திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் புதன் ஸ்தலம் முழுமையான வரலாறு Thiruvenkadu Temple History

Sdílet
Vložit
  • čas přidán 21. 04. 2023
  • • திருவெண்காடு சுவேதாரண்...
    திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் புதன் ஸ்தலம் தல முழுமையான வரலாறு இந்த வீடியோவை முழுமையாக பார்க்கவும் • திருவெண்காடு சுவேதாரண்...
    #Thiruvenkadu_Temple_History
    அனைவருக்கும் இனிய அட்சய திதி நல்வாழ்த்துக்கள்
    நம்ம வயற்காடு இயற்கை அங்காடி மே 14 2021 வெள்ளிக்கிழமை அட்சய திதி அன்று இனிதே தனது பயணத்தை துவங்கியது. இன்றுடன் மூன்றாம் ஆண்டு நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதனை வாடிக்கையாளுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். இதற்கு ஆதரவளித்து ஊக்கப்படுத்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். வரும் காலங்களிலும் உங்களுடைய ஆதரவும் அன்பும் எங்களுக்கு எப்பொழுதும் தேவை. இந்த உலகை நஞ்சு இல்லாத மரபணு மாற்றப்படாத உணவுகளை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பது நம்ம வயற்காடு இயற்கை அங்காடியின் நோக்கம். ஜெய் குரு
    வையம்பட்டியில் இருந்து தற்பொழுது திருச்சி உறையூர் ராமலிங்க நகர் முதல் தெருவில், மற்றும் திருச்சி தென்னூர் உழவர் சந்தை ஆர்ஆர் ஆயுர்வேத மருத்துவமனையில் காரைக்குடி மணப்பாறை துவரங்குறிச்சி புதுக்கோட்டை நம்ம வயற்காடு இயற்கை அங்காடி சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்
    #திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் புதன் ஸ்தலம் தல முழுமையான வரலாறு
    • திருவெண்காடு சுவேதாரண்...
    இதற்கு மிக முக்கியமாக உதவியை ஸ்ரீ பாபு குருக்கள், திருவெண்காடு Babu Kurukal Thiruvenkadu பாபு குருக்கள்
    +91 94438 99511
    +91 82205 75162
    மற்றும் ஶ்ரீ Dr S.Venkataramani M.S Ph.D Medical Psychologist Trichy நம்ம வயற்காடு திருச்சி, ஶ்ரீ V.Vignesh ji Advocate Trichy நம்ம வயற்காடு திருச்சி மிக்க நன்றி
    பிரம்மனிடம் வரம் பெற்ற மருத்துவன் என்ற அசுரன் தேவர்களுக்கு துன்பம் செய்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண் காட்டில் வாழ்ந்து வந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்து தேவர்களோடு போர் செய்தான். அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்று ரிடப தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான். ரிடப தேவர் சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டார். அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார். இந்த அகோர உருவை கண்ட மாத்திரத்திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான். சரணடைந்த அசுரன் அகோர மூர்த்தியின் காலடியிலும் காயம் பட்ட ரிடப தேவர் சுவேதாரண்யவரர் சுவாமி நிறுத்த மண்டபத்திலும் இன்றும் காணலாம். தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் இது. நவக்கிரகதலத்தில் இது புதன் தலமாகும். