ஒரு நொடியில் ஒரு வருட பிரச்சனையை முடித்து விட்டேன்😱 | உச்ச கட்ட சந்தோசத்தில் போராளி அண்ணா 😍

Sdílet
Vložit

Komentáře • 141

  • @kalaranjiniravisanthar-jv8jn

    வாழ்த்துகள் அனுஷன் காவல் தெய்வங்களாக வலம்வந்த உங்களை புலம்பெயர்ந்த உறவுகள் என்றும் மறக்க மாட்டாங்க அண்ணா

  • @Murugan.N7221
    @Murugan.N7221 Před 26 dny +41

    வாழ்த்துக்கள் தம்பி அனுஷன் உதவி செய்வதில் நீ ஒரு ஈழத்து கருப்பு எம்ஜிஆர் தம்பி ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகில் தாதனேந்தல் கிராமத்திலிருந்து தமிழ்நாடு இந்தியா

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 Před 26 dny +26

    சிலர் கை கால் ஒழுங்கா இருந்தும் உழைப்பதற்கு ஏலாது என்று பலகாரணம் கூறுகிறார்கள் இந்த அண்ணாக்கு சல்யூட் என்னதான் ஏலாது என்றாலும் அவருடைய முயற்சி பாராட்டுக்குரியது.👍💪🙌🙏

  • @user-qp1go3tx3t
    @user-qp1go3tx3t Před 25 dny +9

    தூத்துக்குடி மாவட்டம் வேம்பாரில் இருந்து தம்பியை வாழ்த்துகிறேன்

  • @muthurajanavarany666
    @muthurajanavarany666 Před 26 dny +10

    அனுஷன் ! உண்மையில் நீ ஒரு தெய்வம் தந்த தர்மதேவன். நீங்கள் சுகயீனமாக இருந்த மாதங்கள் எமக்கும் துயர்நிறைந்த மாதங்களாகவும் உங்கள் கண்களை பார்த்து மிகவும் பயந்து விட்டோம். உங்கள் கண்கள் சுகமாகவேண்டும் என்றும் மீண்டும் வொய்ஸீ ஒப்ஃ அனுஷான் என்று குரல் கேட்க வேண்டும் என்றும் இறைவனை வேண்டினோம். உங்கள் அம்மாவையும் நினைத்து கவலைப்பட்டோம்.
    இறைவன் இருக்கிறார் என்பதை இன்று இப்போராளியின் துயர் போக்கிய கர்ணன் ஆக இக்காணொளி மூலம் புலம்பெயர் உறவுகள் எம் போராளிகளை மறக்க வில்லை என்பதையும் நிரூபித்து விட்டார்கள். அத்தனை உறவுகளுக்கும் எங்கள் அனுஷானுக்கும் கூட கமெரா பிடித்த தம்பிக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

  • @ArunRitharithan
    @ArunRitharithan Před 26 dny +24

    அனுசன் தேடிச்சென்று எங்கள் காவல் தெய்வங்களுக்கு கை கொடுக்கும் கடவுள் நீங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b Před 26 dny +17

    தம்பி இந்த சகோதரணை பார்க்க வேதனைத்தான். அவருக்கு உதவி கிடைத்ததில் மிக்க சந்தோசம்.

  • @SivamaliniMali
    @SivamaliniMali Před 25 dny +4

    மகன் இந்த சகோதரனை பார்க்க வேதனையா இருக்கு. அவருக்கு உதவி கிடைத்ததில் மிக்க சந்தோசம்

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 Před 26 dny +7

    மகன் அனுஷான் வாழ்த்துக்கள். நீ எப்பவும் சுகமாய் இருக்க வேண்டும் காது வலி சுகம் ஆகியிருக்கும் என்று நம்புகிறோம் உன்னுடைய இந்த சேவை என்றென்றும் தொடரட்டும் . God bless you.❤️❤️❤️❤️❤️🙏

  • @paskaranpaskaran686
    @paskaranpaskaran686 Před 26 dny +11

    இதுபோன்ற உதவி செய்வோரை மிகவும் பிடிக்கும் என்ன செய்வது நம்மால்முடியலயே அதான் கவலைஎனக்கு

  • @RasalingamRushanthan-bf1qy

    நம்மவர்கள் வெளிநாடுகளில் இருந்து செய்யும் கொடைகளை நல்ல முறையில் நம் உறவுகளுக்கு கொண்டு சேர்க்கும் உங்கள் பணி தொடர என் சார்பிலும் என் குடும்பம் சார்பிலும் நன்றிகள் சகோதரம்

