Video není dostupné.
Omlouváme se.

Captain Vijaykanth எனும் பொக்கிஷம் 😭😞😢😟 | Tamil Light Video Reaction | Tamil Couple Reaction

Sdílet
Vložit
  • čas přidán 15. 08. 2024
  • Captain Vijaykanth எனும் பொக்கிஷம் 😭😞😢😟 | Tamil Light Video Reaction | Tamil Couple Reaction
    Sponsor Us On :
    Channel Membership :
    / @whyreaction
    Follow Us :
    Insta Id :
    / sasi_vidya16
    NOTE :
    Please do not take down the video if there is any Copyright issue. If you have any problem with this content being uploded please contact for removal. Will Response Immediately.
    WHY Reaction Channel Make Reaction & Review Videos.
    NOTICE : "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as critism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use premitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. "
    #vijayakanth #tamillight #captainvijayakanth #tamilcouplereaction #ripvijayakanth #kollywoodcinema #kollywood #kamalhassan #rajini #tamilcouplereaction #whyreaction #reactionvideo #couplereactions #couplereacts #tamilreactions #funnyvideo #funnyvideoreaction

Komentáře • 108

  • @rolexraja-gj3co
    @rolexraja-gj3co Před 7 měsíci +37

    அன்பு உள்ளம் கொண்ட ஒரு மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இறப்பு செய்தி அறிந்து என் மனம் மிகவும் வேதனை அடைந்தது கண்கள் குளமாகியது எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @eswaredward8183
    @eswaredward8183 Před 7 měsíci +25

    இமயம் முதல் குமரி வரை மொத்த மக்கள் நிலை என்றும் அவர் எங்கள் நெஞ்சில் வாழ்தே வருவார் ❤❤❤❤😢

  • @agniroopan
    @agniroopan Před 7 měsíci +15

    வாழும் போது எத்தனை உதடுகளை சிரிக்க வைத்தோம் என்பதும் இறக்கும் போது எத்தனை கண்களை அழ வைத்தோம் என்பதே தர்மத்தின் கணக்கு.
    விஜயகாந்த் இந்த இரண்டையும் செய்து விட்டார். நல்ல இதயங்களில் என்றும் இருப்பார் முடி சூடா மன்னனாக❤❤❤

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db Před 7 měsíci +3

    விஜயகாந் ஐயா காலமானபிறகுஅவர் அறுமை தெரியுது.அவர் கடவுள் மாதிரி வாழ்க அவர் புகழ் வளர்க தமிழ்...

  • @rajbharath8058
    @rajbharath8058 Před 7 měsíci +13

    Vijayakanth- A pure soul
    Can't control my tears still now
    We love you so much captain
    We miss you until see you again.
    You will have special throne in heaven and in our hearts

  • @spidey024
    @spidey024 Před 7 měsíci +23

    A Legend Will Never Die Rest In Peace Thalaivaaa 😭💔
    His Memories Will Be In Our Heart Forever💙🥺
    Rhomba Kastama irruku💔

  • @VanPura-vf5yf
    @VanPura-vf5yf Před 7 měsíci +8

    அஞ்சா நெஞ்சம் கொண்ட சிங்கமே 💐😭😢😭😢😭💐 The Legend Great Captain Sir 💐💐💐

  • @Karthikkkkkkkkk
    @Karthikkkkkkkkk Před 7 měsíci +9

    சொக்க தங்கம் என் கேப்டன் என்றும் என் உயிர் அவர் ❤️🙏

  • @user-lm3ez4vt4d
    @user-lm3ez4vt4d Před 7 měsíci +7

    நல்லவன வாழ்வது கஷ்டம் ஆனால் வாழ்ந்தவரை மதிக்காமல் இருந்தது எவ்வளவு துரோகம் என்று அப்போ புரியல இப்ப புரிது. மன்னிச்சிடுங்க சார் உங்கள் பேர உலகம் சொல்லும் நீங்கள் உண்மையானவன் என்று

  • @Vijaymari..
    @Vijaymari.. Před 7 měsíci +4

    அவர் குரல் வளத்தில் பிரச்சினை இருந்ததால் தான் அப்படி பேசியிருப்பார்..அதை சாதகமாக அம்மா கலைஞர் எனும் இரு விஷ கிருமிகளால் மீடியாவில் மீம்ஸ் போட்டு கேப்டனை சரித்து விட்டனர் 😢😢

  • @sjdanielSj
    @sjdanielSj Před 7 měsíci +8

    Legend Miss u Thalaivaa captain 😢❤

  • @user-oy4vm4vz8n
    @user-oy4vm4vz8n Před 7 měsíci +2

    ஒரு மனிதனின் இயலாத நிலைதடுமாறும் நிலையை இந்த மீடியா மீம்கிரியேட்டர் ட்ரோல் நல்லா வெச்சி செஞ்சிங்க.மேல ஒருத்தன் இருக்கான்.எதிர் வினை வந்தே தீரும்.வாழ்க கேப்டன் புகழ்.

