Sarayatha Thaedi Pogum Manidhanae - Gana Bala

Sdílet
Vložit
  • čas přidán 30. 05. 2020
  • சாராயத்தை தேடி போகும் மனிதனே!
    Social Song
    Written by AUGUSTIN RAJASEKAR
    Sung by GANA BALA
    Music by Dr. D. AUGUSTINE
    #NewTamilSong2020 #GanaBala #DeAddiction

Komentáře • 304

  • @windcares.antonyraj5034
    @windcares.antonyraj5034 Před 4 lety +43

    This song need of hour.

  • @RobertEdison1984
    @RobertEdison1984 Před 3 lety +21

    கடவுளே குடிபலகத்தில் உள்ளவர்களை மனம் மாற செய்யுங்க அப்பா

  • @jesuskaji578
    @jesuskaji578 Před 3 lety +33

    பல குடும்பங்கள் குடியினால் தான் சீர்குலைக்கப்படுகின்றது. அருமையான பாடல் ... வாழ்த்துக்கள். ...

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před 3 lety +48

    சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.யோவான் 8:32

    • @damdam2078
      @damdam2078 Před 3 lety

      Sadteataarevrkalsetheamunkelavdthaleayk

    • @ratnamphilippe3490
      @ratnamphilippe3490 Před 2 lety

      யாருடைய வசனம்?? இயேசு
      என்ன சென்னார்??
      யோவான் 17அதிகாரம் 17 வசனத்தில் உங்களது வார்த்தான்
      சத்தியம்(இயேசு கடவுளி
      ன் வார்த்தையைப்
      பயன்படுத்தினார் கேள்வி??
      கடவுளின் வார்த்தையை படிக்கிறார்கிறோமா??தியானிக்கிறேனா?? கீழ்படிகிறேனா?? என்று
      யோசித்தால் பயன்பெறலாம்)

  • @executivepastoratbolichurch

    வெகு கருத்தாழம் மிக்கப் பொருள் பொதிந்த இனிய பாடல்! 👍👌👋 கேட்டு மகிழும் பல்லாயிரக்கணக்கான அன்பர்கள் மனந்திரும்பி விடுதலை பெறுவது திண்ணம்! இறை இயேசு போற்றி! 🙏💯👌✅ "குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்" யோவான் 8:36 ஆமென் அல்லேலூயா!

  • @thirappinsenai-officialcha7348

    பிரதர் அருமையான பாடல் வரிகளில் தெரியுது வலிகள்.இயேசு தான் விடுதலை தருபவர் என்று ஒரு வரி சேர்த்திருந்தா இன்னும் ஆண்டவரின் நாமம் மகிமைப்பட்டிருக்கும்.

    • @witnessforchrist3530
      @witnessforchrist3530 Před 3 lety +3

      Yes...true

    • @rekharajagopalan7829
      @rekharajagopalan7829 Před 3 lety +4

      Yes brother true

    • @iveelaiamy4545
      @iveelaiamy4545 Před 3 lety

      Ajq

    • @ratnamphilippe3490
      @ratnamphilippe3490 Před 3 lety

      பிதாவின் நாமத்தைத்தான்
      மகிமை படுத்தும்படி இயேசு
      கற்பித்தாா்(மத்தேயு 6அதிகாரம் 9ஆம் வசனங்களில் சொல்லியுள்ளார் இயேசு
      அப்படியென்றால் கேள். பிதாவின்
      பெயர் என்ன?? யெகோவா
      என்னும் பெயர் உள்ள உன்னதமான கடவுள் என்று மக்கள் தெரிந்து கொள்ள
      வேண்டும் என்பது இறைவனின் விருப்பம் (சங்கீதம் :83:18 வசனம்)

  • @user-eb3mo4lz1f
    @user-eb3mo4lz1f Před 3 lety +48

    நீங்கள் கானா பாலா இல்லை."கருத்து பாலா"
    வாழ்த்துகள்!

