Interesting பொது அறிவு வினா விடை Random General knowledge Quiz Update GK Quiz

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • Hai, Guys Welcome To Update GK Channel
    Here you can Learn More And More General knowledge Daily.
    மனித உடல் பற்றிய வினா விடை Interesting human body General Knowledge Quiz
    ❤️ இந்தியாவின் தற்போது Interesting Quiz
    👉 • Very Interesting Gk Qu...
    ❤️சோழர்கள் பற்றிய Interesting Quiz Video
    👉 • சோழர்கள் பற்றிய Intere...
    ❤️திருக்குறள் பற்றிய Interesting Quiz | Thirukkural Quiz
    👉 • திருக்குறள் பற்றிய Int...
    ❤️இந்தியாவின் தேசியச் சின்னங்கள் Quiz | National symbols of India
    👉 • இந்தியாவின் தேசியச் சி...
    ❤️தமிழ்நாட்டின் மாநில சின்னங்கள் Quiz | Tamilnadu Quiz
    👉 • தமிழ்நாட்டின் மாநில சி...
    ❤️Human Body மனித உடல் பற்றி நீங்கள் அறியாத Interesting Quiz
    👉 • Human Body மனித உடல் ப...
    ❤️Universe பேரண்டம் பற்றிய Interesting GK Quiz | Geography Quiz
    👉 • Universe பேரண்டம் பற்ற...
    ❤️தமிழ்நாட்டின் General Knowledge Quiz | Interesting GK Quiz
    👉 • தமிழ்நாட்டின் General ...
    ❤️இந்தியாவின் Interesting GK Quiz | General Knowledge
    👉 / eimpynbejul
    ❤️இந்தியாவில் முதன்மை /Who is the First... Interesting quiz
    👉 • இந்தியாவின் முதன்மை | ...
    ❤️தேசிய தினம் Important dates & days interesting quiz
    👉 • Very Interesting கேள்வ...
    ❤️Interesting Gk Quiz in Tamil
    👉 • Interesting Gk Quiz | ...
    questions & answers 2022 tamil
    general questions and answers in tamil,
    general questions and answers tamil,
    interesting tamil general questions and answers,
    gk general knowledge questions in tamil,
    general knowledge gk questions in tamil,
    gk questions in tamil,
    tamil general knowledge gk,
    general gk questions in tamil,
    gk questions in tamil,
    tamil gk questions,
    gk questions with answers,
    gk,interesting facts in tamil
    interesting facts
    interesting facts tamil
    interesting quiz
    interesting gk
    amazing interesting questions tamil
    unknown interesting questions tamil
    top interesting questions tamil
    Interesting questions in tamil
    interesting கேள்விகள் in tamil
    general questions in tamil
    Unknown and Amazing Facts
    InterestingFacts
    tamil InterestingFacts
    If you Love Update GK Channel
    Please
    ❤️ Like
    ❤️Share
    ❤️ Comment
    ❤️ Subscribe
    ❤️ Support
    Thankyou by UPDATE GK CHANNEL
    #GkQuizTamil
    #InterestingGkQuiz
    #GeneralKnowledgeQuestions
    #GkQuestionQuizTamil
    #QuestionAnswerInTamil

Komentáře • 185

  • @jayeshgauswami3794
    @jayeshgauswami3794 Před 2 lety +43

    அழகுஎன்றால்முகத்தில்
    இல்லை
    நடத்தையில்
    அறத்தில்அன்பில்
    அகத்தில்இல்லை
    அருமையில்பெருமையில்

  • @amuthasubramanian3564
    @amuthasubramanian3564 Před 2 lety +14

    அழகான பெண்ங்கள் எங்கள் திருநெல்வேலியில் தான் .

  • @anbusrini7882
    @anbusrini7882 Před 2 lety +45

    TamilNadu girls always so beautyful😊not only particular distric❌

  • @salimabegum1752
    @salimabegum1752 Před 2 lety +61

    எல்லா ஊர்களிலும் தான் இருக்காங்க இதெல்லாம் ‌ஒரு கேள்வியா

  • @SubramanianS-y2w
    @SubramanianS-y2w Před 10 hodinami

    இது ஒரு கேள்வி யா எல்லோருமே அழகு தான்.தேவையற்ற கேள்வி

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe Před 2 lety +93

    தமிழ் என்றாலே அழகு தான்.தமிழ் பெண்கள் என்றாலே அதைவிட அழகு தான்.இந்த மாதிரியான கேள்விகள் எல்லாம் தயவு செய்து கேட்காதிங்க சார்.

