💔என் மகளே பெலனற்றுப் போனாயா?😭🥹 BENZ PASTOR MESSAGE / Tamil christian message / Christian songs

Sdílet
Vložit
  • čas přidán 17. 11. 2023
  • #tamilchristianmessage #pastorbenz #benzpastormessage #கன்மலையானவரே #sunday #christiansongs #pastorbenzmessage
    tamilchristianmessage
    pastorbenz
    benzpastormessage
    Sunday
    christiansongs
    pastor benz message
    கன்மலையானவரே
    Contact:-
    Comfort Church
    Post Box Number 5113
    Gandhiji Road, Rathinapuri
    Kannappa Nagar,
    Coimbatore,
    Tamil Nadu 641027
    Ph. 94423 44422
    கன்மலையானவரே:- 9995570569

Komentáře • 271

  • @user-es7ot2jk1d
    @user-es7ot2jk1d Před 27 dny

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்... என் கணவர் இறந்துவிட்டார் .எனக்கு 28 வயது.என் மகனுக்கு 3 வயது. எனக்கு வாழ்க்கை நினைத்து பார்த்தால் பயமா இருக்கு . எனக்கு அடிக்கடி உடம்பு சரியில்லை. சோர்நது போய்ரென் அதிகமாக பயப்படுற .. எனக்கு பெலன் தாருக்க அப்பா..உம்மை தான் நம்பி இருக்கிறோம் அன்டவரே....எங்களுக்கு உதவி செய்ங்க தகப்பனே...

  • @Sridevi-xh8nx
    @Sridevi-xh8nx Před 19 dny +1

    நானும் பலன் அற்று கிடக்கிற என் வேதனை இயேசுகு தெரியும் என்னாகாஹ் ப்ரெயர் பண்ணுங்க ப்ளீஸ் 🙏

  • @saravananmariyal7092
    @saravananmariyal7092 Před 2 měsíci +2

    தேவனே என்னையும் பலப்படுத்துங்கள் ஆவியானவரே நான் இன்னும் ஜீவனோடு இருக்க வேண்டும் அப்பா🫂😭😭😭

  • @srisrijith5938
    @srisrijith5938 Před měsícem +3

    Amen Rajaaaa.... பெலமுள்ளவனுக்காகிலும் belanattravanukkaagilum உதவி செய்கிறது உமக்கு லேசான காரியம் ..... நீர் கொடுத்த பெலத்திற்காய் உமக்கே ஸ்தோத்திரம்

  • @annaiarakkattalai1995
    @annaiarakkattalai1995 Před 3 měsíci +24

    என் தேவன் எல்லாவற்றையும் சரி செய்ய வல்லவராய் இருக்கிறார் எனக்கு கடன் சுமை அதிகமாய் இருக்கின்றது.

  • @sharmilasangapillai6083
    @sharmilasangapillai6083 Před 4 měsíci +17

    ஆம் ஆண்டவரே எனக்கு பெலன் தாங்கப்பா...என்னால முடியல.😭😭😭

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 Před měsícem

    Appa unga pilla mathu ku adimai mana mattam thaga appa ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa mana mattam thaga appa nalla velai nalla puthi kudugna appa please prayer pannuga father ❤❤❤❤

  • @SelviSubash-vq5jx
    @SelviSubash-vq5jx Před 2 měsíci +4

    கர்த்தர் கடனிலிருந்து என்னை விடுதலை கொடுக் கப்போகிரர்

  • @agnesmalliga9924
    @agnesmalliga9924 Před 7 měsíci +13

    இப்போதே இதோ, பரிசுத்த ஆவியானவர் உன்னிலிருந்து பேசுகிறார். விசுவாசிக்கிறேன்.🙏 நன்றி இயேசுவே 🙏

