ஜோசியராக மாறிய உமாபதி! ஜோசியத்தில் காசு சம்பாரிப்பது எப்படி? | journalist umapathy interview Josiyam

Sdílet
Vložit
  • čas přidán 13. 11. 2023
  • #aramnaadu
    Subscribe AramNaadu for more Interviews on Politics, Tamil news, Tamil Cinema Updates, Science, Technology, Etc
    AramNaadu CZcams Link: / @aramnaadu
    Follow Us On Social Media:
    Facebook: rb.gy/1orgz
    Instagram: rb.gy/x1ghh

Komentáře • 210

  • @assinsathik2912
    @assinsathik2912 Před 8 měsíci +81

    உமாபதி sir, உங்கள் வீடியோவை பார்ப்பதர்க்காக ஒரு கூட்டம் காத்திருக்கிறது..

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 Před 8 měsíci +23

    உமாபதி வந்தாலே அனுபவ சிரிப்பு மாஸ். இது போல் வித்தியாசமான பத்ரிகையாளரை. பார்த்ததில்லை

  • @MrRManimaran
    @MrRManimaran Před 8 měsíci +36

    சோதிடம் என்ற போர்வையில் ஊரையே ஏமாற்றும் பேர்வழிகளை நகைச்சுவையோடு தோலுரித்தது சிறப்பு.

  • @rgvlogs1512
    @rgvlogs1512 Před 8 měsíci +10

    உமாபதி sir உங்க speech கேட்காம ஒரு நாள் complete ஆகமாட்டிகுது recently addicted ❤❤❤❤❤❤❤

  • @zombiekiller6236
    @zombiekiller6236 Před 8 měsíci +45

    அண்ணன் சிரிக்காம மத்தவங்கள சிரிக்க வைக்குறது தான் ஸ்பெஷல் 😂😂😂🤣

  • @muniasamy6185
    @muniasamy6185 Před 8 měsíci +27

    திரைப்படத்தில் அண்ணன் உமாபதி அவர்கள் காமெடி வசனம் எழுதலாம் 😂 கல்லா கட்டும்😂❤

  • @muthusamymuthusamy7567
    @muthusamymuthusamy7567 Před 8 měsíci +34

    உமாபதி சார் இரவு நேரத்தில் தங்கள் பேட்டியை கேட்கும்போது சிரிப்பை அடக்க முடியவில்லை ரொம்ப மகிழ்ச்சி வாழ்த்துக்கள்!

  • @user-de1ck8uk8c
    @user-de1ck8uk8c Před 8 měsíci +11

    எனக்குப் பிடித்த மூத்த பத்திரிகையாளர் உமா ஐயா... வாழ்த்துக்கள் Sir...

  • @Astro_Madhi_Vazhli
    @Astro_Madhi_Vazhli Před 8 měsíci +22

    உண்மையில் ஆழ்ந்த ஜோதிட அறிவு கொண்டவனை மக்கள் மதிப்பதில்லை. உங்கள் கருத்து சரியே 👌👍

  • @riyaaplus6083
    @riyaaplus6083 Před 8 měsíci +17

    எனக்கு பிடித்த சிறந்தவர் அண்ணன் உமாபதி அவர்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @staling8078
    @staling8078 Před 8 měsíci +8

