கறி மசாலா பொடி/How to make curry masala Powder/Curry masala Podi/curry masala Powder in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • கறி மசாலா பொடி. தேவையான பொருட்கள்
    கொத்தமல்லி - 200gm
    மிளகாய் வற்றல் - 25
    மிளகு - 2 ஸ்பூன்
    சீரகம் - 3 ஸ்பூன்
    பெருஞ்சீரகம் - 1 1/2 ஸ்பூன்
    கசகசா - 2 ஸ்பூன்
    பட்டை - 5
    கிராம்பு - 20
    ஏலக்காய் - 5
    அன்னாசி பூ - 2
    கல் பாசி - 1
    மஞ்சள் தூள் - சிறிது
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - சிறிது

Komentáře • 4