  • @DeviDevi-fb8jc
    @DeviDevi-fb8jc Před 3 měsíci +4

    ஆண்டவரே ஸ்தோத்திரம். என் மகன் மனோஜ்.நாளை 10த் பரிட்சை எழுத போகிறான்.கர்த்தர் அவனை தொட்டு ஆசிர்வதிக்கானும் அவன் படித்ததெல்லாம் பர்ட்சையில் வரணும் . கர்த்தர் ,என் மகனையும் நாளை பரீ ட்சை எழுதும் அனைத்து பிள்ளைகளையும்
    ஆசிரவதிக்கணும். எல்லா பிள்ளையும் பாஸ் ஆகனும் ஆசிர்வதியும் அப்பா.ஆமென்

  • @umaralipaiumaralipai6337
    @umaralipaiumaralipai6337 Před 3 měsíci +8

    Na melan illama iruntha vittula ore sanda... Na melan illama iruntha youtube open panra unga msg andavare en kitta peasuna mari irunthathu... Na oru muslim

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 Před měsícem

    Appa en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga appa please nalla velai nalla puthi kudugna appa please prayer pannuga father ❤❤❤❤❤

  • @nancyangeline1978
    @nancyangeline1978 Před měsícem

    Thank you Jesus.... I get the fabulous strength after hearing this message...... I felt it very clearly.... God do the miracle...... Amen. Thank you

  • @simonmenaga9855
    @simonmenaga9855 Před 16 dny

    Enaku belan kodutha devanuku nantri

  • @manimaran13151
    @manimaran13151 Před 7 měsíci +6

    கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்.....நான் வேண்டிக்கொள்வதெல்லாம்
    என் வாழ்வில் தருகின்றீர்
    நான் நினைப்பதற்கும் மேலாய்
    என்னை ஆசீர்வதிக்கின்றீர் நன்றி அப்பா.. நான் போக வேண்டிய தூரம் வெகு தூரமாய் இருக்கிறது கர்த்தர் என்னோடு இருக்கிறார்....என்னையும் தேவன் பலப்படுத்தி இருக்கிறார் எத்தனை போராட்டங்கள் வந்தாலும்...ஆமென் ✝️🙌🙏

  • @sumathin4016
    @sumathin4016 Před 3 měsíci +3

    என் ஆவி ஆத்ம சரீரம் எல்லாம் ஏசுவின் இரத்தம் ஆமென் பெலபடுத்துங்க அப்பா ❤❤

  • @user-ew3rk7wd2z
    @user-ew3rk7wd2z Před měsícem

    Hallelujah Amen and Amen 🙏🙏🙏

  • @eshwaril3300
    @eshwaril3300 Před měsícem +1

    Amen Appa ungalala mattum dhan mudiyum appa amen

  • @KeerthanaKeerthana-vj7sb

    Amen🙏 நான் செய்யார்

  • @sundharraj7635
    @sundharraj7635 Před 2 měsíci

    God Ennala mudiyela neengatha life irukkura problem sari seiyenum

  • @jebinajohnson951
    @jebinajohnson951 Před 2 měsíci

    Amen enna bela peduthanga yesappa

  • @skalamathikalamathi3682
    @skalamathikalamathi3682 Před 7 měsíci +5

    ஆமென் ஆமென் ஆமென் நன்றி ஆன்டவரே நீங்க என்ன பெலப்படுத்துவிங்கப்பா நான் விசுவாசிக்கிறேன் 🙏🙏🙏

  • @DivyaS-jx8xd
    @DivyaS-jx8xd Před měsícem

    Yesappa en pavam enai Belaveena paduthukirathu pa manasu muzhuvathum oru guilty feel pa unga samoogathuku poga payama iruku pa ennala mudila yesappa marupadium enna mannipingla pa...... 😭😭😭

  • @user-de5mk8ce4i
    @user-de5mk8ce4i Před 3 měsíci +2

    என் குடும்பத்திலுள்ள நோய்கள் நீங்கி பலத்தோடு வாழ அருள்தாரும்

  • @AsnaaAsnaa-rf9tj
    @AsnaaAsnaa-rf9tj Před 29 dny

    Amen❤❤🎉 Amen❤❤🎉 Amem❤❤❤🎉

  • @prabharobinson5621
    @prabharobinson5621 Před 2 měsíci

    Thanks for the words Glory to God

  • @merinalprince749
    @merinalprince749 Před dnem

    Thank God ....

