தமிழ் சினிமாவில் வெடித்த பிரளயம்..இளையராஜா செய்வது சரியா..? விளக்கி சொன்ன வழக்கறிஞர்..Ilayaraja

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • தமிழ் சினிமாவில் வெடித்த பிரளயம்..இளையராஜா செய்வது சரியா..? விளக்கி சொன்ன வழக்கறிஞர்..Ilayaraja
    #ilayaraja #anirudh #ilayarajaroyalty #chennai #tamilcinema #thanthitv
    Uploaded On 02.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 141

  • @user-bw3hm9ip5q
    @user-bw3hm9ip5q Před 3 měsíci +4

    இசைஞானி இளையராஜா அவர்களை விமர்சிக்கும் ஒவ்வொருவரும் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும். அவர் விமர்சனங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர். அவர் இந்த இந்திய திருநாட்டின் இசைச் சின்னம். நம் தமிழ்நாட்டு மக்களின் அங்கீகாரம். இன்று தமிழ் இசைத் துறை இந்த அளவுக்கு அதிகமாக போற்றப் படுகிறது என்றால் அதற்கு இசைஞானி இளையராஜா அவர்கள் தான் வித்திட்டவர். இல்லை என்றால் இன்றும் இந்த தமிழகம் வெறும் ஹிந்தி பாடல்களைத் தான் எங்கும் கேட்டுக் கொண்டு இருந்து இருப்பார்கள். இன்றைய தலைமுறை இசை அமைப்பாளர்கள் இன்று தமிழ்ப் பட உலகில் இந்த அளவு ஜெய்த்து இருக்க முடியாது என்பது என் கருத்து.
    இசைஞானி நம் தமிழ் மண்ணின் மிகப் பெரும் பொக்கிஷம். அவர் பாதுகாக்கப் பட வேண்டியவர். போற்றப் பட வேண்டிய ஒரு உயர்ந்த இசைத் திலகம். இன்று இசை என்றால் என்ன? இசைஞானி என்பவர் யார்? அவர் செய்த சாதனைகள் என்ன? அவர் இசையை முழுவதும் உணர்ந்தவர்கள் அனைவரும் என் கருத்தை உணர முடியும். இன்று social media இருக்கிறது என்று தன் நிலைக்கு இஷ்டத்திற்கு கருத்துக்களை பதிவு செய்யும் முன் சற்று யோசித்து எழுதவும். பிடிக்க வில்லை என்றால் எதுவும் பேசாமல் இருப்பது நல்லது.இன்னும் சொல்லப் போனால் அவரை அவர் அவர் விருப்பத்திற்கு இன்றைய சமூக வலை தளங்களில் பேசுவது தவறு என்று அரசு ஒரு ஆணை பிறப்பித்து இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த 82 வயதிலும் ஒருவர் இசையில் இவ்வளவு பெரிய அதிசயங்கள் செய்து கொண்டு இருப்பதை பார்க்கும் போது நாம் இதை எல்லாம் பார்க்கவும் கொடுத்து வைத்து இருக்கும் தலைமுறை என்று பெருமை பட்டுக்கொள்ள வேண்டிய நிலையில் மட்டுமே இருக்கிறோம். இன்று ஒரு படத்திற்கு பெயர் சொல்லும் அளவிற்கு பெயர் பெற்ற இசை அமைப்பாளர்கள் தம்பட்டம் அடித்துக் கொண்டு இருக்கும் சிலரின் மத்தியில் கிட்ட திட்ட 1500 படங்கள் 7000 பாடல்கள் பல பல தனி ஆல்பங்கள், சிம்பொனி இசை என எண்ணற்ற இசைக் கோர்வை அமைத்த இசை சாதனையாளர்.
    இந்த வயதிலும் பாடுகிறார்
    பாடல் எழுதுகிறார் என்றால் அவர் இறைவன் அருளால் இதை செய்து கொண்டு இருப்பதை என்னால் உணர முடிகிறது. இன்று இவ்வளவு விமர்சனங்கள் வைக்கும் நீங்கள் அவரைப் போல ஒரு பாடலை, ஒரு பாடல் வரிகளை எழுதி, அவரைப் போல் பாடி இன்று அவர் பெற்று இருக்கும் உயர்ந்த அங்கீகாரம் பெற்று விட முடியுமா என்று யோசித்து எழுதவும். இன்று வலை தல பக்கங்களில் என்னைப் போல எழுதும் எண்ணற்ற இசைஞானி இளையராஜாவின் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி...இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் இந்த பதிவு.

