Video není dostupné.
Omlouváme se.

எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடிக்கலாமா? Health benefit of lemon honey water in TAMIL

Sdílet
Vložit
  • čas přidán 30. 01. 2022
  • குழந்தைகள் நலம் சார்ந்த தகவல்களுக்கு: / drsagulspaediatriccorner
    ----------------------
    எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடிக்கலாமா? அது நல்லதா கெட்டதா? என்னென்ன நன்மைகள்? மேலும் பல தகவல்கள் எந்த காணொளிகள்..
    Can we mix honey in lemon water? Is it good or bad? What are the health benefits of honey lemon water? Much more information in this video..
    #தேன்எலுமிச்சைசாறு
    #எலுமிச்சைசாறுநன்மைகள்
    #lemonhoneywater
    #tamilhealthtips
    #தமிழ்மருத்துவதகவல்கள்
    -----------------------
    For more useful playlists:
    உணவு பற்றிய தகவல்கள்: Food facts: • உணவு பற்றிய தகவல்கள்: ...
    உடல் பருமன் தொடர்பான பதிவுகள் | Obesity, weight loss tips: • உடல் பருமன் தொடர்பான ப...
    ஆரோக்கியம் தொடர்பான பதிவுகள்: Tamil Health TIPS: • ஆரோக்கியம் தொடர்பான பத...
    குழந்தைகள் நலம்: Child care TIPS: • குழந்தைகள் நலம் - Chil...
    மூக்கு பிரச்சனைகள் / Nose block / common cold / Allergic rhinitis/ Sinusitis: • மூக்கு பிரச்சனைகள் : N...
    விழிப்புணர்வு காணொளிகள்: Awareness videos: • விழிப்புணர்வு காணொளிகள...
    COVID- treatment and vaccination: • Coronavirus - கொரோனா வ...
    Post COVID symptoms & treatment: • Post covid symptoms & ...
    -----------------------
    Disclaimer: Please note that this video is being played for "information purposes only" and not to take it as professional advice of physician. Please consult your doctor before taking any treatment.
    -----------------------
    If you are looking for the below given topics, then this video is for you.
    எலுமிச்சையின் மருத்துவ பயன்கள்
    எலுமிச்சை சாறு தீமைகள்
    எலுமிச்சை சாறு நன்மைகள்
    எலுமிச்சை டீ நன்மைகள்
    எலுமிச்சையின் பயன்கள்
    வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு குடிக்கலாமா?
    எலுமிச்சை சாறு குடிப்பதால் நன்மைகள்
    lemon uses for health in tamil
    lemon water benefits in tamil
    lemon water for weight loss
    how to prepare lemon water
    எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடிக்கலாமா
    தேன் எலுமிச்சை சாறு பயன்கள்
    -----------------------
    Intro audio credit:
    Your Intro by Audionautix is licensed under a Creative Commons Attribution 4.0 licence. creativecommon...
    Artist: audionautix.com/

Komentáře • 70

  • @UCOSSwarnaS
    @UCOSSwarnaS Před 2 lety +2

    அருமையான தகவல் சார் 🙏🙏🙏🙏🙏🙏

  • @safrassafras369
    @safrassafras369 Před rokem +1

    Hi doctor honey and lemon serthu hot Water serthu kudiccha wight korayuma

  • @noorunnisabegum1907
    @noorunnisabegum1907 Před 11 měsíci +1

    Dr Sahil u speech super 👌 TQ dr

  • @lydiarani7184
    @lydiarani7184 Před 2 lety +1

    Vannakam doctor… your every video gives Good information…!!! Hearty thanks…

  • @golduniversepestcontrol4696

    எழிமை அருமை

  • @aishwaryamohan5650
    @aishwaryamohan5650 Před rokem +1

    Sugar n BP patients kudikalama dr

  • @abdulbabjan3714
    @abdulbabjan3714 Před 2 lety +2

    Thank you Dr, very useful...

