8 ம் இடத்தின் சிறப்பு | 8th House Characteristics in Astrology

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • 8 ம் இடத்தின் சிறப்பு | 8 ம் வீடு
    8th House Characteristics in Astrology
    FOR CONSULTATION CONTACT:
    singaravel.astro@gmail.com

Komentáře • 290

  • @selvaraja1650
    @selvaraja1650 Před 4 lety +10

    வணக்கம் ஐயா, 8 ம் இடத்தில் உள்ள செவ்வாய் ஆயுளை வளர்க்கும் என்று இது வரை எந்த ஜோதிடரும் சொல்லாத கருத்து, (இதை எல்லோரும் பயமுறுத்தி தான் வந்தனர்) மிகவும் அருமை நன்றி ஐயா

    • @thilagayashwant7980
      @thilagayashwant7980 Před 4 lety

      nanum bayanthutu irunthen sir..

    • @ananthananth7837
      @ananthananth7837 Před 6 měsíci

      லக்னத்துக்கு கெட்டவன் 8 ல் கெட்டால் ராஜ யோகம், இந்த யோகம் தவறாக இயற்கை சுபர்களை வைத்து சொல்கிறார்

  • @jnimminimuj7793
    @jnimminimuj7793 Před 5 lety +5

    Thanks sir for ur information. EVERYTHING IS IN GODS HAND

  • @yeshodakannan9186
    @yeshodakannan9186 Před 5 lety +2

    மிகா அருமை உங்கள் பேச்சு நன்றி இனியும் கேட்டு கென்டு இருக்கn ேவண்டும் என்று தெnன்று கிறது நன்றி நன்றி வணக்கம் ஐயா

  • @TheGrinningGorilla
    @TheGrinningGorilla Před 5 lety +3

    அருமை. ஆழ்ந்த தீர்க்கமான விளக்கங்கள் ஐயா.

  • @KumaraswamyNagarajan-tt8fv
    @KumaraswamyNagarajan-tt8fv Před 8 měsíci

    Anna arumaiyana padhivu Nandri vanakkam vaazhga valamudan.

  • @malininagaraj8248
    @malininagaraj8248 Před 3 lety +2

    Great knowledge. .

  • @A.B.C.58
    @A.B.C.58 Před 3 lety

    vanakkam iyya. arumayana sorpolivu. niraya therinthukonden. thangal oru great astro bookworm enbathaiyum therinthukonden. 8il chandiran varumbothu channdrastamam endru solvar. lagnathirku 8il chandiran amainthu vital vaznal muzhuvathum chandrastamam enbatha iyya. allathu birth starkku 8il chandiran travel pannumbothu mattum chandrastamam endru kollavenduma. kulappamaga irukkirathu. thelivu paduthamudiyuma iyya. mikka nandri.

  • @kalyansamy5529
    @kalyansamy5529 Před 4 lety

    Your astrological speech entirly differs with others more than that your dafanisans are very excited

  • @thendralthendral2623
    @thendralthendral2623 Před 4 lety +1

    மிகவும் தெளிவான விளக்கம்!! மிகவும் அருமை ஐயா! நன்றி!!!

    • @maharaja7973
      @maharaja7973 Před 3 lety +1

      9கிரகம்8ல்இருந்தால்

    • @arunkumarkrishnamoorthy88
      @arunkumarkrishnamoorthy88 Před rokem

      8 toகிரகம் மட்டுமே சாத்தியம் ,ராகு கேது சம சப்தமம் எப்பொபழுதும்

  • @srirangamravi8920
    @srirangamravi8920 Před 5 lety +7

    great sir thankyou excellent analysis

  • @vishakarajendran5324
    @vishakarajendran5324 Před 5 lety +5

    you are telling the true. this is applicable for me also..

