சூரியன் கர்மா திருமண கொடுப்பினை | suryan karma marriage spouse | dna astrology vishal latest

Sdílet
Vložit
  • čas přidán 12. 08. 2021
  • சூரியன் கர்மா திருமண கொடுப்பினை | suryan karma marriage spouse | #dna astrology #vishal latest.
    சூரியன் கர்மா கொண்ட நட்சத்திரங்களுக்கு திருமணம் சார்ந்த கொடுப்பினை எப்படி இருக்கும் என்பதை மரபணு ஜோதிடம் மூலம் விலகுகிறார் மரபணு ஜோதிட ஆராய்ச்சியாளர் விஷால் லோகேஷ்வரன்.
    #suryan karma marriage spouse in horoscope.
  • Jak na to + styl

Komentáře • 49

  • @Sahanasaikalyan123
    @Sahanasaikalyan123 Před 2 lety +12

    yes 100% உண்மை .... நான் அனுஷம் ... என் கணவர் நட்சத்திரம் கார்த்திகை ... காதல் திருமணம் தான்... இருந்தாலும் உங்கள் கணிப்பு எங்களுக்கு சரியாகப் பொருந்துகிறது நன்றி🙏🏻🙏🏻👍🏼👍🏼

  • @sharmi7112
    @sharmi7112 Před 2 lety +2

    As u said for surya karma, it's true for us.... Continue ur research.... Thank u sir👍🙂

  • @anchormiserables552
    @anchormiserables552 Před 2 lety +1

    Thank You for your Good Work

  • @devibala3884
    @devibala3884 Před 2 lety +3

    Corrects iruku sir

  • @sakthiswaamynathansakthisw8213

    அன்புள்ள விஷால் சார் நன்றி

  • @user-sq5qk1gk7z
    @user-sq5qk1gk7z Před 2 lety +3

    Thank you sir...

  • @devanramya8343
    @devanramya8343 Před 2 lety +2

    That's fact, super sir,.

  • @RajKamal-ww3ut
    @RajKamal-ww3ut Před 2 lety +3

    Clear explanation sir, thank you so much 🙏

  • @abis463
    @abis463 Před rokem

    sir correct nanum yen husband same rasi and same start but lagna ninga sonnamathiri na anusham husband karthigai irukku.. thank you

  • @ramyav4150
    @ramyav4150 Před rokem +1

    My lover is ashwini..I have sevvai , sukran and buthan karma pathivu

  • @emurali123
    @emurali123 Před 9 měsíci

    நன்றி! அசுபதி திருவோணம் என்னுடய காம்பினேஷன்

  • @anusuyadevianusu1333
    @anusuyadevianusu1333 Před rokem +1

    உண்மை சார். நான் அனுஷம் என் கணவர் சுவாதி.2003 வருடம் திருமணம் நடந்தது அப்போது எனக்கு வயது 19. இப்போது 39 . திருமணம் நடந்து 20 வருடம்.என் கணவர் இறந்து 4மாதங்கள் ஆகிவிட்டது. நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை சார்.

  • @gowthamraja3965
    @gowthamraja3965 Před rokem

    Correct. Naan aswiini. En husband uthiram.

  • @thilagaraj8316
    @thilagaraj8316 Před rokem

    Nan purattathi my husband chittharai, ayelyam en anna ponnu ava husband karthikai...vithiye valkkai irukku unga video partha pin theliva karma kalikka seyyavendiyathai seyyuren

  • @ramyav4150
    @ramyav4150 Před rokem +1

    True sir

  • @sarathyraji4712
    @sarathyraji4712 Před rokem +2

    yes 100% உண்மை நான் அனுசம் என் கணவர் உத்திரம் நட்சத்திரம் அரேஞ்சுடு மேரேஞ் ஆனால் நாங்கள் ஒற்றுமை கிடையாது நீங்க சொல்வது சரி கர்ம பதிவு கொண்டவர்கள்

  • @nive31
    @nive31 Před 2 lety

    For suriyan DNA Venus Mars mercury Sani u have told all

  • @murugesane2324
    @murugesane2324 Před rokem

    Good evening sir super

  • @ffk3284
    @ffk3284 Před 2 lety +1

    True. Eswari

  • @murugesane2324
    @murugesane2324 Před 2 lety +1

    Super

  • @murugesane2324
    @murugesane2324 Před 2 lety +1

    Good evening sir

  • @hemalakshmis974
    @hemalakshmis974 Před rokem

    Hi sir enoda thambi ⭐ pooratathi , my 1st chithi ku 2 ponunga avanga stars pooratathi and anusham. Then enoda 2nd chithi ponoda star aauliyam. So evanga ellathukum after marriage ku apuram nenga solramathiri amaiuthanu parkanum sir

  • @murugesane2324
    @murugesane2324 Před 2 lety +1

    Super good evening hi

  • @srinivasanj6562
    @srinivasanj6562 Před 9 měsíci

    My lagnam is thilak and Raasi kumbham, star Poorattathi. My wife's star is avittam. I am 80 yrs old
    now and thisa is again Surya thisa which probably is going to remain till end of my life. Seven and a
    half years sani + Surya thisa and for my wife seven and a half years sani + Kethu thisa. Any comment
    and suggestion? Will be grateful to receive your kind reply.