  • @arokia143mary5
    @arokia143mary5 Před 7 měsíci +5

    என்னுடைய மகன் ரோஜர் அன்டனி, மகள் அஜிதா பிரியாவுக்காக ஜெபியுங்கள்.Glory to Lord Jesus.

  • @MEJencySweety
    @MEJencySweety Před 2 měsíci

    Amen appa❤❤❤❤

  • @jenikutty3192
    @jenikutty3192 Před 2 měsíci

    எனக்காக எல்லாவற்றையும் செய்ய வல்லவர் இருக்கிறார் என் தேவன்

  • @user-ew3rk7wd2z
    @user-ew3rk7wd2z Před měsícem

    Amen and Amen 🙏

  • @annaamutha7439
    @annaamutha7439 Před 3 měsíci

    Amen appa

  • @hulkhogan3343
    @hulkhogan3343 Před 2 měsíci +1

    ஆண்டவரே எனக்கு பலனாய் வாரும் என்னால முடியலப்பா

  • @priyaimman7889
    @priyaimman7889 Před měsícem

    Amen 🙏

  • @Jebasilinabel
    @Jebasilinabel Před měsícem

    ❤🎉amen jesus

  • @santhiyar9459
    @santhiyar9459 Před 3 měsíci

    Jesus love you 😍

  • @user-qw3wc3ij6s
    @user-qw3wc3ij6s Před 3 měsíci +1

    அப் பா நான் என் எதிரிகள், பிரச்சினைகளை பார்த்து சோர்ந்து போகாமல் நான் உம்மிடமிருந்து பெலனை பெற்று நான் நடக்க கிருபைத் தாரும்.ஆமென்.

  • @Jenny-dv2yy
    @Jenny-dv2yy Před 3 měsíci +1

    ✝️ஆமென் கர்த்தவே நீங்க எனக்கு பெலன் தாங்கப்பா என்னால முடிலாபா😭

  • @PaviPavithra-br4vs
    @PaviPavithra-br4vs Před 2 měsíci

    Enaku payam pathattam irunthu viduthalai pera jebiyungal please poster pelannatru poiullan naan en kudumpathrkakavum jepiyungal poster

  • @Deeps_05
    @Deeps_05 Před 3 měsíci

    Amen❤🥺🙏

  • @venibabyvens3128
    @venibabyvens3128 Před 2 měsíci

    Appa enna entha thiratha noil irunthu vituvium appa

  • @kalakirubavathy3647
    @kalakirubavathy3647 Před 3 měsíci +1

    Jesus appa ennayum belapaduthum🎉🎉🎉🎉🎉 praise the lord pastor

  • @Jaysarathy
    @Jaysarathy Před měsícem

    Amen

  • @hebzibharajan5827
    @hebzibharajan5827 Před 3 měsíci

    I am writing my 12 th board exams.... கர்த்தர் வாக்காளித்த படி என்னை ஆசீர்வாதிபர் ரன்று விசுவாசிக்கிறேன்

  • @user-ij6xl6tm6f
    @user-ij6xl6tm6f Před 3 měsíci +1

    ஆமேன்.....🙏🙏🙏 நன்றி அப்பா....

