Tamilisai as President Candidate | மோடியின் சாய்ஸ்!ஸ்டாலினுக்கு செக்!குடியரசுத்தலைவராகிறாரா தமிழிசை?

Sdílet
Vložit
  • čas přidán 3. 02. 2022
  • Tamilisai Soundararajan as President Candidate | மோடியின் சாய்ஸ்!ஸ்டாலினுக்கு செக்!குடியரசுத்தலைவராகிறாரா தமிழிசை? CM MK Stalin | PM Modi | BJP | Abdul Kaalam | Ramnath Kovind | Tamil News
    #TamilisaiSoundararajanasPresidentCandidate #MKStalin #PMModi
    Lalithaa Jewellery Mart (P) Ltd.No.53, Icon Savithri Ganesh Building,
    Habibullah Road, T. Nagar, Chennai - 17.
    Ph. +044 - 2834 9860
    info@lalithaajewellery.com
    www.lalithaajewellery.com/
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive.com/
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu

Komentáře • 199

  • @mahabubbasha5661
    @mahabubbasha5661 Před 2 lety +7

    வேற ஆளே இல்லையா....
    அப்பிடியே அக்காவை கு.தலைவராக ஆக்கினலும் நமக்கு சல்லி பைசா புரோசனமில்லை....

  • @user-le1kz8pf2y
    @user-le1kz8pf2y Před 2 lety +4

    சிங்கபென் தமிழிசை
    வாழ்க அம்மாநீடூழி

  • @RAJUMANI1
    @RAJUMANI1 Před 2 lety +9

    அப்படி தமிழிசை குடியரசு தலைவரானால், டாக்டரான, தமிழரனா அவர்;
    எப்படி தமிழக நீட்விலக்கை நோக்குவார்?

  • @sermavigneshsanthakumar6822

    கட்சி தாண்டி நல்ல பண்பாலர் நல்ல மனிதர் அவரை கேலியாக சித்தரித்த போதும் அதற்கும் தான் புன்னகையால் அதை ஏற்றுக்கொண்டவர் அவர் குடியரசு தலைவர் ஆக வருவது பெருமை தான்

  • @udayakumar4500
    @udayakumar4500 Před 2 lety +18

    டொமிலிசை வந்தா என்ன ஆங்கிலமிசை வந்தால் எஙகளுக்கு என்ன, We won't care.

  • @sangs19S
    @sangs19S Před 2 lety +5

    APJ Abdul Kalam Sir is a wonderful President from Tamil Nadu. To think of Dooomilisai in his place 😫😫😫😫😫😫😫 I still remember her atrocities against a Tamilnadu student from Canada in the airport

    • @anbazhagansubramani1781
      @anbazhagansubramani1781 Před 2 lety

      ஒரு தமிழர் தமிழ்நாட்டிற்கு ஆளுநராக முடியாது அவ்வளவு தான் என் கருத்து

  • @nani-cn7yu
    @nani-cn7yu Před 2 lety +8

    எதுக்குமே செல்லாத பதவியைத் தானே கொடுப்பானுக

  • @ayyaayya7233
    @ayyaayya7233 Před 2 lety

    We welcome and so happy to hear this sweet news. Tamilachi longlive tsmilisai

  • @thavasrivarshini0217
    @thavasrivarshini0217 Před 2 lety

    அருமை

  • @anbazhagansubramani1781
    @anbazhagansubramani1781 Před 2 lety +9

    குடியரசு தலைவர் ஆகலாம் ஆனால் தமிழ்நாட்டுக்கு கவர்னராக முடியாது

    • @murugesan1696
      @murugesan1696 Před 2 lety +3

      Oruvar thanathu sontha manilaththil governeraka erukkakoodathu enbathu ssttam thambi.ethu unakku theriyuma theriyatha.

