"எங்க கடவுளே நீங்க தான் அய்யா..🙏" ஏழை மக்களின் கண்ணீர் துடைத்த சம்பவம்..😍 - ராகவா லாரன்ஸ் பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 12. 05. 2024
  • 'மாற்றம்' குறித்து பகிர்ந்துகொள்ளும் Raghava Lawrence பேட்டி
    #maatram #raghavalawrence #behindwoodso2 #behindwoods
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 56

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před měsícem

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 Před 29 dny +4

    இவர்களின் சேவைக்கு தலைவணங்கி வாழ்த்துகிறேன் 🙏🙏🙏

  • @srikanthlawrence87
    @srikanthlawrence87 Před měsícem +5

    உங்களை பெற்றது ஒரு தாயாக இருக்கலாம்
    நீங்கள் மகனாக இருப்பதோ பல தாய்க்கு

  • @rajasekarank689
    @rajasekarank689 Před měsícem +6

    விவசாயிகளுக்கு டிராக்டர் கொடுத்தாள் நல்லா இருக்கணும்னு நான் நினைத்தேன் கடவுள் போன்று நீங்க அனைவரையும் ஆனந்தத்தில் மகிழ வைத்துள்ளீர்கள் அய்ய🙏🙏🙏

    • @rajasekarank689
      @rajasekarank689 Před měsícem +1

      ஐயா என் கனவு நனவானது தங்களின் வழியில் தங்களுக்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox Před měsícem +2

    திரு ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு அவரது குணத்திற்கு பொருத்தமான பாடல் மிக அருமையான பதிவு இது

  • @Mohanmohan1973-qi1nj
    @Mohanmohan1973-qi1nj Před měsícem +2

    மாஸ் மாஸ்டர் டிராக்டர்கள் கொடுத்து விவசாயிகள் கண்ணீறை துடைத்த லாரன்ஸ் மாஸ்டர் அவர்களுக்கு நன்றி🙏💕 இந்த புதுமையான என்னங்கள் உதவி தன்மை இது எப்படி பட்ட கோடிஷ்வர் அவர்களுக்கு கூட வராது ஆனால் நீங்கள் செய்கிறீர்கள் இறைவன் அருளோடு உங்கள் பயனம் தொடரட்டும் வாழ்த்துக்கள்🎉

  • @Rohinipremhome.
    @Rohinipremhome. Před 29 dny +2

    அரசியல்வாதிகள் பார்த்து கத்துக்குங்க விவசாயம் தான் ஒரு நாட்டுக்கு வளர்ச்சிக்கு முதுகெலும்பு ஜெய்ஹிந்த் ராகவா லாரன்ஸ் அண்ணா

  • @Ytmic61
    @Ytmic61 Před měsícem +1

    Lawrence master kadavul ❤

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox Před měsícem +3

    நீடூடி வாழ்க திரு ராகவா லாரன்ஸ் அவர்கள்

  • @rubanbommi4213
    @rubanbommi4213 Před 29 dny +1

    அண்ணா வணக்கம் 🙏🏿🙏🏿எனக்கு முதுகு தண்டுவடாம் அடிப்பட்டு என்னால நடக்க முடியாது எனக்கு மூன்று சின்ன சின்ன பிள்ளைகள் ரொம்ப கஷ்டமா இருக்கு உதவி பண்ணுங்க அண்ணா 🙏🏿🙏🏿

  • @user-yq1gn9lb2m
    @user-yq1gn9lb2m Před 29 dny

    Vallthukal

  • @mathiyazhagananbazhagan9482

    Great ragava Lawrence sir ❤❤❤

  • @p.s.vishwajith7218
    @p.s.vishwajith7218 Před 18 dny

    Super anna❤

  • @Aruljeffery.
    @Aruljeffery. Před měsícem

    Real hero bro anna

  • @sumathimohanraj5570
    @sumathimohanraj5570 Před měsícem

    Bro nantri bro

  • @priyasasi965
    @priyasasi965 Před měsícem

    🙏🙏🙏

  • @basheerahmed2703
    @basheerahmed2703 Před měsícem

    T q 🎉🎉🎉🎉🎉🎉 sir

  • @thomaslarance10
    @thomaslarance10 Před 26 dny

    ❤❤❤

  • @sazx765
    @sazx765 Před 29 dny

    ❤❤❤❤❤

  • @Taj450
    @Taj450 Před 29 dny

    ❤❤❤❤

  • @kartikshanmugam8437
    @kartikshanmugam8437 Před měsícem

    ❤️

  • @sountharadvocate
    @sountharadvocate Před měsícem

    மாஸ்டர் தி மாஸ்...

