கடற்கொள்ளையர்கள் பற்றி விளக்கும் மீனவன் | Ungal meenavan

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • In this video I have shown few varieties of sea fishes.
    #ungalmeenavanmookkaiyur #Pirates #fisherman
    Follow me on,
    Facebook :
    / ungkalmeenavanmkr
    Instagram :
    Twitter :
    / ungkalmeenavan

Komentáře • 2,2K

  • @Arun-wd5ye
    @Arun-wd5ye Před 5 lety +663

    நீ தங்கம் யா. மன்னிப்பு கேட்டு என் மனச கரச்சுட்ட யா. நீதான் பெரிய மணுசன். வாழ்த்துக்கள்🙏.

  • @esakkipanti3391
    @esakkipanti3391 Před 5 lety +154

    நீங்கள் என்னுடன் பிறக்காவிட்டாலும் நீங்கள் என் அண்ணனே அனைத்து வீடியோவும் மிகச்சிறப்பாக உள்ளது அண்ணா

  • @vinothp7166
    @vinothp7166 Před 5 lety +77

    இந்த வீடியோ மிகவும் நன்றாக இருந்தது அண்ணா ஐ லைக் என் வாழ்நாள் முழுவதும் மற்றும் என் இறுதி மூச்சு உள்ளவரை உங்கள் யூடியூப் சேனலுக்கு எனது சப்போர்ட் கண்டிப்பாக இருக்கும் நீங்கள் கூறிய உண்மை சம்பவம் எனக்கு கண்ணீர் வர வைத்தது அடுத்தவர்களின் உழைப்பை பிடுங்கி திங்கும் எவரும் நன்றாக இருக்கலாம் ஆனால் அது கொஞ்ச காலத்திற்குத்தான் பிறரை துன்புறுத்தும் எவரும் நன்றாக இருந்ததாக சரித்திரம் இல்லை அண்ணா விடுதலைப் புலிகளின் தலைவர் பேரன்பிற்கும் பெரு மதிப்பிற்குமுரிய அண்ணன் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் ஒரு தவறும் துன்புறுத்தலும் இருந்திருக்காது என்னால் முடிந்த வரை நீங்கள் அப்லோட் செய்யும் வீடியோக்களை நான் காண்கிறேன் உங்களது உழைப்பு என்றும் வீணாக்கக் கூடாது,

  • @pandiraman4003
    @pandiraman4003 Před 4 lety +138

    நீங்கள் கச்சத்தீவு பற்றி பேச உங்களுக்கு முழு உரிமை உண்டு நண்பா

    • @aravindhanandh6288
      @aravindhanandh6288 Před 3 lety +1

      Ama nanba atha poduga

    • @perumalramasamy1662
      @perumalramasamy1662 Před 3 lety

      Bro srilankan fishers india border thandi meen pudicha indian army mattum summava irukkanga

    • @timontamizhan3690
      @timontamizhan3690 Před 3 lety

      @@perumalramasamy1662 athana bro 🙄🙄🤔☹️

    • @gfptamil9732
      @gfptamil9732 Před 3 lety

      @@perumalramasamy1662 srilankala iluva boat kedaiyaathuda loosu

    • @perumalramasamy1662
      @perumalramasamy1662 Před 3 lety

      @@gfptamil9732 gommala oolunga sonna grade koranju poirumada puma

  • @tamilansabari1399
    @tamilansabari1399 Před 4 lety +35

    மிக அருமையான பதிவு அண்ணா 👌 விரைவில் கச்சத்தீவை மீட்போம் ...

  • @rasalanka6069
    @rasalanka6069 Před 5 lety +1028

    நேத்து போட்ட வீடியோ very கிரியேட்டிவ்.நீங்களும் ஜாலியாக இருப்பதை கண்டு நாங்கள் சந்தோஷப்பட்டோம் அதோடு இன்றைக்கு நீங்கள் கதைத்தது,என் மனதை மிகவும் உறுத்தியது.
    நீங்கள் யாருக்காகவும் மன்னிப்பு கேட்க வேண்டாம் உங்கள் விடயங்களை நீங்கள் தெரிந்து செயல்பட்டால் அதுவே போதும் தம்பி.. ஜெர்மனியிலிருந்து வாழ்த்துக்கள்..

