தலைநகரில் தலைதூக்கும் கஞ்சா விற்பனை😱அதிகரிக்கும் பெண் தாதாக்களின் அராஜகம்😳| Crime Report | Chennai

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2024
  • #Chennai #Drug #youngster #Crimereport #Crime #Chennaicrime #police #LadyDon #AdvocateSasikumar #awerness #Rowdy #Chennaidrug #shocking #Chennaipolice #galattavoice
    தலைநகரில் தலைதூக்கும் கஞ்சா விற்பனை😱அதிகரிக்கும் பெண் தாதாக்களின் அராஜகம்😳| Crime Report | Chennai
    GT HOLIDAYS
    Website : www.gtholidays.in
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

Komentáře • 641

  • @Monisha_saravanan
    @Monisha_saravanan Před 6 dny +482

    தயவு செய்து இது போன்ற ஒரு நல்ல மனிதர் ரை C.M அவரகள் தான் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இவர் உயிருக்கு காவல் துரை தான் பொறுப்பு ஏற்க வேண்டும். அப்போது தான் நல்ல ஆரோக்கிய மாண சமுதாயம் உருவாகும். Super nanba

    • @esenpillai
      @esenpillai Před 6 dny

      CM?
      Under his governance kanja increased, how do you think he would protect a person who exposes

    • @pavithran951
      @pavithran951 Před 6 dny +28

      Cm I Don't care

    • @thavamanithavamani9483
      @thavamanithavamani9483 Před 6 dny +26

      அண்ணா பாதுகாப்பாக‌இருங்க

    • @thiagarajanramasamy6867
      @thiagarajanramasamy6867 Před 6 dny +28

      CM and police will protect? Good joke

    • @veluannamalai8009
      @veluannamalai8009 Před 6 dny

      அவனே ஒரு கலவானி பய. எங்க நடவடிக்கை எடுக்க போரான்?

  • @joraj1983
    @joraj1983 Před 5 dny +112

    இவரின் பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்ய வேண்டும்

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Před 6 dny +238

    நண்பரே ! உங்கள் சமூக அக்கறைக்கு மிகவும் மகிழ்ச்சி. நன்றி .
    தயவு செய்து மிகவும் கவனமாகவும் , பாதுகாப்பாக இருக்கவும் .

    • @anijoe1690
      @anijoe1690 Před 6 dny

      Aama oruthan report panuna reporter ah paathukapa iruka soldringa Ilana media ipo vara apo enga ponanu kekurathu oru veedu oru st oru city nalla irukanumna Ramana varamatan ellorum ramanava maaranum aniyanana maaranum

  • @ramanikathir
    @ramanikathir Před 6 dny +135

    நீங்கள் சொல்வது 💯/💯 உண்மை.நானே பார்த்து இருக்கேன்.என்ன பயன் யார் தகவல் சொல்கிறார்களோ அவர்களுக்கு தான் சிக்கல் ஏற்படும்

  • @user-kf5vm4qj4c
    @user-kf5vm4qj4c Před 6 dny +130

    கண்டிப்பா அரசு இவருக்கு பாதுகாப்பு தர வேண்டும்

  • @narenkarthik4565
    @narenkarthik4565 Před 6 dny +73

    தோழர் சசிகுமார் பனி சிறந்தது ஆனால் கவனமுடனும் பாதுகாப்புடன் இருக்கவேண்டும்

  • @user-zn7fh4kp5f
    @user-zn7fh4kp5f Před 6 dny +163

    காவல் துறை செய்ய வேண்டிய விஷயம் நீங்கள் பொது நலன் கருதி நல்ல விஷயம் செய்கிறீர்கள் உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 🎉🎉🎉🎉

    • @stalent6232
      @stalent6232 Před 5 dny +1

      Ipd reading edukuradhu pesuradhu ellam pannalam duty paakuravanukudhan theriyum vali

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 Před 6 dny +93

    வடசென்னையில் உள்ள பகுதிகளில் முளகொந்தளம் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @vijisekarsekar7364
    @vijisekarsekar7364 Před 5 dny +46