  • @estherpaul5935
    @estherpaul5935 Před 3 lety +5

    மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்யம் சமீபமாயிற்று.
    இயேசு கிறிஸ்து சீக்கிரம் வருகிறார்.
    "Jesus is God"

  • @transportselvam5916
    @transportselvam5916 Před 2 lety +7

    Very powerful songs, sweet voice, very super music." God bless you ".

  • @greencladsRathinam
    @greencladsRathinam Před 3 lety +30

    இதுபோன்ற பாடல்கள் நிறைய பாடுங்க அண்ணே ❤

  • @pr.t.mariyadoscefm634
    @pr.t.mariyadoscefm634 Před 3 lety +23

    பிரதர் அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இந்த பாடலை அனேகபேருக்கு சேர் பண்ணியாகிவிட்டது

  • @kumarasamypunniyamurthy8597

    அருமை அருமை அருமை கிறீஸ்த்துவின் நாமத்தில் ஆக்கியோனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @vinayakamoorthy8421
    @vinayakamoorthy8421 Před 3 lety +31

    சாராயத்தை தேடுபவர்கள் சாவைத் தேடுவது நிட்சயம்

  • @Hi-hw6bo
    @Hi-hw6bo Před 3 lety +1

    இயேசு மட்டுமே விடுதலை தர முடியும். ஆமென்

  • @chandramoorthy6366
    @chandramoorthy6366 Před rokem +2

    இவர் மட்டுமல்ல எவர் சொன்னாலும் அரசு சாராய கடையை மூடாது.மக்களும் கடையை மூடாத வரை குடியை நிறுத்த மாட்டார்கள்.

  • @mosesdurai9157
    @mosesdurai9157 Před 3 lety +9

    வாழ்த்துக்கள் 👍 உங்கள் கருத்து மிகவும் இந்த சமுதாயத்திற்கு தேவை.

  • @chandarusman9538
    @chandarusman9538 Před 3 lety +7

    Super song Amen
    Thank you Lord Jesus 👏👏👏🌷🌷🌷🌷🌷🌷🌷👌

  • @davidraj8430
    @davidraj8430 Před 3 lety +1

    இயேசுவின் மனவேதனை இதுதான் பிரதர் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @thomaspr.5827
    @thomaspr.5827 Před 3 lety +18

    புதிய ..வரவேற்க்ககூடிய, பாடல்... Congrats

  • @ponnaiahyogabalu3312
    @ponnaiahyogabalu3312 Před 3 lety +3

    நல்ல விழிப்புணர்வு/100/வீதம் ஆங்கில வார்த்தை இல்லாமல் இருந்தால் என்னும் சிறப்பாய் இருக்கும் வாழ்த்துக்கள் நன்றி

  • @terojusy1227
    @terojusy1227 Před 3 lety +13

    Jesus pls help those who are addict to any kind of sin to come out. Pls Jesus.

  • @thenmozhi.b3275
    @thenmozhi.b3275 Před rokem

    Amen daddy, en thagappanaiyum, thambiyum kuda kudi pazhakkathsi vida kirubai thangappa

  • @user-qn6nv6wj3s
    @user-qn6nv6wj3s Před 10 měsíci +1

    Thanku ❤anna ❤jesu ugkala asirvathippar❤❤❤❤❤

  • @joshva738
    @joshva738 Před 3 lety +5

    Semma song super. GOD BLESS YOU AND YOU TEAM GANA BALA BROTHER. SUPER GOSPEL SONG

  • @prasanth.eprasanth.e9021
    @prasanth.eprasanth.e9021 Před 3 lety +25

    கார்த்தர் கிருபையால் அனைவருக்கும் விடுதலை உண்டு

    • @damdam2078
      @damdam2078 Před 3 lety +1

      Kethaerkrudaahlanevrekmvtetalhiuntue

  • @philipjayaseelan1976
    @philipjayaseelan1976 Před rokem +1

    சமுதாய சீர்திருத்த பாடல். வரவேற்கத்தக்க பாடல். கர்த்தர் ஆசீர்வதிப்பாராக

  • @francissagar2546
    @francissagar2546 Před 11 měsíci +1

    Very very beautiful song brother gana bala..... Keep singing.,, od bless.....

