Video není dostupné.
Omlouváme se.

How to prevent Somali pirates from boarding a ship | கடல் கொள்ளையர்களை எப்படி தடுப்போம் | Episode 2

Sdílet
Vložit
  • čas přidán 23. 10. 2021
  • This is the second episode of the long-awaited pirates of the ocean series.
    If you like this video, kindly give it a thumbs-up and share your insights in the comments section.
    Other video links:
    Why do Pirates hijack ships? | கப்பலை கடத்தும் கடல் கொள்ளையர்கள் | Episode 1
    • Why do Pirates hijack ...
    Incredible footage of Mega Ship passing Suez Canal | சூயஸ் கால்வாயில் கப்பல் செல்வதை பாருங்கள்.!
    • சூயஸ் கால்வாயில் கப்பல...
    My journey into Panama Canal | பனாமா கால்வாயில் ஒரு தமிழனின் பயணம்
    • My journey into Panama...
    Incredible footage of a ship crossing Panama Canal | Full Canal Transit video
    • Incredible footage of ...
    How is a ship lifted in Panama Canal? l பனாமா கால்வாயில் கப்பலை தூக்கும் டெக்னாலஜி
    • How is a ship lifted i...
    If you think that my channel is worth your subscription, go ahead and give it a try. I promise you won't regret it.
    Channel Subscription link: / @sailormaruthi
    Follow me to know more about Life @ Sea.
    Instagram: / sailormaruthi
    Facebook: / sailor-maruthi-1145169...
    Twitter: sa...
    This video is not intended for educational purposes as some information may be incorrect, I am producing this video with my limited knowledge. I only hope to empower and motivate youngsters in the maritime world while enjoying my hobby as a video/filmmaker.
    #SailorMaruthi #TamilTraveller #Pirates #கடல்கொள்ளையர்கள்

Komentáře • 285

  • @ragunatharjunan847
    @ragunatharjunan847 Před 2 lety +120

    கடல் கொள்ளையயை பற்றி அனைவருக்கும் தமிழில் கூறிய அண்ணன் மாருதி அவர்களுக்கு மிகவும் நன்றி 💐💐💐 ஒரு தமிழனாக பெருமையாக இருக்கு... 🔥

  • @jeyaprakash3500
    @jeyaprakash3500 Před 2 lety +94

    உங்கள் காணொளியை நம் ஊர் இயக்குனர்கள் பார்த்தால் இதை அப்படியே திரைப்படமாக எடுத்து விடுவார்கள், ஏனென்றால் நீங்கள் கூறும் ஒவ்வொரு தகவலும் இது வரை யாரும் அறிந்திராதது , மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏

    • @SailorMaruthi
      @SailorMaruthi  Před 2 lety +18

      நன்றி. ஹாலிவுடில் ஏற்கனவே Captain Phillips என்ற திரைப்படம் இதைப்பற்றி வந்துள்ளது.

    • @Simply_Sathish
      @Simply_Sathish Před 2 lety

      @@SailorMaruthi Captain Jack sparrow Fans 🔥😇

  • @parthibanv7237
    @parthibanv7237 Před 2 lety +18

    6:10 இது போன்ற ஒரு சம்பவம்தான் கேரள கடல் எல்லையில் நடந்தது. இத்தாலிய கப்பலில் இருந்தவர்கள் கேரள மீனவர்களை தவறுதலாக சுட்டனர்.

    • @SailorMaruthi
      @SailorMaruthi  Před 2 lety +11

      ஆம். அது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  • @narasimhamoorthy7400
    @narasimhamoorthy7400 Před 2 lety +27

    நல்ல செய்திகள் மாலுமி மாருதி அவர்களே.
    வாழ்க நலமுடனும் வளமுடனும் நண்பரே

    • @SailorMaruthi
      @SailorMaruthi  Před 2 lety +2

      மிக்க நன்றி🙏

    • @prakashramasubbu7516
      @prakashramasubbu7516 Před 2 lety +2

      நண்பரே கடற் பயணத்தை குறித்து தங்கள் ஒளி பதிவு மிக அருமையாக இருந்தது.கப்பலில் ஏதேனும் பணி இருந்தால் தகவல் தந்து உதவ முடியுமா?

    • @prakashramasubbu7516
      @prakashramasubbu7516 Před 2 lety +4

      தற்பொழுது வாழ்க்கை பயணம் மிக கடினமாக உள்ளது.இதனை எதிர்கொள்ள கப்பல் கடற் பயணத்தில் பணி ஏ தேனும் கிடைக்குமா? உதவிடுங்கள் நண்பரே!

