ருசியான கருப்பு கவுனி அரிசி கஞ்சி | Karuppu Kavuni Recipe in Tamil |Kavuni Arisi Recipe in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Karuppu Kavuni Recipe in Tamil | Kavuni Arisi Recipe in Tamil

Komentáře • 106

  • @harithaa2159
    @harithaa2159 Před 6 měsíci +2

    Thanks for uploading a very useful video and adding english subtitles Watching you from Andhra.

  • @akashkanna4242
    @akashkanna4242 Před 10 měsíci +62

    நன்றி அய்யா, குழப்பத்தில் இருந்த எனக்கு குட் அட்வைஸ் ❤️நான் பொடி பண்ணி கஞ்சி செய்தேன். Thkq so much ❤️❤️❤️❤️

  • @madhunethra1999
    @madhunethra1999 Před 9 měsíci +21

    இன்று காலை உணவாக கருப்பு கவுனி அரிசி கஞ்சி செய்து சாப்பிட்டோம், தேவாமிர்தம் 😋😋😋😋😋

    • @annamcreations9813
      @annamcreations9813  Před 9 měsíci

      நன்றி 🙏

    • @nithyanithu1040
      @nithyanithu1040 Před 6 měsíci

      ​@@annamcreations9813எத்தனை முறை விசில் விட வேண்டும்,

  • @kalaravi4151
    @kalaravi4151 Před 10 měsíci +12

    100% true super diet for sugar reduce

  • @saranyathilak9337
    @saranyathilak9337 Před 10 měsíci +7

    I want more videos like this.i need a perfect cooking method for millets.thank you so much sir❤

  • @leenas4847
    @leenas4847 Před 9 měsíci +2

    In Malaysia we take this as dessert. Lightly sweetened and coconut milk as toppings

  • @VijayaKumari-yw8xs
    @VijayaKumari-yw8xs Před 9 měsíci +6

    My favorite kanji uselly we cook n add coconut milk,sugar its evening dessert 👍👌❤️

    • @RoseRose-yp6qo
      @RoseRose-yp6qo Před 7 měsíci +1

      Yes it's v famous in Singapore Malaysia more then 50 years tradition porridge.

  • @Sathana_unavugal.
    @Sathana_unavugal. Před 9 měsíci +1

    அருமையான ஹெல்தியான ரெசிபி

  • @saigamingbros1002
    @saigamingbros1002 Před 9 měsíci +1

    Yes it's very tasty and healthy also, recent times I addicted for this kanji

  • @shareenahm
    @shareenahm Před 9 měsíci +6

    Please don't use cooker to cook these healthy rice.wash well and soak overnight.in the morning just add some more water and cook in a vessel.or in the morning take the rice from soaked water and just crush it in mixie .then again add to soaked water and cook..stir often.it will be cooked beautifully in 5 minutes

  • @Murugesan-gl9rj
    @Murugesan-gl9rj Před 6 měsíci +1

    Thanks siir

  • @tamilarasim7800
    @tamilarasim7800 Před 10 měsíci +3

    நன்றிகள் சார்

  • @sasikala2074
    @sasikala2074 Před 7 měsíci

    Passo payiru serthal nandraga ieukum

  • @vkvlogs2011
    @vkvlogs2011 Před 9 měsíci +1

    God bless your family anna

  • @Kavidharshini2021
    @Kavidharshini2021 Před 10 měsíci +2

    My favourite enga vetla adikadi panuvnaga

    • @deenabanthug
      @deenabanthug Před 10 měsíci

      Sister body overah heat aguthu epdi sapurathu

  • @arumugamm5233
    @arumugamm5233 Před 9 měsíci

    நல்ல யோசனை

  • @kowsika5018
    @kowsika5018 Před 7 měsíci

    Super sir❤

  • @jothimani9294
    @jothimani9294 Před 10 měsíci +2

    எனக்கு heatbody இது சாப்பிடலாமா

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 Před 10 měsíci +13

    மிஷின் ல பொடித்து வைத்து சாதாரண கஞ்சியா குடிக்கிறேன்

    • @jothimani9294
      @jothimani9294 Před 10 měsíci +1

      நல்லா இருக்குமா

    • @parthasarathyraghavan5268
      @parthasarathyraghavan5268 Před 9 měsíci

      ​@@jothimani9294supera irukuma
      Thanneeril kalaindu ,ularthi mixiyile podiyaki Kanji seiduparungal ,nalla rusi,Palan