  • @aanantharajayyanadar5997
    @aanantharajayyanadar5997 Před 2 lety +1

    எட்டைப்பற்றி : 5க் குடையவன் ( 10க்கு எட்டுக்குடையவன)10ல் இருந்தால் தொழில் சிறக்கும் . அதுபோல் 9க்குடையவன் 2ல் இருந்தால் பணத்தைப் பற்றி கவலை வேண்டாம் .4க்குடையவன் 9ல் இருந்தால் 9ன் பலன்கள் விருத்தி . தாயார்(4) 9ல் தகப்பனார் ஸ்தானத்தில் இருந்தால் , எவ்வளவு பெரிய கொடுப்பினை. எட்டைப்பார்த்து கவலை வேண்டாம்.

  • @sekarkabilan9016
    @sekarkabilan9016 Před 4 lety

    மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா

  • @jayakumaruae
    @jayakumaruae Před 6 lety

    🙏 ஐயா, அருமையான பதிவு. எனது மகளுக்கு எட்டில், சிம்ம ராசியில், சூரியன் (ஆட்சி), புதன், செவ்வாய் இருக்கிறது. பிறந்த தேதி 07-09-2017, 4:21pm, தஞ்சாவூர், மகர லக்னம், மீனம் ராசி. உங்களுடைய பதிலுக்காக காத்திருக்கிறேன்.
    இப்படிக்கு,
    ஜெயக்குமார்

  • @nagalakshmiv4347
    @nagalakshmiv4347 Před 3 lety

    Miga arumai.apdiye en lifela irukku

  • @malarbaba9073
    @malarbaba9073 Před 3 lety +1

    1994 February 27th
    Time 10:45 pm . Kanni rasi thula lagnam . 2 Ragu 8 el kethu .

  • @bhadrinath4191
    @bhadrinath4191 Před 5 měsíci

    Om nama shivaya .

  • @buvaneshwaran9035
    @buvaneshwaran9035 Před 4 lety +2

    8 ல் புதன்(செவ்வாய் சாரம்) ஆட்சி பெற்று 6ல் குருவும் நீச சனியும் (சூரியன் சாரம்) 7ல் சூரியன் செவ்வாய்(சந்திரன் சாரம்)சுக்கிரன்(கார்த்திகை 4ம்பாதம்)ஆட்சி, 5ல் சந்திரன்{சனி சாரம்}, 3ல் கேது(சூரியன் சாரம்)9ல்ராகு(சனி சாரம்){கால சர்ப்பம்} விருட்சக லக்னம் 8ம் அதிபதி தசை நடக்கிறது தொழில், திருமணம், குழந்தை பற்றி கூறுங்கள்

  • @arunsiju1160
    @arunsiju1160 Před 5 lety +5

    சத்தியமான உண்மை எனக்கு வயது 18 அஷ்டமாதிபதி திசை(அஷ்டமாதிபதி சூரியன் உச்சம்) கூட அஷ்டம சனி நடந்தது இப்போ வயது 24 மிகப்பரிய அனுபவம் .... கொடுத்துவிட்டது...

  • @smilealways2230
    @smilealways2230 Před 4 lety +1

    Ayya
    Now for rishaba rasi, in december saturn ketu guru mercury sun moon combination is coming. What wiill be the effect? Really worried.

  • @smilealways2230
    @smilealways2230 Před 4 lety

    Ayya ungaloda vilakkam arumai. Athodu neengal jathagam parkum muraiyum arputham. Yarum yogi avayogi , karanam parpathu illai

  • @bhuvana612
    @bhuvana612 Před 3 lety

    Good explanation

  • @karthikvivekraja7422
    @karthikvivekraja7422 Před 3 lety

    Good information

  • @sekarp237
    @sekarp237 Před 6 lety +2

    Nalla pathivu

  • @pavithralakshmi6344
    @pavithralakshmi6344 Před 5 lety +1

    Super sir

  • @baskaranvenupillai883
    @baskaranvenupillai883 Před 5 lety +1

    Thanks Anna

  • @kumaresanpalanivel2053
    @kumaresanpalanivel2053 Před 5 lety +1

    ஐயா... அருமை....

