Gorilla Cell Torture-அ யாராலயும் தாங்க முடியாது😭Jail-லயே செத்துடலாம்னு தோணும்😔💔| Kaidhiyin Diary

Sdílet
Vložit
  • čas přidán 14. 05. 2024
  • #Prison #Jail #Kaidhiyindiary #punishment #Galattavoice #emotionalstory #emotional #heartbreaking
    Gorilla Cell Torture-அ யாராலயும் தாங்க முடியாது😭Jail-லயே செத்துடலாம்னு தோணும்😔💔| Kaidhiyin Diary
    Parvathy Hospital is one of the largest multi-speciality tertiary care providers in the south region of Chennai.
    It is fully NABH Accredited. Also, it is CGHS and ESIC Empaneled.
    To Book Your Appointment at Parvathy Hospital, Call 044 2238 2248 or visit www.parvathyhospital.com
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

Komentáře • 273

  • @Greenleafkidskalpanadevis9423
    @Greenleafkidskalpanadevis9423 Před měsícem +132

    கவலைப்பபாதீங்க அண்ணா..இனி உங்க வாழ்கை ரொம்ப நல்ல இருக்க ஆன்டவரை பிரார்த்திக்கிறோம்...✝️🙏

    • @chiranjkuttyworld5065
      @chiranjkuttyworld5065 Před měsícem +6

      Ippo ethuku Kamal ah pray pandringa???

    • @Greenleafkidskalpanadevis9423
      @Greenleafkidskalpanadevis9423 Před měsícem +8

      @@chiranjkuttyworld5065 ooo...sry nga... Aandavar nu sonnathu jesus...✝️🙏❤️

    • @needhar3287
      @needhar3287 Před měsícem

      உங்க ஆண்டவரை பிராதிக்கிற உங்க ஆண்டவர் அனுப்பி வச்ச ஆங்கிலேய வேசி மவன்கள் இதை விட மிக கொடுமை செய்தனர்

    • @shilpa7365
      @shilpa7365 Před měsícem

      @@chiranjkuttyworld5065loosu baeku😂

    • @yemanda3501
      @yemanda3501 Před 8 dny +2

      ​@@Greenleafkidskalpanadevis9423aaaleeeyy illayyyaaaa😂

  • @Sage_theobserver
    @Sage_theobserver Před měsícem +161

    கைதியின் டைரி மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படச்செய்யும் ஒரு அருமையான நிகழ்ச்சி. இதன் மூலம் அவர்கள் மனமாற்றம் ஏற்பட்டு திருந்தி வாழ முயற்சிக்கலாம். தொடர்ந்து பல கைதிகளின் சிறை அனுபவங்களை பகிருங்கள்.

  • @maom5365
    @maom5365 Před měsícem +116

    நல்ல மனமாற்றம்.. மேன் மேலும் உயர வாழ்த்துக்கள்.!!❤

  • @user-qm2xc6wv1w
    @user-qm2xc6wv1w Před měsícem +45

    God bless you brother. குடும்பத்திற்காக திருந்தி வாழும் நீங்கள் மாமனிதர்.

  • @RamaSamy-mb6ug
    @RamaSamy-mb6ug Před měsícem +22

    சுதந்திரமாக நல்லவராக வாழுங்கள் தம்பி ❤

  • @thanikkottagam
    @thanikkottagam Před měsícem +17

    நல்ல.தெளிவான.பேச்சு.வாழ்க.வளமுடன்🙏🏻🙏🏻

  • @paribakthavatsalam337
    @paribakthavatsalam337 Před 15 dny +10

    மனம் திருந்திய மைந்தன், இப்போது பல உயிர்களை காப்பாற்ற உதவும் பணி, நல்ல மாற்றம்.

  • @thirumalp4422
    @thirumalp4422 Před 23 dny +15

    கூடாநட்பு கேடாமுடியும். திருந்தியமைக்கு வாழ்த்துக்கள்.

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 Před 5 dny +3

    இந்த தம்பி திருந்தி வாழ்வது மிக நல்ல விஷயம்.இந்த மகிழ்ச்சிநிலைத்திருக்கனும்.வாழ்த்துகள்.