    நம்ம ஊரில் இருந்து சென்னையில் காண்ட சோதிடம் பார்க்கிறாரு அவங்க குடும்பமே சென்னையை சுற்றி இருக்காங்க எல்லாரும் பெரிய அளவில் வந்துட்டாங்க கோடி கணக்கில் இப்ப ஒரு வீடு கட்டிட்டு இருக்காங்க அது கல்லில் முழுவதுமாக கட்டப்படுகிறது பழைய காலத்து கோவில் போன்ற ஓட்டு வீடு.. அவங்க அண்ணன் நம்ம ஊரில் தான் இருக்காங்க சென்னையில் இருக்கும் நடிகர் நடிகைகள் பெரிய தொழிலதிபர்கள் அனைவருக்கும் விபுதி, குங்குமத்தை பேக் பண்ணி அனுப்பி விடுவது தான் அவருக்கு வேலை அதை நாங்களும் சேர்ந்து செய்வோம் .. நவகிரக கோவிலும் யாராவது அனுப்பி விட்டால் நாங்க தான் டூரிஸ்ட் கைடு கடவுள் இல்லை னு சொல்ற நானே கோவிலை சுத்தி காண்பித்தால் எப்படி இருக்கும் பார்த்துகுங்க அதில் தான் நிறைய படிக்க ஆரம்பித்தேன் கோவில்களை பற்றி எல்லாம் முகநூலில் நான் எழுதுவதை எல்லாம் நிறைய படிக்க கூடிய பார்க்க கூடியவர்கள் பாராட்ட கூடியவர் என்னிடம் அவர்கள் கூறியது இது நம்ம தொழில் நீங்கள் பேசுவது தான் சரி னு சொல்லுவாங்க

    • @ragu9131
      @ragu9131 Před 8 měsíci +1

      வக

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Před 8 měsíci +1

      வாழ்த்துக்கள் தோழரே 🙏🌹

  • @rathinavelsivan
    @rathinavelsivan Před 8 měsíci +4

    அப்பாடா இன்னைக்கு நாள் பூரா தேடி தேடி கடைசில அண்ணன் interview🎉🎉🎉🎉அதுவும் ultimate👍👍👍💯💐. Share share share......Fraudu dogs மூஞ்சில சேர் சேர் சேர்👺
    🙏🏻🙏🏻🙏🏻👍👍💯💯💐💐

  • @techidrag3472
    @techidrag3472 Před 8 měsíci +3

    எதார்த்தமான பேச்சு மனதில் பதிகின்றன

  • @mohammedazeez-zw9pq
    @mohammedazeez-zw9pq Před 8 měsíci +6

    Good Umapathy sir good 😆😆😆😆😆😆😆😆😆😆👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿

  • @Muthu494
    @Muthu494 Před 8 měsíci +13

    எதார்த்த ஜோதிடர் ஷெல்வீ 😂😂😂😂
    பதார்த்த ஜோதிடர் கல்வி 😂😂😂😂

    • @RR-vz9zs
      @RR-vz9zs Před 8 měsíci +1

      😂😂😂😂😂😂

    • @RajVelu
      @RajVelu Před 8 měsíci +2

      Sir avan oru dubakur nulebans sagi pota cimata Kanu tu

  • @sydneyjoseph5057
    @sydneyjoseph5057 Před 8 měsíci +6

    உண்மை உண்மை

  • @UdhayaKumar-th9tb
    @UdhayaKumar-th9tb Před 8 měsíci +5

    super umapathi sir great experience keep it up

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 Před 8 měsíci +3

    Excellent analysis Umapathi Sir

  • @sureshkennedy6394
    @sureshkennedy6394 Před 8 měsíci +2

    You and Dr kantharaj
    Also Mr Thamizhachi Pandiyan
    You guys Rock
    🫢

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 Před 5 měsíci +1

    Keep posting lot's of videos sir

  • @ranand777
    @ranand777 Před 8 měsíci +6

    😅😅😅 well spoken umapathy sir

  • @somasundaram9649
    @somasundaram9649 Před 8 měsíci +10

    பச்சகிளிக்கு பத்து பொருத்தமும் பக்காவ பொருந்துதூ தலைவரே.....

  • @mohamedyaqub7902
    @mohamedyaqub7902 Před 8 měsíci +4

    Ultimate Umapathi sir❤

  • @azger3467
    @azger3467 Před 2 měsíci +1

    sir
    spl speach ❤❤❤

  • @sahabdeensahabdeen7690
    @sahabdeensahabdeen7690 Před 8 měsíci +1

    Really TALK 👄.
    ❤CONGRATULATIONS 🎊 👏 💐.

