Tamil Christian Song

Sdílet
Vložit
  • čas přidán 16. 10. 2019
  • I Am Really Happy Because
    Now a Days People Praise Jesus
    By their Songs....
    Singer - Gana Bala
    Song - Aadharava Yaarum Illa
    Album - Paralogam Vol 1
    Video Editing - J.Jebasingh
    Audio : • Video

Komentáře • 238

  • @aswinraj3109
    @aswinraj3109 Před 2 lety +46

    ஏசுவை love பன்றவங்க ஒரு like பன்னுங்க.😘♥️❤️♥️❤️❣️❣️🌹🌹🌹

  • @micmelodies7937
    @micmelodies7937 Před 3 lety +69

    ஆதரவாயாருமில்ல எனக்கிந்த உலகத்துல - 2
    உம்மைபற்றி கேள்விப்பட்டேன்
    உடனடியா ஓடிவந்தேன் (3)
    ஏற்றுக்கொள்ளுமய்யா மன்னித்து
    ஏற்றுக்கொள்ளுமய்யா
    சேர்த்துக்கொள்ளுமய்யா சபையினில்
    சேர்த்துக்கொள்ளுமய்யா (2)
    ஆதரவாயாருமில்ல எனக்கிந்த உலகத்துல - 2
    BGM
    1. தனிமையில் நானும் தள்ளப்பட்டேனே
    உறவுகளால் நான் ஒதுக்கப்பட்டேனே (2)
    சஞ்சலத்தினாலே கண்கள் இருளடைந்து போனதே
    பெலனற்ற என்சரீரம் சோர்வடைந்து போனதே (2)
    கலங்கி தவித்தேன் காப்பாற்றிடுமே
    வருந்தி அழைத்தேன் எனக்கு வழிகாட்டிடுமே (2)
    ஏற்றுக்கொள்ளுமய்யா மன்னித்து
    ஏற்றுக்கொள்ளுமய்யா
    சேர்த்துக்கொள்ளுமய்யா சபையினில்
    சேர்த்துக்கொள்ளுமய்யா (2)
    ஆதரவாயாருமில்ல எனக்கிந்த உலகத்துல - 2
    BGM
    2. பாவத்தில் மூழ்கி நான் தவித்தேனே
    பரமனே உன்னை தேடிவந்தேனே (2)
    பாவினான் பூமியிலே மண் புழுவாய் துடிக்கிறேன்
    பரலோக வாசல் வர வாஞ்சையோடு இருக்கிறேன் (2)
    ஒருநாள் தேவா நான் உம்மை அடைவேன்
    என் வாழ்நாள் வரையில் நான் உம்மோடிருப்பேன் (2)
    ஏற்றுக்கொள்ளுமய்யா மன்னித்து
    ஏற்றுக்கொள்ளுமய்யா
    சேர்த்துக்கொள்ளுமய்யா சபையினில்
    சேர்த்துக்கொள்ளுமய்யா (2)
    ஆதரவாயாருமில்ல எனக்கிந்த உலகத்துல - 2

  • @user-nj1hq9wi8j
    @user-nj1hq9wi8j Před 3 měsíci +5

    அருமையான பாடல் வரிகள் நல்ல குரல் மென் மேலும் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @santhoshpapa6470
    @santhoshpapa6470 Před 2 lety +13

    My hindu intha songs kekum podhu manasuu romba sanhosama iruku

    • @kdr5934
      @kdr5934 Před rokem +1

      God can 🤝🙋‍♀️🇱🇰🇱🇰🇱🇰🙏

  • @jesushealingministryp.spra2632

    மனிதன் பணத்தை பார்த்து பழகுவான். இயேசு வே ஆறுதல் 💞தூத்துக்குடி bro. P. S. பிரபு 💞

  • @eappan2005
    @eappan2005 Před rokem +5

    அருமை தேவமகனே! அருமையான பாடல், குரல் வளம், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆகிலும் பாடலினூ டே உங்கள் உருவத்தை காண்பிக்க வேண்டியது என்ன ? நீங்களே உங்க ளை மேன்மைப்படுத்திக் கொள்கிறீர் களா?*உன் வாய் அல்ல, புறத்தியானே உன்னைப் புகழட்டும்.உன்உதடுஅல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும்*".
    [நீதி:27:2]

