ஆண்டியையும் அரசனாக்கும் " 7 தானங்கள் " || கோடீஸ்வர யோகம் தரும் எளிய தானங்கள். sadhguru sai creations

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2024
  • #கோடீஸ்வர_யோகம்
    #செல்வம்_பெருக
    #தரித்திரம்_நீங்க
    #ஏழு_தானங்கள்

Komentáře • 218

  • @rameshshrinivasan4744
    @rameshshrinivasan4744 Před 4 lety +19

    உங்களுக்கு எல்லா நலனும் வளமும் கிடைக்க எனது குல தேவதையை பிராத்திக்கின்றேன்.

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Před 3 lety +4

    மதுரையில் மேலமாசி வீதியும்
    தெற்கு மாசி வீதியும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது
    இம்மையில் நன்மை தருவார் கோவில்
    மேற்கு பார்த்தது போல் இருக்கும்
    இக்கோயிலில் சிவன் பார்வதி தேவி
    அமர்ந்து சிவ லிங்கத்தை பூஜை செய்யும் விதத்தில் மூலஸ்தானம்
    அமைந்திருக்கும் விதம் அற்புதத்திலும்
    அற்புதம். பிரதோஷம் விஷேசம்.
    பைரவருக்கு தனி சன்னதி உள்ளது.
    இம்மையிலும். மறுமையிலும்
    மேன்மை பெற்று உய்ய வணங்குஓம்.

  • @soundarsoundar-bi2pb
    @soundarsoundar-bi2pb Před rokem +2

    தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள விராதனூர் எனும் ஊரில் அமைந்துள்ளது
    அருள்மிகு அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் திருக்கோயில்.
    இது பழமை வாய்ந்த கோவில்களுள் ஒன்றாகும்.
    மூலவர் - அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன்
    பழமை - 500-1000 வருடங்களுக்கு முன்
    ஊர் - விராதனூர்
    மாவட்டம் - மதுரை
    மாநிலம் - தமிழ்நாடு
    கோயிலில் ரிஷபாரூடர் மூலவராக அருள்பாலிக்கிறார்.கோயிலின் வாசல் தெற்கு நோக்கி
    அமைந்துள்ளது விஷ்ணு இங்கு இடபவாகனமாக இருப்பதால் சிவனையும்,சக்தியையும்,
    பெருமாளையும் ஒரே மூலஸ்தானத்தில் தரிசிக்கலாம்.

  • @kalaivani9919
    @kalaivani9919 Před rokem +1

    நன்றி கோடி சார் பல்லாண்டு வாழ்க நீங்க

  • @kaimanamsamayal7168
    @kaimanamsamayal7168 Před 4 lety +3

    என் தொழில் சிறக்க வாழ்த்துகிறேன்

  • @vaniraja6697
    @vaniraja6697 Před 4 lety +1

    Super. G vangam really very useful kultheivam upasakar thenpalani raja covai nandri all is well

  • @sindhu9068
    @sindhu9068 Před 4 lety +38

    Lemon, vellam, aval, maadhulai palam, nel, thengai, pasum paal.

    • @RB7Time
      @RB7Time Před 3 lety

      Thanks

    • @kasonpierce6148
      @kasonpierce6148 Před 3 lety

      I guess it is kind of randomly asking but does anybody know a good place to watch newly released series online ?

    • @emmittcolten38
      @emmittcolten38 Před 3 lety

      @Kason Pierce I use Flixzone. Just search on google for it :)

    • @iangerald7415
      @iangerald7415 Před 3 lety

      @Kason Pierce I watch on FlixZone. You can find it on google =)

  • @rajaramannamalai9190
    @rajaramannamalai9190 Před rokem +1

    ஐயா வணக்கம் நான் தினமும் எறும்புக்கு அரிசி போட்டுக் கொண்டு வருகின்றேன் 🙏

  • @ayyappansensei1298
    @ayyappansensei1298 Před 4 lety +3

    Really very useful also needy will get something thanks

  • @soundarsoundar-bi2pb
    @soundarsoundar-bi2pb Před rokem +1

    வணக்கம் ஐய்யா அவர்கள் பரிகாரம் செய்ய சொல்லிய கோவில் பற்றிய அனைத்து அமைப்புகளும் இந்த கோவிலில் உள்ளன உதாரணமாக காளைவாகனத்தின் மீது அமர்ந்தசிவன் மூலஸ்தானத்தில் பார்வதி அம்மனுடனும் தெற்கு பார்த்த கோயிலாகவும் உள்ளது இந்த மதுரை மாவட்டம் விரதனூரில் அமைந்துள்ள அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் கோவில் உள்ளது பரிகாரம் செய்து பயன் பெறுங்கள் நன்றி

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm Před 4 lety

    நன்றி ஸ்வாமிஜி. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @flutemasterviolinpro2799
    @flutemasterviolinpro2799 Před 3 lety +1

    நன்றி ஐயா.

