கைமாற்று அறுவை சிகிச்சை Success Story | Life After Accident

Sdílet
Vložit
  • čas přidán 13. 06. 2024
  • Here we share the miraculous journey of a strong minded couple Mr. Ligeshwaran and Mrs.Lingselvi who has faced their own tragedy of life and fought their way back to happiness hand in hand. The tragic incident happened in the year 2016, where Mrs.Lingaselvi met with an accident. An high-voltage electric current has passed through her body in which she has happened to loose both her hands along with the damage on her skull.
    After that incident her life has became a grave affair.Mrs.Lingaselvi almost lost her hope for living when doctors told her that her hands should be removed, Mrs.Lingaselvi wanted to give up on life. But her family stood by her as a pillar of support. Mrs.Lingaselvi went through 18 surgeries including a surgery on her skull. Her hope for living came back to her when they found out from doctors that, it's possible to do hand transplantation. Not long after that, the doctors were able to find a suitable donar for Mrs.Lingaselvi The deceased was 28yrs old, he was met with a tragic road accident and was found brain dead. His hands were transplanted to Mrs.Lingaselvi.
    A successful technical surgical transplantation was achieved by a team of 25 doctors in the state of Kerala. Now Mrs.Lingaselvi can do all her work on her own with the help of her own hands. Her smile proves that she is a warrior. By sharing their journey of life her family wants to give the world a powerful message.
    Chapters:
    00:00 Start
    01:06 Accident
    03:48 Surgery
    09:28 Treatment
    13:50 Recovery
    15:44 Family support
    CREDITS
    Camera- Venkataraj,Ramesh Kannan| Reporter - Anand Raj | Edit - Shreeraj
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

Komentáře • 897

  • @fazulunisha597
    @fazulunisha597 Před 3 lety +163

    இப்படி ஒரு கணவர் கிடைக்க இந்தம்மா கொடுத்து வைத்திருக்க வேண்டும் நீங்கள் நலம் பெற்று வாழ்க அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்

  • @harisivashankar021
    @harisivashankar021 Před 3 lety +162

    கண்ணீரைத் தவிர சொல்வதற்கு வேறொன்றும் இல்லை அம்மா. அப்பாவின் இந்த அன்பு தான் இறைவன் உங்களை காப்பாற்றி குணமடைய செய்திருக்கிறார் ..

  • @DS-dp7gm
    @DS-dp7gm Před 3 lety +325

    ஒரு நாள் உடம்புக்கு முடியலைன்னு படுத்தா ஏதோ சீக்குகாரிய கட்டிக்கிட்டமாதிரி ரியாக்ட் பண்ணுற புருசன்ங்க எங்க இவர் எங்க.கொடுத்துவச்சவங்கம்மா நீங்க.

  • @valluvana7873
    @valluvana7873 Před 3 lety +189

    உங்கள் உடல்நலம் பழைய நிலைக்கு திரும்ப கடவுளைப் பிரார்த்திக்கிறோம். மருத்துவர்களுக்கு வணக்கம். இது ஒரு மருத்துவ அதிசயம். உங்கள் மகன்கள் / மகள்களுக்கு ஒரு வேண்டுகோள்: வாழ்க்கையின் இறுதி வரை இனிமேல் மகிழ்ச்சியாக இருக்க உங்கள் அம்மாவை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.

  • @aadithya
    @aadithya Před 3 lety +152

    True man, a couple should be like this

  • @krishnakumar-gy6tw
    @krishnakumar-gy6tw Před 3 lety +212

    உங்கள் கணவர் தெய்வம் அம்மா.

  • @maxiodanish3196
    @maxiodanish3196 Před 3 lety +136

    மலை போல தெரிந்த என் கஷ்டங்கள் உங்களை பார்க்கும்போது தூசு போல தெரிகின்றது.

  • @premaprema774
    @premaprema774 Před 3 lety +36

    இப்படி ஒரு கணவரான மனிதரா ஆச்சரியப்பட வைக்கிறது 👍👍👍

  • @subbukutti8088
    @subbukutti8088 Před 3 lety +77

    சகோதரி பட்ட துன்பத்தைக் கேட்டு என் மனது மிகவும் வேதனைப்படுகிறுது,இதுபோன்ற சம்பவம் வேறுயாருக்கும் ஏற்படக்கூடாது என்று இறைவனை வேண்டுகிறேன்.

