Rameshwaram திதி கொடுக்கும் முறை|price information and room information

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • #rameshwaram
    #திதி
    #placesinrameshwaram
    #roomsinrameshwaram
    #connectingtraininformation
    #rameshwaramtrip
    #dhanushkodibeach

Komentáře • 181

  • @rajkumarbalan8774
    @rajkumarbalan8774 Před 5 měsíci +4

    ஹாய் மேம் நா ஈரோடு நாங்க 18.3.24 திதி குடுக்க ராமேஸ்வரம் போரோம் என்னோட மாமியார் க்கு சோ அங்க போய் என்ன பன்னனும் னு ஒன்னுமே தெரியல ஆனா இப்போ உங்க வீடியோ பாத்ததுக்கு அப்ரம் ஒரு தெளிவு கிடைத்தது நன்றி

  • @SureshBabu_since1991
    @SureshBabu_since1991 Před 2 lety +16

    உண்மையா எனக்கு 100% மிக உபயோகமான வீடியோ. என் மச்சானுக்கு தர்ப்பணம் ராமேஸ்வரம் முதலாம் ஆண்டு தரனும். சென்னைல இருந்து அங்க வந்து எப்படினு இத செய்யணும்னு தெரியாம இருந்தேன். இந்த ஒரு வீடியோ பாதத்ததே போதும் தேவையான எல்லா விவரங்களும் இருக்கு.. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ashwinthsakthi4389
    @ashwinthsakthi4389 Před rokem +1

    hii..i am anand..naan 15 th appa ku tharapanam kudukka poren..naanum ithu thaan first time.. enna pantrathu nu theriyala..aana ungaloda intha video yanakku romba use full ah irukku thank you..

  • @raavanan8949
    @raavanan8949 Před rokem +1

    Very useful information Thank you 👍

  • @indirajitr8371
    @indirajitr8371 Před rokem

    Very useful video for your next trip to rameshwaram

  • @VivekKBangaru
    @VivekKBangaru Před 2 lety +2

    Very informative video

  • @sathyavishwa3445
    @sathyavishwa3445 Před 2 lety +2

    கோவையில் இருந்து ராமேஸ்வரம் ரயில் இருக்கிறது செவ்வாய் கிழமை மட்டும் இரவு 7:30 காலையில்ராமேஸ்வரம் சென்றடையும் கடைசி ரயில் நிலையம் என்பதால் ரயில் அங்கே தான் நிற்கும் நாம் பகல் பொழுது சுற்றி பார்த்து விட்டு வரலாம் புதன் இரவு 7:30ரயில் கிளம்பி வியாழக்கிழமை காலை கோவை வந்தடையும்

    • @sathyavishwa3445
      @sathyavishwa3445 Před 2 lety

      ரயில் கட்டணம் 310

    • @manidharshinivlogs169
      @manidharshinivlogs169  Před 2 lety

      Yes.. நாங்கள் செல்லும்போது Friday.so அப்போ இல்லை.

    • @nithyamohanasundaram4425
      @nithyamohanasundaram4425 Před 2 lety +1

      Naanum Coimbatore ta nanga Thursday Rameshvaram pokanum eppadi porathu sister please sollunga

    • @sivarajkrishnaswamy318
      @sivarajkrishnaswamy318 Před 2 měsíci

      Now there is no train to Rameswaram from Coimbatore. Train stops at Ramanathapuram.

  • @Prasanth_d.k
    @Prasanth_d.k Před rokem +1

    Thankyou for this

  • @karpagamsubramani3623

    Wowwww... superb very useful video sister...❤

  • @malathirajasekar7761
    @malathirajasekar7761 Před rokem

    Thank you very much sister

  • @arulrajjayakumar6531
    @arulrajjayakumar6531 Před rokem

    Thank you your Advice

  • @hemalathagowrinanthan4088

    Hai mam. Your video is very useful for us to plan this trip. But neenga epdi indha hotel book paninga .?

  • @selvamaniilovemylic1171

    சூப்பர் சிஸ்டர் நானும் ஆடி அம்மாவாசை போறன் நன்றி நன்றி 🙏🙏

  • @vijay4600
    @vijay4600 Před 2 lety +2

    21 கிணரு ஸ்னானம் இல்லை யா .....ஆட்டோ 1000/ ரூபாய் ஒருத்தருக்கா or 3 பேருக்கா. Please reply

    • @manidharshinivlogs169
      @manidharshinivlogs169  Před 2 lety

      கண்டிப்பா இருக்கு.1000 Ru for all familie members. நீங்க எவ்ளோ பேரு இருந்தாலும் polam. நாங்க 6 பேரு போய்இருந்தோம்.