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 Před 26 dny +10

    அனுஷன் தம்பியை நம்புறவர்களை கை விட மாட்டார். என்றும் எம் தாயகத்திற்காக போராடிய இந்த தம்பியின் நிலையை கேட்டதும் ரொம்ப கவலையாக இருந்தது. அனுஷன் தம்பிக்கும் வீடியோ எடுக்கும் தம்பிக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Před 24 dny +1

    எங்களின் நாட்டைக் காப்பதற்காக போராடினவர், அனுசன் உன்னைப்போல் பார்த்தால் தலைவர் சந்தோசப் படுவார். வரும்மட்டும் கவனமாகப் பாருங்கள். அனுசன் உங்களுக்கு கடவுள் ஆசீர்வதிப்பார். ...கிருஷ்ணாவுக்கும் ,அனுசனுக்கும். R.J. தமிழாவுக்கும் தலைவரின் ஆசீர்வாதம் எப்பவும் இருக்கும்்

  • @JMathy-hr2jf
    @JMathy-hr2jf Před 26 dny +4

    தம்பி அனு.,... வணக்கம்
    உதவி தொடர்ந்து செய்வதில் ரொம்ப ரொம்ப நன்றி. மற்றும் உங்கள் உடல் நிலையை முக்கியம் கவனிக்கவும் தம்பி.

  • @user-po7se5xf9s
    @user-po7se5xf9s Před 26 dny +6

    வணக்கம் மகன் அனுஷன் விது உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் இப்படிப்பட்டவர்களுக்கு கட்டாயம் கூடிய உதவிகளை செய்ய வும் உங்கள் பணிக்கு கடவுள் ❤துணை❤துணை❤துணை இருப்பார் வாழ்த்துக்கள்🎉

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji Před 26 dny +5

    அணுஷன் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.இந்தகுடும்பத்திற்கு உதவி செய்வதில்மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy Před 26 dny +4

    வாழ்த்துக்கள் தம்பிநீங்க மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்

  • @abrahamsivasubramailam6042

    தம்பி அனுசன் உங்களுக்கு நன்றி🙏🙏

  • @Ruvi-RS
    @Ruvi-RS Před 26 dny +6

    உதவிய உறவுகளுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்

  • @VeeranManju
    @VeeranManju Před 26 dny +7

    வாழ்த்துக்கள் அனு மிது ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ArunRitharithan
    @ArunRitharithan Před 26 dny +7

    புலம்பெயர்ந்த உறவுக லே உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ❤🌹❤🌹❤🌹❤🌹

  • @mahalingam3533
    @mahalingam3533 Před 26 dny +6

    Anna antha University thambigen 2nd video podunga
    Rompa ullangalinn ethirparppu

  • @user-zd7wm3sq7k
    @user-zd7wm3sq7k Před 25 dny +1

    உங்கள் சேவைப்பெருகவாள்த்துக்கள் இந்த குடும்பத்துக்கு உதவிய அனுஷனுக்கும் உறவுகலுகிகும் நன்றி

  • @dhasnavam2798
    @dhasnavam2798 Před 13 dny

    வணக்கம் அனுஷ்சன் உங்களை அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
    வணக்கம் முன்னால்
    போராளிகள் என்னும்
    எத்தனை யோபேர்
    இருக்கிறார்கள்
    அவர்களையும் இனம்
    கனுங்கள்.கன்டு
    உதவி.. செய்யுங்கள்
    நன்றி வணக்கம்
    😂😂😂😂😂😂😂😂😂
    Vvt....... UK........ தாஸ்

  • @VS-nu4lc
    @VS-nu4lc Před 25 dny

    இறந்த அண்ணாவின் பிள்ளைகளை உடனே சந்திக்கவும் அனுஷன்.

  • @rameshkumarchandrasekaram995

    மிகவும் சந்தோசம் அனுசான் உதவி செய்த உள்ளங்களுக்கு நன்றி வாழ்க வளமுடன்.

  • @user-qp1go3tx3t
    @user-qp1go3tx3t Před 25 dny +2

    தம்பி உங்கள் சேவை தொடரட்டும்🎉🎉🎉

  • @muthukumarrajamani5031
    @muthukumarrajamani5031 Před 26 dny +2

    தமிழ்.ஈழம்.வெற்றி.நிச்சபம்..உங்கல்.உயிர்.உதவி.நண்றி.ஜெயம்

  • @rasamalareaswaralingam4242

    வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் 😊😊😊😊😊😊❤❤❤❤❤❤

  • @RasalingamRushanthan-bf1qy

    சகோதரம் நன்றிகள் உங்கள் பயணம் மீண்டும் மீண்டும் தொடரவும்

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z Před 26 dny +5

    வாழ்த்துக்கள் அனுசன்

  • @user-kb5fh6mu4s
    @user-kb5fh6mu4s Před 26 dny +2

    வாழ்த்துக்கள் அனுசன் ❤மக்கள் செல்வன்❤வாழ்க.