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. இவர் #திருவெண்காடர், #திருவெண்காட்டு_தேவர், #திருவெண்காடையார், #திருவெண்காடுடைய_நாயனார், #திருவெண்காட்டு_பெருமான் என பெயரும் உண்டு. தினந்தோறும் #ஸ்படிக_லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது.
    #ஸ்ரீ_ஸ்வேதாரண்யேஸ்வரர்,
    #ஸ்ரீ_வெங்காட்டு_நாதர்
    #ஸ்ரீ_பிரம்ம_வித்யாம்பிகை
    #சூரிய_சந்திர_அக்னி_தீர்த்தங்கள்
    #அகோரமூர்த்தி
    #பரிஹார_ஸ்தலம்
    #புதன்_ஸ்தலம்
    #ஆதி சிதம்பரம்
    #சுவேதாரண்யேஸ்வரர்
    #பிரமவித்யாம்பிகை
    #Thiruvenkadu_Budhan_Temple
    #புதன்_ஸ்பரிகார_ஸ்தலம்
    மேலும் இது போன்ற வீடியோக்களை பார்ப்பதற்கு / yssofnarayanan1981
    #ஒரு_யோகியின்_சுயசரிதம் அனைத்து அத்தியாயங்களையும் வரிசைப்படி பார்க்க
    #Autobiography_of_a_yogi
    #audio_book
    #Audiobk_AY இவை தொடர்பான அனைத்து வீடியோக்களையும் பார்க்க*
    • *#ஒரு_யோகியின்_சுயசரித...
    #கிரியா_யோகம் #மகா_அவதார்_பாபாஜி #ஸ்ரீ_பரமஹம்ஸ_யோகானந்தா் #Sri_Paramahansa_Yogananda #YSS #SRF இவை தொடர்பான அனைத்து வீடியோக்களையும் பார்க்க • #கிரியா_யோகம் #மகா_அவத...
    #நம்ம_வயற்காடு_இயற்கை_அங்காடி
    #Namma_Vayarkaadu_Organic_Shop -9940770733
    உயர்திரு மகேந்திரன் ஐயா Vasi Yogi அவர்களின் அனைத்து வீடியோக்களை பார்ப்பதற்கு • உயர்திரு மகேந்திரன் ஐய...
    உயர்திரு #முத்துகிருஷ்ணன்சுவாமி அவர்களின் அனைத்து Video பார்க்க #ஆன்மீகம் #ஜோதிடம்: • திரு #முத்துகிருஷ்ணசுவ...
    வையம்பட்டி மற்றும் தேக்கமலை தொடர்பான வீடியோக்களை பார்க்க • *வையம்பட்டி மற்றும் தே...
    திரு Dr #பிரபாகரன் ஆன்மீகம் அறிவியல் தொடர்பான video czcams.com/users/playlislt?lis...
    #LakahmiNarayanan #லெட்சுமிநாராயணன் அவர்களின் அனைத்து Video பார்க்க • #LakshmiNarayanan #vid...
    / yssofnarayanan1981 🌷நண்பர்களுக்கு வணக்கம்🙏🏻 உங்கள் ஆதரவு நம்ம ஆதி சேனலுக்கு எப்போதும் வேண்டும். அதனால் இந்த Aathi channel subscribe செய்யுங்கள் வீடியோ பதிவில் குறைகள் நிறைகள் இருந்தால் comment தெரிவியுங்கள். வீடியோ பதிவு பிடித்தால் Like செய்யுங்கள். உங்கள் ஆதரவும் உற்சாகமும் இந்த சேனல் வளர்ச்சிக்கு உதவும் நம்முடைய #பாரம்பரியம் #கலாச்சாரம் #பாரம்பரிய_உணவு #பாரம்பரிய_அரிசி #வாழ்க்கைமுறை #ஆன்மீகம் #தியானம் #ஜோதிடம் #இயற்கை உணவு #நேர்மறை சிந்தனை #புத்தக விமர்சனம் #மகான்களின் வரலாறு #நம் கோயில்களின் வரலாறு இவைகள் தொடர்பான வீடியோக்களுக்கு ஆதி சேனலை பாருங்கள் நன்றி🙏🏻
    This is our #Aathi_Channel URL. Please like share and subscribe to support us / @nammavayarkaaduorgani...
    #நம்ம_வயற்காடு_இயற்கை_அங்காடி