  • @r.venkadeshr.venkadesh3816
    @r.venkadeshr.venkadesh3816 Před 7 měsíci +1

    Sir speech vera super big fans

  • @sursehbabu4999
    @sursehbabu4999 Před 8 měsíci +1

    என்ன உமாபதி வெறா வெறா .வடையை சுடுகீறீர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம் மண்ணின் மைந்தர் புகழ் பெற்ற வாயில் வடை சுடும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம் 🎉🎉🎉

  • @suryakathir369
    @suryakathir369 Před 8 měsíci +7

    youtube க்கு உண்மையிலேயே தற்போது அருமையான ஜோதிட கண்டன்ட்! நண்பர் உமாபதிக்கு
    ஏ டு இசட் அறிந்தவர் அனுபவசாலி பார்வையாளர்களை கவரும் திறன் எளிமையான பேச்சாற்றல் ஆங்கில அறிவு அதிகமாக இருந்தாலும் ராமநாதபுரம் மதுரை மக்கள் பேசும் தமிழ் மொழியில் அழகாக விவரிக்கும் அவரது அருமையான உண்மையான பேச்சுக்களை ராசிக்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நண்பர் உமாபதி வாழ்க மேலும் வளர்க அன்புடன் ஃபோட்டோகிராபர் சுந்தரபாண்டியன் சௌபா மேனுவல் கலர் லேப் சுண்ணாம்பு கார தெரு மதுரை 1.😂

  • @user-rg6rm1pk9g
    @user-rg6rm1pk9g Před 8 měsíci +1

    Very good speaking 👍

  • @123_MADURAIRAFFI
    @123_MADURAIRAFFI Před 8 měsíci +2

    அண்ணா அந்த conclusion குடுப்ப பாரு

  • @123_MADURAIRAFFI
    @123_MADURAIRAFFI Před 8 měsíci +3

    உலக அறிவு உள்ளூர் அறுவு என் அண்ணா உமாபதி ...இவர் ஒரு பொக்கிஷம் நேதங்யவு உள்ள சேதரு பாருங்க.... நீ brain 🧠 anna

  • @dr.jeevarathinamp3446
    @dr.jeevarathinamp3446 Před 8 měsíci +2

    Super sir

  • @sinnathambyvinothan6627
    @sinnathambyvinothan6627 Před 8 měsíci +1

    Very good ❤

  • @mirmasarathali4922
    @mirmasarathali4922 Před 8 měsíci +3

    Absolutely on dot.

  • @mjusufdeen8056
    @mjusufdeen8056 Před 8 měsíci +2

    பல் இல்ல எத கான்பித்தாலும் சொல்லுவானுவ. செமSuper😂😂😂😂😂😂😂😂😂

  • @farooqfarooq4
    @farooqfarooq4 Před 8 měsíci +1

    Sir neenga Vara level

  • @shanmugamramaswamy5634
    @shanmugamramaswamy5634 Před 8 měsíci +1

    Super Sir 🎉🎉🎉

  • @valarkavi5708
    @valarkavi5708 Před 8 měsíci +1

    சிறப்பு

  • @kamilahamed007
    @kamilahamed007 Před 8 měsíci +1

    Fist line சேனல்ல ஏன் சார் வீடியோ வருவது இலை

  • @mjusufdeen8056
    @mjusufdeen8056 Před 8 měsíci +3

    மையோடு சேர்ந்து எரிச்சுடுவான் அயோ சாமி முடியலப்பா உங்க காமடி😂😂😂😂😂😂

  • @sivaprakasamalamelumangai707
    @sivaprakasamalamelumangai707 Před 8 měsíci +10

    ஜோதிடம் உண்மை ஒவ்வொரு நொடிக்கும் கிரகங்கள் மாறும். சரியான நேரத்தை எழுதுவது யாரும் இல்லை.

  • @rssr2007
    @rssr2007 Před 4 měsíci

    Agathiar jodidam kanga munga , always amazed how the interviewer keeps a straight face without bursting into laughter.