  • @amaravathymahalingam8865
    @amaravathymahalingam8865 Před 3 lety +54

    இது போன்ற சம்பவங்களை கேட்கும்போதே பயமாக இருக்கிறது. God bless you அம்மா

  • @singakutti1574
    @singakutti1574 Před 3 lety +63

    சபாஷ் சரியான ஆண்மகன் மதவேறுபாடு இல்லாத மனிதம் வாழ்க

  • @sjd8305
    @sjd8305 Před 3 lety +244

    Ippdi Oru husband kedaipathu purva jenama punniyam

  • @rohiragav9895
    @rohiragav9895 Před 3 lety +38

    நீங்க ரொம்ப குடுத்து வச்சவங்க இந்த மாதிரி கணவனும் குழந்தைகளும் அமைந்தது கடவுள் கொடுத்த வரம் அந்த வரம் என்றென்றும் நிலைத்திருக்க கடவுளைப் பிரார்த்திக்கிறேன்

  • @subhashinikrishnamurthy8020

    ஒரு உயிரின் முடிவு...😔ஒருவரின் வாழ்வை சிறக்க வைத்திருக்கிறது..😉.அருண்குமாரின் ஆன்மா நிம்மதியடையும்...!!🙏🙏🙏 இந்த வாழ்வை குடுத்த மருத்துவ கடவுள்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...!!!👏👏👏 நம்பிக்கைதான் நமக்கு ஆகச்சிறந்த கை...!!,👍👍

  • @jalaludheenkwt5809
    @jalaludheenkwt5809 Před 3 lety +32

    கண்ணீருடன் இந்த பதிவை பார்த்தேன் எல்லாம் வல்ல அல்லாஹ் விரைவில் பரிபூரண குணமடைந்து நீண்ட ஆயுலோடு வாழ கிருபை செய்வானாக

  • @sundarmoorthi3888
    @sundarmoorthi3888 Před 3 lety +77

    இந்த தாய்க்கு கை கொடுத்த அந்த அண்ணணின் ஆன்மா இறைவன் அருளால் சாந்தியடைய வேண்டும் ,மேலும் உதவிய அனைத்து நல் உள்ள களுக்கும், மருத்துவர்கள் ,மற்றும் மருந்து உதவி யார் களுக்கும் ,நானும் எனது குடுபமும் மற்றும் உலக மக்கள் சார்பாக நன்றி

  • @sirvaf2074
    @sirvaf2074 Před 3 lety +63

    மனதிடமும்,பேரன்பும் கொண்ட மனிதர்களை ஒரு சேர ஒரு குடும்பமாய் பார்த்ததில் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி கொள்கிறேன்.

  • @rahulss5815
    @rahulss5815 Před 3 lety +67

    இப்படி ஒரு அன்பான கணவரே இந்த வெற்றி க்கு காரணம்

  • @vishnubharathit6192
    @vishnubharathit6192 Před 3 lety +14

    The hard work of four groups of people
    1. The doctors
    2. The well wishers and people who helped this family during this struggle
    3. The donor
    4. The family themselves. Respect.

  • @thelivuu9813
    @thelivuu9813 Před 3 lety +35

    My God, hard hitting story,..very emotional.This video is equal to 1000 motivational videos.

  • @yasokumar1698
    @yasokumar1698 Před 3 lety +25

    அம்மா நீங்க பட்ட கஷ்டம் யரும் படக்கூடாது இனிமேலாவது கட்டவுட் வைக்கும் கலாச்சாரத்தை விடுங்கள் இது பார்பவர்களுக்கு ஒரு பாடம்

  • @amrithapreethi5701
    @amrithapreethi5701 Před 3 lety +19

    Doctors are equal to god🙏 ..the guy who gave hands is god 🙏...Amma u have suffered a lot . God will be with you and ur family ...tears only coming..

