Sasikanth Senthil ex-ias speech in front of DMK Youth Wing | BJP | RSS

Sdílet
Vložit
  • čas přidán 30. 04. 2022
  • Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------

Komentáře • 413

  • @naga7516
    @naga7516 Před 2 lety +63

    திரு. செந்தில் ஐஏஎஸ் அவர்களைத் தமிழகக் காங்கிரஸ் தலைவராக்கி அண்ணாமலைக்கு சவால் கொடுக்க வேண்டும்.
    காங்கிரஸ் தமிழ்நாட்டில் வளர வேண்டுமானால் இவரைத் தலைவராக்க வேண்டும்.

    • @mohamedraby6401
      @mohamedraby6401 Před 2 lety

      இந்த நாட்டில் அவர்களை வளரவிட்டதே காங்கிரஸ் தான்

    • @honeyboney4772
      @honeyboney4772 Před 2 lety

      காங்கிரஸ் கட்சியை மறக்கும் அல்லது வெறுத்து ஒதுக்கி வைக்கும் நிழமைக்கு போய் விட்டது.
      முஸ்லிம்கள் காலம் காலமாக காகிங்ரஸ் கட்சிக்கு தான் ஆதரவாக இருந்தார்கள்
      ஆனால் புல்டோசரால் வீடுகளும் கடைகள் இடித்து தள்ளிய போது அங்கே ராகுல் பிரியங்கா சோனி யாருமே வரவில்லை
      பிரிந்த காரத் மட்டு தான் இஸ்லாமிய மக்களோடு இருந்தார்..

    • @Heartlessboy187
      @Heartlessboy187 Před 2 lety

      Annamalai is a super star

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 Před 10 měsíci

      No sir He is needed for all India, Sir yr speeches or interviews should be broadcast allover India in Hindi,or english

    • @ashasridevi9584
      @ashasridevi9584 Před 2 měsíci

      Annamalai is a tharkurri😅​@@Heartlessboy187

  • @e.c.thavamanijoshuaebichel7708

    இந்திய ஆட்சி பணியை துறந்து மக்கள் பணி செய்வதற்காக வந்து ஊடகங்களிலும்,பொது மேடைகளிலும் அறிவார்ந்த கருத்துக்களை ஆதாரபூர்வமாக பேசி வரும் தோழர்.சசிகாந்த் செந்தில் அவர்களுக்கு நல்வாழ்த்துகள் .தோழர் இன்றுள்ள இளைஞர்களை அரசியல்படுத்த ,சமூக நீதியை நிலைப்படுத்த களமாடுவதற்கு மிக்க நன்றி தோழர்

    • @vivakaran3776
      @vivakaran3776 Před 2 lety +2

      Good point

    • @murugaperumalarumugasubbu7055
      @murugaperumalarumugasubbu7055 Před 2 lety +2

      #வாழ்கவளமுடன் #நல்லதுநடக்கட்டும்
      #அற்ப்புதமானபேச்சுஐயா

  • @devavenugopal8997
    @devavenugopal8997 Před 2 lety +91

    தயவு செய்து தமிழ்நாடு முழுவதும் நீங்கள் மாணவர்களிடம் பேச வேண்டும் 🙏

    • @asirperinroy3363
      @asirperinroy3363 Před 2 lety +2

      Yes really.

    • @murugaperumalarumugasubbu7055
      @murugaperumalarumugasubbu7055 Před 2 lety +2

      #வாழ்கவளமுடன் #நல்லதுநடக்கட்டும்
      #நன்றிஐயா #நிச்சயமாக மாணவர்சக்தி_மகத்தானசக்தி

    • @cartoonsangam1607
      @cartoonsangam1607 Před 2 lety

      @@asirperinroy3363 அ

  • @ravin8405
    @ravin8405 Před 2 lety +28

    👍
    மிக தெளிவான பார்வை, இவர் இந்திய வுக்கு முழுவதும் தேவைப்படுபவர், ராகுல் இவரை நன்றாக பயன்படுத்த வேண்டும்.

