11.3.2000 அன்று விஜய் டிவி யில் ஒளிபரப்பான நெஞ்சினிலே நெஞ்சினிலே நிகழ்ச்சியின் விளம்பரம்|நாசா் அலி |

Sdílet
Vložit
  • čas přidán 8. 08. 2021
  • இந்த சேனல் இணைஇல்லா இசைபேரரசி ஜானகிஅம்மாவிற்கும் அவரது ரசிகர்களுக்கும் சமர்ப்பிக்க விரும்புகிறேன். ஜானகிஅம்மா என்றும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். என்னிடம் சில வீடீயோக்கள் ஜானகிஅம்மா பாடியவை இருக்கிறது. இந்த சேனல் மூலம் ஒளிபரப்பு செய்வது எனக்கு கிடைத்த பாக்கியம் இதற்கு இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.
    என்னைப்பற்றி
    பெயர் நாசா் அலி
    படிப்பு B come Dism
    ஜானகிஅம்மாவுடைய ரசிகன்
    Email nazaralisamsudeen@gmail.com
    #janaki #stageshow #sjanakinews
  • Zábava

Komentáře • 16

  • @G.poomani
    @G.poomani Před rokem

    1000 முறை நன்றி அண்ணா

  • @karthikkeyan6605
    @karthikkeyan6605 Před 3 lety

    Super bri

  • @johnv8270
    @johnv8270 Před 3 lety +7

    Janaki amma equal to ten thousand Bharat Ratna Awards
    Really she is Great Great Great legend Janaki amma

  • @muthumani9848
    @muthumani9848 Před 3 lety +4

    அம்மாவிற்கு இணை அம்மா தான்.
    அந்த புல்லாங்குழலும் தோற்றுத்தான் போகும்

  • @sonus1143
    @sonus1143 Před 3 lety

    Please upload balance videos of that's program

  • @5lettermusic765
    @5lettermusic765 Před 3 lety +2

    Bro antha program upload pannunga

  • @gopalakannan2464
    @gopalakannan2464 Před rokem

    இந்த நிகழ்ச்சி முழுமையாக வீடியோ இருந்தால் பகிரவும்

    • @nazaralijanaki
      @nazaralijanaki  Před rokem

      ஏற்கனவே நம்முடைய சேனலில் பகிர்ந்துள்ளேன். பார்த்த பின் உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @munirajn8806
    @munirajn8806 Před 3 lety

    🙏 I ❤️ Amma 🙏 god bless you 🙏 thanks sir 👌💐💐

  • @evergreens.j2749
    @evergreens.j2749 Před 3 lety +3

    "நிலவும் மலரும் " என்ற நிகழ்ச்சி எஸ்.பி.பி & எஸ்.ஜானகியம்மா இணைந்து ஒரு நிகழ்ச்சி நேரு விளையாட்டரங்கத்தில் நடந்தது. விஜய் டி.வியிலும் ஒளிபரப்பினார்கள்! அந்த பதிவு கூட அரிது தான்!

  • @evergreens.j2749
    @evergreens.j2749 Před 3 lety

    மிக அருமை சார்! நான் பாதுகாத்தவைகள் தொலைந்து விட்டன! என்றும் 16 என்ற நிகழ்ச்சி பற்றி ஃபங்சன் ஜங்சன் பகுதியில் குமுதம் இதழில் வந்தது இருக்கிறதா? இந்த நிகழ்ச்சி சன் டி.வி யில் அரைமணி நேரம் ஒளிப்பரப்பினார்கள். சாந்தோம் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி அது. என்ன ஒரு கூட்டம் ! நேரலையில் ரசித்த நிகழ்ச்சி!

  • @dineshdinas1722
    @dineshdinas1722 Před 2 lety

    Link???

  • @azharudeen7
    @azharudeen7 Před 3 lety

    🔥🔥

  • @Guruyesudas
    @Guruyesudas Před 3 lety

    PLS UPLOAD SIR