TMC Kalyan Banerjee Speech | கலாய்த்து தள்ளிய மம்தா MP! | விழுந்து சிரித்த மொஹுவா! | Parliament

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2024
  • #kalyanbanerjee #tmc #loksabha #parliamentsession #mamatabanerjee #thedebate
    TMC Kalyan Banerjee Speech | கலாய்த்து தள்ளிய மம்தா MP! | விழுந்து சிரித்த மொஹுவா! | கடுப்பான பாஜக | Parliament Session | AITMC | Modi | Om Birla | Lok Sabha
    The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
    We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
    The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
    Follow Us in Facebook also : thedebatetamil

Komentáře • 335

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 Před 7 dny +178

    காறி துப்பினாலும் கவலை படாத ஜென்மங்கள்...😢😢😢

    • @asarabbegum6738
      @asarabbegum6738 Před 7 dny +7

      இது தான் உண்மை.😂

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r Před 7 dny +2

      பதவி கிடைக்கிதுல்ல துப்புனா உனக்குத்தன் வாய் வலிக்கும்.

  • @seenikamalmohamed825
    @seenikamalmohamed825 Před 7 dny +79

    இது தான் நாங்கள் எதிர்பார்த்து❤

  • @Rajendran-hx1bt
    @Rajendran-hx1bt Před 7 dny +79

    அகத்தின் அழகு எதிர்கட்சி மற்றும் சபா நாயகரின் முகத்தில் தெரிகிறது.தினமும்இப்படியே தொடருங்கள் இந்தியா கூட்டணி தலைவர்களே!

    • @kalyanaramann6880
      @kalyanaramann6880 Před 7 dny +3

      ராகுல் பேச ஆரம்பித்த போது நீங்கள் ஜெய்ஸரீராம் என்று கத்திய போது சங்கிகள் காது கேட்கவில்லையா?

    • @lalitharavi9057
      @lalitharavi9057 Před 7 dny

      Don't drag India

  • @prabakaranm3488
    @prabakaranm3488 Před 7 dny +134

    உலகமகாநடிகனின்
    முகமூடி வேடம் கலைகிறது

  • @Nasar-sb6qo
    @Nasar-sb6qo Před 7 dny +127

    இது இதுபோல உண்மையை எடுத்துக் காண்பிப்பதற்கு நன்றி

  • @srinivasans5363
    @srinivasans5363 Před 7 dny +50

    பத்தாண்டுகளாக பூட்டியிருந்த வாயிற்கதவுகள் திறக்கப்பட்டுமடைதிறந்த வெள்ளம் போல விவாதங்கள் மூலம் சபையே சிறப்பாக அமைந்துள்ளது.

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el Před 7 dny +39

    இந்த தடவை பாராளுமன்றத்திற்கு நிறையை சிங்கங்கள் கர்ச்சிக்கின்றன.

  • @Rajendran-hx1bt
    @Rajendran-hx1bt Před 7 dny +76

    பதில் சொல்லமுடியாவிட்டால் பதவி விலகுங்கள்.மக்களின் நம்பிக்கையை இழந்தவர்கள் ஆட்சியை விட்டு விலகுவதுதான் முறை

    • @premaemi6104
      @premaemi6104 Před 7 dny +2

      They r coming for post,not to help people

  • @jawahara2384
    @jawahara2384 Před 7 dny +29

    என்ன கத்தி கதறினாலும் இந்த பாறை மண்டைகளுக்கு சூடு சொரைகள் இருக்குமா அனல் பறக்கும் வசனங்கள் இந்திய வரலாற்றிலேயே இதுவரை இப்படி மானகேட்ட ஆட்சியை பார்த்து இருக்க மாட்டார்கள் இந்திய மக்கள். சரியான முறையில் எதிர் கட்சி எம்பிகள் அனல்பறக்க பதிலடி கற்பித்த அனைவருக்கும் வீரவணக்கம் வாழ்த்துக்கள்.

  • @linwilson1
    @linwilson1 Před 7 dny +15

    ஆனந்தமாக இருக்குதய்யா

  • @KirubaharanJ
    @KirubaharanJ Před 7 dny +62

    அய்யோ பாவம் இந்திய ஜனநாயகம் படும்பாடு.

