காந்தாரி நல்லவளா? கெட்டவளா? l கண்ணபிரானுக்கே சாபம் கொடுத்தவள்😱 l Gandhari l Mahabharatham l Tamil

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • "நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
    "தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
    www.storytel.c...
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : pravinlal.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan :
    CZcams- / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    BLOG - gnanasambandantamilworld.blogspot.com
    STORYTEL - www.storytel.c...
    Follow Eyal Digitals Private Limited :
    CZcams - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    #தமிழ் #mahabharat #tamil #gandhari #trending #mahabharatham #gnanasambandan #gnanasambandam #information #tamilspeech #vijaytv #bestvideoinyoutube #youtube #மகாபாரதம் #காந்தாரி #gandharisong #bytes #storiestamil #stories #draupadi #draupathi #spirituality #bheeshma #kundhi #துரியோதனன் #duryodhanan #duryodhana #mahabarat #eyaldigitals #history #historyintamil #lordkrishna #god #godkrishnastatus #krishnajanmashtami #vithuran #ponniyinselvan #new
    ©All rights reserved to Eyal Digitals Private Ltd

Komentáře • 65

  • @DhineshKumar-nw6zw
    @DhineshKumar-nw6zw Před 2 lety +35

    மகாபாரதம் எத்துணை முறை கேட்டாலும் வியப்பின் உச்சம் குறையவேயில்லை..அடுத்த மகாபாரத கதைக்கு நான் ஆவலாக உள்ளேன் ஐயா..😍👌🏻🙏🏻

  • @malasuresh5634
    @malasuresh5634 Před 2 lety +5

    வணக்கம் அய்யா, இராமாயணம், மகாபாரதம் இந்த இரண்டு காவியங்களையும். எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். இன்று நீங்கள் கூறிய காந்தாரியைப் பற்றிய ஒருசில செய்திகள் தவிர மற்றவை இதற்கு முன்னர் கேட்டிறாதவை. இவைகள் ஒவ்வொரு நாளும் புதிய புதிய தகவல்களைத் தருகின்றன. அருமை அய்யா.
    உங்கள் தமிழ் தனிச்சிறப்பு. நன்றிகள் அய்யா.

  • @angavairani538
    @angavairani538 Před 2 lety +4

    வணக்கம் அய்யா
    எந்த விஷயங்களையும் தாங்கள் சொல்வது ஒரு அழகு நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.எல்லோரும்சந்தோஷமாக இருப்போம்.

  • @sekarng3988
    @sekarng3988 Před 2 lety +4

    காந்தாரியின் கதை சுருக்கம் நன்றி🙏💕

  • @aaraveditzz3850
    @aaraveditzz3850 Před 2 lety +2

    1st View 🔥 மகாபாரதம் கதை நீங்கள் சொல்லும் விதம் அழகோ அழகு 👌👌👏

  • @araja8321
    @araja8321 Před 2 lety +3

    கண் இல்லாதவனாக நீ எனக்கு கிடைத்தது போல கண் இல்லாதவளாகத்தான் நான் உனக்கு கிடைப்பேன் என்று கோபத்தில் எடுத்த முடிவு.
    பாசத்தில் அப்படி ஒரு முடிவு எடுக்க வாய்ப்பு இல்லை.
    ஆனால் சரியான முடிவு.👍

  • @ganseanr9807
    @ganseanr9807 Před 4 měsíci +1

    ஐயா பாண்டவர்களி 5பிறந்த பின் கௌரவர்கள் பிறக்கவில்லை தர்மர் பிறத்த பின் பிறந்தவர் தம் சொன்ன கதை சிறு சிறு தவறுகள் உள்ளது ஆனால் தம் சொல்லியது அருமை,கௌவுவர் அன்னை நீதி தேவதை

  • @karpagamsakthi3478
    @karpagamsakthi3478 Před 2 lety +1

    அருமை ஐயா. துன்பச் சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என்பதனை கற்றுத்தந்த ஒரு பாத்திரம். தாய்ப்பாசம் மகன் எப்படிப்பட்டவன் ஆனாலும் மன்னித்து எற்றுக்கொள்ளும் என்பதனைக் காட்டிய பாத்திரம். வணங்குகிறேன் தம்மை

  • @mageshg2058
    @mageshg2058 Před 2 lety +16

    தற்போதும் ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹர் (Kandahar) பகுதிகளே காந்தார நாடு என்று காந்தாரி பெயரால் இன்றும் அழைக்கப்படுகிறது.

  • @kayyes1599
    @kayyes1599 Před rokem +1

    மிகவும் உபயோகமாக இருக்கிறது மிக்க நன்றி

  • @govardhanthorali588
    @govardhanthorali588 Před 2 lety +2

    Excellent story ghantari role.

