Tharani Mechum Sounderrajan | A curtain raiser to TMS Centenary | Subhasree Thanikachalam

Sdílet
Vložit
  • čas přidán 21. 04. 2021
  • 2022 - will mark the centenary celebrations of the greatest legend - T M SOUNDERRAJAN. Subhasree Thanikachalam, pays this humble tribute of selected solos of TMS sir. She tries to ravel through the various aspects and emotions of TMS sir through these variety of songs. Though, a small drop in a big ocean, this serene treat of music, with just two instruments and two voices will be scintillating to know the multifacets of TMS ayya.
    This was presented as a LIVE event for IMPL's Tamil New Year day Celebrations.
    ------------------------
    Presented by : Subhasree Thanikachalam
    Singers : Santhosh Subramaniam , Pitty Vikram
    Keys: Ravi G
    Percussion: Venkat
    Sound and edit: Shivakumar
  • Hudba

Komentáře • 721

  • @svravi3870
    @svravi3870 Před 3 lety +21

    TMS.. நம் ரத்தத்தில் கலந்து விட்ட குரல்! வாழ்த்துக்கள்!

  • @sadasivamr4918
    @sadasivamr4918 Před 2 lety +9

    I am 72 yrs old,but when I listen Yaar anda nilavu which is TMS Sir only.
    But subhasree Thanickachalam is bringing back ALL the legends like TMS Kavignar Kanadasan Viswanathan Ramamurthy and Shivaji Sir together which is a Great attempt. Hats off to her.
    I have listened this song but we can listen it again and again

  • @shree8815
    @shree8815 Před 2 lety +18

    அவருக்கு இணை அவர்தான்.....
    அதிலும் உங்கள் வாயால் கேட்பது இன்னும் இனிமை வாழ்க வளர்க

  • @govindanshr1238
    @govindanshr1238 Před 5 měsíci +4

    புலவர்கள் பாடிய பாடலுக்கு பலர் பலவிதமான விளக்கம் அளிப்பார்கள் ஆனால் இன்னொருவர் வேறு யாரும் சொல்லாததை சொல்லும் திரன் படைத்தவராக இருப்பது போன்று
    மாமேதை சிம்மக்குரல் ஐயா டி எம் எஸ் அவர்கள் பாடிய பாடல் களில் இத்தனை பாவங்களையும் சேர்த்து பிடினாரா என்பதை இப்போது தான்
    மதிப்பிற்குறிய சுப ஸ்ரீ அவர்கள் வர்ணித்து சொல்லும் விதம் அசாத்தியம் .
    பார்ப்பதற்கு ஒரு நாட்டுப்புற பெண்மணியைப்போல் தென்பட்டாலும் அவருக்கு இசை மீதான அறிவியல் அதை அலசிப்பார்த்து பிரித்து பிரித்து சொல்லும் விதம் அவருக்கு நிகர் அவர்தான்
    நன்றி வணக்கம்
    வாழ்த்துக்கள். ❤❤

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 Před 2 lety +8

    அம்மணி,உங்களுக் ஆயிரம் நன்றிகள். இதுவும் போதாது.
    அந்தமாமனிதர்
    டீ.எம்.செளந்தரராஜன் ஐயா பல பேர் வாழ்க்கை உயர குரல் கொடுத்தவர்.

  • @ravikumarsundaram522
    @ravikumarsundaram522 Před 3 lety +16

    Incomparable the legend TMS. What a voice God gifted to him. No one match him. One & one only TMS.🙏

  • @vijayn7200
    @vijayn7200 Před 3 lety +22

    I am from Bangalore, One incident I cannot forget in my is
    When TMS died I was in Durban South Africa. One Morning when I went to office, a young person of Indian origin of South Africa came to me and told their hero TMS passed away. Then I started enquiring about him, he could not speak tamil. But he was able to sing TMS songs. I was astonished. He told me, in their locality in temple daily these songs will be played. Another person who could not speak tamil, but he wrote his name in tamil and showed it to me enthusiastically. They were not even knowing which part of tamilnadu they belong to and when their ancestors settled in Soth Africa. But the love they had for their language tamil and TMS was unbelievable.

    • @chanthrennair8547
      @chanthrennair8547 Před 3 lety

      ‡¹†#$$€

    • @padmasinidwibedi5635
      @padmasinidwibedi5635 Před 2 lety

      great soul

    • @lionhitesh
      @lionhitesh Před rokem

      What a great Singer....I pray almighty to grand my wish of listening to his majestic voice when I leave this world....

