Acceptance is True Spirituality | நம்மை நாம் புரிந்துகொள்வதே ஆன்மிகம் | Nithilan Dhandapani | Tamil
Vložit
- čas přidán 13. 02. 2023
- ------------- OTHER CHANNELS ----------
▶ ND Talks - / @ndtalks
------------ CONNECT --------------
▶ Vero - theimmortalruler
▶ Instagram - / the_immortal_ruler
▶ Twitter - / nithi7falcon
▶ CZcams - @NithilanDhandapani
▶ Facebook - / theimmortalruler
▶ Email I'd - contactnithilan@gmail.com
------------ SUPPORT -------------
▶ Become our Channel Member - / @nithilandhandapani
▶ Buy Me a Coffee - www.buymeacoffee.com/nithilan
------------ VIDEO GEAR ------------
▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
▶ Memory Card - amzn.to/3SMNa6X
▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
▶ ND Filter - amzn.to/3fuaacB
▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
------------- AUDIO -------------
▶ My collar Mic - amzn.to/3UOHxqV
▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
------------ LIGHT & SUPPORTS -------------
▶ Video Light - amzn.to/3USytkP
▶ Softbox - amzn.to/3dZwkmI
▶ Current Mobile - amzn.to/3RtJZQA
▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
▶ My editing Mouse - amzn.to/3UWUoai
▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
#nithilandhandapani #spirituality #acceptance
Check these Links for more interesting videos ☺🥳
1. He was considered as the Incarnation of Shiva - czcams.com/video/B4M73K5GJyM/video.html
2. What are Mental and Physical benefits of chanting OM - czcams.com/video/_SK5PJF_3FQ/video.html
3. This takes us to higher level easily | Transcendental Meditation - czcams.com/video/LjlKbyk9iGI/video.html
ஆன்மிகம் ஒரு மனிதனுக்கு அவன் பிராப்த படி இயல்பாக நிகழ வேண்டும். அதுவே உண்மையான ஆன்மீக தேடல் 🙏
True
வணக்கம் நித்திலன். ஆம் மிகச் சரியாக சொன்னீர்கள் எனக்கு அப்பன் முருகன் மீதான நம்பிக்கை அதிகம் ஆனால் இதை அதை செய்தால் தான் முக்தி கிடைக்கும், நான் இருக்கும் இடமும், சூழலும்,நேரம், அதற்கு தடையாக உள்ளது என்னுடைய வேலையும் அப்படி ஆனால் நான் முருகனை மனதால் வழிபட தவறியதே இல்லை இதுவே எனக்கு திருப்தியாக தான் இருக்கிறது நான் சற்று குழம்பித் தான் போய்விட்டேன் ஆனால் இனிமைல் நான் எப்போதும் வணங்கியது வாறே வணங்கிவற போகிறேன் . நன்றி நித்திலன் 🙏🌻🐞🍀இவன்லஷ்மி
எவ்வளவு பெரிய விஷயத்தை ஒரு சர்வ சாதாரணமா சொல்லிட்டீங்களே. 👏👏👏 நாம் அனைவரும் ஒரே பயணத்தில் இருக்கிறது போல் உணர்கிறேன்.
தற்போது தான் சில நாட்களாக திருக்குறள் படித்து வருகிறேன்
ஐய்யன் வள்ளுவரும் இதைத்தான் போதித்து இருக்கிறார்....
எல்லாம் நன்மைக்கே
இருப்பதை ஏற்றுக் கொள்
விரும்பியதை பெற்றுக்கொள்...
எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம்
மஹாசிவராத்திரி பற்றி சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏
மிக மிகச் சரியான பதிவு என் மன ஓட்டத்தை பதிவாகியது போல் உள்ளது... 👌👌
ஐயா சத்திய நன்றிகள் ….., வாழ்த்துகள்……,!!!!! “சத்தியம்”
Super anna ninka
அன்பு
சத்தியம்+நீதி+தர்மம்=அன்பு இறைவன்
எந்த வாழ்க்கை தளத்திலும் இதை பின் பற்றி நடந்து விட்டால் போதும் ஆன்மீகம் எளிதில் வாய்த்து விடும் வீடு பேறு கிட்டிவிடும்...