  • @thamaraiselvi4099
    @thamaraiselvi4099 Před 5 lety +28

    இது உங்௧ channel, உங்௧ளூ௧்கு தோன்றிய செயலை நீங்கள் செய்யுங்௧ அண்ணா 👍👍

  • @smv3227
    @smv3227 Před 5 lety +84

    உங்களால் ஒவ்வொறு மீனவர் படும் துன்பத்தை நான் அறிந்து கொண்டேன்

  • @saissk4327
    @saissk4327 Před 3 lety +9

    மன்னிக்கிறவன் மனிதன் மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன்.. சூப்பர்

  • @baskark2601
    @baskark2601 Před 4 lety +1

    மிக மிக எதார்த்தமான மனிதர் நீங்கள். உங்களிடமிருந்து நிறைய தகவல்களை தெரிந்து கொண்டிருக்கிறேன். வாழ்க வளமுடன்.

  • @venkateshkumar2942
    @venkateshkumar2942 Před 5 lety +104

    டிஸ்கோவிரி சானல் பாக்குற மாதிரி இருக்கு.. உங்கனாள நிறைய விஷயம் தெருஞ்சுக்குறோம்.

  • @Magesh143U
    @Magesh143U Před 5 lety +160

    தல... நீங்க தான் எங்கள் பொழுதுபோக்கே... மற்ற பிரபலங்களை நாங்கள் கண்டுகொள்வதே இல்லை.. சொன்னாலும் அவர்கள் காதுகள் கேட்பதில்லை... நீங்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவர் என்ற முறையில் தான் எடுத்து சொன்னோம்.. மற்றபடி ஒன்றும் இல்லை... நல்ல முறையில் வீடியோ செய்யுங்கள்.. உங்களுக்கு துணை நிற்கிறோம்..வாழ்த்துக்கள்..

    • @muniesmunies3478
      @muniesmunies3478 Před 5 lety

      Mahesh Kumar uvnmai ya sonnirkal bro

    • @Magesh143U
      @Magesh143U Před 5 lety +1

      @@muniesmunies3478 mm.yes..saho

    • @dmiserv2093
      @dmiserv2093 Před 5 lety

      Exactly this channel onru thaan cinema influence ilamal daily vedio upload panuranga. Kingston bro real hero.

    • @Magesh143U
      @Magesh143U Před 5 lety +1

      @@dmiserv2093 ...yes..saho..all real..

    • @amazingnature6159
      @amazingnature6159 Před 5 lety

      Super 👌

  • @honeytaalexander1739
    @honeytaalexander1739 Před 5 lety +579

    அண்ணா..நேசமணி பதிவு அருமையாக இருந்து..தவறு எதுவும் இல்லையே...நீங்கள் கவலை படவோ..மன்னிப்பு கேட்கவோ வேண்டியதில்லை..

  • @anandm7638
    @anandm7638 Před 5 lety +31

    He is so innocent❤

  • @nightfighters1622
    @nightfighters1622 Před 4 lety +34

    கச்சத்தீவை தாரைவார்த்துகொடுத்த நாய்களுக்கு உங்கள் வலி தெரியாது நண்பா😢😪

  • @senthildeena5257
    @senthildeena5257 Před 5 lety +150

    நமது அரசுகளுக்கு சம்மட்டி அடி அடிச்ச மாதிரி கச்சதீவு பற்றி அழகா சொன்னீங்க சூப்பர்... அப்புறம் நேசமணி வீடியோ 😄👌

    • @rajkumar-he7ht
      @rajkumar-he7ht Před 5 lety +1

      Ungga real life taan Makkal virumburaanga!!!

    • @rajkumar-he7ht
      @rajkumar-he7ht Před 5 lety

      I’m from Malaysia always every video we watch!!! But this video totally out...but it’s ok next time don’t do what is viral because other doing that for fun u doing video what that fisherman’s life was...!!! That’s what we like!!! Anyway we respect you always bro

    • @tamilazhagans5167
      @tamilazhagans5167 Před 5 lety

      DMK party Sonia Gandhi party

    • @selvirajendran8483
      @selvirajendran8483 Před 4 lety

      சொல்ல வந்த செய்தியை நறுக்குனு சொல்லுங்கமா

  • @bharathis4123
    @bharathis4123 Před 5 lety +160

    அண்ணா மத்தவங்கள சொல்ற தைரியம் இல்லை அவர்களுக்கு ,,இதுக்கு நீங்கள் மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியம் இல்லை அண்ணா😍😍😍🥰🥰🥰🤩🤩🤩👌🏻👌🏻👌🏻👌🏻

    • @suriyaeelamtamil2
      @suriyaeelamtamil2 Před 5 lety

      இது பாரதியின் முயற்சி atan bro

  • @nagaselvamnokiah4141
    @nagaselvamnokiah4141 Před 5 lety +7

    கடல் வாழ் உயிரினங்கள்
    பற்றிய விபரங்களும் உங்களின் வாழ்வாதாரங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி..
    உங்களின் கசப்பான
    அனுபவங்களை சொல்லி
    மாளாது என்பதை புரிந்து கொண்டோம்..!