    • @Rojan2009
      @Rojan2009 Před 2 lety +6

      இந்தியாவில் அழகான பெண்கள் உள்ள மாநிலம் கேரளா தான் முதலிடம். தமிழகமும் சிறப்பானது தான்.

    • @annadore9128
      @annadore9128 Před 2 lety

      @@Rojan2009 அ என்று வீரத் தமிழச்சி த்ரிஷா த்ரிஷா வீரத் தமிழ் பொண்ணு திரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா

    • @RaviRavi-hg6oq
      @RaviRavi-hg6oq Před rokem

      னன

    • @mowli3943
      @mowli3943 Před rokem +1

      @@Rojan2009 dai nee Gujarat,Assam,Bengali ponnunga la pathadhu illaya da avalukala Vida Kerala ponnunga alagada

    • @user-cp6bw4gl3k
      @user-cp6bw4gl3k Před 20 dny

      Excellent Answer

  • @parkavisomasundharam4276
    @parkavisomasundharam4276 Před 2 lety +26

    Namakku nama alagu tha

  • @aarirose6072
    @aarirose6072 Před rokem +10

    பெண்கள் என்றாலே அழகுதான்
    உலகம் முழுவதும் இருக்கும் எல்லா பெண்களும் அழகுதான்
    சில சிவப்பாக இருப்பார்கள் சிலர் மென்மையாக இருப்பார்கள் சிலர் பழுப்பாக இருப்பார்கள் சில கருப்பாக இருப்பார்கள்
    மொத்தத்தில் எல்லோரும் அழகாகத்தான் இருப்பார்கள்
    இதில் தமிழ்நாடு என்ன கேரளா என்ன
    அனைத்து பெண்களும் அழகுதான்

  • @varadharajan1046
    @varadharajan1046 Před 2 lety +24

    தமிழ்நாட்டில் எல்லா மாவட்டத்திலும் இருக்கிறார்கள்.

  • @avadaimani2828
    @avadaimani2828 Před 15 hodinami

    Beautiful .... Education , Job..

  • @ramachandhirans2320
    @ramachandhirans2320 Před 2 lety +17

    அழகுனா அது ஈரோடு தான்

  • @ArumughamVRaj
    @ArumughamVRaj Před 7 dny

    Udal alavila, allathu manathalavila azhaku enpathayum kurippttal nantu

  • @balasub6134
    @balasub6134 Před 2 lety +12

    கோவைதண்டுமாரி,சேலம் அஞ் சனையினும்,சென்னை காளிகா, காமகண்ணி அழகுங்கோ!

  • @sekarj.sekar.667
    @sekarj.sekar.667 Před měsícem +2

    நான் ஈரோட்டுக்காரன்ங்க......

  • @balanr1729
    @balanr1729 Před 2 lety +7

    குடி மகன்கள் எங்கு அதிகம் உள்ளார்களோ அங்கு அப்படிதான் தெரியும்.

  • @selvanathanvellaiswamy8725

    இந்தியாவில் அதிகம் தமிழ் பேசும் மாவட்டம் எங்கள் மயிலாடுதுறை மாவட்டம்TN82

  • @user-fq1ij3sn8t
    @user-fq1ij3sn8t Před 2 lety +3

    ஈரோடு

  • @balakrishnanpalanichamy3057
    @balakrishnanpalanichamy3057 Před 8 měsíci +4

    சர்வே எடூத்தவன் ஈரோட்டுக்காரன் என்று நினைக்கிறேன். அழகு என்று எதை வைத்து சொல்லுகிறீர்கள்? அப்படியானால் அழகு இல்லாத பெண்கள் உள்ள மாவட்டம் எது?

  • @c.muruganantham
    @c.muruganantham Před 2 lety +6

    வணக்கம் மேடம் பயன் உள்ள பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🌹🇮🇳🇰🇼🌹🙏

  • @ThanssRajaram
    @ThanssRajaram Před měsícem +1

    Sivagangai

  • @acho8390
    @acho8390 Před 2 lety +15

    மிகவும் அறிவான பெண்கள் எந்த மாவட்டத்தில் உள்ளனர்?