    • @ramnad6577
      @ramnad6577 Před 3 měsíci

      Muttal ilaiyaraja

    • @babus6492
      @babus6492 Před měsícem

      Super sir ❤ thank you sir 💯

  • @user-vs5yj9gy3c
    @user-vs5yj9gy3c Před 4 měsíci +24

    Are you a Lawyer? Go study first. The capitalist owns a product only in non-creative work.
    In Arts and Creative job, the creative artist owns it and the capitalist owns just the copy of creation. This is the law
    ......In India- the Songs belong to the music director as creative property, although as per Association Agreement singned in 2007, a sum of not less than 2% but upto 10% royalty may be paid to the Singer (Sony Nigam received 10% royalties for many Songs). In 2015 - Bombay HC however deemed this unfair to the music director and insisted that Singer could get royalties only upon signing contract signed prior to the singing of the song.
    So today Music Directors own copyright of every song composed by them while the Producers only have rights to play the song in their movies. The songs are no longer owned by a Producer, it is just a leased property.....

    • @wildearth281
      @wildearth281 Před 4 měsíci +2

      exactly...he doesnt talk like a lawyer..shallow knowledge!

    • @saravananadvocate5519
      @saravananadvocate5519 Před 4 měsíci +2

      Indian Record Manufacturing Co. Ltd vs Agi Music, High Court of Madras - A music composer is the author of the work, but not the owner of the work unless the producer who employs the composer expressly gives up his right of ownership in favour of the Composer

    • @sv-um9nh
      @sv-um9nh Před 4 měsíci

      For creative work, ok. what if the music is a copied work ie if the music has been copied or imitated without copyrights. Then who owns it.?!!!!

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss Před 4 měsíci

      forget all those things, but here is compyright Act of 2012
      here is the Copyright Act of 2012, Please read this
      The Copyright (Amendment) Act, 2012 (2012 Amendment) came into force with the primary objective of establishing an equitable and just framework for administration of copyright and sharing of revenue to protect the rights of owners and authors (Ilayaraja) incorporated in cinematography and audio recordings.
      But, it does not say anything about the copyrightable work. Also, it has to be taken into consideration that Section 18 of the Act says that the owner of creative work can assign the copyright to any “person”.
      Therefore, an owner (Ilayaraja) or author (Ilayaraja) has the right to assign his copyright to a production company and also has the right to assign it to any other person at the same time.
      தயவு செய்து இதைப் படியுங்கள்
      பதிப்புரிமை (திருத்தம்) சட்டம், 2012 (2012 திருத்தம்) ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பதிவுகளில் இணைக்கப்பட்ட உரிமையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் (இளையராஜா) உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பதிப்புரிமை நிர்வாகம் மற்றும் வருவாயைப் பகிர்வதற்கான சமமான மற்றும் நியாயமான கட்டமைப்பை நிறுவும் முதன்மை நோக்கத்துடன் நடைமுறைக்கு வந்தது.
      ஆனால், பதிப்புரிமை பெற்ற படைப்பைப் பற்றி எதுவும் கூறவில்லை. மேலும், சட்டத்தின் பிரிவு 18 பின்வருமாறு கூறுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்
      எனவே, ஒரு உரிமையாளர் (இளையராஜா) அல்லது எழுத்தாளர் (இளையராஜா) தனது பதிப்புரிமையை ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒதுக்க உரிமை உண்டு, அதே நேரத்தில் வேறு எந்த நபருக்கும் அதை ஒதுக்க உரிமை உண்டு.

