enbar hip-hop enbar Harris in arumai ariyadhor 😎🔥 harris Jayaraj veriyan 🔥🔥😍😍🌟

  • @ldolf4127
    @ldolf4127 Před 4 lety +1219

    அந்த சிரிப்புக்கே பல ரசிகர்கள் அடிமை...😍😍😍

  • @ajayantony9700
    @ajayantony9700 Před rokem +17

    எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும்.
    உன் கூடத்தான் பூமியே பிளந்து வரும்.
    உன் பாதையில் ஆயிரம் திருப்பம் வரும்.
    நில்லாமலே ஓடிடு இலக்கு வரும்.
    இது போன்ற ஒரு பாடல் இந்த காலத்தில். வருவதுமில்லை வரப்போவதுமில்லை.
    One of the best song lyrics in நா.முத்துக்குமார்

  • @sanjuharsi4584
    @sanjuharsi4584 Před rokem +61

    வட்டம் போட்டு நீ வாழ்வதற்கு
    வாழ்க்கை என்ன கணிதமா?...
    நெஞ்சில் இல்லை பயம் பயம்....
    நேரம் வந்தால் ஜெயம்! ஜெயம்!💚

  • @sureshkumar-wy2kq
    @sureshkumar-wy2kq Před 2 lety +3233

    "எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும்..
    புல்கூடத்தான் பூமியைப் பிளந்து வரும்.."❤

  • @nivedhithaa6157
    @nivedhithaa6157 Před 3 lety +632

    This song conveys...."evlo naal vaalrom ngradhu mukkiam illa.....evlo naal sandhoshama vaalrengradhudan mukkiam"....sema song😍💕💕💕

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 Před rokem +46

    2:50 Aananth Babu Sir dance 🤩🔥🔥🕺🏻

  • @me.farhanlanka8488
    @me.farhanlanka8488 Před rokem +34

    கடின உழைப்புனா அது இவர் தான்... உடம்புக்கு 6 பேக் ... டான்ஸ் டிரான்போர்மேஷன்... முகத்தில் எக்ஸ்பிரஷன்... வேற லெவல்... இன்ஸ்பிரேஷனல் கேரக்டர் சூர்யா...

  • @sreeragprakash9165
    @sreeragprakash9165 Před 3 lety +2351

    Ellorikkum jayikkira
    kaalam varum....
    💯💪

  • @GuruGuruGuru3
    @GuruGuruGuru3 Před 3 lety +349

    What positive vibrations to see this man in action, both onscreen and off screen . He literally carries others with him 👌👍💪👏👏👏🙏

    • @cs-td6ic
      @cs-td6ic Před 2 lety +1

      Do u like surya bro

  • @durairaj2029
    @durairaj2029 Před 2 lety +43

    Lyrics 50% + Harris musical 50% = perfect motivated song❤💯💥

  • @lalkrishnank3807
    @lalkrishnank3807 Před 4 lety +623

    10 varsham munnadi tv on panni vach isai aruviyilum sun music lum surya songs kku mattum wait panrath yavakam varuth. Aana intru youtubile eth pattu venalum pakkalam. Aanalum anthamathiri wait panni kedacha oru feelings irukk, ath ippo kedakkale. Lot of love from kerala.

    • @sumathiragupathi9610
      @sumathiragupathi9610 Před 4 lety +15

      Yes.I also had this feeling.

    • @lalkrishnank3807
      @lalkrishnank3807 Před 4 lety +15

      @@sumathiragupathi9610 24 le mathiri oru time machine kedacha nan 2005set pannuve.