  • @manokumar7004
    @manokumar7004 Před 4 lety

    அருமை ஜயா...

  • @sukumarr6742
    @sukumarr6742 Před 6 lety +1

    Chandran and Kethu in 8th house. Lord of 8th house is Guru. Now running Chandra dasa Kethu bakthi. Kethu bakthi till Feb 2019. How will it be?

  • @jegadeesjegadees6603
    @jegadeesjegadees6603 Před 4 lety +3

    தனுர் லக்கினம் 12ல் 8க்குடைய சந்திரன் (தேய்பிறை, )உள்ளது, செவ்வாய் 2ல் உச்சம் சந்திர தசை எப்படி இருக்கும்

  • @rajesh18392
    @rajesh18392 Před 5 lety

    அருமையான பதிவு ஐயா

  • @mohammedayub8363
    @mohammedayub8363 Před 4 lety

    Experience talk nice

  • @senthilkumark182
    @senthilkumark182 Před 3 lety

    அற்புதம்

  • @astrosankarji4576
    @astrosankarji4576 Před 4 lety

    நன்றி

  • @velvijigunakani2368
    @velvijigunakani2368 Před 5 lety

    அருமையான விளக்கம் ஐயா!

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 Před 4 lety

    Excellent interpretation...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai

  • @vaidyanathenvn
    @vaidyanathenvn Před 6 lety +2

    Thank you for sharing this info, Sir..

  • @maharajbaiju
    @maharajbaiju Před 6 lety

    Thanks sir. Good information

  • @waterdivinermaruthu2893

    ஐயா நான் விருச்சிகராசி என் பிறப்பு ஜாதகத்தில் 2 ல் சனியும் 8ல் குருவும் இருக்கிறார்கள் ..ஆகவே 8ல் குரு பலா பலன் பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @rockdervinjustin4895
    @rockdervinjustin4895 Před 2 lety

    மகர லக்னத்தில் சனி வக்ரம், 8ல் சூரியன் ஆட்சி (மகம் நட்சத்திரத்தில்), அதே 8ல் குரு சுக்கிரன் சேர்க்கை. 12ல் ராகு. சந்திரன் 5ல் உச்சம் அதனுடன் செவ்வாய் இணைவு. 6ல் கேது, 7ல் புதன்.

  • @Gopalreddy30924
    @Gopalreddy30924 Před 21 dnem

    Danasu rasi Mithuna langam pooradam natchatram 4th padam lagnathil Shani kathu 7house chandran shukran raghu 8guru age 50agriculture suffer from black magic eleventh house angarakan fifth house Budhan six suriyan please predict my death date

  • @jeevaaptech123
    @jeevaaptech123 Před 6 lety +1

    நல்ல விளக்கம ஐயா். என் மகளின் ஜாதகத்தில் மகர லக்னம், கன்னி ராசி, லக்கினத்திற்கு 6ல் சூரியன் குரு புதன் மற்றும் செவ்வாய் இந்த நான்கு கிரகங்கள் மிதுனத்தில் உள்ளன.. இது ராஜ யோகத்தை ஏற்படுத்துமா? அல்லது ஏற்படுத்தாதா?.. பதிலுக்காக ஆவலுடன் உள்ளேன்

  • @soundirankn1070
    @soundirankn1070 Před 3 lety

    Sir. Kettai 3 padam. Midunam lagnam. Langatil kethu. 2guru. 5 sani suriyan. Budan 6chandiran Sukkiran. 7raghu 8.chevvai.no improve. Thanda pindam why. Please inform

  • @djrealestates
    @djrealestates Před 6 lety

    Sir vanakkam viruchigam Rasi Thulam Lagnam lagnathibathi sukran mesathil 8am idathukku 12maraivu nanmaya sukran disai nanmai tharuma sukran kethu saram 8th house la suriyan,kethu Nanmai tharuma tell me sir

