அக்கா எப்பிடி மாறிட்டங்க 😱ஐயோ என்னால நம்ப முடியல | மெடிக்கல் மிராக்கல் | Voice of Anushan

Sdílet
Vložit

Komentáře • 141

  • @alot2lovenature_MrsShantiRaju

    அனுஷன்...... மிது..... எப்பிடி நன்றி சாெல்வதென்று புரியல்ல!! அதனால கோடி... கோடி... நன்றிகள்!!💯🙏💯
    இவ்வளவு தெளிவாக பேசும் சிஸ்ஸின் மனமாற்றம் அனுஷனால் உண்டானது...!!
    அனுஷனுடன் இணைந்த உறவுகளால் உண்டானது....!!
    பாராட்ட வார்த்தைகள் தேடுகிறேன்.....!!
    அதனால உதவிய உறவுகளுக்கும் கோடி நன்றிகள்...!!💯🙏💯
    அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @winnisathees6699
    @winnisathees6699 Před 11 dny +13

    அனுஷான் போற இடமெல்லாம் பூப்பூக்கும் அவா இந்த video வில் எவ்வளவு தெளிவாக கதைக்கிற சந்தோஷமாக இருந்ததது நன்றி அனுஷான் & மிது 👐🥰✌

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 Před 11 dny +35

    அனுசன் மகனுக்கு வாழ்த்துக்கள். உண்மையாகவே அந்த மகள் மிகவும் மாறிவிட்டாள். ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. இதுபோன்ற குடும்பங்களுக்கு உதவி செய்கிற எல்லோரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. God bless you. ❤️🙏

  • @ambroseanthonycruz8102
    @ambroseanthonycruz8102 Před 11 dny +25

    வணக்கம் சகோதரா உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் இறைவன் ஆசீர் எப்போதும் உண்டு நன்றி இந்தியா கர்நாடகா பெங்களூர்

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah3224 Před 11 dny +25

    வணக்கம் தம்பிகள்❤❤❤
    2 தம்பிகளை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது❤❤❤😊😊😍

  • @RasamalarSrivararajan
    @RasamalarSrivararajan Před 11 dny +11

    அனுசான் இந்த அக்கா சிரிப்பது பார்க்க ஆசையாய் இருக்கிறது ஏழையின் சிரிப்பில் இறைழனைக் காணலாம் அவர்களின் கடவுள்
    நீங்கதான்

  • @FlS143
    @FlS143 Před 11 dny +5

    எந்த மந்திரமும் மருந்தும் இல்லாமல் இறைவன் துணையோடு நோயை குணப்படுத்தி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா ❤❤

  • @user-po7se5xf9s
    @user-po7se5xf9s Před 11 dny +5

    மகன் அனுஷன் விது இருவருக்கும் வாழ்த்துக்கள் உண்மையாகவே அந்த பிள்ளையை பார்க்கும்பொது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது காரனம் அனுஷனின் முயச்சிக்கு கிடைத்த பலன் மிக்க சந்தோசமாக இருக்கு வாழ்த்துக்கள் கடவுள்❤துணை❤துணை❤துணை🎉

  • @Vannitamilicci27
    @Vannitamilicci27 Před 11 dny +14

    நாங்கதான் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறோம்,எவ்வளவு தெளிவாய் கதைகிறா எத்தனை வீடியோக்கள் பார்த்திருக்கிறோம் இந்த தங்கா தான் தெளிவாகவும் நன்றி உள்ள மனநிலையோடு இருக்கிறா நன்றி

  • @user-kb5fh6mu4s
    @user-kb5fh6mu4s Před 11 dny +6

    வாழ்த்துக்கள் அனுசன் மாற்றம் ஒன்றே மாறாத்து.அந்தக்காவின் மாற்றத்திற்கு நீங்கள்தான் காரணம்❤❤❤🎉

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z Před 11 dny +24

    வாழ்த்துக்கள் அனுசன் .
    அந்த அக்காவிற்கு எந்த மனநோயும் இல்லை.வறுமையும் ,மற்றவர்களின் பேச்சுக்களும்,யோசனையும் தான் அப்படி ஒதுங்கி இருந்தார்.
    பழைய காணொளியில் அவர் நல்லவிதமாக கதைத்தார்.எனிமேல் அவா தன் குடும்பத்தை பிள்ளைகளை பார்ப்பாங்க எனிமேல் முன்னேறி விடுவார்.
    வாழ்த்துக்கள் அனுசன்❤