    Bro.இந்த இடத்தை எல்லாம் Govt எடுத்து clean பண்ணி வேலி போட்டு பாதுகாக்க வேண்டும் 🙏🏽

    • @ganesankk1245
      @ganesankk1245 Před 5 dny +3

      கஞ்சா விக்கிறதே ஸ்டாலின் gov தான் ப்ரோ 😂😂😂

  • @Pandurangankannaian-er3jz

    இந்த நல்ல மனிதர் சமூக ஆர்வலருக்கு கடவுள் துணை இருக்கவேண்டும்

  • @thamaraiselvi9289
    @thamaraiselvi9289 Před 6 dny +121

    காவல் துறை இவறுக்கு பாதுகாப்பு தரனும். தயவுசெய்து காவல் துறை தக்க நடவடிக்கை எடுக்கவும் மக்கள் ஒத்துழைப்பு குடுங்க நாலை உங்களோட குழந்தையும் போதைக்கு அடிமையாகாளாம் நடவடிக்கை எடுக்கவும்

    • @vijayakumarm8500
      @vijayakumarm8500 Před 6 dny +14

      ஐயா விற்பனை செய்வதே காவல் துறையினர் என்று தெரிகிறது

    • @samuvelsam1679
      @samuvelsam1679 Před 5 dny +1

      Yes

    • @RaviChandran-qd7ks
      @RaviChandran-qd7ks Před 5 dny +7

      அவர்களால்தான் இவருக்கு ஆபத்தே....

    • @user-it9vb7dv4e
      @user-it9vb7dv4e Před 5 dny +4

      அய்யா உங்கள் சேவை தொடரனும்..

    • @user-kp4ww8hv9g
      @user-kp4ww8hv9g Před 5 dny +4

      காவல்துறை காட்டிகொடுக்காமல் இருந்தால்லே அவர் பாதுகாப்பாக இருப்பார்.

  • @marineengineer6751
    @marineengineer6751 Před 6 dny +68

    பாதுகாப்பாக இருங்கள் அண்ணா

  • @velurenu3223
    @velurenu3223 Před 6 dny +64

    உங்கள் சமூக அக்கறை கொண்ட மனசுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ❤ வாழ்த்துக்கள் அண்ணா 👍

  • @rasulara
    @rasulara Před 6 dny +60

    துணிவான பதிவு....

  • @yuvarajraj7533
    @yuvarajraj7533 Před 5 dny +26

    சமுதாய அக்கறை கொண்ட நல்லா மனிதர் உங்களுக்கு கடவுள் துணை இருப்பார்

  • @sarana3812
    @sarana3812 Před 5 dny +24

    பாதுகாப்பாக இருங்கள் நல்லது செய்ய நினைத்தால் நமக்கு ஆபத்து தான்.......

  • @user-kf5vm4qj4c
    @user-kf5vm4qj4c Před 6 dny +26

    அண்ணா உங்க நல்ல மனசுக்கு ஒரு சல்யூட்

  • @Chandrugopal-j6e
    @Chandrugopal-j6e Před 6 dny +26

    சார்,நீங்கல் பயப்படவேண்டியது போலீஸ்,அரசுக்கு தான்,எல்லா வியாபாரம் அவர்களுக்கு தெரியும்,அரசின் பின்புலம் தான் .........

  • @smsun7510
    @smsun7510 Před 5 dny +70

    எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி😂😂

    • @EVILxJODPLAYS
      @EVILxJODPLAYS Před 3 dny

      🤣🤣🤣🤣

    • @mganeshados
      @mganeshados Před 3 dny

      அந்த ஆட்சியை தான் தேடிக்கொண்டு இருக்கிறோம்

  • @ganasekaran8584
    @ganasekaran8584 Před 5 dny +13

    இந்தப் பதிவை பார்த்து உடனடியாக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அருமை தோழருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்