    • @BavanunthanPillay-tm3lx
      @BavanunthanPillay-tm3lx Před rokem +1

      Vijayn describes so accurately the ' plight ' of most Tamils born in S. Africa ; in this unfortunate group i am one since i was born in Clairwood , Durban. It's not late to begin learning one's mother tongue and i took it up in full earnest recently despite my ' advanced ' age . The benefits are really enjoyable !

    • @vijayn7200
      @vijayn7200 Před rokem

      @@BavanunthanPillay-tm3lx Great effort,

  • @sairajendran5318
    @sairajendran5318 Před rokem +3

    பாடல்களுக்கு திருமதி.சுபா அவர்கள் அளிக்கும் விளக்கம் அருமை. TMS அவர்களுக்கு செலுத்தும் மிகச்சிறந்த அஞ்சலி.

  • @jayaramansubramaniam8458
    @jayaramansubramaniam8458 Před 3 lety +3

    T.M.S. இசை மழை ‌இன்னிசை பாடல்கள் தொகுத்து வழங்கிய அன்பு சகோதரிக்கு நன்றி 👍👌👍

  • @ushabasker4563
    @ushabasker4563 Před 3 lety +8

    Fantastic Subha madam. Lovely selection of songs. En மனமறிந்தது போல எல்லாம் எனக்கு பிடித்த பாடல்கள். அந்த தெய்வ பாடகருக்கு என் சிரசாஞ்சலிகள்🙏🙏

  • @sitsrameshseetaraman2229
    @sitsrameshseetaraman2229 Před 3 lety +19

    What a fantastic voice of TMS. Santhosh has done justice. Kudos for his high pitch singing style 👍👍👍👍

  • @MaduraiKasiKumaran
    @MaduraiKasiKumaran Před 3 lety +7

    மனது பரவசத்துடன் பூரிப்படைந்தது. ஸ்ரங்களுக்கிடையில் உள்ள நிசப்தத்திலும் அர்த்தம் கண்டு அனுபவித்து பகிர் வேண்டும் என எண்ணி வழங்கியமைக்கு பல கோடி நன்றி கலந்த வாழ்த்துக்கள்.
    TMS அவர்களின் திறமை சரியாகப் புரிந்தவர்கள் மிகச் சிலர். சினிமா காட்டும் பல்வேறு உணர்ச்சிகளை குரலில் வெளிக்கொணர்ந்து தமிழ் மக்களுக்கு பாடக் கற்றுக் கொடுத்த மாமேதை.
    TMS ஐயா தங்கள் விளக்கத்தைக் கேட்டு அதற்கு பதிலுரை தந்திருந்தால் பூரணத்துவம் அடைந்திருக்கும். அவர் ஆசியும் என் போன்ற சுவைஞர்களின் வாழ்த்துக்களும் தங்களுக்கு என்றென்றும் உண்டு. இந்த பாடல்கள் மட்டும் ஒரிஜினல் தங்கள் விளக்கத்துடன் இசைத்தட்டு வர வேண்டும் என ஆசை பிறக்கிறது.
    வாழ்த்துக்கள்

    • @jayanthia-nj2ks
      @jayanthia-nj2ks Před 10 měsíci

      Tms ma medai ean avarukky uriya mariyadai no

    • @jayanthia-nj2ks
      @jayanthia-nj2ks Před 10 měsíci

      Kaviganum ellai ennum gana sarieam erukkalama

    • @jayanthia-nj2ks
      @jayanthia-nj2ks Před 10 měsíci

      Kadsi padal kannal kanner vittan eanalavup jambavangal vaydu enkku sevantikku male

  • @savithrirao58
    @savithrirao58 Před 3 lety +20

    Wonderful way to express your tribute to our famous TMS Sir, Namaskaram to the great musician. Both the musicians have sung very well with the help of Sri. Ravi & Sri. Venkat, both are your Asthana Vidhwans. Namaskaram to you all.

  • @seshadrisampath8435
    @seshadrisampath8435 Před 3 lety +25

    Madam ,you are keeping us alive and taking back to the good old days.
    Your presentation not only touching our hearts ,but making us feel and tears rolling in our eyes🙏🙏
    Long Live Subhashree Madam.
    Kadavul thantha Kalaimaghal

  • @sethulakshmit7908
    @sethulakshmit7908 Před 3 lety +11

    An excellent programme in memory of the greatest and god given singer TMS ,. Big applause 👏 to the two singers Our heart felt thanks to our beloved Subasree

  • @manichandark5348
    @manichandark5348 Před 3 lety +11

    True tribute to TMS Iyya,the legend. No singer could ever match his voice modulation, diction, etc. We have grown up listening to his numerous songs and Raga Malika took us to the time when Lyrics, Music & Voice produced magic.Thanks to everyone for paying true respects to TMS Ayya!