  • @reji2196
    @reji2196 Před 11 dny +14

    இரண்டு பேரும் அழகு செல்லக்குட்டிகள்❤🥰

  • @kavithakavi5011
    @kavithakavi5011 Před 11 dny +9

    வணக்கம் அனுஷ், மிது
    மிது றொம்ப அழகா இருக்கிறார் ❤❤❤

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 Před 11 dny +9

    அக்காவை இன்று பாக்கும்போது சந்தோசமா இருக்கு 🙏🏽

  • @sivaanimilan7391
    @sivaanimilan7391 Před 11 dny +4

    வணக்கம் தம்பி அனுசன். எல்லா பதிவுகளும் தவறாமல் பார்க்கிறேன். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். யாழ்ப்பானம் வந்தா. கண்டிப்பா எங்களை வந்து பார்த்திட்டு போங்க.

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b Před 11 dny +6

    தம்பி சீரியல் பாக்க விருப்பமில்லாமல் போயிடுது எம் நாட்டில் நடப்பவைகளை காணொளியில் பாக்க நல்லா இருக்கு உண்மை சம்பவங்களை நேரில் பார்ப்பது போல் இருக்கு வாழ்த்துக்கள்

  • @user-pn1gj9uz6c
    @user-pn1gj9uz6c Před 11 dny +20

    அனுஷன் தம்பி விது சாரிய உங்கள் அம்மாபோல்

  • @rasamalareaswaralingam4242

    வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி நிறைந்ததாக 😊😊😊😊😊😊😊இருக்கிறது ❤❤❤❤❤❤😅😅😅😅🎉🎉🎉🎉

  • @kannathasanarun928
    @kannathasanarun928 Před 11 dny +12

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 Před 11 dny +5

    அக்கா மாறிவிட்டன வாழ்க அனு.

  • @bairathymani
    @bairathymani Před 11 dny +9

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி கள்

  • @user-zd7wm3sq7k
    @user-zd7wm3sq7k Před 11 dny +3

    வாள்த்துக்கள் அனுஷன் மிது இந்த அக்கா கொஞ்சம் அல்ல ரொம்பவே மாரியிருக்காக சுல்லிலை எல்லாவற்றையும் மாற்றும் தேவைகள் சந்திக்கம்படும்போது❤❤

  • @user-nb2dd9fm3q
    @user-nb2dd9fm3q Před 11 dny +11

    Hi Anushan Thampi❤❤❤
    God bless you 🙏🙏🙏

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 Před 11 dny +3

    வாழ்த்துக்கள் அனுஷ்சன்❤ எவ்வளவு மாற்றம்❤பெரிய மாற்றம் வரும் ❤உங்கள் அன்பான அரவனைப்பு❤உங்களோடு வந்த மகனுக்கும் வாழ்த்துக்கள்❤ ஆண்டவர் உங்கள் ஊழியத்தை பெருகப்பண்ணுவார் உங்கள் உடம்பை கவனிக்கனும்❤🙏🏼🙌🥰🙏🏼💒💐

  • @user-qz4qp4qx4f
    @user-qz4qp4qx4f Před 11 dny +8

    Very nice brothers.god bless yours.all the best

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 Před 11 dny +8

    சூப்பர் அனுசன்

  • @Rojana-uu4ei
    @Rojana-uu4ei Před 11 dny +7

    Hi.brothers super super super
    Mithuvai.vediovil.parththu.santhosam❤❤❤

  • @rasukuttyma6435
    @rasukuttyma6435 Před 11 dny +12

    வணக்கம் தம்பி அனுஷன்

  • @Kscreative9
    @Kscreative9 Před 11 dny +6

    Brothers sisters god bless all of you ❤❤❤❤

  • @rubykanthavel8448
    @rubykanthavel8448 Před 11 dny +4

    Hi Anushan neegal iruvarum sarnthu vedio poduka nalla irukum thambikalla🥰🥰♥️♥️

  • @Kscreative9
    @Kscreative9 Před 11 dny +4

    Super super very happy brothers waiting your family 2nd channel. Because our favourites ❤❤

  • @sindupratheep5879
    @sindupratheep5879 Před 11 dny +5

    Hi brother vanakkam nallam Doha Qatar piratheep God bless you 🙏🙏🙏

  • @vyas1938
    @vyas1938 Před 11 dny +3

    Wonderful Anushan and his bro!
    We wish you every success in your selfless service to the poor!