  • @ShanthiIsai
    @ShanthiIsai Před 6 dny +53

    அண்ணா நீங்க முதல்ல பாதுகாப்பாக இருக்க வேண்டும் கஞ்ஜா விற்பனை செய்பவர்களை சுட்டு தள்ளுங்கள் இல்லை என்றால் நமது நாட்டில் இளைஞர்களே,இருக்க மாட்டர்கள் நீங்க சொல்வது அவ்வளவும் உண்மை தான் பத்து வயது பையன் கூட கஞ்ஜா அடிக்கிறான் கொஞ்ச நாளில் அவன் எல்லா தவறுகளையும் போதை வஸ்துகளையும் உபயோகிக்க தொடங்கி பதினைந்து வயதில். சமுகசீர்கேடாக தன்னை அடையால படுத்திவிடுகிறான் போலீஸ் நினைத்தால் கஞ்ஜாவை ஒழிக்காலாம் ஆனால் விற்பனைக்கு உதவி செய்வதே அவர்கள் இன்னைக்கு பிராந்தியை விட கஞ்ஜா சர்வ சாதரணமாக எல்லா இடத்திலும் கிடைக்கிறது எல்லா ஊரிலும் கிடைக்கிறது நீங்க சொல்லுகிற மாதிரி குண்டாஸ் போடுங்க இல்லை சுட்டு தள்ளுங்க கஞ்ஜா குடிக்கும் பசங்க வீட்டில் தாய்மார்களை கேட்டால் தெரியும் இவனுகநாளா எவ்வளவு கஸ்டம் படறோம் நீங்க நல்லா இருக்கணும் பாதுகாப்பு கேளுங்க அரசாங்கத்திடம் உங்களுக்கு எதாவதுஆபத்து வரலாம் நீங்க சொல்வது அனைத்தும் உண்மை போதை ஒழிப்பு கஞ்ஜா ஒழித்து கட்டாணும்

    • @Rajaselvarajan12
      @Rajaselvarajan12 Před 6 dny

      டேய் லூசு நீ நினைக்கிறாப்போல அவனை,அவளை சுட்டு தள்ளமுடியாது.இந்த மாதிரி பிஸ்னஸ் பன்னறதுக்காகவே திமுக வுக்கு ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கிறார்கள்.

  • @s.goldenraj7460
    @s.goldenraj7460 Před 5 dny +5

    நீங்கதான் ஹீரோ
    ஆண்டவர் உங்களோட இருப்பார்

  • @dayatec
    @dayatec Před 5 dny +21

    மக்களே உங்கள் ஆண் குழந்தைகள நல்ல பொறுப்பான வழியில் வழி நடத்தி இந்த கேடுகெட்ட அமைப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளுங்கள்..

  • @Tmsview
    @Tmsview Před 6 dny +146

    சாராயமுனா ஸ்டாளின் கஞ்சானா உதயநிதி 😅👍

    • @user-yk6dk7ty6k
      @user-yk6dk7ty6k Před 6 dny +3

      பாழியல் வல்லுறவு கற்பழிப்பு என்றால் பாஜக மோடி அண்ணாமலை

    • @sakthiuma434
      @sakthiuma434 Před 5 dny +1

      Super unmai bass

    • @venkatesh5666
      @venkatesh5666 Před 5 dny +1

      , கற்பழிப்புன்னு BJP .... குழந்தைகள் வன்கொடுமைன்னா, பாரதிய ஜல்சா கட்சி ....

    • @dwarakeshb3071
      @dwarakeshb3071 Před 5 dny

      ​@@user-yk6dk7ty6knee avana thittu... avan unna thittatum... katchikaaranunga vaazhndhu sethu poiruvaan... saadarna makkaloda pasanga ganja adichitu kettu suthitu thiriyatum 😏

    • @ramachandran546
      @ramachandran546 Před 5 dny

      திமுக வுக்கு முட்டுகொடுக்கும் பத்திரிகைகள், யூடீபர்ஸ் என்ன மயிறு புடுங்கறாங்க.