  • @baskaranlakshmikanthan1051

    Mr kalyanji very nice speech

  • @jeyamfrancis7144
    @jeyamfrancis7144 Před 7 dny +26

    Hats off to Kalyanji❤🎉

  • @mihirsabeena4517
    @mihirsabeena4517 Před 7 dny +30

    INDIA and I.N.D.I.A live long with more more power.

    • @Me0543
      @Me0543 Před 7 dny

      😂😂😂😂😂

  • @user-cj8js3ri1f
    @user-cj8js3ri1f Před 7 dny +42

    இதுபோன்ற நிகழ்வுகள் இதுவரை காணவில்லை. எதற்கும் பாஜக நின்று எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் இல்லை. மகிழ்ச்சி. அமைதியானது செலவு உழைப்பு இல்லாமல் பதவி வழங்கப்பட்டது.நாம் உழைத்து செலவு செய்து நமக்கு கிடைக்க வில்லை என ஏக்கம் கூட இருக்கலாம் . அதனால் கூட அமைதியாக ரசிக்கலாம்.

    • @krishnavenikrishnaveni609
      @krishnavenikrishnaveni609 Před 7 dny +2

      பதவிக பறி போய் விடுமோ என்ற பயமே காரணம்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @kathijabeevi1567
      @kathijabeevi1567 Před 7 dny +1

      Thanks for the great post

    • @govindaraj381
      @govindaraj381 Před 7 dny

      கடுமையான சூறாவளி வீசுவதற்கு முன்பு நிசப்தமும் அமைதியும் நிலவும் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி பொருளாதாரம் கட்டமைப்பு அகண்ட பாரதத்தின் வளர்ச்சி உலகமே வியக்கும் அளவுக்கு இருக்கும் தோல்வியுற்ற வர்கள் ஒர் இரு மாதங்கள் இப்படி கூச்சலும் பிதற்றல் இருக்கும் நாம் அமைதி காப்பது சாலச்சிறந்தது

  • @dhanashekar4682
    @dhanashekar4682 Před 7 dny +20

    Super Sir👋👋👋👋👋👌👌👌👍

  • @TheRameswaran
    @TheRameswaran Před 7 dny +28

    Thundering in parliamentry session

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 Před 7 dny +19

    Very good speech by Com.Kalyan Banargi He peels the ugly face of election commission and Mody.

  • @sambasivamr7530
    @sambasivamr7530 Před 7 dny +24

    தேர்தலில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி இப்ப அவமானம் . பொய் என்னும் புகை விலகி உண்மை வெளிப்படுகிறது

  • @seenivasanramakrishnan4357

    யாருய்யா இவரு எனக்கே இவர பார்க்கனும்போல இருக்கு- ரமணா போலீஸ் வசனம்-
    அருமையான நகைச்சுவையுடன் கூடிய ஆழ்ந்த கருத்துமிக்க உரை!

  • @dheepak.s5181
    @dheepak.s5181 Před 7 dny +7

    Concradulations Sir for Speeking at Parliament from Our Side.Thank you

  • @immanuelvarghese9153
    @immanuelvarghese9153 Před 7 dny +11

    Great.congrulations

  • @selvakumars7874
    @selvakumars7874 Před 7 dny +14

    Nailed the duplicity of BJP

  • @antony93
    @antony93 Před 7 dny +6

    EXCELLENT EXCELLENT SPEECH 👌

  • @krishnavenikrishnaveni609

    😂😂😂😂😂😂😂😂😂மிக்க மகிழ்ச்சி🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @samalamichael1
    @samalamichael1 Před 7 dny +2

    Mr Kalyan from West Bengal, congratulations. we really salute Mamatha for sending you good leaders and statements to parliament.

  • @VeeranVeeran-wk3hx
    @VeeranVeeran-wk3hx Před 7 dny +2

    super ஸ்பீச் இன் லோக்சபா sir❤❤❤❤❤kalyan banerji ❤❤❤❤❤❤

  • @mihirsabeena4517
    @mihirsabeena4517 Před 7 dny +11

    Very jovial but strong speaker stating all the facts.

