அனைத்து இளைஞர்களுக்கும் | பெண்களுக்கும் 10 லட்சம் தொழில் கடன் - தமிழக அரசின் அமோக திட்டம்

Sdílet
Vložit
  • čas přidán 19. 08. 2020
  • free alert job படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
    Business Loan Apply Link - www.msmeonline....
    | துறை: தொழில் துறை
    தமிழ்நாடு அரசு வேலையில்லாத இளைஞர்களுக்கு குறிப்பாக சமுதாயம் மற்றும் பொருளாதார ரீதியில் நலிவுற்ற பிரிவு மக்கள் உற்பத்தி/சேவை மற்றும் வியாபார நிறுவனங்கள் அமைத்து சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தோடு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    திட்டத்தின் பயன் பெறுவதற்கான தகுதிகள்
    8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். குறைந்தபட்ச வயது வரம்பு 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். அதிகபட்சமாக 35 வயது வரை பொது பிரிவினருக்கும், 45 வயது வரை சிறப்பு பயனாளிகளான மகளிர், பட்டியலினத்தோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    திட்டத்தின் பயனை பெறுவதற்கான நடைமுறைகள்
    இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வரையிலும், சேவை சார்ந்த தொழில்கள் துவங்க அதிகபட்சமாக ரூ.3 இலட்சம் வரையிலும், வியாபாரம் சார்ந்த தொழில்கள் துவங்க அதிகபட்சமாக ரூ.1 இலட்சம் வரையிலும் மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது திட்ட மதிப்பிட்டில் 25% அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் மானியம் அளிக்கப்படும். பொது பயனாளி தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10% செலுத்த வேண்டும். சிறப்பு பிரிவு பயனாளிகள் திட்ட மதிப்பீட்டில் 5% செலுத்த வேண்டும. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடைய பயனாளிகள் www.msmeonline.... இணையதள முகவரியில் விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
    பயனாளி:
    8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். குறைந்தபட்ச வயது வரம்பு 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். அதிகபட்சமாக 35 வயது வரை பொது பிரிவினருக்கும், 45 வயது வரை சிறப்பு பயனாளிகளான மகளிர், பட்டியலினத்தோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
    பயன்கள்:
    இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வரையிலும், சேவை சார்ந்த தொழில்கள் துவங்க அதிகபட்சமாக ரூ.3 இலட்சம் வரையிலும், வியாபாரம் சார்ந்த தொழில்கள் துவங்க அதிகபட்சமாக ரூ.1 இலட்சம் வரையிலும் மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது திட்ட மதிப்பிட்டில் 25% அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் மானியம் அளிக்கப்படும். பொது பயனாளி தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10% செலுத்த வேண்டும். சிறப்பு பிரிவு பயனாளிகள் திட்ட மதிப்பீட்டில் 5% செலுத்த வேண்டும. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடைய பயனாளிகள் www.msmeonline.... இணையதள முகவரியில் விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
    ABOUT வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம்
    நமது CZcams CHANNEL மூலம் கீழ்காணும் தகவல்களை தெரிந்து கொள்ளலாம் .
    1.தனியார் நேரடி நிறுவன வேலை வாய்ப்பு தகவல்கள்
    2. மாநில | மத்திய அரசு வேலை வாய்ப்பு தகவல்கள்
    3. சுயதொழில் பற்றிய தகவல்கள் மற்றும் யோசனைகள்
    4. MOTIVATION VIDEOS
    5.DIRECT HR INTERVIEWS
    6.சுயதொழில் தொடங்க அரசின் கடன் திட்டங்கள்
    7.அரசின் வேலை வாய்ப்பு பயிற்சி மற்றும் அரசின் சுயதொழில் பயிற்சிகள்
    8. தமிழகம் மற்றும் புதுச்சேரி ல் நடக்கும் அனைத்து வேலை வாய்ப்பு முகம் பற்றிய தகவல்கள்
    வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் புதுச்சேரி | தமிழகம் மற்றும் இந்திய அரசால் அனுமதி வழங்க பட்ட வேலை வாய்ப்பு சேவை இயக்கம் என்பதை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்
    பல்வேறு அரசு அதிகாரிகள் மற்றும் அரசு துறையுடன் இணைந்து தன சேவையை செய்துவருகிறது .
    OUR MISSION:
    Our Mission is to Cure unemployment from the society and give job information even to the Remote Village.
    OUR VISION:
    Our vision is to enable Smart Phone as a greatest tool to reach the job offers to Unemployed.
    OUR QUALITY POLICY
    We never recommend any individual in selection process. It will be based on merit and the employer’s requirement of skills.
    OUR PLATFORM:
    We are working Under Registered Trust Platform
    SERVICE AND SOCIAL MEDIA
    We are glad to introduce us and our Social service to the Society. We Provide Authentic Employment news to the Unemployed Youngsters through Social Media and Other Viable Connections.
    We are in to this service for more than 4.5 years. Initially we started with 2 WhatsApp group and gradually expanded it to 14 WhatsApp group.
    At present we are connected through more than 1000+ WhatsApp groups. Through our efforts more than 38000+ eligible candidates are selected and employed by various organizations in TamilNadu (Across various Districts) and Puducherry Union Territory.
    Employers & Job Seekers in these respective states can avail the services free of Cost.
    Also, we share employers job notification Through Our district wise whatsapp groups (500+), admins of other WhatsApp job service groups All over TamilNadu across Districts. More Importantly we have Human Resource Professionals from various organizations connected in 100+ of our WhatsApp groups.
    CATEGORY WISE WORKS
    1.Sharing job Notification to Job seekers
    2.Creating Entrepreneur
    3.Coducting Job Fairs
    4.Conduating Importance of Job Awarness In colleges
    5.Spreading Govt Employment Scheme and Entrepreneur scheme with upcoming entrepreneur.
    6.Prividing Business Ideas For New entrepreneur
    Instra - / vvvsi_career_guidelines
    Telegram - t.me/VVVSICARE...

Komentáře •