  • @simplysiva2397
    @simplysiva2397 Před 6 dny +87

    இவர் முகத்தை மறைக்கவும்

    • @sureshsrisri7867
      @sureshsrisri7867 Před 6 dny +23

      ஆம் சரியாக சொன்னிர்கள் சகோ இல்லை என்றால் அவர் உயிருக்கு ஆபத்து...

    • @user-pb2eg5zq3t
      @user-pb2eg5zq3t Před 5 dny +5

      Antha annavukku and familykku safety mukkiyam

    • @nagarajanp8855
      @nagarajanp8855 Před 5 dny

      Yes

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 Před 2 dny +1

      Andha arivu yellaam indha youtube channel ku illaai...views, likes, share and subscription than ivanungaluku mukiyaam.

  • @karthik_fd
    @karthik_fd Před 5 dny +15

    துணிச்சலான விழிப்புணர்வு பதிவு நன்றி

  • @karpagamparamesh2591
    @karpagamparamesh2591 Před 5 dny +7

    காவல் துறை இவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்

  • @Eshanth-yb5qz
    @Eshanth-yb5qz Před 6 dny +50

    காவல்துறைக்கு தெரியாமல் சிறிதளவும் கஞ்சா விற்பனை செய்வது முடியாது அவர்கள் தடுத்தால் லஞ்சம் எப்படி கிடைக்கும் அவர்களிடம் ரகசியமாக விற்பனை நடக்கும் இடத்தை சொன்னால் வியாபாரிகளிடம் காட்டி கொடுப்பார்கள் காவல்துறை

    • @user-wc1cp6uo2g
      @user-wc1cp6uo2g Před 6 dny

      No

    • @Eshanth-yb5qz
      @Eshanth-yb5qz Před 3 dny

      @@user-wc1cp6uo2g அப்படி காட்டி கொடுத்ததால்தான் வல்ல நாடு என்ற ஊரில் கிராம நிர்வாக அலுவலர் வெட்டி கொல்லப்பட்டார்

  • @abubakkarsiddiq3638
    @abubakkarsiddiq3638 Před 5 dny +8

    23:29
    அருமையான பணி நண்பரே!
    உங்கள் பணி தொடரட்டும்!
    சமூக விரோதிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
    வாழ்த்துக்கள் ❤

  • @KarthickRk-tq8nx
    @KarthickRk-tq8nx Před 6 dny +17

    சென்னை Rk நகர். N4, கிராஸ் ரோடு, தண்டையார்பேட்டை, போன்ற பகுதிகளில் 24 மணி நேரமும் சரக்கு, கஞ்சா, மாவா போன்ற போதை பொருட்கள் தடையின்றி கிடைக்கிறது. அந்த பகுதியிலும் இது போன்று சோதனை மேற்கொள்ளவும்.

  • @BabuBabu-oq9wt
    @BabuBabu-oq9wt Před 5 dny +6

    Government please take action

  • @user-od9uo7hd8y
    @user-od9uo7hd8y Před 5 dny +9

    நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Před 6 dny +13

    நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும் ஆயிரம் இரண்டாயிரம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடும் மக்கள் இருக்கும் வரை இப்படித்தான் இருக்கும் வாழ்க வளர்க தமிழகம் மக்கள்

  • @msmmsm8001
    @msmmsm8001 Před 5 dny +4

    உங்கள் தைரியத்துக்கு பாராட்டுக்கள், இந்த இடங்களை நமது காவல்துறை தனது கட்டு பாட்டில் கொண்டு வரவேண்டும்

  • @vrssakthirajesh
    @vrssakthirajesh Před 6 dny +13

    அருமையான பதிவு தலைவரே

  • @vijipriya3731
    @vijipriya3731 Před 5 dny +6

    Government should take necessary action....