  • @Kirishanth13
    @Kirishanth13 Před 11 dny +9

    ❤❤❤

  • @nithannilo4802
    @nithannilo4802 Před 11 dny +4

    Super super super Anushan and mithu

  • @thineshthinesh3789
    @thineshthinesh3789 Před 11 dny +7

    Super da

  • @HevanyaHevanya
    @HevanyaHevanya Před 11 dny +5

    Hi thampinkala rompa santhosam

  • @Wirelan_tech_tamil
    @Wirelan_tech_tamil Před 11 dny +8

    Hi thampi anoshan ❤❤

  • @Jeamsraja
    @Jeamsraja Před 11 dny +2

    Akkavukku oru Tv Vangki kudunga Thambi...innum nalla mariduva...

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Před 11 dny +1

    Anushan I parthale that accavukku varitham mari viddathu, oldage ammamarukku Kirushna, Anushan, Rj thamila three u tubers vedio parthala with ...pleasure. santhosam.thank you.

  • @KomagalKimoshikha-ol7kw

    உங்களுடைய பணி மென்மேலும் ஏழைகளுக்கு தொடர வாழ்த்துக்கள் தம்பி.

  • @Jeamsraja
    @Jeamsraja Před 11 dny +1

    Mithuva Romba Nalaikku Piragu pakkura pothu Romba Santhosama irukku...udan prava Sakotharan..Mithu Anushan..Neenga renduperum meendumbungala renduperaiyum onna video pakkum pothu romba Santhosam...ungal Sevai nalla padiya Nadakka Valththukkal...

  • @kasthoorijeevaratnam7814

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @Sinnanck
    @Sinnanck Před 11 dny +2

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @Kscreative9
    @Kscreative9 Před 11 dny +1

    Mithu in GS work& exam patri videos eduththu podunga brother mithu vai interview edunga brother..please create another channel. Athil interviews singers introduction , family entertainment videos podunga..❤

  • @jovithamartin185
    @jovithamartin185 Před 11 dny +2

    Take her to dr get treatment depression is not going right away get treatment

  • @user-ib6lh1kx8k
    @user-ib6lh1kx8k Před 11 dny

    அனுசன் வாழ்த்துக்கள்

  • @Nilanila-dy7kn
    @Nilanila-dy7kn Před 11 dny

    Thampi nan tik tok .fb . Movie . Ethum pakkurathu ella eppadiyan video pakkurathala. Melum ungkal pane thodara congratulations and god bless you 🙏

  • @JeevarekaJeeva
    @JeevarekaJeeva Před 11 dny +4

    ❤❤❤❤❤

  • @user-ro6uv9un5k
    @user-ro6uv9un5k Před 11 dny +5

    ❤ Hi thambi vanakkam nallama Kuwait

  • @vallipurammanorasan6693

    நீங்கள் காருக்குள் intro கொடுத்த வீடியோ நல்ல தெளிவாக இருக்கு.
    மேலும் அதில் உங்கள் கண்ணின் வெள்ளைத்திரை பளிச்சென்று இருக்கு.கொஞ்சநாள் முதல் இரத்த நிறத்தில் இருந்தன.
    💖

  • @chantiralegawiknesvaran4707

    நானும் அப்பிடிதான் நாடகம் பார்ப்பதில்லை

  • @assumthanirmal3416
    @assumthanirmal3416 Před 11 dny +3

    Super

  • @ZAHRAKhatun
    @ZAHRAKhatun Před 11 dny +2

    Anusan.suppar.❤❤❤❤

  • @rajirajah1261
    @rajirajah1261 Před 11 dny +1

    You are talented person
    God always with you

  • @DilaniDilani-ew9dl
    @DilaniDilani-ew9dl Před 11 dny +1

    Super anushan intiw edukkum pothu mithuvaum kanpikavum ovvoru naalum

  • @SatkunarasaSivasubramaniam

    Very happy Anushan. She has nothing in brain problem. no income that’s why she has worried. Anushan explain everything she changed. Plz Anushan u have time going this way Akka meet and talk. God bless Anushan and Akka family.