  • @nachamaynachamay5630
    @nachamaynachamay5630 Před 9 měsíci

    Yes very true healthy 💕🥰🙏

  • @bhuvaneshwari42
    @bhuvaneshwari42 Před 9 měsíci

    Sir nanga kavani arasi karupu ulundu seruthu idli dosa seithu sapita nalla irrukum

  • @dharanigopalakrishnan723
    @dharanigopalakrishnan723 Před 7 měsíci

    கண் மூடி கேட்டால் ஒரிஜினல் மாறியே இருக்கு 👌👏👏

    • @pjai8759
      @pjai8759 Před 7 měsíci

      Original voice than 😂😂

  • @grramya9090
    @grramya9090 Před 7 měsíci

    Thank you sir

  • @anbumuguraja4965
    @anbumuguraja4965 Před 8 měsíci

    Supper

  • @kamalimories9597
    @kamalimories9597 Před 9 měsíci

    Superb

  • @vejendranmakalingam8749
    @vejendranmakalingam8749 Před 10 měsíci +1

    It's true

  • @selviravi3574
    @selviravi3574 Před 10 měsíci

    Super 👍

  • @taufiq051
    @taufiq051 Před 9 měsíci +1

    This rice looks like pulut rice.

  • @Hemalatha-tt1nb
    @Hemalatha-tt1nb Před 8 měsíci

    Theres no issue. If it is to be cooked in a cooker.

  • @balakuber2495
    @balakuber2495 Před 10 měsíci

    Super

  • @smartrvr9701
    @smartrvr9701 Před měsícem +1

    Pregnant ladies indha kanji sapidulama

  • @sailakeshav1167
    @sailakeshav1167 Před 10 měsíci +2

    Can we cook kauni rice with the same soaked water. Is it ok instead of garlic small onions

    • @annamcreations9813
      @annamcreations9813  Před 10 měsíci

      Yes we can cook with the soaked water. Then its porridge so we can add what do we want. Onion also good for our health

  • @dhanamlakshmi9284
    @dhanamlakshmi9284 Před 7 měsíci

    Rate adhigam sir,enna pandradhu

  • @ganesans1199
    @ganesans1199 Před 6 měsíci +1

    Ayya antha soaked water I yenna seiyanum???

    • @annamcreations9813
      @annamcreations9813  Před 6 měsíci

      Soaked water யும் சேர்த்துதான் கஞ்சி செய்யணும். ஊற வைத்த தண்ணீரை கீழ கொட்ட வேண்டாம்
      நன்றி

  • @Bhukutty
    @Bhukutty Před 7 měsíci

    Pesuravar peyar enna sollungalean please

  • @muthudurga4749
    @muthudurga4749 Před 9 měsíci

    6 month baby ku idha kudukkalama sir

  • @alavudeenabbasalavaudeenab360
    @alavudeenabbasalavaudeenab360 Před 10 měsíci +3

    சர்க்கரை நோயாளிகளுக்கு கொடுக்கலாமா சார்

    • @bharathivtv
      @bharathivtv Před 10 měsíci

      கொடுக்கலாம்

    • @bharathivtv
      @bharathivtv Před 10 měsíci

      கொடுக்கலாம் தேங்காய்பாலை தவிர்க்கவும்

    • @dhanalakshmichinnaiah8983
      @dhanalakshmichinnaiah8983 Před 10 měsíci

      Sugarக்குதேங்காய் பால் சாப்பிலாம்னு சொன்னாங்களே

    • @bharathivtv
      @bharathivtv Před 9 měsíci +1

      @@dhanalakshmichinnaiah8983 தேங்காய் பால் தனித்து குடிக்கலாம் But தேங்காய்பால் சூடானால் அதன் நிலை மாறும்.... Taste-க்காக ஆறியநிலையில் Add பன்னாலாம் .... example தேங்காய் சட்டினி விட தேங்காய் துவையல் நல்லது ...இரண்டும் Dish ஒன்றே But செய்முறையில் தான் Nutrient தன்மை வேறுபடுகிறது...🙏

  • @kavithaselva7364
    @kavithaselva7364 Před 9 měsíci

    Plastic spoon payan paduthama erukalam

  • @pramilakumari408
    @pramilakumari408 Před 9 měsíci

  • @faithfaith5870
    @faithfaith5870 Před 9 měsíci

    Sir adhuku karupu ulundhu sapdlam la.