  • @kannathasanarun928
    @kannathasanarun928 Před 26 dny +3

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉

  • @user-nb2dd9fm3q
    @user-nb2dd9fm3q Před 26 dny +6

    Hi Anushan Thampi ❤❤❤
    God bless you 🙏🙏🙏🙏

  • @mukumukunthan7159
    @mukumukunthan7159 Před 26 dny +4

    வாழ்த்துக்கள் anna 🙏🏻🙏🏻🙏🏻

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 Před 25 dny

    நல்ல உதவி எல்லோருக்கும் நன்றி

  • @KumarTati-cj7ss
    @KumarTati-cj7ss Před 26 dny +7

    வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉🎉

  • @uchikajan7657
    @uchikajan7657 Před 26 dny +2

    Anushan inththa annaku ithu pola helpkal innum kidaikka vendum iravan thuni puriya vendukinren❤😂

  • @williamkk7075
    @williamkk7075 Před 26 dny +5

    Very pathetic, i will pray to God that he will provide all your needs, God bless you dear brother Anushan ,

  • @s..s.924
    @s..s.924 Před 26 dny +3

    ❤❤❤ anushan thampi valththugal❤❤❤

  • @Kirishanth13
    @Kirishanth13 Před 26 dny +7

    ❤❤❤❤

  • @user-ed4cq8ut8u
    @user-ed4cq8ut8u Před 26 dny +4

    Vaalththukkal

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Před 24 dny

    கூடிய விரைவில் உங்களுக்கு சந்தோசமான நிகழ்வுகள் நடைபெறும் உங்களுக்கு எல்லாம் நல்ல ஆதரவான செயல்கள் நடைபெறும். கொஞ்சம் பொறுமையாக காத்து இருங்கள்.நன்றி.

  • @kuthayakumaran3229
    @kuthayakumaran3229 Před 26 dny +3

    Valthukal Anùsan
    Saudi Arabia

  • @mahalingamsarojadevi9908
    @mahalingamsarojadevi9908 Před 25 dny +1

    A thank you God bless you very nice❤❤❤

  • @user-di1uz7po3j
    @user-di1uz7po3j Před 25 dny

    Aunshan God bless you ❤️❤️❤️🙏🙏🙏 Form Germany 🇩🇪

  • @ravisrilankaravi2612
    @ravisrilankaravi2612 Před 25 dny +1

    Congratulations thambi 🎉

  • @sasisasi1357
    @sasisasi1357 Před 26 dny +1

    வாழ்த்துக்கள் தம்பியா

  • @viyaefx428
    @viyaefx428 Před 7 dny

    Good. இந்த நிலையில் இன்று

  • @jesudaniel8693
    @jesudaniel8693 Před 26 dny +1

    தம்பி God bless you 29:15

  • @ranjiniselvarajah3990
    @ranjiniselvarajah3990 Před 26 dny +1

    Vaalthukkal

  • @tambilanka1334
    @tambilanka1334 Před 25 dny

    சூப்பர் தம்பி வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @user-rg6nb6bj4n
    @user-rg6nb6bj4n Před 26 dny +1

    Valththukkal anushan mithu❤❤❤

  • @gunamsivaguru9115
    @gunamsivaguru9115 Před 24 dny

    வாழ்த்துக்கள் தம்பி 💞💞💞

  • @pravenakokulan5642
    @pravenakokulan5642 Před 26 dny +2

    வாழ்த்துக்கள் அண்ணா.

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Před 26 dny +2

    Congratulations bro 👏 Happy

  • @KopiKopi-qo9wu
    @KopiKopi-qo9wu Před 26 dny +2

    Vaalthukal anushan

  • @Kumaar75
    @Kumaar75 Před 26 dny +1

    God bless you brother

  • @mahendrakumarsellathurai5978

    Valthukkal anushan

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 Před 26 dny +3

    Karthar ungalai asirvatippar Ana visuvasikiren

    • @reji2196
      @reji2196 Před 25 dny

      Athodu Anushan mahanaium karththàr aasirvathippar amen🙏

  • @amayababy9194
    @amayababy9194 Před 26 dny +2

    வணக்கம் அனுஷன்.❤❤

  • @SaravanasivaSelvy
    @SaravanasivaSelvy Před 26 dny +1

    Congratulations Anushan 🙏❤

  • @ammarahmed7801
    @ammarahmed7801 Před 26 dny +2

    🎉🎉❤❤ thanks brother

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Před 24 dny

    Super da my dear thambi anushan 👌❤️❤️❤️❤️❤️😍😍😍😘🙏🏼🙏🏼

  • @saanthany5026
    @saanthany5026 Před 26 dny

    Vaalthukkal bro ❤❤❤

  • @thiruthani1371
    @thiruthani1371 Před 26 dny +1

    Thank you for everyone god bless you Anna 🙏

  • @PKVlog1988
    @PKVlog1988 Před 26 dny +2

    I like it brother 😍❤

  • @thiruthani1371
    @thiruthani1371 Před 26 dny +1

    Thank you jesus 🙏

  • @humanityprevails2273
    @humanityprevails2273 Před 26 dny

    Great family. They really need help.
    Anushan you are doing a amazing job.
    God bless to Every one.
    we will contact you to do some help to this family