  • @r.selvamr.selvam2226
    @r.selvamr.selvam2226 Před 29 dny

    🎉

  • @ValarmathiACreations
    @ValarmathiACreations Před měsícem

    Master master master

  • @p.s.vishwajith7218
    @p.s.vishwajith7218 Před 18 dny

    Super snna❤

  • @magavengat827
    @magavengat827 Před měsícem

    திருவண்ணாமலை ஒரு டைரக்டர் கோடுங்க லாரன்ஸ் அண்ணா

  • @user-sp2nl8vy7q
    @user-sp2nl8vy7q Před měsícem

    Enna na Raghav anna enna sollrathu theriyala 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌

  • @dineshbabu3306
    @dineshbabu3306 Před měsícem +1

    Naa help pandren Naanum help pandren paarungaa parunnnga -larance

  • @anandraj6527
    @anandraj6527 Před měsícem

    மக்கள் உங்களை அரசியலுக்கு வாங்க அரசியலுக்கு வாங்க அப்படின்னு கூப்பிடனும் அதானே
    தமிழ் மக்களுக்கு அந்த அளவுக்கு சிந்திக்கிற திறமை இல்லை. நடிகர்கள் நல்லா புரிஞ்சு வச்சிருக்கீங்க

  • @3Queen201
    @3Queen201 Před 3 dny +1

    Satheesh

  • @Sanjay-ng6sw
    @Sanjay-ng6sw Před 23 dny

    Anna help pannuinga

  • @PakeerSalhaan
    @PakeerSalhaan Před měsícem

    ❤🤲🤲🤲🤲🤲😞🙋

  • @PandiNattan36
    @PandiNattan36 Před měsícem

    ஒன்றும் தெளிவாக புரிகிறது. இவரை வைத்து ஏதோ ஒரு வகையான அரசியல் சூழ்ச்சி பின்னப்பட போகிறது .ஆம் இவ்வளவு நாள் எதுவுமே வெளிக்காட்டாமல் இருந்த இவர் இன்று செய்யும் அனைத்து உதவியும் காட்டிக் கொண்டிருக்கின்றார். எனக்கு என்னமோ ஒரு மனிதன் எவ்வளவு தான் சம்பாதித்தாலும் இவ்வளவு அளவுக்கு செய்வதற்கு மனது வராது. ஆனால் இது ஒரு மிகப்பெரிய ஒரு திட்டமாக கூட இருக்கலாம். ஏதோ ஒரு அரசியல் கட்சியின் ஒரு துணையோடு இதைச் செய்யலாம் .அவர்களை இதற்கு நிதி உதவி செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் லாரன்ஸ் என்பவர் ஏற்கனவே நமது ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மிகப்பெரிய துரோகத்தை விளைவித்தார். இதை பயன்படுத்திக் கொண்டு அரசியல் சூழ்ச்சி பண்ணுவதற்கு ஏதோ பிளான் செய்துள்ளார்கள் இந்த தெலுங்கு திராவிட கும்பல்கள். all tamilans சற்று கவனமாக இருக்கவும். முழுமையாக நம்ப வேண்டாம்.