🙏👍🏻
“To avoid pain, they avoid pleasure. To avoid death, they avoid life,” - Osho Rajneesh,
Totally wrong
@@nickcreationgroup wat is right then
Yes.. It's correct..
Vazhga valamudan
நிம்மதி நாம் மதியோடு இருந்தால் நான் நிம்மதியா இருப்பேன்
❤❤Acceptance of SELF is the only way❤❤🎉
வணக்கம் நித்திலன்🙏🙂
வணக்கம் குரு 🙏
Intha thalaipea mothama Enna Enna periyavangalam sollivachitu ponangalo athanaiyum surukki solliruchi ... Thanks Anna nowdays your contents all deeply understandable... May you be healthy always
அருமை அண்ணா🔥
மிக்க நன்றி ஐயா
super super thelivana velakkam
பிரமாதம்.
அருமையான பதிவு.
மிக்க நன்றி நித்திலன்.
மிகவும் குழம்பி குழம்பி தெளிவாகிறது போல் நடக்கிறது நண்பா ..
மிக்க சிறப்பு......
அருமையான.விளக்கம் 👍👌
வாழ்க வளமுடன்
Super thambi
உண்மை அண்ணா... ❤️ எனக்கும் இதே நிலைப்பாடுதான் ஆன்மிகத்தில்.... நீங்கள் கூறிய கோவில் - சிலை உதாரணத்தை நானும் சிந்தித்திருக்கிறேன்....
கருவறையில் உள்ள திருமேனி - நமது மனம்
தரிசிக்க வரும் பக்தர்கள்/கோவிலில் செய்யும் செயல்கள் - நமது மனதில் வந்து போகும் எண்ணங்கள்
அந்த சிலை போல், தோன்றும் எண்ணங்களால் ஆடாமல் மனதளவில் சும்மா இருக்க வேண்டும்... முயற்சிக்கிறேன்... உங்கள் பகிர்வுக்கு நன்றி....🙏
Valzha valamudan 🙏 nallathea nadakum 👍
Great Sir...
Awesome brother
One of the greatest videos Nithilan bro🌟🌟
Great sir🤝👍🙏
உண்மை சகோதரே🙏🙏🙏🙏🙏🙏
Simply 👌👌👌👌
Well said... perfect.
Me too follow the same 🙏👍🏻
Thank you for this, right video at right time for me. 🙏
All ur spiritual videos helps me a lot in my spiritual journey... whenever I get frustrated with this material world...when I reach ur video I get consoled and my mind gets 😎 relaxed..
Very Well said 👍🙂
You are great dude 🙂
Thank you so much bro you’re good mentor for me
Superb title ji, your videos are highly important for our life.thanks a lot Nithilan ji.
உண்மை தகவல் நண்பா
Great speech so far in your videos....this what reality is.. great effort kudos
நம்ம முதலில் நம் உணர்வுகளை மதிக்கும் போது
Great 👍 great 😃 great 👍
Thank you for the fact 🇲🇾🙏
Arbhudhama pesureenge. I respect and honor your being for taking your time and effort energy and wisdom for making these videos. The being in me honors the being in you. Tathasthu to all your dreams🙌
Correct sir.
Very good.
Good speech bro
Adhiyogi 🔥🔥🔥🔥
Thanks universal thanks universal thanks universal thanks Anna
Very nice anna
Very Good Messages i love to hear yr videos very interesting information
Thamk yu so much
புரியாதவர்களுக்கும் புரியும்படியான தெளிவான விளக்கம் 🤲👍🌹🙏
😁அருமை 👌
Hi friend ... your contents makes me feel like just speaking to a well known friend for years😍... Especially this one really close to my heart😘... The answer to my past 3 year question😀... Keep rocking your good work my good friend 😉 I have never commented since I use to watch your videos at 1.5x speed which makes me feel weird to comment😊... But today you nailed it friend...👌👏👍
True well said. I hope spirituality leads to the true understanding & acceptance mindset. I believe Body mind actions will work at its best with max efficiency
Thank you sir for choosing this topic ,Yes I have been through such a experience but not able to continue for days with same thought as suddenly get a second thoughts am I in the right path or my ego or mind diverting me🤔😇,Now came to know someone with same thought and clarity you gave was acceptable.🙏Just few days before you spoke about savam pol iru and trying to.😥
Super bro
I have desire for spirituality and live my life with no conflicts inside me. But yes desire still exists as well as there is curiosity.
not this that i
want that but this is nothing desire jumping from this to that
one complete acceptance of wat ur wat u have now is spiritual life.....