  • @user-xv9fu4fv7u
    @user-xv9fu4fv7u Před 2 lety +1

    Thanks 😍💐

  • @preethi747
    @preethi747 Před 2 měsíci

    Thiti kuduthutu wet dress ah angayae kalati vidamuma sis

  • @vma3430
    @vma3430 Před 4 měsíci +1

    Sis thithi kutukka family members yellarum pujai la ukkaranuma sis. Ye husband tha panna poranga so nanum anga poganuma sis.

    • @manidharshinivlogs169
      @manidharshinivlogs169  Před 4 měsíci +1

      Kandipa....ningathanu marumagal so koomatha poojala ungala panna solluvanga

    • @vma3430
      @vma3430 Před 4 měsíci

      @@manidharshinivlogs169 mm thanks u sis.

    • @vma3430
      @vma3430 Před 4 měsíci

      Sis eppa nanum ye ponnum amma vitula irukkom sis, cooming 25 ye mamiyar vitula yellarum rameshwaram poranga nanum papaum illama anga thithi avanga kutukkalama sis.

  • @newcellcitygudiyatham
    @newcellcitygudiyatham Před 2 lety +3

    மிக்க நன்றி ராமேஸ்வரம் ஆட்டோ ஓட்டுநர் சார்பாக வாழ்த்துகிறோம்

  • @prathipamahesh5513
    @prathipamahesh5513 Před rokem

    thank you sister

  • @chinnarajamurugesan7627

    Nice post

  • @KalidhasKing
    @KalidhasKing Před rokem

    Sister mudal varusham appaku thidi Samy kumbita apramdhan thidi koduthom appdi kodukalama

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 Před rokem

    Thanks thanks a lot

  • @Devalovestatus4443
    @Devalovestatus4443 Před rokem +1

    Nice 👍

  • @priyaguna5041
    @priyaguna5041 Před rokem

    Very good information ma

  • @sabarir5941
    @sabarir5941 Před rokem

    Good information akka

  • @TheChinnakannan
    @TheChinnakannan Před rokem

    அருமை keep it up

  • @mathang2329
    @mathang2329 Před 2 lety +2

    கடல் குளிச்சிட்டு கோவில் உள்ள ஈரத் உடன் போக முடியாதா

  • @somuseenu
    @somuseenu Před rokem

    Thidhi kuduthutu kulikanma and koilukku ulla pogalama sis pls rply

  • @rkarthikeyan8203
    @rkarthikeyan8203 Před rokem

    Muthal varuda thithi veetil than kodukanumnu irukka? Rameswaram vandum tharalama?

  • @samupreethika5670
    @samupreethika5670 Před 2 lety

    naankalum poganum..next month..enka appakku thithi kodukka...thithinu epdi kandupidikrathu?irantha day la pannanuma illa epdi nu sollunka pls

    • @manidharshinivlogs169
      @manidharshinivlogs169  Před 2 lety

      திதி maximum தேய்பிறை ல வரும்.. அய்யர் கிட்ட கேளுங்க.... இறந்த நாள் ku mundaiea vanthurum max..

  • @user-ii4ft1no9q
    @user-ii4ft1no9q Před 11 měsíci

    அக்கா next time நீங்க இராமேஸ்வரம் போகும் போது நானும் உங்க கூட வரலாமா?

  • @arimathisha
    @arimathisha Před 8 měsíci

    Sister anga iyer la tamil peasuvagala , Nangalum ponum, ena panrathu therila..

  • @clz_me_vithiyapathi_vip9577

    Good Idea akka

  • @gowtham4389
    @gowtham4389 Před 2 lety

    Anga neraija aiyar irukangala thithi mudichitu kulikanuma mam

  • @somu_creation5433
    @somu_creation5433 Před rokem

    வணக்கம் 🙏... அக்கா ❣️... மிக்க நன்றி 🙏...
    22 தீர்த்தம் குளிக்க பணம் கட்டணுமா?

  • @thenmozhi7058
    @thenmozhi7058 Před rokem

    Thithi kodukka yathavathu vankidu poganuma akka... Tomorrow porom plz sollunga

  • @Shinchan-ok6rh
    @Shinchan-ok6rh Před 2 lety +1

    அக்கா ஐயரை எப்படி பார்ப்பது கடற்கரையில் இருப்பாங்களா

  • @aathiramagi2910
    @aathiramagi2910 Před rokem

    How much they will ask for thithi?

  • @suchitramca5333
    @suchitramca5333 Před rokem

    Mam ipo nama ஈர துணியோட சாமி கும்பிட முடியாதா. கண்டிப்பா டிரஸ் மாத்தனுமா. Or
    துணி காஞ்ச பிறகு சாமி கும்பிட லாமா.