  • @user-ud6dm2od4e
    @user-ud6dm2od4e Před 3 měsíci +1

    ❤ ஆமென் அல்லேலூயா நம்புகிறேன் ஆண்டவரே 🙏🙏

  • @user-ie4fj2mm9u
    @user-ie4fj2mm9u Před 3 měsíci +2

    Amen Amen God bless you pastor ❤

  • @maryhilda6287
    @maryhilda6287 Před 3 měsíci

    Hallelujahhhhh

  • @rajeeva5674
    @rajeeva5674 Před měsícem

    Romopa super message pastor Anna .Nan Rompa belavinamanaval. Jesus ennai ungal varthain mulam therinar.Thank you anna

  • @maryhilda6287
    @maryhilda6287 Před 3 měsíci

    Hallelujahhhh

  • @GVaralakshmi-mo1hc
    @GVaralakshmi-mo1hc Před 2 měsíci

    Appa Resultla 1st mark vaainganum appa naanu ..einga classla ellarum pass aaganum appa en thambhi um pass aaganum appa ellathulaium please appa veetula samathanathai kuduinga appa mudiyala appa kastama iruku appa sethuralamnu thonuthu appa neeinga kaapathi Kai thooki viduinga appa ellarum pass aaganum appa amen

  • @user-id4kd1us6u
    @user-id4kd1us6u Před 7 měsíci +1

    என் கணவர் மாமியார் இரட்சிக்க குடும்பத்தில் சமாதானம் கிடைக்க வேண்டி கொள்ளும்

  • @maryhilda6287
    @maryhilda6287 Před 3 měsíci

    Hallellujah

  • @isabellagilbert3565
    @isabellagilbert3565 Před 3 měsíci

    Please pray for my health

  • @mathyjeyan929
    @mathyjeyan929 Před 3 měsíci

    This msg is for me

  • @nimmijeni332
    @nimmijeni332 Před 6 měsíci +1

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் 💝✝️🙏🏻🙇🏻‍♀️💫😍😭😭😭😭😭😭😭😭😭

  • @user-qv7tj3vg2l
    @user-qv7tj3vg2l Před 3 měsíci +1

    Amen karthave 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @maryhilda6287
    @maryhilda6287 Před 3 měsíci

    Hllelujahhh

  • @domnicavinash7884
    @domnicavinash7884 Před 3 měsíci

    To the world

  • @maryhilda6287
    @maryhilda6287 Před 3 měsíci

    Yes lord

  • @johnjoshik713
    @johnjoshik713 Před 3 měsíci

    Pray for my sister suffering from arthritis can not do anything with hands&legs.

    • @nehadas21
      @nehadas21  Před 3 měsíci

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் பெலப்படுத்துவார்

  • @sundharraj7635
    @sundharraj7635 Před 2 měsíci

    Yesappa ungalala mattumtha Enna belapadutha mudium😔😭

  • @rebekkalbalajikarttik6837
    @rebekkalbalajikarttik6837 Před 3 měsíci

    Jesus spoken me by this message 🙏 hallelujah esthoram esyappa 🎁 thank you lord 💞 thank you Jesus 🙏

  • @domnicavinash7884
    @domnicavinash7884 Před 3 měsíci

    Praise the Lord, Pastor This word of God strengthen me in Christ, Today Restoration in Christ, Glory to God.
    Me,my husband ,my children & my Family👪 praise the God, to Glorify Jesus Christ Name to the lord.

  • @jesus.jenajena2013
    @jesus.jenajena2013 Před 3 měsíci +1

    ஆமென்❤🙏🏻

  • @SundhariViji
    @SundhariViji Před 3 měsíci +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த ஜெபம் எனக்கே சொன்னது மாதிரி இருக்கு என் கணவர் தம்பி மனைவியிடம் தப்பான உறவு வைத்துள்ளார் இயேசப்பாதை மாத்தணும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என் கணவர் மாறனும்கணவர் மாறனும் இயேசப்பா ஸ்தோத்திரம் 😢

    • @user-qw3ui3rc2c
      @user-qw3ui3rc2c Před 3 měsíci +1

      Sister 21 nal ubavasam eruthu athi galiyel jebiga.nichchayam periya maruthal varum.kadaulidam parathi potu ,Nega suyama vela seiga.ugga kanavaridam ethaum kekathiga.kadaul matruvaruni visivasiga.ethu ennudiya anubavam.eppadi nama jebikanum enbathadkaga than namakuku sothani varum.pleace jebiga