Komentáře • 143

  • @revathyganapathy2121
    @revathyganapathy2121 Před rokem +4

    இந்த வரலாற்றை கேட்பதற்கே நாம் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கணும்...
    பாபு குருக்களுக்கு கோடான கோடி நன்றி

  • @nandagopalpalanisamy9586
    @nandagopalpalanisamy9586 Před 8 měsíci +3

    இறைவா, இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த கோவில்களை தமிழகத்துக்கு கொடுத்த உங்களுக்கு எங்கள் நமஸ்காரங்கள்.

  • @muralidaranbala
    @muralidaranbala Před 8 měsíci +2

    குருக்கள் அருமையான தெளிவான வாக்கு வாழ்த்துக்கள் மாமா நமஸ்காரம் ,

  • @shobisamy1111
    @shobisamy1111 Před 11 měsíci +11

    பாபு குருக்கள் அருமையாக பேசுகிறார் 😊.... கோவில் பற்றி தெளிவாக சொல்லிவிட்டார் 🎉 நன்றி

  • @shanmugasundaram523
    @shanmugasundaram523 Před rokem +1

    மிகவும் அற்புதமான வரலாற்று விளக்கும் இந்த கோவிலுக்கு வரவேண்டும் என்று நினத்திருந்தேன் விரைவில் செல்வேன்
    ஒம் நமசிவாயம் 🙏🙏🙏🙏🙏

  • @neerarose5176
    @neerarose5176 Před rokem +4

    மிக அருமையான பதிவு,தொடர்ந்து பதிவுகள் இடவும் நமசிவாய வாழ்க 🙏🙏🙏.
    அகோர மூர்த்தி பற்றி தனியாக விரிவான பதிவு தாருங்கள்

  • @amudavendanramasamy6388
    @amudavendanramasamy6388 Před 10 měsíci +1

    திரு. பாபு குருக்கள் அவர்களே, திருவெண்காடு சுவேதானீஷ்வரர் கோவில் பற்றிய முழுமையான விளக்கம் அருமை. ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @girijas5361
    @girijas5361 Před 11 měsíci +1

    இந்தகோவில்உபாசகர் மிகவும்தெளிவானவிளக்கம்சொன்னார்.நேரில்போய்ப்பார்த்த அனுபவம்.நன்றிஅய்யா.

  • @rajathangarani9038
    @rajathangarani9038 Před rokem +3

    Excellent narration.
    Om Shivaya namaha🙏

  • @dhandabanidhandabani4177

    மிகஅருமையாக விளக்கம் தந்த அன்பருக்கு நன்றிகள் பல🙏🙏

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 Před 11 měsíci +1

    நல்ல பதிவு இந்து மதம் சிறக்கட்டும் ஓம் நமசிவாய சிவாயநம சிவன் திருவடிகள் பணிந்தோம் நமசிவாய வெற்றிவேல் கோவை

  • @kalaikalaivani4681
    @kalaikalaivani4681 Před rokem +6

    அருமையான விளக்கம் பொருமைய சொன்னிங்க நன்றி அய்யா

  • @nandagopalmanikandan5941

    என்ன பாக்கியம் செய்தேனோ... மிகவும் நன்றி ஐயா... ஓம் நமசிவாய... 🙏🙏🙏

  • @ekanathan7494
    @ekanathan7494 Před 10 měsíci +6

    என்ன புண்ணியம் செய்தேனோ தெரியவில்லை..... இந்த காணொளியை காண செய்திர் எம் ஈசனே 🙏

  • @santhoshk7978
    @santhoshk7978 Před 10 měsíci +1

    ஓம் நமச்சிவாய
    அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரரே போற்றி ஓம்

  • @rajaramlakshmanan4190
    @rajaramlakshmanan4190 Před 11 měsíci

    அருமையன பதிவு

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před rokem +2

    🙏🌷🍋📿சிவாய நம🌹🙏திருநீலகண்டம்🌿🔥🙏🙏🌿

  • @VPVENUS
    @VPVENUS Před 2 měsíci +1

    நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க சிவமுடன் சிவா திருச்சிற்றம்பலம்