  • @pandi5698
    @pandi5698 Před 3 lety +29

    இந்த பதிவு என்னை கலங்க வைத்தது.... God bless u mam..

  • @gomathit1909
    @gomathit1909 Před 3 lety +15

    நான் உங்களுக்கு தலை வணங்குகிறேன் ஐயா.இப்படி ஒரு மனம் ,பொறுமை அனைத்து கணவருக்கும் வந்து விடாது.அம்மா நீங்கள் கொடுத்து வைத்தவர்

  • @johnamarnath8004
    @johnamarnath8004 Před 3 lety +11

    சகோதரி, உங்கள் மன வலிமை என்னை பிரமிக்க வைக்கிறது. கடவுள் அருளோடும், உங்கள் குடும்பத்தினரின் ஆதரவோடும் மிகப்பெரிய போராட்டத்தில் வெற்றி பெற்றுஉள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  • @deepa2238
    @deepa2238 Před 3 lety +29

    Hats off to ur husband👏👏👏👏

  • @saibabathunai7414
    @saibabathunai7414 Před 3 lety +17

    அம்மா உங்களுக்கா வேண்டிக்கொள்கிறேன்.....
    உங்களுக்கு தெய்வம் கூடவே இருக்கிறார் உங்கள் கணவர் வடிவில் அம்மா

  • @smilesyrups8175
    @smilesyrups8175 Před 3 lety +8

    ஆச்சரியமான Husband.... அன்பான ஆன்மகன்... Proud Icon Of Male..

  • @ramaiahchandrasekaran8009
    @ramaiahchandrasekaran8009 Před 3 lety +42

    நமபினார் கெடுவதில்லை நம்பிக்கை தான் வாழ்க்கை என உணர்ந்து செயல் பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி
    நானும்1992ல் சாலை ஒரு விபத்தில் ஒரு.கையை இழந்து வாழ்க்கையை நடத்தி வருகிறேன். முயற்சி திருவினையாக்கும்

  • @usharajeswari8714
    @usharajeswari8714 Před 3 lety +22

    Hats off to Doctors. My best wishes to all. Have load of happiness in your life.

  • @Rajsajs
    @Rajsajs Před 3 lety +19

    அம்மா நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்கவேண்டும் இப்படி பட்ட குடும்பம் கிடைப்பது அரிது

  • @SathishKumar-ny5wx
    @SathishKumar-ny5wx Před 3 lety +9

    Really best husband ❤️ Not all will do .. money it's not matter in this .. stand with his wife.

  • @sureshmanokar
    @sureshmanokar Před 3 lety +5

    Bold woman with a lovable husband and son. God has already blessed your family ! Thanks to Vikatan for this video with so much positivity !

  • @JUNO2206
    @JUNO2206 Před 3 lety +49

    Literally, I cried while watching. A blessed Wife and Mom. Ban the Banner.

  • @deenanashok479
    @deenanashok479 Před 3 lety +6

    I have also felt the same thing, when i got an accident.....Doctors are really great its not an easy job , i cried so much when doctors told you are alright after the surgery........

  • @saravanakumarkumar8660
    @saravanakumarkumar8660 Před 3 lety +8

    இந்த பதிவு எனக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கின்றது. நீங்கள் நலமுடன் வாழ பிராத்திக்கிறேன்

  • @singakutti1574
    @singakutti1574 Před 3 lety +14

    20 மணி நேர அறுவை சிகிச்சை... அப்பாடா கேட்டாலே பயங்கரமா இருக்கு.. இனி வரும் காலங்களில் நல்ல இருங்க கவனமா இருங்கம்மா

  • @arunm2085
    @arunm2085 Před 3 lety +16

    Doctor's are great 👍 god bless you mam .