Super anna ji and waiting for yoga vasistam video anna 🔥pls my humble request upload it soon 🔥🤘🙏
Hai sir 💐🙏
Im glad that spiritual awakening has impacted all earthly beings in ways we can't even imagine. Our earth is entering 4th dimension so its a process of becoming our divine higher selves knowing who we really are how blessed we all are. Light is permeating our planet and removing all darkness/ ignorance. Its all in the game of Maya/illusion and who plays this well will get ahead as a winner to the next level.
I too experiencing brother
ஜீவாத்மா சிறிய குவலை போன்றது...
பரமாத்மா மிகப்பெரிய சமுத்திரம் போன்றது...
ஜீவாத்மா என்ற சிறிய குவலை துளி யளவு கூட இடமற்ற நிலையில் ஏற்கனே கண்ணிற்கு தென்படுகிற தேவையற்ற குப்பைகளை அனைத்தையும் சிறு பிள்ளைத் தனமாய் வாரிச் சேர்த்து வேத்திருக்கிறது மேலும் சேர்க்க முற்படுகிறது...
பரமாத்மா என்ற சமுத்திரத்தையும் நம்மால் குவலையில் முழுமையாய் வாரி அள்ளி விட முடியாது... ஆனால் பயணிக்க முடியும், அப்போது மெய்யறிவு ஞானம் கிடைக்கும்...
பயணம் வலுக்க பரமாத்மாவில் இந்த ஜீவாத்மா கரைந்து போகும் நிலைமை வாய்க்கும் அதவே முக்தி..
மகா சிவராத்திரி பற்றி அறிய வேண்டியவை. Please make a video on this.
உங்களுக்கு ஆன்மீகத்தில் சென்று இறைநிலை அடைய உடன்பாடு இருக்கா
வணக்கம் 🙏
First View 🥰
நான் ஆன்மீகத்தில் சென்று உண்மையான வாழ்க்கை வாழ போகிறேன் மாய திரையை விலக்கி இறை நிலையை அடைந்து நம்பிக்கையுடன் இருக்கிறேன் எனது நண்பர்கள் கிண்டலம் கேலியும் செய்கிறார்கள் ஒரு நாள் புரிந்து கொள்வார்கள் யார் உண்மையான வாழ்வு வாழ்கிறார் என்று
மாயே அப்படி என்றால் என்ன pilla கொஞ்சம் சொல்லுங்க
👍🌟
It's like j krishnamurthi point of view.
Unmai
👏👏👏👍
🙏🙏🙏
Hi 🙏❤️😊
👏👏👏👏👏👏👏
அவர் அவர் எண்ணப்படி அவர் வாழ்க்கையில் மன நிறைவு மட்டும் ஆன்மீகம் மற்றும் எல்லாம்
Hi sir
👍🏼
How beautiful explain this way to reach attain moksha ... Appreciate you Nithilan
❤️👍🤗
Vanakkam anna
Hey Thambi. Vanakkam. Enga romba naala aala kanom
@@NithilanDhandapani aal ellam Inga dhan irundhen. Vedio va epdi miss pannuven?. Comments dhan podala... 🤘
Thanks na
Hi
🍀🥰🙏
An eye opening🦚
Since spirituality itself a conditioned and structurized idea, maybe letting go that too might bring us further..I think we think too much on the content rather than the end product itself..Maybe by focusing on d end product or letting go of everything in total might bring use closer to highest state or the only state that exist..Words could not describe it I guess
🙏🙏🙏🙏🙏🙏👍
No brother khate every thing because godsend me to finish my work and go I understood all maaya. Anmegamis silent leaves like our guru afishankarcharayar
Naan ninachen neenga sollitinga
அருமை , ஒரு கேள்வி நான் இப்படிதான் என்று இருந்து நல்லபடியாக வாழ்ந்தாலும் மீண்டும் மீண்டும் பிறப்பு என்று ஒன்று வருமே அதனை விட்டு வீடுபேறு அடைவதற்கு ஆன்மிக சாதனைகளை செய்ய வேண்டுமா
60 years meditation without wasting a single drop of semen is fifth stage of spirituality.