  • @balasubramakrb3097
    @balasubramakrb3097 Před 2 lety +13

    சுபஸ்ரீ அவர்கள் இசையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்கலாம் போல தோன்றுகிறது.வரும் தலைமுறைக்கு இந்த பொக்கிஷத்தை எடுத்து சென்று சேர்க்கும் பணி தொடரட்டும்

  • @perumalsubramanian8813
    @perumalsubramanian8813 Před 3 lety +19

    Very Honorable tribute to Legend TMS Sir👏👏👏

  • @kanapathyvarunan9511
    @kanapathyvarunan9511 Před 3 lety +5

    One of my favorite singers. His modulations are fantastic. He acts with his voice especially for Sivaji while he acts physically. Manliness in his voice is wonderful.

  • @girijasankar8443
    @girijasankar8443 Před 3 lety +15

    Mam ungla paaraatta வார்த்தைகள் ellai yepdi madam I was so happy Mam that one hour I think everyone enjoyed this program you made everybody happy ஆன் this Day Hat's of you madam hole team rocking 👏👏👏👏

  • @vasudevanvraol7442
    @vasudevanvraol7442 Před 3 lety +5

    கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் என்ற பாடலை திரையில் பார்த்துக் கொண்டிருக்கும் போது ( அந்தக் காலத்தில்) படைக்காமல்நிறுத்தி வைப்பான் என்று பாடும்போது அதுவரை அமைதியாக பாடல் கேட்ட ரசிகர்கள் காட்டிய ஆரவாரம் இன்னமும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது. என் வயது இப்பொழுது 70.

  • @gunaseakarank1360
    @gunaseakarank1360 Před 2 lety +18

    அருமை அற்புதம். எத்தனை யோ மாமேதைகள் இருந்தும் TMS என்ற ஒர் இசை கடவுளை நினைப்பாறும்இல்லை .மதிப்பாறும் இல்லை.தாங்கள் செய்த இந்த செயல் பாராட்ட போற்ற வார்த்தைகளே இல்லை.அந்த மாமேதைக்கு தாங்கள் செய்த இந்த நிகழ்வு தங்களுக்கு என்ன வெகுமதி கொடுத்தாலும் தகும். வாழ்க வாழ்க மீண்டும் ஒருமுறை என் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் நன்றி மேடம்

  • @inderchand7896
    @inderchand7896 Před 3 lety +7

    பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் அவளுக்கென்ன அழகிய முகம் யார் அந்த நிலவு அருமை

  • @johnsband-lalgudi5480
    @johnsband-lalgudi5480 Před 3 lety +9

    Mam, congrats to your first step in TMS Ayya century tribute.

  • @sankarasubramanianjanakira7493

    I am 62 now and hardcore fan of TMS, the god of voice. I had not come across singers who could sing tms songs other than Kovai Murali and Ramachandran both are aged now. Kudos to santosh and vikram for bringing out the young tms before our eyes. Special salurations to venkat, the perfectionist percussionist master. Lovely always the unforgettable giant of tamil film voice.

  • @HariniManickam2007
    @HariniManickam2007 Před 2 lety +7

    Great initiative mam... First of all great applause to you mam for this program... Great Legend sir... I m just 38 yrs now... But I love to listen to old songs.... Coz of my parents...I started my child hood by listening to old songs in radio... What a voice TMS Sir s voice is... It suits for MGR and Shivaji Sir the two great acting dons at that time... Now a days we can't see the singer in more than few (5-10) films. But Sir sustained for more than 50 yrs... That's really appreciable...

  • @violinmanikantan
    @violinmanikantan Před 3 lety +8

    Great Mdm. You have done wonderful job. TMS is always great.No other singer can fill-up his seat.

  • @rajarambala1610
    @rajarambala1610 Před 5 měsíci +1

    I saw that movie Sabash Meena 25 plus times just for this song which touched my
    Heart!!! Kudos to Lingappa music 🙏🙏🙏

  • @dharaniprabhakaran743
    @dharaniprabhakaran743 Před 3 lety +9

    Excellent rendition. Thanks Shubha mam for your tribute at right time to the legendary singer TMS.