  • @rajaindia6150
    @rajaindia6150 Před měsícem +57

    Don't feel about your past, All the best for your bright future

  • @TEDDYBEAR-vx1ts
    @TEDDYBEAR-vx1ts Před měsícem +12

    உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள் பெற இறைவனை வேண்டுகிறேன்

  • @uthayakumar9561
    @uthayakumar9561 Před 19 dny +8

    உங்கள் அனுபவம் மற்றவர்களுக்கு ஒரு பாடம்.

  • @user-uv9tp2rh7s
    @user-uv9tp2rh7s Před měsícem +24

    Open talk ,good hearted,kind heart,god bless you,protect your family, be hard work🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @bharathikv8140
      @bharathikv8140 Před měsícem +1

      தம்பி பழையநிகழ்ச்சி யெதுவும் கனவாககூட நினைச்சுப்பாக்காதீர்கள்.இதைபோலவே உறுதியுடன்யிருப்பா.கடவுள்உனக்கு போன அனைத்தும்கிடைக்கச்செய்வார் குடும்பம்+ மானம் முக்கியம் ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shesanraja9758
    @shesanraja9758 Před měsícem +9

    😭anne tq for ur interview... My life useful this... Tq

  • @anandarumugam4652
    @anandarumugam4652 Před měsícem +11

    Heart touching video like you each person choosing wrong paths in their life should change like you and live a peaceful life 👍

  • @Parthiban.1709
    @Parthiban.1709 Před měsícem +10

    ஐயா தண்டனை கடுமையான தான் உள்ளது தமிழ்நாட்டில் குற்றம் செய்தவர்கள், தண்டனை குறைவுதான் குற்றம் செய்யாதவர்கள் அப்பாவிகள் தான், குற்றங்களை அனுபவிக்கிறார்கள், நன்றி ஐயா

  • @TEDDYBEAR-vx1ts
    @TEDDYBEAR-vx1ts Před měsícem +17

    அருமை அண்ணா உங்கள் குடும்பத்துடன் 🎉 நல் வாழ்த்துகள் உடன் இருக இறைவனை வேண்டுகிறேன் அண்ணா ❤🎉

  • @murugananthammuniyasan7879

    அன்பு தம்பி ,என்று நீ உன் தவறான கருத்து பழக்க வழக்கங்களை உணர்ந்து அதை மறந்தாயோ அன்று
    முதல் நீ மனிதன் அல்ல
    மாமனிதன்.நீ உன் மனதில்
    உன்னை கடவுளின் மகன்
    என்று நினைத்து நேர்மையான வழியில் வாழவேண்டும் இனி நீ
    ஆண்டவன் பிள்ளை.

  • @duraibaskar6037
    @duraibaskar6037 Před měsícem +154

    "காவல் நாய் பொல்லாதது" விருமாண்டி பட வசனம்

    • @PriyaK-gp1wc
      @PriyaK-gp1wc Před měsícem +2

      Correcta 😢ellarumae illa but sila police ipadi humanity illama irukanga😢

    • @Sanghi-King
      @Sanghi-King Před 26 dny +3

      Aama aaama. Ivar uppu sathyaa graha poraatam panni jail ponaru. Adhanala police dha thappanavanga. Sethavan kudumbathula poi idha sollu. Apram indha logic pesa manta

  • @mosesalfred2469
    @mosesalfred2469 Před měsícem +47

    அதுதான் துஷ்ட சவகாசம் பிராண சங்கடம் என்பார்கள்

  • @geetharani953
    @geetharani953 Před měsícem +5

    Valga valamudan Sivakumar bro ❤

  • @yesumary7723
    @yesumary7723 Před měsícem +10

    inimel neenga happya life la irupeenga brother don't worry be happy god bless you

    • @rameshsp6938
      @rameshsp6938 Před měsícem

      But police and rowdies will never allow people like him to live happily.....or to have a good life...

  • @arumugamsubramanian4757
    @arumugamsubramanian4757 Před měsícem +3

    God punishment is balance brother may. God bless you.

