சிம்மம் - இதை மட்டும் மறக்காமல் செய்யுங்கள் வெற்றி நிச்சயம்! | Simmam Rasi | Rasi Palan | Jothidam

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • சிம்மம் - இதை மட்டும் மறக்காமல் செய்யுங்கள் வெற்றி நிச்சயம்! | Simmam Rasi | Rasi Palan | Jothidam | Tamil Astrology | Subash Balakrishnan | Spiritual Talks Tamil
    #simmam #simmamrasi #simmarasipalangal #simmam2024 #simmamrasi
    #spiritualtalkstamil #rasipalan #astrology #zodiacsign
    You Can also follow us @
    Facebook : / vinowritesproductions
    Instagram : / vinowrites
    Twitter: / vinowrites
    Blog: vinowritesblog...
    Do Support us & Subscribe 👇
    Vino Writes : / @vinowrites
    Spiritual Talks Tamil : / @spiritualtalkstamil
    #simmam #simmamrasi #simmarasi #simmam2024 #simmamrasipalangal
    #spiritualtalkstamil #subashbalakrishnan #astrology #subash #balakrishnan #tamiljothidam #astrology #jothidam #simmam2024 #tamilastrology #indrayarasipalan #astrologytamil #rasipalangal #astrology2024 #subashbalakrishnan #karma #simmamrasi #simmamrasi #simmam2024 #gurupeyarchipalan #astrovel #subashbalakrishnan #astrology #rasipalan #magaramrasipalan #2024 #karma #parigaram #temple #sivan #kanchi #குருபகவான் #horoscope #dailyhoroscope #dailyrasipalan#todayrasipalan #manthraproductions #Magaramgurupeyarchi2024 #2024capricorn #Magaramsanipeyarchi2024 #gurupeyarchi #sanipeyarchi #capricorn #gurupeyarchipalan #manthraproductions #sanipeyarchipalan #2024 #jothidam #capricornzodiac #newyearrasipalan #astrology #rasipalan #Magaram #சிம்மம் #zodic #Magararasi #மகரம் #manthraproductions #2024RasiPalan #rasipalan #astamasani #rasipalantoday #rasipalan2024 #astrology2024 #divine #raasi #புத்தாண்டு2024 #Magaramrasi #Magararasipalan #capricornhoroscope #horoscope #horoscopetoday #rahu #rasipalantamil
    #manthraproductions #rahu #parigaram #rahukovil #rahukethupeyarchi #astrologersubhash #subashbalakrishnan #jothidam #jothidamintamil #astrologytamil #ragukethupeyarchi #sanibhagavan #tamilputhandurasipalan2024 #tamilputhandu ##spiritualtalksrasipalan

Komentáře • 636

  • @jeevanmadhankumar3532
    @jeevanmadhankumar3532 Před 20 dny +15

    ஐயா நீங்க சொன்ன. அத்தனை விஷயங்கள் உண்மையை உள்ளபடி சொன்ன ஒரு உண்மையான ஜோதிடரை. இப்பதான் நான் பார்க்கிறேன் உங்களுடைய பதிவு அருமை நீங்கள் சொன்ன அனைத்தையும் என் வாழ்க்கையில் நடந்த வை அருமை அண்ணா உண்மையை பழுதில்லாமல் சொன்னதற்கு நன்றி அண்ணா உங்கள் பதிவு சிறப்பு மிக்கது எனக்கு உபயோகமாக இருந்தது நன்றி அண்ணா

  • @manoharinarayanan709
    @manoharinarayanan709 Před 22 dny +22

    மெய் சிலிர்த்து போகிறேன் சார்..உங்கள் பதிவு என் கண்களில் நீர் வர வைத்தது... சிம்மம்.. மகம் சார்..உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏

  • @user-qw5yl6sp9o
    @user-qw5yl6sp9o Před měsícem +59

    நீங்க சொல்றது அத்தனையும் உண்மை சார். ரொம்ப நன்றி

  • @premarukmanipremarukmani
    @premarukmanipremarukmani Před měsícem +145

    நீங்கள் சொன்னதெல்லாம் மிகவும் உண்மை சார்,கூட பிறந்தவர்களை பற்றி சொன்னது அருமையாகவும்,உண்மையாகவும் இருந்தது,

    • @amithappachanamithappachan2446
      @amithappachanamithappachan2446 Před měsícem +10