  • @nagudevi5024
    @nagudevi5024 Před měsícem

    Anna enga ooru shengottai pakkam anna akkavuku kaiyum romba mudiyathu anna kallum romba mudiyathu anna akka husband kudigarar oru magan irukan anna akkavukum help panunga anna please anna

  • @user-ep4pu3gk5j
    @user-ep4pu3gk5j Před měsícem

    ❤❤❤😂😂😂🎉🎉🎉

  • @JayasheelaAmlu-wo8bd
    @JayasheelaAmlu-wo8bd Před měsícem

    Anna en papave padika vikanum please please please help panuga please anna

  • @user-gi2ss5lp1k
    @user-gi2ss5lp1k Před měsícem

    Please help me sir enaku Gad pramisa Health prablam sir 😭😭🙏🙏🙏🙏🙏 enaku help seia earum Ella Femaly kasta ptraiga please help me sami 😭🙏😭 family prablam sir 🙏😭🙏😭😭

  • @vijiramuvijiramu8326
    @vijiramuvijiramu8326 Před měsícem

    அண்ணா 16வருஷம் குழந்தை இல்ல அண்ணா ஹாஸ்பிடல் ஹெல்ப் பண்ணுங்க அண்ணா

  • @Venkat-xw5jr
    @Venkat-xw5jr Před 28 dny

    Ragava Lawrence sir phone no
    Yaravathu kudunka

  • @akking6997
    @akking6997 Před 29 dny

    விவசாயி சாக கூடாதுன்னா அது நாம் தமிழர் ஆட்சியா தான் வர வேண்டும்...

  • @pskcbe3843
    @pskcbe3843 Před 29 dny

    Street dogs help pannunga bro

  • @kumaravel8235
    @kumaravel8235 Před měsícem

    அண்ணா எங்க அண்ணனுக்கு கண் ஆப்ரேஷன் பண்ணனும்னாYGவரேன்னு சொன்னா இது உங்களுக்கு போய் சேருமா என்னன்னு எனக்கு தெரியலசேருமா என்னன்னு தெரியல இருந்தாலும் எங்களுக்கு ஹெல்ப் பண்றது யாரும் ஆள் இல்லை அண்ணாஎங்க அண்ணன் வேலைக்கு போனா தானே எல்லாருக்கும் சாப்பாடு எங்க அம்மாவுக்கு எங்க அப்பாவுக்கு எல்லாருக்குமே சாப்பாடுகண்ணு தெரியாது கண்ணு அவனுக்கு ஒரு கண்ணு வலிக்குது வலிக்குதுன்னு சொல்லிட்டு இருக்குறான்நீங்க படிச்சீங்கன்னா தயவு செய்து

  • @satheeshkumarj6094
    @satheeshkumarj6094 Před měsícem

    Pala nadigan 50kodi 100kodi vaankuranuka, aana evanukku intha manitham illai.

  • @silayanselvam6790
    @silayanselvam6790 Před měsícem

    Ungal.pani.thodaranum.palar.kaikorkanum

  • @user-yq1gn9lb2m
    @user-yq1gn9lb2m Před 29 dny

    Vallthukal

  • @PARTIBAN20
    @PARTIBAN20 Před měsícem

    ❤❤❤

  • @naveenprasathks2892
    @naveenprasathks2892 Před měsícem

  • @kumaravel8235
    @kumaravel8235 Před měsícem

    அண்ணா எங்க அண்ணனுக்கு கண் ஆப்ரேஷன் பண்ணனும்னாYGவரேன்னு சொன்னா இது உங்களுக்கு போய் சேருமா என்னன்னு எனக்கு தெரியலசேருமா என்னன்னு தெரியல இருந்தாலும் எங்களுக்கு ஹெல்ப் பண்றது யாரும் ஆள் இல்லை அண்ணாஎங்க அண்ணன் வேலைக்கு போனா தானே எல்லாருக்கும் சாப்பாடு எங்க அம்மாவுக்கு எங்க அப்பாவுக்கு எல்லாருக்குமே சாப்பாடுகண்ணு தெரியாது கண்ணு அவனுக்கு ஒரு கண்ணு வலிக்குது வலிக்குதுன்னு சொல்லிட்டு இருக்குறான்நீங்க படிச்சீங்கன்னா தயவு செய்து

    • @saranyadinesh3826
      @saranyadinesh3826 Před měsícem

      Kandipa ungalukku help kedaikum nambikaiyoda irunga

    • @srigamingtamilan8439
      @srigamingtamilan8439 Před 28 dny

      Lawrance அண்ணா. என் பொண்ணுக்கு அப்பா இல்லை. 7th std.நன்றாக படிப்பாங்க. அவங்க ஸ்கூல் போக ஒரு சைக்கிள் வாங்கி தரமுடியுமா?