    • @sathishsukumaran9977
      @sathishsukumaran9977 Před 2 lety

      As far as known to me, it is conventional that a governer should not belong to the state where he is appointed so that he doesn't get involved in the local politics. But it is not mandatory; he could be appointed if central government decides so.

    • @murugesan1696
      @murugesan1696 Před 2 lety

      @@sathishsukumaran9977 Anna eppa enna sollreengannu tamilla sollunga.

    • @sathishsukumaran9977
      @sathishsukumaran9977 Před 2 lety

      @@murugesan1696 சொந்த மாநிலத்தில் governer ஆக நியமிக்கப்படாதது ஒரு மறபு மட்டுமே. வேண்டும் என்றால் நியமிக்கப்படலாம்.

    • @murugesan1696
      @murugesan1696 Před 2 lety

      @@sathishsukumaran9977 Marabhukazhai mereenal sattam than kadamaiyai seiyum.

  • @nallusamyduraisamy1289
    @nallusamyduraisamy1289 Před 2 lety +1

    Halo President only one person
    1 Thamilisai
    2 Rajinikanth
    3 Vanathi
    4 Kamalakasan
    How many names
    Please in Tamilnadu one intelligent young and capable person Mr Simon Sebastian bro you don't worry Our C M is handling this matter very nice

  • @sudhagarc8281
    @sudhagarc8281 Před 2 lety +11

    தமிழிசை நின்றாலும் திமுக வோ அதன் கூட்டணி கட்சிகளோ வாக்களிக்க கூடாது அவர் பாஜக வேட்பாளர்

  • @girigiri7715
    @girigiri7715 Před 2 lety +5

    அவர் பெயரில் தமிழ் உள்ளதால் ஒன்றிய அரசு ஏற்க்காது

  • @balajid4430
    @balajid4430 Před 2 lety +3

    குடியரசுத் தலைவர் பதவி வேண்டாம்..
    வேண்டுமானால் பிரதமர் பதவி கொடுங்கள்...

  • @monikantantan4012
    @monikantantan4012 Před 2 lety +2

    Best candidate.

  • @daviddonilisagodiswithyou530

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time

  • @arundr05
    @arundr05 Před 2 lety +2

    Lk Advani

  • @earthmuskindia
    @earthmuskindia Před 2 lety

    Madam, happy to hear this,,, I met you in sai baba temple,,, and talked with you,,, you remember me "two one rupee's coin I gave it to you",,,,, now I have own company too.... I saw my baby too, at the age 2.5 years old,,, for first time,,,, all is good, today my boy 3rd birthday,,... soon I'll meet you again madam..... happy to hear your growth, because i know how you treated people, and how you helped people in saligramam.... great to see

  • @jayanthitamilarasan7275
    @jayanthitamilarasan7275 Před 2 lety +3

    Stalin also declare another person in President post from tamilnadu

  • @rsp6298
    @rsp6298 Před 2 lety +1

    K Sivan will be good choice for upcoming presidential candidate 2022

  • @abphotoscoimbatore6103
    @abphotoscoimbatore6103 Před 2 lety +2

    பெயர் தான் தமிழிசை ஆனால் அவர் சங்கி நேர் எதிர் கருத்து கொண்ட சங்கி கூட்டத்தின் ஒரு அங்கி

  • @Amirthalingam12
    @Amirthalingam12 Před 2 lety +1

    Dr Ramadoss name also in the list...if so possibility of great change not only in TN but across India

  • @vetrivel5962
    @vetrivel5962 Před 2 lety +3

    அத்தைக்கு மீசை முளைக்கட்டும். அப்படியே முழயித்தாலும் ஸ்டாலினை அவர் என்ன செய்ய முடியும்.. பித்தமர் வேட்பாளராக நியமிக்கட்டும் பார்ப்போம்.

  • @sivansivankumar7539
    @sivansivankumar7539 Před 2 lety +1

    தமிழிசை அக்கா மட்டுமே,சிறந்தவர்,உகந்தவர்.வெங்கைய்யா,வந்தா தமிழகத்துக்கு,நல்லது செய்ய மாட்டார் நினைக்ககூடமாட்டார்.

