Story of Hijab | இஸ்லாமியர்கள் மட்டும் தான் அணிகிறார்களா? ஹிஜாபின் கதை! Karnataka Hijab Controversy

Sdílet
Vložit
  • čas přidán 8. 02. 2022
  • Story of Hijab | இஸ்லாமியர்கள் மட்டும் தான் அணிகிறார்களா? ஹிஜாபின் கதை! Why Muslims wear Hijab/ Burka | Karnataka Hijab Controversy | Tamil News
    #StoryofHijab #KarnatakaHijabControversy #TamilNews #Hijabcontroversy #Saffronscarves
    Lalithaa Jewellery Mart (P) Ltd.No.53, Icon Savithri Ganesh Building,
    Habibullah Road, T. Nagar, Chennai - 17.
    Ph. +044 - 2834 9860
    info@lalithaajewellery.com
    www.lalithaajewellery.com/
    யாரெல்லாம் ஹிஜாப் அணிவார்கள்.. ஹிஜாபின் கதையை இந்த தொகுப்பில் காணலாம்..
    Credits:
    Story: Arunmozhivarman
    Edit : Reegan JNR
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive.com/
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu

Komentáře • 19

  • @zaibsworld6389
    @zaibsworld6389 Před 2 lety +5

    இது முழுவதும் பொய்...... குர்ஆனில் 22 ஆவது அத்தியாயத்தில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது

  • @salmanfazil5808
    @salmanfazil5808 Před 2 lety +7

    இந்து மத வேதத்தில் ஹிஜாப் பற்றி
    பிறர் எவரும் உன் வெளித்தோற்றத்தைப் பார்க்கா வண்ணம் திரையிட்டுக் கொள்! (ரிக்வேதம் 8:33:19)

  • @yasararafatha3139
    @yasararafatha3139 Před 2 lety +4

    24: 30. (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.
    24: 31. இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.

  • @starjuwelers6898
    @starjuwelers6898 Před 2 lety +9

    my humble request ps reed the quran

  • @b.zahirhussain7933
    @b.zahirhussain7933 Před 2 lety +6

    Quran padichitu apparam sollunga yangau hijab girls podanunu kattayam iruka illayanu. Hijab is most important in Islam

  • @dheenthoufic8378
    @dheenthoufic8378 Před 2 lety +5

    Hijab my rules.

  • @mmuniarasan8302
    @mmuniarasan8302 Před 2 lety +2

    Wrong answer.

  • @panneerselvamramasamy7713

    இந்து பெண்களும் இரண்டு சக்ர வாகணத்தில் செல்லும் போது கண்ணு மட்டும் தெரிகிற மாதிரி போட்டு கொள்கிறார்கள்.‌ உங்களால் அவர்களுக்கு தடை போட முடியுமா?

  • @naveedibrahim5304
    @naveedibrahim5304 Před 2 lety +3

    Admin please read Surah 24:31 , quran clearly states to cover womens head. It not the practice , it law..

  • @mdmarjeek4340
    @mdmarjeek4340 Před 2 lety

    100 % Crt bro❤️

  • @x-ap2431
    @x-ap2431 Před 2 lety +1

    Woman is a object?🧕

  • @abdurrahmanabdurrahman372

    Best ku qur'an a and hadees a padichutu vaga pulla

  • @Aslamkhan-dp8rl
    @Aslamkhan-dp8rl Před 2 lety

    I can't accept your story research first

  • @makeshkum
    @makeshkum Před 2 lety +1

    Wear Uniform and avoid these controversies. Also when recently hindhu students attacked by class teacher for wearing rudraksh every media kept silent. When hindhu girl commit suicide for conversion every media stays silent. Why you only raise voice for other religion but not hindhu. Media Hipocrasy at its worst. This makes me to go against...

  • @sabrosway2339
    @sabrosway2339 Před 2 lety

    உண்மையான விரிவான ஹிஜாப் வரலாறு :
    czcams.com/video/LxuQLoBEwQI/video.html

  • @nesamaniedit5277
    @nesamaniedit5277 Před 2 lety

    Punda vanthandaaa velankum