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw Před 24 dny

    Congratulations all God bless you all family s

  • @user-pl1wu4bq6p
    @user-pl1wu4bq6p Před 11 dny

    வாழ்த்துக்கள் 👌🏽

  • @karanparam
    @karanparam Před 26 dny

    Super anushan brother 🙏👌

  • @RajiththaRajiththa
    @RajiththaRajiththa Před 26 dny +2

    Vanakkam Anna

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 Před 25 dny

    வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽

  • @KannanKannan-ed5oc
    @KannanKannan-ed5oc Před 25 dny

    நன்றி அண்ணன் நன்றி

  • @RajRaj-vw9pc
    @RajRaj-vw9pc Před 25 dny

    Valthukal

  • @Krvlog22
    @Krvlog22 Před 26 dny +1

    தம்பி நன்றி 🙏🙏🙏🙏

  • @kamaladevilingamoorthy8294

    Anushan very great jop god bless you

  • @Adhafera15-j8n
    @Adhafera15-j8n Před 24 dny

    வாழ்த்துக்கள்

  • @kulajeyavarthani741
    @kulajeyavarthani741 Před 25 dny

    Anusan you are great we like. You want tobuild own new house quickly

  • @user-zt8xd3so9r
    @user-zt8xd3so9r Před 25 dny

    வாழ்க வளமுடன்❤

  • @kulajeyavarthani741
    @kulajeyavarthani741 Před 25 dny

    Congratulations.

  • @user-tf4fb3xi7l
    @user-tf4fb3xi7l Před 25 dny

    Supper.❤❤❤❤❤

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 Před 26 dny +1

    Super ❤❤❤❤❤ Anusan

  • @thiruthani1371
    @thiruthani1371 Před 26 dny

    Thank you for the help brother and

  • @thiruthani1371
    @thiruthani1371 Před 26 dny

    Good day for today 👌 And ❤

  • @ChandlerBing-fz3ds
    @ChandlerBing-fz3ds Před 26 dny +1

    வணக்கம் 🙏 🙏 🙏 😍. 👍

  • @RajKumar-bs2hp
    @RajKumar-bs2hp Před 26 dny

    Super❤❤❤❤

  • @user-fn7oz5jz4x
    @user-fn7oz5jz4x Před 25 dny

    Super son

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz Před 26 dny

    Super bro❤❤❤

  • @kethaj.7545
    @kethaj.7545 Před 26 dny +2

    😊😊😊

  • @jesudaniel8693
    @jesudaniel8693 Před 26 dny

    T-SHIRT NO PAIN NO GAIN நல்ல வசனம்

  • @rajdri8957
    @rajdri8957 Před 26 dny +3

    knowigly this fellow took loan 1.2 lakh interest for 2 lakh in 18 month. which means 40 percent Useless fellow.. poor sister. cumulative interest should be 5 percent per month. Definitely he will take the loan in future. and spoil the family and allow the sister to cry.

    • @VijithSiva12
      @VijithSiva12 Před 26 dny +1

      74000 interest for 250000

    • @theshafamily371
      @theshafamily371 Před 26 dny +1

      Be a bit sensitive towards humans, I don't think so he will do that, now they will know the interest is too much, so they will be careful

  • @YaliniAmalathas-ge3mz
    @YaliniAmalathas-ge3mz Před 26 dny +1

    ❤❤❤

  • @sasisasisasi966
    @sasisasisasi966 Před 26 dny +1

    ❤❤😂😂😂😂❤❤

  • @JeevarekaJeeva
    @JeevarekaJeeva Před 26 dny +1

    ❤❤❤❤❤❤

  • @shanvadivelu309
    @shanvadivelu309 Před 26 dny +1

    🙏

  • @ChandlerBing-fz3ds
    @ChandlerBing-fz3ds Před 25 dny

    🙏 🙏 🙏 😍 ❤

  • @user-jn9bf1le9d
    @user-jn9bf1le9d Před 26 dny +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-fd5zb5sh6l
    @user-fd5zb5sh6l Před 25 dny

    ❤❤❤❤❤