  • @subramaniyapillaipadmanabh8616

    நல்லது நடக்கட்டும்.

  • @yarlvaanan4396
    @yarlvaanan4396 Před 2 lety +2

    பதவி ஏற்றதும் முதல் வேலையா Saree selection க்கு ஒரு நல்ல advisor ஐ பாருங்க madam.

  • @gokulsiva4253
    @gokulsiva4253 Před 2 lety +2

    வாழ்த்துக்கள் மேடம் 🌹

  • @senapathyka8464
    @senapathyka8464 Před 2 lety +26

    திருமதி தமிழிசைக்கு ஆளுநர் பதவியே அதிக பட்ச உயரம்.
    கற்பனைக்கு ஏது எல்லை !

  • @reubendaniel8319
    @reubendaniel8319 Před 2 lety

    Modiji always love Tamil people

  • @devass6173
    @devass6173 Před 2 lety +7

    தமிழிசையோ கிரன்பேடியோ
    இவர்களில் யார் அந்த பதவிக்கு
    பாஜக நிறுத்தினாலும் அது சரியானதாக இருக்காது மேலும் அதற்குரிய அனுபவமும் தகுதியும் அவர்கள் இன்னும் அடையவில்லை என்பதே நிதர்சனம்.

  • @josephnixon6879
    @josephnixon6879 Před 2 lety +6

    யார் எந்த பதவிக்கு வந்தாலும் தமிழ் நாட்டை அசைக்கவும் முடியாது நினைப்பு இருக்கவேண்டும்

  • @jemimaraj7025
    @jemimaraj7025 Před 2 lety +2

    Dignified intellectual lady,polite,humble and simple in all aspects.Best wishes madam.

  • @saravanantc8931
    @saravanantc8931 Před 2 lety +3

    Welcome next president
    Mrs.Thamizhisai

  • @christydavidson4042
    @christydavidson4042 Před 2 lety

    Super Lady,ALL the Best .Congrats. Inspired.

  • @manikandanmani5342
    @manikandanmani5342 Před 2 lety

    I like u 👍👍

  • @ganesanjayaraman7850
    @ganesanjayaraman7850 Před 2 lety +1

    Dumilisai is the BEST Choice!
    DMK and Congress will have to accept and vote.
    For DMK - she is a Tamilian
    For Congress - she is the daughter of Kumari Anandan
    For BJP - Modiji’s loyal stalwart
    BJP need not do anything automatically she will be elected - possibly unopposed.
    JaiHind!

  • @murugesanmurugesan6909

    Welcome tamilzaisaudrarajan and.support to rasdrapathi

  • @vaasdev7382
    @vaasdev7382 Před 2 lety

    Best Wishes Our Sister Ñumber 1 women

  • @jayamjayaseelan4387
    @jayamjayaseelan4387 Před 2 lety +1

    தமிழிசை பிஜேபி வேட்பாளரானால் பா. சிதம்பரம் காங்கிரஸ் வேட்பாளராகவேண்டும்

  • @ramjayaraji2604
    @ramjayaraji2604 Před 2 lety

    Very good

  • @krishnamoorthy4361
    @krishnamoorthy4361 Před 2 lety

    Super.

  • @sooryachandravamsam3324
    @sooryachandravamsam3324 Před 2 lety +6

    No one can shake anyone! பெயரில் மட்டும் தமிழ் இருந்து என்ன பயன் ? இருக்கின்ற இடம் சரிகிடையாது !

  • @rajamoorthys9945
    @rajamoorthys9945 Před 2 lety +1

    Who ever the person contesting on behalf of BJP should be opposed by D m k

  • @duraialagu9235
    @duraialagu9235 Před 2 lety

    Welcome madam

  • @chellakkannuparkavi9209

    Super

  • @bashaps9597
    @bashaps9597 Před 21 dnem

    😊

  • @rajendranmuthusamy697
    @rajendranmuthusamy697 Před 2 lety

    Next president.