  • @user-maniikanda
    @user-maniikanda Před 15 dny

    கடைசி கேள்விக்கான பதில் அருமை மற்றும் உண்மை

  • @kabdulrazak969
    @kabdulrazak969 Před 2 lety +11

    Covai penkal mika alagu

  • @krishnaveniveni730
    @krishnaveniveni730 Před 2 lety +2

    சென்னை

  • @soundaryasuresh7087
    @soundaryasuresh7087 Před 2 lety +7

    Erode☺️

  • @Sureshalagumalaiyan-wu5tf

    Tamilnadu all girls very super cute girls

  • @srinivasans6978
    @srinivasans6978 Před 2 lety +15

    அழகு. எப்படி define செய்யப்பட்டது?

  • @SenthilKumar-dj5zu
    @SenthilKumar-dj5zu Před 2 lety +4

    அழகுக்கும் மாவட்டத்திற்கும் கேள்வியே உள்நோக்கமுடையது.
    ஒழுங்கா உன் வேலை என்னவோ அதைபார்.
    ஏண்டா உன் டொண்டாடிட்டி வடிவா இருப்பாளா என்ன வலிக்கூதா

  • @jayaramanjayaram7703
    @jayaramanjayaram7703 Před měsícem

    Of course in tamilnadu almost in all the states ladies so beautiful looks, no doubt and especially Tirunelveli districts ladies neatly dressed up.

  • @govindarajraj2775
    @govindarajraj2775 Před 2 lety +2

    Kanyakumari district la tha nerya azhgan ponnuga irukinga boyes..

  • @ezhumalairaja4095
    @ezhumalairaja4095 Před 2 lety +14

    கடைசி கேள்வி தேவைற்றது

  • @kmm8483
    @kmm8483 Před 2 lety +12

    தமிழ் நாட்டை விட கொங்கு நாட்டு பெண்கள் அழகு

  • @jananiinsulation4499
    @jananiinsulation4499 Před 25 dny +1

    அட போங்கப்பா எங்கள் திருவண்ணாமலையில் தான் அழகான பெண்கள் உள்ளனர்

  • @josephmanoher1063
    @josephmanoher1063 Před 2 lety +1

    இயேசுவே. உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 2 lety +3

    ஈரோடு மாவட்டம்

  • @sellamuthuvijaya5906
    @sellamuthuvijaya5906 Před 19 dny

    A

  • @devi.k526
    @devi.k526 Před měsícem +1

    Last question waste athukku fight pandra answer athavida waste

  • @SekarSekar-he1ts
    @SekarSekar-he1ts Před 21 hodinou

    Thavarana kelvi ithu Tamil pengal yellarum alakutha

  • @SivaKumar-zf8tm
    @SivaKumar-zf8tm Před měsícem

    World
    Women's.nice.da

  • @sellamuthuvijaya5906
    @sellamuthuvijaya5906 Před 19 dny

    C

  • @user-iv1xv7wf3u
    @user-iv1xv7wf3u Před 16 dny

    Thanjavur

  • @starvikas6808
    @starvikas6808 Před 2 lety +1

    அழகானபெண்ங்கள் திருப்பூரில்தான்

  • @essakiessaki8375
    @essakiessaki8375 Před 2 lety +1

    Kanyakumari azhagu

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Před 2 lety +1

    கோடம்பாக்கம் ஸ்டுடியோவில்

  • @sekarng3988
    @sekarng3988 Před 2 lety

    கன்னடம் தான் பல வார்த்தையும் உச்சரிப்ப்பும் அழகானது. தமிழில் பானத்தி பஸிரிக்கு பொருள் இல்லை இது போன்று பல.
    அதுமட்டுமின்றி உச்சரிப்பு கங்கை கோவைக்கு காவின் உச்சரிப்பு சிரிப்பு சிந்தனை சரக்கு சென்னை சேலம் மில் உள்ள சா''க்கள்

  • @joyisg4072
    @joyisg4072 Před 2 lety +2

    Avanga avangalku avanga alaku than

  • @abdhulrehman8271
    @abdhulrehman8271 Před měsícem

    🎉🎉🎉❤,TAMILNADU...ALL....IN...SLL👸🏾🙏🙏🙏👸🏾👰🏻🤴

  • @songs6336
    @songs6336 Před 2 lety +1

    Useful and informative.