  • @selvakumar5663
    @selvakumar5663 Před 7 dny +9

    Very nice speech mr.kalyanji
    We think u r from Tamil Nadu.

  • @selvasamy5819
    @selvasamy5819 Před 7 dny +8

    Kalyan Banerjee Excellent speech against Modis Mono Drama

  • @ganesanchidambaram6849
    @ganesanchidambaram6849 Před 7 dny +21

    Answer the question

  • @syedmohamedkassim9446
    @syedmohamedkassim9446 Před 7 dny +13

    Wow really I am enjoy very wonderful speech .Kalyan Banerjee hats off you.tq

  • @mohanr6831
    @mohanr6831 Před 7 dny +6

    50 ஆண்டுகளுக்கு முன்பாக வந்த எமர்ஜின்சை பற்றி பேசுவதற்கு இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது என்பதை மட்டும் தெரியப்படுத்துங்கள்

  • @selvasamy5819
    @selvasamy5819 Před 7 dny +8

    Shame on Election Commission of India.

    • @Elumalai-jx4gi
      @Elumalai-jx4gi Před 7 dny

      மோடியின் அடிமை என உலகம் பூரா தேர்தல் ஆணையத்தை குறை கூறுகின்றன .அவமானமாக இருக்கிறது

  • @gafurmalik1305
    @gafurmalik1305 Před 7 dny +3

    இதுதான் ஜனநாயகம்

  • @sairajendran5318
    @sairajendran5318 Před 7 dny +3

    சுதந்திர போரட்ட காலத்திலிருந்தே வங்கம் தைரியமான அரசியல் சிங்கங்களை பிரசவித்து இருக்கிறது. போஸ், சித்தரஞ்சன் தாஸ் அந்த வரிசையில் மஹுவா மொய்த்ரா. இனி நாடாளுமன்றம் அரசியல் அதகளம் தான்.🎉

  • @periyasamyrajasekar6412
    @periyasamyrajasekar6412 Před 7 dny +9

    Super M P🤝
    தெறிக்க விடும் இந்த பேச்சை பேசுபவருக்கு அருகில் அமர்ந்து உள்ளவர் எந்த சலனமும் இன்றி ஜடம் போல் உள்ளார்.
    அவர் கருப்பு ஆடா.
    ஜாக்கிரதையாக பார்த்துக்கோங்க. எதிர்பக்கம் தாவிட போறார். 😂

  • @saravanankaranthamalai5762

    Hat's of to u Kalyanji sir.... I'm from Tamil Nadu....

  • @xavierxavier9189
    @xavierxavier9189 Před 7 dny +3

    Mamtha jiee ur choice&voice is (mps) well. Gud. Jai hind.

  • @MeSk8055
    @MeSk8055 Před 7 dny +9

    வெச்சி செய்ய்யுறானுங்களே

  • @ayyanaratyanar8299
    @ayyanaratyanar8299 Před 5 dny +1

    Super super super super super sir ji 👌👌👌👌👌 very very very nice So Good job sir ji

  • @selvaradjek3473
    @selvaradjek3473 Před 7 dny +2

    இவைகளை பார்க்கும்போது ஏதோ அரசியல் மாற்றம் நடக்க போகிறது.

  • @vijigeeshmandalaparthy3070

    Super sir 🔥

  • @Kkrrao
    @Kkrrao Před 7 dny +4

    Kalyan banerjee what a nice truthfull mentining people are looking wow

  • @s.rameshbabu8157
    @s.rameshbabu8157 Před 7 dny +8

    Suber...🎉...

  • @syedmohamedkassim9446

    Wow superb speech Kalyan Banerjee we are enjoying sir your speech Wonder tq.

  • @radhamagesh7333
    @radhamagesh7333 Před 7 dny +2

    Super and Super sir banarji fantastic speech

  • @Morningstar-xw6vv
    @Morningstar-xw6vv Před 7 dny +1

    Fantastic❤❤❤

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 Před 7 dny +18

    என்னடா இது ரவுண்டு கட்டி அடிக்கிறாங்க ..!!!