  • @DeenadayalanDeena51
    @DeenadayalanDeena51 Před 7 měsíci +9

    இந்த மண்ணை விட்டு மறந்தாலும் மக்கள் மனதில் நீ இருப்பாய்அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்😭😭😭😭😭😭😭😭 (கேப்டன் விஜயகாந்த்)

  • @mageshmageshwaran2502
    @mageshmageshwaran2502 Před 7 měsíci +6

    மக்கள் மனதை ஆண்டது போதும் என்று விண்ணை ஆள சென்று விட்டாயா கர்ஜித்த சிங்கம் ஒன்று மடிந்த நாள் இன்று 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏,,,,

  • @SunGankuli
    @SunGankuli Před 7 měsíci +8

    Captain எனும் சிங்கம்😭😭

  • @LourdHarshanR
    @LourdHarshanR Před 7 měsíci +5

    Vijayakanth annan u will be in the kingdom of Heaven❤ receiving rewards from the most high Lord God.. We all know u r a good person
    😭Only we will miss you..

  • @berlingaming33
    @berlingaming33 Před 7 měsíci +3

    Enaku vijayakanth pathi theriyathu..inaiku kuda yeranthutanga news therunjuthu..enaku konjakuda varutham illa...ena enaku avar pathi enaku theriyathu...intha video moolama tha enaku vijayakanth pathi theriuthu..ipdi oru manushana apd ndra mari thona vaikuthu...ipdi oru manasu konda manushana apd nu aachariyama irukuthu...unmaikume intha video pathu enaku adakka mudiyama kannu la thanave thanni vanthirchu...aduthu intha mari oru manushana pakamudiuma nu therila..miss u vijayakanth anna❤

  • @rajeshuser-sg3xb2jh7b
    @rajeshuser-sg3xb2jh7b Před 7 měsíci +6

    Miss you captain sir 😢😢😢😢😢

  • @VanPura-vf5yf
    @VanPura-vf5yf Před 7 měsíci +5

    💐😭😭😭 RIP Great Captain ( விஜயகாந்த் ) Sir ...💐💐💐😢

  • @mahendrank873
    @mahendrank873 Před 7 měsíci +4

    Telling about humanity, friendship,judging, patriotism in his films and his real life 🫠🔥🥹🫡🫡Captain Vijayakanth 🫡🫡🔥🔥

  • @RishiRishikaran
    @RishiRishikaran Před 7 měsíci +26

    Rest in peace 🕊️ CAPTAIN Vijaykanth sir 💔

  • @RamKumar-zt5ku
    @RamKumar-zt5ku Před 7 měsíci +4

    மக்கள் நேசிக்கும் மகத்தான தலைவர் 🙏🏼😭 இன்று நம்முடன் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை 😭🙏🏼

  • @dineshkumark748
    @dineshkumark748 Před 7 měsíci +7

    😢😢😢 rip captain vijayakanth sir 😭😭😭😭🥺🥺🥺

  • @manikandanpalani418
    @manikandanpalani418 Před 7 měsíci +3

    என்றும் எங்கள் கேப்டன் தலைவர் விஜயகாந்த் ❤❤❤ rest in peace 😭😭😭

  • @aswinachu146
    @aswinachu146 Před 7 měsíci +1

    Thalaivana pathi reaction pannathukku romba nandri anna & Akka...Nalla Manushan

  • @EEB_Elandheeran
    @EEB_Elandheeran Před 7 měsíci +2

    Perfect human being is one and only captain 🥺😩😩, no one can stand in front of him miss u captain sir😞😩😩

  • @Elango.karthi
    @Elango.karthi Před 7 měsíci +4

    நல்ல மனிதரை இழத்தோம் 😭😭 rip captain 😔

  • @karthikmohan136
    @karthikmohan136 Před 7 měsíci +4

    Real super star of Tamil cinema industry mr. Vijiyakanth only. Good soul good human being. Rest in peace.😭😭😭😭

  • @28sethuramanv55
    @28sethuramanv55 Před 7 měsíci +1

    தர்மம் காகவில்லியே.....😢 Rest in peace 🕊️... Purachi kalanchar vijayakanth 😭😭💔💔🥀🥀🥀🥀