  • @bikestundes2912
    @bikestundes2912 Před 3 lety +4

    Super gana song nice voice💙💙

  • @angelesther5376
    @angelesther5376 Před 3 lety +5

    Meaning full song anna........... I like this song

  • @yesuvkusonthamchristopher3397

    Thanks to JESUS....Glory

  • @baskarshalem6119
    @baskarshalem6119 Před 3 lety +4

    Good song and very super music instrument I am impressed

  • @user-od7rb8yn1b
    @user-od7rb8yn1b Před měsícem +1

    This song veri.veri.super.

  • @stevenarul9366
    @stevenarul9366 Před 3 lety +6

    Meaningful song 🥰

  • @pandurangan4444
    @pandurangan4444 Před 3 lety +22

    மகத்துவமான பாடல் ஐயா நள் வாழ்த்துக்கள்.!!!

    • @devasaronministries4884
      @devasaronministries4884 Před 3 lety

      czcams.com/video/_unzTLrFQxI/video.html

    • @josephgibson9439
      @josephgibson9439 Před rokem

      நல்ல பாட்டு!!! நன்றி ஐயா! வாழ்த்துக்கள்🙏.

  • @anneshiyama6289
    @anneshiyama6289 Před rokem +1

    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thank you jesus Hallelujah Hallelujah

  • @kannammaesther2501
    @kannammaesther2501 Před 3 lety

    Super.anna.edhai.kattakodha.therundhadhunga.anna.en.kanavankodhakodhikirernga.anna

  • @user-dk9wh2eq5t
    @user-dk9wh2eq5t Před 2 lety +1

    முழபாடலையும் வரிகளிலும் பதிவிடலாமே

  • @arockiasamya742
    @arockiasamya742 Před 2 lety +1

    Super very nice and very good Sir, God bless your kana Bala family long life and long enough Jesus is King of King Ameen hallelujah sothiram salom and salom.

  • @chandarusman9538
    @chandarusman9538 Před 3 lety +2

    Thank you Lord Jesus
    Amen 🕊🕊🔥🔥🔥🔥🙊🙊🙊🙊

  • @pichaimuthu7382
    @pichaimuthu7382 Před rokem +2

    Very super

  • @joyjasline3428
    @joyjasline3428 Před 3 lety +2

    All Glory belongs to our Lord Jesus Christ n by the Power of the Holy Spirit.
    God Bless Brother Gana Balance🙏🙏

  • @musicislife9243
    @musicislife9243 Před 3 lety +1

    Super songs kana pala 🤔

  • @srikant4952
    @srikant4952 Před 3 lety

    Ithu sarayam mattum illa namba seiyra pavam ellathaiyum echarikkirathu...😔😔
    Keep me Jesus

  • @surensuren7091
    @surensuren7091 Před 2 lety +1

    Woow very nice with song

  • @davids5237
    @davids5237 Před 3 lety +31

    நல்ல விழிப்புணர்வு பாடல் வாழ்த்துக்கள் அண்ணே

  • @jothia5248
    @jothia5248 Před rokem +1

    அன்னா பாடல் சூப்பர்😂😂😂😂😂😂😂😂😂😂😀😀😀😀😀😀😀😀

  • @user-dk9wh2eq5t
    @user-dk9wh2eq5t Před 2 lety

    இந்த பாடலை வரிகளில் பதிவிடலாமே ஜயா

  • @ShilohandShalom6231
    @ShilohandShalom6231 Před 4 lety +8

    Super song pastor God bless you and your ministry...

  • @rajapoluru7956
    @rajapoluru7956 Před 3 lety +3

    Thank u jesus...