  • @ganeshanrmtc9094
    @ganeshanrmtc9094 Před 8 měsíci +2

    Uma sirrrrrrr thangamusiyala 👍👌👌🙋

  • @kadardm3039
    @kadardm3039 Před 8 měsíci +1

    Good.sir..

  • @AbdulMalik-vn3th
    @AbdulMalik-vn3th Před 8 měsíci +1

    அறம்நாடு 👍

  • @bossbaskaran1944
    @bossbaskaran1944 Před 8 měsíci +6

    தம்பி உமாபதி தமிழ் நாட்டின் போக்கிசியம்.... காக்க படவெண்டியவர்.....

  • @syedraghamathh1530
    @syedraghamathh1530 Před 8 měsíci +2

    Good night super good sir

  • @abdulhuq9524
    @abdulhuq9524 Před 8 měsíci +1

    Sir you are right ancient kudukudupai person's now romming latest bike at our area

  • @sweetdreams9361
    @sweetdreams9361 Před 4 měsíci

    Super really

  • @vanithangaa1856
    @vanithangaa1856 Před 5 měsíci

    Uma sir solvathu 100 %ummai

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 Před 8 měsíci

    சூப்பர் சார்

  • @sureshkennedy6394
    @sureshkennedy6394 Před 8 měsíci +2

    Good sense of humour
    Vadivel is sidelined 🫢🫢

  • @arokiadass18
    @arokiadass18 Před 7 měsíci +1

    வாத்யாரே.......
    பின்றீரே.....
    யம்மா....முடியல....😂😂😂

  • @vanithangaa1856
    @vanithangaa1856 Před 5 měsíci

    Umapathy sir unģala enakku rompa pudikkum

  • @Pappu-sy8mg
    @Pappu-sy8mg Před 8 měsíci

    Umapathi sir speech good

  • @user-rg6rm1pk9g
    @user-rg6rm1pk9g Před 8 měsíci

    Yes correct 💯

  • @user-ji6up4zj6h
    @user-ji6up4zj6h Před 8 měsíci

    ❤❤❤❤🎉🎉🎉🎉super

  • @user-ml2rn9tp7x
    @user-ml2rn9tp7x Před 8 měsíci

    உமாபதி sir நீங்க சொல்றது 100%உண்மை.. என் friend வீட்டு முன் வந்து நின்ற அகோரி... உங்க மூத்த பிள்ளைக்கு எங்கோ வேறு தொடர்பு இருக்குனு சொல்லி குடும்பத்தில் ஒரே பிரச்சினை ஆகி விட்டதாம்

  • @sampathcmda7614
    @sampathcmda7614 Před 8 měsíci

    Unmai sir

  • @ravis9972
    @ravis9972 Před 8 měsíci

    👍👍👍

  • @parveenhabib8070
    @parveenhabib8070 Před 8 měsíci +1

    யதார்த்த ஜோதிடர் ஷெல்வி
    பதார்த்த ஜோதிடர் கல்வி

  • @peermohammed1570
    @peermohammed1570 Před 8 měsíci +3

    என்ன சார்இவ்வளவுநேரம்

  • @samannababyrani6594
    @samannababyrani6594 Před 8 měsíci

    பிறப்பு சான்றிதழில் வரும் நேரம் தவறானது சந்தேகம் இருந்தால் பிரசவவார்டில் பணிபுரியும் மருத்துவசெவிலியர்களை கேட்டுக்கொள்ளுங்கள்

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 Před 8 měsíci +1

    சோதிடர்களிடமே முரண்பாடுகள் உண்டு, ஒருவர் கர்ப்பப்பையில் இருந்து குழந்தையின் தலை வெளிவரும் நேரம் என்பான் ஓருவன் குழந்தையின் முழு உடலும் வெளிவரும் நேரம் என்பான் இன்னொருவன் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி பிரிக்கும் நேரம்தான் என்பான் ஏனெனில் அப்போதுதான் தாயிடம் இருந்து பிரிக்கப்படுகிறது தனி பிறப்பாகிறது என்பான் எதை நம்புவது என்பதில் அவர்களுக்குள்ளேயே குழப்பம்,

  • @RManoj-bt5xv
    @RManoj-bt5xv Před 8 měsíci

    CZcams Super Star Mr.Umapathy Krishnan

  • @pandimuthu1081
    @pandimuthu1081 Před 8 měsíci +1

    செம சார்...