  • @heartthrob1550
    @heartthrob1550 Před 7 měsíci +1

    Love you and miss you captain 😢😢😢 mathavanga mari makkal kaasa thirudi yarukum dharmam pannala avaru kashta pattu sambaricha kasu .. ❤️ nalla iruntha மனுஷன் ipo avaru than da CM ... media than main ivaru nalla varama irunthathuku oru support um pannala... avara veachu memes pottu nogaadichanga 😢😢

  • @sriboss007
    @sriboss007 Před 7 měsíci +4

    We miss you sir ❤❤❤

  • @hopeinthebible3329
    @hopeinthebible3329 Před 7 měsíci +1

    I love Vijaykanth sir so much i will be missing him so much RIP legend Vijaykanth sir 😢😢😢😢

  • @muthukumarm8650
    @muthukumarm8650 Před 7 měsíci +3

    Karuppu singam 😢❤

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 Před 7 měsíci +6

    ஏழைகளின் தலைவர் விஜயக்காந்த் அவரகள் இனி இல்லை 🙏🙏😭😭😭😭😭😭😢😢

  • @nanthanrajiv4951
    @nanthanrajiv4951 Před 7 měsíci +3

    தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் 😔 அட போங்கடா முடியல டா சாமி 😭😭

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 Před 6 měsíci +1

    He left Earth went to the place where he can't come back to us. Moreover comedy actor vadivelu fueling the fire. I far as I am concerned Captain is not a human. He is a real god. With tears . Regards on behalf of Handicapped person. Handicapped sister Anjali.😢😢😢😢

  • @msuresh170
    @msuresh170 Před 7 měsíci +3

    Rip captain sir😭

  • @user-oy4vm4vz8n
    @user-oy4vm4vz8n Před 7 měsíci +1

    அன்பு சகோதர சகோதரிக்கு வணக்கம்.ஒரு சில மாதங்களுக்கு முன்பு கேப்டன் அவர்களோட வீடியோ தொகுப்பிற்கு நீங்கள் இருவரும்தான் முதல்முறையாக reaction பண்ணியிருந்திங்க அப்போ நான்றி சொல்லவில்லை இப்போ நன்றி சொல்கிறேன் ஆனால் கேப்டன் நம்மோடு இல்லை.வாழ்க அவர் புகழ் மற்றும் அன்பு.😢😢😢😢😢😢

  • @sivasankar9538
    @sivasankar9538 Před 7 měsíci +1

    Rip 😭😭😭captain

  • @allapichai-786
    @allapichai-786 Před 7 měsíci +2

    Rip captain😢💐

  • @VanPura-vf5yf
    @VanPura-vf5yf Před 7 měsíci +4

    💐😭😭😭 " The Great Captain Rest In Peace Sir 😢😢😢💐

  • @karthikeyanv2199
    @karthikeyanv2199 Před 7 měsíci +2

    RIP Captain ஐய்யா😢

  • @lganvicky1851
    @lganvicky1851 Před 7 měsíci +2

    RIP Captain😭

  • @rajanbabu5718
    @rajanbabu5718 Před 7 měsíci +1

    Captain Vijayakanth will rest in heaven and people heart, One more thing not like him but there still good people exist eg: Ajith kumar sir , KPY Bala anna, etc...

  • @vijaykumar-mc9rp
    @vijaykumar-mc9rp Před 7 měsíci +3

    I couldn't control my tears when I see this video

  • @pandiofficial228
    @pandiofficial228 Před 7 měsíci +2

    Saree super anni

  • @jaihind7341
    @jaihind7341 Před 7 měsíci +2

    😭💐Rip captain💐😭

  • @massmugesh1813
    @massmugesh1813 Před 7 měsíci +2

    Rip captain 😭💔

  • @bhuvaneshwar2004
    @bhuvaneshwar2004 Před 7 měsíci +1

    RIP Vijayakanth 😭😭

  • @spotlight1997
    @spotlight1997 Před 7 měsíci +2

    விஜய் காந்த் அப்பா

  • @mrfreak1419
    @mrfreak1419 Před 7 měsíci +3

    RIP sir 😭 as a Sri Lankan , really I am very sad 😭

  • @harishk.k1342
    @harishk.k1342 Před 7 měsíci +1

    😢😢😢 namma oru manithanai ilanthal kooda onrum illai naam ilanthathu oru theivam kitta iruntha theivatha ilanthu irukirom anna . R.I.P to our people's GOD. 😢😢😢