  • @mazoothmohamed6203
    @mazoothmohamed6203 Před 5 lety

    நான் ஒரு இலங்கையன் நீங்கல் சொன்னதை கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன் நானும் ஒரு மீனவன் என்பதால் உங்கள் பிரச்சினை நன்றாக புறிகின்றது பொதுவாக. கடல் படைக்கு ஆட்கள் சேர்க்கும் போது மீனவர்களை கூடுதலாக சேர்க்க வேண்டும் சேர்தால் மட்டுமே இந்த பிச்சினைக்கு முடிவு வறும் ஏன் என்றாள் நீர் ஓட்டம் என்பது மீனவனுக்குத்தான் புறியும்

  • @elango7191
    @elango7191 Před 4 lety +4

    தம்பி நான் பார்தவரையில் அனைத்தும் என் நெஞ்சைதொட்டது.வாழ்க வமுடன்.

  • @revathirevathi2064
    @revathirevathi2064 Před 5 lety +167

    கடலில் நீங்கள் படும் கஷ்டமும் வயலில் விவசாயிகள் படும் கஷ்டமும் ஒன்றுதான்

    • @DevasarathyPandi
      @DevasarathyPandi Před 4 lety +2

      Fishermen always ahead....

    • @arasaimani4918
      @arasaimani4918 Před 4 lety +4

      வயல்வெளிகளில் உயிருக்கு ஆபத்து இல்லை

    • @murugans378
      @murugans378 Před 4 lety +5

      இங்க பயிர உருவாக்குவதே சாதனைதான்........

    • @user-vf2gr3op4b
      @user-vf2gr3op4b Před 4 lety +4

      @@arasaimani4918 இங்கு மீனவர் தண்ணீரில் கஷ்டப்படுகின்றனர்.
      விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர்.

  • @nklsuperboys4856
    @nklsuperboys4856 Před 5 lety +45

    அரசியல் எங்க பேசுறோம் எங்க வாழ்க்கையை தானே பேசுறோம்... அண்ணா நீங்க உண்மையாலுமே ஒரு யதார்த்த மனிதர் அண்ணா... வாழ்த்துக்கள்

  • @ganeshbalaji5641
    @ganeshbalaji5641 Před 5 lety +4

    கட்சத்தீவு பற்றி நீங்கள் பேசியது மிகவும் உண்மை தோழரே...உங்களது உண்மை பேச்சு சம்மந்த பட்ட அணைத்து நபர்களுக்கும் ஒரு கண்ணாடி பிம்பம்!

  • @karankeetha7658
    @karankeetha7658 Před 5 lety +76

    Naan srilankathan bro unka vidiova virumpi paakkiran

    • @missioncds6609
      @missioncds6609 Před 3 lety

      Bro oggalukku tamil makkal mela ethavathu pudikkathathu irukka

  • @wilsonclement6159
    @wilsonclement6159 Před 4 lety

    என்ன ஒரு வெள்ளந்தியான பேச்சு .super bro.

  • @Magesh143U
    @Magesh143U Před 5 lety +42

    நீங்க சொன்னது அருமையான கருத்து. தான். ஒரு குட்டி நாடு.. இவ்வளவு பெரிய நாட்டை மிரட்ட காரணம் கையாலாக....தலைவர்களும் சந்தர்ப்ப வாத அரசியலும்

    • @mohamedasif805
      @mohamedasif805 Před 5 lety +2

      இந்தியா நினைத்தால் இலங்கை யை இல்லாமல் ஆக்கி விடலாம்... அரசியல் வாதிகள் சரியாக இருந்தால்...

    • @Naveenkumar-vx8uq
      @Naveenkumar-vx8uq Před 5 lety +1

      @@mohamedasif805 இலங்கை இந்தியாவின் துருப்பு சீட்டு போர் வரும் போது இலங்கை ஆதரவு முக்கியம் அதனால் இலகையயை இந்தியா எதுவும் செய்யாது

    • @balakrishnan7758
      @balakrishnan7758 Před 5 lety

      H klp

    • @saifdheensyed2481
      @saifdheensyed2481 Před 4 lety

      Ssss

  • @RajapalayamDog_Tamil
    @RajapalayamDog_Tamil Před 5 lety +5

    Be who you are. Don't ask sorry to others.. You are a good man...