  • @S.Murugan427
    @S.Murugan427 Před 2 lety +3

    இரண்டாவது பாடலாக நான் எதிர் பார்த்தது - சிந்தனை செய் மனமே, சுபா ரசனையும் அதை வெளிப்படுத்தும் தன்மையும் அடடா......
    வேற லெவல் போங்க.
    உங்கள் வர்ணனைகளுக்காகவே தொடர்ந்து தேடித்தேடி பார்த்து வருகிறேன்.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Před 3 lety +7

    TMS ❤️🙏
    போல் பாடகர் இனி பிறந்து வரவேண்டும்

    • @ravivenki
      @ravivenki Před 3 lety +1

      அதற்கு வாய்ப்பில்லை. ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரு TMS 🙏🙏

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Před 3 lety +73

    எழுச்சிகுரல் எம் ஜி ஆருக்கு
    நெகழ்ச்சிகுரல் சிவாஜிக்கு
    மகழ்ச்சிகுரல் ஜெயசங்கருக்கு
    இன்னும் பக்திகுரல் என
    பலகுரல் மன்னன் !

    • @manogarankrishnan694
      @manogarankrishnan694 Před 3 lety +2

      Ok

    • @vanasudhaz
      @vanasudhaz Před 3 lety +2

      சரியாகச் சொன்னீர்கள் நன்றி

    • @krishnansrinivasan4677
      @krishnansrinivasan4677 Před 3 lety +3

      இந்த நிகழ்ச்சி யை நமக்கு அளித்த சுபா மேடத்திற்கும், பன்னிசைஅளித்தவர்களுக்கும், பாடலை திறம்பட பாடி நல்ல திரைகானத்தில் நம்மை மகிழ்வித்தமைக்கு பாராட்டுகள்.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 3 lety +1

      அருமை உங்கள் வரிகள்

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk Před 2 lety +2

      Palakural enral mimikkiri. Tms koodu vittu koodu poinda kural

  • @senthilvelthirunavukkarasu4630

    Wonderful honor from the deepest heart of all radical.. Immortal songs with various bhavas clearly explained by mam.Special thanks to you and the team mam. Fantastic garland to the everything legend TMS Ayya

  • @yymmddtube
    @yymmddtube Před 3 lety +8

    Excellent. Great TMS. Tamil & TMS can't be separated.

  • @vijayank6028
    @vijayank6028 Před 2 lety +1

    அம்மாடி - பாடல் - தங்களின் விளக்கம் அருமை அருமை.
    தங்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

  • @bhoopathybalasubramanian9045

    MSV & TKR,TMS,SIVAGI,MGR ,KAVIARASU Incomparable combination.TMS voice modulation depends upon the actor who is going to do lip movements,couldn’t be done by any singer in yester years or currently ,He was a genius.Tamil cinema will never and ever see this
    Combination,all GOD sent people to entertain the Tamil audience.Madam,thanks uploading this and your way of description of each every song🙏

  • @ravivenki
    @ravivenki Před 3 lety +52

    அடடா அருமை அருமை. மாமனிதர் TMS நமக்கு கிடைத்த பொக்கிஷம் அம்மா. அந்த காந்தக் குரல் உலகெங்கும் உள்ள தமிழர்களை இன்னமும் பரவசப்படுத்திக் கொண்டிருப்பது மறுக்க முடியாத உண்மை. 🙏🙏

    • @chellappakrishnamoorthy1460
      @chellappakrishnamoorthy1460 Před 3 lety +2

      Madam selecton oftms sung by your team mate are too good no doubt but to have them in tms voice may not be possible I agree. But to me the spirit and voice bring nearer to tms by another play back singer is of peer md (alias) mukhesh according to me if you want to compare pl get Thiru mukhesh kkc 88 yrs

    • @sarojanarsimhan831
      @sarojanarsimhan831 Před 2 lety +1

      Lu ❤

    • @abiramechitrabharathi4098
      @abiramechitrabharathi4098 Před 2 lety

      🙏💯அசிபா/ உண்மைதான்.இந்தப்பாடலில்மட்டுமல்ல..உள்ளத்தில்நல்ல உள்ளம்..முகேஷ்..ஜீ.‌‌டாப் தான்#
      .இவரும்
      நன்றாகப்பாடியுள்ளார்..என்பதில் ஐயமில்லைதான் ஜீ..S.S.S.Super..Subha Sri...yayaya .....yayaya....ji

    • @raghavananandasubramanian7528
      @raghavananandasubramanian7528 Před 2 lety

      Super super

    • @saradaramachandran2849
      @saradaramachandran2849 Před rokem

      @@chellappakrishnamoorthy1460 ,

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 Před 3 lety +6

    His name itself suits his wonder voice! Thunder melody sound voice denotes TMS, the great!