  • @seenumeena856
    @seenumeena856 Před 7 měsíci +1

    My dear captain ❤😭😭😭 solla mudeyama kannu kalakuthu captain 😭😭😭

  • @Muthupandi-vu7ls
    @Muthupandi-vu7ls Před 7 měsíci +1

    Miss u captain sir 😢

  • @ABMstories-ul7dt
    @ABMstories-ul7dt Před 7 měsíci +1

    Rip 😢 vijaykanth sir

  • @BloodySweetLeo-or1il
    @BloodySweetLeo-or1il Před 7 měsíci +3

    இனி இவர் அளவுக்கு ஒரு மனிதர் வருங்காலத்தில் வருவாரா மாட்டாரா😢 எதிர் காலத்தை நினைத்தாலே கவலையாய் இருக்கு இனி எவன் ஆட்சிக்கு வந்து பாடா படுத்த போறான்னு

  • @user-wi4rk3tv4j
    @user-wi4rk3tv4j Před 7 měsíci +1

    Miss u captain 💔😭🙏

  • @user-hz8rd6cd5w
    @user-hz8rd6cd5w Před 7 měsíci +1

    Miss u captain.sir.😥😥😥

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz Před 7 měsíci +1

    My first hero Rip Captain ❤️🙏

  • @HariprasathHariprasath-tz7xq
    @HariprasathHariprasath-tz7xq Před 7 měsíci +1

    😢rip captain

  • @Ravidran-it5rg
    @Ravidran-it5rg Před 7 měsíci +1

    RIP captain vijaykanth sir ronba nallavar eppidi stund pannuvaru indial a fight la minja evanum illa police dress la appidi supera irupparu avaru sirippu supera irukkum 😢😢😢💔💔💔

  • @karthyr3406
    @karthyr3406 Před 7 měsíci +1

    My maduraian& our humanist person 😢😊

  • @thalabathyveriyan8240
    @thalabathyveriyan8240 Před 7 měsíci +1

    Rip vijayakant sir 🙏🏼🥺💔😭

  • @theedon5462
    @theedon5462 Před 7 měsíci +2

    நேற்று முன்தினம் இரவு இந்த வீடியோ பார்த்து கொண்டே தூங்கும் போது ரியாக்ஷன் வீடியோ உங்கள் சேனல்ல கேற்கவேண்டும் என்று நினைத்து விடிந்ததும் கேப்டன் இறப்பு செய்தி கேட்டு வருந்திகிறேன் missing Miss u sir ❤

  • @palanisssp5677
    @palanisssp5677 Před 7 měsíci +2

    RIP captain....😢

  • @James48433
    @James48433 Před 7 měsíci +2

    Nalla manisan ku than kaduval Seekiram kondu poidaru kettavanga than nalla irukkanga

  • @heartthrob1550
    @heartthrob1550 Před 7 měsíci +1

    Iruntha nalla manushan orutharu avarum poyacha .. intha 2023 varamaye iruthurukalam... mayilsamy , Manobala , Bonda mani ipo namma captain 😢

  • @gomathia6004
    @gomathia6004 Před 7 měsíci +1

    RIP vijayakanth sir.

  • @user-nw5ow3ce8e
    @user-nw5ow3ce8e Před 7 měsíci

    Bro but Vijayakanth sir death vantha koitam than avaru sambarithathu kaalam ulla vari pesa padum ❤mgr vijayakanth ❤

  • @bharathim4221
    @bharathim4221 Před 7 měsíci +1

    Cannot control my tears😭😭

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Před 7 měsíci

    Always my vote only for🔥 Captain

  • @user-zv3ie4xv3t
    @user-zv3ie4xv3t Před 7 měsíci +1

    Rip sir.... captain 😢😢...

  • @Mounika-zn4eu
    @Mounika-zn4eu Před 7 měsíci +1

    RIP captain 😢😢😢😢💔💔💔💔

  • @ramarpandi2780
    @ramarpandi2780 Před 7 měsíci +1

    😭😭😭😭

  • @ak7362
    @ak7362 Před 7 měsíci +1

    Saree ❤️👌🏻

  • @rakeshsankar5716
    @rakeshsankar5716 Před 7 měsíci +2

    Intha naadum makkalum alinthu pogattum...