    • @sv-um9nh
      @sv-um9nh Před 4 měsíci

      @@TommyPeter-zo7ss your copied text is a communication language for lawyers. A layman would not be interested in reading this blaw-blaw. Still what one can understand is The music director owns the copyright for his creative work. What the speaker says in this video is about the agreement made between the producer and the music director so it may all depend on the agreement between them.

  • @user-vs5yj9gy3c
    @user-vs5yj9gy3c Před 4 měsíci +23

    முதல் போட்டவன் உரிமையாளர் ஆவது Non-Creative ( பயிற்சியளித்து பெறக்கூடிய அறிவு ) சார்ந்த வேலைகளுக்கு மட்டுமே. அந்த வகையில் SOFTWARE PROGRAMMER கூட Non-Creative வேலை தான். SOFTWARE கூட PRODUCERக்கு சொந்தமானது. அது தான் சட்டம்
    ஆனால் CREATIVE ARTS (படைப்பு) வேலை செய்யும் படைப்பாளி தான் அந்த படைப்புக்கு வாழ்நாள் ஓனர். அந்த வகையில் இசை படைப்பாளிக்கு தான் வாழ்நாள் உரிமையாளர் .PRODUCER தன படத்தில் பயன்படுத்த மட்டும் தான் அதற்கு விலை கொடுக்கிறார் ..அது தான் சட்டம் ..
    இந்த ஆள் உண்மையிலேயே வழக்கறிஞர் தானா ?

    • @wildearth281
      @wildearth281 Před 4 měsíci

      I think he was hired by SUN TV..what nonsense from his mouth.

    • @blackflower6635
      @blackflower6635 Před 4 měsíci +2

      If he was a real lawyer, they wouldn’t have interviewed him 😂😂😂. Producers spend 300-400 crores for a film and 10 crores for the so called music directors. But they don’t have the heart to give a few lakhs and deserved respect to Ilaiyaraaja. They just want to steal. Strange world.

    • @saravananadvocate5519
      @saravananadvocate5519 Před 4 měsíci +1

      The key to the solution of this question lies in proviso (b) and (c) to section 17 of the Act reproduced above which put the matter beyond doubt. According to the first of these provisos viz. Proviso (b) when a cinematograph film producer commissions a composer of music or a lyricist for reward or valuable consideration for the purpose of making his cinematograph film, or composing music or lyric therefore, i.e. the sounds for incorporation or absorption in the sound track associated with the film, which as already indicated, are included in a cinematograph film, he becomes the first owner of the copyright therein 'and no copyright subsists in the composer of the lyric or music so composed unless there is a contract to the contrary between the composer of the lyric or music on the one hand and the producer of the cinematograph film on the other.

    • @Black8pepper
      @Black8pepper Před 4 měsíci

      ஏன்டா அறிவாளி உதாரணம் கரெக்டா சொல்லிட்டு கடடைசியில இளையராஜாவுக்கு சால்ரா அடிக்கிற..,..
      முதல் போட்ட தயாரிப்பாளருக்குத் தான் முழு உரிமை இருக்குது..,........

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir Před 4 měsíci

      @@blackflower6635👍

  • @saranselvam
    @saranselvam Před 4 měsíci +3

    ஏண்டா ஒரு கலையை உருவாக்கியவர் திருடனிடம் தட்டி கேட்டால், இவர் வந்து திருடன் பண்ணது தான் நியாயம் என்று சொல்றாரு.

  • @THEEKARUTHU
    @THEEKARUTHU Před 4 měsíci +10

    இவருக்கு சட்டமே தெரியல. இவரை தந்தி டிவி எப்படி புடிச்சதோ. இவரை வழக்கறிஞராக கொண்டால் கண்டிப்பாக தோல்விதான்.