  • @logeshg9226
    @logeshg9226 Před 3 měsíci

    Aman appa 🎉❤

  • @catherinebai8854
    @catherinebai8854 Před 7 měsíci

    என் குடும்பத்திற்காக ஜெபிக்கவும் என்கடன் பிரச்சனை நீங்கவும் ஜெபிக்கவும் வேண்டிக்கின்றேன் ப்படி செய்ய போகின்றதற்க்காக நன்றி அப்பா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathishsa6531
    @sathishsa6531 Před 2 měsíci

    Kadan adiyanum pelan venum pastar prayer pannunka pls

  • @santhiyaj598
    @santhiyaj598 Před 3 měsíci

    Enakavaye pesura mari iruku ....appa ena bela paduthunga pa 😢verumayana pathiramai irukan pa...enala mudiula dady...enala nadaka mudiyula pa...en kaiya putichu ena nadathunga pa...enaku nenga matum podhum pa...ummuda anbu matum podhum....love you pa... 😭🙏

  • @TheNutriCare
    @TheNutriCare Před 3 měsíci

    நன்றி இயேசப்பா உதவி செய்யுங்கள் இயேசப்பா நன்றி இயேசப்பா மிகவும் பெலவீனமானவள் இயேசப்பா என்னை பெலப்படுத்தி தேற்றி அரவனைத்து உயிர்ப்பித்தவரே நன்றி இயேசப்பா ,இயேசப்பா இந்த பிரசங்கத்தில் கர்த்தருடை வார்த்தையின் படி நான் என்னுடைய வாழ்க்கையில் சுருண்டு விழுந்து கிடக்கிறேன் ,இயேசப்பா அகார் ,அன்னாள் ,ரூத் ,போன்ற பெண்களை நோக்கி பார்த்து வாழ்க்கையை மாற்றி ஆசீர்வாதமாக மாற்றின இயேசப்பா ,நீங்கள் இருக்கிறவராக இருக்கிற தேவன் ,இயேசப்பா எங்களை போன்ற திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன், இயேசப்பா உம்முடைய பாதத்தில் இருந்து கண்ணீரோடு ஜெபிக்கிற பெண்களின் வனாந்தரமாக இருக்கிற வாழ்க்கையை ஆசீர்வாதமாக மாற்ற வல்லமை உமக்கு மட்டும்தான் உண்டு இயேசப்பா, இயேசப்பா நாங்கள் உம்மால் மட்டும் தான் உயிர் வாழ்கிறோம் நன்றி இயேசப்பா, இயேசப்பா நிச்சயமாக எங்கள் வாழ்க்கையில் ஒரு நாள் ஆசீர்வாதமாக மாறி நாங்கள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பேன் இயேசப்பா இயேசப்பா

  • @Nivi47
    @Nivi47 Před 3 měsíci

    என்னால முடியில பா😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @kiruthikathika8030
    @kiruthikathika8030 Před 3 měsíci +1

    அப்பா ஆமென் 😭💯

  • @CharvikaReal-estate
    @CharvikaReal-estate Před 7 měsíci +2

    Amen Jesus , thank you Jesus, really this message is for me

  • @AutoRajesh-wq4lv
    @AutoRajesh-wq4lv Před 3 měsíci

    Amen pls pray for me drinks addicted kadan problem Rajesh auto driver body pain 🙏 😫 😢

  • @ruthruth2246
    @ruthruth2246 Před 3 měsíci

    வல்லமையுல்ல என் தேவனுக்கு சோத்திறம் 🙏🏻🙏🏻

  • @maryhilda6287
    @maryhilda6287 Před 3 měsíci

    Sothirammmm

  • @Nivi47
    @Nivi47 Před 3 měsíci

    ஆமென் இயேசு அப்பா😢😢😢😢😢😢😢😢

  • @PonSelvi-cn7iu
    @PonSelvi-cn7iu Před 7 měsíci +1

    Amen nandri appa❤I love you so much Daddy

  • @manishabenjamin6854
    @manishabenjamin6854 Před 3 měsíci

    ஆமென் ஆமென் யூஸ் புல் மெசேஜ் பாஸ்டர் 🙏🙏🙏❤❤❤அப்பா நன்றி

  • @motivationravi69
    @motivationravi69 Před 7 měsíci +1

    Amen yesappa enna belapaduththuna appa

  • @MerlinMano-ig2jk
    @MerlinMano-ig2jk Před 3 měsíci

    Kadan problem la sikki irunthen na romba belan illama sornthu poirunthen . Yesappa ennodu pesinar. 🙏