  • @sinnappukalaraj1299
    @sinnappukalaraj1299 Před 2 lety +12

    வாழ்த்துக்கள் சகோ! உங்களின் தொகுப்புக்கள் அனைத்தும் பயனுள்ள தொகுப்புக்கள். உங்கள் பயணங்கள் பாதுகாப்பாக தொடர இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

  • @sivaramr6898
    @sivaramr6898 Před 2 lety +1

    உங்களுடைய தமிழ் உச்சரிப்பு சூப்பர் செய்தி வாசிப்பவர்கலே சில சமயம் தடுமாறுகிறார்கள் உங்கள் உச்சரிப்பில் தடுமாற்றம் இல்லை

  • @mohamedali6035
    @mohamedali6035 Před 2 lety +1

    உங்கள் பேச்சு வளம் ஒரு செய்தியாளர் போல் உள்ளது 👍👍

  • @worldstoryseconds8059
    @worldstoryseconds8059 Před 2 lety +65

    உங்களுடையா வாழ்கை பயணம் செய்த அனுபவம் சோல்லுங்க

  • @RajKumar_srk5592
    @RajKumar_srk5592 Před 2 lety +1

    வணக்கம் நண்பா நான் இன்று தான் தங்கள் காணொளியை பார்த்தேன். மிக தெளிவாக விளக்கம் அளிக்கிறீர்கள். இப்பொழுதே subscribe செய்து விட்டேன்.

  • @user-kn4ch2wd2u
    @user-kn4ch2wd2u Před 8 měsíci

    ரொம்ப பயனுள்ள தகவல் .. சந்தோசமாக இருக்கு.. தொடர்ந்து கடல் சம்பந்தப்பட்ட விசயங்களை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்..

  • @IMGeethamabl
    @IMGeethamabl Před 2 lety +9

    One of the unique channel, that helped common people also knows about sea, sailing, pirates, and marine life.

  • @p.harris7254
    @p.harris7254 Před 2 lety

    வணக்கம் சகோ மிகவும் மக்களுக்குத் தேவையான அருமையான பதிவு அழகான தூய தமிழில் தெளிவாக பேசுகின்றீர்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @Sankar1670
    @Sankar1670 Před 2 lety

    Arumaiya na pathivu neraiya hardwork pandringa million poga valthukal💪

  • @senthilnarayanan1810
    @senthilnarayanan1810 Před 2 lety +5

    Nice video with very good details in a professional manner. All the best.

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 Před 2 lety +2

    Very good Explains, congratulations

  • @dextransaam5828
    @dextransaam5828 Před 2 lety +2

    Super very much intresting sir 💯🤩

  • @arumugam9647
    @arumugam9647 Před 2 lety +1

    Super, explain

  • @js7238
    @js7238 Před 2 lety

    அருமையான தகவல் மாருதி 🙏💕நன்றிகள்

  • @user-vp4nh1rw3x
    @user-vp4nh1rw3x Před rokem

    Super bro i follow you 1st video onwards very nice information

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 Před 2 lety

    Super Sir Samma 👌👏👏

  • @kkdhasank1808
    @kkdhasank1808 Před 2 lety +1

    Success man

  • @jamalbasheer43
    @jamalbasheer43 Před 2 lety +5

    Nalla thagaval

  • @MATHANAV
    @MATHANAV Před 2 lety +2

    தங்கள் தமிழ் மிக அருமை

  • @kumariqatar5569
    @kumariqatar5569 Před 2 lety

    அருமை ணா உங்கள் பணி சிறக்க என் மனம்மார்ந்த வாழ்த்துக்கள்

  • @a_n_a_n_d_0_7_
    @a_n_a_n_d_0_7_ Před 2 lety +3

    Waiting for ur videos Bro keep Rocking🔥❤

  • @galwinsmith6641
    @galwinsmith6641 Před 2 lety +3

    You're looking very good in this video bro 😎. You rectify my long days doubt. Thanks for your efforts 🙏.

  • @saiindhu9726
    @saiindhu9726 Před 2 lety +1

    Thank you so much Bro , Good Experience 👍👌

  • @sweetmemories5054
    @sweetmemories5054 Před 2 lety

    அருமையான பதிவு Bro..

  • @nallaiya579
    @nallaiya579 Před 2 lety +2

    எனக்கு கப்பலில் பயணிக்க ஆசை. ஆனால் கடலை கூட நான் பார்த்ததில்லை 😂.