    • @Roseee301
      @Roseee301 Před 4 měsíci +1

      நீங்க வழக்கறிஞரா

    • @sv-um9nh
      @sv-um9nh Před 4 měsíci

      இல்லை ப்ரோ. அவருக்கு சட்டம் தெரியாமல் இல்லை. தயாரிப்பாளருக்கும் இசை அமைப்பாளருக்கும் உள்ள உடன்பாடு பொறுத்தது தான் இந்த வக்கீல் பேசுவது. தயாரிப்பாளர் இசை அமைப்பாளரிடம் உனக்கு இப்படத்தின் இசை மேல் இனி எந்த உரிமையும் கிடையாது என்று எழுதி வாங்கி கொள்வதும் உண்டு. இளையராஜாவை பொறுத்தவரை எவரும் அப்படி செய்யவில்லை, அவர் வைத்தது தான் சட்டம்! மேலும் பாடகர், பாடலாசிரியர் போன்றவர்களுக்கும் பங்கு அளிக்கப்படவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. நம்ம ஊரில் தான் வெறும் பாட்டுக்காக படம் எடுப்பது, 100 நாள் ஓடுவது மற்றும் தயாரிப்பாளர்கள் இளையராஜா காலில் விழுவது எல்லாம்.

  • @karuppaSamy-yx4uc
    @karuppaSamy-yx4uc Před 4 měsíci +9

    Ilayaraja world superstar

  • @peterp8164
    @peterp8164 Před 4 měsíci +2

    இத்தனை வருஷம் எங்கே போனிங்க சார் இப்போ இளையராஜா ஏன் குறை சொல்றிங்க ஒரிஜினல் பாட்டை கேடுக்றாங்க

  • @rajeshviolinist4049
    @rajeshviolinist4049 Před 4 měsíci +3

    ஒப்பந்தம் அப்படி பட்டுள்ளார் இளையராசா, இந்த வக்கில் காப்பிரைட் ஆக்ட்ட ஒழுங்கா படிக்கல

  • @TommyPeter-zo7ss
    @TommyPeter-zo7ss Před 3 měsíci +1

    இளையராஜா அனிருத், ரஜினி காந்த், சன் பிக்சர்ஸ் போன்றவற்றுக்கு எதிரானவர் என்று நான் நினைக்கவில்லை. இவர்கள் இருவரிடமும் இளையராஜாவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர்கள் அனுமதி பெற வேண்டும் என்று மட்டுமே அவர் விரும்புகிறார். Just one word is enough, nothing more,. Now Lokesh already Talked to Ilayaraja, That's good enough. அவ்வளவுதான். அனிருத் அவரது பேரன் போலவும், ரஜினி காந்த் அவரது சகோதரர் போலவும் இருப்பதாக நான் நினைக்கிறேன். வேறொன்றுமில்லை, இளையராஜாவுக்கு அனிருத், ரஜினிகாந்த் ரசிகர்களை பிடிக்கும் என்று நினைக்கிறேன். நிச்சயமாக.

  • @ddineshrajaa1
    @ddineshrajaa1 Před 4 měsíci +2

    Ilaiyaraja to Saregamma - Nan unaku appan da...😅😅😅😅

  • @openmindipl8816
    @openmindipl8816 Před 4 měsíci +3

    Adei..antha song ah cinema vaaka payanpadutha thaan thayrippaalrukku urimai..Mathapadi cinema thavirthu veru thalankalil payanpadutha Padaipaalikalukke urimai..Lawyer ah apdi nu doubts ah irukke..High court lawyer kitta opinion kekkura mathiri law college student kitta kekkureenka..