  • @r.rengharajan7264
    @r.rengharajan7264 Před 5 lety +28

    No issue
    Yesterday clipping was good.varundhavendam

    • @thiru1997pb
      @thiru1997pb Před 5 lety +1

      @@welcome2healthylife28 he deleted it

  • @AlreadyFull
    @AlreadyFull Před 5 lety +6

    You are so great and sweet man.
    God bless you,

  • @squalordustking
    @squalordustking Před 4 lety

    அண்ணா நீங்க போற இடத்துக்கு நாங்க போகனும்னா மொதல்ல தைரியம் வேணும் அப்பறம் செலவு பண்ண பணம் வேணும்.
    நீங்க பண்ணுங்க அண்ணா,
    பார்க்க நாங்க இருக்கோம்.
    புது இடம் புது அனுபவம் நிறைய இருக்கு உங்களிடம்..வாழ்த்துகள்.🤝🤝👍

  • @narasimman7472
    @narasimman7472 Před 4 lety +32

    அடுத்தவர் மனது புன்படாமல் இருக்க நினைப்பது சிறப்பு நண்பரே 👍👍👍👍👍👍👍👍👍👍

  • @dillibabu8759
    @dillibabu8759 Před 4 lety +4

    இதுவரை நீங்கள் பதிவிடதில்
    ஆக மிகச்சிறந்த பதிப்பு இது!

  • @vinothp7166
    @vinothp7166 Před 5 lety +97

    தயவுசெய்து யாரும் வீடியோவிற்கு டிஸ்லைக் செய்யாதீர்கள் இதை கண்டனமாக கூறவில்லை பணிவாக கூறுகின்றேன் பொதுவாக மீனவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை அண்ணன் நமக்காக நேரம் ஒதிக்கி வீடியோ காணொளியை அப்லோட் செய்கிறார் அவரைப் பாராட்ட வேண்டும் தவிர மனம் வருத்தம் அடைய செய்யக் கூடாது அவர் கூறிய உண்மை சம்பவம் கல் நெஞ்சம் கரையும் அளவிற்கு இருந்தது கடலுக்கு மீன் பிடிக்க சென்று விட்டாள் மீனவர்கள் கரை திரும்புவது என்பது அபூர்வம்தான் தயவுசெய்து நாம் மீனவர்கள் நிலையில் இருந்து யோசித்து பார்க்க வேண்டும் மேலும் அவர் எந்த ஒரு வீடியோவையும் எந்த ஒரு அச்சுறுத்தலும் இன்றி தன்னம்பிக்கையுடன் நடத்துகின்றார் அண்ணனுக்கு காசு என்பது முக்கியம் இல்லை அதையும் தாண்டி நட்பு தான் அவருக்கு முக்கியம்,

  • @sangeethaseetha9002
    @sangeethaseetha9002 Před 4 lety +1

    அண்ணா நீங்க உண்மையாவே கிரேட் எனக்கு உங்கள rompa புடிச்சிருச்சு அண்ணா உங்க எதார்த்தமான பேச்சு நல்லாருக்கு அண்ணா வாழ்த்துக்கள்

  • @TheSivashanmugam
    @TheSivashanmugam Před 4 lety

    பகட்டும் ஆடம்பரமும் இல்லாத பேச்சு. கச்சத்தீவை பற்றிய பகிர்வுகளுக்கு நன்றி. இதுபோன்ற நல்ல பதிவுகளை தொடர்ந்து விளியிடவேண்டும்.
    அமெரிக்காவில் இருந்து உங்கள் சகோதரன்.
    பதிவிட்ட இடம் : போனிக்ஸ். கிளாண்டலே
    அரிசோனா மாநிலம்
    நேரம் : இரவு 7 . 11

  • @muruganraja580
    @muruganraja580 Před 5 lety +24

    அண்ணா நீங்க அடிக்கடி மீசைய முருக்கி விடுறது அழக இருக்கு

  • @kumarannetwork8646
    @kumarannetwork8646 Před 5 lety +34

    No problem bro... Just keep rocking as always..

  • @akiakilan1897
    @akiakilan1897 Před 5 lety +13

    அண்ணா நீங்கள் போடும் பதிவு அனைத்தும் அருமை என் சப்போர்ட் உங்களுக்கு தான் கவலை படாதீர்கள்

  • @123haroon1
    @123haroon1 Před 4 lety

    அன்பே கடவுள்...மன்னிப்பு..பெரிய சொல்..கனடாவிலிருந்து வாழ்த்துக்கள்!

  • @punithapuni7367
    @punithapuni7367 Před 4 lety +1

    Super anna ungala romba romba romba romba romba romba romba romba romba romba enaku ungala pidikum anna ungaloda speech romba pidikum I like you

  • @Godhvmercy
    @Godhvmercy Před 5 lety +4

    You have given elaborate information about fishermen's lives. Thank you. Do not regret, every human needs to have some fun.