  • @nagaraj8441
    @nagaraj8441 Před 8 měsíci +6

    உள்ளத்தில் இருக்கும் இருள் அகன்று போக்க உதவும் அருமையான பாடல்

  • @creativeideas3068
    @creativeideas3068 Před 2 lety +12

    சார் நீங்க சூப்பர் பாடகர் தேவன் உங்களை தெரிந்துகொண்டார்

  • @gdgpm9480
    @gdgpm9480 Před rokem +5

    சகோதரா கர்த்தர்உங்களை ஆசீர் வதிப்பாராக நல்லபாடல் நன்றி

  • @jesuspradeesh7387
    @jesuspradeesh7387 Před 3 lety +111

    அருமையான பாடல் இது போன்ற பாடல்களை கேட்க இயேசு கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை.😍❤👌

  • @peulakutte7462
    @peulakutte7462 Před 3 lety +6

    அண்ணா எனக்காக படப்பட் ட பாடல் போன்று இருந்தது என்னோடு கத்தர் இந்த படளுடன் பேஸ்சினர் கத்தருக்கு ஸ்சோத்திரம்

  • @VivoT1x-tw1ve
    @VivoT1x-tw1ve Před 2 měsíci +7

    Neega muttu pothu love you so much 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🥺🥺😭😭😭🥺🥺🥺🥺 yesappa please 🥺🥺

  • @yesudaspeter7940
    @yesudaspeter7940 Před 10 měsíci +4

    Past four days I am Fan for this song and I am crying every time while listening😢😢😢😢😢😢

  • @jayanthijaina7292
    @jayanthijaina7292 Před rokem +3

    Ennil avarum Avril nanum en uyiril kalantha urave en yesappa ummuduya varthaikalai thiyanikkiren ayya than you Jesus.

  • @soosaikani6909
    @soosaikani6909 Před 2 lety +15

    மிகவும் அருமையான பாடல் அன்பு சகோதரருக்குக்கு நன்றி.

  • @laraprcarmelministries7163
    @laraprcarmelministries7163 Před 9 měsíci +3

    கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார். சங்கீதம்-18:18, கர்த்தரை தவிர யாருமில்ல

  • @cpratab
    @cpratab Před rokem +1

    Sooper sooper sooper na....En YESAPPAVA pathi ivlo arumayana paadal...enaku avar thaan anna

  • @chandrakanthan9721
    @chandrakanthan9721 Před 8 měsíci +1

    Very nice songs
    God bless you
    Sing more songs
    Glory to Jesus
    Loving from Canada

  • @RobertAnthony-pl2hj
    @RobertAnthony-pl2hj Před rokem +7

    Amen praise the lord super song Bala Anna 🙏🙏🙏🙏👍👍❤️❤️❤️❤️

  • @infantkumarg2957
    @infantkumarg2957 Před rokem +5

    Nalla varigal Bala Anna voice ❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏 pazhaiya padal pole inimaiyai irukkirathu 😘

  • @a.arunachalama.arunachalam3815

    கர்த்தர் உங்களோடும் குடுபத்தோடும் இருந்து அனேகரை கர்த்தருக்குள் கொண்டுவருவாராக ஆமென்

  • @jesusjebajenusiya4857
    @jesusjebajenusiya4857 Před 3 lety +4

    I LIKE This song. All kana bala brother songs super. Super brother

  • @jayaganesh9422
    @jayaganesh9422 Před rokem +4

    Amen 🙏 very nice 👍🏼 song thx to Jesus 🙏...

  • @jayadharma6981
    @jayadharma6981 Před 10 měsíci +2

    Ena madri song Anne nee vera level anne🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤una nerula patha kiss paniruvea Anne 😘😘😘😘😘

  • @arockianathans40
    @arockianathans40 Před 2 měsíci +2

    Eppade oru paadel paadubaver big boss kula poonadu sareya.

  • @RobertEdison1984
    @RobertEdison1984 Před 3 lety +8

    சூப்பர் பாடல் அருமையான வரிகள்

  • @monishaamul6031
    @monishaamul6031 Před 3 lety +5

    😍😍💕👍👌Very nice song.. 🙏great..👍so superb 😍😍

  • @kalai-9227
    @kalai-9227 Před 16 dny +1

    I love 💓 you ❤️ APPA 💞

  • @samgabrieljeshurun794
    @samgabrieljeshurun794 Před 3 lety +3

    Yenaku rompaum piditha paadal intha paadala thirumpo thirumpo ketka thonum

  • @anthonyyagappan7102
    @anthonyyagappan7102 Před 9 měsíci +1

    What a flow. Terrific words. A gospel song. So much blessed

  • @VivoT1x-tw1ve
    @VivoT1x-tw1ve Před 2 měsíci +3

    Ni ga muttu pothu yesappa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭I love you so much