  • @Thangavel72
    @Thangavel72 Před 10 měsíci

    ❤❤❤

  • @ramyasesh19
    @ramyasesh19 Před 7 měsíci

    Varuthu podi panni kanji pannalam

  • @ishtalks3716
    @ishtalks3716 Před 9 měsíci

    ஊற வைக்காமல் ஒரு டம்ளர்க்கு ஒரு ஸ்பூன் மிக்ஸியில் அரைத்து 2டம்ளர் தண்ணி கலந்து வைத்தால் 10 நிமிஷத்தில் கஞ்சி ரெடி.

  • @vallikandan8762
    @vallikandan8762 Před 10 měsíci

    Nic

  • @tejuwonderswithlove
    @tejuwonderswithlove Před 8 měsíci

    Anyone tried?
    How will be the taste ?

  • @rajamohanm4318
    @rajamohanm4318 Před 9 měsíci

    அரை மணி நேரம் ஊறவைத்து குக்கரில் சிறிது அதிகமாக தண்ணீர் ஊற்றி நன்றாக வேகும் வரை வேக வைத்து வெள்ளை சர்க்கரை தேங்காய் துருவல் சேர்த்து சாப்பிட்டால் அதன் சுவை சொல்லி தெரிவதில்லை.

  • @umasree9102
    @umasree9102 Před 10 měsíci +1

    Where do we get kavani rice pls inform

    • @annamcreations9813
      @annamcreations9813  Před 10 měsíci

      We can buy it from Super market, Departmental stores and big basket online purchase

    • @subashnichandrasekar2046
      @subashnichandrasekar2046 Před 10 měsíci

      Can I use it for dinner

    • @shareenahm
      @shareenahm Před 9 měsíci

      ​@@subashnichandrasekar2046better to use in morning or afternoon.these are highly nutritious and may not digest if used in the evening or dinner

  • @leelavathyinsurance2501
    @leelavathyinsurance2501 Před 9 měsíci

    ஓரு pulse அரைத்து பயன்படுத்தினல் கஞ்சி பதம் கிடைக்கும்

  • @mythrikanch3464
    @mythrikanch3464 Před 10 měsíci

    👆👍🙏

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Před 7 měsíci

    👌👏👍💖💖👌👌👏👏👍👍👏👏

  • @cholaspaarampariyauzhavan
    @cholaspaarampariyauzhavan Před 7 měsíci

    160 per kg

  • @kokilashankar1579
    @kokilashankar1579 Před 6 měsíci

    Entha arisi kku thanni valarchi jasthi nnu than etha vendam nnu alichittanga eppo etha puthusa kondu vaaringa

    • @annamcreations9813
      @annamcreations9813  Před 6 měsíci

      இப்படி சொல்லி யே நம் முன்னோர்கள் சாப்பிட்ட நல்ல உணவுகளை நாம் இழந்து விட்டோம். 60 வயது அம்மாவுக்கு உடல் வலிமை 35 வயது மகளுக்கு இல்லை. நம் குழந்தை களுக்காவது சத்தா ன உணவை கொடுப்போம்

  • @gajendrankrishnamoorthi3916
    @gajendrankrishnamoorthi3916 Před 7 měsíci

    அதில் வெந்தயம் கொஞ்சம் சேர்த்துக்கொள்ளலாம்

  • @user-gm2yt4bz9f
    @user-gm2yt4bz9f Před 9 měsíci

    Yaar yaar saapidslam?

  • @sendurpandi5011
    @sendurpandi5011 Před 9 měsíci

    தண்ணிய ஊத்துனதும் செகப்பு கலர் வருது

  • @umarjaffar65
    @umarjaffar65 Před 10 měsíci +1

    Don't use plastic spoon

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 Před 9 měsíci +2

    சமைக்கும் போது அதில் 95 சதவீதம் சத்துக்கள் அழிந்து விடும் என்று கூறுகிறார் கள்
    அதுமட்டுமின்றி இதில் சத்துக்கள் பற்றி கூறுவது ஆதாரம் இல்லை என்கிறார் களே

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar Před 9 měsíci

      இது தோலுடன் உள்ளது.சத்துகள் இதில் காக்க படும்.அறிவியல் ஒரு விஷயத்தை நிருபிக்க தவறினால்.இது அவர்களின் தோல்வியே தவிர இதில் உண்மை இல்லை என்பது அல்ல.

  • @sumaiyaarafath5459
    @sumaiyaarafath5459 Před 7 měsíci

    1kg 360 Rupa 😢

  • @poomi114karup4
    @poomi114karup4 Před 9 měsíci +2

    சார் கவுணி அரிசி சாப்பிடா உடல் எடை குறையும் என கூறுகிறார்கள். உன்மையா

  • @marysubi7259
    @marysubi7259 Před 10 měsíci

    Thank you sir