  • @kbg001
    @kbg001 Před 4 lety +3

    Your guys are amazing really hatsup thala

  • @sureshkumar-kq9kb
    @sureshkumar-kq9kb Před 5 lety +9

    Thambi king SUPER master mama captain Anthony God bless your team

  • @kathirlee687
    @kathirlee687 Před 5 lety +1

    சி.கதிர் தோழா உனுக்கு எங்களின் ஆதரவு என்றும் நேசமணி பற்றி பேசனா என்ற தப்பு கச்சதீவு மீட்போம்.

  • @thawfeeqmohamed2329
    @thawfeeqmohamed2329 Před 4 lety

    நான் உங்களை மதிக்கின்றேன். உங்களை போன்று கஸ்டப்பட்டு உழைக்கும் வர்க்கம்தான் எனக்கு பிடிக்கும். அதிலும் உங்கள் அனுபவம் சில தகவலை தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துவதும் சுப்பர் நான் இலங்கையை பிரப்பிடமானவன் இந்த தொழில் ஒரு கஸ்டமான தொழிலும்கூட. அதனால் நாங்கள் மீன் விற்பவர்களிடமும் .விரகு விற்பவர்களிடமும் விலை குறைத்து வாங்குவது குறைவு உண்மையில்...நன்றி

  • @mohammedamiruddin3345
    @mohammedamiruddin3345 Před 5 lety +8

    அண்ணன், கவலையே படாதீங்க, அல்லாஹ் எது செஞ்சாலும் நல்ல தான் செய்வான்...

  • @-rowthiram8948
    @-rowthiram8948 Před 5 lety +14

    அண்ணா வண்ணம். நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்
    ஒரு நாள் நெய்தல் படை கட்டமைப்போம் அப்போது ஒரு சிங்களவன் நம் மீனவரை தொடட்டும் பார்போம். விரைவில் காலம் வரும்போது வேரறுப்போம்....

  • @Antindev
    @Antindev Před 5 lety +55

    கட்சத்தீவின் வலி உங்களை போல் அனைவருக்கும் இருக்கு அண்ணா

  • @syedumar3671
    @syedumar3671 Před 4 lety +2

    Great hats to ungal meenavan Anna, I am so proud of you

  • @senthilkumar-do1qd
    @senthilkumar-do1qd Před 4 lety

    Etha nan 10 years munnadiye meenavargal pathi valai thazangalil pesi ullen.. Super brother

  • @cmdaapprovedplots759
    @cmdaapprovedplots759 Před 4 lety +3

    Sad story about Border fishing...
    We can take your real story into good movie...Very nice talk

  • @nareshyuvi2577
    @nareshyuvi2577 Před 5 lety +23

    அண்ணா எதாச்சி ஒரு தீவு கு போயிர்கிங்ளா....?

  • @Magesh143U
    @Magesh143U Před 5 lety +436

    கடற்கொள்ளையர்கள் என்றால் அது இலங்கை கடற்படையினர் என்று சூப்பரா சொன்னீங்க.. அது நூற்றுக்கு நூறு உண்மைதான்..

    • @nicholatesla8544
      @nicholatesla8544 Před 5 lety

      Srilankan army mis mis

    • @ranafelip4492
      @ranafelip4492 Před 5 lety +2

      Don't go inside Sri Lanka border it's illegal according to law.

    • @markarun
      @markarun Před 5 lety +1

      @@ranafelip4492 ur absolutely correct time bro. they r coming to sl border and blaming

    • @arunchrish373
      @arunchrish373 Před 5 lety

      Indian army da

    • @deepakh4614
      @deepakh4614 Před 5 lety +4

      @@markarun dei potta enda eezhathamizhargala koneenga ?

  • @vadivelk2124
    @vadivelk2124 Před 4 lety +2

    Thank you very much Sir for this videos Puplised

  • @dhanasekaranshankar5478
    @dhanasekaranshankar5478 Před 5 lety +2

    அண்ணா நீங்க ஒரு மீனவன் உங்கள் மனதில் ஒரு ஆழமான ஏக்கம் இருக்கும் அதை பாடல் முறையில் சொல்லுங்க உங்கள் குரல் மிக அருமை தமிழ் உங்களிடம் கொஞ்சி விலையாடுத்து

  • @user-zw3vk6cx8r
    @user-zw3vk6cx8r Před 5 lety +5

    காணொளி இறுதியில் மிகவும் துயரம்.இது உங்களின் வலி மட்டும் அல்ல மன்னையும் தன் சொந்த இனத்தையும் நேசிக்கும் ஒவ்வொரு தமிழனின் மனக்கவலை. மிகவிரைவில் எல்லாம் மாறும், மாற்றுவோம். நாம் தமிழர்.