  • @rajs4507
    @rajs4507 Před 2 lety

    வாழ்க தமிழிசை

  • @eswar4916
    @eswar4916 Před 2 lety

    நீட் பிரச்சினையை ஒலிக்க தனியார் இடம் உள்ள மருத்துவக் கல்லூரியை மத்திய அரசாங்கம் ஏற்றுக் கொண்டால் நீட் என்ற பிரச்சினை வராது

  • @m-kumaranvasu1099
    @m-kumaranvasu1099 Před 2 lety +1

    Irukkalaam.... Retired ISRO president SIVAN ah kooda irukkalaam

    • @rsp6298
      @rsp6298 Před 2 lety +1

      He is best choice

  • @arundr05
    @arundr05 Před 2 lety +2

    Rubber Stamp

  • @parimalasamuel5945
    @parimalasamuel5945 Před 2 lety

    Even if Kanimozhi is in Bjp, the dmk will not vote for Kanimozhi just bcuz she is the sister of CM!

  • @maanikbasha2356
    @maanikbasha2356 Před 2 lety

    I want APJ Abdul Kalam sir

  • @sundarvel7899
    @sundarvel7899 Před 2 lety +8

    எதற்காக யாரை திருப்திப்படுத்த அல்லது சுய அரிப்பை தீர்த்துக்கொள்ளவா இது போன்ற செய்திகள் உலவ விடப்படுகிறது என தெரியவில்லை...குடியரசு தலைவர் தேர்வில் முதலிடம் வகிப்பவர் வெங்கையாவைத்தவிற வேறுயாருமிருக்க முடியாது.போதும் இது போன்று நீட்டி முழங்கும் கட்டுக்கதைகள்...

    • @murugesan1696
      @murugesan1696 Před 2 lety

      Ethuthanppa thamizhanin kunam.

    • @shnvel
      @shnvel Před 2 lety

      BJP யில் கொஞ்சம்🎉 கண்ணியமாக பேச கூடியவர். பிற்படுத் த பட்ட சமுதாயம். தமிழர். என்ற போதிலும், Prasident ஆக தேர்ந்தெடுக்க பட்டால் தமிழகத்துக்கு என அவரால் என்ன செய்து விட முடியும்.

    • @murugesan1696
      @murugesan1696 Před 2 lety

      @@shnvel tamilnattai serntha Dr.Rathakrishnan,R.Venkatraman,Dr.A.P.J.Abdulkalam evarkazh seithathai vida oru padi meley poie athikam tamilnattirkku nanmaikazh seivar.

    • @bindusheela7336
      @bindusheela7336 Před 2 lety

      Absolutely

  • @arasappansubbaiah8464
    @arasappansubbaiah8464 Před 2 lety +6

    என் வீட்டு தோட்டத்து மல்லிகைக்கு மட்டும் மணம் உண்டு என்கின்ற கூட்டமல்ல நாங்கள்
    பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதைப் போல
    மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற கொள்கை உடையவர்கள்

  • @raghavendransrihari5673

    இனி அடுத்தது பிரதமர்.
    அநேகமாக தற்போதைய உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வர வாய்ப்புள்ளது.

  • @balam9057
    @balam9057 Před 2 lety

    KEVELAM PRISIDENT IS A BIG POST PLS CONSIDER QUALIFICATIONS

  • @santoshr4212
    @santoshr4212 Před 2 lety

    Akka as president

  • @vijayvijaykannan.k9161

    jaihind Vetrivel veeravel

  • @arultabitha483
    @arultabitha483 Před 2 lety

    Why should we be concerned if she becomes the President. Those in BJP are usually there because of high posts offered. She has turned away from nationalism to fascism.