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu9635 Před 10 měsíci

    Arumayana padhivu nandri

  • @sumathiv2400
    @sumathiv2400 Před rokem +1

    Arumai Aarumaiyana video ✨🙏🙏

  • @aashokkumar5506
    @aashokkumar5506 Před 7 měsíci

    சிறப்பு மிகத்தெளிவான விளக்கம் நன்றி

  • @lakshmisuresh6942
    @lakshmisuresh6942 Před 10 měsíci +2

    அருமையான விளக்கம் ஐயா 🙏மிக்க நன்றி 🙏

  • @sathyarajasekar5153
    @sathyarajasekar5153 Před rokem +1

    மிகவும் அருமை

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Před 2 měsíci +1

    Om Sri Thiruvengadu Swetharnyeswarar swamia Kalaimagal Thaye Thaye Buthabahavanae yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🌷🌷🌷

  • @AstroForecastTamil
    @AstroForecastTamil Před 3 měsíci

    Arumayana padhivu. Padivi seidhavarukum, vilakam, story sonna guruswamykum anega namaskarangal.

  • @Yazhini91Ovea
    @Yazhini91Ovea Před 11 měsíci +1

    Nanri...

  • @ravindranc.7277
    @ravindranc.7277 Před 8 měsíci +1

    புதன் ஸ்தல வரலாறு மற்றும் குறிப்புகளை நன்றாக சொன்னீர்கள். நன்றி ...

  • @sureshkumar-tz1ri
    @sureshkumar-tz1ri Před rokem

    Om namah shivay and good explanation thanks

  • @varunpillai8705
    @varunpillai8705 Před 8 měsíci +1

    அதீத சக்தி..
    நினைத்து கூட பார்க்க முடியாத விஷயங்களை நொடி பொழுதில் செய்யும் சாகச குணம்
    பிறர் கேட்காமலே பிறருக்கு அள்ளி கொடுக்கும் அரிதிலும் அரிதான தர்ம குணம்
    என்றும் இளமையான குணம் தோற்றம் இவை அனைத்தையும் அள்ளி கொடுக்கும் ஒரே இறைவன் புதன் பகவான் மட்டுமே 🙏🙏🙏

  • @ChandrasekarSekar-ck6kp
    @ChandrasekarSekar-ck6kp Před 10 měsíci +1

    வாழ்த்துக்கள் நன்றி

  • @Arunprasad1129
    @Arunprasad1129 Před rokem +1

    ஓம் ஶ்ரீ சிவாய நமஹ திருச்சிற்றம்பலம்

  • @a.s.b.balamurugansribalaji11

    மிக அருமையான விளக்கம்

  • @manonmanip4846
    @manonmanip4846 Před 5 měsíci

    கோயில் வரலாறு மிகவும் அருமை நன்றி

  • @celestadigital5276
    @celestadigital5276 Před 9 měsíci

    Good video

  • @shivanandhafoodinn7241
    @shivanandhafoodinn7241 Před 5 měsíci +1

    ஓம் நமசிவாய
    ஐயா
    ஓர் முக்கியமான திருவெண்காட்டு நகரின் உயர்வையும்
    இத்துடன் நீங்கள் சேர்க்கலாமே என எனக்கு தோன்றியதை உங்களுடன் பகிர விரும்புகிறேன்
    உங்களூரின் வடக்கு எல்லையில் உள்ள
    சரபோஜி அக்ரகாரத்தில்
    மனிகர்னிகா ஆற்றின் கரையில் இருந்து அருள் பாலிக்கும்
    இரன்டாம் ஓம்ஸ்ரீ பரமசிவேந்திர சரஸ்வதி மகா
    சுவாமிகளின்
    (காஞ்சி சங்கர மட பட்டத்து பெரியவாவின்)
    அதிஷ்ட்டான மகாத்மியத்தையும்
    அவரின் சிஷ்யர் அவதூதர்
    ஓம் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் பற்றியும்
    அந்த அதிஷ்ட்டானத்தில் பல வருடம் தங்கி கைங்கர்யம்
    செய்த
    காஞ்சி மஹா பெரியவாவின் பூர்வாசிரம தம்பியும்
    மஹா யோகியுமான ஓம் ஸ்ரீ சிவன் SAR
    திருவெண்காட்டிற்கு பெருமை சேர்த்ததையும்
    நீங்கள் சேர்த்து கூறி இருக்கலாம்
    அவ்வாறாகில்
    அது இன்னும் சிறப்பை கூட்டி இருக்கும் என நினைக்கிறேன்
    ஓம் நமசிவாய
    நன்றி