  • @muralishankar3540
    @muralishankar3540 Před 2 měsíci

    Umapathy anna🎉🎉

  • @srisankarraplastic888
    @srisankarraplastic888 Před 8 měsíci

    🎉🎉🎉🙏🙏

  • @babusultan4839
    @babusultan4839 Před 8 měsíci

    சூப்பர் 👍👌👌👌👌👍😁😁😁😁😁😁😁😁🇦🇪🇦🇪

  • @SenthilsakthinagarErodes-bd3ff

    Umapathi sir everything is true

  • @akashthambi5799
    @akashthambi5799 Před 5 měsíci

    Anna true

  • @booragasamysubramaniyan8789
    @booragasamysubramaniyan8789 Před 8 měsíci

    உமாபதி சார் க்காக சப்கிரைப்ஸ பண்ணுகிறேன்

  • @hemahari348
    @hemahari348 Před 8 měsíci +1

    All josiyers including beach kuri cholum ladies r great mind traders.

  • @marimuthun6315
    @marimuthun6315 Před 8 měsíci

    அப்பொழுது நடந்ததது இப்பொழுது கண்முன் கொண்டு வந்து காட்டிவிட்டீர்கள்..😅😅😅🙏❤️

  • @desperado148
    @desperado148 Před 8 měsíci

    Serious AA solren.. umapathy Anna.. Santhanam, koundamani ellaam kitta kooda Vara mudiyaadhu.. nenachu nenachu sirikkiren.. 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @pushpampushpam9148
    @pushpampushpam9148 Před 6 měsíci

    Etharthamana ungalin pechuku naan adimai agivitaen.....🎉🎉🎉🎉

  • @Spica24
    @Spica24 Před 8 měsíci +1

    என் அனுபவத்தில் பிறந்த நேரம் சரியா குறிச்சா ஜாதகம் மிக சரியா கணிக்கலாம். பலரிடம் ஜாதகம் காட்டி எதுவுமே சரியா சொல்லாம, நானே கத்துகிட்டு என்னுடைய ஜாதகத்தை பார்த்தேன். ஆனால் நடப்பது எல்லாமே தவறாக காண்பித்தது. நல்லாதானே்இருக்கு கட்டம் அப்றம் ஏன் பிரசரனைகள் வருதுன்னு புரியாம இருந்தது. இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை லக்னம் மாறும். அதை வைத்துதான் பலன் சரியாக சொல்ல முடியும். அதனால் பிறந்த நேரம் மிக முக்கியம். எனக்கு ஜாதகம் எழுதவில்லை, நான் பாட்டி வீட்டில் பிறந்தேன், தோராயமாக சாயங்காலம் 6-6.30 மணி் என சொன்னார்கள். என் 55 வது வயதில் என் 94 வயது பாட்டி வீட்டை சுத்தம் செய்தபோது ஒரு சிறு புத்தகம் கிடைத்தது. அதில் எல்லாரது பிறந்த நேரமும், ஜாதகமும் இருந்தது. அதில் என் நேரம் 7.40 என இருந்தது. அந்த நேரத்துக்கு ஜாதகம் எழுதி நான் பார்த்த போதுதான் ஒரு கட்டமும் சரியில்லை என புரிந்தது!! 😢ஆனால் அதில் ஒரு நல்ல விசயம் என்னன்னா I began to accept my life with problems. எழுதியபடிதான் நடக்கும் எனும்போது அழுது என்ன பயன்?! ஒரு சோசியர் மட்டும் சொன்னார், எதையும் மாற்றலாம், எந்த பிரச்னை வருதோ அதே வித பிரச்னை உள்ளவர்களுக்கு உதவுங்க, உங்க பிச்னை மறையும் கண்டிப்பான்னு. அது சூப்பரா வேலை செய்யுது. உதாரணத்துக்கு திருமணத்தில் பிரச்னையா, ஏழை திருமணத்துக்கு முடிந்த உதவி செய்வது, பிள்ளைகள் படிப்பில் பிரச்னையா, படிக்க கஷ்டப்படும் பிள்ளைகளுக்கு உதவுவது போன்றவை நல்ல பரிகாரங்களாக அமையுது. இதற்கு ஜாதகமே் பார்க்க வேண்டாம் யாரும். Simply speaking, what goes around comes around. எதை விதைக்கிறீர்களோ அதை அறுவடை செய்வீர்கள். இவ்வளவுதான் விசயம். அதை விட்டு கோயில் உண்டியலில் காசை கொட்டுவது. யாகத்தில் பட்டு்துணி, நெய்யை ஊற்றுவதால் மட்டும் பிரச்னைகள் தீராது!