  • @i.bharathikannan
    @i.bharathikannan Před 3 lety +18

    She : I don't wanna live without hands.
    Fate : Nope, You got to live. You will get them one day.
    That guy: I wasn't even riding the bike, I just started my life. I wanna live.
    Fate : I'm sorry 😞

  • @varunprakash6207
    @varunprakash6207 Před 3 lety +5

    True couple Fight for cause and living together from an surgery Hats off to them 👍👍👍👍

  • @baskaranganesan3133
    @baskaranganesan3133 Před 3 lety +10

    Who is god ? In this real story .
    A) mom (for this much struggle)
    B) Dad (for sacrificing dad)
    C) doctor ( for this much effort)

  • @gayathrinarendran2486
    @gayathrinarendran2486 Před 3 lety +20

    Wonderful couple! They are inspiration to us. God bless them with loads of goodness and healthy life

  • @nandhusworld8001
    @nandhusworld8001 Před 3 lety +9

    I think Arun has saved many life he is a God's child

  • @aloicious
    @aloicious Před 3 lety +7

    "பேரன்பு". மிகச் சிறப்பான நம்பிக்கையூட்டும் பதிவு, நன்றி விகடன்💝.

  • @saravananadhiroopan5254
    @saravananadhiroopan5254 Před 3 lety +5

    Vikatan channel Ku oru request instead of politics and cinema pls share more like this real life videos to makkaluku nambikai tara madiri panunga.. God bless your family with good health and wealth...

  • @guganprabu2673
    @guganprabu2673 Před 3 lety +11

    ❤❤❤
    My prayers and love for both of you and everyone ❤❤❤

  • @dineshj4750
    @dineshj4750 Před 3 lety +3

    NO words to speak . It was really emotional after watching this matter. Guys Spread this video as much as possible for many persons, it will be a great encouraging matter for our common people.
    Thanks to Vikatan TV for giving such a inspiring matter.
    My best wishes for Vikatan Tv. Keep going...

  • @thiruthiru3838
    @thiruthiru3838 Před 3 lety +3

    உங்களுக்கும் உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களும் நம்பிக்கை தான் முதல் கடவுள்.பிறகுதான் எல்லாம்.வாழ்த்துக்கள்...

  • @sharonanoj
    @sharonanoj Před 3 lety +2

    God bless this family specially this uncle who loves his wife so much.. really he is a Hero

  • @mohansticker
    @mohansticker Před 3 lety +4

    கண்ணீர் வந்து விட்டது நான் திருமணமத்திற்கு பின் உங்களை போல் ஒரு நல்ல கணவராக இருக்க வேண்டும் அப்பா

  • @jeyalakshmiramesh3077
    @jeyalakshmiramesh3077 Před 3 lety +3

    No words to express. Without reason,Tears rolling down. God is great🙏🏻. People are great🙏🏻

  • @kovaianand5865
    @kovaianand5865 Před 3 lety +1

    Truly strong minded people....Husband and wife relationship,love and trust are fabulous in this incident...given hope for all...God bless their family.

  • @DineshKumar-cx6mf
    @DineshKumar-cx6mf Před 3 lety +2

    Really you both are inspired me 🙏 after watching this video about self confidence, don't loss your hope, about our goal .really god bless you sir & mam your family have healthy life 💯

  • @shanubegam428
    @shanubegam428 Před 3 lety +2

    OMG 🙄🙄such a great husband you are👍👍 uncle g first time am seeing full video 🥰🥰 awesome life story 😊😊 really very inspiring 🙂🙂thank you so much for your wonderful message uncle....👍👍👍

  • @kanivinoth3259
    @kanivinoth3259 Před 3 lety +1

    Cried while watching this video.. really very big inspirection for all. Very blessed husband to have in life. Long life both and ur family.

  • @victortheking8077
    @victortheking8077 Před 3 lety +3

    true love ku meaning yenna nu ketta indha video va kaatalaam❤what a inspiring story🙏..god bless u guys🎈

  • @viji2450
    @viji2450 Před 3 lety +1

    Thank you for sharing your story Mam and Sir. This is great knowledge to us. So proud of both of you came across that devastating situation. I'll keep my prayer for your well being. Take care 💕

  • @rangarajan5387
    @rangarajan5387 Před 3 lety +1

    Great! no words to explain them. True family. Impressive everyone should have to believe like this.

  • @hidayatunnissa
    @hidayatunnissa Před 3 lety +2

    No words to say... God bless the couple with long healthy life.