  • @thangarajasathish304
    @thangarajasathish304 Před 2 lety +1

    Nadu Urupadathu

  • @hifzaumaiza5046
    @hifzaumaiza5046 Před 26 dny

    Nothing pressure on mks and even Super start rajani also became President of india also means tn public will never accept bjp to lead tn......this is not north side or karnataka to fall down for caste and community so modi or bjp will never form govt in tn

  • @paramasivan1059
    @paramasivan1059 Před 2 lety +4

    Congratulations 👏👏👏🎉🎉

  • @Mrdplife
    @Mrdplife Před 2 lety

    Wow parava illa sema luck

  • @mmfrancisxavier3021
    @mmfrancisxavier3021 Před 2 lety +1

    If it is happens, really I will proud. ...but vote bank never to bjp

  • @hussainhussain2861
    @hussainhussain2861 Před 2 lety

    இந்தியா நாடு எங்டா போகுது

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Před 2 lety

    What about PMK leader,Ramadhas?

    • @user-ec4vk8vp5w
      @user-ec4vk8vp5w Před 2 lety

      ம்ம்ம்...ம்ம்ம்...😂😂😂

  • @rajagopal284
    @rajagopal284 Před 2 lety +1

    Tamil valga

  • @ramachandran2023
    @ramachandran2023 Před 2 lety

    சம்பவாமி யுகே யுகே!!!!!

  • @balajisangi7873
    @balajisangi7873 Před 2 lety

  • @prabhakaranr6475
    @prabhakaranr6475 Před 2 lety +1

    Semma Comedy da

  • @vsrn3434
    @vsrn3434 Před 2 lety

    Not possible

  • @Manojexplores
    @Manojexplores Před 2 lety

    H Raja is also from tamilnadu, bjp can try this

    • @murugesan1696
      @murugesan1696 Před 2 lety

      Baboonkazh baboon velaiyai mattumthan seiya solluvarkazh melidath thalaivarkazh.

  • @ramaswamysundaram4357
    @ramaswamysundaram4357 Před 2 lety

    please dont waste the time. Instead of Tamilisai, i prefer Comediab Vadivel.He enlightened throughout Tamilnadu where as she can do service in PHC as a doctor honararily.

  • @emmanuelraj...
    @emmanuelraj... Před 2 lety +1

    We Don’t have to have any doubts. Stalin won’t be ashamed to support bjp. He will more than happy to agree to her nomination. Dmk’s anti bjp stance is only drama in front of people. Behind the scenes he is only concerned about keeping his power in the state.

  • @sunitharuthrakumar2057

    Nadu thangadu ea saami

  • @rathinagiri3642
    @rathinagiri3642 Před 2 lety

    வேண்டாம் அந்த அம்மா.

  • @jayaprakasamr3678
    @jayaprakasamr3678 Před 2 lety +2

    Ana enna pudungiduvala

  • @mohanasundaram4391
    @mohanasundaram4391 Před 2 lety

    BJP thamizhaiya PRESIDENT SELECT seyya ninaippathu avargalukku thevai oru rubber stamp , thamizhai governor aga irukkum bodhe thelungganavil nilamai mosamaga ulladhu , president agivittal BJP , thamizhargal vaithe , thamizhagalai azhikka parkkiradhu, adhumadhiro nadandal sattathin aatchi nadakkadhu, BJP NINAIPPADHE sattam aghi vidum, so BJP indiavin pangugalai, corporate companyikku sales seivadarkkum,ninaitha sattangalai amul paduthuvadarkkum, miga sulabamaga irukkum, agave ethir katchigal ,ondrinaindu INDIA MAKKAL ,NIMMADIYA VAZHA PRESIDENT SELECT seyya vendum

  • @kandapalanib3146
    @kandapalanib3146 Před 2 lety

    Congratulations madam 🎊

  • @murugesan1696
    @murugesan1696 Před 2 lety

    Thamizhesai Soundararajan Kudiyarasu thakaivarakinal thamizhan endra vakaiyil Perumitham kozhvom.