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Před 8 měsíci +1

      இதுவும் நல்லதுதான் இருக்கு 😂😂

  • @lakshmi5777-dv1xf
    @lakshmi5777-dv1xf Před 8 měsíci

    அண்ணா நீங்க சொல்வது உண்மை இப்ப நிறையபேர் யூடுயிப் சேனல்வாரான் காபோன் பண்ணா எடுக்க மாட்டுக்கான்க 500 போன் ல பணம் போட்டாதான் போன எனங்க

  • @nabeeskhan007
    @nabeeskhan007 Před 8 měsíci +1

    இலங்கை வானொலி 1970களில் K.S.ராஜா நிகழ்ச்சியை கேட்பதற்கு அன்றைக்கு இருந்த அதே ஆர்வம் சகோதரர் எந்த சேனலில் வந்தாலும் கேட்டு வைக்க மனம் ஏனோ அலை பாய்கிறது .
    ஊதா கலர் சட்டை ஊடகவியலாளர் நன்றாக தலை ஆட்டி வைக்கிறார்?
    ஊர் தஞ்சாவூர் ?

  • @Sharmila-ln8fh
    @Sharmila-ln8fh Před 8 měsíci

    😂😂😂😂super

  • @venkateshchinadorai916
    @venkateshchinadorai916 Před 8 měsíci

    👍👍💐💐❤️❤️👌👌100👌👌👌

  • @Vannan4738
    @Vannan4738 Před 7 měsíci

    20:45😂😂😂

  • @sureshkennedy6394
    @sureshkennedy6394 Před 8 měsíci

    Hey dude umapathi I’m been following from Australia now I’m in india bangalore I want to meet

  • @manimekalaisundararajan6032
    @manimekalaisundararajan6032 Před 8 měsíci

    Entertaining.. Umapathi sir😂

  • @DravidaTamilanC
    @DravidaTamilanC Před 8 měsíci +1

    இதே போல் தானே கால்பந்து வீரர்களுக்கு ஜோசியரை இந்த மூடி ச்சீ போட்டிருக்கான் 😂😂😂 இதை நீங்க சொல்ல மறந்துட்டீங்க தலைவா 😂😂😂

  • @sbalakumar4124
    @sbalakumar4124 Před 8 měsíci +1

    Comedy but real
    You told about one astrologer, he used to read all news papers and tells in You tube.