      நீங்கள் சொல்வது உண்மை ஐயா

    • @sumathichandran1294
      @sumathichandran1294 Před měsícem +5

      ❤❤❤❤seama sir nenka sonnathu ellamea nijam sir unkala nearla paakanum sir😂 any way thank uuu

    • @ayyappaayyappa9972
      @ayyappaayyappa9972 Před měsícem +4

      Super Sar yallam 100gu 100ru unmay sar

    • @subbulakshmisundaram464
      @subbulakshmisundaram464 Před měsícem

      😂333t😮9​@@sumathichandran1294

    • @user-jm4io4ty3i
      @user-jm4io4ty3i Před 28 dny +1

      நான்நினைப்பதைஎனக்குசென்னதுக்குநன்ரறிஎன்தேய்வத்துக்குபயந்துதான்நடக்கிரேன்நீங்கசென்னதேல்லாம்உன்மைதான்சாமியைநினைத்துநான்தான்இப்பவரிக்கும்நல்லாத்தான்பொய்கென்டுஇருக்கு

  • @muthiah3432
    @muthiah3432 Před 28 dny +9

    ஐயா வணக்கம் நூறு சதவீதம் உண்மை தொடரட்டும் உங்கள் தொண்டு தங்களது சொற்பொழிவு அறுவது வயதுக்குள் நின்றுவிட்டது மேலும் 60க்கு மேல் மற்றும் 70 க்கு மேல் தங்களது ஆலோசனை கூறவும் அருமை அருமை

  • @user-pu3wy3oz5e
    @user-pu3wy3oz5e Před měsícem +21

    உத்திரம்.
    உத்திராடம் அல்ல.நன்றி
    நல்லபதிவு.

  • @radhakrishnanseetharaman8958
    @radhakrishnanseetharaman8958 Před měsícem +16

    தரமான, தெளிவான பதிவு👌
    மிக்க நன்றி 🙏

  • @kuttycomedy360
    @kuttycomedy360 Před měsícem +14

    நீங்க சொல்வதெல்லாம் உண்மை அப்படியே என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கின்றன

    • @maheshwarimaheshwari7019
      @maheshwarimaheshwari7019 Před měsícem +1

      👍👌👌🙏

    • @lachusadventures
      @lachusadventures Před měsícem

      இந்த பதிவு அனைத்தும் சத்தியமான உண்மை நீங்க சொன்ன எல்லாமே என் வாழ்க்கையில் நடந்து கொண்டு தான் இருக்கிறது

  • @A.mahalakshmi100
    @A.mahalakshmi100 Před 29 dny +2

    ஐயா நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை நான் இதுவரை இவ்வளவு தெளிவாக யார் சொல்லியும் கேட்கவில்லை உங்கள் வீடியோவை ஃபுல்லாக பார்த்தேன் என் கருத்தில் இருந்த அனைத்தையும் வெளிப்படையாக சொன்னது கூட பிறந்தவர்களின் கருத்தை மிகவும் தெளிவாக சொன்னீர்கள் அத்தனையும் உண்மை நீங்கள் சொன்ன ஐம்பதிலிருந்து அறுபது வரைக்கும் உண்மைதான் நான் எப்போதும் மெடிக்கல் இஸ்யூஷன் தான் இருக்கிறேன் மெடிக்கல் செக்கப் செய்து கொண்டுதான் இருக்கிறேன் வாழ்த்துக்கள்

  • @thenmozhis6035
    @thenmozhis6035 Před 21 dnem +2

    நீங்கள் கூறிய அனைத்தும் என்வாழ்க்கையில் நடந்து விட்டது நடந்தும் கொண்டிருக்கின்றது. 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @mohanp815
    @mohanp815 Před měsícem +3

    நான் சிம்ம ராசி, பூர நட்சத்திரம். 53 வது வயதில் உள்ளேன். நீங்கள் சொன்ன பதிமூன்று பாயிண்டுகளும் என் அனுபவத்தில் சொல்கிறேன்... 💯 சதவீதம் உண்மை...உண்மை...
    கடைசியாக நீங்கள் சொன்ன ஐந்து வழிமுறைகளையும் பின்பற்ற முயற்சி செய்கிறேன். என் வாழ்வில் நடந்தவற்றை அப்படியே இம்மியளவும் பிசகாமல் சிறப்பான கணிப்பு. வாழ்க வளமுடன்.