  • @sankarrs5595
    @sankarrs5595 Před 3 lety +4

    எங்கேயோ....போய் விட்டோம் Super இது மாதிரி s p b , சுசிலாமா , ஜானகிஅம்மா , யேசுதாஸ் , எல்லோருடைய பாடல்களும் கேட்க ஆசை . உங்களால் தான் போடமுடியும் எல்லோரும் எதிர் பார்க்கிறோம் Please மேடம்

  • @sundarraj-px2sg
    @sundarraj-px2sg Před 3 lety +16

    சோகம் , காதல் ஈர்ப்பு , காதல் தோல்வி.... இது போன்ற அத்தனை உணர்வுகளையும் தன் குரலால் வெளிப்படுத்துவது அவரின் அற்புதமான குரல் வளம் ❤️

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 Před 2 lety +8

    காலத்தை வென்ற கவிதை வரிகள்! எந்த காலமும் இனிமை தரும் இசை பாடகரின் இதமான பாடும் முறை! அருமை அருமை

  • @GaneshBIyer
    @GaneshBIyer Před 3 lety +2

    Very good Tribute to great singer TMS, who is still living in the hearts of more than million music lovers all over the world, He is my family friend and very good human being. He should have been awarded Bharat Ratna award. Anyhow he is living with us through his melodius film and bhakthi songs. Thanks to Subhasree Thanikachalam madam. Your service for the music world is par excellance

  • @vijayaviswanathan9412
    @vijayaviswanathan9412 Před 3 lety +22

    I am now 70, I am reminded of my young age.beautiful song

  • @amudhachari894
    @amudhachari894 Před 3 lety +12

    Excellent presentation by Subhasree Madam. I am proud to say that I am one of the millions of ardent fans of TMS.
    Madam, looking forward to more MGR songs in your next programme of TMS!
    Great job done. 👍👍

  • @amruthadevarajan5842
    @amruthadevarajan5842 Před 3 lety +5

    Excellent tribute to TMS sir by Creative Subha Mam. Best wishes to the Team👍🎉

  • @radharam6293
    @radharam6293 Před 3 lety +6

    We would always remember TMS, great rendering by your team. Thanks for loading.

  • @ekanathjaguvakrishnamoorth246

    TMS is all time Great Singer. We born in 1950, 1960,1970, 1980 .... can not forget those legends MSV and TKR, MKM, Kaviarasar Kannadasan, Vali, MGR Sivaji, Jaisankar, Muthuraman, Nagesh, Sivakumar. We all born and brought up by TMS songs. Long Live their Reputation. They all are living whenever we hear their songs in our heart. Madam we hail Ragamallika Subbulaxmi and their musicians efforts to bring them alive by your super description...Excellent....beautifully. God bless you all. Thanks a lot.

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 Před 2 lety +2

    Ponnai virumbum boomiyilae song.... Hats off to Santhosh 👌👌👌👌

  • @krishnarajaram8334
    @krishnarajaram8334 Před rokem +1

    U r too good to introduce. No body can beat u. God sent to this universe to give feelings to maximum people. Thanksma.

  • @thennarasurc5515
    @thennarasurc5515 Před 2 měsíci

    Mrs Subhasree, You are good appraiser. May Lord Siva will always bless to strengthen the quality I am also wish you and bless you 🌹🌹🙏

  • @venkatrao808
    @venkatrao808 Před 5 měsíci

    Wonderful program by Subashree Thanikachalam.Tons of thanks.I am 75 now and used to cherish the songs of veterans.TMS in the top of the list.

  • @kannan8628
    @kannan8628 Před 3 lety +4

    Great effort. The percussionist is all class.
    Keep the good work going, team. LONG LIVE TMS.

  • @sathyanarayanan976
    @sathyanarayanan976 Před 3 lety +5

    The greatest among all legends in Tamil cinema music ....... no parallel to his singing....

  • @padmasbrmanian
    @padmasbrmanian Před 3 lety +7

    Outstanding percussionist this Venkat!. Maha periava's blessings always over his head.

  • @AnanthaSayanam-pu8pr
    @AnanthaSayanam-pu8pr Před 5 měsíci

    EXCELLENT.....SUBASRI.
    .TMS SIR AND ALL THE PARTICIPANTS IN THIS .. PROGRAMME HAVE DONE THEIR. ROLE EXTREMELY WELL ..... KUDOS....... MY HUMBLE NAMASKARAM TO ALL 🎉
    .