  • @user-bj5xh2bg6r
    @user-bj5xh2bg6r Před měsícem +3

    Bro your back in happy life, all the best

  • @thulasivishnu5730
    @thulasivishnu5730 Před měsícem +12

    Gallata media pls take More interview like this❤❤❤

  • @saisundar493
    @saisundar493 Před měsícem +11

    Nalla manidhar.....valga valamudan

  • @lakshmid7311
    @lakshmid7311 Před měsícem +8

    Super anna

  • @Richard58637
    @Richard58637 Před 25 dny +1

    Very nice may God bless you

  • @bagyalakshmithangaraj6882
    @bagyalakshmithangaraj6882 Před měsícem +6

    Brother super

  • @ponnusamy6138
    @ponnusamy6138 Před 21 dnem +4

    இறைவன்உங்களுக்குதுனை.நிற்பார்

  • @sheebarani6475
    @sheebarani6475 Před měsícem +33

    Bala அண்ணா இது மாதிரி ஆட்களுக்கு உதவி செய்யுங்க நாங்க கடவுளை நம்புறமோ இல்லையோ உங்கள நம்புறோம்

  • @user-hc8bv6wq6d
    @user-hc8bv6wq6d Před měsícem +4

    Don't worry brother

  • @gunaviews2997
    @gunaviews2997 Před měsícem +10

    Kovatha control pannikittavey pothum pala prachanai la irudhu thappikalam ❤

  • @anusendhil8592
    @anusendhil8592 Před měsícem +10

    வாழ்த்துக்கள்

  • @user-rt9ix4ck1t
    @user-rt9ix4ck1t Před 24 dny +1

    வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤ அன்பே சிவம் ❤❤❤

  • @rehanabraham2135
    @rehanabraham2135 Před měsícem +3

    Dont cry brother yu ll bessed by God once you accept your mistake and return to your pure life ❤

  • @guruprasadr9308
    @guruprasadr9308 Před měsícem +4

    Good life

  • @vmk961
    @vmk961 Před 22 dny

    Good luck to you siva kumar. Be nice. God bless you and your family.

  • @AbdulRahman-ll2of
    @AbdulRahman-ll2of Před 21 dnem

    Super very good congratulations bro ❤❤🎉🎉

  • @arunprakash7397
    @arunprakash7397 Před měsícem +6

    Good

  • @hibro7254
    @hibro7254 Před měsícem +3

    Super sir

  • @user-tc8gh7ud8t
    @user-tc8gh7ud8t Před 22 dny +12

    உண்மை தல ஜெயில் எடுத்தாலே வாழ்க்கை வேஸ்ட் நானும் திருந்திட்டேன் 😢

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn Před měsícem +22

    சிறையும் காவல்துறை பற்றியும் இப்போதுள்ள பள்ளி மாணவர்களுக்கு தெரியாமல் சினிமாவை பார்த்து ரௌடிசத்தை சாதாரணமா நினைக்கிறார்கள் அவர்கள் உங்களை போன்று கஷ்டப்படக்கூடாது . ஆகவே பள்ளி பிள்ளைகளுக்கும் உங்களால் முடின்த அளவு அறிவுரை சொல்லுங்கள்

    • @gokulp2933
      @gokulp2933 Před měsícem +1

      👌

    • @bharathikv8140
      @bharathikv8140 Před měsícem +1

      Correct😮😮😮😮😮😮😮

    • @ravidasankalidasan2066
      @ravidasankalidasan2066 Před 27 dny +1

      தயவு செய்து இப்படியான சினிமா படங்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்....

  • @gnanasekar5959
    @gnanasekar5959 Před 24 dny +1

    Super thalaivaa

  • @kpalanivelu6863
    @kpalanivelu6863 Před 16 dny

    வாழ்த்துக்கள் நண்பரே நேர்மை யாகவே வாழுங்கள்

  • @geetharani953
    @geetharani953 Před měsícem +3

    Nice bro ❤

  • @jayachandrank2552
    @jayachandrank2552 Před měsícem +2

    நன்றி கடவுள் சார் நீங்கள் 😢

  • @lawrenceamulraj309
    @lawrenceamulraj309 Před měsícem +2

    Good nan thank

  • @sibusibu4276
    @sibusibu4276 Před 29 dny +1

    வாழ்க ❤🎉❤சகோதரா ❤ 🎉❤

  • @ajaywriter8053
    @ajaywriter8053 Před měsícem +11

    ந்ல்ல் பதிவு... இன்று சமூகதின் முன் ... சமுகதில் உயிரை காக்கின்ற தொழிலை செயிகின்றீர்கல் .......... நல்ல வாழ்கை பிரக்கும் ..... கவலை படாதீர்கல்