  • @norfatihah6090
    @norfatihah6090 Před 3 lety +7

    May Allah bless you Mam. உங்கள் கணவர் உண்மையான பாசமுள்ள ஒரு மனிதர். அவருக்கு எனது வாழ்துக்கள் மற்றும் நன்றி. அறுன்ராஜ் நீங்க இறந்தும் அநத அம்மா உடம்புல வாழ்ந்து கொண்டுதான் இருக்கிங்க. உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏

  • @sonayoon3297
    @sonayoon3297 Před 3 lety +22

    Vanitha watch this couple and learn from
    them ...

  • @venugopaljayaram8752
    @venugopaljayaram8752 Před 3 lety +1

    God bless you all! Very inspirational from all corners!!!

  • @bharathmathakijai2579
    @bharathmathakijai2579 Před 3 lety +7

    Tears in my eyes...

  • @nirmaladevi8217
    @nirmaladevi8217 Před 3 lety +1

    One of the best couple... I salute to u...Sir and mam...Made for each other... U r the role model of this society...I like ur love and Affection.. Simplicity.. awareness.. Motivational speech..divine..Etc... Superb..

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Před 3 lety +2

    What a inspiring life story.. true heroes .. awesome couple God bless you and your entire family ma,pa

  • @rosikumar9730
    @rosikumar9730 Před 3 lety +6

    Pls let ajith sir know about her family situation
    Sure he I'll help her family pls
    Very good family

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 Před 3 lety +10

    அன்பான புறிதலான கணவன் மனைவி வாழ்த்துக்கள் இவர்கள் எவ்வளவு துன்பத்தை எதிகொண்டார்கலோ ஆனால் தன் நம்பிக்கையின் உதாரணம் இவர்கள்..
    இன்றைய மருத்துவ உலகம் வியப்பின் உச்சம்....

  • @reshmaahamed9216
    @reshmaahamed9216 Před 3 lety +1

    Your sons are blessed to learn life lessons....Uncle I really feel like meeting u in person and get blessings...
    Aunty is very lucky...
    Unga kadan Elam seekaram mudunjurum unga pasanga pathupanga...
    God will immensely bless u with lot of satisfaction and happiness.

  • @sathishm3103
    @sathishm3103 Před 3 lety +2

    Indian Doctors are always best...👏

  • @kalaiselvan5994
    @kalaiselvan5994 Před 3 lety +1

    உண்மையிலேயே அருமையான தம்பதியினர் நீங்கள், இதே போல் அனைத்து தம்பதியினரும் ஒற்றுமையாக இருந்தால் இவ்வுலகமே சொர்க்கமாக மாறிவிடும்

  • @KiddoSurgeon_DrAR
    @KiddoSurgeon_DrAR Před 3 lety +1

    Kudos to Vikatan team for bringing their struggles to light!!! She has undergone so many repeated surgeries!!! She is a medical miracle indeed!

  • @ramaniiyer4916
    @ramaniiyer4916 Před 3 lety +2

    Great to hear about the trauma & painstaking efforts which reveals love for wife/mother is beyond valuation. Also the Samaritans who helped monetarily, forgoing daughter's marraiage fund touched my mind. At the same time the youth(28yrs.) brought me tears in my eyes,that after his death he could live through the women.What a beautiful face who turned angel now.

  • @singakutti1574
    @singakutti1574 Před 3 lety +11

    ரெண்டு தம்பிகளும் அம்மாவையும் அப்பாவையும் நல்லா பார்த்துக்கோங்க

  • @savi9051
    @savi9051 Před 2 lety +1

    மகோன்னதமான தம்பதிகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏உடல் உறுப்பு தானம் பற்றி அரசு, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