  • @abdulm8886
    @abdulm8886 Před 3 lety +6

    மது அருந்துவது சிறிய அளவில் நன்மையும். பெரிய அளவில் கேடும் உள்ளது... எனவே மது அருந்துவது கராம்... இஸ்லாத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது

    • @mppriya477
      @mppriya477 Před 7 měsíci

      Nalla madham ,samaththuvam

  • @lalithajuliet7502
    @lalithajuliet7502 Před 3 lety +7

    That's true...,
    Meaningful lines, really helpful to avoid , hopefully change

  • @Theekkuchigal_old_chennal
    @Theekkuchigal_old_chennal Před 3 lety +41

    நமக்கு தெரியுது சாரயம் கேடுன்னு ..
    அரசுக்கு தெரியவில்லையே..

    • @syed101951
      @syed101951 Před 3 lety +5

      அந்த பாவப்பட்ட பணத்தை
      அரசு மிகவும் ஆவலுடன்
      எதிர் பார்ப்பது ஒரு இழிவு
      என்று யார் நினைக்கிறார்கள் ?

    • @executivepastoratbolichurch
      @executivepastoratbolichurch Před 3 lety +1

      வெகு துயரமான நிதர்சனமான உண்மை 😲😢🙏

  • @chithram5138
    @chithram5138 Před rokem

    Intha.song.keytavathu.manithargal.thirunthattum.karthar.nallavar.avarukey.mahimai

  • @rabeekraja2741
    @rabeekraja2741 Před rokem

    Arumaiyana karuthu Ulla padal

  • @sugumarsugu5221
    @sugumarsugu5221 Před 9 měsíci

    நல்ல கருத்துக்களை தொகுத்து பாடிய பாலா அவர்களுக்கு வாழ்த்துக்கள் குடிப்பவர்களை திருந்தவைய்க்கும்

  • @samundirani5714
    @samundirani5714 Před rokem +1

    Super song ayya

  • @Mariaroslin-ss2ye
    @Mariaroslin-ss2ye Před 3 dny

    Anna supara sonneenga😮😮😮

  • @mageshammaappa1051
    @mageshammaappa1051 Před 3 lety +40

    இனிமேல் நான் மதுவை அருந்தமாட்டேன்

  • @pavithrahannah1716
    @pavithrahannah1716 Před 3 lety +1

    Supr anna...keep doing... Jesus Christ always with you

  • @gogsundaram9397
    @gogsundaram9397 Před 10 měsíci

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @johanstalent4067
    @johanstalent4067 Před 3 lety +1

    Wow 300k view. Praise the Lord. God bless much more this song to help many mote drunkers.

  • @palanivelganesan1024
    @palanivelganesan1024 Před rokem

    நல்ல விழிப்புணர்வு பாடல் அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @rayappanjohnpeter2045
    @rayappanjohnpeter2045 Před 3 lety +2

    ❤️❤️❤️❤️ Long live Bala.....🙏🏿

  • @maryjebaraj28
    @maryjebaraj28 Před 4 lety +9

    Powerful words

  • @krishnan6908
    @krishnan6908 Před 3 lety

    Hi bro super unga pattu, thank you bro , thodarattum ungal jesues padalgal ,God bless you bro , by ,m krishnan caleb,Tuticorin

  • @XavierDjoseph
    @XavierDjoseph Před 3 lety +7

    Wonderful Song, Lyrics and video ! Congrats

  • @senthilp1828
    @senthilp1828 Před 3 lety +2

    கர்த்தர் உங்கலை ஆசிர்வதிப்பார்💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

  • @mohanrajmohanraj3732
    @mohanrajmohanraj3732 Před 9 měsíci

    அண்ணன் பாலா அவர்களின் கானா பாட்டுக்கு நான் அடிமை அண்ணனுக்கு நான் யார் என்று தெரியும் நாம் மோகன்ராஜ் கோவை வாகன ஓட்டுநர் நா மோகன்ராஜ் திருச்சியிலிருந்து சென்னை செல்லும் போது பயணித்த நான் இதுபோல் இன்னும் பல சொற்கள் சொல்ல வேண்டும் வாழ்க்கை வாழ்வதற்கே சாக வேண்டும் என்ற என்னத்தை என்னத்தை மாற்றிவிடு அனைவரையும் வாழ வை என்ற வார்த்தை கண்ணன் பாலா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா மீண்டும் ஒருமுறை என்றாவது ஒருமுறை சந்திப்போம்