  • @prabanjam5690
    @prabanjam5690 Před rokem +2

    ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏🙏

  • @bhuvaneswarivenkatesan7925

    நன்றி அய்யா

  • @shreeengineering7017
    @shreeengineering7017 Před 10 měsíci

    Thanks for all information 🙏

  • @sathyarajasekar5153
    @sathyarajasekar5153 Před rokem +1

    அய்யா தங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்

  • @karthikeyang5730
    @karthikeyang5730 Před 8 měsíci +1

    Very very Good performance

  • @sgcbe-pd3qm
    @sgcbe-pd3qm Před 3 měsíci

    அய்யா உங்கள் திருவடிகள் வணங்குகிறேன் 🙏

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 Před 11 měsíci +1

    ஓம் நமசிவாய. ஓம் சக்தி.

  • @manjuelaiyaraja1914
    @manjuelaiyaraja1914 Před 10 měsíci

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @vigneshwarans733
    @vigneshwarans733 Před měsícem

    அருமையான விளக்கம் அய்யா 🎉

  • @satheeshkumar8615
    @satheeshkumar8615 Před 10 měsíci

    🙏🙏🙏🙏🙏 Great Explanation 🙏🙏🙏🙏🙏

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 Před 11 měsíci +1

    ஆனந்த தரிசனம் செய்ய பேர் பெற்றேன்.ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.

  • @mangaiyarkarasi4777
    @mangaiyarkarasi4777 Před 7 měsíci

    Super explanation

  • @dhandapanipani8186
    @dhandapanipani8186 Před rokem +1

    Ohmnamachivaya.,,

  • @nagarajankrishnamurthy4794
    @nagarajankrishnamurthy4794 Před 11 měsíci

    Excellent Swamy
    🙏

  • @sury39
    @sury39 Před 11 měsíci

    nice explanation thanks

  • @sandhyasriram4214
    @sandhyasriram4214 Před 8 měsíci

    Thank you so much sir 🙏

  • @premilabhaskaran8546
    @premilabhaskaran8546 Před 8 měsíci

    ஓம் நமசிவாய வாழ்க

  • @duraiprabakaran9456
    @duraiprabakaran9456 Před 8 měsíci

    ஓம் நமசிவாய போற்றி 🙏

  • @angukumarvel1046
    @angukumarvel1046 Před 11 měsíci +1

    Thank you...

  • @srinivasanpn3207
    @srinivasanpn3207 Před 11 měsíci +1

    இந்த கோயில் சிறப்பு அறிந்து என்நண்பர்கள் 3 வரை அழைத்துச்சென்று தரிசனம் செய்தேன். எனக்கு பிடித்த இறைவரில் இவரும் ஒருவர் அவரே அகோரர்

  • @mythilisridharan7862
    @mythilisridharan7862 Před 10 měsíci

    Super

  • @jayakumars2118
    @jayakumars2118 Před 11 měsíci

    ஓம் சிவாய நம

  • @kumareshr.m531
    @kumareshr.m531 Před 5 měsíci

    Very.good

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 Před 8 měsíci

    Ohm nama shivaya ❤

  • @Veeraraj1234-ix7iu
    @Veeraraj1234-ix7iu Před 8 měsíci

    ஹரி ஓம் நமசிவாய நமக ஓம் 🙏🙏🙏🙏🙏

  • @c.perumal8121
    @c.perumal8121 Před 8 měsíci

    ஓம் நமசிவாய 🪷🙏🙏🙏

  • @sureshjoshijo9544
    @sureshjoshijo9544 Před rokem

    Om Namah Shivaya❤🎉😮😮😮

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Před 3 měsíci

    Om Sri Swetharnyeswarar swamia Shanmugaperumane Om Sri Kalaixani Amman Thaye Saranam Om Sri Buthabahavanae yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤

