கிராமத்து முருங்கைகீரை சாம்பார் / Murungai Keerai Sambar / Drumstick Leaves Sambar

Sdílet
Vložit
  • čas přidán 25. 06. 2021
  • Our Farm House VLOG / Murungai Keerai Sambar / Drumstick Leaves Sambar / முருங்கைக் கீரை சாம்பார் / Periyamma Samayal / Farm house tourமுருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும். பற்களின் உறுதி, நீளமான முடியின் வளர்ச்சி, நரை முடி, தோல் நோய், வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு முருங்கைக்கீரை நல்ல மருந்தாக உதவுகிறது.
    சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை
    ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்..
    #Periyammasamayal #samayal, #samayalkurippu, #suvaiyosuvai, #samayalintamil,
    For More Recipes Visit samayalkurippu.com/
    Download Samayal kurippu android App goo.gl/1tlqCq
    Follow us on Twitter goo.gl/5Gq4B7
    Follow us on Facebook goo.gl/JnyYvb
    Follow us on blogspot goo.gl/CWdapK
    Periya amma samayal | பெரியம்மா சமையல் • காடை வறுவல் | QUAIL FR...
    Snacks Recipes • Snacks Recipes | Tamil...
    தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள் | Diwali special Palagaram • தீபாவளி ஸ்பெஷல் பலகாரங...
    Sweet Recipes | இனிப்பு வகைகள் • Sweets | Samayal kurippu
    Veg Recipes | சைவ சமையல் குறிப்புகள் • சைவ சமையல் | Veg Recipes
    Breakfast Recipes • Breakfast Recipes
    Murukku Recipes in Tamil | ஈசியான முறுக்கு வகைகள் • Murukku Recipes in Tam...
    Dosai vagaigal in Tamil | Variety of Dosa Recipes in Tamil | தோசை வகைகள் • Dosai vagaigal in Tami...
    Chutney Variety | சட்னி வகைகள் • Chutney
    Kootu | Poriyal | Avial | Varuval | பொரியல் | அவியல் |கூட்டு | வருவல் • Kootu | Poriyal | Avia...
    Subji / Sabji (Vegetables) • Subji / Sabji (Vegetab...
    Millet Recipes in Tamil | சிறு தானிய உணவுகள் • Millet Recipes in Tam...
    Kuzhambu recipes | குழம்பு வகைகள் • Kulambu Vagaigal | Kuz...
    Vinayagar Chaturthi | Ganesh Chaturthi special recipes in Tamil • Vinayagar Chaturthi | ...
    Kitchen Tips in Tamil | சமையலறைக் குறிப்புகள் • Kitchen Tips in Tamil ...
    Soup | சூப் வகைகள் • Soup | சூப் வகைகள்
    Sea Food | Fish | கடல் உணவு வகைகள் | மீன் • Non-Veg | Sea Food | F...
    Non-Veg | அசைவ சமையல் வகைகள் • Non-Veg | அசைவ சமையல்|...
    Samayal kurippu express | One minute samayal videos • Samayal kurippu expres...
    Chicken Recipes | Non-Veg • Chicken Recipes | Non-...
    Mutton Recipes • Mutton Recipes | Tamil...
    Desserts • Tamil Samayalkurippu |...
    Beauty Tips in Tamil | அழகுக்குறிப்புகள் • Beauty Tips in Tamil |...
    Chettinad Dishes • Tamil Samayalkurippu |...
    Juice in Tamil | ஜூஸ் வகைகள் • Juice in Tamil | ஜூஸ்
  • Jak na to + styl