  • @nagarajang119
    @nagarajang119 Před rokem +1

    மிக அருமையாக உள்ளது ஐயா

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 Před 2 lety +1

    அருமையான பதிவு. மிக்க நன்றி ஐயா

  • @user-qk2mw9uz1g
    @user-qk2mw9uz1g Před rokem +2

    தன்ய காந்தாரி கர்பசுக்த்தி முக்தாபளா.
    மான்ய திருதராஷ்டிரா திமிரனயன தேஜஸ்பளா.

  • @thanakodik6878
    @thanakodik6878 Před rokem +1

    Arumaiii aiyaaa

  • @sgopan5457
    @sgopan5457 Před 2 lety +5

    Sir, if possible cover Vidhura Needhi and Bhagavat Geetha. It will be easy to understand in your style of presentation.

  • @madavan3584
    @madavan3584 Před 2 lety +1

    மிக மிக அருமை ஐயா

  • @4kmovies554
    @4kmovies554 Před 11 měsíci

    காந்தாரி சாபத்திற்கு பின் கிருஷ்ணன் மற்றும் துவாரகைக்கு என்ன நடந்தது என்பது பற்றி விடியோ போடுங்கள் ஐயா

  • @arumumugam4568
    @arumumugam4568 Před rokem

    ஐயா ‌வணக்கம் தாங்கள் சொல்வது மிக அருமை‌

  • @sivaprakash3707
    @sivaprakash3707 Před 2 lety +1

    Super editig

  • @raghum4035
    @raghum4035 Před rokem +1

    nenga ena sonlaluuum money ela ma yathhum pana mudeayathuu ok ne government kuu ena pane erkaa apram entha country ena pani erka soluuu apram entha kadha solllu

  • @janeashima9785
    @janeashima9785 Před rokem

    ஐய்யா மண்டோததரி பற்றி அறிந்து கொள்ள ஆசை. அவர்களை பற்றிய தொகுப்பு பதிவிட வேண்டும்.

  • @ramamurthysundaresan5926

    அருமை. அருமை.அருமை.

  • @nagarajanperumal153
    @nagarajanperumal153 Před 2 lety +2

    Super Sir

  • @natarajsomasundharam1620
    @natarajsomasundharam1620 Před 2 lety +1

    மிக அருமை ஐயா... நன்றி ஐயா...

  • @iyappanarunagiri
    @iyappanarunagiri Před 2 lety +1

    அருமை 🙏

  • @manisanthanam1331
    @manisanthanam1331 Před rokem

    ஆஹா அருமை அருமை

  • @user-st6ox5yq3w
    @user-st6ox5yq3w Před 2 lety +2

    1 பார்வையாளர் 5 வினாடிகளில்

  • @minyuenspark5697
    @minyuenspark5697 Před 2 lety +1

    Excellent sir

  • @hamsat2903
    @hamsat2903 Před 2 lety

    வணக்கம் ஜயா அருமையான பதிவு நன்றி ஜயா

  • @sivanatarajan596
    @sivanatarajan596 Před rokem

    Every day, I watch your posting sir.
    Very good

  • @jayakumarmuthukrishnan1314

    வணங்குகிறேன்ஐயா 🙏

  • @nesagnanam1107
    @nesagnanam1107 Před 2 lety +1

    Great 👌 speech sir

  • @agkannan2153
    @agkannan2153 Před rokem +1

    Hi kannan

  • @pandiant8583
    @pandiant8583 Před 2 lety

    ஐயா நன்றி மிகவும் அருமையான பதிவு

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 Před 2 lety +1

    வணக்கம் ஐயா
    அவளும் பெண் தானே என காந்தாரியை நினைக்கத் தோணுது !
    திருமணத்தன்று தான் கணவனுக்கு பார்வை தெரியாது என்றவுடன் தன்னுடைய கண்களை
    மூடிக்கொண்டாள் என்
    பது பதிபக்தியை கா
    ட்டுகிறது ! தனக்கு பிற
    ந்த நூறு குழந்தை
    களின் குணங்களும் நயமில்லை ! அத்துடன் குழந்தைகளும் போரி
    ல் இறக்க நேரிட புலம்
    பும் போது ஒரு சாதார
    ண பெண் போலவே வாழ்ந்திருக்கிறாள் ! ஆனால் காந்தாரிக்கு ஏற்பட்ட நிலையால் தா
    ன் மக்களுக்கு மகாபா
    ரதம் கிடைத்திருக்
    கிறது என்றால் அவள
    து தியாகம் போற்றப் பட வேண்டியவள் !