  • @mohankumar8172
    @mohankumar8172 Před 15 dny +1

    ஐயா நீங்கள் சொன்னது 100% உண்மை நான் சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் 45 வயது நீங்கள் சொன்னது அனைத்துமே என் வாழ்வில் நடந்துள்ளது இனிமேல் நீங்கள் சொல்கின்றபடியே செய்கிறேன்

  • @balachandar7049
    @balachandar7049 Před měsícem +24

    தங்கள் தகவல் மிகவும் சிறப்பாக இருக்கிறது மிக்க நன்றி சார்

  • @bmurugan9794
    @bmurugan9794 Před měsícem +5

    100% correct. I seen lot of astrologer. You correct

  • @rajiram7300
    @rajiram7300 Před měsícem +4

    100% உண்மை
    அருமையான பதிவு
    வாழ்க வளமுடன்

  • @balabala-rz7ld
    @balabala-rz7ld Před měsícem +3

    அருமையான பதிவு மிக்க நன்றி சகோதரரே உங்கள் பணி தொடரட்டும்

  • @murugansk6676
    @murugansk6676 Před měsícem +11

    நீங்கள் சொல்வது மிகசரியாக.உள்ளதுபூரம்நடச்சத்திரம்சிருவயதில்நான்அப்படிதான்இருந்தேன்அண்ணாஎன்வாழ்க்கையும்ஏற்றம்இறக்கம்தான்

  • @Santhi288
    @Santhi288 Před měsícem +2

    Neenga sonna anaithum en valkaiyil nadanthathu. Romba aachariyama irukku. Appidiye puttu puttu vacheenga. U r very great.

  • @sankarsubramanian9246
    @sankarsubramanian9246 Před měsícem +4

    Great sir
    Excellent

  • @user-fl1cr1zf2k
    @user-fl1cr1zf2k Před měsícem +6

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் வாழ்க

  • @kodiarasank
    @kodiarasank Před 4 dny

    அய்யா அருமை யா சொன்னிர்கள் தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை உண்மை 🙏🙏🙏

  • @chithras.chithra9184
    @chithras.chithra9184 Před 3 dny

    Hare Krishna🙏. Nice, broad explanation about the rasi and it's true overall.

  • @user-oj2do7og2q
    @user-oj2do7og2q Před 5 dny

    😊anbu thoozharay vanakkangal .vaazhga valarga thamizhudan. Ungal simmarasi kanippu 99.99% enakku poruthamaanathe.Nandri. .

  • @maniannamalai1613
    @maniannamalai1613 Před dnem

    நீங்கள் சொன்னது என்
    வாழ்க்கையில் நடந்துள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறேன்.சரியாக உள்ளது.

  • @logeswarieb7262
    @logeswarieb7262 Před dnem

    Arumai arumai

  • @tamilselvamkanappan4827
    @tamilselvamkanappan4827 Před měsícem +4

    ஐயா வணக்கம்
    நீங்கள் கூறிய சிம்ம ராசி பலன்கள்,என் வாழ்வில் 90% உண்மையே.உங்கள் அறிவுரை யும்,நல்ல பதிவுக்கும் நன்றி.சிம்மம்/மகம்.
    சிங்கப்பூர்.😊

  • @ramyamuthukumaran6066
    @ramyamuthukumaran6066 Před měsícem +1

    ஐயா... இதுவரை இப்படி ஒரு புள்ளி விவரங்களை ஒரு ராசிக்கு,ஒரு ஜோதிடர் கூறி நான் கேட்டதே இல்லை....அனைத்தும் சாத்தியம்.... வாழ்க வளமுடன் அன்பரே 🎉

  • @user-ej9vj4lf1c
    @user-ej9vj4lf1c Před 5 dny

    Very correct sir 💯💯💯💯💯💯💯💯💯💯👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @selvamaha19
    @selvamaha19 Před měsícem +5

    அனைத்தும் உண்மை சார்

  • @neelaajith
    @neelaajith Před 21 dnem +2

    சார் நீங்க சொல்றது எல்லாமே உண்மைதான்

  • @bhuvanaj83
    @bhuvanaj83 Před měsícem +3

    Thank u sir..
    Hopeful words

  • @mohanvm3848
    @mohanvm3848 Před 25 dny +1

    நீங்கள் கூறியதில் 90% என் வாழ்க்கையில் நடந்துள்ளது நன்றி

  • @dr.maragathameenakshdr.ima8823

    Sir I am Magam Nachathiram your comments v.apt so far in my life. Thank you for valuable advice.