  • @kippsyou4670
    @kippsyou4670 Před 2 lety +1

    Sir . Samanilai kolaru Solution please

  • @janarthanp8887
    @janarthanp8887 Před 2 lety +1

    சார் வணக்கம் எலுமிச்சை சாறுடன் உப்பு சேர்த்து குடித்தேன்... 3 மணிநேரம் கழித்து தலை சுற்றுவது போல் உள்ளது இதற்கும் அதற்கும் காரணம் இருக்கிறதா சார்

  • @stalinjose7477
    @stalinjose7477 Před 3 měsíci

    எலுமிச்சம் சாறு விளக்கு எண்ணெயில் கலந்து குடித்தால் பக்க விளைவுகள் உண்டுமா நன்மை ஏதாவது இருக்கா ஐயா

  • @Hassanlbrahim2008
    @Hassanlbrahim2008 Před 2 lety

    மிக்க நன்றி Doctor 👍👍

  • @anusuyadevi7721
    @anusuyadevi7721 Před 3 měsíci

    Pragnency try panravaga kudikalama sir pls reply

  • @abidrawinghairstyle4025
    @abidrawinghairstyle4025 Před 8 měsíci

    Sir sudu thannila honey mix panni kudicha weight loss aaguma

  • @baridhabeganbegam5898

    Honey heet water kudicha veara ethugum pirachana varuma sir pls solluga

  • @user-em3xb6ni4w
    @user-em3xb6ni4w Před 5 měsíci

    Enaku diverti culas dises oolathu surgery illamal .cure akuma

  • @balumeena559
    @balumeena559 Před 2 lety +1

    Good evening sir..thank u sir🙏

  • @lakshmisenthil6983
    @lakshmisenthil6983 Před 2 lety +1

    Dr nan lemon ,apple cider vinegar , ginger ,garlic ,honey serntha cardiac drink warm waterla mix panni empty stomach la sappideren continuesa kudicha throat pain and cold varuthu..yen?

  • @pavithrams7729
    @pavithrams7729 Před rokem

    Honey water kutikkum pothu tea coffee kutikkalama sir

  • @indiravenkat87
    @indiravenkat87 Před 2 lety +3

    என் மகளுக்கு 8வயது ஆகுது இன்னும் படுக்கையில் சிறுநீர் போறங்க என்ன செய்வது என்று சொல்லுங்க சார் please sir

  • @idsonnamamaadippaan4468
    @idsonnamamaadippaan4468 Před rokem +2

    தினமும் சுடு தண்ணி ல வெறும் வயிற்றில் தேன் கலந்து லெமன் கலந்து குடிக்க லாமா

  • @prabhavathim1473
    @prabhavathim1473 Před 2 lety

    நன்றி சார்.

  • @lathaaakaash2620
    @lathaaakaash2620 Před 2 lety

    Sir indha water saptaah weight loss Aagumaa sir

  • @jashirjashir1915
    @jashirjashir1915 Před rokem

    Pregnancy try pannavaranga kudikalama doctor?

  • @welingtonrajeesh839
    @welingtonrajeesh839 Před 2 lety +1

    Thank you, Sir

  • @punithafromcoimbatore1166

    Thanks for your information Sir 👍👍🙂🙂

  • @Azeeskhan.2016
    @Azeeskhan.2016 Před 2 lety

    எலுமிச்சை சாறு ஆலிவ் எண்ணெய் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் பித்தபைகல் சரியாகுமா

  • @kalaivani9972
    @kalaivani9972 Před 2 lety +1

    Thanks you sir🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranjith0014
    @ranjith0014 Před rokem +1

    Thank you sir

  • @baridhabeganbegam5898

    Voice pirachana ethugum varuma sir

  • @simplymalini858
    @simplymalini858 Před 2 lety +2

    Sir honey face la apply panalama .... face la honey use panna white hair varuma🙄

    • @editing1002.
      @editing1002. Před rokem +1

      No shopla sale pandra honey hair white ta aagadhu

  • @amalaamala671
    @amalaamala671 Před 2 lety

    Sir.... sugar patients itha use pannalama sir

  • @thanujamath6945
    @thanujamath6945 Před rokem +1

    Hot water on normal water tell me please

  • @lingbalu7654
    @lingbalu7654 Před 2 lety +3

    Hello dr....
    I drink every morning warm water with lemon juice and honey for weight loss it is useful dr r not