    • @manidharshinivlogs169
      @manidharshinivlogs169  Před rokem +1

      Allow panuvanga ..but adhuku thaniya amount tharanu ..Anga supervisor mari irupanga avanga kutitu povanga

    • @suchitramca5333
      @suchitramca5333 Před rokem

      @@manidharshinivlogs169 thank you mam.

  • @travel3465
    @travel3465 Před rokem

    அக்கா திதி கொடுக்கிறதுக்கு டைமிங்ஸ் இருக்கா இல்ல எப்ப வேணாலும் கொடுக்கலாமா

  • @user-ii4ft1no9q
    @user-ii4ft1no9q Před 11 měsíci

    அக்கா நீங்க பூஜை செய்த ஐயர் பெயர் என்ன?அக்கா

    • @manidharshinivlogs169
      @manidharshinivlogs169  Před 11 měsíci

      தெரியாது.. ஆனால் அவர் அங்கே தான் இருப்பார்.. கடல் நோக்கி இறங்கும் போது வலது பக்கம் தூண் க்கு முன்னாள் அமர்ந்திருபார்

  • @n.pandiarajan7719
    @n.pandiarajan7719 Před 2 lety

    என் தந்தைக்கு முதல் வருடம் திதி குடுக்க ராமேஸ்வரம் போறோம் அக்கா. போகும் போது நான் எதுவும் வாங்கி செல்ல வேண்டுமா? புது ஆடை? வீட்டில் எப்போ அவருக்கு பிடித்ததை வைத்து சாமி கும்பிடுவது?

    • @manidharshinivlogs169
      @manidharshinivlogs169  Před 2 lety

      நீங்கள் எதுவும் வாங்கி செல்ல வேண்டாம். மாற்று துணி மட்டும் போதும்.1வருடம் ஆகும்போது வீட்டில் சாமி கும்பிட வேண்டும்.

    • @n.pandiarajan7719
      @n.pandiarajan7719 Před 2 lety

      அப்பா இறந்த நாள் அன்று ராமேஸ்வரத்தில் இருப்போம். அப்புறம் எப்படி வீட்டில் சாமி கும்பிடுவது அக்கா

    • @meowmeow89902
      @meowmeow89902 Před 2 lety

      Sir, do you have any contact details for doing pitrupaksha pooja in rameshwaram. Pls help me. I'm going with my parents this week.

    • @meowmeow89902
      @meowmeow89902 Před 2 lety +1

      @@manidharshinivlogs169 Sir, do you have any contact details for doing pitrupaksha pooja in rameshwaram. Pls help me. I'm going with my parents this week.

    • @suchitramca5333
      @suchitramca5333 Před rokem

      @@n.pandiarajan7719 முதல் திதி வீட்டில் கொடுக்க வேண்டும்

  • @jayaspm315
    @jayaspm315 Před 2 lety +1

    Sister wet dress ange vitutu varanuma

  • @krishelumalai678
    @krishelumalai678 Před rokem

    Hi akka, எங்கப்பா இருந்து 15 நாள் தான் ஆகுது எவ்ளோ நாட்களுக்குள் திதி கொடுக்கணும் அக்கா

  • @selvabrindha7322
    @selvabrindha7322 Před 11 měsíci

    Rameswaram railway station to kovil ethna kilometer

  • @baskarramasamy1501
    @baskarramasamy1501 Před rokem

    அக்கா ராமேஸ்வரம் திதி கொடுத்து விட்டு சிவன் கோவிலுக்குள் போகலாமா

    • @baskarramasamy1501
      @baskarramasamy1501 Před rokem

      எனக்கு தெரியல கொஞ்சம் சொல்லுங்க அக்கா

    • @manidharshinivlogs169
      @manidharshinivlogs169  Před rokem

      Rameshwaram la iruka Sami Sivan thanu

  • @kannammam919
    @kannammam919 Před rokem

    Periya Kovil poi theertha neeradavillaiya

  • @hemshansanjith6815
    @hemshansanjith6815 Před 5 měsíci

    Akka room enga iruku correct location solluga

  • @kaviadhiraj909
    @kaviadhiraj909 Před rokem

    Kovil a dress change panna edam iruka sis. Theertham la kulicha aparam??

    • @manidharshinivlogs169
      @manidharshinivlogs169  Před rokem

      Iruku sis...but it's very common place....room mari irukathu....romba inconvenient ah irukum sis....