  • @shivakumar-tg3dx
    @shivakumar-tg3dx Před 21 hodinou

    whatever you said 100+ percent true 🙏

  • @manoharan1257
    @manoharan1257 Před 5 dny

    அருமையான பதிவு.வாழ்க. இறைவாக்காக உணர்கின்றேன். வாழ்க வளர்க.

  • @chellamjayavel7033
    @chellamjayavel7033 Před měsícem +8

    நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை தான் .நன்றி.

    • @rajeshm7225
      @rajeshm7225 Před měsícem

      ❤🤚👌👌👌👌👌👌👌👍🌹

  • @moorthimoorthi8278
    @moorthimoorthi8278 Před 4 dny

    💯% உண்மையை ஐயா

  • @LathaJ-py1ky
    @LathaJ-py1ky Před 21 dnem +4

    ஆமாம் என் தந்தை எங்களை பிறிந்து சென்று விட்டார் எங்கள் அம்மா தான் வளர்த்தார்கள் சிரு வயதிலேயே ஹாஸ்ட்டல் வாழ்க்கை ஐந்து வருடம் உன்மை என்நம்பிய என் தோழிதான் நான் ஒன்பதாம் வகுப்பில் தோல்வி அடைந்ததாக கடிதம் போட்டால் நான் வெட்கப்பட்டு பள்ளிக்கு செல்ல வில்லை ஆமாம் திருமணவாழ்கை சரியான வாழ்க்கை அமையவில்லைஉன்மைதான்நோய்வந்துதான்உள்ளதுசரியாகச்சொல்லிட்டிங்கசார்உடன்பிறந்தவர்களைவிட்டு.விலகிதான்.இருக்கேன்.நான்.எலலாத்தையும்.குடுத்துவிட்டேன்.இபாபோ.எனக்கு.சாப்பாடாடுக்கே.கஷ்ட்டப்படுகிறேன்சொந்தமாகக்குடி.இருக்க.ஒரு.மனையும்.வீடும்.அமையுமா.இறக்கும்.வறை.என்கென்று.ஏதுவும்.இல்லாமல்.போய்விடுமா...பூரம்.நட்சத்திரம்.மூன்றாம்.பாகம்

  • @TSrinithi-qx3pw
    @TSrinithi-qx3pw Před měsícem +2

    100% உண்மை ஐயா நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @mjenifarmjenifar7493
    @mjenifarmjenifar7493 Před 29 dny +8

    அருமையான பதிவு நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை 💯💯

  • @KanagarajArumugam
    @KanagarajArumugam Před 6 dny

    Well said sir

  • @JayaraniJ-kg6gn
    @JayaraniJ-kg6gn Před měsícem +5

    என்னுடைய அண்ணனுக்காக நான் உயிரே கொடுக்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன் ஆனா இப்ப எங்க அண்ணன் என்கிட்ட பேசறதே இல்லை

    • @funflix659
      @funflix659 Před měsícem

      ஆமா நானும் அப்படித்தான் இருந்தேன் இப்போ என்னை தூக்கி எரிந்து விட்டான் 😔😔😔😔😔😔

  • @brakatheswarignanasambatha4775

    Correct 💯 Sir, Super Sir, congratulations

  • @GoodVibez1111
    @GoodVibez1111 Před 25 dny

    Excellent explanation. Never heard a prediction like this before. Nan simmam magam - 60 years. Stay blessed and ungal sevai thodarattum

  • @PERSONALLOANMEENA
    @PERSONALLOANMEENA Před 21 dnem +1

    நீங்கள் சொல்வது 100% உண்மை.

  • @umasankar7488
    @umasankar7488 Před měsícem +1

    Your lovely words are beautiful and true i trust you sir iamglad thank you for your sharing