  • @JayaPrakash-yz9my
    @JayaPrakash-yz9my Před 3 dny +2

    Ungal Narpaniku Mikka Nandri Sir 🙏

  • @jayakumari6593
    @jayakumari6593 Před 5 dny +8

    ஐயோதலை முறை எங்கே செல்கிறது நெஞ்சம் பொருக்குதில்லையே😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @janagiraman2109
    @janagiraman2109 Před 5 dny +4

    This is high time for Chief Minister.Chief minister has to take strict action through police to control illicit liquor, drugs or any other norcotic products in any form like chocolate,tablets etc...

  • @vv-eh1tp
    @vv-eh1tp Před 6 dny +34

    துணிச்சலான மனிதர்.. உங்களின் தைரியத்திற்கு பாராட்டுகிறேன்...இது போன்ற சமூக அக்கறை உள்ள விஷயத்தை நாதக கட்சி பேச வேண்டும்.

  • @vijaycnn
    @vijaycnn Před 5 dny +5

    அவரைப் பாதுகாப்பாக இருக்குமாறு அனைவரும் அறிவுறுத்துவதைக் கேட்க வருத்தமாக இருக்கிறது. தமிழ்நாடு மிகவும் பாதுகாப்பற்றது போல் தெரிகிறது. நீங்கள் அனைவரும் ஏன் ஆதரிக்கவும் பாதுகாக்கவும் முயற்சிக்கவில்லை?

  • @manivithiyamanivithiya7234

    அண்ணா தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள் அண்ணா எந்த நேரமும் உங்களுக்கு ஆபத்து இருக்கு அண்ணா சற்று கவனமாக இருங்கள் அண்ணா

  • @narasimmaboopathi5475
    @narasimmaboopathi5475 Před 6 dny +73

    கலாச்சாரயா, கஞ்சா கழகம் DMK என்று பெயர் எடுத்த திராவிட மாடல்

  • @shankarchithra3570
    @shankarchithra3570 Před 5 dny +7

    இந்த உலகம் எதை நோக்கி செல்கிறது

  • @thiagarajanramasamy6867
    @thiagarajanramasamy6867 Před 6 dny +15

    Excellent ruling by DMK.good evidence

  • @jegannathan1002
    @jegannathan1002 Před 5 dny +3

    டேய் அவர் முகத்தை மறைங்கடா தெபுள்ளிங்கோ அவரை எதாவது செஞ்சிடப்போரானுக 😢😢😢

  • @jagadeeswaranp7654
    @jagadeeswaranp7654 Před 5 dny +3

    உங்கள் முயற்சிக்கும் செயலுக்கும் பாராட்டுக்கள் தோழர்.... நீங்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்

  • @sampathkumar.a1546
    @sampathkumar.a1546 Před 6 dny +9

    உங்கள் சேவைக்கு நன்றி நீங்க பத்திரமாக இருங்கா அண்ணா.

  • @user-em4uq7ek2q
    @user-em4uq7ek2q Před 6 dny +8

    அண்ணா பாதுகாப்பாக இருக்கவும்

  • @goodsamaritan4209
    @goodsamaritan4209 Před 5 dny +5

    Proud of you Sir!! What a Brave man !

  • @veluannamalai8009
    @veluannamalai8009 Před 6 dny +12

    உன்மையை சொல்லிட்டிங்களே நண்பரே, அடுத்து திறாவிட மாடல் கஞ்சா விற்க்கும் என அறிவிப்பு வரும் சில நாட்களில்…. பொருத்திருந்து பாரூம்!!!!

  • @1006prem
    @1006prem Před 6 dny +22

    2023 மரக்காணம் கள்ளச்சாராய சாவு
    2024 திமுக 40/40❤❤
    2024 கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு
    2026 திமுக 234/234❤❤
    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💪💪💪💪
    ஒட்டுமொத்த தமிழகமும் சுடுகாடாக ஆகும் வரை திமுக ஆட்சியில் இருக்கும்❤❤❤❤
    #வாழ்கதிராவிடம்
    #வாழ்கபெரியார்
    #வாழ்ககலைஞர்
    🙏🙏🙏🙏🙏🙏🙏
    எந்த கொம்பனாலும் குறை கூற முடியாத ஆட்சி ஸ்டாலின் ஆட்சி