  • @sv-um9nh
    @sv-um9nh Před 4 měsíci

    As per a supreme court lawyer: "A song usually comprises three elements-lyrics, tune and voice. According to the Copyright Act,1957 (amended in2012), there is a clear line between the owners and the authors of copyright under the Copy Right Act. The Act gives the right of royalty to lyricists and composers if the song plays outside of the cinema halls. According to Section 2(d)(ii), a composer of musical work is an author and lyricist is an author in relation to literary work (lyrics) under section2(d) (i) and the producer in relation to sound recording is an author under section 2 (d)(v). If the song is a part of a film and is going to be played as is, then the producer will be the owner of the song. The rule is the same if it’s an album owned by a recording label. Also, because a song has three different elements, all three can be registered separately under literary work, musical work and a performer’s rights. The song as a whole (the master sound recording) will still be with the producer (music label or film producer). If a restaurant, for example, is going to play songs by AR Rahman, or if Spotify will play a Shankar Ehsaan Loy playlist, these will be outside the scope of the films in which they exist. The composers, lyricists and singers will receive a percentage of the royalties because the restaurant is charging the customers who are listening to the music while Spotify is also earning through its subscribers. It’s essential for film and music production companies to sign on third parties for issuing public performance licenses and the collection of the fees. Some such organizations are Indian Performing Rights Society Limited and Phonographic Performance Limited among others."

  • @Bell2CAT
    @Bell2CAT Před 4 měsíci +10

    அரை வெக்காட்டுத்தனமான விமர்சனம்..

  • @sv-um9nh
    @sv-um9nh Před 4 měsíci

    what one can understand is The music director owns the copyright for his creative work. What the speaker says in this video is about the agreement made between the producer and the music director so it may all depend on the agreement between them.

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss Před 4 měsíci

      no i dont think there is any agreement between them

  • @TonyRoger-pd1wp
    @TonyRoger-pd1wp Před 4 měsíci

    இளையராஜா ரசிகர்களே, இவர்கள் இளையராஜாவின் பாடலை காப்பிரைட் இல்லாமல் விற்று வருகின்றனர், இளையராஜாவை தொடர்பு கொள்ள விரும்பாததால் பழைய ஒப்பந்தத்தை மாற்ற முடியவில்லை. அதனால் அவர்கள் அனுமதியின்றி இதுவரை விற்ற அனைத்து பாடல்களுக்கும் அவர்கள் பணம் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். அவர்கள் இங்கே சில சட்டவிரோத வேலைகளைச் செய்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதனால் அந்த இ சோ மற்றும் தயாரிப்பாளர்கள் சிக்கலில் இருக்கலாம் என்று நான் நம்புகிறேன்.
    U see ilayaraja fans , these people have been selling Ilayaraja's song without copyrights and they could not modify the old one because they didn't want to contact Ilayaraja. so I think they have to pay for all the songs they have sold so far without the permission. I think they must have been doing some illegal work here. so I believe those e cho and the producers might be in trouble.

  • @manis6582
    @manis6582 Před 3 měsíci +1

    Unfit to be a lawyer.. so much of incorrect information..

  • @nanarashimanr4134
    @nanarashimanr4134 Před 4 měsíci +1

    Yes yes

  • @color-dreams
    @color-dreams Před 4 měsíci +4

    Trying to make money from sensational topic and none valid content . It's shame people like you ask questions on Illayaraja's action but simply failed to question copying culture 🤦🏽‍♂️.
    We need more like you to kill creativity . Go question copy cats first then we can discuss about IR actions .
    Further more, producer pay money to compose a song for a particular movie . They can't copy right another person's work/creativity . Creativity remains with the creator and it should be protected to promote creativity thinking

  • @SamuelKodeeswaran
    @SamuelKodeeswaran Před 4 měsíci

    Then what are the rights a copyright holder owns...?

  • @selvamselva3531
    @selvamselva3531 Před 4 měsíci +2

    Anirudh unaku music teriyatha

  • @rishalsai
    @rishalsai Před 4 měsíci +2

    Music director is a creative job.. Singers and lyricist is a not a creative job.. Still they can't understand the copyright law..

