💥 கமகமக்கும் கறி மசாலா தூள்😀 | Homemade Curry Masala InTamil😄 |
Vložit
- čas přidán 24. 07. 2023
- Follow us on:
🌈 instagram: h ts_family_2311?...
📘 Facebook: profile.php?...
🐤 Moj : mojapp.in/@tsfamily?referrer=...
******************************************************************
Contact below mentioned email Id for your Enquiries and Promotions richardshathish29@gamil.com
Thank you ❤️✨ - Zábava
Ts Family Masala : 7092233420
WhatsApp messages only🙏
Sambar powder 500grams how much
@@agnusjoseph6716rs500
Hi ma
Rate please
What the rate of karimasala
அக்கா. நீங்கள் ஒரு பாக்கியலட்சுமி போல் பெரிய அளவில் வளர வேண்டும் ❤️❤️❤️❤️❤️
நன்றி நன்றி 🙏
வதக்கு வதக்குனு வதக்கி 😀😀😀அக்கா இந்த வார்த்தை நீங்க சொல்லும்போது செம்ம வாழ்த்துக்கள் அக்கா
Akka chilli powder, coriader powder, kulamabu masala thani thaniya masala epd prepare pnrathunu solunga pls
சிஸ்டர் நீங்க சூப்பர் நீங்க பேசும்போது சந்தோஷமாயிருக்கு .பிள்ளைகளும் சூப்பர் உங்களுக்கு நல்லா help பன்றாங்க god is creat உங்களுக்கு ஆசீர்வாதம் நிச்சயம்
Amma nenga super a varivinga Amma 😘 nenga super mom Amma 🫂🤗 God bless you 🥰 Amma thambi supera pesara amma.hii da thambi 💜 neraya video podunga 🙏
உங்கள் மசால் வகை சூப்பர்
Super akka neega vera lavel ❤❤❤
Supera eruku akka ❤
Maa Shaa Allah ❤❤❤❤❤❤All the best Amma ❤❤❤❤❤❤
Amma ungalaku unmaila naala manasu. Romba alaga explain panninga. Tnx Amma.
Thank you very. Much I appreciate your hard work god bless you ma one thing I what's to say small sajation mam your son saying. People are asking the masala they don't no how to use it you should right begin the backet how to use it
Neenga nalla munneri varanum... hard work moms will never fail ❤❤❤😊
Irandu pakkamum thuni vaiththuk kollungal❤❤❤
Congraj akka unga business secret solrathu romba periya visiyam ellarum ithu matheri solla mattanga thank u akka
Akka sambar powder recipe video podunga ka
How to use Chettinad Masala. I bought but don’t know how to use it
Super Vera level work amma
Amma niga sonna mathiri curry masala powder try panna super Amma thank u so much amma
Sambar powder recipe podunga
2வருடத்தில் நல்ல வளர்ச்சி அடைவீர்கள்.என்னுடைய வாழ்த்துக்கள்.உங்கள் செயல்முறை விளக்கம் அருமை
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.. 👍💐💐💐💐
Very simply women👏👏👏
Keep doing your best to make it work sure
Did we can use this in fish curry
Super ka neega vera level
Akka really super 👌❤️❤️❤️🙏🙏
1kg chicken or mutton kuzhambukku ethanai spoon
vendum gram kanakkil sonnalkuda pothum
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்....💐💐
நீங்க மாடி மேலே போட்டிருந்த ஷெட் பார்க்கும்போது பாக்கியலட்சுமி சீரியல்ல. பாக்கியலட்சுமி முதன்முதலில் மசாலா பொடி ஆரம்பிக்கறதுக்கு இந்த மாதிரி தான் அவங்க வீட்டு மாடியில் ஷெட் போட்டாங்க அந்த ஞாபகம் தான் வருது ஆல் த பெஸ்ட் நீங்களும் பாக்கியலட்சுமி மாதிரி நல்லா பெருசா வளரனும் 🎉🎉👍👍
சூப்பர் சகோதரி
Vaalga valathudan❤
Madam..you are extremely hard working..All the best..God bless you..