    • @vickyparthiban3823
      @vickyparthiban3823 Před 5 dny +4

      கண்டிப்பாக நடக்கப்போகும் சம்பவம் தான். 500 ரூபாய் போதும் வாக்கு செலுத்தி விடுவார்கள் தமிழக மாக்கள்

  • @Nagorebilla
    @Nagorebilla Před 6 dny +12

    அவங்கள ஒண்ணுமே பண்ணமுடியாது தலைவா பணம் வேலை செய்கிறது தலைவா

  • @sathyachellappan3721
    @sathyachellappan3721 Před 5 dny +2

    மிகுந்த சமூக சேவை ஐயா உங்களது செயல்.
    அரசுபார்வைக்கு சென்று
    செயல்படுத்தி மக்களை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கனும்.
    இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை போதைக்கு அடிமையாக்கி வீணாப்போகக்கூடாது.
    சிவாயநம 🙏

  • @kumaran4022
    @kumaran4022 Před 5 dny +5

    Your Safety is First Sir

  • @ramirazi8832
    @ramirazi8832 Před 5 dny +2

    தயவுசெய்து இவர் முகத்தை மறைக்கவும் அந்தப் பெண்ணின் முகத்தை வெளிப்படையாக தெரிவிக்கவும்

  • @venkatvenkat3348
    @venkatvenkat3348 Před 5 dny +2

    இவரை நமது தமிழ்நாடு அரசாங்கத்திடம் இருந்தும் நமது தமிழ்நாடு காவல் துறை இடமிருந்தும் பாதுகாக்க வேண்டும் மிக கவனமாக இருங்கள் நண்பரே

  • @rajeshantony6319
    @rajeshantony6319 Před 6 dny +23

    உங்களின் இந்த வீடியோ முதலமைச்சர் கவனத்திற்கு செல்ல வேண்டும் என மிக ஆசைப்படுகிறேன்

  • @veluannamalai8009
    @veluannamalai8009 Před 6 dny +14

    வேலூர் தொரபாடி பள்ளி மாணவர்களுக்கு இறண்டு களவானிகள் பைக்ல வந்து பள்ளி கேட்டிலையே விற்கிறார்கள், மாணவர்கள் கூட்டமாக நின்று வாங்கி செல்வதை நானே பல முறை பார்த்துள்ளேன். பள்ளி நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை, காவல்துறையும் கண்டு கொள்ளவில்லை….. மற்றும் ஏகப்பட்ட இளைநர்கள் போதை மருந்துக்கு பாதிக்கப்படுகிறார்கள்…. இப்படியே போனால் ஆண் பெண் அனைவரும் முற்றிலுமாக மாறிவிடுவார்கள், சமுதாயமே நாசமாக்கி விடுவார்கள் இந்த திறாவிட பாவிகள்…….

    • @nisha2009
      @nisha2009 Před dnem

      அய்யோ பள்ளி மாணவர்கள் எதிர்கால இளைஞர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @bharat4282
    @bharat4282 Před 6 dny +5

    Government and court have to take strict action.

  • @masalamix4647
    @masalamix4647 Před 5 dny +2

    Police should protect him and support him. He is speaking for all of our safety and young generations future

  • @NaveenKumar-fo3xg
    @NaveenKumar-fo3xg Před 6 dny +7

    Hats off to Galatta for this kind of social cause much needed videos!!!!❤ It would be better to blur out that white shirt man too

  • @Tamilnanban4
    @Tamilnanban4 Před 5 dny +4

    சூப்பர் 🙏 Good job sir

  • @subramaniansp2924
    @subramaniansp2924 Před 5 dny +1

    ஐயா உங்கள் தைரியத்தை பாராட்டுகின்றோம் ஆனால் சென்னையில் டீ கடை மாதிரி எல்லா பகுதிகளிலும் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது அனைத்து மாநகராட்சி பூங்காக்களிலும் மாலையில் சர்வ சாதாரனமாக இவர்களைப்போன்ற சமூக விரோதிகளப் பார்க்கலாம் பெரிய விசித்திரம் என்னவென்றால் இவர்களுக்கு பாதுகாப்பே நம்மதழிழக முதல்வர் கையல் உள்ள தமிழக காவல் துறைதான் வாழ்க தமிழக முதல்வர் வாழ்க தமிழக காவல் துறை