  • @venkateshs2880
    @venkateshs2880 Před 2 lety

    Mani na 😍💞

  • @yoguy3700
    @yoguy3700 Před rokem

    அக்கா எத்தனை மணி வரையும் திதி கொடுக்கிற டைம்

  • @sridharm2614
    @sridharm2614 Před 2 lety +1

    Hi akka neega thaingi erutha hotel name ena

  • @harihari8698
    @harihari8698 Před 2 lety

    Akka ansectors poojai kuu evloo akka iyer charge

  • @venugopalm5510
    @venugopalm5510 Před 2 lety +1

    Thank-you akka.... i need experience iyer contact details

    • @manidharshinivlogs169
      @manidharshinivlogs169  Před 2 lety

      I think everybody are experienced....bcz per day they met minimum 1000 people

  • @msaravanakumar5000
    @msaravanakumar5000 Před 2 lety

    Mani broo💞

    • @msaravanakumar5000
      @msaravanakumar5000 Před 2 lety

      Akka video potathu nanu comments unaka nu, Anna va *Adichirathinga ,*Odhachirathinga, *Avar mela Kai vechirathinga kaaaa..........😅😅

  • @radharajesh7762
    @radharajesh7762 Před 2 lety +2

    Total cost please

  • @anishkumaranishkumar4183

    Rameshwarathla tharpanam kodukra iyar eppavume iruppara

  • @ramasamynataraj
    @ramasamynataraj Před rokem

    Train information train number name and amount details

    • @manidharshinivlogs169
      @manidharshinivlogs169  Před rokem

      As of now I don't have train details..you can search in IRCTC app .we booked through that app only

  • @hdstatus5967
    @hdstatus5967 Před 2 lety

    I am rameshwaram

  • @kavithasuresh1920
    @kavithasuresh1920 Před 2 lety +1

    22 தீர்த்தக்கிணறு நீராட பணம்
    எவ்வளவு சொல்லுங்க ப்ளீஸ்

  • @jagathishmuthu6628
    @jagathishmuthu6628 Před 2 lety

    Sister conceive a irukuravanga ramesvaram koviluku pogalama

  • @shivagamishiva217
    @shivagamishiva217 Před rokem

    எந்த நாளும்

  • @harihari8698
    @harihari8698 Před 2 lety

    Akka room kuu evloo akka

  • @sabithabiotech700
    @sabithabiotech700 Před rokem

    உங்க ரூம் அட்ரஸ் சொல்லுங்க அக்கா...

  • @Shinchan-ok6rh
    @Shinchan-ok6rh Před 2 lety +1

    திதி கொடுக்க எவ்வளவு செலவு ஆகும் அக்கா

  • @gunduspasikudhu3903
    @gunduspasikudhu3903 Před rokem

    Do u have contact number of that iyer who did pooja

  • @kumarsugu6541
    @kumarsugu6541 Před 2 lety

    Hii sister auto number kidaikuma

  • @srirampk161
    @srirampk161 Před rokem

    Not tell about thithi....

    • @manidharshinivlogs169
      @manidharshinivlogs169  Před rokem

      I just shared info which I knew..abt thithi there were many different kind of methods...

  • @gowsalyas6284
    @gowsalyas6284 Před rokem

    Sister Iyer number irundha sollunga pls

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc Před rokem

    Amma Iyer Number Needs Please Upload

    • @manidharshinivlogs169
      @manidharshinivlogs169  Před rokem

      Ninga direct ah pona kandipa Anga nearaya Peru irupangà...veara yarachu refer panna amount adhigama vanguvanga...adha nambathinga

  • @govindarasu4079
    @govindarasu4079 Před 2 lety

    Thithiku iyar ku amount evlo sis

  • @sowndaryaprakash5375
    @sowndaryaprakash5375 Před 2 lety

    Hi sis Iyer contact number eruka?

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc Před rokem

    Amma Iyer Phone Number kotukka Modiyuma My Friend Will Go To Tuesday Night My Friend Alo Same Thithi and Some

  • @arunprakash3961
    @arunprakash3961 Před 2 lety +2

    Madam if you provide the contact number of room where you stayed & Thiti Iyer number, more viewers will be benefited.

    • @manidharshinivlogs169
      @manidharshinivlogs169  Před 2 lety

      Sorry I don't have...

    • @radharajesh7762
      @radharajesh7762 Před 2 lety

      Very nice 👍 useful one

    • @meowmeow89902
      @meowmeow89902 Před 2 lety

      Sir, do you have any contact details for doing pitrupaksha pooja in rameshwaram. Pls help me. I'm going with my parents this week.

    • @arunprakash3961
      @arunprakash3961 Před 2 lety

      @@meowmeow89902 Sir i am going to Rameswaram next month end only. I am trying to find out the contact details of Iyer & accomodation if i come to know i will Surely inform you.

    • @deviprakash9527
      @deviprakash9527 Před rokem

      @@arunprakash3961 can u provide me

  • @comrade6658
    @comrade6658 Před rokem

    Avar contact number kedaikuma

  • @dharanitamil13
    @dharanitamil13 Před rokem

    ஐயர் contact number kodunga