  • @jebarajselvaraj3993
    @jebarajselvaraj3993 Před 5 lety +32

    நன்பரே கடல் ஆராயச்சி சிங்கமே ,மீன்களின் சிம்ம சொப்பனமே, எனது இன்றைய இரவு வனக்கம், !!

  • @PRABU53
    @PRABU53 Před 5 lety +293

    அண்ணே உங்கள் மனதில் பட்டதை தடுமாறாமல் செய்யுங்கள் யாருக்கும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள்.

    • @mujipurrahuman1962
      @mujipurrahuman1962 Před 5 lety +7

      அதுதான் சரி உழைக்குற வர்க்கதிற்கு நகைச்சுவை என்ற உணர்வு கூட இல்லவிட்டால் பிணமா நாம் எல்லாம்..
      உங்களின் இயல்பை ஏற்று கொள்ளாதவர்கள் உங்களிடம் இல்லாமல் இருப்பதே மேல் சகோ..

  • @mrudhulv6172
    @mrudhulv6172 Před 4 lety

    Bro ungaloda paechu migavum arumai. Mariyadhaya paesuringa Tamil uccharipum very super.

  • @rajacvn5612
    @rajacvn5612 Před 4 lety +2

    உண்மைதான் சகோ நமது மீனவர்களின் வாழ்வாதாரம் காக்க வேண்டும் என்றால் கச்சதீவு மீட்க்க படவேண்டும் .

  • @rakshithashetty9637
    @rakshithashetty9637 Před 5 lety +19

    Anna,don’t worry.god will protect you.hard work will never go waste.chin up 👍🏻🌹✊😀

  • @mr.jacksparrow5182
    @mr.jacksparrow5182 Před 5 lety +5

    👌👌அண்ணா nesamani வீடியோல எந்த ஒரு தவறும் இல்லை....நீங்க கவலை படவோ ,, மன்னிப்பு கேட்கவோ வேண்டியதில்லை...Nenga podura video ellamey nalla super ah dhan bro irukkum...matthavanga pesuratha patthi kavalai padathinga...👍👍😍😍😍

  • @neenghalkuzhai_Vimarsagan
    @neenghalkuzhai_Vimarsagan Před 5 lety +209

    மிக வெள்ளந்தியாக பொய் இல்லாமல் பேசுகிறீர்.
    இந்த youtube மூலம் கிடைக்கும் வருமானத்தில் விலை உயர்ந்த GPS கருவி வாங்குங்கள்.
    அதுபோல் ஏழை மீனவர்களுக்கு உதவுங்கள்.

  • @suriyapranesh3338
    @suriyapranesh3338 Před 4 lety +1

    அண்ணா நீங்கள் படும் கஷ்டங்கள் எங்களுக்கு புரிகிறது. கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்.

  • @Thirumalai360
    @Thirumalai360 Před 4 lety +2

    Arumaiyana speech 👏🏼👏🏼👏🏼

  • @Siva-rd2kb
    @Siva-rd2kb Před 5 lety +94

    நண்பா அரசு தடை செய்யப்பட்ட கடல் அட்டை பற்றி சொல்லுங்க

  • @vinoann1165
    @vinoann1165 Před 5 lety +40

    Anna neenga yen Anna excuse kekuringa... Freeya vidunga.... We still support you... Ungaluku pidichuruku athu ungal rasanai... Chill out Anna...

  • @asdfghjklasdfghjkl522
    @asdfghjklasdfghjkl522 Před 5 lety +6

    Thiyagi sir neenga...what a man...😳😳😳

  • @baskar4941
    @baskar4941 Před 4 lety

    அண்ணே அருமையான பதிவு
    உங்கள் பேச்சு மரியாதை நிமித்தம் வகையில் உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @ramsiyaansari1356
    @ramsiyaansari1356 Před 5 lety

    உங்களோட வீடியோ அத்தனையும் பார்பேன் சூப்பரோ சூப்பர் உங்கள் தெளிவு பேச்சு அருமை அத்தனை வீடியோவும் பாத்து மகிழ்ச்சி அடைகிரேன்

  • @rajkumarphotography778
    @rajkumarphotography778 Před 5 lety +12

    அண்ணா விடுக உங்க கூட நாங்க இருப்போம் எப்பவுமே ❤️❤️❤️

  • @lingarajthevar9187
    @lingarajthevar9187 Před 5 lety +41

    நேசமணி விடியோ எடுத்தது
    ஒரு தவறும் இல்லை
    கவலை படவேண்டாம் சில காரியங்கள் சிலருக்கு பிடிக்காது , so do not worry , God bless

    • @nirofarmingcooking1657
      @nirofarmingcooking1657 Před 4 lety

      Ellarum solluvaga.. Don't worry, Saritha nu solluvaga... Epa ena nadathichieee.... Onnu... Manasula erukanumm.. Thalaivar... Eppa elle...athhaala...kavanamm

  • @vigneshm8345
    @vigneshm8345 Před 5 lety +7

    Anna please upload some visuals taken inside the sea.