  • @v.balagangatharangangathar3237

    வரவேற்கதக்கது வாழ்த்துக்கள் 💐

  • @dhanaxaviourdhanaxaviour3217

    மிக்க நன்றி

  • @B.Natesan
    @B.Natesan Před 2 lety

    one of the useful CZcams channel keep it up

  • @vasanth164
    @vasanth164 Před 2 lety

    Bro romba arumaiya explain panninga

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Před 2 lety

    Super so good vedio 🤠 congratulations bro

  • @allangoudhama4837
    @allangoudhama4837 Před 2 lety +2

    Nice explained anne thank you so much ❤️💯

  • @artharking2801
    @artharking2801 Před 2 lety

    Super brother very nice explaining video congratulations brother thank you very much 🙏🏿💪👍👌💐💐💐💐

  • @jhonpeter2889
    @jhonpeter2889 Před 2 lety

    சிறப்பு..!

  • @meganathanm5066
    @meganathanm5066 Před 2 lety

    Excellent... Brother...

  • @guhan.m826
    @guhan.m826 Před 2 lety +1

    Sema interesting news!

  • @seemaa8967
    @seemaa8967 Před 2 lety

    சிறந்த பதிவு

  • @MohanRaja-ty3er
    @MohanRaja-ty3er Před 2 lety +3

    Sir உங்களுக்கு தற்காப்புக்கு machine guns லாம் கொடுக்க மாட்டாங்களா? ஏன் கொடுக்க மாட்டார்கள் என்பதற்கு reason சொல்லுங்க

  • @gr6149
    @gr6149 Před rokem

    சூப்பர் அப்பு❤❤❤👏👏👏👏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🕌⛪🛕

  • @rrkatheer
    @rrkatheer Před 2 lety +8

    Bro, While starting video please mention which country you are sailing ? This will encourage your viewers

  • @arunjames7796
    @arunjames7796 Před 2 lety +1

    Maruthi unha face baby mathri irukenga unha kai la gun Diwali special mathri iruku, take care bro really you are real heroes.

  • @kannandg2759
    @kannandg2759 Před 2 lety

    அருமை...👍

  • @enasj2795
    @enasj2795 Před 2 lety

    Superb sir vera level video, semma be safe sir, I like u very much

  • @rkramesh8639
    @rkramesh8639 Před 2 lety

    அருமை

  • @pratheepkumar4463
    @pratheepkumar4463 Před 2 lety

    Super ji
    Thanks 👍👍👍

  • @sathiskumaaras
    @sathiskumaaras Před 2 lety +4

    Bro can you explain about fueling in ships. I heard that you are using different combinations of fuels based on location and also tell how many times you fuel the ship in a voyage.

  • @milanpaul6012
    @milanpaul6012 Před 2 lety

    Super super super super super

  • @PCRRAMAR
    @PCRRAMAR Před 15 dny

    நன்றி வணக்கம் நண்பரே

  • @jothivelr4204
    @jothivelr4204 Před 2 lety

    நல்ல தகவல் நண்பரே....

  • @prabu849
    @prabu849 Před 2 lety

    Sema bro

  • @linges3353
    @linges3353 Před 2 lety

    Super nanpaa👍

  • @rjezhil7192
    @rjezhil7192 Před 2 lety

    Na onga Bigg fan bro...

  • @jaffnarajith
    @jaffnarajith Před 2 lety

    சூப்பர் அண்ணா அருமை 👍

  • @sathishkalam22
    @sathishkalam22 Před 2 lety

    Super bro

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Před 2 lety

    மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம்

  • @TamizhanInAmerica
    @TamizhanInAmerica Před 2 lety

    romba thelivana pathivu nanba 🙏

  • @balamurugan8661
    @balamurugan8661 Před 2 lety

    Vera level bro👌👌👌

  • @rescueship1450
    @rescueship1450 Před 2 lety

    Good information Maruti

  • @manurajmanurajpiruuu3503

    Tamilanda maruthi anna supper.

  • @srinivasanastro5679
    @srinivasanastro5679 Před 2 lety

    அருமையான பதிவு

  • @sivaraman9883
    @sivaraman9883 Před 2 lety

    அருமையாக உள்ளது

  • @babubalakrishnan6233
    @babubalakrishnan6233 Před 2 lety

    Bro nalla thavagaval get more viedeos all the best!!