  • @keerthanav1227
    @keerthanav1227 Před 2 lety

    Ragu and sevvai in 8 th house ena palan ayyaa?? Kojo solluggaa sir

  • @AMALVEE741
    @AMALVEE741 Před 2 lety

    Nanri 8m edhathil suriyan sukiran sani puthan erunthal enna plan

  • @akb-1159
    @akb-1159 Před 5 lety

    Sir, thula lagnam (sukran in mesham) (surian/kethu.in rishabam).pls tell little bit of plan.thanks

  • @dineshkumardineshkumar178

    Mega thelivaana vilakkam nandri aiyaa

  • @annesweethasweetha84
    @annesweethasweetha84 Před 6 lety +1

    Sir ...vanakam I'm mithuna rasi..guru Peyarchi is in eight house in 2020...kindly pls advise what will happen to me

  • @venkateshvenkat3327
    @venkateshvenkat3327 Před 6 lety

    Vanakam iyaa naa Kadaga rasi pusam nachathiram kubam laganam 6 laa sathiran,Rahu, Budhan serkai. 8 am vidu aathipathi Budhan 6 il maraivu

  • @nalininagaraj5944
    @nalininagaraj5944 Před 5 lety

    Simha lagnam, guru suryan chevvai in 11th house in birth chart for my son. Shukra in 12th house. DOB 24.06. 2002 time 11.22 am pournami chithi.tell about his education.

  • @kalaiyokesh7282
    @kalaiyokesh7282 Před 6 lety

    Jothita "8th home information
    Very nice thank sir ,

  • @shivu3
    @shivu3 Před 5 lety +1

    சிவசிவஅய்யாஎளிமை👌👏👏👏👏👏

  • @muthukrishnansrinivasan3437

    I am a littlebid confused whether yourgoodself is considering jupiter's aspect on eigthhouse and planets in eigth house. Just for clarification

  • @franticvarma
    @franticvarma Před 5 lety

    Sir yenakku 8 ல் சூரியன் + புதன் , ரிஷப லக்னம் , கன்னி ராசி சந்திரன் + சனி ,
    சிம்மதுல செவ்வாய் + ராகு +குரு , பத்தில் கேது , ஒன்பதில் சுக்கிரன்

  • @sakhoney
    @sakhoney Před 4 lety

    29.04.1986 காலை 6.20
    அய்யா நான் நன்றாக வெளிநாட்டில் சம்பதிக்கிரென். ஆனால் சூழ்நிலைகளால் அதிக செலவுகள் ஏற்படுகிறது. நிறைய ஜாதகர்கலிடம் பார்த்தாலும் அவர்கள் நன்றாக இருக்கிறது இன்னும் சிறிது காலத்தில் எல்லாம் மாறி விடும் என்று சொல்லுகிறார்கள். உங்கள் மீது எனக்கு வலுவான நம்பிக்கை உள்ளது. எனக்கு ஒரு விடிவு காலம் எப்பொழுது பிறக்கும் என்று சொல்லுங்கள்... நன்றி ஐயா..

  • @parimalampadmanabhan7010
    @parimalampadmanabhan7010 Před 4 lety +1

    வணக்கம் ஐயா, 8ஆம் அதிபதி 6ஆம் அதிபதி சாரம் பெற்று இருக்கும் பலன் என்ன ஐயா, நன்றி.