Thanks a lot
Thanks sis.nice clear explanation.give about other masala videos also it's very use to middle class people who can't buy masala in shop.thanks thanks thanks a lottttttttt😊
Super super super akka
Akka kari masala 1 kg ku ingredients sollunga
Amma ungka samaiyal ellam spr ma❤❤❤❤❤
Molaga malli wash pannuveengala amma
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் நீங்க பேசற இவங்கள வதக்கு வதக்குனு அந்த அழகு👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹
4 members quantity sollunga
Super amma🎉🎉
Thank you for your tips 👍 super
Thank you too
Super amma ❤
முயற்சி திருவினையாக்கும்
அக்கா உங்கள் சமையல் மிகவும் அருமை. நீங்கள் ஒவ்வொரு பொருள்கள் மீது மரியாதையாக பேசும் போது
மிகவும் அழகாகவும் இருக்கிறது.
❤ Amma ❤️ nice ma neenga
அம்மா உங்கல பக்கும் போது பாக்கியலஷ்மி சிரியல் பாக்குர மாதிரி இருக்கு
Amma ungaloda thattuvadai recipe please ma vara matten kirathu ma 🥰
Hi sis how are you do you can sand over seas
1 கிலோ அளவு சொல்லுங்க
So nice openly telling
அருமை அம்மா ❤️❤️❤️🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏💪🏼💪🏼💪🏼💪🏼
Super mam ❤❤
Super akka❤
2 kg masala , என்ன விலை ? மும்பை அனுப்ப முடியுமா ?
Super 👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻♥️
1kg measurement sollunga sister, please vazhlga valamudan
Super thanks akka
Mutton masala, chicken masala podunga amma...
Coming soon all video
Akka na sri lanka
Enakum unga masala vaangalama?
Eppadi?
Akka konjam masala epdi araikanum
Super vera level thanks amma❤️❤️❤️❤️
அக்கா கறிமசாலாவுக்கு கல்பாசி அன்னாசிபூ ஜாதிக்காய் மராட்டிமொக்கு இதையும் சேர்த்து போடும் போது நல்லா இருக்கும் ...எங்க அம்மா அப்படி தான் செய்வாங்க
Different area different recipe
Hi ...😍nagalum Neyveli tha...🤩
Akka kulambu masala 1kg measurement sollunga
Super sister
Super amma
Super amma ❤❤❤
All the best amma
Super Akka❤❤
Rate solunga
Super Akka
சூப்பர் சூப்பர் மா சுகமே சூழ்க 🍫🍫🍫
இப்போது அரைத்த மசாலா எல்லா குழம்புக்கும். போடலாமா ? Please reply me. பதிலளிக்க. மாட்டீர்களா. ?
curry powder or garam masala powder difference in tamil
Hi...😍nagalum Neyveli tha ❤
Mam mask kum potrunthirunthiganna innum hygienic iruthurukkum
anyway super
Kuzhambu milagai thool available ah price please
Amma njan Kerala aanu
Enakku intha masala Online aa kedaykkuma ?
Pls . Reply in english 🙏🙏🙏
Love
From
Kerala 🥰
All over india available
@@ts_family_2311 Ok Thanks Amma 🙏
Can you please tell Is curry masala and sambar masala powder same or different?
Different irukum
Paramakudi order varuma amma.. 😊❤
Molai yendru solladeergal. Milakai yendru solungal
Arumai...
Mattan masala and kari masala yeanna difrand
Miga thelivana vilakam amma nanu purchase panirka unga masala va
சிக்கன் மசாலா செய்வது எப்படி அக்கா சொல்லுங்க
❤️ super sis all the best
Wooow Bakyalakshmi Akka All the very best ❤❤❤❤❤
Nice ☺️ amma💕💕
இட்லி பொடி செய்முறை வீடியோ போடுங்க
கண்டிப்பா போடுறோம் பா
Super🎉
Super ma new subscriber
Super super ❤
Akka yengalukku idly podi venum
அக்கா ரசப் பொடி வீடியோ போடுங்க
Kanchi mavu kedikuma sister
Unga video miss panama pakuran
நன்றி அக்கா
All thabestakka
1kg alavu sollunga
Super
ஒரு கிலோ கறிக்கு எத்தனை கிராம் மசாலா பயன்படுத்த வேண்டும் என்று சொல்லவே இல்லை மட்டன் மசாலா எத்தனை கிராம் பயன்படுத்த வேண்டும் கறி மசாலா எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்று சொல்லுங்கள்.