  • @selvaselvaselvaselva7093

    Super super

  • @once-yt
    @once-yt Před 2 lety +2

    Enaku therinja kadal kollaiyan captain jack sparrow

  • @wajeezzahi9775
    @wajeezzahi9775 Před 2 lety

    Useful

  • @manojmathew5727
    @manojmathew5727 Před 2 lety

    Vazhthukal bro ❤️ I watched several western videos thanks to CZcams recommended your channel, subscribed 👍

  • @TIPTOPTHAMIZHAN
    @TIPTOPTHAMIZHAN Před rokem

    Nice info about maritime stay blessed

  • @sharanshreyas5869
    @sharanshreyas5869 Před 2 lety

    Unga tamizhukku naa adimai

  • @robertvictoria818
    @robertvictoria818 Před 2 lety +2

    Bro ETO - ELECTRO TECHNICAL OFFICER Pathi clear ahh orru full video podunga please ......🙏🙏🙏🙏🙏

  • @rajus4332
    @rajus4332 Před 2 lety

    Waiting for Next Episode.

  • @nithiraja3951
    @nithiraja3951 Před 2 lety

    அருமை 👏🏻👏🏻👏🏻

  • @sindhukarthick2252
    @sindhukarthick2252 Před 2 lety

    Unga voice super anna. I like ur way of speech. Be safe. 😍🥰

  • @amaandeebamaan6629
    @amaandeebamaan6629 Před rokem

    Super

  • @VsdDeepak
    @VsdDeepak Před 2 lety

    Very interesting video I'm waiting for 3rd episode

  • @thekingofroyal6818
    @thekingofroyal6818 Před 2 lety

    Annei vanakkam ennaku imu ENTRENCE pathi yum question pathiyum konjam oru video podunganei

  • @intelligentforcedivision

    Good.

  • @rajus4332
    @rajus4332 Před 2 lety

    Sir, Super Clearly Explained.

  • @subburocks1
    @subburocks1 Před 2 lety +1

    Super 👍

  • @sureshg2659
    @sureshg2659 Před 2 lety

    Nandri nanba Valthukkal

  • @rasithahamed1994
    @rasithahamed1994 Před 2 lety +5

    Thala ship la job kedaikuradhuku enna pannanum.I completed B.E Civil,Nebosh,BOSET.

  • @jotheeslehaa9979
    @jotheeslehaa9979 Před 2 lety +1

    Bro I am studying in class 12 I was eager to study marine but I have a low eyesight would I have any courses which compensate my eye problem

  • @sbhuvanas1738
    @sbhuvanas1738 Před 2 lety

    Nice

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Před 2 lety

    Super bro 😍

  • @vampstdm3953
    @vampstdm3953 Před 2 lety

    Very intresting Anna🤔🤔🤔

  • @sundrachan8466
    @sundrachan8466 Před 2 lety

    Very informative

  • @sureshbaburaja9836
    @sureshbaburaja9836 Před 2 lety

    Good explain, well done

  • @jeevaguru6750
    @jeevaguru6750 Před 2 lety

    Super bro..👏 ship la neega epdei internet use pannuriga ungaluku epdei network kedaikuthu bro

  • @ak_gamer_ff1150
    @ak_gamer_ff1150 Před 2 lety +3

    Neega Somalia side poeerekegala

  • @kaleeswaran539
    @kaleeswaran539 Před 2 lety

    bro ship first time join panum pothu airport vanthathum agent vanthu kopito pora ella yapidi bro?

  • @valluvaraju76
    @valluvaraju76 Před 2 lety

    நல்ல தகவல்

  • @selvamkasinathan9475
    @selvamkasinathan9475 Před 2 lety

    Nice information. Risky job. B safe.

  • @harisanthos1708
    @harisanthos1708 Před 2 lety

    அருமையான அண்ணா

  • @P_RC_P_J
    @P_RC_P_J Před 2 lety

    Good explanation sir...

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 Před 2 lety

    Thanks for the post 🙏

  • @aakash9567
    @aakash9567 Před rokem

    Sir vanakam naa BE Civil Engineering 2021 mudichiruken naa marine related ship la work panna asapadura athuku enna pannum please konjam idea koduinga sir

  • @ashwin3507
    @ashwin3507 Před 2 lety

    Very thrilling experience bro

  • @sridevilingappan1030
    @sridevilingappan1030 Před 2 lety

    Bro na captain Phillips movie pathen aaa romba suprrr ra iruku bro
    Bro kandipa kapala pathi neraya videos podunga bro unga videos elame romba useful than

    • @siranjeevig3161
      @siranjeevig3161 Před 2 lety

      Bro movie ethula paathinga link iruka?

    • @sridevilingappan1030
      @sridevilingappan1030 Před 2 lety +1

      @@siranjeevig3161 bro enga anna phone la than pathen bro aavan already athan padam vachi iruthan
      He also marine engineer in safe sea ship management 4th engineer bro

    • @siranjeevig3161
      @siranjeevig3161 Před 2 lety

      @@sridevilingappan1030 ok bro 👍