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před 3 lety +23

    ஆகா அனைத்துப் பாடல்களும் முத்துக்கள்.
    .அனைத்துப்
    பாடல்களுக்கும் உங்கள்
    விளக்கம் அருமை.Junior
    TMS சந்தோஷ் வெகு நேர்த்தியாகப் பாடி இருக்கிறார்.விக்ரம் அனுபவித்து அழகாகப்
    பாடி இருக்கிறார்.வெங்கட்
    ரவி ஜி ,ரசித்து இசைத்திருக்கின்றனர்.
    மொத்தத்தில் TMS ஐயாவுக்கு சிறந்த
    சமர்ப்பணம்.

  • @manigovindaraj7383
    @manigovindaraj7383 Před 3 lety +5

    Your narration on TMS Songs in a different dimension the nuvances he used are eloborated beautyfully Thanks to your entire Team
    For watching interestingly

  • @m.ssundararajan8306
    @m.ssundararajan8306 Před 3 lety +1

    Greatest play back singer with top voice. There can be only one tms. No one can replace him. Mss

  • @knowledgeableinvestor.5807

    What a punching voice
    Reincarnation of TMS
    Long live the singer.
    Wonderful music
    Great team work

  • @gandhiv2857
    @gandhiv2857 Před 3 lety +1

    அருமை தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் நாம் கொடுத்து வைத்தார்கள் நன்றிகள் 🌹

  • @Mr19441951
    @Mr19441951 Před 3 lety +16

    Chithiram Pesudhadi one of the best songs ever sung by TMS embellished by Sivaji’s action

  • @arunarajamani1381
    @arunarajamani1381 Před 3 lety +2

    TMS sir,MSV sir, kanadasa sir all lengends their combination ever ever green song s music lyrics 🙏 . Your team super way of presentation

  • @kalabalu5875
    @kalabalu5875 Před 3 lety +2

    What a great songs. All are remarkable. Each song as on today enjoyable and repeatedly heard so many times. Great work by Great Subha madam. Long life for you. Thank you 🙏🙏🌹🌹❤❤

  • @2010RAJIN
    @2010RAJIN Před 5 měsíci

    all artists r super... Suba shree is a real genius... God bless All!

  • @gunasekarananbarasi8314
    @gunasekarananbarasi8314 Před 3 lety +2

    அம்மையீர்! நூற்றாண்டு விழா! சிம்ம குரலோனுக்கு! வாழ்த்த முடியவில்லைஉம்மை! விழியோரங்களில் வழிந்தோடும் ஆனந்தகண்ணீர்! சந்தோஷ்,விக்ரம்,வெங்கட், ரவி உங்களை அந்த மாபெரும் கலைஞனின் ஆத்மா ஆசிர்வதிக்கும்! அந்த கலைஞனின் ரசிக நெஞ்சங்கள் உம்மை துதிக்கும்!!

  • @gparasurama
    @gparasurama Před 3 lety +4

    Great tribute to TMS. He is known not for his variety of singing but his Tamil pronunciation. I don’t know how many know this, his mother tongue is Sourashtra.

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 Před 3 lety

      Suseela amma also the same _ telugu! It is the fullest efforts of the music directors n their part of dedication!

    • @mrpraha11
      @mrpraha11 Před 3 lety +1

      Most of the sourashtra people in madurai speak tamil very well .Telugu naicker also speak very good tamil.

  • @subramaniankk7427
    @subramaniankk7427 Před rokem

    மிக மிக அருமை அம்மா எங்களால் வர்ணிக்க தெரியவில்லை தாங்கள் அருவி கொட்டியது போல் டி எம் எஸ் ஐயாவை புகழ்ந்து பேசி யது கேட்டு கேட்டு மனதில் அப்படி ஒரு மகிழ்ச்சி நானும் ஐயா வுடன் சுமார் எட்டு ஒன்பது வருடங்கள் மதுரைக்கு வரும் போதெல்லாம் உடன் இருந்து அவருக்கு பணிவிடை செய்திருக்கிறேன் தாங்கள் வர்ணிப்பை ஐயா கேட்டு இருந்தால் மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பார்
    நன்றியுடன்
    அவனியாபுரம்
    சுப்பிரமணியன்

  • @rradha61
    @rradha61 Před 3 lety +2

    Shubha mam உங்க song selection out of the world. Both Santosh and Aravind simply fantastic.
    Venkat and Ravi G arumayoo அருமை.
    A total dedication to the greatest legend

  • @atoz1596
    @atoz1596 Před 3 lety +35

    T(AMIL)
    M(GR)
    S(IVAJI)

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 3 lety +1

      அருமையான கண்டுபிடிப்பு

    • @venkataramangopalan1015
      @venkataramangopalan1015 Před 3 lety

      Taking TMS to a greater level than understood. Thanks 👍

    • @gurusamy5853
      @gurusamy5853 Před 3 lety

      Parava. Ellai. Ptettha. Oru. Serappu

    • @leelavathipadmanabhan5641
      @leelavathipadmanabhan5641 Před 3 lety +1

      T.M.S.போல பாட எவரா வரும் முடியாது.அந்த‌தெய்வப்பாடகர்போல இனி பிறக்கப் போவது மில்லை.இது ஓர் அற்புதமான படைப்பு.நன்றி.

