உங்கள் குழந்தைகளையும் இது பாதிக்கலாம்! | ADHD problems | Fahadh Faasil issue in tamil
Vložit
- čas přidán 28. 05. 2024
- In this video we talks about Attention Deficit Hyperactivity disorder problem for children and adults. How to diagnose it, How to prevent it, And How to cure it.
Also follow us on:
Twitter: / streetlight_sci
Instagram: / streetlightscience
Telegram: t.me/streetlightscience
Whatsapp: whatsapp.com/channel/0029VaCN...
Ithelam enaku iruke
சாதாரணமான விடயங்களை நோய் என்று சொல்லி மருத்துவம் செய்வது ஆங்கில மருத்துவத்தின் தனிச்சிறப்பு😂
😂😂 First study about ADHD. Attention Deficiency and Hyperactive Disorder. Nowadays mobiles athigama erukathala Kavana kuraivu erukalam and mobile illana avunga koncho hyper ah erupanga. Basic ah kids ku toddlers stage thandura varykum intha behaviours normal ah ve erukum. Ithu romba athigama eruntha mattume ADHD erukunnu artham. Intha kavanaminmai, athiga active behaviour avungaloda speaking, listening, studies ah bayangarama bathicha mattume ADHD erukunnu artham. Yes active na normal illa. Yentha sounds even road la vehicle sound ah kooda care pannama odite, jumb panite erupanga. Veetla chumma odurathu, jumb panurathu la avunga age ku normal tha. Main ah society la avungalala yethyume kanduka mudiyathu, oru place la oru minute kooda sit panna mudiyathu.
Ya its mee🤣🤣🤣🤣but naan அதை பற்றியும் யோசிப்பதும் இல்லை இது நோயல்ல குணாதிசியம் அவ்ளோதான் 😂😂😂😂
Ithula yaarum ethuvum bayapada avasiyam illa, ithu oru disease illa, parents olunga avangala sariyana valiyila kadavuloda bayathula valarthale pothum, they will become good, and good and bad solli kudukanum, avangaluku anba kaatanum, atha Vida perusu ethume illa, ithellam sariya irunthale kulanthaiga sariya irupanga
இரண்டாவது விசயம் சுறுசுறுப்பாக இருக்கும் குழந்தைகளின் இயல்புகள் தான். எனக்கு அது பிரச்சனையா தெரியவில்லை அதில் ஆபத்து குறித்தான அறிவு மட்டும் தான் பிரச்சினையாக தெரிகிறது மற்றபடி இயல்பாகக் தான் தெரிகிறது...
Antha pain parents ku matum than therium.....😢 society a face pana mudiyadhu
Ippo irukura 100 ku 75 % kids ipdi dhan irukanga
எனக்கு நம்பிக்கை இருக்கிறது என் மகனை குணமாக்குவேன் என்று.
இவ்வளவு பிரச்சினைகள் இருந்தம் எப்படி நடிப்பு அரக்கனாக நடிக்கிறார்
சிறிய நோயாக இருந்தாலும் சிறுவயதில் சரிசெய்து விட வேண்டும் பெற்றோர்களுக்கு இது ஒரு நல்ல பதிவு ஹரிஹரன் அண்ணா😊
இதுலாம் இருந்தா ஃபஹத் நடிகரா இருந்திருக்க முடியாது இவ்ளோ நல்லா நடிச்சிருக்க முடியாது
Thanks brother.❤
Kulanthai yellam nallathan irukku neengal solvathe parthaldan bayama irukku
மிக்க நன்றி அண்ணா
Some of these are common to all children!!So no worries
Yes correct information Anna thank you ❤
Super ellam enaku romba iruku...
Super information
Nalla pathivu