  • @v.saravanan1350
    @v.saravanan1350 Před 4 měsíci +5

    ஏன்டா தந்தி இவன் கதையப் பார்த்தால் வக்கீல்களில் தத்தி வகையறா போல இருக்கு, முதலில் இசையமைப்பாளர்களுடன் தாயாரிப்பாளர்கள் மேற்கொள்ளும் ஒப்பந்தத்தை முதலில் படியுங்கடா.... எப்படா திருந்தப்போறீங்க ரெட்லைட் .....

  • @robinson7337
    @robinson7337 Před 4 měsíci +1

    Evar sattam paditharo illa kuditharo😂😂😂😂😂

  • @kumakuma6237
    @kumakuma6237 Před 4 měsíci

    Ok youtube layum copyright illaya kaasu kudukuraane 😂

  • @lakshmiramanan3646
    @lakshmiramanan3646 Před 4 měsíci +1

    Nicely explained.

  • @mohandass8609
    @mohandass8609 Před 4 měsíci

    Super ❤🎉

  • @selvamselva3531
    @selvamselva3531 Před 4 měsíci +1

    Raja bgm podura

  • @TommyPeter-zo7ss
    @TommyPeter-zo7ss Před 4 měsíci

    Man trust me this Guy knows what he is talking about, there was a verdict by the judge already in 2019 , however this guy was pretending like he doesn't know anything whatever happened. This Echo and the producers had the old contract for the audio on cassettes only, but Not on other devices and those companies didn't request for a new one from Ilayaraja and they were selling Ilayaraja's songs Illegally all these years. Therefore they must pay for everything whatever they have sold so far and they must pay some fine for ILLEGAL usage of Ilayaraja's songs.
    Ilaiyaraaja’s songs cannot be monetised without his permission: Madras HC
    Ilaiyaraaja had filed the suit in 2014 against the music recording companies and others for allegedly infringing his copyright over the songs composed by him.
    y: PTI
    Chennai | Updated: June 5, 2019 09:06 IST
    The Madras High Court on Tuesday prohibited monetising songs of renowned music composer Ilaiyaraaja through TV reality shows, concerts and online radio channels, among others, without his prior permission.
    Justice Anita Sumanth passed the order on a civil suit filed by Ilaiyaraaja, alleging copyright infringement by Agi Music, Echo Recording, Giri Trading Company and a few others.
    The court had earlier passed an interim order in favour of the music composer and confirmed it on Tuesday.
    Justice Sumanth made it clear that the songs composed by the musician cannot be exploited or monetised in any manner without his prior permission.
    However, films comprising songs composed by Ilaiyaraaja released and screened in theatres are exempted from the order.

  • @tasteofwisdom2496
    @tasteofwisdom2496 Před 4 měsíci

    ARR அவரிடம் பாடிய பாடகர்களுக்கு அவர்களது படலை வேறு சந்தர்ப்பத்தில் பாவித்தால், பாடியவருக்கு Cheque அனுப்புகிறார் என்று பல பாடகர்களும் டெக்னிஷின்களும் பல பேட்டிகளில் சொல்லி உள்ளார்கள்.

  • @thiruniraichelvan8413
    @thiruniraichelvan8413 Před 4 měsíci +1

    அரைகுறை

  • @rubymanikkam
    @rubymanikkam Před 4 měsíci

    நான் விளைவித்த நெல்லுக்கு எனக்கு காப்புரிமை தரமுடியுமா?

  • @haibadi2560
    @haibadi2560 Před 4 měsíci

    Logesu nee director aa irukka naala thaa indha pirachchanaikku mudivu vara poogudhu...
    Sun tv and Thalaiver happy 😊

  • @suresh7362
    @suresh7362 Před 4 měsíci +1

    looks like a staged interview by DMK via Thanthi TV. musicians are peformers not creators and hence no copyrights. Composer and Lyricist are actually the only intellectual creators. his argument lacks common sense.