  • @mpriyadharisini9201
    @mpriyadharisini9201 Před 4 lety +1

    Vanakkam sir. Thanks for sharing wonderful information. Thanks sadhguru sai creations.

  • @kalpanakannan3147
    @kalpanakannan3147 Před 4 lety +1

    Vazlgavalamudan sir

  • @sdprakash2549
    @sdprakash2549 Před 4 lety +3

    Omsairam namasivaya 🙏

  • @latharani3013
    @latharani3013 Před rokem +1

    Sir fast marriage link kodunga sir tqu sir ella padivum arumai nandri sir

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Před 4 lety +2

    நீங்க எல்லாம் நல்லா வருவீங்க அருள்வாக்கு சித்தர்... வாழ்க வாழ்க

  • @vijaynaikkar5572
    @vijaynaikkar5572 Před 4 lety +1

    மிக்க நன்றி ஐயா.

  • @muthujeyamswaminathan375
    @muthujeyamswaminathan375 Před 4 lety +5

    என் பையனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் சாய்பாபா

  • @vishalragav8093
    @vishalragav8093 Před 4 lety

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @sureshbabu5687
    @sureshbabu5687 Před 4 lety

    So...............Awesome……. Thank you very much. 🙏🙏🙏

  • @flutemasterviolinpro2799

    வணக்கம் நன்றி ஐயா.

  • @souls2music567
    @souls2music567 Před 4 lety +1

    Great info brother..

  • @ssjothidam
    @ssjothidam Před 3 lety

    நன்றி அய்யா

  • @ranivizhali8600
    @ranivizhali8600 Před 3 lety

    நன்றி ஐயா

  • @shivaspeed8361
    @shivaspeed8361 Před 4 lety +1

    Good thanks a lot ji

  • @priyadharshaniratnathurai710

    நன்றி நன்றி 🙏

  • @rasvanth4thekarnish1std58

    Thank🙏 you 🙏

  • @jayagangabridalstudio82
    @jayagangabridalstudio82 Před 3 lety +1

    நன்றி நன்றி நன்றி

  • @thirty-three33entertainmen27

    Entire Coconut or broken into two pieces. Which is the right way to give along with other six items.

  • @kp.karpagam4675
    @kp.karpagam4675 Před 4 lety +1

    நல்ல பதிவு மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது நன்றி 🙏ஐயா

  • @lalithagopal1379
    @lalithagopal1379 Před 4 lety +3

    Sir please tell the number of lemon and measurements of other things to be given as dhanam. Kindly clarify sir. Also shoule be do all the 7 items neivaidham to the God in the temple before we give

  • @sivashanmugaraja2103
    @sivashanmugaraja2103 Před 4 lety +1

    Good speech sir

  • @sankarsri4031
    @sankarsri4031 Před 4 lety +1

    Nandri iyaa

  • @kala_devi3963
    @kala_devi3963 Před 4 lety +1

    Nanri ayya.

  • @sivashankarisivashankari7070

    Thank u sir👍🙏🙏

  • @raviKumar-qi4rk
    @raviKumar-qi4rk Před 2 lety

    Aiya vanakkam nan tirupur irukkirom

  • @padmamuthu4222
    @padmamuthu4222 Před 4 lety +3

    Super sir

  • @RB7Time
    @RB7Time Před 3 lety

    Thank you very much Sir

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 Před 3 lety

    என்பெண் கடவுள் நான்ஓம் கடவுள் முருகன் ரேஷன் கடைமூலம் அனைவருக்கும் உணவு உடை உறைவிடம் வாகனம் வீடு

  • @sivamk.m9067
    @sivamk.m9067 Před 4 lety +5

    காஞ்சி ஏகாம்பர நாதர் கோவில்

  • @chandraalagumalai9390
    @chandraalagumalai9390 Před 4 lety +1

    வாழ்க வளமுடன்

  • @pravinprime4821
    @pravinprime4821 Před 4 lety +1

    Thank u Ayya :)

  • @aishvaryaa.j4241
    @aishvaryaa.j4241 Před 4 lety +5

    Sivayanama. Melmalaiyanur Angalamman kovil Sivasthalama ayya adhe pola Madavaram kovilum Sivasthalam thana endru sollungal ayya.

