நான் புலி என்றால் நீங்கள் நாயா? சாணக்கியன் பதிலடி | sanakiyan | Sanakiyan Parliament Speech

Sdílet
Vložit
  • čas přidán 3. 05. 2021
  • #srilankatamilnews​ #srilankatamilnewstoday #ibctamilnews #srilankanewstamil #srilankanewstamiltoday #srilankanewslive #srilankanewstoday #jaffnanews​ #ibctamilnewslive #ibctamilnewstoday #ibctamilnewstrending #srilankatamillatestnews #srilankanews​ #srilankatodaynews​ #jaffnanewstoday​​ #batticaloanews​​ #kilinochchinews​ #mullaitivunews​ #இலங்கை​ #இலங்கைசெய்திகள்​ #ஸ்ரீலங்கா​ #ஸ்ரீலங்காசெய்திகள்​ #யாழ்ப்பாணம் #யாழ்ப்பாணசெய்திகள்
    ----------------------------------------------------------------------------------------------------------------------------
    IBC Tamil News brings all the daily news from Sri Lanka.
    இலங்கையிலிருந்து தினமும் வெளியாகும் செய்திகள் அனைத்தையும் ஐபிசி தமிழ் செய்தியில் நீங்கள் பார்வையிடலாம்.
    ---------------------------------------------------------------------------------------------------------------------------
    Stay connected with us:
    Subscribe us : goo.gl/T4LvFu
    CZcams : / ibctamilnews
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.com/+IBCTamilTV
    Website : www.ibctamil.com/
    #ibctamilsrilanka​ #ibcsrilanka​ #ibcsrilankatamilnews​ #SriLankaNews​ #SriLankaBreakingNews​ #SriLankaLatestNews​

Komentáře • 190

  • @Thirumalaithennavan
    @Thirumalaithennavan Před 3 lety +232

    தன் கோட்டைக்குள் சிங்கம் கர்ச்சிக்கும். ஆனால் இந்தச் சிங்கம் இன்னும் ஒருவரின் கோட்டைக்குள் போய் கர்ச்சிக்கிறது. எவ்வளவு தைரியம் தேவை. இது தான் உண்மையான சிங்கம்.

    • @lovelymaids3914
      @lovelymaids3914 Před 3 lety +8

      தமிழ் மறவன் என்றும்🐅🐅

    • @naveednaveed9151
      @naveednaveed9151 Před 3 lety +5

      இவன்தான் மனிதன்

    • @chandraalageson9146
      @chandraalageson9146 Před 3 lety +8

      எங்கள் தங்க மகன் சாணக்கியன். சிங்கக்குட்டி

    • @rajasathiya1370
      @rajasathiya1370 Před 3 lety +5

      சிங்களவன் பொய் வழக்கு போட்டு கைது செய்துடுவான் .

    • @SUNRISE-vx3qo
      @SUNRISE-vx3qo Před 3 lety +3

      Really sanakiyan you are real tamilan hands up

  • @sellathurairamachandran4960
    @sellathurairamachandran4960 Před 3 lety +137

    😎😎👍தமிழன்டா ,சிங்களவனை நாய் என்று சொன்ன வீர தமிழன் 😮👍

  • @Kumarsara1
    @Kumarsara1 Před 3 lety +72

    இதுவரை இலங்கை பாராளுமன்றம் கண்டிராத முழக்கம். வாழ்த்துக்கள் சாணக்கியன்!

  • @royashok2305
    @royashok2305 Před 3 lety +54

    வாயைத் திறந்து உண்மையாக பேசும் ஒரு தமிழனை இன்று தான் சிங்களம் சந்தித்து இருக்கிறது... பல நாய்கள் குறைக்கும் ஆனால் புலியை நெருங்க முடியாது
    புலி உருமுது .... புலி உருமுது.....