  • @sornadeepas848
    @sornadeepas848 Před 2 lety

    அருமை

  • @aishlaks
    @aishlaks Před rokem +1

    ஐயா உத்தவ கீதையை உங்கள் பொன்மொழியால் கூறுங்கள்

  • @weareonce02
    @weareonce02 Před rokem

    விஜய் டிவி மகாபாரதத்திற்கு மிகவும் வித்தியாசமானது

  • @anbunilavanarumugam5808

    நன்றி

  • @marimathavan7126
    @marimathavan7126 Před 2 lety

    ayya yennaku perumayaga irukku ,nanum ungal sontha oorana sholavandanla pranthavel yenpatharku

  • @shanthoshthiru9207
    @shanthoshthiru9207 Před 2 lety

    Iya vanakkam....... Zen kathaigalai patri pesungal iya❤️

  • @tharanigovindarajulu6099
    @tharanigovindarajulu6099 Před 2 lety +1

    In Mahabharata, who is sisubalan?

  • @sujaatharamesh4439
    @sujaatharamesh4439 Před 2 lety +1

    From where did you get this Mahabharat story I had read so many versions nowhere they have told gandhari is bad but now in kaliyug she is portrayed as a bad lady how sad

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan Před 2 lety +1

    🙏🏻

  • @manjunathgc9237
    @manjunathgc9237 Před 2 lety

    🙏🙏🙏

  • @krishnakumar2390
    @krishnakumar2390 Před rokem

    Gandhari I am worshipping deity.

  • @surekamurugesan4261
    @surekamurugesan4261 Před 2 lety

    Satyavathi character mattum purila yaravathi solla mudiyuma?

  • @manikandangurusamy6755

    Jai Modi Ji Sarkar Team Zindabad 🙏🚩🇮🇳
    Mahabharat ❤

  • @venivelu4547
    @venivelu4547 Před rokem

    🙏🙏👌👌

  • @balasubramani8435
    @balasubramani8435 Před 2 lety

    🙏

  • @vgramesg5
    @vgramesg5 Před 2 lety +2

    You are telling as STORY...Actually it is ITHIHAAS...Meaning Collection of Historical Events in the sequence...
    Not to tell the way Western People are telling the same way ...

  • @krishnakumar2390
    @krishnakumar2390 Před rokem

    My mother gandhari

  • @AASUSID
    @AASUSID Před 2 lety

    🤗🤗

  • @dhanapalselvam1307
    @dhanapalselvam1307 Před rokem

    Mahabaradham mattum puriyala

  • @arula9794
    @arula9794 Před rokem

    Not a good marriage!

  • @p.s.pandian3076
    @p.s.pandian3076 Před 2 lety +1

    பதிணெண் மேல்கணக்கு நூல்களான எட்டுத் தொகையினையும் , பத்துப்பாட்டினையும் பட்டி தொட்டியெங்கும் பரப்பி ,
    பாமரமக்களுக்கும் தமிழின் தொன்மையினையும் ,
    சங்கப்பாடல்களிலுள்ள அழகியலையும் , அறம்சார்ந்த வாழ்வியலையும் , தமிழ்மக்களின் மறத்திறனையும் , வள்ளன்மையினையும் ,
    இசை , நடனம் , கூத்து எனப்படும் முத்தமிழையும் கற்பிக்க வேண்டிய பேராசான் அவர்கள் இதிகாச குப்பைகளை அள்ளித்தெளிப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
    தாங்கள் தேமதுரத்தமிழோசையினை உலகெலாம் கொண்டு சேர்க்கும் தமிழுலகின் சிறப்புத் தூதர் ஐயன்மீர் !
    தங்களின் பெரும் பொறுப்பினை தாங்கள் நிறைவேற்றுவீர்கள் எனும் பெருநம்பிக்கை உள்ளது.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Před 2 lety

      இவர் பிஜேபி ஆர்‌எஸ்எஸ் ஏஜெண்ட்..

  • @thyagaraj79
    @thyagaraj79 Před rokem

    காந்தாரியை பற்றி நீங்கள் கூறியது சிலது தவறான தகவல்

  • @அஸ்வத்தாமன்

    இதில் சில தவறான தகவல் உள்ளது .. !!
    சூதாட்டம் நடத்தும் இடத்தில் பெண்கள் இருக்க கூடாது என்பது விதி... அவ்விதிப்படி காந்தாரி அங்கு இல்லை...
    திரௌபதிக்கு அநியாயம் நடத்தை அறிந்து அங்கு வந்து துரியோதனனை கட்டித்ததும் காந்தாரி தான்.... !!
    தன் கணவன் பார்க்காத உலகத்தை தானும் பார்க்க மாட்டேன் என வாழ்நாள் முழுவதும் கண்ணை கட்டிக்கொண்டு அறநெறியோடு வாழ்ந்தவர் அவர்...
    இறைவனுக்கே சாபம் கொடுத்து... இறைவனையே அழித்தவரும் அவரே !!
    காந்தாரி மிகவும் நல்ல குல பெண்....!!

  • @ravichandran7234
    @ravichandran7234 Před 2 lety +1

    காந்தாரி நடுநிலையானவள்.