    • @Paradise_Heaven
      @Paradise_Heaven Před 3 lety +1

      Never thought like this. Super, fitting tribute because he lived as MGR, Sivaji rather than Soundararajan. Anyother have not matched the two giant stars and I used to think that TMS was born for MGR and Sivaji.

  • @srinevasanam2589
    @srinevasanam2589 Před 3 lety +8

    No wonder TMS shined so much because Thyagarajar , Muthuswamy Deekshdhar, Sama sasthrigal in his name,

  • @craftaholicfun1967
    @craftaholicfun1967 Před 2 lety +4

    What a great voice. Realy he is a legend.

  • @ushadesai1222
    @ushadesai1222 Před 3 lety +1

    Thank you .All my school days were spent listening to these songs .Studying with the radio was an effective tool for me.old memories !

  • @sundaresanpandian3883
    @sundaresanpandian3883 Před 2 lety +1

    Excellent songs sung by TMS and nobody substitute his legendary voice,Santhosh subramaniam tried his best ..thank you.

  • @bhavaniaravamudhan8248
    @bhavaniaravamudhan8248 Před 3 lety +1

    Subhasree ji, Your sincere Pillayar Suzhi for centenary celebration for the Legend TMS will surely win many many more true hearts for you and you along with your team will go sky high. My prayers and best wishes for your success in all your endeavours with your great passion .

  • @vjeyacademy7929
    @vjeyacademy7929 Před 3 lety +10

    Really a nice attempt to glorify the legend singer TMS, who has an unsubstitutable voices!!! You are really great to review like this!! Thanks for the enjoyment.

  • @user-bc9wq7dw2c
    @user-bc9wq7dw2c Před rokem +1

    அருமை!அருமை!
    என் உணர்வுகளை சொல்ல,
    நான் கவிஞனுமில்லை!!!

  • @suseelaravichandran2340
    @suseelaravichandran2340 Před 3 lety +1

    My mother's favourite song. She used to gve the counselling in my childhood through this song
    True agreat advice. Brought back my mom's loving song. Miss her today too. Thanks for the selection subha and team.

  • @logalamu
    @logalamu Před 3 lety +18

    Oh What an invaluable collection of the legend. Kudos to all for this monumental attempt to honour the legend TMS Iyya.

  • @shanthisurendran57
    @shanthisurendran57 Před 3 lety +2

    ரொம்ப அருமை மேடம்.ஒவ்வொரு பாடலும்முத்து,வைரம்,கோமேதகம் என நவரத்தினங்கள்.உங்களின் வர்ணனை simply superb.நான் சிறு வயதில்கேட்ட இந்த பாடல்கள் தங்களின் வர்ணனையோடு கேட்கும்போது புத்தம் புதிதாக மிளிர்கின்றன.நன்றி மேடம். மீண்டும் வேறு ஒரு legendஉடன் சந்திப்போம்

  • @babaiyermanispiritualandpo2062

    ❤️💕❤️ touching singing instruments rhythms and keyboard playing.

  • @sairajendran5318
    @sairajendran5318 Před 3 lety +5

    TMS குரலில் வெளிபடுத்திய பல பரிமாணங்களை திருமதி.சுபஸ்ரீ அவர்கள் நுட்பமாக அனுபவித்து நம்மையும் அனுபவிக்க செய்கிறார். மிகத் திறமையான தொகுப்பாளர். நன்றிகள்.

  • @doraiswamykrishnaswamy8620

    great singer and great service by Subha madam and accomplices. thanks for the lock down from reality. I always follow this programme. keep it up and keep going. everyone sings nicely and every person playing instruments excel in their field.

  • @janabohnke8680
    @janabohnke8680 Před 3 lety +1

    Flower power songs from TMS beautifully explained about each and every songs like always Mrs. Subhashree. Fantastic and excellent performance from Mr. Santhosh, Mr. Pity and Music team. Really enjoyed hearing all these old songs, thanks 🙏🏿

  • @suseelaravichandran2340
    @suseelaravichandran2340 Před 3 lety +1

    Sweet tribute to nature. Great men. Tamil. Revolutioary rising spirit., philosophy, welcoming voice. Patiotism. Great blend of meaning. How the greatminds worked, voiced. Well done Subha mam.

