உங்கள் ஜாதகமும், உங்கள் திருமண வாழ்க்கையும் | மரபணு ஜோதிட விவாதம் | விஷால் | DNA ASTROLOGY | LIVE |

Sdílet
Vložit
  • čas přidán 30. 12. 2022
  • #livestream #siddharboomi #dnavishal
    Join this channel to get access to perks:
    / @siddharboomi
    உங்கள் ஜாதகமும், உங்கள் திருமண வாழ்க்கையும் |
    மரபணு ஜோதிட விவாதம்
    திரு. விஷால் லோகேஷ்வரன், DNA ASTROLOGY
    சித்தர்பூமி சேனலில் (LIVE நாள் ; ஞாயிறு 01 ஜனவர் 2023 பகல் 11மணிக்கு ) நேரலையில் உங்களோடு பேசுகிறார். அனைவரும் சித்தர்பூமி
    நேரலையில் இணைந்திருங்கள். உங்கள் கேள்விகளையும்
    ஜாதக சந்தேகங்களையும் பதிவிடுங்கள்..,
    #vishallokeshwarandna astrology #dnaastrologykarma #astrology #dnaastrologycombinations #dnaastrologyvishallatest #dnaastrologyvishalclasses #astrologer #astrologyvideos #kadagam #marabanujothidamtamil #dnavishalvideos #gurupayirchirasi #zodiacandsign #rasipalanvideos #monthlyrasipalanu0026yearlyrasipalan #doshaparigarangal #gurupayirchipalangal #leo #weeklyrasipalan #cancer #josiyam #sanipeyarchi #gurupeyarchi #todayrasipalan #dailyrasipalan

Komentáře • 61

  • @sriviraghav9584
    @sriviraghav9584 Před 8 měsíci +3

    Vishal sir, ur analysis are simply superb ...perfect ..I am searching words to appreciate it knowledge on dena astro🎉🎉

  • @sriramj.8744
    @sriramj.8744 Před rokem +6

    சிறப்பு சார். திருமண சார்ந்த விஷயங்களை யாரும் இதுவரை இவ்வளவு வெளிப்படையாக சொல்லியதில்லை.ஜோதிடர்கள் தாங்கள் நினைப்பதை சொல்ல வேண்டும் என்ற மனநிலை உள்ளவர்களை திருத்த முடியாது.

  • @rajaranirajarani2407
    @rajaranirajarani2407 Před rokem

    குருஜி.2023ல்.சரியான.ஒருவிசியத்தைஉடைத்துசொல்லிஇருக்கின்றிர்கல்.நன்றி

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 Před rokem +2

    வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் ஐயா
    உங்களின் காணொளி என்றும் பயன் அளிக்காமல் போனது இல்லை

  • @yuvaraj0006
    @yuvaraj0006 Před rokem +2

    மிக்க நன்றி ஐயா

  • @segarennair1900
    @segarennair1900 Před rokem

    Happy new year 2023 vishal

  • @VijayalakshmiNagarajan23

    52:24 Thanks

  • @tharaniravisankar6403
    @tharaniravisankar6403 Před rokem +2

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்

  • @sowrirajans9210
    @sowrirajans9210 Před rokem +3

    கடுமையான வலி வேதனைக்குப்பின் சுகப்பிரசவம் ஏற்படுவதுபோல
    தன்னை அணுகி நல்வழி கூறும் மரபணுஜோதிடருக்கு ஏற்படும் வலிவேதனைக்குப்பின் சுகமே நீடிக்கும்.

  • @meenatchis6256
    @meenatchis6256 Před rokem +3

    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்

  • @ramyav4150
    @ramyav4150 Před rokem +2

    Me and my lover have this

  • @Think-n-Act-Wisely
    @Think-n-Act-Wisely Před rokem

    Thanks to vishal bro for sharing subtle info in detailed manner regard mercury,mars and venus karma in marriage role ,thanks to siddhar bhoomi & team for making this video session,Thanks to Who are all asked question.

  • @muruganknmg8621
    @muruganknmg8621 Před rokem +1

    You are right Sir, let the students analyse the Jothidam., God bless you Sir

  • @srisriv1503
    @srisriv1503 Před rokem +1

    absolutely true...

  • @education8996
    @education8996 Před 10 měsíci +2

    Sir வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் திருக்கணிதத்திற்கும் ஜாதகத்தில் பல பலன் மாறுகிறது எதை பார்த்து முடிவுகள் எடுப்பது ?லக்னாதிபதி நின்ற நட்சத்திரமே மாறுகிறது??

  • @dailynewfuns
    @dailynewfuns Před rokem +2

    32:19 😉😉😉😉😉

  • @priyar6553
    @priyar6553 Před rokem +2

    Absolutely right. I'm budhan karma.

  • @dailynewfuns
    @dailynewfuns Před rokem +1

    08:35

  • @prime5816
    @prime5816 Před rokem +2

    One day i wish to study Dna astrology from Vishal sir🙏🏼

  • @love-cs8iw
    @love-cs8iw Před rokem

    Sir if according to horoscope dheerga aisu sonnanga so apdinirundha avanga sevai dosham person marriage pannikalama

  • @dailynewfuns
    @dailynewfuns Před rokem +1

    09:35

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 Před rokem

    U r really great 👍

  • @sudhasri2246
    @sudhasri2246 Před rokem +2

    Good morning sir

  • @ramyav4150
    @ramyav4150 Před rokem +2

    True about love marriage

  • @srisri5809
    @srisri5809 Před rokem

    Sir mandhi gives guru & sukaran karma nega sonega ana epo karma thanipatu elanga renga...?