  • @dhesika1492
    @dhesika1492 Před 2 lety

    Thank you for your information sir ,,sir hot water kuda idha sapdlama ,,pls say sir

    • @dhesika1492
      @dhesika1492 Před 2 lety

      @@DrSagulRMugunthan thank you for your reply sir

  • @madhand7440
    @madhand7440 Před 2 lety +1

    Good evening sir 🙏

  • @manisha0408
    @manisha0408 Před 2 lety

    kulathaiku Noi yathurpu sakthiku yanna sapdalam solluga sir. Yen kulathaigal school poraga itha time la daily yathumacthiri kukkalanu solluga sir

  • @diravidavasanthan1235
    @diravidavasanthan1235 Před 2 lety +1

    தேன்னை சுடுதண்ணீரில் கலக்கலாமா

  • @Jesuslovesyou542
    @Jesuslovesyou542 Před 3 měsíci

    Bp ullavargal தேன் சாப்பிடலாமா

  • @ourqueen6409
    @ourqueen6409 Před rokem

    Maruthuwa gunam iriku endu solluriga ..adhu ennadu endu solluriga illaye

  • @vijayak8782
    @vijayak8782 Před rokem +1

    Super sir

  • @balajig3011
    @balajig3011 Před 2 lety

    Thanks doctor

  • @abdulrahaman4492
    @abdulrahaman4492 Před 2 lety +1

    Thank you somuch docter

  • @kannanm564
    @kannanm564 Před 2 lety

    How to release Brain tox ...
    Pls tel me use our people sir...

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 Před 2 lety

    மிக மிக அருமையான பதிவு!(சுகர் உள்ளவர்கள் தேன் கலந்து குடிக்கலாமா சார்?)

    • @elamvazhuthi7675
      @elamvazhuthi7675 Před 2 lety

      @@DrSagulRMugunthan மிக்க நன்றி சார்!

  • @VinodKumar-je4ze
    @VinodKumar-je4ze Před 2 lety +1

    Hi Doctor 👩🏻‍🔬🩺 I have asthma I drink Lemon water with honey ??

  • @gayathri916
    @gayathri916 Před rokem +1

    Thyroid patients kudikalama

  • @prabakarankvb3272
    @prabakarankvb3272 Před rokem

    Wait loss aguma

  • @safrassafras369
    @safrassafras369 Před rokem

    Answer sollugha please

  • @Suresh-rp9uz
    @Suresh-rp9uz Před rokem

    Super

  • @balajig3011
    @balajig3011 Před 2 lety +1

    Weit loss avuma sir

  • @pothiraja3537
    @pothiraja3537 Před 2 lety

    உடல் பருமன் அதிகாரிக்க வழி சொல்லுங்க சார் உயரம் தகுந்த எடை இல்ல சார்

  • @thevanathen5170
    @thevanathen5170 Před 2 lety +1

    🙏👍

  • @hameedhameed1600
    @hameedhameed1600 Před 4 měsíci

    சுகர் உள்ளவர்கள் லெமன் தேன் கலந்து பருகலாமா ?

  • @queenyoutube4863
    @queenyoutube4863 Před rokem

    Sir na babyku feeding pannura na kudikkalama

  • @younusfha
    @younusfha Před 2 lety

    Uric acid குடிக்கலாமா

  • @user-qq4hi7xk9x
    @user-qq4hi7xk9x Před rokem

    👌👍🤝

  • @suganthinicesuganthi8356

    சர்க்கரை வியாதி இருப்பவர்கள் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிடலாமா சொல்லுங்க டாக்டர்.

  • @shunmugasundarame7045
    @shunmugasundarame7045 Před 2 lety

    தேனும் acetic தானா?!

  • @karuppasamy4148
    @karuppasamy4148 Před rokem

    உடல் எடையை குறைக்கும்