  • @sjiu2023
    @sjiu2023 Před 4 lety

    அண்ணா உங்கள் பதிவுகள் பார்க்க பார்க்க ரொம்ப பிரமிப்பாக இருக்கிறது. மீனவர்களுக்கு இருக்கும் தைரியம் உழைப்பு யாரிடமும் இல்லை. நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.

  • @alevelmathematics5166
    @alevelmathematics5166 Před 4 lety +2

    After seeing several videos, I do realize you are a good hearted person and you are very honest. Your videos are great. I like all your videos. I really enjoy watching your videos. Keep on going. Do not regret for anything. One day katcha theevu will come to us.

  • @shahulhameed-dc2fz
    @shahulhameed-dc2fz Před 4 lety +5

    தவறு ஒன்றும் இல்லை சகோதரரே. செம்பருத்தி படத்தில் மீனவர்களின் வாழ்க்கையை பாடலாக கேட்டு இருக்கிறோம். .உங்களின் வீடியோவில் தான் நீங்கள் படும் அல்லல் அனைவரும் தெரிந்து கொள்கிறேன்.

  • @adv.pravinchavan1298
    @adv.pravinchavan1298 Před 5 lety +5

    5:48 ithu Elam puthusu aaa iruku bro mika nandriii..... semaya iruku unga channel keep it up broo....

  • @betterdaysarecomingorconti360

    எல்லை என்றால் srilankkan போலீஸ் தான் இருக்குமா இந்தியா போலீஸ் என்ன பண்ணுவாங்க?

    • @abineshs3534
      @abineshs3534 Před 4 lety +12

      Aatikittu iruppanga

    • @jacksbaro4373
      @jacksbaro4373 Před 4 lety +9

      Indian police sunniya umpuvanga thevdiyamavana

    • @purushothamane55
      @purushothamane55 Před 4 lety +2

      இந்திய எல்லையில் தான் இந்திய கடற்படை இருக்கும்... கட்சதீவில் இருக்க மாட்டார்கள்

    • @hshhdgsgge3785
      @hshhdgsgge3785 Před 4 lety +7

      இந்தியன்போலீஸ் இலங்கைபோலீசுக்கு துப்பாக்கி குன்டு கொடுப்பாங்க தமிழகமீனவனை சுடுவதற்க்கு

    • @saifdheensyed2481
      @saifdheensyed2481 Před 4 lety

      @@jacksbaro4373 👌👌👌

  • @braveen1000
    @braveen1000 Před 3 lety +1

    எனது அம்மா மீனவ குடும்பத்தை சார்ந்தவர். எனக்கு மிகவும் மகிழ்ச்சி

  • @samaikalambro2253
    @samaikalambro2253 Před 4 lety +1

    Super bro, thk u for sharing ur life experience.. Good msg aswell

  • @bankassetsforsale6442
    @bankassetsforsale6442 Před 3 lety +6

    இலங்கை ராணுவம்தான் கடல் கொள்ளையர்களா..?

  • @niropiula5009
    @niropiula5009 Před 5 lety +184

    நான் இலங்கை
    எல்லா இடங்களிலும் அதிகமாக பாதிக்க படுபவர்கள் தமிழரே. ..

    • @alfredkhaliyugaraja5386
      @alfredkhaliyugaraja5386 Před 5 lety +7

      Sri Lanka's Tamil, s are not theef.

    • @alltechtamil7169
      @alltechtamil7169 Před 4 lety +4

      Naanum Srilanka than

    • @engalannanmass7705
      @engalannanmass7705 Před 4 lety +4

      @@alltechtamil7169 ungaluku than bro nanga poraditu erukom mam thamilar

    • @sakthimeena3831
      @sakthimeena3831 Před 4 lety +1

      Hi iam sakthi form India Tamil Nadu
      Napa kojam poru namagaga
      modi ji irugaru kojannalli eallam sari agivedu
      Jai sri ram jai modi ji Jai amitha ji Jai India

    • @deepakh4614
      @deepakh4614 Před 4 lety +2

      @@sakthimeena3831 ommala othuruvan una poidu modi Tamil meenavargal ku nalladhu seirana