  • @pavazhamallic5576
    @pavazhamallic5576 Před 7 dny +1

    🎉🎉🎉

  • @NATHANSMY
    @NATHANSMY Před 5 dny

    Sir, whatever you said fully true. I salute you.❤😊

  • @sivagamisubbiah4780
    @sivagamisubbiah4780 Před měsícem +1

    Presentation good and correct.keep going

  • @sdvasantha3765
    @sdvasantha3765 Před 7 dny

    99% true points I found in this episode.tq

  • @SaravananMaha-sf5ke
    @SaravananMaha-sf5ke Před 5 dny

    Sir romba nandri. .simmam uthiram 1am padam

  • @NarayanVennila-kq5zh
    @NarayanVennila-kq5zh Před měsícem +1

    வாழ்க்கையில் நான் கேட்ட உண்மையான வானொலி அருமை சகோதரரே

  • @harishmani5043
    @harishmani5043 Před 9 dny

    🙏🙏🙏🙏நல்லது

  • @poojamega1902
    @poojamega1902 Před 5 dny

    True sir

  • @asubashini3711
    @asubashini3711 Před 3 dny

    💯% correct sir

  • @shilpasree2146
    @shilpasree2146 Před 9 dny

    100% correct to me,super

  • @MahanisaRajendran
    @MahanisaRajendran Před měsícem +1

    Superb analysis with good explanation thankyou sir

  • @balamalar1165
    @balamalar1165 Před dnem

    மிகச் சரியாக சொல்கிறிர்கள்💐

  • @raje2639
    @raje2639 Před měsícem

    You are 100% correct, all things which you are mentioned were done exactly and it is under progress tooo. A great prediction... You are super sir... Thank you so much sir.👏🙏👍

  • @girijanarayanan1700
    @girijanarayanan1700 Před měsícem

    Superb analysis. Excellent explanation. What you said about Simma rasi are absolutely right,true.
    You have explained the fate very clearly. You have also advised how to tackle this. Very useful video. We will follow your advice. We will preserve this video. It is very encouraging. Thankyou. Shabash for Subash 👏👏👏🙏🙏🙏

  • @user-yj3ji2jk6c
    @user-yj3ji2jk6c Před měsícem +2

    Nice super true true valthukkal

  • @muralivenkatraman359
    @muralivenkatraman359 Před 10 dny

    Veri veri karaitthankssar

  • @sugan1954
    @sugan1954 Před měsícem +1

    your prediction completly all right thank you

  • @deepa_571
    @deepa_571 Před měsícem +2

    எனக்கும் என் கணவருக்கும் சிம்மராசி தான், நீயா நானா இப்படித்தான் வாழ்க்கை

  • @user-ej9vj4lf1c
    @user-ej9vj4lf1c Před 5 dny

    Correct sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @saisriram3282
    @saisriram3282 Před měsícem +2

    Valzha valamudan sir.

  • @senthilkumar-zq5em
    @senthilkumar-zq5em Před 10 dny

    மிக மிக மிக சரி.....உங்கள் பதிவு அருமை....என் வாழ்க்கை அப்படியே சொன்ன மாதிரி இருக்கு

  • @manju19722
    @manju19722 Před měsícem +1

    Sathiyam Sir neenga solerathu ellam unmai

  • @sowmeyasowme1825
    @sowmeyasowme1825 Před 8 dny

    Is true in my life journey 🙏

  • @manickamganapathi9363
    @manickamganapathi9363 Před 11 dny

    100%true sir

  • @duraikwt7327
    @duraikwt7327 Před 2 dny

    ஐயா நான் சிம்ம ராசி பூராடம் நட்சத்திரம் என் வாழ்க்கையில் நீங்க சொன்னது எல்லாமே உண்மை உண்மை ஐயா இது மாற்றமில்லை நான் அவ்வளவு கஷ்டப்பட்டு தான் இருக்கேன் என்னமோ கஷ்டப்பட்டு தான் இருக்கேன் இல்லை என்னுடைய சொத்து பணம் மேலேயே என்னுடைய ஆசைப்படுறாங்களே எனக்குன்னு தனியா வந்து யாரும் முன் வந்தது கஷ்டத்தில் உதவியும் நினைக்கவே இல்ல

  • @user-fl1cr1zf2k
    @user-fl1cr1zf2k Před 4 dny

    நீங்கள் சொல்றது உண்மை நான் சின்ன வயதில் எங்க அக்கா இறந்துட்டாங்க

  • @nandiniravichandra5919
    @nandiniravichandra5919 Před měsícem

    What ever you said 100000000000% correct for me. I have not heard anyone speaking soo accurately and honestly. Thank you sir 🙏🏼

  • @ramyashri7416
    @ramyashri7416 Před měsícem

    Super sir unga 5points note panitu follow pana try panren.... Thank you so much sir

  • @manonmanisenthil8722
    @manonmanisenthil8722 Před 9 dny

    சூப்பர் அருமையான பதிவு நன்றி சார்

  • @mallikaputhiyakumar3596

    All your comments about simm rasi are absolutely fit for myself.Me too Leo rasi.