  • @MariMari-tp2je
    @MariMari-tp2je Před 5 dny +2

    தமிழக அரசு இதனை முழுமையாக கவனிக்க வேண்டும் இவருக்கு தகுந்த பாதுகாப்பும் தர வேண்டும் தமிழக அரசு

  • @JenovaVetri-io9qc
    @JenovaVetri-io9qc Před 5 dny +2

    உண்மைய சொல்லிட்டீங்க. கண்டிப்பா மிரட்டல் வந்திருக்கும். கவனமா இருங்க sir.

  • @wvictor100
    @wvictor100 Před 6 dny +8

    Please listen carefully 26:30 to 26:45. If it happens no one save Tamil Nadu

  • @radhikakannan2147
    @radhikakannan2147 Před 5 dny +6

    👏👌🏻🙏🏻Be careful.

  • @alagappand3927
    @alagappand3927 Před 6 dny +26

    இதுதான்டா திருட்டுதிராவிட மாடல்😂😂😂😂

  • @jencybadri1044
    @jencybadri1044 Před 5 dny +1

    தமிழக அரசு கஞ்சா விற்பனையாளர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சமுதாய நலன் கருதி இந்தப் பதிவை வெளியிட்டு இருக்கிற சகோதரரையும் அவரோடு இந்த இயக்கத்தில் இருக்கிற ஒவ்வொருத்தரையும் கர்த்தர் பாதுகாத்துக் கொள்ளும்படி நான் ஜெபித்துக் கொள்கிறேன். சகோதரரே கர்த்தர் உங்களுடனே இருப்பாராக...

  • @shajajahan779
    @shajajahan779 Před 5 dny +3

    Bee carefull brother

  • @moorthymsp9518
    @moorthymsp9518 Před 4 dny +1

    நாட்டு மக்களுக்கு நல்ல ஒரு தரமான ஆட்சியை தேர்ந்தெடுத்த பொது மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @user-yc9kd5je6c
    @user-yc9kd5je6c Před 5 dny +4

    Super ithu mathri ellorum elupuvomm .cbcid etharku

  • @mohammedmufaris3344
    @mohammedmufaris3344 Před 5 dny +2

    Good job bro,this is very important social service.bcz future generation..
    From Sri lanka

  • @azhagibettas6705
    @azhagibettas6705 Před 4 dny +1

    நம்ம உதவாக்கரை முதல்வர் இருக்கும் வரை இதுக்கு முடிவே கிடையாது

  • @maranmicro
    @maranmicro Před 4 dny +1

    Your service for your society is very invaluable! Best wishes!!💐💐💐

  • @vimaljohn9208
    @vimaljohn9208 Před 6 dny +5

    C.m sir evaruku please police escort podunga sir evalavu bold entha visayatha velikondu vanthurukaru makkal sarbaha evaruku police escord podunga please .❤ Great salute annan vunga bold super❤

  • @Nishanivas
    @Nishanivas Před 5 dny +2

    Proud of you sir❤

  • @naturalsselva
    @naturalsselva Před 5 dny +3

    Nandri sir

  • @manivithiyamanivithiya7234

    இதுபோன்று தகவல் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி அண்ணா விழிப்புணர்வு தொடரட்டும்

  • @chandraamma7467
    @chandraamma7467 Před 5 dny +3

    Save tamilnadu save people of tamilnadu

  • @Yogesh-pj7mi
    @Yogesh-pj7mi Před 3 dny +1

    அரசு மற்றும் போலீஸ் இவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் .