Komentáře • 136

  • @nalinakshis149
    @nalinakshis149 Před měsícem +1

    பெரியம்மா, நான் (டாக்டர்)அமரிக்காவில் 50 வருஷமா இருக்கிறேன். என்தோட்டத்தில் 3முருங்கை மரங்கள்உண்டு. பலவிதமாய் முருங்கை இலை சமைப்பேன்! நீங்கள் காட்டிய விதம் , particularly நெய்யில்வறுத்து செய்வது மிகவும் நன்றாக இருக்கிறது! உங்கள் சுறுசுறுப்பும், சிரிப்பும் காணவே மனதை குளிர்வித்தது! மிக்க நன்றி🙏

  • @akilanveni2379
    @akilanveni2379 Před rokem +4

    அம்மா உங்கள் சிரிப்பில் இறைவனை காண முடிகிறது கள்ளம் கவனம் இல்லாத சிரிப்பு

  • @geetharajendran6654
    @geetharajendran6654 Před rokem +1

    பாட்டி சிரிப்புடன் சொல்லி கற்று தந்தது மிகவும் நெகிழ்ச்சியான நிகழ்ச்சி

  • @sudalairajan.pasuingily5004

    எங்க ஊர் தமிழ் அதை கேக்கும் போது ஒரு இனம் புரியாத சந்தோசம் 😃

  • @vijayanand6479
    @vijayanand6479 Před rokem +1

    அந்த இயற்கை காற்றே இன்னும்
    அதிச்சுவை கூட்டிஇருக்கும்.....
    அருமை ❤️

  • @annasethupathy1112
    @annasethupathy1112 Před 3 lety +5

    பெரியம்மா சிரிப்பு சூப்பர். அக்கா நீங்க பெரியம்மான்னு சொல்லயில நல்லாஇருக்கு. உங்களை சமையல் செம்ம.

  • @LaxmimLaxmim-ws5qw
    @LaxmimLaxmim-ws5qw Před 4 měsíci

    நன்றி பாட்டி லக்ஷ்மி சீரங்கம் திருச்சி மாவட்டம்

  • @revathigopi8551
    @revathigopi8551 Před 3 lety +10

    Unga perima vitta konjam open panni kattunga pls

  • @murgasenmangamurgasen4484

    Amma sirippu semma

  • @nanthini4803
    @nanthini4803 Před rokem

    நானும் இந்த முருங்க கீரை சாம்பார் இது மாதிரி சமைச்சு சாப்பிட்டேன் நல்ல இருக்கு....உங்க முகத்துல நான் அந்த அழகான சிரிப்பு பாத்துட்டு தான் விடியோ உள்ள வந்தேன் லவ் யூ அம்மாச்சி❤😍😍

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 Před 3 lety +1

    Super akka and amma

  • @lifestyle-gd1yq
    @lifestyle-gd1yq Před 3 lety +2

    பாட்டி சூப்பர் 😍

  • @devikannan9121
    @devikannan9121 Před 2 lety

    கைமணம் வீசும் முருங்கைக்கீரை சாம்பார் சூப்பர்.

  • @priyasaji4579
    @priyasaji4579 Před 3 lety +8

    Akka andha patti veedu kaattunga akka

  • @astella3
    @astella3 Před rokem

    amma is a beauty!

  • @godalwaysgreatgodalwaysgre9169

    Arumai nandry

  • @selvee6669
    @selvee6669 Před 3 lety +2

    Murungai Keerai Sampar Super Periyamma 👌👌😋😋❤️❤️ Selvee 🇲🇾

  • @MangalamSamayal
    @MangalamSamayal Před 3 lety +1

    Periyamma akka unga samayal pathu nan niraya dishes panni parthen ellam superra vanthuchi thank you