  • @premaeswari4997
    @premaeswari4997 Před měsícem +1

    நன்றி ஐயா

  • @leelaramalingam6876
    @leelaramalingam6876 Před měsícem +1

    You said everything 💯 person really true

  • @moniqcaysamarok2233
    @moniqcaysamarok2233 Před 24 dny

    Sir, thank you very much for your honest advices. Always stay blessed

  • @rajalakshmigunasekarrajguna

    Sir.vannakam.neenga.sollvathu.100.true.thank.you.sir.super.super.verynice.fantastic.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mathiyalagank9346
    @mathiyalagank9346 Před měsícem +1

    ❤🎉100%TRULY TRULY

  • @MunirajV-vy7om
    @MunirajV-vy7om Před 15 dny

    சார் நீங்கள் சொல்லிய அனைத்து விசியமும் 100/உன்மை எனக்கு 55 வருடம் இப்பதான் என் ராசியின் முழு விசயத்தை தெரிந்துக் கொண்டேன்

  • @user-nn4vp1zo6l
    @user-nn4vp1zo6l Před měsícem +2

    Thank you sir

  • @menagamenage.p68
    @menagamenage.p68 Před 13 dny

    Seriously super naa ennoda brother ah miss panniten😢ellamey correct good job

  • @rjanakiraman6100
    @rjanakiraman6100 Před měsícem

    ஐயா நீங்கள் கூறிய ஒவ்வோரு சொல்லும மிகவும் உண்மையானது என் வாழ்கையில் நடந்து வந்த என் தலைவிதி போலவே நீங்கள கூறியது 100க்கு 100 உண்மை🙏

  • @esakkimuthu8571
    @esakkimuthu8571 Před měsícem

    100% சரியாக கணிப்பு. திரு.சுபாஷ் அவர்களை மனதார பாராட்டுகிறேன்.

  • @MariaMariaMaria-q6f
    @MariaMariaMaria-q6f Před měsícem

    You very very much excellent message and truthful message keepit up speak truthfully always thank you Sir

  • @narkisht
    @narkisht Před 18 dny +1

    Super anna

  • @muralji13
    @muralji13 Před 11 dny

    We need more such daring people like you to project the truth.
    Hats off to you 😮

  • @arunappunu9603
    @arunappunu9603 Před 6 dny

    ஐயா நீங்கள் சொன்னது அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்து உள்ளது மிகவும் நன்றி ஐயா

  • @GnanaprakasamSubramaniyan

    Thanks I like your wards I tack your adwaish thanks sir

  • @sathishkumarkumar2800
    @sathishkumarkumar2800 Před 19 dny +1

    🙏 ஓம் நமச்சிவாய ஓம் 🙏🙏 ஓம் சக்தி ஓம் 🙏

  • @MonishaVini
    @MonishaVini Před měsícem +1

    Thanks sir

  • @user-js6tz8yk8m
    @user-js6tz8yk8m Před 13 dny

    நீங்கள் சொல்வது அனைத்தும் 100க்கு 200% உண்மை தான்...... சிம்மம் ராசி மகம் நட்சத்திரத்தில் பிறந்தவரன் நான்.....
    நீங்கள் உரைத்தது 100% உண்மை தான்... உண்மை தான்.....

  • @joycediaries2262
    @joycediaries2262 Před měsícem

    And I'm a upsc aspirant gave 3 attempts but still can't clear but again I'll prepare better and write my exams next year...😊

  • @mahalingamtharmalingam4444

    நன்றி சார் தெளிவாக உள்ளதை விளக்கமாக உன்மையை கூறியுள்ளீர்கள்.
    நன்றி 🙏

  • @SachuDev
    @SachuDev Před 7 dny

    I may sir

  • @BalaMurugan-iz5zy
    @BalaMurugan-iz5zy Před 21 dnem +1

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி ஐயா நீங்கள் கூறியது அனைத்தும் உண்மையே என் வாழ்வில் அனுபவித்தது அனுபவித்துக் கொண்டே இருப்பது அனைத்தும் உண்மையே உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் மிக்க நன்றி வணக்கம்

  • @user-fl1cr1zf2k
    @user-fl1cr1zf2k Před měsícem +1

    நன்றி

  • @muthumurugan3802
    @muthumurugan3802 Před 25 dny

    நன்றி ஐயாவின் பதிவு பயனுள்ளதாக உள்ளது.