ஐயா நீங்க சொல்லுறது மிக மிக மிக தவறான விஷயம். நீங்க சொன்ன விஷயம் வாழ்க்கைக்கு மட்டும் தான் பொருந்தும். ஆன்மீகத்திற்கு இல்ல. 🙏🏻
Anna enaku innoru kelvi ... Intha law of attraction sonningalea ... Ipo enaku oru job venumnu naan athaiyea urukkama venduna enaku oru job kidaikkumna ipo ean friendukkum oru nalla job venum appadinu nenaipuvacha nadakkuma like innoru personukahea naan attract pannamudiyuma?
what you think about oxygen Bro..
Personalah naan Thandi vanthavangga Sila peruku aanmigamna aathma nyanam peruvathuna epadi sollikodukuranga teriyuma Anna ... Oru river athule thanni alukka varuthule so athe cleanah akkurathukku oru dam katti athule filter pottu appuram pudicha than tanni suttama varumnu solranga ... Damnu nyanamum filternu prayachathamum sollitarangga but athu tevai illa ... Nyanam Peruvathu oru anubavam ... Ipo molagai uraikkumnu padichi molagana athu uraikumnu solrathu nyanam illa oru murai athea kadichi antha kaaratha unarnthutta oohoh ithuthan uraippunu oru villipu varumle athuthan nyanam ... Antha unaruthal ... Ipo athu unarthanale antha rusiya anubavichathale Ithuku mela athumela oru pattru varathu just oru need mathiri tonirum avalothan ... Athe mathiri aathma nyanam peruvathukku Kodi yaagam Kodi dharmam pannanum avasiyam illa just athu athu pokkule vitturanum vaalkai athuvea namakku rusi kattum unarthum anubavam tharum ... Ennathan oru paperle oru hole poke panni pinnadi innoru paper vachi antha hole mudinalum antha hole vilunthathu vilunthathuthan athea mathemudiyathu ... Athepoleathan nyanamum oru murai pettral ekkalamum aliyavannam oru anubavam athu ... Ithu yeanunga Anna yaarum purinjikkamatturanga ... Oru kaal naan ipadi yosikirathuthan tappa illa en ego yaarupechaiyum kekkama tanichaiya athu seyal padutha enaku ipadi Pala kulapangal irukku Anna ... Mudiyuma enaku ithukku oru vilakkam solla mudiyuma ... Kandipa kekalam nyanam pettravanga yaaru Enna sonnalum porutpadutha mattanga unmaithan ennapatti pesumbothu athellam oru poruttavea thonalae aanal Enna saarnthavangala ethum pesumbothu enaku manasu valikkuthu acho nambanale ivangalum kashtam padurangaleanu ... Intha valikku etheanum marunthu irukka?
உடல் தேவைகள் ஒவ்வொன்றாய் நிறுத்தி வை உன் ஆன்மா அதன் தேடலை முடிக்கிவிடக் கூடும்....
துறவு மேற்க் கொள்ளாமல் முக்தி என்பது வாய்க்காது...
உண்மை துறவு தான் என்று நம்பிக் கொண்டிருக்கும் பூத உடலே, நான் என்ற எண்ணத்தை முதலில் துறப்பதே துறவறம்...
துறவறம் என்பதே இறையிடம் சரணடைதல், ஒப்படைத்தல்...
எது ஒன்றை நீ அடைய வேண்டுமோ? அதற்கு கைமாறாக எதையோ இழக்கப் போகிறாய் என்பது பொருள்.
நீ எது ஒன்றை சமர்பித்து துறக்க தர முன்வருகிறீரோ இப் பிரபஞ்சம் நீ எதை பெற வேண்டும் என்பதை தீர்மாணிக்கும்...
Can ask yu for a video on how we know how many births we taken before
We cant know that
some times i feel no world, no universe, no human and nothing, then who we are,...what bout next...got fully blank for the whole day...how to get good guru