  • @user-maniikanda
    @user-maniikanda Před 15 dny

    நான் ஈரோட்டைச் சேர்ந்தவன் தான் எங்கள் ஊரில் எங்கு போய் பார்த்தாலும் எங்கள் மாவட்டத்தில் உள்ள பெண்கள் தான் அழகானவர்கள் ஈரோடு !மற்ற மாவட்டங்களில் அழகான பெண்களை நான் பார்த்ததில்லை

  • @krishnaveniveni730
    @krishnaveniveni730 Před 2 lety +1

    அருணாச்சல பிரதேஸ்

  • @PK-je8mi
    @PK-je8mi Před 2 lety +1

    கொங்கு மண்டலம் மற்றும் பாண்டிய மண்டலத்தில் தான் பெண்கள் அழகு மூக்கு 👃 கூர்மையாக இருக்கும்... டெல்டா பகுதியில் பெண்களின் மூக்கு கொஞ்சம் பொடப்பாக பெருசா இருக்கும்

  • @aboobucqer7412
    @aboobucqer7412 Před rokem

    ROMPA. ROMPA. ROMPA
    NANDRI. MADAM

  • @krishnaveniveni730
    @krishnaveniveni730 Před 2 lety +1

    சணல்

  • @prabav4259
    @prabav4259 Před 2 lety +2

    எந்த இடத்தில் எந்த ல,ள,ழ போன்ற எழுத்துக்களை உச்சரிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளவும். சிறப்பு ழ அதற்குரிய இடத்தில் மட்டும் சரியாக உச்சரிக்க வேண்டும்.

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 Před 2 lety +14

    2தப்பான விடை செருப்பு ராமாயணம் காலத்திலேயே இருந்தது இந்தியாவில் அடுத்து ஈரோடில் தான் அழகான பெண்கள் இருக்கிறாங்கள் என்பது எல்லா பெண்களும் அழகுதான் சொல்ல போனா கன்னியாகுமாரியில் தான்

    • @mgjuyu5555
      @mgjuyu5555 Před 2 lety +4

      கன்னியாகுமரில் மளையாளம் பெண்கள் இருக்கிறாங்க🙄🙄

    • @sudharshan3917
      @sudharshan3917 Před 2 lety +1

      All women fair especially indian colour brown ladies super

    • @shanksshaki
      @shanksshaki Před 2 lety +2

      @@mgjuyu5555yes , I like mallu girl 😁

    • @Simishanu9
      @Simishanu9 Před 2 lety

      Mmmm

    • @ramachandhirans2320
      @ramachandhirans2320 Před 2 lety

      ஹாலோ ஈரோடுல இருக்கற பெண்கள் தான் அழகு அது முதல் தெரியுமா

  • @janarthananjana1328
    @janarthananjana1328 Před 2 lety +5

    Matra district la azhaga illaiya non sense give useful information

  • @krishnaveniveni730
    @krishnaveniveni730 Před 2 lety +1

    தமிழ்

  • @krishnaveniveni730
    @krishnaveniveni730 Před 2 lety +1

    ஜெர்மனி

  • @krishnaveniveni730
    @krishnaveniveni730 Před 2 lety +1

    நுரையீரல்

  • @mohamedrafeak3671
    @mohamedrafeak3671 Před měsícem

    திண்டுகல்தான்

  • @ElayaRaja-pg7lt
    @ElayaRaja-pg7lt Před měsícem

    ❤❤❤ Thanjavur 😊

  • @selvarajselvaraj6144
    @selvarajselvaraj6144 Před 2 lety

    salem

  • @annadore9128
    @annadore9128 Před 2 lety

    அது தமிழ் பொண்ணு திரிஷா தமிழச்சி அழகு தேவதை தமிழச்சி திரிஷா தமிழ் பொண்ணு திரிஷா தமிழச்சி அழகு தேவதை தமிழச்சி த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா

  • @queeengirl7
    @queeengirl7 Před 2 lety +1

    Trichylatha irukaga

  • @neelakrishnan8252
    @neelakrishnan8252 Před 2 lety +3

    Coimbatore

  • @MahaLakshmi-oh2fj
    @MahaLakshmi-oh2fj Před 2 lety

    Erode veda beautiful woman erukkirarkal

  • @vsundarapandian9777
    @vsundarapandian9777 Před 2 lety

    Madurai

  • @dhiyakathirasan8537
    @dhiyakathirasan8537 Před 2 lety

    Kovai

  • @bipash_9720
    @bipash_9720 Před 2 lety +3

    Beauty parlour ku pona Ella ponnungalum azhaga dhaan irupaanga idhellam oru kelviya🤦‍♂️

  • @pramessethu2905
    @pramessethu2905 Před 2 lety

    Rompa thavaiya...