  • @vinishroy403
    @vinishroy403 Před dnem

    இயேசுவே இவர்களை காப்பாற்றுங்கள்

  • @chithraduraivel9813
    @chithraduraivel9813 Před 17 dny

    Super bro 👏👏👏👍

  • @kanis731
    @kanis731 Před měsícem +6

    Thank u sir

  • @dhanalakshmiramamoorthy4754

    Anchor suma suma ethana kekatha atha annava avartha thiruthi vazhanumnu asapaduraga viduduga suma kelvi kekathiga😊, kadavul avaruku thunayai erukatum🎉.

  • @MrApple80
    @MrApple80 Před dnem

    Good comeback bro

  • @mahtwog4964
    @mahtwog4964 Před měsícem +6

    VADACHENNAI 1st half padam patha mari iruku

  • @Im_indian_tamilan
    @Im_indian_tamilan Před měsícem +41

    மனித உரிமை ஆணையம் வாயில் எதை வைத்துக் கொண்டிருக்கிறது

    • @nilavazhagantamil3320
      @nilavazhagantamil3320 Před měsícem

      மனித உரிமை ஆணையம் என்பது அரசியல்வாதிகளின் எடுபுடி நண்பண். காவல்துறையினரின் கள்ளகாதலி.

    • @padmanabhan2581
      @padmanabhan2581 Před měsícem

      பீட்டா மட்டுமே ஆதரவு நாய்கள் அதிகரித்து இனி மக்களை சாப்பிடும் காலம் வந்தது

    • @tamilanandroid7025
      @tamilanandroid7025 Před měsícem +2

      My pool

  • @vsd4956
    @vsd4956 Před měsícem +54

    தண்டனைகள் கடுமையானால் தான் தவறுகள் குறையும்

    • @sudheshan
      @sudheshan Před měsícem +12

      Appahvigal bali aahvadhum...kutram seithavargal caril bhavani varuvathum thaan kodumai.

    • @archanaponnappan2286
      @archanaponnappan2286 Před měsícem +2

      ​@@sudheshantrue pa 😢

    • @ravikumarg2309
      @ravikumarg2309 Před měsícem

      😂

    • @ravikumarg2309
      @ravikumarg2309 Před měsícem +3

      😂😂 nee thappu panna mattiya...thappu pannatha manusan yar

    • @SathishKumar-qc5hd
      @SathishKumar-qc5hd Před měsícem

      நீ பெரிய யோக்கியன். உன் வீட்டு பொம்பளையை தப்பா பேசினா உனக்கு தெரியும்டா முட்டா பு****டை

  • @zameerahmedkhan123
    @zameerahmedkhan123 Před měsícem +5

    Iraivan ungaluku kashtangalai pokkattum.,

  • @user-wy6be6vn8y
    @user-wy6be6vn8y Před měsícem +14

    Carefulla iru bro .idhayum note pani vechu edhavadhu paniraporanga

    • @GaneshwariShanmugam
      @GaneshwariShanmugam Před 6 dny

      Plzz itha dlt pannunga ithuku niraiya like potu atha avanga paathu apdi illathavangaluku kudaa unga thought avanga mind la pooi avaruku ethuvu aaita kudatula soo plzz dlt pannunga

  • @mayura4956
    @mayura4956 Před 8 dny

    Super

  • @dhanasekar785
    @dhanasekar785 Před měsícem +1

  • @balasubramanianv2406
    @balasubramanianv2406 Před měsícem

    🙏🙏🙏

  • @VinothKumar-wi4ps
    @VinothKumar-wi4ps Před měsícem +172

    டவர் அடி ரொம்ப ரொம்ப மோசமா இருக்கும் 😔😔😔

    • @Gopi_fca
      @Gopi_fca Před měsícem +15

      Apdina enna bro..

    • @NNNAM435
      @NNNAM435 Před měsícem +8

      Ama bro😭😭😭😭

    • @SAKTHIVELK96
      @SAKTHIVELK96 Před měsícem

      ​@@NNNAM435Apdina ennanu sollunga bro

    • @vajsym2219
      @vajsym2219 Před měsícem +13

      டவர் அடி என்றால் என்ன?