  • @r.gurutitus_official7518

    Azhagana varigal❤️

  • @saravanankannan8064
    @saravanankannan8064 Před rokem

    Thank you Anna kana bala

  • @vigneshs8605
    @vigneshs8605 Před 3 lety +1

    👌👌👌👌👌👌 anna supppy 👌👌👌👌👌👌👌

  • @shadrachemmanuel4246
    @shadrachemmanuel4246 Před 3 lety +2

    Beautiful Anna may God bless you Emme Australia

  • @murugesannatarajan7387
    @murugesannatarajan7387 Před 3 lety +2

    காலம் வரும் முன்னரே சாகரியே!!!

  • @jamesgopi
    @jamesgopi Před 3 lety +2

    இயேசு இல்லாமல் பாடலை முடித்தது வருத்தம் ...

  • @SagayarajpCt
    @SagayarajpCt Před 3 lety +1

    Happy

  • @johnvicky6870
    @johnvicky6870 Před 4 lety +7

    Superb Song Pastor ,,

  • @paarikpaarik7662
    @paarikpaarik7662 Před 8 měsíci

    🥰🥰😘❤️super my bala sweet anna

  • @thadausnisha4033
    @thadausnisha4033 Před 3 lety

    Super song. Welden

  • @geraldlobo9935
    @geraldlobo9935 Před 3 lety +2

    Praise the lord.

  • @vkjebaraj4967
    @vkjebaraj4967 Před 3 lety

    Very good song social maintenance godplsu

  • @saravanankannan8064
    @saravanankannan8064 Před rokem

    Thank you brother my husband saravanan viduthalai peranum please pray for me

  • @paulpeter6611
    @paulpeter6611 Před rokem

    Super balabrotther 🎉

  • @sdeva.....7162
    @sdeva.....7162 Před 3 lety +1

    Sema karuthu bro👍👍👍

  • @sureshjose3782
    @sureshjose3782 Před 3 lety

    AGS ENTERPRISES
    Kaliyakkavilai
    Tamil Nadu.
    Amen

  • @keshvamohan140
    @keshvamohan140 Před 3 lety +2

    I love you

  • @user-fh5bc7hl3k
    @user-fh5bc7hl3k Před 3 měsíci

    ❤❤❤❤Amen Lovely

  • @atozallmobiles2922
    @atozallmobiles2922 Před 3 lety +4

    Super 🔥 song

  • @marimuthukmarik2485
    @marimuthukmarik2485 Před 3 lety

    Anna nanum unpol oru galaigandan Nee nan maha galaigan unmai nee arivaya🙏🏼🙏🏼🙏🏼💞🌹🌹💐💐😀😁😷

  • @tamilangaming1628
    @tamilangaming1628 Před rokem +1

    Jesus in Good

  • @mookansubbiah30
    @mookansubbiah30 Před rokem

    Bala siŕ may God Bless You

  • @krishnan6908
    @krishnan6908 Před 3 lety

    Bro ungal jesues padalgal enakku rempa pudichirukku, Thank you bro,

  • @thescingurajan8883
    @thescingurajan8883 Před 3 lety

    Hi in the name of the jesus name amen good song thankfully jesus name amen

  • @edwardprabhu8655
    @edwardprabhu8655 Před 3 lety +1

    Good advice
    GOD JESUS bless you
    Bala brother .

  • @tmarimuthukanaga7374
    @tmarimuthukanaga7374 Před 2 lety

    Super

  • @premkumari9833
    @premkumari9833 Před 3 lety +2

    Super thala

  • @donidoni9377
    @donidoni9377 Před 3 lety +1

    Tanks for masag jesus💖💚💙💜💛

  • @calvaryfaithministry4288

    Wonder ful song Jesus using for you

  • @geraldlobo9935
    @geraldlobo9935 Před 3 lety +2

    Sensible and meaningful song.

  • @veerae7382
    @veerae7382 Před 3 lety +1

    Supper sir

  • @mahalakshmilakshmi6991

    Good bala sar