Muthiraigal | நலம் தரும் முத்திரைகள் | தன்வந்தரி | muthiraigal full in tamil | வாசியோகம் பாகம் 3

Sdílet
Vložit
  • čas přidán 6. 01. 2022
  • தன்வந்தரி அருளிய தன்வந்தரி 1000 என்ற நூலில் இடம் பெற்ற 679 முதல் 713 வரையிலான பாடல்கள் கூறும் தேகமுத்திரைகளை காண்போம்…
    நமது உடலில் 20000 க்கும் மேற்றப்பட்ட சக்கரங்கள் உள்ளது அதில் முதன்மையானது மூலாதாரம் சுவாதிச்டானம் மணிப்பூரகம் விசுத்தி அனாகதம் ஆக்ஞை சகஸ்ராரம் என்று சொல்லக்கூடிய இந்த 7 சக்கரங்கள் நலமாக இயங்கும் போது இந்த உடலும் நலமாக இருக்கும் இவற்றில் ஏதேனும் தடைகள் ஏற்படும் போது உடலில் பாதிப்புகள் ஏற்படும் இவற்றை எளிமையாக சரிசெய்ய முத்திரைகள் எனப்படும் விரல்களால் செய்யும் இந்த பயிற்சியே போதுமானதாக இருக்கும்... இயன்றவரை செய்து பழகுவோம் நன்றி
    #Muthiraigal
    #முத்திரைகள்
    #வாசியோகம்
    #தன்வந்தரி_1000
    #சுவகரண_முத்திரை
    #யோனி_முத்திரை
    #அபான_முத்திரை
    #மோகினி_முத்திரை
    #சோபினி_முத்திரை
    #ஞான_முத்திரை
    #வாயு_முத்திரை
    #பிராண_முத்திரை
    #லிங்க_முத்திரை
    #அபான_வாயு_முத்திரை
    #வருன_முத்திரை
    #அனுசாசன்_முத்திரை
    #கருட_முத்திரை
    #முகுள_முத்திரை
    #சங்கு_முத்திரை
    #குபேர_முத்திரை

Komentáře • 62

  • @sekar2505
    @sekar2505 Před 10 dny

    மிக அருமை மிக தெளிவான பயிற்சி விளக்கம் . நன்றி ஐயா

  • @ssr7222
    @ssr7222 Před 23 dny

    மிகச் சிறப்பான பதிவு thank You universe thank You sir ❤❤❤🎉🎉🎉

  • @Saiporkodi
    @Saiporkodi Před 8 měsíci +2

    Iyya roomba nalla mgs nenga nalla irrukanum VALGA VALAMUDAN ND NALAMUDAN 👌🙏

  • @user-ve2ze3ff9q
    @user-ve2ze3ff9q Před 11 měsíci +1

    மிக்க நன்றி ஐயா

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před rokem +1

    Kodi nandrigal sir thanks valga valamudan

  • @jagathaka2560
    @jagathaka2560 Před rokem +1

    Arumaiyaga soneergal mìkkka nandri sir valga valamudan

  • @saravanansambosankaran5287
    @saravanansambosankaran5287 Před 11 měsíci +1

    நல்ல பயனுள்ள பதிவு தெளிவாக கூறியுள்ளீர்கள் நன்றி

  • @suriyasuriya6557
    @suriyasuriya6557 Před rokem +2

    Thank you sir Super 🙏🙏🙏🙏

  • @aravindafc3836
    @aravindafc3836 Před rokem +1

    வாழ்க பாரதம் வேதம்! ! வேதத்தில்! 100! வகையில்! முத்திரை! உன்டு! !

  • @ushavaidyanathan5068
    @ushavaidyanathan5068 Před rokem +2

    Thank you.

  • @manivelukasi8211
    @manivelukasi8211 Před rokem +4

    மிக தேவையான பலனளிக்கக் கூடிய முத்திறைகள். நன்றி.

  • @thangamrass328
    @thangamrass328 Před rokem

    Nandri 🌹🌹🌹

  • @Bigclassy3318
    @Bigclassy3318 Před rokem +1

    Thank you very much sir

  • @periasamyramadurai9660
    @periasamyramadurai9660 Před 11 měsíci +2

    கோடான கோடி நன்றி
    அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்

  • @kulalvaimozhinadarajan7189

    Arumai

  • @anandhakumar2958
    @anandhakumar2958 Před rokem +6

    வாழ்த்துக்கள் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு

  • @elavarasimahalingam5302
    @elavarasimahalingam5302 Před 11 měsíci

    Thsnk you sir

  • @user-lh1kk9li3s
    @user-lh1kk9li3s Před 6 měsíci

    Super like sir

  • @sunray-tamil1473
    @sunray-tamil1473 Před 2 lety +4

    அருமையான விளக்கம் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

    • @ainkguravan
      @ainkguravan  Před 2 lety

      மிக்க மகிழ்ச்சி 🙏

  • @premaaakkuparai7163
    @premaaakkuparai7163 Před 2 lety +10

    தெளிவாக சொன்னீர்கள் மிக்க நன்றி🙏🤝

  • @paarameswarankanapathipill6447

    Om siva siva om

  • @pathiyalagesarathchandra1207
    @pathiyalagesarathchandra1207 Před 2 měsíci +2