  • @kiranpr9214
    @kiranpr9214 Před rokem +1

    Bro siruvapuri pathium karuvaraila irukura peedam pathiyum podunga bro

  • @anjalianjali5645
    @anjalianjali5645 Před rokem

    Om namashivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanaguruswamy3367
    @mohanaguruswamy3367 Před rokem +1

    Om namashivaya

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 Před 11 měsíci

    வரலாறு சொன்ன
    மைக்கு நன்றி. நாங்கள் சிறு வயதில் சமயதில் தேவாரம் படிக்கும் போது திரு வெண்காடு கோவில் இருப்பதை அறிந்தோம். ஆனால் இப்ப பரும்பாலான கோவில் பெயர் மாட்டம். இந்த வருடம் வந்து சிதம்பரம் பார்த்தோம். அடுத்த முறை நிச்சமா வருவோம்.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 10 měsíci

    🙏🌹சிவாய நம🔱📿🙏❤❤

  • @venkataramand1158
    @venkataramand1158 Před 11 měsíci +2

    Please start videos with location, route to re ach and nearest place of stay so that we can plan visits

  • @ramukayalvizhi1261
    @ramukayalvizhi1261 Před 6 měsíci

    super explanation sir tq🎉

  • @vganesan6863
    @vganesan6863 Před 8 měsíci

    I heard about Ahorrsheari standing opposite to Ahorrshearar. Any details about this.

  • @ramyam7632
    @ramyam7632 Před 10 měsíci +1

    Hi enga uru thiruvengadu

  • @gowthamramachandran3444
    @gowthamramachandran3444 Před 9 měsíci

    🙏

  • @ishwarya7717
    @ishwarya7717 Před rokem +1

    🎉

  • @thanapandi7331
    @thanapandi7331 Před 7 měsíci

    🕉

  • @dayalan2190
    @dayalan2190 Před 2 měsíci

    ❤❤❤❤

  • @senthilkumar-dd9cv
    @senthilkumar-dd9cv Před 8 měsíci +2

    My native place

  • @ManiKandan-fd9nm
    @ManiKandan-fd9nm Před 5 měsíci +1

    ஐயா சந்திராஷ்டமம் நடக்கும் போது திருவெண்காடு கோவிலுக்கு வரலாமா ஐயா

  • @cmuruganchinnathambi9146
    @cmuruganchinnathambi9146 Před 10 měsíci +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramanandampillai3968
    @ramanandampillai3968 Před 10 měsíci +3

    குருக்கள் தெளிவாக விவரித்தார். நன்றி. மிக்க மகிழ்ச்சி. வாழ்க வாழ்க வளமுடன்.
    உங்களுடைய போன் நம்பர் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 Před 11 měsíci +2

    ஐயா இந்த கோவிலுக்கு திரு மறை காடு என்று பெயர் உண்டா.

    • @shobisamy1111
      @shobisamy1111 Před 11 měsíci +1

      திருமறைக்காடு என்பது வேதாரண்யம்....

    • @saivadhana6101
      @saivadhana6101 Před 11 měsíci

      Enga uuru vedaranyam supara erukkum anga neraya special eruku shivan parvathi thirumana kolathil uruva silaiyaga parkalam arpudham kanakidaikatha pokkisam uruva silai

  • @chittitejababu9629
    @chittitejababu9629 Před 11 měsíci +1

    Arumai.enna our vilakkam

    • @prathctaband8808
      @prathctaband8808 Před 10 měsíci

      😅😮
      😂😂😮:⁠^⁠)🎉
      0:20 😊🚗🚕😂

  • @user-mavasiva
    @user-mavasiva Před 6 měsíci

    Selam ,namakal irundu map sollunga bro pls

  • @sankarkm9591
    @sankarkm9591 Před 3 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @JayanthiSubramaniam-um1en
    @JayanthiSubramaniam-um1en Před 9 měsíci