  • @ManiKandan-zf2xc
    @ManiKandan-zf2xc Před 5 lety

    தங்கள் பதிப்பு சிறப்பு ஐயா

  • @mohammedayub8363
    @mohammedayub8363 Před 4 lety

    Super super super

  • @paarivallalmurugaiyan6624

    மிகாறுமையான

  • @alagappensp8962
    @alagappensp8962 Před 6 lety +1

    Super Mr.Singaravel Sir. 👌👌👏👏👍👍👍

  • @iiakiyaalexanderdas4145
    @iiakiyaalexanderdas4145 Před 6 lety +3

    Simma lagnam 8 I'll sooriyan sukuran irundhal yenna palan

    • @yeobantian
      @yeobantian Před 5 lety

      எனக்கும் இதே மாதிரி அமைப்பு இருக்கு, வாழ்க்கை எப்படி இருக்கு? தொடர்பு கொள்ளவும் rajaji555@gmail.com தொடர்ந்து பேசுவோம்

    • @ramananbrbrramanan4438
      @ramananbrbrramanan4438 Před 5 lety

      Brahmahathi thosham konjam ullathu.

  • @alexisharshini482
    @alexisharshini482 Před 4 lety +1

    Superb explanation!

  • @malarbaba9073
    @malarbaba9073 Před 4 lety

    8 Kethu , 5 surian sevai , sani.sukiran ... 1guru .eppadi erukkum .kanni rasi thula lagnam uthiram 3

  • @SaravanaKumar-ii8yl
    @SaravanaKumar-ii8yl Před 6 lety

    dear sir , pirantha nama yokathirkuriya kirakathai sonirkal. antha nama yokathirkuriya thisai vanthal matum yokathai seiyuma? Antha nama yokathirkuriya thisai varamal ponal yokathai seiyuma seiyatha? pls tell the answer sir.

  • @suryalakshmi8460
    @suryalakshmi8460 Před 4 měsíci

    Ayya vanakam my date of birth 18.11.1983, time 1pm,chennai.please see my birth data please tell result.

  • @Britemore
    @Britemore Před 4 lety

    Ayya.. Naam vazhara vulagamea padhugapatradhu endru mirugathirku kuda theriyum... Naam irukum yidamum, adharavum, balamum thaan vazhvai nirnaikiradhu... Ozhukathai arindhu adhan badi vazhvadhu thaan podhuvana vidhi... Padhugapilladhavanuku jadhagam josiyam ellam periya kariyamai irukum... Vunmaiyil perasai illamal, Ozhukathai arindhu vazhvadhu thaan nalla vazhkai. Sandharpangalai yedhir parthu vazhndhal, nal yennathodu vazhvadhu kadinam. Idhu thaan vunmai.👆

  • @kavithas9250
    @kavithas9250 Před 5 lety

    Suriyan+buthan 8il irukirathu sir kanni laknam kanni rasi sir enna madiri balan sir please reply panuga sir

  • @SenthilKumar-ms4uj
    @SenthilKumar-ms4uj Před 5 lety

    Ok sir

  • @rajeshponraj4405
    @rajeshponraj4405 Před 6 lety +2

    Vanakkam Aiyya,
    8am vitil Shaniswaran vagaram petral, palan kurungal Aiyya. Pinbhu antha 8am vitil ulla Shaniswararai Buthan Suriyan Chevai parvai patriyum kurungal Aiyya.

  • @muthusamysamy7835
    @muthusamysamy7835 Před rokem

    கன்னி லக்னத்தில் 8 ல் புதனும் குருவும் சூரியனும் எனது ஜாதகத்தில் இணைந்திருக்கிறார்கள் இதன்படி பலன் தெரிவிக்க வேண்டுகிறேன்.

  • @senbagam6694
    @senbagam6694 Před 4 lety +1

    8il guru irunthaalum enne plan ayya?allathu 6/8 entha kragamum illai endral enne palan ayya?