  • @adaikkalammanikandan9125
    @adaikkalammanikandan9125 Před 3 lety +3

    நன்றி இந்த அற்புத செயல் செய்த மருத்துவர் அவருக்கும் கோடி நன்றிகள் உதவி செய்தவர் அனைவரும் கோடி நன்றிகள் அந்த அம்மா பல ஆண்டுகள் நலமுடன் வாள வேண்டும் அந்த கைகள் கொடுத்தவர் நல்ல ஆத்மா இறைவனை சென்று அடைய வேண்டும் என வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏 கை கொடுத்தவர் குடும்பம் இந்த அம்மா கணவர் மற்றும் குடும்பம் பணம் கொடுத்து உதவிய நண்பர்கள் மற்ற உதவி செய்தவர்கள் நண்பர்கள் அனைவருக்கும் கோடி நன்றிகள் நன்றிகள்🙏🙏🙏🙏🙏 இறைவன் அற்புதம் 🙏🙏🙏🙏🙏

  • @ramaseshan07
    @ramaseshan07 Před 3 lety +2

    It is incredible. *TRUTH IS STRANGER THAN FICTION.*

  • @swamysingapore9688
    @swamysingapore9688 Před 3 lety +2

    Loved couples...I respect sir..you take more positive action.to recover your wife health..

  • @KiddoSurgeon_DrAR
    @KiddoSurgeon_DrAR Před 3 lety +1

    Amazing couple 😍 stay blessed!

  • @buelarohini9841
    @buelarohini9841 Před 3 lety +2

    God's blessings be with you always God has restored you really it is a miracle

  • @km.chidambaramkm.chidambar3223

    இது உங்களுக்கு மறு ஜென்மம்.
    மிகுந்த மனவலிமையும் நம்பிக்கையும் .
    குடும்பத்தினரின் பேரன்பும் விடாமுயர்சியும் இருந்ததால் நீங்கள் மீண்டுவந்திருக்கிறீர்கள்.

  • @vaalmeganathan3572
    @vaalmeganathan3572 Před 3 lety +1

    நீங்கள் குணமானது க்கு வாழ்த்துக்கள்.... உங்களின் நம்பிக்கை யும் உங்கள் கணவரின் விடாமுயற்சி யின். பலன் கிடைத்த மிக்க மிகிழ்ச்சி. ..
    ஆனால் நீதிமன்றம் அறிவித்த பேனர் தடையின் நோக்கம் சரிந்துவிழுந்ததால் பல உயிர்களை பலி கொடுத்தோம். ..!

  • @kaviskavi9766
    @kaviskavi9766 Před 3 lety +1

    இது போல் வரப்பிரஷாதம் எல்லோருக்கும் கிடைப்பது அரிதிலும் அரிது .
    அம்மா உங்களுக்கு மிகவும் அன்பான குடும்பம் கிடைத்திருக்கிறது
    ரொம்ப ரொம்ப.நன்றி..கூறுங்கள் கடவுளுக்கு
    அதே போல் உங்களுக்கு கை கொடுத்த அந்தப் பையனின் குடும்பம் தான் உங்களுக்கு கடவுள் என்றும்.அவர்களுக்கு அந்தப் பையனின் இடத்திலிருந்து ஆறுதலாக இருங்கள்.
    நீங்களும் இதே அன்புடன்.ஆனந்தமாக இருங்கள் வாழ்த்த வயது இல்லையென்றாலும் உங்களை வாழ்த்துக்ன்றேன்
    அப்பாவின்.அன்பு
    அவர் பேசுறப்போ என்னை அழ வைத்திட்டார்
    தங்கமான புருஷன் வோண்டும் என்பது எல்லாப் பெண்களின் ஆசை கனவு
    ஆனால் அது கூடுதலான பெண்களுக்கு கனவாக மட்டுமே போய்விடுகிறது சில பேருக்கே அது நிஜமாகி உள்ளது அந்த சில பெண்களில் உங்களின் பெயரையும் கடவுள் எழுதி வைத்துள்ளான்
    என்றும் இருவரும்.இதே அன்புடன் ஆனந்தமாக வாழனும்
    கண்ணு படப் போகிறது
    சுத்திப் போடுங்கள் உங்கள் கணவருக்கு (அப்பாக்கு)🙏😊

  • @estherperumal1591
    @estherperumal1591 Před 3 lety +1

    It is blessing to have a such a wonderful family
    God blz your family❤️🥰

  • @villagefoodparadise8790
    @villagefoodparadise8790 Před 3 lety +3

    Unmaiya evlo anba my eyes full of tears God bless ur family..