  • @BalaMurugan-os8yg
    @BalaMurugan-os8yg Před 2 lety +3

    Madurai 😍

  • @Sathyakannan-yx2do
    @Sathyakannan-yx2do Před měsícem

    Chennai girls

  • @annadore9128
    @annadore9128 Před 2 lety

    அது தமிழ் பொண்ணு திரிஷா தமிழச்சி அழகு தேவதை தமிழச்சி த்ரிஷா த்ரிஷா வீரத் தமிழச்சி த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா

  • @subbiahk9975
    @subbiahk9975 Před 2 lety +3

    சேலம் மாவட்டம் எடப்பாடியில் தான்

    • @balasubramaniam.p.mani.8083
      @balasubramaniam.p.mani.8083 Před 2 lety +1

      அப்புறம் ஏம்ப்பா ஜெயக்குமார்
      சென்னையில இருக்கான்???

  • @shiegii7001
    @shiegii7001 Před 25 dny

    ஈரோட்டிலே பூராவும் 9 ங்கதாண்டா இருக்குதுங்க.

  • @krishnaveniveni730
    @krishnaveniveni730 Před 2 lety +1

    3

  • @selvakumark6576
    @selvakumark6576 Před 2 lety +1

    Tamilnadu pengal endraley alaguthanga madam yen ipdi questins kettu oru mavattathukkum innoru mavattathukum idaila differenciation kondu varinga

  • @palamalair8080
    @palamalair8080 Před 2 lety

    today ok

  • @vikkyvikky6718
    @vikkyvikky6718 Před rokem

    D

  • @moontravel8038
    @moontravel8038 Před 2 lety

    Ethu ellam oru kelviya?
    Pengal ellam nallavarhal
    Nallathaga parkkavendum

  • @karthiksaicharan9679
    @karthiksaicharan9679 Před 2 lety

    All Tamil girls are beauty than

  • @annadore9128
    @annadore9128 Před 2 lety

    அது தமிழ் பொண்ணு திரிஷா த்ரிஷா வீரத் தமிழச்சி த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா வீரத் தமிழ் பொண்ணு திரிஷா

  • @Keerthika-wv2pf
    @Keerthika-wv2pf Před 2 lety

    Interesting qstns ...gud one ka ...♥️

  • @jayalakshmikks3301
    @jayalakshmikks3301 Před 2 lety +2

    Ella penkalum azaguthan

  • @RajA-vf3ch
    @RajA-vf3ch Před 2 lety

    எந்த மாவட்டத்தில் வேலை செய்யும் பெண்கள் அதிகம் இருக்கின்றனர்?

  • @devarajanvenugopal7870

    Ipo adha ketu enna seiapora ne naatuku mukkiamana kelvi

  • @kabdulrazak969
    @kabdulrazak969 Před 2 lety

    Cheruppu thethavarkal bharatham

  • @rraj7722
    @rraj7722 Před 2 lety +3

    In one of your questions , Rome is mentioned as a country.Its wrong. Rome is not a country ,its a city , being the capital of Italy .

  • @vinoth121kumar
    @vinoth121kumar Před 2 lety +2

    இந்த மாதிரி கேள்ளிகள் தன் தேவைய?

  • @GovindaRajan-in1jc
    @GovindaRajan-in1jc Před měsícem

  • @rajendirank4187
    @rajendirank4187 Před měsícem

    அருமையானபதிவு.🤣👌

  • @SivaKumar-zf8tm
    @SivaKumar-zf8tm Před měsícem

    Tamil.w
    Wo

  • @RajA-vf3ch
    @RajA-vf3ch Před 2 lety +1

    குடும்ப பெண்கள் எந்த மாவட்டத்தில் அதிகம் இருக்கிறார்கள்?

  • @swarnalathaanandan1052
    @swarnalathaanandan1052 Před měsícem

    அதென்ன ஈரோடு மட்டும்அஅப்ப கண்ணுல ஏதோ பிரச்சனை

  • @rajanviji3678
    @rajanviji3678 Před 2 lety

    In salem very very beautiful girls is there ,please come to salem ,and see the girls then judge

  • @rajuvaidhyanathan4500
    @rajuvaidhyanathan4500 Před 2 lety +1

    Za uccharippu needs correction.

  • @user-nv8je2yk6y
    @user-nv8je2yk6y Před 2 lety +1

    ஏம்மா கேள்வி வாசிக்கிறவங்களே உன் ஊரு என்ன ஈரோடா?

  • @subramanianmahadevan1250

    Tamizh pronounciation can be better.

  • @chandrasekaran2708
    @chandrasekaran2708 Před 2 lety

    Neenga erode ah👈