  • @Soleeswaran
    @Soleeswaran Před 2 lety

    ஐயா என் பெயர் ராஜ்குமார் என் மகன் மீன லக்னம் எட்டில் சுக்கிரன் மேஷராசி வளர்பிறைச் சந்திரன் சுக்கிர திசை எப்படி இருக்கும் சொல்லுங்கள் ஐயா

  • @jaisrianandhan2413
    @jaisrianandhan2413 Před 5 lety

    meethuna laganam 8til sandhiran iruku iyya.magaram uthuradam .nachathiram.22.4.87 10.20am

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Před 3 lety

    மீன லக்கணம். செவ்வாய் பரணி2ல்
    சுக்கிரன். மிருகசீரிஷம் 4ல்
    சார பரிவர்த்தனை. 8ல்சந்திரன்
    விசாகம் 2ல். செவ்வாய் சந்திரன்
    7ம் பார்வை. லக்கணத்திற்கு 4ல்...
    ராசிக்கு 9ல்சுக்கிரன்.
    88 வயதில் செவ்வாய் தசையில்
    என்ன பாதிப்பு ஏற்படும் . எப்படி.
    கூறுங்கள் குருவே. நன்றி வணக்கம்

  • @lakshmi1976
    @lakshmi1976 Před 6 lety

    sir thulam rasi thulam lakanam rishapathil sukuran seavai sani eruku ethu yeppati erukum sollunga sir plz

  • @jayakumar2757
    @jayakumar2757 Před 4 lety

    8thlordin10thhousewith Budan,lagnadipathi,kanyalagnam,kethu in lagnam,Paln yenna

  • @tani13tani54
    @tani13tani54 Před 2 lety

    ஐயா 8இடத்தில் சூரியன் உள்ளது ஐயா மகரம் லக்னமத்தில் கேது மாந்தி2மற்றும் 3 ஒன்றும் இல்லை உள்ளது ஐயா 4ல்குரு சனி 5,6ஓன்றும் இல்லை 7ல் சுக்கிரன் ராகு உள்ளது ஐயா 8சூரியன் உள்ளது ஐயா 9புதன் 10சந்திரன் 11செவ்வாய் 12ல் ஒன்றும் இல்லை ஐயா

  • @mkavi8937
    @mkavi8937 Před 5 lety

    Super thatha

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 Před 6 lety +2

    ஐயா விளக்கம் தாருங்கள் 8ம்பதிசந்திரன் 10 ல் சூ நீச புதன் பார்வை பலன் தீய யாது

  • @anithasemaayub7455
    @anithasemaayub7455 Před 5 lety +1

    8 il suriyan iruntha enna palan sir simma lakinam

  • @raajvinayaghem
    @raajvinayaghem Před 6 lety +7

    Dear sir please tell ME before ELECTION WHO IS CHEIF MINISTER TAMIL NADU

  • @bhuvaneswarib9760
    @bhuvaneswarib9760 Před 2 lety

    sir 9 I'm place sani kathu irruthal enna palan sir

  • @arthiram1189
    @arthiram1189 Před 5 lety +1

    Husband has sukran and Rahu in his 8th house . For me Meena rasi Meena lagnam , Revathy Nakshatram . 8 the house la enaku budhan , Suryan ulargal. 7th house sevvai . 4th house is having guru . Sumangaliyaga kanavaruku munbu irakka vaipunda ayya . Kanavaruku mun mudhumaiyil irapadharku enaku virupam .

  • @santhanaeaswariudanuraisan9380

    8 place in சனி புதன் சூரியன் வியாழன் சுகிரன் இருந்தால் அதன் பலன் என்ன என்று கூறுஙகளேன் ஐய்ய

  • @jasminejamilajasmine1284

    Sir naan 8.9.1986 piratheayn naan hindu iruthu Muslim convert aeteayn G.rajeswari name ippo k.jamila jasmine mathita marriage aeduchu ippo 8 number idam vaagiruku anga house katalama naan pls solluga sir ..

  • @gayathri.sshanmugam.m.r8161

    8 il sani athipathiyum saniyaga iruntal

    • @rinishgirish1517
      @rinishgirish1517 Před 3 lety

      ஆயுள் பலம்...... சில ஏற்ற இறக்கம் இருக்கும் வாழ்வில்

  • @rameshb6635
    @rameshb6635 Před 2 lety

    சரர் கும்ப லக்னம் 8ல் புதன் சுக்ரன் சேர்க்கை புதன் தசை நடந்தால் நல்ல பலன் செய்வாறா அல்லது தீமை செய்வாறா சார்....