    • @rahuls9886
      @rahuls9886 Před 7 dny +3

      Dress இல்லா மோடி

  • @m.mohamedilyas4253
    @m.mohamedilyas4253 Před 7 dny +7

    Super sir

  • @naveenbalajiviswanathan5389

    They are the one ruling. Period!

  • @rajancm4823
    @rajancm4823 Před 7 dny +3

    Super comments ❤

  • @baskaranlakshmikanthan1051

    மோடி கடவுள் 😄😄😄
    கடவுளுக்கு இந்த நிலைமையா 😄

    • @rahuls9886
      @rahuls9886 Před 7 dny +5

      கடவுள் ஓட குஞ்சி அவிரு

  • @ibunasalimohamad-og8go

    அருமை அய்யா அருமை மாஸ் பண்ணிடீங்க

  • @subramaniamkms9317
    @subramaniamkms9317 Před 7 dny +2

    Super sir, Kalyan banerji..

  • @muruganc249
    @muruganc249 Před 7 dny +8

    Blast of speech aitc.wb

  • @athamgani5515
    @athamgani5515 Před 7 dny +5

    நான் மிகவும் வருத்தப்பட்டேன் ராகுல்காந்தி பிரதமர் ஆக வில்லையே என்று ஆனால் இப்போது புரிகிறது இவர்களைகளை எடுக்க ஒரஏஆள்ரஆகஉல்கஆந்தஇதஆன்.நன்றி

  • @mihirsabeena4517
    @mihirsabeena4517 Před 7 dny +7

    Very funny to see bjp MPs.Faces.😅😅😅😅

  • @selvasamy5819
    @selvasamy5819 Před 7 dny +6

    Soon Modi will come to opposition and face the past Karma

  • @nakeerank4904
    @nakeerank4904 Před 7 dny +2

    Kalyan ji has taught a lesson today to the PM and ruling party in his own blasting way.
    After Mahua ji , TMC played their best role in the Parliament.👍

  • @adhunreals9851
    @adhunreals9851 Před 7 dny

    Wonderful debate Mr Kalyan ji

  • @karpagamgovindasamykandasw3180

    Kalyan Banerji speech very excellent

  • @sadikshaf
    @sadikshaf Před 7 dny +4

    மம்தாவினால் நடப்பட்ட வேர்கள்.

  • @aelangavan1941
    @aelangavan1941 Před 7 dny +1

    Super 👌👌

  • @kathirthamiz1326
    @kathirthamiz1326 Před 7 dny +6

    😂😂😂😂😂 Awesome ❤❤

  • @stephenkj6799
    @stephenkj6799 Před 7 dny

    Super very correct speach👌👌👌

  • @sawarinathanc6653
    @sawarinathanc6653 Před 7 dny

    Vg and useful speech.well done.no need for 7 space election.kalyanji is speaking the truth. We are in democratic country. Elections commission is not only for bjp. It is common to 140 crore people of india.

  • @ayubansary2196
    @ayubansary2196 Před 7 dny +21

    மோடியின் ஜோக்கர்ஸ் ஆக்‌ஷனுக்கு ரீயாக்‌ஷன் படுஜோர்😅😅😅 தேர்தல் நேரத்தில் என்ன பேச்சுப்பா மோடி

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 Před 7 dny +1

    Excellent speech Mr.kalyan banerjee

  • @shaj1206
    @shaj1206 Před 7 dny +1

    Good leader he knows law thank you so much sir for your speech

  • @ganesanchidambaram6849
    @ganesanchidambaram6849 Před 7 dny +18

    This is Parliament

  • @chandrasekaranpachaiyappan3414

    Mr. Kalyan ji nice speech osm .

  • @ThomasLawrence-uf3ry
    @ThomasLawrence-uf3ry Před 7 dny +1

    Super

  • @KirubaharanJ
    @KirubaharanJ Před 7 dny +20

    No answer from sangi facists.

  • @shankarsrinivasan1433

    Congratulations sir for your inspiring speech
    All credit goes to great leader Honorable Mamtha banerjee 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sgprakashprakash7981
    @sgprakashprakash7981 Před 7 dny +11

    இப்படி கிழிக்கிறார்கள்

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan Před 7 dny +1

    சில மாதங்களுக்கு முன்பு
    இதே பெண் MP செய்த செயலை பார்த்து நாடே சிரிப்பாய் சிரித்தது.