    • @ganesana555
      @ganesana555 Před 4 lety +12

      @@lalkrishnank3807 I can truly get your feeling.. 2005 - 2010 was a best year.. Those days are success years for surya..
      We eagerly wait on tv to see the songs..
      School day memories.. Miss those days❤️

    • @glopurplez
      @glopurplez Před 4 lety +3

      So trueee💯♥️

    • @hackercraft4452
      @hackercraft4452 Před 4 lety +3

      Njan ath ipppzhum cheyyind..... 💯😘😘🔥

  • @boomirajaboomiraja2861
    @boomirajaboomiraja2861 Před 5 lety +858

    உன் பாதையில் ஆயிரம் திருப்பம் வரும்
    நில்லாமலே ஓடிடு இலக்கு வரும்💪💪💪💪

  • @Jamu723
    @Jamu723 Před rokem +10

    வட்டம் போட்டு வாழ்வதற்கு வாழ்க்கை என்ன கணிதமா ♥️♥️ நா. மு...legend ya நீ 🔥😎

  • @deviaravindhan5050
    @deviaravindhan5050 Před 2 měsíci +2

    Yes I am also watching this song

  • @dilrukshikarajamanikkam9321

    நா. முத்துக்குமார் அவர்களின் நினைவு தினம் இன்று. Rip sir🙏🙏

  • @kaliraj7266
    @kaliraj7266 Před 4 lety +685

    ஹரிஸ்.சூர்யாவும் சேர்ந்தாலே ஹீட் ஆல்பம் தான்

  • @amaravathimunna6326
    @amaravathimunna6326 Před rokem +6

    Paa,,,,idupondre padalgal eppodum kedka thondrum Na muthukumar sir miss u sir 😔😔

  • @Tranding_shorts_official
    @Tranding_shorts_official Před rokem +19

    துணிதவன் நடபான் கடலிலே❤️♥️💗✌️

  • @pravishachris9552
    @pravishachris9552 Před 3 lety +88

    துணிந்தவன் நடப்பான் கடலிலே 😇
    Vera level lyrics 🙌🤩

    • @kabilans6396
      @kabilans6396 Před 5 měsíci

      அதுதான் எதற்கும் துணிந்தவன்

  • @sathusrisathu7729
    @sathusrisathu7729 Před 3 lety +1478

    வாழ்கை வெறுத்துப்போய் இந்த song கேக்கும் போது உற்சாகம் வருது 🔥😍🔥

  • @worldtrender5899
    @worldtrender5899 Před rokem +9

    Energetic song... Morning and evening oru thadava keata apadiyea fresh huh erukalam... Even, ayan film- palapalakura pagala nee song, chummaaa veara level... (Na.Muthu kumar 👌👌👌)

  • @Carton-f4l
    @Carton-f4l Před rokem +19

    புல்கூடதான் பூமியை பிளந்து வரும் goosebumps 🔥🔥🔥💥💥💥💥

    • @varadaradjou7864
      @varadaradjou7864 Před rokem

      exactly the english name plant means that pila--->plant

  • @bazilzaman6242
    @bazilzaman6242 Před 3 lety +170

    Favs are
    24=nan un
    Sillinu oru kadhal= munbe va
    Varanam 1000= nenjukul peidhid
    Ayan = vizhi mudi

  • @livyatattoo1597
    @livyatattoo1597 Před 2 lety +1544

    இன்பத்தில் இருக்கும் போது இசையை ரசிப்போம்
    துன்பத்தில் இருக்கும் போது வரிகளை ரசிப்போம்.....

  • @annaprameelakrishnan4967
    @annaprameelakrishnan4967 Před 3 měsíci +2

    What a comeback and energy Anand babu sir👌🏻❣️

  • @devtechtamil3278
    @devtechtamil3278 Před měsícem +4

    I want to go to that year anyone one have time machine 😢😢😢 I am age in that year is UkG then I am now I am 12 th😢

  • @தமிழ்-கதிர்

    நா. முத்துக்குமார் .... எந்த நல்ல பாட்டை எடுத்துப்பார்த்தாலும் எழுதியது நா.மு.💐💐💐💐💐💐💐💐💐

  • @arunachalaboopathi4759
    @arunachalaboopathi4759 Před 3 lety +189

    *Ennoda play list la eppavum entha songku than first place* 🔥🔥🔥

  • @gireeshkrishnan.u5790
    @gireeshkrishnan.u5790 Před 2 lety +147

    This song motivating me everyday and keep me away from all the depression and downfall🥰

  • @HariPrasath-mb6xm
    @HariPrasath-mb6xm Před rokem +81

    ✨✨8years but still gives an different kind of energy 💥💥

  • @ajinasmk530ajinas3
    @ajinasmk530ajinas3 Před 4 lety +67

    നമ്മുടെ അണ്ണൻ നടിപ്പിൻ നായകൻ 😍💕surya diehard fan...