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 Před 11 dny

    வாழ்த்துக்கள் அனுஷான்

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d Před 11 dny +1

    Familie God bless you 😢

  • @simakahamed-uf8dt
    @simakahamed-uf8dt Před 11 dny +2

    Wow ❤❤❤❤❤❤

  • @anulathevinagulendran4208

    Super super

  • @ravisrilankaravi2612
    @ravisrilankaravi2612 Před 11 dny

    Super 👌 thambi

  • @STVILLAGEFAMILY
    @STVILLAGEFAMILY Před 11 dny

    Super ❤

  • @gowrishamila3085
    @gowrishamila3085 Před 11 dny

    Very good ❤

  • @MakeshrajaPerumal
    @MakeshrajaPerumal Před 11 dny +2

    🙏🙏🙏

  • @RajesVillos-te2pe
    @RajesVillos-te2pe Před 11 dny

    Grateful

  • @trapunityofficial9134
    @trapunityofficial9134 Před 11 dny

    நல்ல மாற்றம் வாழ்த்துக்கள் தம்பி

  • @mahithenu1027
    @mahithenu1027 Před 11 dny

    Well come back Appu

  • @mahendraperampalam7133
    @mahendraperampalam7133 Před 11 dny +1

  • @InnocentCanoe-hu5iu
    @InnocentCanoe-hu5iu Před 10 dny

    ❤❤❤ good

  • @mohamedashan1778
    @mohamedashan1778 Před 11 dny

    உண்மைத்தான் நானும் வெளி நாட்டுள்ள இருக்கன் உங்க விடீயோ விரும்பி பாப்பன்

  • @rajirajah1261
    @rajirajah1261 Před 11 dny +1

    Blessed day always 🎉❤

  • @shanthini5699
    @shanthini5699 Před 11 dny

    Super 👌👌👌🙏

  • @shanvadivelu309
    @shanvadivelu309 Před 11 dny +1

    🙏

  • @suganthinisachchithanandan7209

    Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @FatmaFatma-tf3hf
    @FatmaFatma-tf3hf Před 11 dny +1

    ❤❤👌👌👌🥰🥰🥰

  • @selvarasasurendran7817

    Super ❤❤❤❤❤ Anusan bro

  • @KamaleswaryEesvary
    @KamaleswaryEesvary Před 10 dny

    ❤❤❤❤

  • @kulajeyavarthani741
    @kulajeyavarthani741 Před 11 dny

    Good

  • @packipacki163
    @packipacki163 Před 10 dny

    Super video brother

  • @user-rg6nb6bj4n
    @user-rg6nb6bj4n Před 11 dny

    Valththukkal anushan mithu❤❤❤

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 Před 11 dny +1

    🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @rameshkumarchandrasekaram995

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @mathidevi6221
    @mathidevi6221 Před 11 dny

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @mohamedsharaf4091
    @mohamedsharaf4091 Před 11 dny

    Good job 😊

  • @sithyrauf9548
    @sithyrauf9548 Před 11 dny +5

    Miracle ❤❤❤

  • @rasanvarthatharasa7139

    😇🥰

  • @kathergesafeeutheen6306

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @sasisasisasi966
    @sasisasisasi966 Před 11 dny

    ❤super❤super

  • @rajkumarraj-yx7lf
    @rajkumarraj-yx7lf Před 11 dny

    🎉🎉🎉

  • @kethaj.7545
    @kethaj.7545 Před 11 dny

    😊❤😊

  • @ChandlerBing-fz3ds
    @ChandlerBing-fz3ds Před 11 dny

    🙏 😍 ❤ 🙏 🙏 👍

  • @sylvesteranthonipillai5072

    SuperAnna😁😁😁😁

  • @user-wh4qr6jh8c
    @user-wh4qr6jh8c Před 11 dny

    🙏🙏🙏🙏🙏

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Před 11 dny

    Sometime some people's are ....changed by some manitharkal, she changed by some people's kuthi kuthi pesuvathal they affected by histeria. No one take care theyare patients. You will come and take care she will changed.thank you Anushan.

  • @RajKumar-bs2hp
    @RajKumar-bs2hp Před 11 dny

    ❤❤❤🎉🎉🎉

  • @thiruthani1371
    @thiruthani1371 Před 11 dny

    Happy ❤thanks 👍

  • @Sasikala27-zc9xw
    @Sasikala27-zc9xw Před 11 dny

    Anushan naan kuwathla erukkiran enakku time pass unha video sthan naanum eppadi kasrappdda naan parththle aiukaithan varum

  • @safriview5440
    @safriview5440 Před 10 dny

    மாற்றம் ஒன்றே மாறாதது

  • @murukeshelango
    @murukeshelango Před 11 dny +1

    🙏😁