  • @SanjayKumar-db8xc
    @SanjayKumar-db8xc Před 7 měsíci +3

    😢💔

  • @aalk.6
    @aalk.6 Před 7 měsíci +3

    Forever he lives in our hearts ❤
    RIP CAPTAIN 🕊️🕊️

  • @BarkathNisha-ng8kl
    @BarkathNisha-ng8kl Před 7 měsíci +3

    Naanum first vote podathu vijayakanth sirku than

  • @sudharsons.r288
    @sudharsons.r288 Před 7 měsíci +1

    Rest in peace sir💔

  • @manimaladineshkumar
    @manimaladineshkumar Před 7 měsíci

    😢😢😢😢😢😢

  • @SaranSaara-ug9dr
    @SaranSaara-ug9dr Před 7 měsíci +2

    Vijayakanth dhan Vadivel ah Cinema va vittu thalli Vechirundharu for Some Years

  • @indian4568
    @indian4568 Před 7 měsíci +2

    Nallathu panna nallathu nadakkum nan partha mika periya poi athu than athukkaka kettathu panna sollala ungala ninga kappathikkanga nallathu pantrenu nasama pokama anupavathula than soltren 🤷🏻

  • @narashimhag4342
    @narashimhag4342 Před 7 měsíci

    god never protects good people if there is god i dont have that beleafe sorry for my brother vijkant kannan

  • @leftview2
    @leftview2 Před 7 měsíci +1

    ❤😊

  • @ManiKandan-ru3eh
    @ManiKandan-ru3eh Před 7 měsíci +1

    Kalaila irunthu anna video mattum dhan pakkura alugai dhan varuthu

  • @nanthanrajiv4951
    @nanthanrajiv4951 Před 7 měsíci +1

    The only person who don't know to act behind the camera😔💔

  • @sambavammdr2786
    @sambavammdr2786 Před 7 měsíci +1

    😭😭

  • @SasiKumar-qs9sd
    @SasiKumar-qs9sd Před 7 měsíci +1

    🥺😞😞

  • @ASelvakumar-fn6cu
    @ASelvakumar-fn6cu Před 7 měsíci +1

    Vijayakanth avargala ore oru vaatti nerla pathurukke pakkathula ninnu photo pudichirukke.andha photo enkitta illa.kaaranam solla virumbala

  • @balajiramu7678
    @balajiramu7678 Před 7 měsíci +1

    Saree❤🎉

  • @Lavanloga89
    @Lavanloga89 Před 7 měsíci +1

    What ever he is the hero of helping
    He was wining his way
    The bad thing join with (thiravidam)Logo he was strongest politician after join with vaiko team he was in trap bjp ,dmk, after damage his name totaly
    I want say sorry to his soul
    For 2011 to 2016
    Thank you for that rose garland in 2000 agust
    Intha manisan ipdi anathuku arasiyal than karanam athukum thiravida arasiyal antha time thiravidan or tamilan nu pirachinai poidu iruntha time intha manisan thanichu podila ninnu irukalam allathu kadsikarangka pechuku mathipalaikama than mudivai thane eduthirukanum
    Adutha karanam tamil voters 200% eelatamilar ku evlo chaitha manisan but eelamakkal pirachinayalathan 2014 la irunthu tholvi ya vara arambichuchu karanam dmdk na peru erira nerupila ennaiya uthina mathi thiravidamnu oru per antha time la ethirka vendi poidu intha manisana 🙏🙏🙏🙏
    He stray example of helping
    In history
    Salute captain
    Ni vithaitha uthavikal varatru kodai varalatru suvadaka pathiyapadum un peyar kodivallanu
    Rest in peace ❤⚘️🪔😭😭😭😭😭

  • @nabilnabiltamilanda-ms1ed
    @nabilnabiltamilanda-ms1ed Před 7 měsíci +1

    😥😥😥😥😞😞😞😖😔😭😭

  • @jillakarthi1775
    @jillakarthi1775 Před 7 měsíci +3

    தர்மம் தலை காக்கும் என்பது பொய்

  • @DevaKumar-bo1of
    @DevaKumar-bo1of Před 7 měsíci +1

    😫😫😫😫

  • @santhoshkumarsanthoshkumar6831
    @santhoshkumarsanthoshkumar6831 Před 7 měsíci +1

    எம்டி ஹாண்ட் ஓல்ட் வீடியோ ரியாக்ஷன்

  • @preminsta8630
    @preminsta8630 Před 7 měsíci +3

    😭so shocking to hear his death today, 😭my parents especially my mom was an avid fan of vijayakanth she cant stop crying😭Rest in peace Captain Vijayakanth🙏😥

  • @gtamilarasan7475
    @gtamilarasan7475 Před 7 měsíci +3

    "She" ruined our captain's political and acting career 😢

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Před 7 měsíci

    😭😭😭😭