  • @dhamodharan2214
    @dhamodharan2214 Před 4 lety +74

    உன் பாதையில் ஆயிரம் திருப்பம் வரும் 🤩🤩

  • @whatsappstates9776
    @whatsappstates9776 Před rokem +37

    2023 நான் கேட்கும் முதல் பாடல்🎤🎶🎵

    • @venkateshgandhi3494
      @venkateshgandhi3494 Před rokem

      Y ji இவளோ கோமா இருந்திங்களா

    • @whatsappstates9776
      @whatsappstates9776 Před rokem

      Na yappa Masage Panni eruka nu Paru bro' 2023 new year apa 😂😅 thamil thariyatha

  • @mathis7706
    @mathis7706 Před 5 lety +1681

    Suriya +haaris jayaraj=😘😘😘😘👌👌👌👌

  • @Irfan-27564
    @Irfan-27564 Před 3 lety +184

    Soorarai pottru ku aprom..yaravathu ???

  • @Veluniversalking
    @Veluniversalking Před rokem +15

    2022 ல் இந்த பாடலை கேட்பவர்கள்👍

  • @user-hh8tp1kx9h
    @user-hh8tp1kx9h Před 2 lety +43

    "Ellorikku jaikkira kaalam varum".... it means a lot for me...

  • @mdharan675
    @mdharan675 Před 3 lety +40

    Harrish Jayaraj music oru unic....

  • @lakshanvimaleswaran5978
    @lakshanvimaleswaran5978 Před 5 lety +60

    Music vera leval
    Semma adi
    😍💖😍💖HARRIS😍💖😍💖
    💪💪💪💪

  • @user-vm8qs8mk7m
    @user-vm8qs8mk7m Před 2 lety +17

    Na.muthukumar lines🔥

  • @RRRahul456
    @RRRahul456 Před rokem +14

    One of the most underrated entry song 🔥
    Harris , we are missing u man......
    Comeback onnu venum 💯

  • @user-wx6qp3rx5f
    @user-wx6qp3rx5f Před 6 lety +2197

    எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும் புல் கூடத்தான் பூமியை பிளந்தது வரும்

  • @tamilarasan4377
    @tamilarasan4377 Před 4 lety +78

    Harris jayaraj music loving sooo much♥♥♥♥♥♥

  • @thisisananthu3262
    @thisisananthu3262 Před 2 lety +4

    Ellavarkum jaikana kaalam varum 🔥 Rolex 🔥

  • @jacobm6303
    @jacobm6303 Před rokem +13

    1:41-2:30 sound of rain in background. Great Quality of music by Harris Jayaraj👏👏

  • @sumans9248
    @sumans9248 Před 3 lety +30

    அயன் My favorite Move

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 Před 3 lety +572

    இந்த பாடல் Home Theatre ல் கேட்பதற்கு அருமையாக இருக்கும்.மழை பெய்யும் காட்சியை அப்படியே இசையாக்கியிருக்கிறார் H J R.🌷🌷🌹🌷🌹

  • @ashiq5834
    @ashiq5834 Před 2 lety +9

    Seen song❤️

  • @GaneshGanesh-qm4dc
    @GaneshGanesh-qm4dc Před 2 lety +2

    Surya is lagande

  • @varshinyrst
    @varshinyrst Před 3 lety +256

    எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும்🔥
    புல் கூடத் தான் பூமியாய் பிளந்து வரும்❤💯

  • @rambo5035
    @rambo5035 Před 2 lety +47

    இந்த பாட்டு கேட்டுட்டு நாளைக்கு பத்தி யோசிக்க மாட்டேன்❤️🔥
    Who agree👇

  • @mahasubramaniyan
    @mahasubramaniyan Před 2 měsíci +3

    Surya always mass and handsome ❤❤❤ Energy song.... Ellorukkum jaikkira kalam varum pul koodathan boomiye pilandhu varum un paadhaiyil aayiram thiruppam varum nillamaley oodidu ilakku varum sema lyrics boost ... 👏👍💪💪💪💛