  • @Anees10000
    @Anees10000 Před 3 lety +1

    starting to end I didn't able to control my tears, great husband and lucky wife and good family

  • @kavithamathura7522
    @kavithamathura7522 Před 3 lety +1

    Very emotional journey..God bless u and your family.

  • @sharmaine2940
    @sharmaine2940 Před 3 lety

    God bless this kind&lovefull comunity.

  • @Sistersdotcomtamil
    @Sistersdotcomtamil Před 3 lety

    Best couple.. Best children... May God bless this family.. No more worries should come in this family.. Ur husband is a real human, real hero 👍👍

  • @nishanthyrambaud8983
    @nishanthyrambaud8983 Před 3 lety +2

    Happy for u and ur family amma.....
    Im in a same situation as ur family members....
    My maternal uncle(29yrs old,unmarried and parentless ) lost his face..
    We are waiting for face transplantation for him....
    This video gives me hope...
    Thankyou so much vikatan team for this video..
    This gives us hope that we werent not having.
    I wish that everything will be alright for him as much as possible with a donor's face

  • @user-su6ds2gz8e
    @user-su6ds2gz8e Před 3 lety +4

    அப்பா எனக்கு ungala pakunum போல இருக்கு மனசு🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻....... அன்பு மட்டும் தான் எப்போதும் நமக்கு thounai

  • @rathimani5374
    @rathimani5374 Před 3 lety +3

    நீங்கள் வாழும் கடவுள் தந்தையே,,, உங்கள் அன்பை சொல்ல வார்த்தைகள் இல்லை👌👌👌

  • @singakutti1574
    @singakutti1574 Před 3 lety +26

    ஆத்தாடி கேட்கவே பயங்கரமா இருக்கு.. பேனர் எல்லாம் வேண்டாமே.. இனி இந்த மாதிரி எதற்கும் பேனர் வைக்க வேண்டாம்.. இனி நல்லா இருங்க மேடம்.. உங்கள் பிளளைங்கள் ரெண்டு பேரும் உங்கள் இருவரையும் கடைசி வரை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும்

  • @ravisf8877
    @ravisf8877 Před 3 lety +14

    இந்த காலத்தில் இப்படியும் மனிதர்களா??
    மனம் கலங்கி விட்டது.

  • @dhivyaveeramani8958
    @dhivyaveeramani8958 Před 3 lety +1

    Kadavul andha arun raj roobathula vandhurukanga.Really your soul will rest in peace arunraj.

  • @nepolianivee7553
    @nepolianivee7553 Před 3 lety +1

    Sir neenga சொன்னது உண்மைதான் நம்மை படைத்த இறைவனை முழுசா நம்பி ஒருவிஷயத்தை செய்யும்பது தோல்வியை சந்தித்தாலும் துவண்டு விடாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும் அதுதான் உங்களுக்கு கிடைத்திருககிறது வாழ்க பல்லாண்டு ,sir உங்க மனசைபோல மீசையும் இன்னும் கொஞ்சம் பெரிசா வச்சிகொங்க

  • @suryanarayanansuthram6937

    True It Is a very sad incident but both of them are courageous and fought with life and successful This IA a lesson to all including the present generation who should love their counterparts and family.
    It is a great tribute to the attending doctors and hospital staff who brought life back to activity .Bless the couple who loved each other and did not care money to save the life. Great

  • @peekaboo3152
    @peekaboo3152 Před 3 lety +6

    ❤TRUE LOVE ❤
    ❤ONE OF THE REAL LOVERS IN THIS WORLD ❤

  • @gogulakrishnan2891
    @gogulakrishnan2891 Před 3 lety

    Thanks for the great family love,....
    Love you amma.......

  • @kanchanapriyanka8971
    @kanchanapriyanka8971 Před 3 lety

    hatsoff.. really touched

  • @CreativeRainbow
    @CreativeRainbow Před 3 lety

    God bless u people and who all helped u must also be blessed stay healthy and happy forever and ever