  • @rukkumanirikkimani4786

    பெரியம்மா. உங்கள் சிரிப்பு. கல்லம்கபடம். இல்லாத. சிரிப்பு

  • @rajiraghu8472
    @rajiraghu8472 Před 3 lety +4

    Super sambar,healthy 🤗,Periyamma ,your daughter,❤️❤️❤️I am from kerala

  • @sivag2591
    @sivag2591 Před 3 lety

    Super பெரியம்மா வாழ்க வழமுடன்

  • @vishalakshig1831
    @vishalakshig1831 Před 2 lety

    Alaga solringa enga village la ulavanga pakra pola iruku. Super kandipa seiren

  • @sakthivelvillupattuaskthiv4818

    நம்ம ஊர் பாசை சூப்பர் அக்கா

  • @mindreader3476
    @mindreader3476 Před 3 lety +2

    நல்லதகவல்அக்கா

  • @raniravi4615
    @raniravi4615 Před 3 lety +1

    Superr sis patti daily routine podunga pa😀👍

  • @beinghuman2602
    @beinghuman2602 Před rokem

    Super

  • @minairfan5883
    @minairfan5883 Před 3 lety +4

    Amma eppadi irukkinka your family paatti Samayal semma unkal thottam enaku rombaum pidikkum paati Samayal paarthu rombaum naal aagittu Amma online class poguthu athan paarka mudiyala

  • @balamurugankutty1097
    @balamurugankutty1097 Před 3 lety +1

    Super.periyamma.akka.

  • @jenijeni4003
    @jenijeni4003 Před 2 lety

    Amma siripu suuuuper❤️

  • @maildofarid7514
    @maildofarid7514 Před 3 lety

    Arumai

  • @hallendavid5686
    @hallendavid5686 Před 3 lety +2

    Super o super

  • @roselinmary947
    @roselinmary947 Před 3 lety

    Really I like yours cooking akka very supper

  • @rajumahadevan6056
    @rajumahadevan6056 Před 2 lety

    Super Raju

  • @nagarajans914
    @nagarajans914 Před 3 lety +1

    சூப்பர் அம்மா👌

  • @senthilkumaran4224
    @senthilkumaran4224 Před 3 lety

    Akka super I like grandma

  • @user-bl5up9vp8e
    @user-bl5up9vp8e Před 3 lety +1

    🙏👌

  • @maryregina4899
    @maryregina4899 Před 3 lety +5

    Amma you're great, may God bless you🙏🙏
    Indira you also nice with Amma. God bless you both.

  • @hemalathas5911
    @hemalathas5911 Před 3 lety +1

    ❤️

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 Před 3 lety +1

    Super amma

  • @sudha.ssudha.s
    @sudha.ssudha.s Před 2 lety

    😀👌 Patti

  • @Ramkumar_118.
    @Ramkumar_118. Před 3 lety

    பெரியம்மை சமையலுக்கு நான் அடிமை 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @thenewuser3100
    @thenewuser3100 Před rokem

    Paati ku oru mic kudungle .. inu theliva kekum avanga pesrathu

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Před rokem

    Nandri amma vazgavalamudan 🙏👍🌹

  • @jayapal824
    @jayapal824 Před 3 lety

    சூப்பர் மரியோ

  • @johnjeya7771
    @johnjeya7771 Před 3 lety

    Super periamma

  • @tilakamsubramaniam6652

    Super 👌

  • @jothijothi6877
    @jothijothi6877 Před 2 lety

    Super paatti

  • @umiumi4333
    @umiumi4333 Před 3 lety

    Super yummy murugai sambar... Paati I want to meet you when come to India.. Stay safe.. Tc

  • @R_L_R_P
    @R_L_R_P Před 3 lety

    Super paati

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 3 lety

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

  • @maheswarialagar5246
    @maheswarialagar5246 Před 2 lety

    Puli podanuma amma murugai keerai kolambu ku

  • @karumkarum2147
    @karumkarum2147 Před 3 lety

    Very good

  • @mala54900
    @mala54900 Před 3 lety

    Karamathula senju sapdura rusiye vera level

  • @annuraj1154
    @annuraj1154 Před rokem

    Nice .. puli venama?