  • @jeromrobey1969
    @jeromrobey1969 Před 3 měsíci

    Who are you da

  • @Pandiarajan-si6bo
    @Pandiarajan-si6bo Před 4 měsíci

    Ithukula patu paduravan dance aduravan dance master groupdance case potu kasu kaga poranka judge valaya resign pannitu pokaporapla

  • @pathiban6939
    @pathiban6939 Před 4 měsíci

    Sambaracha pannam pathatha innum venum peruku tha sameeraru mathuri an na nijathil bussiness man ithe Pol sp Balasubramaniam thuku case pottaru

  • @SmilingCircuitBoard-if7xd
    @SmilingCircuitBoard-if7xd Před 4 měsíci +1

    இளையராஜா அவர்களே, இந்த விளக்கம் உங்களுக்குத் தான்.

    • @hamsaveni96
      @hamsaveni96 Před 4 měsíci +4

      இந்த விளக்கம், ராயல்டினா என்னனு தெரியாத, உன்னை மாதிரி ஆளுகளுக்குதான்! இளையராஜாவுக்கு இல்லை!😂😂😂😂

    • @thirusplashcreations
      @thirusplashcreations Před 4 měsíci +2

      இது இளையராஜாவுக்கே இருக்கட்டும்... மொதல்ல ராயல்டி னா என்னனு தெரியுமா உனக்கு... அத தெரிஞ்சிட்டு இளையராஜாவுக்கு கூரியர் அனுப்பு 😂😂

    • @hamsaveni96
      @hamsaveni96 Před 4 měsíci +2

      @@thirusplashcreations 🤣🤣🤣🤣

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir Před 4 měsíci +1

      Nonsense video ☹️

  • @bavanim3637
    @bavanim3637 Před 4 měsíci +1

    நீங்க எல்லாம் எப்படி சட்டம் படிச்சிங்க?

  • @rajanthangiah2089
    @rajanthangiah2089 Před 4 měsíci

    Producer collect the money from people.

  • @user-fh3yr8cn9c
    @user-fh3yr8cn9c Před 4 měsíci

    Someone to hold the mic... Thandhi lost its respect ..

  • @jeromrobey1969
    @jeromrobey1969 Před 3 měsíci

    He's not matured enough

  • @user-po9vk9ib4t
    @user-po9vk9ib4t Před 4 měsíci +1

    Da nee ore advocate thuu sonthama ore pattu music poda thareyathu da anirudh Avan ore music director illa palaiya patu irenthu THIREDE music podaura ore badus

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss Před 4 měsíci +1

      இந்த அனி...ருத் நீண்ட காலம் நீடிக்காது என்னை நம்புங்கள் அவர் விரைவில் மறைந்துவிடுவார்.

  • @rsv6603
    @rsv6603 Před 4 měsíci +5

    Can you use Michael Jackson's songs now without paying the money every time u use? Same logic will apply 2 Raja sir songs also right? Raja sir shld have gone 2 court in the 80s itself. Y he kept quiet so long n allowed these guys 2 use his songs without his permission n paying him money?

    • @blackflower6635
      @blackflower6635 Před 4 měsíci +1

      You hit the nail on its head. People got used to use IR’s music for free. So, they don’t feel comfortable paying NOW.

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph Před 4 měsíci +2

      Micheal jackson songs mostly produced by micheal jackson , not by film producer

    • @rsv6603
      @rsv6603 Před 4 měsíci

      @@Alliswell-px6ph does Raja sir hire someone else 2 compose songs for his movies or he himself composes?

    • @Red.bulldozer3
      @Red.bulldozer3 Před 4 měsíci +1

      Michael jackson compose music, write lyrics , pay his musicians using own money and dance for his music. Every thing A to Z he do. So he is the sole copy right owner.
      But film music directors are different. They are paid wages by director

    • @rsv6603
      @rsv6603 Před 4 měsíci

      @@Red.bulldozer3 how much Raja sir was paid per movie? Lakhs or in thousands? Pls ask any top tamil producer. How much ARR is paid per movie right after "Rangeela" in Hindi or in Tamil?