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Před 2 lety +40

    தமிழகத்திற்காக நீங்கள் வலம் வரவேண்டும் நல்ல பதிவு நன்றி ஐயா

  • @saravananmk8980
    @saravananmk8980 Před 2 lety +16

    உங்களை போன்றவர்கள் தியாகம் மிக பெரியது ,

  • @edwinsugantharaj7533
    @edwinsugantharaj7533 Před 2 lety +111

    ஐயா தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களுக்காக நீங்கள் பல மேடை ஏறி பேச வேண்டும்....

  • @panneerselvam1285
    @panneerselvam1285 Před 2 lety +11

    சூப்பர் சார்
    தமிழக மக்கள் ஒன்று கூட வேண்டும்

  • @nilavaivasanthi2605
    @nilavaivasanthi2605 Před 2 lety +32

    உங்கள் சேவை இந்த நாட்டின் நன்மைக்கு மிகவும் தேவை சார்!! தொடர்ந்து இது போல் பிஜெபின் மொல்லமாரி தனத்தை பரப்பிக்கிட்டே இருங்கள்..நாங்கள் பின்னால் இருக்கிறோம்..

  • @punnavanamsubbiah7434
    @punnavanamsubbiah7434 Před 2 lety +39

    மிகவும் சிறப்பான பேச்சு. காங்கிரஸ் நம்பிக்கை . வாழ்த்துக்கள்.

  • @sathya6691
    @sathya6691 Před 2 lety +16

    சிறந்த கருத்துக்கள் மக்களை சென்றடைய வேண்டும் வாழ்த்துக்கள் ♥️

    • @manickavasagammanickavasag9829
      @manickavasagammanickavasag9829 Před 2 lety +2

      ஐயா வாழ்த்துக்கள் அரசு அதிகாரி
      அரசுக்கு ஆதரவாக இருக்கிறோம்
      என்று சாபத்தை தங்கள் தலையில்
      போட்டுக்கொண்டு நாசமாய் போவார்கள் .நன்றி.

  • @niyazrahumann
    @niyazrahumann Před 2 lety +24

    மிகவும் தெளிவானப்பார்வை.

  • @farookmohamed5122
    @farookmohamed5122 Před 2 lety +46

    எல்லா நிறுவனங்களும் இதில் உடந்தை உன்மை

  • @soman1948arunachalam
    @soman1948arunachalam Před 2 lety +29

    ரொம்ப தெளிவான மிகவும் அற்புதமான விளக்கம்.சசிகாந்த் செந்தில் போன்ற அறிவான இளைஞர்களை பயன் படுத்த வேண்டும்

  • @foster6818
    @foster6818 Před 2 lety +27

    தெளிவான பேச்சு

  • @raguls364
    @raguls364 Před 2 lety +30

    EVM பற்றி பேசக் கூடாது என்று முட்டுக் கொடுப்பதிலேயே அதில் ஏதோ விவகாரம் இருக்கிறது என்று புரிகிறது இனி வரும் காலங்களில் வாக்குச் சீட்டு முறை மட்டுமே நம்பகம் வாய்ந்தது.

    • @rajaganesh269
      @rajaganesh269 Před 2 lety

      வாக்குச்சீட்டு முறை மூலம் தான் வாக்குசாவடிகள் கைப்பற்றப்பட்ட பல நல்ல திட்டங்கள் நிறைவேறின. பழைய காலம் போல் எல்லோரும் மாட்டு வண்டியில் பிரயாணம் பண்ண வேண்டியது தான். 🤣🤣🤣

  • @k.s.kannankannan1996
    @k.s.kannankannan1996 Před 2 lety +60

    உங்கள் எண்ணமும் சிந்தனையும் மிகவும் உயர்ந்தது ! செயல் வடிவம் பெற்று புத்துயிர் பெரும்
    ஒன்று இணைந்து கை கோர்போம்
    ✌️ வெற்றி பெருவோம்

  • @periasamyp6083
    @periasamyp6083 Před 2 lety +11

    பொருள் மிகச் செறிந்த பேச்சு..
    Info packed great speech..!!!
    Sasi bro.,!!!