    • @Rahul-oj3vw
      @Rahul-oj3vw Před měsícem

      Butttock adi ​@@Gopi_fca

  • @ShifaKutty-ml6hd
    @ShifaKutty-ml6hd Před 12 dny +1

    Ya Allah 🤲 alhamdulillah

  • @prabua3826
    @prabua3826 Před měsícem +13

    ஓரினச்சேர்க்கை ரொம்ப மோசம் சார்

  • @ravananpandiyan2309
    @ravananpandiyan2309 Před měsícem +5

    Judge's notice the point.

  • @aadhibalaji3868
    @aadhibalaji3868 Před měsícem +1

    Singapore jail super 10×7 cannot come 5month only inside 5 masam irunthen marana vethanai

  • @Vicky08932
    @Vicky08932 Před 20 dny +2

    one don la erukkinga anna vekiya erukinga athu yappti beill ha ila V2 thalai ya 🤔

  • @karthick7476
    @karthick7476 Před měsícem +1

    Kadaisi varaikkum nikka vache pesitingale. Sir.

  • @harishank2820
    @harishank2820 Před měsícem

    Shakthi anna❤️

  • @AlaganaUlagam
    @AlaganaUlagam Před měsícem +13

    SivaKarthikeyan - Aunty Veriyan
    Dhanush - Gay Veriyan

  • @viswa2pari
    @viswa2pari Před 11 dny

    😢😢😢

  • @Sanghi-King
    @Sanghi-King Před 26 dny +4

    Ipo irukka pullingo indha videos elame paakanum.

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull Před měsícem +15

    1:22 Vidiyal Aatchi..

    • @naanumrowdythaan
      @naanumrowdythaan Před měsícem

      How is the comment related?

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull Před měsícem +3

      @@naanumrowdythaan If you are following TN politics, if you are aware of ruling party in TN you will relate the comment. Are you from TN? I bet you are not for sure..

    • @naanumrowdythaan
      @naanumrowdythaan Před měsícem +2

      ​@@RedBull.RedBull You comment and the video are no where related. Are you saying that TN jails were the best before May 2021?

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull Před měsícem +2

      @@naanumrowdythaan nee 80's kid'ahh? Click 1:22 listen what he is saying.. I'm talking about DMK Drug Company.. innum puriyalaiyaa?

    • @naanumrowdythaan
      @naanumrowdythaan Před měsícem

      @@RedBull.RedBull Where is it mentioned that it is propagated by a political party? Are you high? He is clearly saying that it is a big mafia.

  • @Priyalokesh2627
    @Priyalokesh2627 Před měsícem +10

    எப்போதும் இதே மாதிரி இருங்க உங்க பசங்களுக்கு காக

  • @katekate5583
    @katekate5583 Před měsícem +2

    Shame to leadership and judiciary watching this happens. This torture only create more hardcore criminals, victims and increasing crime.

  • @arasipathy8482
    @arasipathy8482 Před měsícem +7

    முதல் முறை பொய் வழக்கு. ஆனால் இராண்டாவது முறை கொலை கேஸில் நீங்களாவது தானே சரண்டர் ஆனீர்கள். திருந்தியது நல்லது.

  • @karthikk4356
    @karthikk4356 Před měsícem +4

    Don't visit that hospital. .I have very bad experience with that hospital😡😡😡😡

  • @oldisgold1113
    @oldisgold1113 Před měsícem +2

    Ivaru enga company la driver ah irundharu 2017 la romba nalla manushan ivar paiyan foot academy la serthurundhar ivarukku yen indha nilama

  • @vinothperumal3416
    @vinothperumal3416 Před měsícem +1

    Jaila vatchi konjuvangala

  • @muruganantham7398
    @muruganantham7398 Před měsícem +1

    வாழ்கை சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @karthicpg-fx1bk
    @karthicpg-fx1bk Před měsícem +11

    Adi udhavura mari annan thambi uthava matan , hats of jail

  • @emmanuelraylive
    @emmanuelraylive Před 26 dny

    Everybody skip the intro. Too long.