    Om Nama sivaya vrervil varrkerom swamiji Chennai villivakkam 600049

  • @meenakshik4217
    @meenakshik4217 Před 11 měsíci +1

    குருக்கள் தொலைபேசி எண் தாருங்கள்

    • @NammaVayarkaaduOrganicshop
      @NammaVayarkaaduOrganicshop  Před 11 měsíci

      Babu Kurukal Thiruvenkadu Sri பாபு குருக்கள் திருவெண்காடு
      [Mobile] +91 94438 99511
      [Home] +91 82205 75162

  • @DineshDinesh-cs6jy
    @DineshDinesh-cs6jy Před 3 měsíci

    இந்தக் கோயிலுக்கு எந்த கிழமை செல்ல வேண்டும் 🙏

  • @sivasivakumar3436
    @sivasivakumar3436 Před rokem +4

    Arputham..Om sakthi..Om namah shivaya

  • @user-dh7md7tj6w
    @user-dh7md7tj6w Před 8 měsíci +2

    🎉😢🎉

  • @tedschwartz2142
    @tedschwartz2142 Před 11 měsíci

    hOW OR WHAT DO WE KNOW ABOUT OUR PAST LIVES ????? IS THERE SOMETHING TO TEST IT ??

  • @s.lakshimipraba2459
    @s.lakshimipraba2459 Před 11 měsíci

    மாதாமாதம் தொடர்ந்து செல்கின்ற ன் இவ்வளவு விவரங்கள் தெரியவில்லை விவரங்கள் சொன்ன குருக்கள் பதிவு செய்து வெளியிட்டு வர்க்கும் மிக்க நன்றி நன்றி

  • @loganathanthirupuram5619
    @loganathanthirupuram5619 Před 10 měsíci

    ஹம்

  • @venkatlilaavenkatlilaa531
    @venkatlilaavenkatlilaa531 Před 10 měsíci

    Milks nanrykal

  • @RamaniVenkatachalam
    @RamaniVenkatachalam Před 8 měsíci +1

    Yentha kovil yenke amainthu uillathoo yentru kooralame?yentha district?

  • @NammaVayarkaaduOrganicshop
    @NammaVayarkaaduOrganicshop  Před 11 měsíci +4

    Babu Kurukal Thiruvenkadu Sri பாபு குருக்கள் திருவெண்காடு
    [Mobile] +91 94438 99511
    [Home] +91 82205 75162

  • @poorniselvam9109
    @poorniselvam9109 Před 11 dny

    ஓம்புதன்பகவானேபோற்றி🙏🙏🙏🙏🙏ஓம்நமச்சிவாயபோற்றி🙏🙏🙏🙏🙏

  • @happyhappy-ww1re
    @happyhappy-ww1re Před 10 měsíci

    குழந்தை வரம் வேண்டி வருகிறோம் நாளை எப்படி 3 குளத்தில் நீராடி பிறகு தரிசனம் செய்ய வேண்டுமா ?!? அண்ணா தகவல் சொல்லுங்கள்

    • @NammaVayarkaaduOrganicshop
      @NammaVayarkaaduOrganicshop  Před 10 měsíci +1

      ஐயா குருக்கள் நம்பர் அனுப்பி வைக்கின்றேன் நீங்கள் தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளவும் மிக்க நன்றி Babu Kurukal Thiruvenkadu Sri பாபு குருக்கள் திருவெண்காடு
      [Mobile] +91 94438 99511
      [Home] +91 82205 75162

  • @chinnathaye6846
    @chinnathaye6846 Před 11 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aravindanthangamani9718
    @aravindanthangamani9718 Před rokem +1

    இவரோடு போன் நம்பர் என்ன

    • @NammaVayarkaaduOrganicshop
      @NammaVayarkaaduOrganicshop  Před rokem +1

      ஐயா இது என்னுடைய எண் தொடர்பு கொள்ளவும் நான் கூறுகின்றேன் 9940770733

  • @jyothibm68
    @jyothibm68 Před 11 měsíci

    Where ever you go they have not kept the surrounding area clean put bleaching powder mixed with salt and turmeric powder surrounding area of the temple s even kalyani s