  • @chenkumark4862
    @chenkumark4862 Před 2 lety +27

    தோழர் சசிகாந்த் செந்தில் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நீங்கள் உடனுக்குடன் வெகுண்டு எழுந்து மக்களுக்காக குறல் கொடுக்கிறீர்கள் நீங்களும் உங்கள் குடும்பமும் வாரிசுகளும் நீண்ட ஆயுளுடன் நெடுங்காலம் வாழ வாழ்த்துகிறேன் நன்றி

  • @ashok4105
    @ashok4105 Před 2 lety +7

    மாணவர்கள் இதன் மூலமாக ஒன்று திரண்டு போராடவேண்டும் விரைவில் தயாராகுங்கள் மாணவர்களே

  • @a.irudayamantonysamy.a.iru3329

    வணக்கம் சசி காந்த் சார்!..
    நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை!..
    *நீங்கள் ஒரு IAS என்பதால், அரசு எந்திரங்களை நன்றாக புரிந்து கொண்டு விளக்குகிறீர்கள்!. நன்றி!.*

  • @syuvarajj2999
    @syuvarajj2999 Před 2 lety +12

    Arumai 👏👏

  • @samkarthikravi131
    @samkarthikravi131 Před 2 lety +29

    எங்களுக்கும் எல்லோருகும் புரியும் வகையில் தெளிவான போச்சு அண்ணா

  • @KorkaiMedia
    @KorkaiMedia Před 2 lety +9

    நன்றி IAS அய்யா!!
    உங்களை போல் ஒரு தெளிவான விளக்கத்தை வேற யாரும் கொடுத்து பார்த்ததில்லை
    படித்தவர் படித்தவர் தான் அவருக்கு நேர்மையான எண்ணம் இருந்தால் மட்டும் போதும் அவர் அறிவு மின்னும்

  • @rkrishnan7668
    @rkrishnan7668 Před 2 lety +4

    அருமை .,. நீங்கள் அவசியம் தமிழகம் முழுவதும் உரையாற்றி மக்களை சந்தித்து புரிய வைக்க வேண்டும். நான் உங்கள் நிகழ்வுகளை பாரத்து வருகிறேன்.

  • @rkhaleelulla439
    @rkhaleelulla439 Před 2 lety +16

    அருமையான விளக்கம்.

  • @bmz8018
    @bmz8018 Před 2 lety +24

    வாழ்த்துக்கள் சார்..இந்த சங்கிகள்நாட்டை கற்காலத்திற்கு இழுத்துச் செல்பவர்கள்

  • @abdulhakeem6777
    @abdulhakeem6777 Před 2 lety +6

    பல செய்திகளை உள்ளடக்கிய தரவுகள் ஐஏஎஸ் அவர்களின் பேச்சு.

  • @hassainbasha4463
    @hassainbasha4463 Před 2 lety +12

    உண்மை பேசினால்
    உரிமை பறிக்கபடுகிது
    திறமையானவர்களை
    திறமையை செயல் இழக்க
    செய்வதில் ஒரு சிலர் நடமடுவது அவஸ்தை

  • @justinsundar
    @justinsundar Před 2 lety +19

    Sashikanth sir is gem. We need people like u.

  • @anbarasans677
    @anbarasans677 Před 2 lety +10

    Excellent speech

  • @vinojsw7661
    @vinojsw7661 Před 2 lety +25

    Superb, Every Word Is True 👌

  • @vasumathyvenkitasamy8889
    @vasumathyvenkitasamy8889 Před 2 lety +28

    காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் மரியாதை உள்ளது... இளைய தலைமுறையினர் காங்கிரஸ் நம் நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும்
    அவசியம் என்று உணர வைக்கும்
    விதமாக திரு. சசிகாந்த் செந்தில் செயல்படுகிறது மகிழ்ச்சி அளிக்கிறது... தலைமை இவரை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமித்தால் . கட்சி பலப்படுத்தப்படும்...