  • @user-qq7ju9od7d
    @user-qq7ju9od7d Před 29 dny +1

    Suppar ❤😊Amen

  • @bhavanibhavani2416
    @bhavanibhavani2416 Před 3 lety +3

    Super songs I love you my 💕💕💕💕💕💕appa i miss you daddy 😘😘😘😘

  • @ss_editz360
    @ss_editz360 Před rokem +5

    ❤️✝️இயேசப்பா உனக்கு நன்றி 🛐❤️

  • @bandarukotiah7297
    @bandarukotiah7297 Před 6 měsíci

    Super. ❤❤❤❤❤❤❤😊😊

  • @editiergroup5726
    @editiergroup5726 Před 3 lety +3

    அருமையான பாடல் வரிகள்

  • @balasundar7937
    @balasundar7937 Před 3 lety +33

    உணர்வுபூர்வமான பாடல் Praise the lord.

  • @Thusanthan304
    @Thusanthan304 Před 2 měsíci +1

    ILove you JeSus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @daicybarkavi1337
    @daicybarkavi1337 Před 3 lety +10

    Anna unga pattu romba pidikkum great your song👍👍👍

  • @user-et5ns9ht5r
    @user-et5ns9ht5r Před rokem +4

    Very nice song

  • @mariaantonymariaantony9567

    Sema super ✋👍veralevel✨⭐👌

  • @user-lo4cd8pt6d
    @user-lo4cd8pt6d Před rokem

    Super my dear brother Bala prise the lord God bless you

  • @rekhas-me1lg
    @rekhas-me1lg Před rokem +6

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

  • @jayakumarjayakumar3489
    @jayakumarjayakumar3489 Před 3 lety +3

    Atharava yarum illa esu appa..neenga enkuda pesunga appa pls..naan ungala unaranum pls paa help me.....

  • @amalanathan8809
    @amalanathan8809 Před 2 lety +13

    அண்ணன் பாலா அவர்களுக்கு இன்னும் அருமையான குரல் வளத்தை எல்லாம் வல்ல இறைவன் அருள் தந்து காப்பாராக