  • @Pandiarajan-si6bo
    @Pandiarajan-si6bo Před 4 měsíci

    Rs 10 vandha alukoruva prichu eduthukonka

  • @selvamselva3531
    @selvamselva3531 Před 4 měsíci

    Iprs psndra moosam

  • @SrisaikrishnanG
    @SrisaikrishnanG Před 3 měsíci

    When did all this copyright nonsense come??. Some white man frames Ponographic performance concept and related copyright stuff which gets localised, in our case Indianised.
    Morally speaking the Producer and Composer should hold joint rights wholly. This man is talking about lyricist technicians etc and complicating the narrative. Half baked 90’s kid perhaps. Useless interview from a half baked man.

  • @malathir5304
    @malathir5304 Před 4 měsíci +1

    You are correct...பேராசை பிடித்த இளையராஜா

  • @manivelofficial3958
    @manivelofficial3958 Před 4 měsíci

    ராஜா ஆட்டத்துக்கு காரணம் யாரும் ஒப்பந்தம் போடல..

  • @anburani6146
    @anburani6146 Před 4 měsíci +6

    இளையராஜா இலவசமாக இசையமைகின்றாரா

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c Před 4 měsíci +6

      Are you a Lawyer? Go study first. The capitalist owns a product only in non-creative work.
      In Arts and Creative job, the creative artist owns it and the capitalist owns just the copy of creation. This is the law
      ......In India- the Songs belong to the music director as creative property, although as per Association Agreement singned in 2007, a sum of not less than 2% but upto 10% royalty may be paid to the Singer (Sony Nigam received 10% royalties for many Songs). In 2015 - Bombay HC however deemed this unfair to the music director and insisted that Singer could get royalties only upon signing contract signed prior to the singing of the song.
      So today Music Directors own copyright of every song composed by them while the Producers only have rights to play the song in their movies. The songs are no longer own but leased property.....

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c Před 4 měsíci +3

      முதல் போட்டவன் உரிமையாளர் ஆவது Non-Creative ( பயிற்சியளித்து பெறக்கூடிய அறிவு ) சார்ந்த வேலைகளுக்கு மட்டுமே. அந்த வகையில் SOFTWARE PROGRAMMER கூட Non-Creative வேலை தான். SOFTWARE கூட PRODUCERக்கு சொந்தமானது. அது தான் சட்டம்
      ஆனால் CREATIVE ARTS (படைப்பு) வேலை செய்யும் படைப்பாளி தான் அந்த படைப்புக்கு வாழ்நாள் ஓனர். அந்த வகையில் இசை படைப்பாளிக்கு தான் வாழ்நாள் உரிமையாளர் .PRODUCER தன படத்தில் பயன்படுத்த மட்டும் தான் அதற்கு விலை கொடுக்கிறார் ..அது தான் சட்டம் ..
      இந்த ஆள் உண்மையிலேயே வழக்கறிஞர் தானா ?

    • @rsv6603
      @rsv6603 Před 4 měsíci +2

      What kind of logic ru talking? Most of the DMK MPs n MLAs r rich now. If SC stops the salaries of these leaders n argues that "ur already rich n yu need salary as well? We will use ur salary 4 other purposes n u have 2 work free or resign." If SC orders like this, will DMK accept n keep quiet?

    • @blackflower6635
      @blackflower6635 Před 4 měsíci +1

      Producers and directors who use his music do it for free? Profit goes to charity?

    • @sathyabalu5281
      @sathyabalu5281 Před 4 měsíci

      ​@@rsv6603sir இங்கே எங்க D.M.K வந்தது இது thanthi தெய்வம்.v பேட்டி