  • @user-tr3nq9qe9o
    @user-tr3nq9qe9o Před 8 měsíci +6

    Enna lyrics da I love this song ❤❤❤❤

  • @dheena_wayz
    @dheena_wayz Před 4 lety +348

    Harris Jayaraj Effort 😍 Especially With Suriya 🔥

    • @kmmohamedbarhan5485
      @kmmohamedbarhan5485 Před 3 lety +2

      Ok

    • @kmmohamedbarhan5485
      @kmmohamedbarhan5485 Před 3 lety +1

      ஒகே l க b

    • @paramesvarans3445
      @paramesvarans3445 Před 3 lety +1

      @@kmmohamedbarhan5485 qqq

    • @Babubabu-gx2te
      @Babubabu-gx2te Před 3 lety

      🇦🇩🇧🇪🇧🇳🇦🇺🇦🇬🇦🇪🇦🇴🇦🇽🇧🇭🇧🇸🇧🇹🇧🇼🇧🇼🇧🇳🇦🇺🇧🇪🇦🇱🇦🇺🇧🇪🇧🇳🇧🇲🇧🇾🇧🇼🇧🇯🇧🇧🇧🇩🇦🇺🇦🇱🇦🇮🇦🇹🇧🇩🇧🇲🇧🇾🇧🇾🇦🇨🇦🇴

    • @shjithaaustin6040
      @shjithaaustin6040 Před 3 lety +2

      SUPER SURYA

  • @athreyaaathreyaa9719
    @athreyaaathreyaa9719 Před 2 lety +207

    Thalaivan's Dance 🕺 + Expressions😇 + Energy 😍+ Harris Music 🔥
    Bliss...! 😌❤️

  • @shynisanthibhooshan923
    @shynisanthibhooshan923 Před 24 dny +2

    Happy b'day SURIYA annaa❤My thalaivaa🎉

  • @universaltraveller201
    @universaltraveller201 Před 3 měsíci +8

    Anyone will be watching in 2044 ?....yevlo Nalaiku Dhan ada Yarellaam 2023, 2024...Nu Kettutte irupeenga..😆😆😆....Harris Jayaraj Music ♥️

  • @mallunoobgamer-mng9016
    @mallunoobgamer-mng9016 Před 3 lety +128

    2:53 is❤️ this has a special place in my heart❤️

  • @veerakesarik7473
    @veerakesarik7473 Před 3 lety +87

    Happy birthday Haarish Sir
    2021 Kekuruvanga 👇

  • @shehansenanayaka3046
    @shehansenanayaka3046 Před rokem +10

    Harris jayaraj music surya ❤️🔥 vera level. Aadhavan one of my favorite movies. Songs all are hits. What a movie ❤️🔥 i can watch this movie thousand or times. Love from Sri Lanka 🇱🇰🤝🇮🇳.

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 Před 11 měsíci +1

      அக்டோபர் 16 2023, ஆதவன் வெளிவரும் தேதி

  • @THALABOSS_GAMING
    @THALABOSS_GAMING Před 2 měsíci +25

    Any one which 2100😂😂😂😂

  • @raaheshsp7210
    @raaheshsp7210 Před 3 lety +61

    i want this suriya again with different and mass scripts

    • @vpreethamvarma5872
      @vpreethamvarma5872 Před 2 lety +3

      Soorarai Pottru and Jai Bhim 🔥🔥🔥
      Waiting for ET and Vaadivasal 🔥🔥

  • @nizar1860
    @nizar1860 Před 5 lety +409

    நேற்று என்பது முடிந்தது நினைவில் இல்லை
    நான் நாளைக்கு நடப்பதை நினைப்பதில்லை
    இன்று என்பதை தவிரவும் எதுவும்மில்லை
    கொண்டாடினால் இதயத்தில் கவலை இல்லை thaaa enaa lyrics daaaa நா. முத்துக்குமார் vera level 😎✌️