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před rokem +1

    Super

  • @vijayalakshmivaradarajulu5755

    🙏🙏🙏🙏🙏🙏

  • @dineshraj8595
    @dineshraj8595 Před rokem +1

    Thankyou very much sir

  • @sheikdawood4288
    @sheikdawood4288 Před 11 měsíci +7

    முத்திரை செய்ய ஆசை ஆனால் இவர்கள் செய்யலாம் இவர்கள செய்ய கூடாது என பலர் பதிவிடுவது அச்சத்தை ஏற்படுத்தியது

  • @purupurushothaman5829
    @purupurushothaman5829 Před 9 měsíci

    Nice Nice Nice

  • @madhimadhi9216
    @madhimadhi9216 Před rokem

    👍

  • @pravidhpravidh5486
    @pravidhpravidh5486 Před 7 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @appavuappavu9687
    @appavuappavu9687 Před 7 měsíci

    ஆக்ஞை சகஸ்ரநாம சக்கரங்களின் அடையாளம் இடம் மாற்றி காண்பிக்கப் பட்டுள்ளது...😢

  • @paultharma7833
    @paultharma7833 Před rokem +2

    🙏👌👍🇨🇵

  • @logeshwaria9789
    @logeshwaria9789 Před 45 minutami

    Sir hair fall gu mudra solluga

  • @starttoday1522
    @starttoday1522 Před rokem +1

    Part 3
    Vazhga valamudan 😊
    7 sakkaram agna thiriyam maathi pottu irukinga mistake sir🤔

  • @user-qr6zx2um8c
    @user-qr6zx2um8c Před 2 lety +1

    அருமை

  • @rekhasriram1802
    @rekhasriram1802 Před 9 měsíci

    Ayya 4month pregnancy loose motion poitu éruku 3dys ah edhuku mudra Sollanum ayya nengal

  • @rgsrinivasalu2289
    @rgsrinivasalu2289 Před rokem +1

    What's the difference between yoni and varuna muthitai

  • @Mohankrishnapolice
    @Mohankrishnapolice Před rokem +1

    என்னோட கை விரல்கலில் (மதிய விரல்) நடுக்கம் இருக்கிறது இதை சரிசெய்ய வழி சொல்லுங்க please

    • @AjithaKarthik
      @AjithaKarthik Před rokem

      ஞான +கணேச முத்திரை : உணவு முருங்கை கீரை ஜாதிகாய்

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 Před rokem

    🎉🎉🎉

  • @mightyvalorassociates3844
    @mightyvalorassociates3844 Před 6 měsíci

    வணக்கம் தோழர்
    உங்களை எப்படி தொடர்பு கொள்வது

  • @amruthaas6342
    @amruthaas6342 Před rokem +1

    Pl bodhini mudra teriya paduttavem

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 Před rokem +1

    ஒவ்ஒரு முத்திரைக்கும் பெயர் வர காரணம் என்ன? இந்த இந்த விரல்களை இணைப்பதினால் இந்த பெயர்கள் எப்படி வந்தது என்று சொன்னால் நியாபகத்தில் நிலையாய் நிற்கும்.

  • @vijayalakshmirangasamy5722
    @vijayalakshmirangasamy5722 Před 7 měsíci

    5 lii

  • @scooby2734
    @scooby2734 Před rokem

    எஸ் மைந்த

  • @baabusmkbaabu2873
    @baabusmkbaabu2873 Před 7 měsíci +1

    Ovvoru muthiraigalum evlo neram seiyanum brother

  • @anandhianandhi646
    @anandhianandhi646 Před rokem

    எந்த வயதில் செய்ய ஆரம்பிக்கலாம்

  • @challankuttydass.c424
    @challankuttydass.c424 Před rokem +1

    Suersirthanglrs

  • @selvikrishnamoorthy4612
    @selvikrishnamoorthy4612 Před rokem +1

    இந்த முத்திரைகளை காலை மாலை செய்ய வேண்டுமா. வெளி இடங்களில் நேரம் போகாமல் உட்கார்ந்து இருப்போம் அந்நேரத்தில் செய்யலாமா.சார்.

  • @vasanthim8648
    @vasanthim8648 Před rokem +1

    எது பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று எப்படி தெரிந்து கொள்வது

    • @AjithaKarthik
      @AjithaKarthik Před rokem

      வலி வரும் போது தெரியும்

  • @javakrishnank3130
    @javakrishnank3130 Před 11 měsíci

    He doesn't knows muthra

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Před rokem +2

    தெரடர்ந்துஇரண்டுவருடங்கள்முத்திரைசெய்தேன்

    • @ssr7222
      @ssr7222 Před 8 měsíci

      பலன் எப்படி இருந்தது அன்பரே

  • @aachithatha3273
    @aachithatha3273 Před 2 lety +1

    Thank you sir

  • @desurfishingclub
    @desurfishingclub Před 4 měsíci

    Super