  • @renukadeviramaswamy5373
    @renukadeviramaswamy5373 Před 8 měsíci

    ஹாஹாஹா

  • @raasukutty1404
    @raasukutty1404 Před 8 měsíci

    Unnmaiyai urakka sonniga annan umapathy annan

  • @ilangor7899
    @ilangor7899 Před 8 měsíci

    பிரசவத்தின் போது குழந்தையின் தலை வெளியே வரும் நேரம்தான் சரி , குழந்தையின் முழு உடம்பு முழுவதும் வெளியே வரும் நேரம்தான் சரி , ஜோதிடன் சொல்லும் நேரத்தில சிசேரியன் செய்தால் ராஜயோகம் - இப்படி பல பல கதைகள்

  • @assinsathik2912
    @assinsathik2912 Před 8 měsíci

    😂😂👌🏻👌🏻

  • @mastermind918
    @mastermind918 Před 8 měsíci

    Sir for your kind information chinna thathi udaina amaichar pathavi yerpu nallala naal neram kurithu thanthadhu pathartha jothidar kalvi thaan😂

  • @ilangor7899
    @ilangor7899 Před 8 měsíci

    தமிழ்நாட்டில் - வாக்கிய பஞ்சாங்கம் , திருக்கணித பஞ்சாங்கம் உண்டு என்று சொல்வார்கள், கன்யாகுமரி ஜோதிடன் , சென்னை ஜோதிடன் - பலன்கள் வித்தியாசப்படும் மாறுபடும் ,

  • @rubyd2693
    @rubyd2693 Před 8 měsíci +1

    ஐயா நீங்கள் கிறிஸ்தவ வேதாகம புத்தகத்தை ஒருமுறை படிங்க.அதில் 6000 வருடத்திற்கு முன்பே எல்லாம் எழுதப் பட்டுள்ளது.தயவுசெய்து ஒரு முறை வாசியுங்கள்.

    • @nabeeskhan007
      @nabeeskhan007 Před 8 měsíci

      அதுதானே பார்த்தேன் ?
      என்ன ஒருவரும் பைபிள் பற்றி ஏதும் கூறவில்லையே என்று.
      முதலில் கிரிஸ்துமஸ் டிசம்பர் மாதம் 25ம் நாள் யாருடைய பிறந்த நாள் என்பதை பகிர்ந்து கொள்ளலாம் ?
      அந்த நாள் சூரியனை வணங்கும் சூரிய கடவுளின் பிறந்த நாள் என்பதை எப்படி எல்லாம் திரித்து கூறுகிறீர்கள்?
      சுத்தமான பிராடு கிரிஸ்துவ மதம்!

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 Před 8 měsíci

    பிறப்பு நேரம் பற்றி நீங்கள் சொன்னது உண்மை,நர்ஸ் டாக்டர் கணவர் அல்லது உறவினர் மருத்துவ மனை கடிகாரங்கள் இவை எல்லாம் வெவ்வேறு மணியை காட்டும் எதை எடுத்துக்கொள்வது?

  • @nimmyisaac6097
    @nimmyisaac6097 Před 8 měsíci

    God is full control over the sun, moon ,stars everything

  • @ravia7856
    @ravia7856 Před 7 měsíci

    ஜாதகம் ஜோசியம் உண்மையா பொய்யா......
    சரவணபவன் அண்ணாச்சியின் வாழ்க்கையை பார்த்து நீங்களே முடிவுசெய்து கொள்ளலாம்.

  • @SugumarParamasumdaram
    @SugumarParamasumdaram Před 8 měsíci

    🤣🤣🤣👌👌👌

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 Před 8 měsíci

    பகுத்தறிவின் உச்சமான அறிவியல் சாதனங்கள் கம்ப்யூட்டர் செல்போன் தொலைக்காட்சி போன்றவை இன்று மூட நம்பிக்கைக்கு மூலதனம் ஆகிவிட்டது,சிறு நகரங்களில் கூட சோதிட சிரோன்மணி சோதிடதிலகம் பண்டிட் நாடி சோதிட நாயகன் என்று பல்வேறு பெயர்களில் சோதிடம் சொல்கிறார்கள் அய்யா சொன்னது அத்தனையும் உண்மை,

  • @AkbarAli-bi5mi
    @AkbarAli-bi5mi Před 8 měsíci

    பிரச்சினை இல்லாத குடும்பமும் இல்லை வியாபாரமும் இல்லை

  • @mohammedsaifuddin590
    @mohammedsaifuddin590 Před 8 měsíci

    That much no income Sir to buy car 😅😅😅