  • @sugijohn3971
    @sugijohn3971 Před 4 lety +3

    Super ah pesuringa bro.....kavala padathinga unmai oru nall vellum....intha ulagam ungal peru sollu💕💕💕💕💕

  • @govindavedigovinda8702
    @govindavedigovinda8702 Před 4 lety +2

    Semma Anna neenga 😍😍😘🤩

  • @KrishnaKrishna-jp7ls
    @KrishnaKrishna-jp7ls Před 4 lety +1

    Semma masss bro nenga

  • @rishadrishad4144
    @rishadrishad4144 Před 5 lety +10

    Nanum Sri Lanka🇱🇰 rompa kastama irikku

  • @rajeevkanth
    @rajeevkanth Před 5 lety +5

    Vote for Naam Tamilar Katchi. Your problem will be solve .

  • @marimuthum9630
    @marimuthum9630 Před 5 lety +5

    Spr bro sema...I like ur channel

  • @user-wz1tr5vj4d
    @user-wz1tr5vj4d Před 4 lety

    அண்ணா வணக்கம் கவலைப்பட வேண்டாம் இறைவனின் அருளால் அனைவரும் நலமா இருப்போம் உங்கள் மனசாட்சி படி மனதில் இருக்கும் வேதனையை கூறியது மிக மிக சரியானதும் ஆகச் சிறந்ததும் கூட கட்டாயம் நடக்கும் நம்புவோம் நல்லா தமிழ் தாய் தந்தையர் பெற்றெடுத்த ஆண் மகன் அறியனை ஏறும் வரை இந்த வருத்தமும் கவலையும் உங்களுக்கும் நம் மீனவர்களுக்கு நடக்கும் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழர் நாகரிகம் பண்பாடு மற்றும் வரலாறு ஒன்றாக வேண்டும் தமிழர் வென்றாக வேண்டும் தமிழன்

  • @veeramani4257
    @veeramani4257 Před 4 lety +1

    Kadal kanny irukangala atha pathina video please....

  • @devendrann3162
    @devendrann3162 Před 5 lety +6

    அட அண்ணா நீங்க வருத்தப்பட்டா எங்கள் மனன் கஷ்டப்படுது அண்ணா... அண்ணா உங்கள் வீடியோ பார்ததா அதுவே சந்தோசம்

  • @shabith.a6459
    @shabith.a6459 Před 5 lety +11

    Bro haters iruppanka appo than namma munnera mudiyum . Ungalkk support Panna Yaar illa naalum naan iruppen .
    Kingsten Anna anakk oru reply thareenkala .💝

  • @suriyaspec1
    @suriyaspec1 Před 5 lety +4

    After seeing the title yesterday I did not see the video bro !! You are always engal menavan

  • @rajavicky6538
    @rajavicky6538 Před 4 lety

    அண்ணா எல்லோருக்கும் கஷ்டம் இருக்கும் அதில் சந்தோஷமாக வாழ்கிறவனே மனிதன். நீங்கள் உங்களின் ஆசைக்கு இணங்க நாகரிகமான முறையில் ஏது வேண்டும் என்றாலும் பதிவிடுங்கள்.. மகிழ்ச்சி 🙏🙏 மன்னிப்பு என்பது மிகப்பெரிய வார்த்தை அதை தேவையற்று பயன்படுத்த வேண்டாம்

  • @mragneesh8773
    @mragneesh8773 Před 4 lety

    Nan idu varaikum yaroda video va parthadu ila,,,frst time ipdi pakuren ,sila peroda face partha pudikum ,,,bro nenga pesaradu nalla clearah,,unmaiya iruku

  • @sasireha9842
    @sasireha9842 Před 5 lety +3

    Don ,t worry be happy. Nobody is perfect. From Germany

  • @ilayarajamc4710
    @ilayarajamc4710 Před 5 lety +3

    அருமையானபதிவுநண்பா
    அருமை

  • @basheerahamed7248
    @basheerahamed7248 Před 5 lety +48

    உண்மையா,யதார்த்தமா இருக்கிறீர்கள்...நீங்க மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு தோன்றியதை தயங்காமல் பதிவிடுங்கள்...

  • @kandasamy5452
    @kandasamy5452 Před 5 lety

    நீங்க தான் உண்மையான கடல் ஆட்சியாளர்கள் உங்களுக்கு பேச முழு உரிமையுள்ளது கச்சதீவு நமக்கே சொந்தம்

  • @velusamy450
    @velusamy450 Před 4 lety

    இந்த வீடியோ நேத்துத்தான் பார்த்தது மாதிரி இருக்கு ஆனா ஒரு வருசம் ஆச்சு