    • @VV-yh4uh
      @VV-yh4uh Před 2 lety +1

      வேணாங்க.... காங்கிரஸில் இவர் தொண்டராகவே இருந்து முழங்கட்டும் 🙏

    • @vasumathyvenkitasamy8889
      @vasumathyvenkitasamy8889 Před 2 lety

      @@VV-yh4uh . I just want to know why...

  • @ragupathykaruppiah4450
    @ragupathykaruppiah4450 Před 2 lety +18

    என்னவொரு தெளிவான சிந்தனை..பேச்சு..ஏன் பதவியை விட்டு விலகினீர்கள்.. வலியை உணர்ந்ததால்..

  • @gyttgg5731
    @gyttgg5731 Před 2 lety +9

    தம்பி, தேர்தல் கமிஷன், நீதிபதிகள், அரசு அதிகாரிகள் எல்லோரும் ஒன்று உயிருக்கு பயப்படுகிறார்கள் அல்லது ஓய்வு பெற்ற பின் அடுத்த பதவிக்கு அடிபோடுகிறார்கள்.

  • @preal246
    @preal246 Před 2 lety +18

    Nice positive talk Sir...

  • @ashok4105
    @ashok4105 Před 2 lety +6

    அருமையான விளக்கம் சார்

  • @rajakodik3195
    @rajakodik3195 Před 2 lety +11

    Very good news to all

  • @11411nazim
    @11411nazim Před 2 lety +36

    Super & Special Speech! Hats off you Mr. Sashikanth! May God bless you….!

  • @sharedata2740
    @sharedata2740 Před 2 lety +40

    There is no way you can win RSS with the current strategy. You need to fight hard. Fight aggressively. Every day. Every minute.

    • @saivarma4375
      @saivarma4375 Před 2 lety

      @Kallis is RSS a terrorist organisation to fight with them??

    • @user-to9ow8mm4v
      @user-to9ow8mm4v Před 2 lety

      @Kallis Every Indian is not RSS. Only Sanghi criminals are RSS

  • @khaderkhan5253
    @khaderkhan5253 Před 2 lety +22

    I love your voice ⚘🤝🏼

  • @pushparasasl8382
    @pushparasasl8382 Před 2 lety +4

    Real and 🔥🔥🔥🔥speech all is correct information. I watching your speech today. Omg really correct where you stay sir Very very talented person from India 🇮🇳

  • @ramachandranramakrishnan5835

    Beautiful speach.

  • @arulselvan1797
    @arulselvan1797 Před 2 lety +19

    Great speech. Such initiatives to be done in all the districts of TN as well across India...

  • @arulbashyam8257
    @arulbashyam8257 Před 2 lety +17

    Super speech Senthil Sir

  • @elyasthumbe
    @elyasthumbe Před 2 lety +22

    Inspiring speech by Mr. Sasikanth senthil. He was Deputy Commisioner in our district Dakshin Kannada (Mangalore). He is very honest, humanist, broadminded and friendly. We wish him best future

  • @ganiyousuff4357
    @ganiyousuff4357 Před 2 lety +7

    Very good speech

  • @rajendranp7908
    @rajendranp7908 Před 2 lety +15

    🌹💐நல்வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் 💐🌷

  • @isaacedison5436
    @isaacedison5436 Před 2 lety +6

    Very clear cut speech. Congrats!

  • @kalaimani5424
    @kalaimani5424 Před 2 lety +6

    very impressive true speach

  • @natarajannn3917
    @natarajannn3917 Před 2 lety +15

    Valuable speech by Mr sasikant

  • @maari1737
    @maari1737 Před 2 lety +6

    மிக அருமை தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் தோழரே

  • @darwinprem4803
    @darwinprem4803 Před 2 lety +7

    Superb Mr Sashikanth Senthil we need you 🙏👍🎩😄

  • @rajarampadmanabhan7118
    @rajarampadmanabhan7118 Před 2 lety +9

    Excellent. Very inspiring speech

  • @amorfati539
    @amorfati539 Před 2 lety +6

    அருமை தோழர் சசி♥️♥️♥️♥️

  • @syedsarvarazamali2149
    @syedsarvarazamali2149 Před 2 lety +3

    அருமையான.! உண்மையான பேச்சு !