  • @user-vd3gi7ko3k
    @user-vd3gi7ko3k Před měsícem +2

    Palaper vazhkkai polisala pochi

  • @troll_mafia_007
    @troll_mafia_007 Před měsícem +12

    இங்க துபாய்ல இருக்கிற லேபர் கேம்ப்ல கொரில்லா செல் இருக்கு, சண்டித்தனம் பண்றவங்கள அங்க மூணு நாள் வச்சா போதும்

  • @vajsym2219
    @vajsym2219 Před měsícem +13

    ஆண் கைதி அமுல் பேபி
    மாதிரி இருந்தா உடனே குத்னாவா

    • @Sundar-in8du
      @Sundar-in8du Před měsícem

      Ama nanum iduku munadi kelvi patruken jail kulla idalam panuvanganu aripu edutha kaidhigal , apo b(l)ack hole kilijirukum la

    • @aviationmani
      @aviationmani Před měsícem +1

      😂😂😂😂

    • @user-bq9wo7vy1o
      @user-bq9wo7vy1o Před 21 dnem

      Hi

  • @MultiBoopathy
    @MultiBoopathy Před 26 dny +1

    omg

  • @tamilarasang4303
    @tamilarasang4303 Před měsícem +3

    Panam iruntha.. Jail kuda sorkkam than

  • @Mr.leemac
    @Mr.leemac Před 24 dny +2

    7:00 gundasu la easy a bail yeadukalam broo red card file panna pothum 3 months la vanthudalam

  • @kmk670
    @kmk670 Před měsícem +12

    jail la yaraiyum koduma pannathinga

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 Před měsícem

    😁GOD BLESS YOU 😁

  • @balakarthick9477
    @balakarthick9477 Před 10 dny

    Nan tower🗼 work pani iruken bro anga jeil life rompa kastam ne sollvathu ellam unmai

  • @Ragu377
    @Ragu377 Před 23 dny +1

    மலம் கழிக்க தனி இடம் வைக்கணும்

  • @ravithulasi2589
    @ravithulasi2589 Před měsícem +1

    Saatharana. Manitharkal. Poottu. Vantha. Sirai. Evvalavu. Kodumai. Eankeraarkal....appo. Pirapala. Rowdi....pirapala. Kolaikaaran
    ..eiwanungka. Ewan. Eippadi. Varuththa. Paduavea...illai..appo. Awanungkala. Theriththa. ..

  • @aadhibans6979
    @aadhibans6979 Před měsícem

    Sooznilaigal sariyana vazinadathunarum illadhadhu dhan thavarugalukku karanam.

  • @Karthichk892
    @Karthichk892 Před měsícem +12

    Oru time ponavan next time pova kudadhu nu ninappan, avanga dha unmaya jail life ah anupavichi veruthu thirundhuvanga, marupadiyum marupadiyum poravanga thirundha vaippe illa,ennoda anupavathula solure ,na one week sub jail la irundhe

    • @Karthichk892
      @Karthichk892 Před měsícem +3

      En kuda irundhavanga kitta na pesunadhula vachi sollure

    • @Karthichk892
      @Karthichk892 Před měsícem +2

      Sappadu saptadhum thookkam dha varum ,en nu theriyala

    • @amuji-me1tb
      @amuji-me1tb Před měsícem +5

      One week ah...omg 😮 yepdi bro irinthinga vazhkkaiye veruththa mathiri akidume

    • @hardwork727
      @hardwork727 Před měsícem +7

      Mee too bro 1 week ganja case potu ulla thallitaanunga ana vithavan ippo Vara veliya dhan irukan incase enna arrest panna team kum andha viyabarikum link iruku avana sale panna vitutu Avan kita porul vaanguravanungala pidichi ulla thooki poduraanunga echa baadunga en bike miss aagiduchunu adha theda help ketu dhan andha pasanga kooda sutha aarambichen ana the*** ya mavanunga ulla thallitanunga koodaa natpu kedil mudiyum ayyan vaaku balithadhu 😢

    • @hardwork727
      @hardwork727 Před měsícem

      Still can't able to forget those days in jail😢

  • @vanithaneelamegam4775
    @vanithaneelamegam4775 Před 10 dny

    அனைத்து ஜெயிலில் இதுபோன்ற நடப்பது இல்லை

  • @s.......f8959
    @s.......f8959 Před 8 dny

    13:20

  • @H2S_Photography.
    @H2S_Photography. Před 26 dny

    Andha anchor adikadi rowdi rowdi nu sollaadhinga .. avar thirundhi vaazhndhutrukaaru