  • @arunodhayam7483
    @arunodhayam7483 Před 6 měsíci

    Nice voice bro jesus forever with you and your family....✝️🙏

  • @karthikeyankarthikeyan2556

    Nice song

  • @ArunArun-qo7ij
    @ArunArun-qo7ij Před 4 měsíci

    Super super

  • @Raj-vq1xv
    @Raj-vq1xv Před 4 lety +23

    அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் பாலா அண்ணா

  • @ammuammumery3824
    @ammuammumery3824 Před rokem +1

    Jai..bhim.. Anna supar

  • @arulprakasamarulprakasam1047

    மாதா நீரே துணை⛪⛪⛪⛪⛪

  • @jamessudha3394
    @jamessudha3394 Před 4 lety +7

    ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ ಬ್ರದರ್

  • @christypeter6409
    @christypeter6409 Před 3 lety +11

    Amen appa...nice song brother...🥳🥳🥳👌👌👌

  • @srmtrust1585
    @srmtrust1585 Před 2 lety +1

    Arumaiyana song GOD bless you dear brother

  • @VasuDevan-li4om
    @VasuDevan-li4om Před měsícem +2

    I,,♥️♥️jesus

  • @SureshSuresh-pr9pd
    @SureshSuresh-pr9pd Před 2 měsíci

    ✝️🥳super🤩👑song🥳🤩god✝️🥳bless🥳🤩👑you✝️🥳👑😇🙏

  • @Angelfranklin-rh3m
    @Angelfranklin-rh3m Před 2 lety +7

    Super

  • @sivab5546
    @sivab5546 Před 3 lety +2

    Supper song I like the song

  • @Lydilaks
    @Lydilaks Před 3 lety +7

    Super Junior 🎹🎹🎹🎸🎸🎸🎤🎤🎤

  • @puwaneshpuwanesh7650
    @puwaneshpuwanesh7650 Před rokem +2

    😘😘😘🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஆமென்

  • @m.suganthi1329
    @m.suganthi1329 Před 2 lety +1

    Super song. And true song

  • @sumathrau319
    @sumathrau319 Před 2 lety +4

    ஏற்று கொள்ளுமையா

  • @ArunKumar-ci3xo
    @ArunKumar-ci3xo Před 3 lety +4

    This song is super i love jesus love you brother

  • @immanuelkarunya7867
    @immanuelkarunya7867 Před 2 lety +3

    IMS Immanuel Kalaiyarasan g Aurangabad... 💒🙏🏻🌹👌🏻👍

  • @ponnimaheswari2074
    @ponnimaheswari2074 Před 4 lety +3

    Super song.god ble anna

  • @blackdiamondstudio6385
    @blackdiamondstudio6385 Před 3 lety +6

    Super...... Thanks for Jesus and bala Anna God bless you praise the Lord

  • @jesinthamarymary932
    @jesinthamarymary932 Před 2 lety +3

    Super song iam praying with you

  • @jansirani7184
    @jansirani7184 Před 2 lety +8

    U r voice Vera level

  • @dharmaaakash4126
    @dharmaaakash4126 Před rokem +3

    Super song👌👍

  • @sandiiisandy6093
    @sandiiisandy6093 Před 4 lety +5

    Super .... .song ....

  • @user-yr6qp3rt2r
    @user-yr6qp3rt2r Před 4 měsíci

    Praise the lord 🙏🙏🙏

  • @denzilt4264
    @denzilt4264 Před rokem +1

    beautiful song Amen🙏

  • @tamilselvi7760
    @tamilselvi7760 Před 2 lety +4

    Super song

  • @anitha3937
    @anitha3937 Před 3 lety +5

    Super song jesus loves you

  • @pastordeva1827
    @pastordeva1827 Před 3 lety +11

    Super song 👍🙏

  • @santhinijagadeesan8198
    @santhinijagadeesan8198 Před rokem +4

    Super bala annan

  • @nithishsivasubramaniyan839

    Super song anna God bless you anna ✝️

  • @dasskavi6160
    @dasskavi6160 Před 3 lety +1

    Enakum aadharava yarum illa aanaa en esappa irukuraru

  • @naveenepsi9051
    @naveenepsi9051 Před 2 lety +3

    Appa i love you dad❤️❤️❤️❤️❤️

  • @priyadharshinipriya3942
    @priyadharshinipriya3942 Před 3 lety +3

    Amen jesus Nice bro.....🙏❤🙏

  • @gayathrigayathri1872
    @gayathrigayathri1872 Před 3 lety +4

    Super song 👏👏👏

  • @jaffycraftsdrawing9360
    @jaffycraftsdrawing9360 Před 2 lety +3

    Thank you jesus for this song super song brother

  • @sandhiyap1802
    @sandhiyap1802 Před 3 lety +3

    I love Jesus praisthalord aamen

  • @ArumugamArumugam-kd8wk
    @ArumugamArumugam-kd8wk Před rokem +1

    very very nice song

  • @m.s.muralikrishna4716
    @m.s.muralikrishna4716 Před 2 lety +2

    அருமை அண்னா 👌👌👌

  • @ganasarooffical
    @ganasarooffical Před rokem +1

    Love you Jesus ❣️ True line bala anna 🫂🤍god bless you 💯❣️

  • @user-yd6qj1qy1r
    @user-yd6qj1qy1r Před 15 dny

    Jesus🙏✨

  • @Ranjith_Mullai.
    @Ranjith_Mullai. Před 2 lety +9

    Amen nice lyrics ❤️❤️❤️

  • @aishublessy3059
    @aishublessy3059 Před 2 lety +3

    Sooooooooper song

  • @nagaraninagarani3208
    @nagaraninagarani3208 Před 3 lety +4

    Yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏

  • @santhidevendra2438
    @santhidevendra2438 Před 2 lety +3

    Eanala padiya Pattu en valka ipaditha erukupa

  • @kumarikumari4848
    @kumarikumari4848 Před 3 lety +4

    It's true line👌

  • @kukuangelkukuang1237
    @kukuangelkukuang1237 Před 4 lety +16

    Heart touching lyrics.forgive our sins and accept as ur children's god

  • @augustinesaas7953
    @augustinesaas7953 Před 3 lety +11

    Nice lyrics Amen🙏

  • @arumugamaron
    @arumugamaron Před 3 lety +3

    Lovely favourite song

  • @dasskavi6160
    @dasskavi6160 Před 3 lety +5

    😭😭😭😭😭 neenga pothum esappa

  • @rameshsarmi
    @rameshsarmi Před 3 měsíci +1

    கானாபாலா

  • @ssachandru6950
    @ssachandru6950 Před 11 měsíci

    இந்த பாடல் karaoke music send panunga bro plz

  • @packiaselvi5056
    @packiaselvi5056 Před 2 lety +1

    nice song 👌

  • @gideondaniel7192
    @gideondaniel7192 Před 2 lety +2

    Paah semma song god bless you bala anna😇