  • @mohamedazwan1061
    @mohamedazwan1061 Před 3 lety +65

    ஆழும்கட்சியின் கூச்சலுக்கு மத்தியிலும்
    தைரியமாக பேசியது மிகவும் சிறப்பு ஐயா
    உங்கள் கம்பீரக்குரல் தொடர்ந்தும்
    பாரளமண்றத்தில் ஒலிக்கட்டும்
    🙋👌👍💜

  • @jeffelsa3218
    @jeffelsa3218 Před 3 lety +36

    நீ சிங்கம் அய்யா.எவ்வளவு தைரியம் தேவை. இது தான் உண்மையான சிங்கம்..வாழ்த்துகள் சாணக்கியன் sri

  • @shifakdubai5150
    @shifakdubai5150 Před 3 lety +41

    நீ சிங்கம் அய்யா நா முஸ்லீம் from ஸ்ரீலங்கா love

  • @baskarana6694
    @baskarana6694 Před 3 lety +64

    நெத்தியடி பதிவு சகோ வாழ்த்துகள் 🙏❤️😍

  • @pirashanthmiththiran1241
    @pirashanthmiththiran1241 Před 3 lety +44

    தைரியமான நபர் அண்ணா சாணக்கியன்

  • @mohamedazwan1061
    @mohamedazwan1061 Před 3 lety +43

    உண்மையை உரக்கச் சொன்னீர்
    வாழ்த்துக்கள் ஐயா👏👏💛👌👍

  • @naflannaflanalm4048
    @naflannaflanalm4048 Před 3 lety +25

    உங்களது தைரியம் இங்கு எவனுக்கும் வராது 👍👍👊👊

  • @BARAKKLEBAI
    @BARAKKLEBAI Před 3 lety +17

    ஆம்புளடா... பொண்ணையர்கள் கூட்டத்தில் ஒரு தலை நிமிர்ந்த ஆம்புள... நீடூழி வாழ்க..

  • @jeyarajahramanathan2281
    @jeyarajahramanathan2281 Před 3 lety +20

    தைரியமாக உரத்துப் பேசவல்லவர்... சிங்கள மொழியிலேயே பதில் சொல்லும் அடுத்த அரசியல் இளைஞர்... வாழ்த்துக்கள். உங்களது தமிழன் என்ற இறுமாப்பு இன்றுவரை எந்த வடபகுதி உறுப்பினரிடம் இருந்ததில்லை...'!!!

    • @rajasathiya1370
      @rajasathiya1370 Před 3 lety

      உண்மையை உரத்து சொல்லி இருக்கேன்கிறீர்கள்

  • @Surendhar-SJs1508
    @Surendhar-SJs1508 Před 2 lety +11

    நீங்கள் புலி தான் 👏👏👏👏👏🔥

  • @awinesh1058
    @awinesh1058 Před 3 lety +17

    ஈழத் தமிழனாக பிறந்ததற்கு பெருமையடைகிறேன்!!

  • @sutharsansutha8337
    @sutharsansutha8337 Před 3 lety +11

    உண்மையில் நான் தலை வணங்குகிறேன் அ‌ண்ணா

  • @massgirlhari3486
    @massgirlhari3486 Před 3 lety +17

    நெத்தியடி சொல்லியடி சாணக்கியன் அய்யா நீடூழி வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mdamiransari8065
    @mdamiransari8065 Před 3 lety +17

    எங்கள் தலைவா ......வாழ்க ...என்றும் வளமுடன்...

    • @mullaitamizhan8548
      @mullaitamizhan8548 Před 3 lety +2

      சாதி மதம் கடந்து தமிழர்களாக இணைவோம்...... தமிழ்நாட்டில் இருந்து..... நாம் தமிழர்💪💪💪💪

