முஸ்லிம் உறுப்பினர்களை வெளுத்து வாங்கிய சாணக்கியன் எம்.பி

Sdílet
Vložit
  • čas přidán 3. 05. 2021
  • Follow us on...
    ► Facebook: / utvtamilhd
    ► CZcams: / utvtamilhdlk
    ► Twitter: / utvtamilhd​
    ► Instagram: / utvhd.lk
    ► Linkedin: / utvtamilhd
    ► Telegram: t.me/UTVTamilHD​
    ► Tik Tok: / utvsrilanka​
    Visit our websites: www.utv.lk​ | www.utvnews.lk​
    #ShanakiyanRasamanickam | #UTVHD​ | #LKA

Komentáře • 802

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Před 3 lety +331

    சானக்கியன் உண்மையாகவே நீங்கள் ஒரு சிறந்த தைரியசாலி கம்பீரமான பேச்சு

  • @MohamedRislan777
    @MohamedRislan777 Před 3 lety +322

    நீங்கள் சொல்வது அனைத்தும் 100% உண்மை அய்யா. உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன். பெயருக்கு ஏற்றவாறு உண்மையில் நீங்கள் சாணக்கியன் தான்.👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 Před 3 lety +176

    சாணக்கியன் சேர் உங்களுடைய பேச்சுக்கு நன்றி நன்றி இன்ஷா அல்லாஹ் இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் இன்ஷா அல்லா இனி யாராலும் சிறுபான்மை மக்களை அசைக்க முடியாது அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே

  • @greentv9967
    @greentv9967 Před 3 lety +232

    அல்லாஹ்வே! எமது சாணாக்கியன் அவர்களது உயிர் , உடமை, கன்ணியம் , சகோதர இனம் பற்றிய நல்லெண்ணம் , அவர் பதவி அணைத்தையும் பாதுகாப்பாயாக .

  • @KumarKumar-kq7xi
    @KumarKumar-kq7xi Před 3 lety +57

    சாணக்கியன் ஐயா உங்களின் பாதுகாப்பு மிக மிக மிக முக்கியம் குடை சாய்ந்த கூட்டமைப்பை தூக்கி நிறுத்திய சாணக்கியன் கூட்டமைப்பின் மீது அதிர்ப்தியில் இருந்த மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டிய சாணக்கியன் உங்களின் சேவை எங்களுக்கு தேவை ஆகையால் உங்கள் பாதுகாப்பு அவசியம் இறைவன் உங்களை பாதுகாப்பானாக.

  • @ajmalri5878
    @ajmalri5878 Před 3 lety +50

    நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை சார் ஈழத் தமிழ் சிங்கம் 👍

  • @zameerniyas2079
    @zameerniyas2079 Před 3 lety +98

    இவர் ஜாதி மதம் இள்ளா அரசியள் தலைவன் நீங்கள் நீடூடி வாழ்க தலைவா

  • @mlkaleel1255
    @mlkaleel1255 Před 3 lety +124

    👍👍👍👍

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 Před 3 lety +245

    சாணக்கியன் சார் சிறுபான்மை மக்கள் ஒன்றிணைந்து வெற்றி பெற முடியும் ஒன்றுபடுவோம் வெற்றி பெறுவோம்

  • @muhammedsarjan7990
    @muhammedsarjan7990 Před 3 lety +47

    உண்மையில் இது தாய் தமிழ் பேசும் உறவுகளின் குரல் இதை பலப்படுத்த தமிழ் பேசும் மக்கள் சகோதர்களாய் கை கோர்க்க வேண்டும் நன்றி மிக்க வாழ்த்துக்கள் ஐயா

  • @theknowledgeispower5363
    @theknowledgeispower5363 Před 3 lety +30

    சாணக்கியன் ஐயா 20 சட்டதிருத்தத்துக்கு வாக்களித்த முஸ்லிம் கயவர்களை நீங்கள் ஏசுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களுக்காக குரல் கொடுக்கும் நீங்கள் நலமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். உங்களை பாராட்ட வார்த்தை இல்லை. நாம் அனைவரும் தமிழர்கள் என்ற பெயரில் ஒன்றினைய வேண்டும். வாழ்த்துக்கள் என் தமிழ்ச்செல்வங்களே

  • @sugisugiamen886
    @sugisugiamen886 Před 3 lety +52

    நாய் தான் சும்மா கொலைக்கும் நல்ல பதில்

  • @riskanmohammed2847
    @riskanmohammed2847 Před 3 lety +95

    நீங்கள் உண்மையிலேயே ஒரு தைரியசாலிதான். யாருக்கு மோடயன் என்று ஏசினிங்க

  • @amayababy9194
    @amayababy9194 Před 3 lety +48

    நீங்கள் உண்மையிலேயே மான தமிழன் தலைவர்.அந்த கடவுளுக்கு நன்றி உங்களை இந்த மண்ணில் படைத்தது.

  • @basithking7729
    @basithking7729 Před 3 lety +56

    சாணக்கியன் தம்பி பொது மக்கள் இனியும் இந்த 20வதுக்கு வாக்களிந்தவர்களை நாங்கள் நம்ப மாட்டம் இனமும் பாராமல் தமிழ் முஸ்லிம் மக்களும் ஒன்று படுவோம்

  • @aarn2422
    @aarn2422 Před 3 lety +46

    Mr sanakkiyan MP

  • @mohamedhizaam2843
    @mohamedhizaam2843 Před 3 lety +18

    சிறுபான்மை மக்களின் சிறந்த தலைவன் சாணக்கியன் sir

  • @ashraflondon9321
    @ashraflondon9321 Před 3 lety +34

    Truth of 100% 👍🏻

  • @shifakdubai5150
    @shifakdubai5150 Před 3 lety +19

    அய்யா நீ சிங்கம் 🔥🔥🔥🔥🔥🔥

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb Před 3 lety +12

    இனி தமிழ் முஷ்ம் தமிழ் ஹிந்து தமிழ் கிறித்தவ மக்களுக்கு இடையில் இனி ஒரு பிரச்சினை வர நாங்கள் விடமாட்டோம் அய்யா