  • @venkatesanvenkatesank9655

    செக் முறியடிக்கப்படும்

  • @jeffry2637
    @jeffry2637 Před 2 lety

    ஜல்லிப்பைசா வுக்கு பிரயோஜனமில்லை???? 😁😁😁😁

  • @premkumar-fh1hi
    @premkumar-fh1hi Před 2 lety

    President n Governor post Waste, only elected person should have power

  • @mohamednaseerudin7041
    @mohamednaseerudin7041 Před 2 lety

    இந்த முறையும் பஞ்சாபியே

  • @balasubramaniyan6
    @balasubramaniyan6 Před 2 lety

    நான்தமிழனாகவரவேற்பேன்கட்சியைகடந்து

  • @najemudeen1040
    @najemudeen1040 Před 2 lety +1

    பாஜக பிரதமர் வேட்பாளராக அக்கா தமிழிசை வரட்டும் தமிழ் நாட்டிற்க்கு பெறுமை சேர்க்கும் ஆனால் பாஜக கட்சி தமிழிசையை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முடியுமா முடியாத ஒன்று முதலில் அக்கா தமிழிசைக்கு தமிழக ஆளுநர் பதவியை கொடுங்கள் பார்க்களாம்

  • @shanthakumarxavi5264
    @shanthakumarxavi5264 Před 2 lety +5

    முதலில் அக்கவை சீப்பு தந்து தலைய வாரீக்கொள்ள சொல்லுங்க.

  • @poongavoorraghupathhy4399

    Tamilisai is unfit even for Governor Bjp for heaven sake should not be made President because she is not fit for this post.If Kiran bedi is made President it is more appropriate.We should not make President position so weak by making Tamilsai as the President.

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Před 2 lety

    She is tamilian,from AGASTEESWARAM, kanyakumari district, Daughter of Kumari Ananthan Congress leader.Advance congratulations.

  • @natarajanv8214
    @natarajanv8214 Před 2 lety

    You are ,

  • @soundraveluk3238
    @soundraveluk3238 Před 2 lety +1

    No use to Tamil nadu

  • @ilayarajair7800
    @ilayarajair7800 Před 2 lety

    India va kuda bjp alalam but tamilnadu ala bjp mudiyathu

  • @srinivasankamath7493
    @srinivasankamath7493 Před 2 lety

    Abp.podhuporaloya
    Eruku.Tamizisai
    Kudiyarasuthalaivaranal
    Tamilarkuperumai
    EdhilTalapadhyaenezukure
    Mudhalilb.j.pkudiyarasi
    Thalaivertherdhalilvetriper
    5manilathiladhigaedangal
    Peravendum.eppodhuulla
    Nelamayaparthal.b.j.p.vetri
    Perumendrumediakalthan
    Urakakuvivarugendradhu
    Oruvelai5manilangalayum
    Edhirkatgalpedithuvetal
    B.j.pinthitamambel

  • @carumugamcarumugam5174
    @carumugamcarumugam5174 Před 4 měsíci

    PATTIKU ENNA POST KODUTHU ENNA PRIYOJANAM

  • @sethuraman2850
    @sethuraman2850 Před 2 lety +2

    சகோதரிக்கு வாழ்த்துகள்

  • @abdulrahman717
    @abdulrahman717 Před 2 lety

    Let her come apart from whatever the party she is … she is tamil (Qualified)

  • @mmaniveeramani9044
    @mmaniveeramani9044 Před 2 lety

    குட்டியராசு தலைவர் பதவிக்கு என்ன தகுதிசார்

  • @pandianr4875
    @pandianr4875 Před 2 lety +4

    திமுக ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழர்கள் ஒன்றும் நினைக்க மாட்டார்கள்.

  • @santhanamrajagopalan2971

    People will be happy if Tamililisai's appointment of President confirmed.