  • @rioftw5224
    @rioftw5224 Před 2 lety +17

    Na. Muthukumar Sir 🔥🔥💚💚

  • @Sonamathew-tm2jx
    @Sonamathew-tm2jx Před 5 měsíci +2

    Suriyaa ❤🔥Aadhavan 😎

  • @arumugaajithkumar9466
    @arumugaajithkumar9466 Před 5 lety +570

    Even the rain sounds are also added.....great music by Harris

  • @KL-li1ip
    @KL-li1ip Před 3 lety +62

    Ellorukum jaikira kalam varum staus kand vannatha✌️vere level😘❤️

  • @karthiksubramani6027
    @karthiksubramani6027 Před 2 lety +31

    அண்ணன் நா.முத்துக்குமார் அவர்களின் வரிகள் எப்பொழுதும் வாழும்...

  • @blackbeast7313
    @blackbeast7313 Před rokem +11

    💥Bike Traveling la indha song Ketkumbothu 🏍🚴semma ya iruku ❄⚡✨🏔Peaceful🏖🏞

  • @mohanbhan4792
    @mohanbhan4792 Před 3 lety +48

    Surya personality 😍 appo surya trend setter ah irundhar. After ayan romba expectations oda release aachu indha movie. Marakuma six pack surya😘😘😘😘😘😘 Harris rule was that time🎉🎉🎉🎉🎉

  • @ArokiaRakesh
    @ArokiaRakesh Před 5 lety +1586

    Die Hard Suriya Fan.. Pondicherry 😎😎😎😎💃💃💃💃💪💪❤

  • @rajachidambaram4826
    @rajachidambaram4826 Před 9 měsíci +2

    நா. முத்துக்குமார் வரிகள் ரத்தத்தில் உத்வேகம்.... அவரது இழப்பு தமிழுக்கு மட்டுமில்லை சினிமாவுக்கும் தான்..

  • @ss-dj3kd
    @ss-dj3kd Před 2 lety +4

    Intha pattu ketta thanpa power varuthu

  • @prabuprabu-zv9om
    @prabuprabu-zv9om Před 6 lety +58

    👌 ellorukum jeyikkira kaalam varum pul kootathaan boomiyai pilanthu varum un paathaiyil ayiram thiruppam varum nillamal oditu izhakku varum.👍👍👍 it's true

  • @suriya9940
    @suriya9940 Před 3 lety +412

    Clear voice in headphones due to Harris music quality

  • @sugumarsugu556
    @sugumarsugu556 Před 12 dny +2

    Harrish Jayaraj : ennala 2instruments la oru song ah ready panni Hit aaka mudiyum

  • @Jamu723
    @Jamu723 Před rokem +4

    Surya sir oda intro songs எல்லாமே புத்துணர்ச்சி தரும் பாடலாக இருக்கிறது 🔥💥😎surya dance moves,
    Expressions,
    Acting,
    Especially that killing eyes and innocent smile,amazing ❤🥰

  • @karthikeyan-rb7tv
    @karthikeyan-rb7tv Před 2 lety +432

    Only Harris can give clear background music without noise..❤️

  • @ajith_joy_samuel
    @ajith_joy_samuel Před 3 lety +287

    Ayan - "Pala Palakkura" കേട്ടിട്ട് നേരിട്ട് ഇങ്ങോട്ട്...ശീലമായിപ്പോയി😌... രണ്ടും... 🎧💯⚡

  • @kaniosselva745
    @kaniosselva745 Před 2 měsíci +1

    What a level of fitness of Surya in this song ❤ love it.!

  • @marshmallow7965
    @marshmallow7965 Před rokem +6

    Motivation it just Na. Muthukumar tjings🔥💯👌

  • @krithikroshan756
    @krithikroshan756 Před 3 lety +82

    Surya dance vera level mass song Surya uyir

  • @Praveensj95
    @Praveensj95 Před 6 lety +73

    Harris jayaraj❤️
    Suriya ❤️❤️❤️❤️