  • @annachristopher3352
    @annachristopher3352 Před 7 dny

    இனி மங்கி பாத்தாவது சொங்கி பாத்தாவது. தூங்கினி 😮பாத்தாவது. நரேந்திரன் பத்து போடும் நேரம் வந்துவிட்டது. மம்தாவின் MPக்களின் தரமான பாராளுமன்ற பணிகளுக்கு வாழ்த்துக்கள். சூப்பர்....சூப்பர் தரம் நிறைந்த திறமை நிறைந்த super parliamentary performance. Hats off Kalyan MP.,
    வந்துவிட்டது நரேந்திரனின் வீழ்ச்சி.
    முடிந்தது நரேந்திரனின் ஆட்சி.
    😊RIP BJP RIP-RSS.

  • @arokiaraj2950
    @arokiaraj2950 Před 7 dny

    Good speak 🎉🎉🎉

  • @kesavansrinivas9143
    @kesavansrinivas9143 Před 7 dny

    Fruitfully and point full speech by the W.B.M.P. CONGRATS.

  • @gunavenu9454
    @gunavenu9454 Před 7 dny +7

    ❤❤❤❤❤❤சூப்பர்

  • @PShivalingam
    @PShivalingam Před 7 dny +1

    Dada supar supar ❤❤

  • @samselva477
    @samselva477 Před 7 dny +1

    🎉🎉🎉

  • @giridharanvinayagam5531
    @giridharanvinayagam5531 Před 7 dny +1

    Kalayanji great and bold speech
    We TN people appreciate raising voices against minority BJP government

  • @srinivasanranganathan3961

    பாராளுமன்றத்திற்கு இப்போது நவக்கிரகங்கள் வந்து கடவுளின் கொட்டத்தையே அடக்க ஆரம்பம்தான் இப்போது.இன்னும் சில நாட்களில் கிரகங்கள் ஆட்டிப்படைக்கும்.அப்போது இன்னும் பலமுறை சமுத்திர ஸ்நானம் செய்ய வேண்டும்.

  • @dheepak.s5181
    @dheepak.s5181 Před 7 dny +1

    Good Situation for India

  • @francisc2169
    @francisc2169 Před 7 dny

    சரியான போட்டி

  • @sairajan6548
    @sairajan6548 Před 7 dny

    Very good speech

  • @kalyanaramanselvaraj1899

    கல்யாண் பானர்ஜி க்கு வாழ்த்துக்கள்.

  • @thenmozhiloganathan6353
    @thenmozhiloganathan6353 Před 7 dny +1

    Banerjee rocked in his speech ....great speech

  • @SulAha-g5b
    @SulAha-g5b Před 7 dny

    😂😂😂😂😂😂 super super

  • @noorjahansalih3854
    @noorjahansalih3854 Před 5 dny

    True debate

  • @PremKumar-jr9xv
    @PremKumar-jr9xv Před 7 dny

    Supper 🇮🇳 namaste 👪 🙏 ❤supper

  • @georgesebastineraja5227
    @georgesebastineraja5227 Před 7 dny +9

    Right opposite party ❤

  • @34.franklina47
    @34.franklina47 Před 7 dny

    Speaker sir just controlling the smile the extent 😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @ishra4all910
    @ishra4all910 Před 7 dny

    Excellent speech sir 👏 👍

  • @ramasubbureddy7300
    @ramasubbureddy7300 Před 7 dny

    Super speach

  • @melvinraj8426
    @melvinraj8426 Před 4 dny

    எனக்கு ஹிந்தி தெரியாது .......ஆனா அவர் பேசிய விதத்தில் புரிகிறது .....என்ன பேசி இருப்பார் என்று 😂😂😂😂

  • @ismaila5402
    @ismaila5402 Před 2 dny

    In spite of many representations made against EVM malpractices,still our Supreme Court is unable to turn its face towards the realities..Very unfortunate

  • @josephkulandairaj6224

    Great speaker.Congrats