  • @latha88latha86
    @latha88latha86 Před 2 lety

    Hi sir enaku viruchaga lagnam, 7 I'll suriyan iruku ,8la sukran ,bhudan

  • @user-ut1us8dr9c
    @user-ut1us8dr9c Před 2 měsíci

    உண்மை

  • @yazuvenkat5261
    @yazuvenkat5261 Před 4 měsíci

    Puratathi and kettai starts ku matchs iruka ?

  • @Jp-ff1vn
    @Jp-ff1vn Před 2 lety +1

    ஒரு குடும்பத்தில் DNA தோசம்
    கணவன்
    சுக்கிரன், சுக்கிரன், சூரியன் மனைவி
    புதன் ,சந்திரன் , சந்திரன் குழந்தை
    செவ்வாய், செவ்வாய், சனி ராசி நட்சத்திரம், லக்னதிபதி, லக்கினதிபதி நின்ற நட்சத்திரம்.. இதற்கு ஏதேனும் விளக்கம் இருக்கா விசால் அண்ணா?

  • @AaradhyaYash
    @AaradhyaYash Před 2 měsíci

    Surya karma pathivu konda nakshatra born people ku relatives kulla ye marraige panikra chances amaiyum a sir?
    Enaku therinche aswini - pooram and purvabadra - mula nu rendu couple paathuten and indha rendu couple um eh murai pasanga and ponnunga so relatives kulla ye marraige pani vachrukanga andha rendu boys um eh surya karma dhane sir so ivangaluku ipdi oru amaipu irukum a sir?

  • @murugesane2324
    @murugesane2324 Před rokem

    Good night sir super

  • @murugesane2324
    @murugesane2324 Před rokem

    Good night sir

  • @mythiliadvocate9154
    @mythiliadvocate9154 Před rokem

    Naan ayilyam star virchigam lagna en husband sathyam star kanni lagnam eppadi sir describe pannunhalen

  • @Oscar_319
    @Oscar_319 Před 6 měsíci +2

    எங்க அம்மா அனுஷம் எங்க அப்பா மிருகசீரிஷம்

  • @gayathribk2406
    @gayathribk2406 Před 24 dny

    எனக்கு அப்படி அமையவில்லை.
    நான் மீனம் பூரட்டாதி
    என் கணவர் சிம்மம் மகம்.
    திருமணம் ஆனதிலிருந்து சண்டை தான்.
    பெரியவர்களின் வற்புறுத்தலால் சில வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த 2 குழந்தைகளையும் பெற்று விட்டோம்.
    இப்போது பிரிந்து வாழ்கிறோம்.

  • @sellaiyaar3549
    @sellaiyaar3549 Před rokem

    🙏🙏🙏

  • @renuuthayakumar9157
    @renuuthayakumar9157 Před 2 lety +3

    Rasi nakshatram,lagna nakashatra and lagnathipathi nakshatra elame pathachu sir...i have suryan karma and saturn karma...but my husband has suryan karma,raghu karma and chandran karma....

    • @sureshraja249
      @sureshraja249 Před 2 lety +1

      His prediction is totaly wrong not match to my wife

    • @ramyav4150
      @ramyav4150 Před rokem

      For me and many its correct ...c comments

  • @lakshmimohandhas7246
    @lakshmimohandhas7246 Před 10 měsíci +1

    உண்மைதான் சார் என் மகளுக்கு அஸ்வினி நடசத்திரம் கணவர் திருவோணம் நடசத்திரம்

  • @karthikaramakrishnan3183

    OMG.....

  • @yaswanthv5923
    @yaswanthv5923 Před 10 měsíci

    Our relatives marriage fixed for her daughter she is kanni rasi,kataga lagnam,her pynancy is ayilyam star,kumba lagnam is it okay sir,ur calculation is not coming here, astrologer is matching their jatagam how it's possible

  • @minigames4261
    @minigames4261 Před 2 lety +1

    சூரியனின் தோஷம் Sharmarket la ஜெய்குமா profits வரதுக்கு சொல்லுகா

  • @ranjanranjith9999
    @ranjanranjith9999 Před rokem +1

    லக்னத்தில் சூரியன் உள்ளது

  • @dailynewfuns
    @dailynewfuns Před rokem

    01:23 😭😱😭😱

  • @kvkannanvenkatachalam825
    @kvkannanvenkatachalam825 Před 9 měsíci

    எல்லோருக்கும் இது பொருந்தாது. சும்மா குத்து மதிப்பாக சொல்றாரு.

  • @kvkannanvenkatachalam825
    @kvkannanvenkatachalam825 Před 9 měsíci

    மெண்டல் பதிவு

  • @murugesane2324
    @murugesane2324 Před 2 lety +1

    Super

  • @murugesane2324
    @murugesane2324 Před 2 lety +1

    Good evening sir