  • @venkatmani8704
    @venkatmani8704 Před 6 lety

    Vanakam Sir. . Enaku kumba rasi sathayam star... en jathagam la 8th place la guru bagavan irukirar... etharkuriya palan ena..

  • @tamilmathivathanir8283
    @tamilmathivathanir8283 Před 6 lety +1

    Waiting for ur videos sir

  • @karthikeyans.a.2568
    @karthikeyans.a.2568 Před 4 lety

    2 nd house sani ...sevvai... Raasi ku 8th house sani sevvai what happened in future

  • @Hotandspicycooking-2021

    8aam veedu rendu perukum kaliyaga irunthal ena palan pls solunga sir.

  • @magimaiprabhu8122
    @magimaiprabhu8122 Před 6 lety

    nantri aiya

  • @swaminathanpattabhiraman2557

    Pranam saranaghatham
    சரணாகதி

  • @kannanarunachalam3914
    @kannanarunachalam3914 Před 5 lety

    8.m.etam.jaathakathil virushikathil sanisvararar amarnthu marainthullaar palan eappati erukum nanparea3.09.1958.eravu8.30.kanniaakumari pirapitam.a Kannan nallathu natakumaa.mesam parani

  • @agniramesh6209
    @agniramesh6209 Před 6 lety +1

    மீன லக்னம். 8ல் குரு,சனி,சுக்,சூரியன் உள்ளதுங்க ஐயா. சனியும் சுக்கிரனும் அஸ்தங்கமாக உள்ளதுங்க ஐயா..?

    • @1982ashokk
      @1982ashokk Před 3 lety

      நானும் மீன லக்கினம் 8ல் (துலாம் ராசியில் ) சனி, புதன், சுக்கிரன், சனி மற்றும் சூரியன் உள்ளது. ஏன்டா பிறந்தோம்ன்னு இருக்கு.

  • @elavarasnk6919
    @elavarasnk6919 Před 6 lety +1

    8 il kethu..... Enna aagum
    Enaku 2m idam sevvaiyum 8m idam sukran Um kendrum petru ullanar aanal 6 il sukran Ucham 9 il sevai eppidi velai seiyum

    • @xyzabc5755
      @xyzabc5755 Před 5 lety

      ELAVARASN K ladies problem ??

  • @umaganesh8304
    @umaganesh8304 Před 4 lety

    Please explain with example sir.

  • @parameswarankunasigrapilla58

    sir,very good explaination.
    sir, i believe guru is bad planet for risaba lagna.
    how abt, guru, moola sarem, with raghu, utiradam saram at 8 hse which is danusu, guru atchi.
    how is guru chandal yogam work for this rishaba lagna?
    tithi is tuvithy, so tithi soomyam is danusu n meenam.
    yogam is siddha, so aswini/ketu is good & swathi/raghu is bad.
    ketu at 2nd hse, ponarpusam, guru sarem.
    guru n kethu are natchatira parivertam.
    while neecha sun in 6th hse, swati natchatira, raghu sarem at 8th hse.
    also, mercury at 6th hse with guru natchathiram sarem, ponarpoosam.
    so, kethu 2nd hse, sun 6th hse, mercury 6th hse has connection with 8th hse with guru and raghu.
    lagnathipathi sukren at simmam, kendra 4th hse, uthiram sun sarem. sun and sukran rasi parivertena.
    retrograte sani at lagna.
    how to perdict? good or bad for each planet dasa bukti. currently running raghu dasa, 5 more yrs for guru dasa.
    doing commission base financial product agent for 10 yrs. business not doing well since start doing. no improvement at all.
    other details,
    mars 5th hse.
    moon, jenma rasi mesham,12th hse.
    pls advice. param frm malaysia.

  • @durgaraja3139
    @durgaraja3139 Před 5 lety +2

    Unmai sir...