  • @baskarbaskar2285
    @baskarbaskar2285 Před rokem

    Super patti

  • @selvaperumalr7724
    @selvaperumalr7724 Před 3 lety +1

    Akka podi use pannama arachu vacha vaththakulambu pattiya vaika solunga pls

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 3 lety

      பூண்டு குழம்பு czcams.com/video/Lv94Le_XEJY/video.html

  • @egnesharul7161
    @egnesharul7161 Před 3 lety

    Nice akka snack patti

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 Před 3 lety +1

    இது தாமிர வருணிங்களா?

  • @R_L_R_P
    @R_L_R_P Před 3 lety +1

    Home Toor potunga paati

  • @shuadeamer7689
    @shuadeamer7689 Před 3 lety

    yummy

  • @lakshmik1438
    @lakshmik1438 Před rokem

    Puli karaisal uthalaya patti

  • @nagaranisuresh7384
    @nagaranisuresh7384 Před 3 lety +1

    Super pati

  • @vaijayanthivenkatesh437

    Super periyama. I love your cookings

  • @gardenchannel8158
    @gardenchannel8158 Před 3 lety

    wow super

  • @veniashok6270
    @veniashok6270 Před 2 lety

    Amma ungga samaiyel yenakku romba romba bidikkum periyamma

  • @VijayaLakshmi-pt9rj
    @VijayaLakshmi-pt9rj Před 2 lety

    நன்றி... என் குழந்தைகள் கணவர் அனைவரும் விரும்பி சாப்பிடனர்...

  • @ranjanianand7574
    @ranjanianand7574 Před rokem

    Intha sambar la Puli add panna kudaathaa .?

  • @paviselvanselvan1525
    @paviselvanselvan1525 Před 3 lety +1

    பாட்டி கிராமத்துல வைக்கிற அறைத்து விட்ட சாம்பார் வைங்க....samber powder illama...

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 3 lety

      திருநெல்வேலி ஸ்பெஷல்அரைச்சு விட்ட சாம்பார் | czcams.com/video/Cgqe466dLuM/video.html Link

  • @saranya.m9713
    @saranya.m9713 Před 3 lety +1

    New raspee patuka Amma❤️

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 Před 3 lety +1

    ஊரில் விறகடுப்பில் சமைத்து சாப்பிடுவது தனி ருசி தான்

  • @srssrs3095
    @srssrs3095 Před 3 lety

    Achi entha ooru,iam tenkasi,Namma ooru samyal

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 3 lety +1

      மிக்க நன்றி.குத்துகல்வளசை தென்காசி

  • @ananthirpananthirp4248
    @ananthirpananthirp4248 Před 3 lety +2

    அக்கா பெரியம்மா வீட்டை சுத்தி காமிங்க

  • @sakthivelvillupattuaskthiv4818

    அக்கா எங்களுக்கு திசையன் விளை

  • @badsonvscitizen4408
    @badsonvscitizen4408 Před 2 lety

    Antha Amma parkum pothu enga Ammaamma partha maari eruku

  • @vijibabu101
    @vijibabu101 Před 2 lety

    Sonnathaye sollathiga... Otherwise Good..

  • @sankaranc3178
    @sankaranc3178 Před 3 lety

    சாம்பாருக்கு புளி போடவில்லை

  • @covaijansi3119
    @covaijansi3119 Před 3 lety

    வயலில் பாம்புகள் இருக்குமே நீங்க பார்த்திருக்கீங்களா பயமா இல்லையா

  • @sumathiramakrishnan5577

    புன்னகை அரசி பெரியம்மா

  • @patturoja3951
    @patturoja3951 Před 3 lety

    Enga patti ninavu varuthu..

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 3 lety

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

  • @egnesharul7161
    @egnesharul7161 Před 3 lety

    Akka and Patti

  • @kyumyu....557
    @kyumyu....557 Před rokem

    பெரிய வெங்காயம் யூஸ் பண்ணலாமா....... Neiku பதில் ஆயில் யூஸ் பண்ணலாமா....

  • @annamalai7944
    @annamalai7944 Před 3 lety

    Super