  • @ranganathanvenkatachari5394

    Excellent explanation

  • @krishnanananth2073
    @krishnanananth2073 Před 2 lety +7

    Great speech and confident for all People. Our IAS Hero, Sasi sir

  • @rajendranvellingiri9646
    @rajendranvellingiri9646 Před 2 lety +6

    🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👍👍👍👍👍வணக்கம்,திரு.சசி காந்த் செந்தில் அவர்கள்.

  • @limsimon1590
    @limsimon1590 Před 2 lety +4

    Nice explain sir thanks neerthirai

  • @devendhiransami2810
    @devendhiransami2810 Před 2 lety +2

    Super ஐயா, வாழ்த்துக்கள்.👍🙏🙏🙏

  • @gunalanvardane1996
    @gunalanvardane1996 Před 2 lety +9

    Super 👌 sir 👏 🙏 👍

  • @amaipaidhiralvom3808
    @amaipaidhiralvom3808 Před 2 lety +6

    நிறைய அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களை சந்தித்துப் பேசுங்க..... உங்கள் பேச்சு நம்பிக்கை தருகிறது.

  • @premanand8556
    @premanand8556 Před 2 lety +5

    Good information.

  • @w.samdavid9454
    @w.samdavid9454 Před 2 lety +6

    Thank you Senthil for explaining the situation clearly. Hope all of us who heard you will respond positively. Looking forward to change. Continue your good work.

  • @dharmaram290
    @dharmaram290 Před 2 lety +4

    Super super super super super sasikand senthill IAS speech congratulations🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🤓🤓🌹

  • @karthikgovindarajan4570
    @karthikgovindarajan4570 Před 2 lety +7

    Great sir 👍🙏🔥

  • @peerullahhussainy7610
    @peerullahhussainy7610 Před 2 lety +3

    Hatsoff Sasikanth Senthil you are a gem 💎 of a person. One in million , your sacrifice is beyond imagination 💭. May Almighty God bless you in abundance, happiness abd peace abd good health.

  • @mohammedthufailahmed4868
    @mohammedthufailahmed4868 Před 2 lety +18

    Super speech. Senthil sir, your thoughts are leading to empower the minds of Tamilnadu people. Hope all states in India should concentrate on his speech for the betterment of our rights

  • @tamilrasigan5655
    @tamilrasigan5655 Před 2 lety +10

    beyond politics speech...applies to the whole world....

  • @user-vg9yi7uk8s
    @user-vg9yi7uk8s Před 2 lety +3

    🔥🔥🔥
    Excellent speech sir ❤️
    Keep going 👍

  • @gpraja5243
    @gpraja5243 Před 2 lety +3

    அருமையான பேச்சு 🔥🔥🔥

  • @vramakrishnan3199
    @vramakrishnan3199 Před 2 lety +4

    வாழ்த்துக்கள் சசிகாந்த் தொடருங்கள்

  • @shakilahamedshakilahamed6603

    Super bro

  • @nms707
    @nms707 Před 2 lety +5

    excellent speech sashi

  • @meeranm3222
    @meeranm3222 Před 2 lety +7

    All Sanghis should listen to his speech and compare with that 20,000 book reader Annamalai.

  • @sambathrajaram6257
    @sambathrajaram6257 Před 2 lety +4

    Excellent 👏👍👌

  • @paranjothir4340
    @paranjothir4340 Před 2 lety +14

    Very thoughtful speach, guidelines for positive action

  • @shahulhameedsayed8670
    @shahulhameedsayed8670 Před 2 lety +5

    Very good

  • @naveenprabhu9716
    @naveenprabhu9716 Před 2 lety +3

    இந்திய நிறுவனங்கள் , RSS, BJP இவர்களால் தானே இயக்கப்படுகிறது . எப்பொழுதுமே மக்கள் கவனமாக இருக்க வேண்டும் .