  • @sugisugiamen886
    @sugisugiamen886 Před 3 lety +14

    வாழ்த்துகள் சாணக்கியன் sri

  • @navarajpalani2767
    @navarajpalani2767 Před 3 lety +18

    This man deserve salute for say something like this

  • @latenightsweetdreams
    @latenightsweetdreams Před 3 lety +9

    Great sir❤❤❤💪

  • @shanthi6664
    @shanthi6664 Před 3 lety +18

    வாழ்த்துக்கள் சரியான பதில்

  • @user-ImmortalRavan
    @user-ImmortalRavan Před 3 lety +11

    அருமையான கிழி

  • @mohamedazwan1061
    @mohamedazwan1061 Před 3 lety +16

    ஜோன்ஸ்டனுக்கு செறுப்படி
    நெத்தியடி👌👌👌👌👌👌👌😆👌👌

  • @farisvlog4524
    @farisvlog4524 Před 3 lety +9

    சபாஷ் சரியான கேள்வி 👍👍👍

  • @sugisugiamen886
    @sugisugiamen886 Před 3 lety +10

    சூப்பர் sri

  • @abassalqattan3329
    @abassalqattan3329 Před 3 lety +6

    நல்ல பதில் சொன்னார் நீங்க மாவீரன் sir 💪💪💪💪💪💪💪💪💪💪💪❤️❤️❤️

  • @ysmnnyz5782
    @ysmnnyz5782 Před 3 lety +4

    Great leader.... Hatts off Saanakkiyan Sir. என்றென்றும் வளமுடன் வாழ்க....💖

  • @hameemxxx
    @hameemxxx Před 3 lety +10

    Vera level

  • @thambivaratharajah8114
    @thambivaratharajah8114 Před 7 měsíci

    தலைவர் இல்லை எனபதைஉணர்ததும் செய்தி உண்மை சரியான் விளக்கம் உண்மையின் அலசலுக்கு நன்றி.இது இந்தியாவின் றோவின் சதிமுயற்சி.

  • @mohammadcassim3646
    @mohammadcassim3646 Před 3 lety +28

    කොටියා දිහා බල බලා බල්ලෝ බුරනවා ඇත්ත ලඟට එන්නේ නැහැ ,නියම කතාව

  • @user-vx2fw7mh8k
    @user-vx2fw7mh8k Před 3 lety +9

    சூப்பர் தலைவா

  • @abdulgaffoor8838
    @abdulgaffoor8838 Před 3 lety +6

    NORTH EAST INAITHTHU ATHIL CHIFF. MINISTRE PATHAVIKKU THAKUTHI UODAIYA MARIYATHAI KURIYA ORU THAMILAN MATHIPUKURIYA. MR SANAKKIYAN AVARGAL NALAMUDAN VAALA IRAIVANAI PIRATHTHIKKIRAN 🙏🙏🇫🇷

  • @abuhasanabuhasan6187
    @abuhasanabuhasan6187 Před 3 lety +14

    NERUUPPUDAA🦁

  • @karthickkumarkasinathan3802

    Love from tamilnadu and singapore

  • @mohamedfazil3116
    @mohamedfazil3116 Před 3 lety +5

    Very well said. Salute sir.

  • @riswanmunna1291
    @riswanmunna1291 Před 3 lety +9

    Adi illa idu idi sanakya bro super

  • @parteebanparteeban1516
    @parteebanparteeban1516 Před 3 lety +5

    Super super👌🏻💪🏻

  • @mrunknown5694
    @mrunknown5694 Před 2 lety +1

    Ovvoru thadavai um ongada speech a pathu.... That is my motivation for my Studies, Keep it Up sir
    Salute SANAKYAN (sir)

  • @rupanbavi7654
    @rupanbavi7654 Před 3 lety +5

    Valththukkal sakotharare enna voru thunivu super

  • @naveednaveed9151
    @naveednaveed9151 Před 3 lety +8

    இலங்கை மன்னின் மஹிந்தென்

  • @KK-sy8mt
    @KK-sy8mt Před 3 lety +2

    Super bro we are proud of you and we are support you any time.

  • @mohamadfaisal7242
    @mohamadfaisal7242 Před 3 lety +6

    👍👌❤️🔥🔥🔥Solatan wanum solwadyaday 💪💯👍

  • @yesdo7983
    @yesdo7983 Před 2 lety +2

    Excellent speech sir

  • @parathiparathi5109
    @parathiparathi5109 Před 2 lety +2

    நீங்கள் தமிழீழ தேசிய தலைவரைப் போன்று வீரம் உள்ளவர் ஐயா

  • @mohammedrifas5324
    @mohammedrifas5324 Před 3 lety +4

    Sanakkiyean very good talk

  • @raajanarulampalam3635
    @raajanarulampalam3635 Před 2 lety +1

    Wow ! Just saw this keep going not enough honest tamil politicians to save our people. Love to visit and see you sometime in my life . True lion 🦁