  • @ananthanarayanan3611
    @ananthanarayanan3611 Před 2 lety +1

    TMS, MSV, P Susheela Kannadasan all deserve Bharat Ratna, just because they are from the South, they were denied.

  • @sathyabamamanickam4727
    @sathyabamamanickam4727 Před 3 lety +16

    Very right tribute to THE LEGEND TMS SIR

  • @sethulakshmit7908
    @sethulakshmit7908 Před 3 lety +2

    A great feast to thousands of people like me,Great big thanks to Subasree

  • @geethasukumar8161
    @geethasukumar8161 Před 3 lety +2

    Subha madam,you are really great.taking initiative for centenary celebration for the greatest TMS.Thank you so much for giving us immense happiness by giving this excellent program.

  • @sentnayak7450
    @sentnayak7450 Před 2 lety

    திறமையானவர்களை மற்றுவர்களுக்கு தெரியப்படுத்தும் தங்கள் பணிக்கு நன்றி. தொடரட்டும் மற்றும் உங்கள் விளக்கங்கள் அருமை

  • @rajinisellathurai3239
    @rajinisellathurai3239 Před 3 lety +3

    TMS ஒரு சகாப்தம் ஒரேயொரு சூரியன் ,இளையராஜா இசையில் தியாகம் படப்பாடல் "நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் இரண்டு "எதிர்பார்த்தேன் எதிர்பார்ப்பேன் அக்கா .
    .

  • @venkatramanarajan405
    @venkatramanarajan405 Před 2 lety

    I am great admirer of TMS. TMS was a singer of a different class. A singer can sing any type of songs, particularly classical songs, Murugan devotional songs or light classical songs.

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 Před 6 měsíci

    உலகின் உயர்ந்த குரல் வளம்
    இறைவன் முருகன் கருணை
    டி.எம்.எஸ்.புகழ் வாழ்க
    ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரு டி.எம்.எஸ்
    தங்களால் அவருக்கு புகழ் வளர்க

  • @srivatsansc2953
    @srivatsansc2953 Před 3 lety +2

    Singers did full justice to Sri TMS. Outstanding. You took us back decades to the golden era of Tamizh cinema. Looking forward to Sri TMS centenary day where I expect a treasure trove to be unleased by qfr team. Great going

  • @thalirvanam392
    @thalirvanam392 Před 2 lety +1

    TMS அவர்களின் நுற்றாண்டு சிறப்பு வைபவ பிள்ளையார் சுழி போட்ட சுபஸ்ரீ தணிகாச்சலம் அவர்களுக்கு முதல் வணக்கம் நன்றி..
    பாடகர்கள் சந்தோஸ், வெங்கட் ஆகியோருக்கும், இசை இசைதோர்க்கும் பாராட்டுகள் வணக்கம் வாழ்த்துக்கள்
    சிறப்பான, நிகழ்ச்சி 🙏🙏🙏🙏

  • @sreenivasanr2342
    @sreenivasanr2342 Před 3 lety +1

    Subhasree Thanikachalam - I just lack words to praise your programs - Just superb.The small description on the lyrics, composition,music and singer are just as superb as the song itself.Best wishes for more such programs ,Madam.Beat wishes

  • @ramachandrandhanushkodi1100
    @ramachandrandhanushkodi1100 Před 4 měsíci

    இசையமைப்பு .. கவிதை வரிகள்
    ராகம் பாவம் .... இவற்றை பேசும்பொழுது
    தங்களின் உணர்ச்சி மிகுந்த சொல் அழகு
    அற்புதம் அற்புதம்

  • @msudhakar5348
    @msudhakar5348 Před 3 lety +2

    Very nice tribute to TMS Sir. Nice selection of songs.

  • @thamizharam5302
    @thamizharam5302 Před 2 lety +1

    தமிழிசையின் தடம் என்றும் மறாமல் தொடர் தடம் வெல்க, வாழ்க ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suseelaravichandran2340
    @suseelaravichandran2340 Před 3 lety +2

    Expression of true love well expressed by you all. Congrats. Beautiful song.

  • @vishwkarmamatrimonysalem8112

    அற்புதமான இனிய முயற்சி அம்மா,,! வணக்கங்கள் ஆயிரம் அம்மா! மிகவும் மகிழ்ச்சி