  • @karthikeyanbalakrishnan4150

    ANNA...THANAM.

  • @Megalaveerakumar
    @Megalaveerakumar Před 4 lety +3

    Super

  • @raveendraanrajasundram3087

    Excellent

  • @rengaelvinaidu3870
    @rengaelvinaidu3870 Před 4 lety +2

    Studies related pl , what dhanam we do , well concentration, interest, reading interest

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 Před 4 lety +1

    Bro thank u so much.

  • @lathadevi2783
    @lathadevi2783 Před 3 lety

    Thank you so much anne

  • @AASUSID
    @AASUSID Před 2 lety +1

    🙏

  • @suriyasuriya6557
    @suriyasuriya6557 Před 4 lety +1

    Thanku sir

  • @rengaelvinaidu3870
    @rengaelvinaidu3870 Před 4 lety +2

    Pl explain the each and every 7 th things benefits u only said avail benefit pl explain the other 6 things

  • @anandhanilayam3966
    @anandhanilayam3966 Před 4 lety +2

    Could u pls tell parikaram to have kid. And also for people waiting to get married.thank you.

  • @savithripadmanabhan2998
    @savithripadmanabhan2998 Před 4 lety +2

    Simply superb
    Kuladeivam RENUKA temple letharalama.
    Plz tel me can we repeat it in one more time in another temple.
    If I want to give it to someone near my place.

  • @jayaraj8156
    @jayaraj8156 Před 4 lety +2

    நன்றி அருமை வாழ்க வளமுடன்

  • @krishnank4689
    @krishnank4689 Před 4 lety +3

    Evvalavu kodukkanum iyya alavukal 100g nel, 1mathulai, 1thenkai, 1elumitchai, 100ml milk, 100g aval,100g vellam intha mathiri kodukkalama iyya

  • @pasupathyp1133
    @pasupathyp1133 Před 4 lety +1

    Thanks

  • @eenaeena6849
    @eenaeena6849 Před 4 lety +3

    7 things 7 effect tell bro

  • @anandajothi2824
    @anandajothi2824 Před 4 lety +2

    Sir என்றைக்குன்னாலும் கொடுக்கலாமா? நெல்க்கு பதில் அரிசி தரலாமா? நன்றி

  • @veerabharathi5563
    @veerabharathi5563 Před 3 lety

    Forgive me...need help.
    Kobathula pasu mattai(cow)adithu etti midithu vitten....
    Enna pannalam

  • @saivinoth6540
    @saivinoth6540 Před 3 lety +1

    Intha thanatha kovil kudukanuma illa kovil ku varavanghaluku kudukanuma sir ye kekhurana 7 , 21 sonnighala atha sir dout enaku

    • @saivinoth6540
      @saivinoth6540 Před 3 lety

      Sir sollunghe sir kovil achaghar kith kodughanuma illa kovil ku vara paktharghal kitha kudukanumaaa

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  Před 3 lety +1

      Bakthargalidam.

  • @anbarsigovindasamykanniah2130

    Hi sir, the temple you are saying don't have in Malaysia. Can suggest any other temples that we can do it. Tq

  • @lalanidammika7392
    @lalanidammika7392 Před 2 měsíci

    , 😊

  • @visaliasani3044
    @visaliasani3044 Před 3 lety

    Sir vanakkam can we give in suyambu angalama in perur Coimbatore on which day we have to give thank you somuch for this video please reply

  • @kpnagabhushnam6852
    @kpnagabhushnam6852 Před 4 lety

    நான் இதே நிலையில்தான் உள்ளேன் ஐயா. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. எனக்கு பரிகாரம் தெரியப்படுத்தவும் தயவுசெய்து அடியேனை மண்ணித்து

  • @thangamm8660
    @thangamm8660 Před 3 lety

    can we give each day one one item as dhanam

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 Před 3 lety

    பணமற்றநிலை வரனும் குலகல்வி குலதொழில்வீட்டிலிருந்தே

  • @miztacrash1718
    @miztacrash1718 Před 4 lety +3

    🙏🙏🙏🙏🙏

  • @premkarthik5755
    @premkarthik5755 Před 3 lety

    Neegalae oru thiruthalatha sollunga sir,

  • @priyashiva8334
    @priyashiva8334 Před 4 lety +1

    Sir nelukku pathil Arisi tharalaya Nandrigal koodi🙏

  • @balajishrinivaaskrishnamur5457

    Pls tell few such temple names in Tamil Nadu in Chennai or tindivanam or anywhere

  • @spk24
    @spk24 Před 4 lety +1

    We have to give all 7 things at a time . Or any one or two things can be given ?