  • @nagarasan
    @nagarasan Před 2 lety +1

    ஒரு உண்மையான ஒரு மாற்று சிந்தனை பாராட்டுகள் தோழர் !!

  • @bhaskarbalasubramaniam7557

    Thank you sir for a fine speech to the young generation of TN. Youngsters need such inspiring speech and they need direction. You rightly told them to start to ask a question when some one speaks hate on others. This is the start and i feel it is a very good start. Please deliver such messages frequently to all people and wish we get a union govt which propagates equality and fraternity.

  • @hameedahmed1946
    @hameedahmed1946 Před 2 lety +4

    Excellent speech I appreciate you sir

  • @gopisjv
    @gopisjv Před 2 lety +4

    அற்புதமான கருத்துக்களை இங்கே பதிவு செய்துள்ளார்.

  • @nirmalnirmal
    @nirmalnirmal Před 2 lety +1

    மிகவும் முக்கியமான கருத்தை சொன்னீர்கள் சார் நாளைய தலைமுறைக்கு எதை எடுத்து சொல்ல போகிறோம் உங்களை போல் உள்ளவர்கள் இன்னமும் அதிக பதிவுகளை எடுத்து சொல்ல வேண்டும் நம் நாட்டிற்க்கு மிகவும் தேவை. வாழ்க சமத்துவம் சகோதரத்துவம்

  • @karunanithikarunanithi5982
    @karunanithikarunanithi5982 Před 2 lety +22

    உண்மை நீங்கள் சொல்வது.

  • @nagarajnagarajan5787
    @nagarajnagarajan5787 Před 2 lety +2

    Thank you for public awareness sir

  • @tlvreality9200
    @tlvreality9200 Před 2 lety +3

    "கலவரங்கள் நடக்கும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு இருக்காது சட்டம் ஒழுங்கு எங்கு இல்லையோ அங்கு புல்லு பூண்டும் முளைக்காது" மிகச் சரியான உறை

  • @sulochanarangaswamy5308
    @sulochanarangaswamy5308 Před 2 lety +3

    Excellent speech by mr sasikanth Senthil. He is so clear and factual. 💐people like him should come forward for a better politics for our country. 👍

  • @gpbics123
    @gpbics123 Před 2 lety +3

    Excellent 👍

  • @spselladurai2380
    @spselladurai2380 Před 2 lety +2

    அற்புதமான உரை

  • @mylsamyP
    @mylsamyP Před 2 lety +4

    Meaningful and thoughtful ideas.

  • @brittoponnusamy8237
    @brittoponnusamy8237 Před 2 lety +3

    We welcome you Our society need you and your forwerd thinking Well go ahead

  • @krishnamurthyramasamy7440

    நல்ல பதிவு.பல இடங்களில் உங்கள் மேடை பேச்சு தொடர வாழ்த்துக்கள்.சாமானியர்களும் புரிந்து கொள்ள முடிகிறது.நன்றி.

  • @kparthasarathy2712
    @kparthasarathy2712 Před 2 lety +1

    Excellent ex-IAS officer speach. Lots of things to be learnt.

  • @samdavidson4359
    @samdavidson4359 Před 2 lety +4

    🤔 Truth.. 👏👏👏👍

  • @balachandernatesan152
    @balachandernatesan152 Před 2 lety +3

    சிறப்பான பேருரை. வாழ்த்துக்கள் செந்தில்ஜி

  • @kalaimani5424
    @kalaimani5424 Před 2 lety +2

    Senthil sir Your are saying very very true.
    Somebody is boldly taking this issues. 🙏🏽🙏🏽

  • @ameerali-hm4nb
    @ameerali-hm4nb Před 2 lety +2

    Exceland speech sir

  • @amalakabilan337
    @amalakabilan337 Před 2 lety +2

    அருமையான பதிவு