  • @erewathierawathi909
    @erewathierawathi909 Před 3 lety +3

    Tamil fo ✊✊✊✊✊💪💪💪💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏

  • @kanthaiyarajan5224
    @kanthaiyarajan5224 Před 2 lety +1

    FANTASTIC Very Very Great 👍💪👌❤️ YOU'RE THAMILAN THANK YOU SO MUCH 💓💓💓. ETHU THAANDA THAMILAN .
    UYIR PONAAL MAYIR PONRU ANRU PEASIYA ( BROTHER 💓 ) SAKOTHARAN SAANAKYAN AVARGALUKKU ANATHU PAARAATTUKKAL UDAN NANRIE IYA.
    Very Very Great 👍💪👌❤️ My Brother 🙏🙏🙏 . THANK YOU SO MUCH MY BROTHER 💝

  • @alijinnah5278
    @alijinnah5278 Před 14 dny

    Yes you are
    வீரப் புலி, கர்ச்சிக்கும் சிங்கம்,
    அங்கே குரைப்பதுகள்
    யாவும் நாய்களாக
    நரிகளாக.......த்தான் இருக்கும்.
    வீரா! Mr.சாணக்கியா
    வாழ்த்துக்கள்.

  • @jeyamjeyam4574
    @jeyamjeyam4574 Před 3 lety +4

    வாழ்க தமிழ்

  • @yeahshuahmahsheakh4811
    @yeahshuahmahsheakh4811 Před rokem +1

    Paaaa semma Pullerikkuthu Sanakkiyan da Speech ketta

  • @dharshila2689
    @dharshila2689 Před 3 lety +2

    Singam neenga vera level...

  • @muhammadmumtaz5437
    @muhammadmumtaz5437 Před 3 lety +5

    💯👍🌹true sanakkiya. Ayya. Sinkalavanukku. Edam. Kodukka. Wandam ayya. Pottuwa 💯 horu no. One gotapaya. Erukkum. Warai. Nadu. Uruppadathu

  • @karthickkumarkasinathan3802

    Love from 🇸🇬

  • @sivathasanmayuran7828
    @sivathasanmayuran7828 Před rokem +1

    Always talk with concern. Never worry about others distrub to defend your words.
    Talk before think twice.
    Again they want separation and fight between Tamil vs Sinhala community. God is there always

  • @sullanganesh7727
    @sullanganesh7727 Před 2 lety +2

    வீர தமிழன்

  • @Yazar__Milhani
    @Yazar__Milhani Před 3 lety +1

    والله انك صادق على كل كلمه ال قلتها تمل ومسلم وسنقلم كلهم ربي خلقهم عسى ربي يجمعكم بالمحبه في النهايه احنا كلنا بلد واحد ابعدو الكراهية عنكم وعيشو بالسلام والله يحب السلام شوفو مواطنكم المساكين في سيريلانكا كثيرين ف الناس اختاركم لانكم تساعدون الناس خلو بلدكم امن والسلام . الله يوفقك ي اخي الكريم ويحفظ بلدنا بلاد المسلمين I love you srilanka

  • @shakthikwt2600
    @shakthikwt2600 Před 3 lety +2

    Nighal pasuvathai parkkum pothu manathukku rompa sathosamaeruku ayaughal thagtyam yarukkum varathu valthukkal

  • @ruzanspurpose.8771
    @ruzanspurpose.8771 Před 2 lety +1

    Wow super speech sir

  • @laxmanlinganathan1214
    @laxmanlinganathan1214 Před 2 lety +2

    Thalaivar ver leval 💙💙💙

  • @manazirhussain4736
    @manazirhussain4736 Před 3 lety +2

    Sanakkiyan sir superb dogs are barking you don't mind continue with your finest speech

  • @kuddikuddi4020
    @kuddikuddi4020 Před 2 lety +2

    Super

  • @srinidhisadhana4228
    @srinidhisadhana4228 Před 2 lety +1

    வீர தமிழன் 🙏

  • @kannathasanarun928
    @kannathasanarun928 Před 3 lety +2

    Super sir 🌹👍

  • @samvinay8586
    @samvinay8586 Před 3 lety +1

    Tamils has interduces perticular pure interlient person time to time, example Shanakkiyan