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 Před 3 lety

    குலகல்வி குலதொழில்வீட்டிலிருந்தே வர்ணாஷ்ரமதர்மம் பொருளாதாரசமநிலை

  • @karunanithiv3557
    @karunanithiv3557 Před 4 lety +1

    தேங்ஸ் சார்

  • @ramkumars5566
    @ramkumars5566 Před 3 lety

    கெடா விருதந்து தானம் நன்மைகள்

  • @jkrithic6394
    @jkrithic6394 Před 4 lety +1

    U r video is very nice.sir can we give in our kuladeivam angalamman kovil

  • @jayabharathiumanathan1707

    Sir Pls tell few temples in Bangalore

  • @srisaiboutique
    @srisaiboutique Před 3 lety

    Sir... thengai ku pathilaga mattai thengaai kodukkalama?

  • @kavithasm1563
    @kavithasm1563 Před 3 lety

    Plz Chengalpet koil sollynga

  • @PraveenKumar-qw3kk
    @PraveenKumar-qw3kk Před 3 lety

    Coimbatore kovil address please

  • @pradeepkumarg2058
    @pradeepkumarg2058 Před 4 lety +1

    Sir, Saami Kumbitu Vitirku pogum bodhu Dhanam Seya Venduma?

  • @shivasankari22
    @shivasankari22 Před 3 lety

    Sir Madurailayo alladhu arugilo idhu pol kovil irundhal sollavum.. 🙏🏻

  • @krishnank4689
    @krishnank4689 Před 4 lety

    Ethana time kodukkanum iyya

  • @elayarajaarish3567
    @elayarajaarish3567 Před 3 lety

    Nell ku bathila rice kodukkalama

  • @abyshree5604
    @abyshree5604 Před 3 lety

    Aiya, inthe 7 thaanangalai kovilil ulla 11 perukite koduka venduma, allathu iraivankite vaitu padaitu viddu yaravathu 11 perukite taanama taralama??

  • @thangaparvathiparvathi1641

    என்மகனுக்கு திருமணம் நடந்து 3மாதம் ஆகிறது. எனமகன் மருமகள் இருவரும் சண்டை போட்டுட்டு இருக்காங்க இருவரும் ஒற்றுமையாக இருக்க எந்த கோவில் செல்ல வேண்டும் என் மகன் ஆயில்யம் நட்சத்திரம் என் மருமகள் ரிசபம். கார்த்திகை நட்சத்திரம்

  • @balavalarbalavalar1286
    @balavalarbalavalar1286 Před 4 lety +1

    Kula theivam kovil la kudukkalama sir. Yengal kula theivam mayakkannann

  • @sivap5241
    @sivap5241 Před 4 lety +1

    Sir ரொம்ப நன்றி.இந்த தானத்தை குலதெய்வம் கோவிலில் கொடுக்கலாமா

  • @saradhaingarsal4322
    @saradhaingarsal4322 Před 4 lety

    Meanings m adraiel erukerom. Enguullasivan kovilel entha dhaanaingalai tharalama?. Pl.velakkum.

  • @latharanig67
    @latharanig67 Před 3 lety

    Sir yaruku kodukka vendum plz sir

  • @PriyaDharshini-xt7ot
    @PriyaDharshini-xt7ot Před 4 lety +2

    7um oray naal kudukanuma sir

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 Před 3 lety

    கடவுள் ஜாதிக்காரர்களுடன் சேர்ந்து ஒருவீடு ஓரே மாதிரி உணவுஉடைஉறைவிடம்

  • @vetriselvi3978
    @vetriselvi3978 Před 4 lety

    Therkupartha Sivan parvathi
    avargal vaganathil amarnthirukkum kovilin address tharunkal

  • @shanmugasundaramsg3733

    Ayya nadakuma

  • @senthilprakashj238
    @senthilprakashj238 Před 4 lety

    Sir, Can we give Arisi instead of Nel?

  • @manjulak8537
    @manjulak8537 Před 3 lety

    பிறந்த நாள் .நிதி நாள் போன்ற விஷேச நாள் இல்லாமல் மற்ற நாளில் இந்த தானம் செய்யலாமா ஐயா

  • @velrajen5184
    @velrajen5184 Před 4 lety

    Gave thanam one by one or seven in one sir

  • @kalaivani9919
    @kalaivani9919 Před rokem

    அது எந்த கோயில் சார்

  • @susilakrishnan9338
    @susilakrishnan9338 Před 4 lety

    Ayaiya jatagam parpigala