  • @indeandahar6872
    @indeandahar6872 Před 6 měsíci

    Amen appa nega pothum yanaku en kudavey irukganum appa yanaku yarumey illa appa ❤❤❤❤😭😭😭🤲🤲🤲

  • @user-bn1mz2yg1c
    @user-bn1mz2yg1c Před 3 měsíci

    இயேசு அப்பா என் குடும்பத்தில் கஷ்டம் கவலை கடன் பிரச்சினை வருமை பணம் இழப்பு நகை இழப்பு ஏமாற்றம் இதையெல்லாம் என்னால சமாளிக்க முடியாமல் பெலனற்று போயிருக்கிறேன்.எனக்கு பெலன் தந்து ஆசிர்வதியுங்க. ஆமென்.நன்றி
    .

    • @nehadas21
      @nehadas21  Před 3 měsíci

      இரட்டிப்பான நன்மையை தருவார் கவலைப்படாதீங்க ✝️🛐

  • @savarimuthuarockiamary2344
    @savarimuthuarockiamary2344 Před 7 měsíci +2

    God is speaking through you brother.

  • @blackgammer8939
    @blackgammer8939 Před 3 měsíci +1

    Amenamenamen

  • @graceselvarajah
    @graceselvarajah Před 3 měsíci

    Amen Praise God,yes Lord you are the miracle worker, Thank you Lord.

  • @estherhenry1777
    @estherhenry1777 Před 3 měsíci

    Amen Amen!! Hallelujah!!Amen Amen!!🙏🙏

  • @user-vw3ib6om3s
    @user-vw3ib6om3s Před 3 měsíci

  • @lankavasanthan7068
    @lankavasanthan7068 Před 3 měsíci

    ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏

  • @arulnithiesebaratnam3428
    @arulnithiesebaratnam3428 Před 7 měsíci

    Oh Jesus please protect my daughter from satan .

  • @mouriyariya8148
    @mouriyariya8148 Před 7 měsíci

    Yesappa enkudave irunga pa..engala suthi emathuravanga matum tha irukanga...work problem..veetla problem.ena seirathunu therila pa.. peace eh ila pa...help pannunga.kudave irunga...en munadi poi ellathaium sari pannunga pa

  • @miswarya2749
    @miswarya2749 Před 6 měsíci

    Amen Amen🙏🙏🙏 🌹🌹🤍🤍❤❤❤🌹🌹🙏🙏glory to my Jesus Christ Lord🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @nimalanshobana8244
    @nimalanshobana8244 Před 3 měsíci

    Paster என் அம்மா அப்பாவுடன் சேர pray பண்ணுங்க

  • @estherhenry1777
    @estherhenry1777 Před 3 měsíci

    Thankyou so much dear Pastor.🙏🙏

  • @gracethangapoo6381
    @gracethangapoo6381 Před 7 měsíci +2

    அப்பா எனக்கு நடக்க பெலன் தாங்க

  • @Nivi47
    @Nivi47 Před 3 měsíci

    ஆமாம் அப்பா

  • @GilbertRaja123
    @GilbertRaja123 Před 4 měsíci

    கர்த்தர் எனக்கு பலனை தருவர்.

  • @estherhenry1777
    @estherhenry1777 Před 3 měsíci

    Hallelujah hallelujah Hallelujah!!🙏🙏

  • @maryhilda6287
    @maryhilda6287 Před 3 měsíci

    Nam