  • @dailynewfuns
    @dailynewfuns Před rokem

    16:00

  • @rajaranirajarani2407
    @rajaranirajarani2407 Před rokem +2

    உண்மை குருஜி.நம்முடய.அனுமதிஇல்லாமல்.நல்லதும்கெட்டதும்நடந்துடுமா.

  • @vidyasarathi15
    @vidyasarathi15 Před 10 měsíci

    How to know if guru is aspecting the partners houses ?

  • @ashasamy1494
    @ashasamy1494 Před měsícem

    Sir ninge genuis sar🎉

  • @sudhasri2246
    @sudhasri2246 Před rokem +1

    Happy new year

  • @anusuyadevianusu1333
    @anusuyadevianusu1333 Před rokem

    Sir unmaithan.nan anusam en kanavar suvathi natchathiram marriage agi 20 year's agirathu.engalukku 4 kulanthigal .enaku39 en kanavaruku 47vayathu agirathu.18 10 2022 andru eranthuvettar. Romba kastama erukku. Nagal valluvar enam.en kanvar jathagam parppar.

  • @rukmalijayawardana3405
    @rukmalijayawardana3405 Před rokem +2

    🙏❤🙏

  • @rajaranirajarani2407
    @rajaranirajarani2407 Před rokem

    ஐந்தாம் அதிபதி பூராடம் நட்சத்திரத்தில் இருக்கின்றார்.அடுத்துநடக்கபோவதைசொல்லிவிட்டிர்கள்.

  • @sulochanarangasamy1315
    @sulochanarangasamy1315 Před rokem +2

    வணக்கம் சார் என் பேத்தி பிறந்த வருடம் 1991.ஜனவரி 7 ம் தேதி.நேரம்..இரவு 9..52.. திருமணம் எந்த தொழில் . எந்த ‌வேலை செய்பவர்கள் சரி வரும் ?வேறு அறிவுரை கள் கூறவும்.லக்னம் சிம்மம் நன்றி சார்

  • @anusuyadevianusu1333
    @anusuyadevianusu1333 Před rokem

    Anusam entha krmaa sollunga sir

  • @anandharaj1436
    @anandharaj1436 Před rokem +3

    உண்மை சூரியன் சந்திரன் கர்மாவை பற்றி கூறியது

  • @dailynewfuns
    @dailynewfuns Před rokem

    மாந்து என்றால் என்ன?

  • @dailynewfuns
    @dailynewfuns Před rokem

    01:09:03

  • @rajaranirajarani2407
    @rajaranirajarani2407 Před rokem +2

    என்னுடயகுடுப்பினை.குருஜியோடவீடியோவைபாக்க.அனுமதித்த.புதன்லக்னத்திலேயே.அதுவேகர்மாவாகமாறபோகின்றது.என்றுவருத்தம்

  • @dongeo625
    @dongeo625 Před rokem

    ரிஷபம் லக்னம் ரோகினி
    துலாம் ராசி விசாகம்
    2-கேது,4 -குரு(வ),7-எந்த கிரகமும் இல்லை
    8-சுக்கரன் ராகு செவ்வாய்
    9-புதன் சூரியன் சனி
    சனி தசை குரு புத்தி
    திருமணத்திற்கு எந்த மாதிரியான ஜாதங்களை தேர்ந்து எடுக்கலாம்

  • @saraswathidhaksnamoorthy3185

    என் மகன் பிறந்த தேதி 13.06.92 காலை 9 மணி 10 நிமிடம் இடம் சென்னை திருமணம் எப்போது நடக்கும் எப்படி பட்ட பெண் அமைவாள் நட்சத்திரம் கூற முடியுமா

  • @thulasibai9484
    @thulasibai9484 Před rokem

    என் மகன் மகேஷ் சிம்மம் மகம் 4பாதம்மருமகள்அபர்ணாமேஷம்
    கிருத்திகை நட்சத்திரம்1பாதம்
    மகன் பிரந்த நேரம் 6./12/1993
    7.28காலை
    மருமகள் 25/2/19967.15காலை
    பிரிந்து உள்ளார்

  • @anuradhaslive
    @anuradhaslive Před rokem

    Can we reach you for one - one predictions please....

  • @parimalasundaramurthy1847

    Men jathagam kalla uravil iruppavarin jathagam eppadi erukkum.sollunga sir.

  • @love-cs8iw
    @love-cs8iw Před rokem

    Sir is sevai karma and sevai dosham different?

  • @loveyourskin7983
    @loveyourskin7983 Před 10 měsíci

    Sukran karma sevvai karma puthan karma 3um iruku 😅

  • @rajaranirajarani2407
    @rajaranirajarani2407 Před rokem +2

    இப்பதான்.இப்படிஒருபெண்ணைபாத்து.ஒதுங்கிவந்துஇருக்கின்றேன்.புரோக்கர்.இதைசொல்லாமல்.போயிபொண்ணபாருங்கன்னுசொல்லி.பாத்து.பக்கத்துவீட்டுகாரர்.சொல்லிதான்தெரியும்

  • @manimadhumanimadhu2846

    Pooratathi star 40years age aguthu male jathagam kalyanam eppo nadakkum

  • @gsundaram1
    @gsundaram1 Před rokem

    என் குடும்ப நட்சத்திரங்கள்- பூராடம் அசுவினி பூரட்டாதி உத்திரட்டாதி பூராடம் பூசம் மூலம் சுவாதி ஆஇல்யம் திருவாதிரை- தயவு செய்து DNA கூறுங்கள்

  • @yasyas1846
    @yasyas1846 Před rokem

    கும்பம் ராசி, சதயம் நட்சத்திரம் -திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்