  • @tamilmovies6807
    @tamilmovies6807 Před 3 lety +1

    Semma semma

  • @yeahshuahmahsheakh4811
    @yeahshuahmahsheakh4811 Před rokem +1

    Sanakkiyan is Our Hero

  • @axrha
    @axrha Před 2 lety +2

    Shanakiyan 🔥🔥🔥😎😎

  • @kandyshoe
    @kandyshoe Před 3 lety +2

    Great ur hero

  • @shif.official9331
    @shif.official9331 Před 3 lety +1

    Allah bless you thlaivar 😍😍😍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @mullaitamizhan8548
      @mullaitamizhan8548 Před 3 lety +1

      அண்ணா நீங்கள் எந்த பிரதேசம்

  • @mohamednajath4942
    @mohamednajath4942 Před 3 lety +2

    superb...

  • @musthakahamed9247
    @musthakahamed9247 Před 3 lety +1

    super speech👍👍

  • @realworld6958
    @realworld6958 Před 3 lety +5

    🔥🔥🔥🔥

  • @payanam1957
    @payanam1957 Před 3 lety +5

    👍👍👍👍👍

  • @aantony3665
    @aantony3665 Před 2 lety +1

    Great politician

  • @thanans-mf2sp
    @thanans-mf2sp Před rokem +1

    Annan 🔥🔥🔥🔥

  • @user-pc2bj9yw5y
    @user-pc2bj9yw5y Před 2 lety

    Supara thanks

  • @ManiMmani-en3bo
    @ManiMmani-en3bo Před 3 lety +4

    👍

  • @jmc945
    @jmc945 Před 3 lety +2

    Well done

  • @vpriyankavpriyanka8406
    @vpriyankavpriyanka8406 Před 3 lety +1

    சுப்பர்

  • @mahendren8911
    @mahendren8911 Před 3 lety +1

    Good speech

  • @arivubharathi931
    @arivubharathi931 Před 3 lety +4

    தொடருங்கள்

  • @sarmilajeyanthi5776
    @sarmilajeyanthi5776 Před 3 lety +3

    👍👍🌷❤🌺❤️‍🔥🙏

  • @KK-sy8mt
    @KK-sy8mt Před 3 lety

    Salute thalaiva..inda mari Namba Tamil inam thunindu erukanum

  • @sarajoisaroji6980
    @sarajoisaroji6980 Před 3 lety +1

    kavanama erunga sami .ellorukkum ungalai patri jealous god bless you

  • @sakirabegum8489
    @sakirabegum8489 Před 3 lety +2

    👍👍👍👍

  • @maharajam1863
    @maharajam1863 Před rokem +1

    Create leader...evare... உண்மை...தலைவர்.....

  • @er.ragupathyhere9314
    @er.ragupathyhere9314 Před 2 lety

    சிறப்பான உறை 🔥🔥🔥🔥

  • @rupanbavi7654
    @rupanbavi7654 Před 3 lety +2

    Super ivaruthan kathaika vendum

  • @MrRameshbarath
    @MrRameshbarath Před 3 lety +1

    Whats a speech.

  • @r.kstyle8107
    @r.kstyle8107 Před 2 lety

    Excellent

  • @arunraj-ki5od
    @arunraj-ki5od Před rokem

    Super 👍

  • @fowzulhaq
    @fowzulhaq Před 3 lety +9

    நெருப்புடா நெருங்குடா

  • @fathimaabi1459
    @fathimaabi1459 Před 3 lety

    Super speach talaivaa

  • @user-vu1ks3uq8q
    @user-vu1ks3uq8q Před 8 měsíci

    தமிழன்டா

  • @sathiyanantharanishanmugal5989

    Straight fore ward

  • @Goodluck33717
    @Goodluck33717 Před 3 lety

    semma adi super sir

  • @rajasuntharamchandramohan5243

    Mm🐯🐯🐯nigaka than Anna eagaka Anna Nan ugkal kathayakekka rompaa avalodu eruppan anna I like d

  • @hussainnilufar5448
    @hussainnilufar5448 Před 3 lety +1

    Maaaassss