  • @karthickdavid5312
    @karthickdavid5312 Před 6 dny +5

    Galatta team, A least you should have protected his identity for safety. Next time blurr the face of the person

  • @kumaravel5791
    @kumaravel5791 Před 5 dny +2

    இவர்களை திருமா அவர்கள் சீர்திருத்தம் செய்துவிட்டார்

  • @Box-js9kp
    @Box-js9kp Před 5 dny +3

    Last ah sonan paru .. vera level 26:17

  • @VeerappanTN52
    @VeerappanTN52 Před 5 dny +3

    How 🙈🙉🙊Govt staff don’t know about this

  • @AthiNilaachannel2011
    @AthiNilaachannel2011 Před 6 dny +5

    Commisson vagurangaa sir. Neega nalla irukanum god bless u famy sir

  • @KrishMoorthy-pf8ep
    @KrishMoorthy-pf8ep Před 5 dny +3

    Super anna and chennal

  • @chitram5214
    @chitram5214 Před 6 dny +3

    நன்றிங்க

  • @kmahi3530
    @kmahi3530 Před 6 dny +27

    Ivar face ah blur pannirkalam😅

    • @ZYXWVUTSR.
      @ZYXWVUTSR. Před 6 dny +1

      👍

    • @rahanthuva
      @rahanthuva Před 6 dny +7

      Blur panna vendiyavan na pannala panna kudathavagala pannuranuga 🤣🤦‍♂️ naadu naasama pochu

  • @v.sumithrabalu1088
    @v.sumithrabalu1088 Před 6 dny +10

    Be safe. The people should cast their vote to a right party.

    • @Sage_theobserver
      @Sage_theobserver Před 6 dny

      That will never happen in ou state. Better to settle somewhere else in future.

  • @kidsjoinwithyaki9700
    @kidsjoinwithyaki9700 Před 6 dny +4

    Plz take care of yourself sir God will protect you, 🙏🏻

  • @KKTN61
    @KKTN61 Před 5 dny +2

    எங்க சர்வாதிகாரி தளபதி ஆட்சியில இதுக்குகூட எங்களுக்கு உரிமை இல்லியா?

  • @Indian-vn8ui
    @Indian-vn8ui Před 6 dny +12

    இவ்வளவு தெளிவாக குற்றங்கள் நடக்கும் இடங்களை சுட்டிகாட்டியும் காவல் துறை நடவடிக்கை எடுக்காதது வேதனை

    • @WEEKEND_9999
      @WEEKEND_9999 Před dnem

      Aftrall ithu oru video papinga oru knowledge kathukuvinga oru comment potu poiruvinga avlothan😂 ithukaga la action eduka mudyathu case serious agtum eduthukala thapa thapa pana than prchna thapa ah crt ah pana prchna ila nega nambamudilanalum ithu tha nesam

  • @KrishnaVeni-sd8ln
    @KrishnaVeni-sd8ln Před 5 dny +2

    Super👍👍👍

  • @kokilakapilesh6125
    @kokilakapilesh6125 Před 5 dny +12

    இந்த கஞ்சாவால் அதிக குடும்பம் பாதிக்கிறது😢😢😢😢

    • @WEEKEND_9999
      @WEEKEND_9999 Před dnem

      Ena pathuchu perusa athu mindset porthu than personality varum suma kanja adikra nala un kudmbam Ena ketupochu

  • @charumathisaravanan
    @charumathisaravanan Před 6 dny +3

    Hatsoff u sir. Kadavul ungakuda irupar. Ungaluku onum agadhu. Nalladhu seiringa. 🙏

  • @kudanthai360-he3qh
    @kudanthai360-he3qh Před 6 dny +4

    அடேய் ரொம்ப ஆச்சரியமா இருக்கே நீங்க இந்த மாதிரி எல்லாம் வீடியோ போட மாட்டீங்களே
    பரவால்லடா

  • @jothik3035
    @jothik3035 Před 6 dny +4

    Pls police and government have to take action

  • @user-yg5gn3xx4k
    @user-yg5gn3xx4k Před 2 dny +1

    நண்பரே சுய பாகாப்பு முக்கியம் சேவைக்கு வாழ்த்துக்கள்