🔴 யாழில் நம்ம வீட்டு தைப்பொங்கல் கொண்டாட்டம் 🎉🎉 | Thai Pongal 2024 | Jaffna Thanush

Sdílet
Vložit
  • čas přidán 13. 01. 2024
  • 🔴 யாழில் நம்ம வீட்டு தைப்பொங்கல் கொண்டாட்டம் 🎉🎉 | Thai Pongal 2024 | Jaffna Thanush
    இக் காணொளியில் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் எமது வீட்டில் கொண்டாடிய பொங்கல் பற்றிய காணொளி ஆகும்.
    இவ்வாறான காணொளிகள் தொடர்ந்தும் பார்க்க வேண்டும் ஆயின் எமது சேனல் ஐ Subscribe செய்து உங்கள் ஆதரவை தாருங்கள் ❤️❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️.
    இச் சேனலில் Travel vlogs, Shops explore, Food reviews, Challenge videos, Fun videos, Tech videos போன்ற வீடியோக்கள் இலங்கையில் இருந்து upload செய்யப்படும் ♥.
    Please subscribe our channel & keep support us ❣️
    Follow us on 👇👇
    Facebook (@Jaffna Thanush ) 💙🤍💙
    profile.php?...
    Instagram (@Jaffna Thanush) ❤️🧡💜
    pCYbxCdlsb...
    ******************************************************
    #jaffna #jaffnathanush #jaffnavlog #srilankantamilvlog #2024 #thaipongal #pongal #jaffnapongal #jaffnathaipongal2024 #thaipongal2024 #thaipongalkolam #pongalcelebration #jaffnatodaypongal #todaythaipongalvideos #jaffnapongalvideos

Komentáře • 148

  • @thayaparanthaya4047

    கணே. வேட்டியகட்டியிருக்கலாமே பொங்கல் வாழ்த்துக்கள்

  • @guna4822

    தமிழ்நாட்டின் சார்பாக இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரா ...

  • @tamil1978

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தைத்திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @thadchayanikumaraswamy4377

    செல்லபிராணிகளை பிள்ளைகள் போல் ஆதரிப்பது மிகவும் நன்றாக சந்தோசமாக இருக்கிறது. உங்களுக்கும் செ.பிள்ளைகளுக்கும் வாழ்த்துகள் 💐

  • @pirakashmakeswaran5203

    மிகச்சிறப்பு அழகானகுடும்பம் ஐந்தறிவுஐீவனையும் குடும்பத்தில்

  • @sothivadivelshanmuganathan3939

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி மற்றும் தங்கள் குடும்பம் 🎉🎉🎉

  • @arulwithanu464

    சிறப்பான பொங்கல் விழா

  • @thanabalantamilosai4880

    வணக்கம், குடும்பமாக பொங்கும் அழகை பார்க பழைய கால பொங்கல் நினைவுகள் வருகின்றது. வெளியில் பொங்க முடியாத தமிழ் மக்களை தினமும் பார்க முடியாத நாடுகளில் மாட்டுப்பட்டு வாழ்கிறோம். உங்கள் குடும்பத்திற்கு எமது தை பொங்கல் நல் வாழ்த்துக்கள். தனபாலன்' 16.1.24

  • @thavamt1776

    Super... Happy pongal

  • @santhithirukumar1662

    Pongal vallthukkal thambi and ur family. Beautiful family. When I see this video I remember our all memories.

  • @rajendramasaipillai343

    வணக்கம்.

  • @user-in3sv2kg9h

    சிறப்பு அழகான குடும்பம்.இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்❤

  • @Ahilananand

    சிறப்பு, உழவர் திருநாள் வாழ்த்துகள்!!!!!

  • @bramamano5235

    Happy pongal to you & ur family.I am ur new subscriber.All best .I am a chirstian .we celebrate pongal.I am from Canada 🍁🇨🇦

  • @opnion2294

    happy pongal. nice to see your family

  • @Simon-ki9lk

    Happy pongal to you and your family.

  • @paramraja9289

    Happy Pongal day Thanush brother you and your family members everyone keep continue more videos all the best brother 👌👌👌

  • @silekshan4403

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தைத்திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக

  • @vijayakumarithanabalasingh3210

    Happy Pongal 🙏 so nice family members of the best take care of the best take care God Bless You & your family members 💞🙏

  • @prassana-press

    Happy pongal🎉🎉🎉🎉