நடிகர் விஷால் கல்யாணம் இதனாலதான் நின்னுபோச்சி - Bayilvan Ranganathan Cine Secrets | Actor Vishal

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • In this episode of Bayilvan Ranganathan cine secrets, he shares about the unknown love failures of kollywood famous actors and actress. Watch the full video
    #BayilvanRanganathan #CineSecrets #ActorVishal #Nayanthara #Simbu #GeminiGanesan
    Log on to www.cineulagam.com
    Subscribe: bit.ly/2mh5gnE
    Facebook: / cineulagam
    Twitter: / cineulagam
    Instagram: / cineulagamweb

Komentáře • 843

  • @user-ts7we9dl3j
    @user-ts7we9dl3j Před 3 lety +113

    அடுத்தவன் கதையை... வாய பிளந்து... கேக்குற... அவனும்... சிரிச்ட்டே... சொல்லுரான்... நாமளும் ரசிக்குறோம்....
    நமக்குனு... நடக்கும் போது... வலிக்குது.. ல

  • @vasanthsinghMDJ
    @vasanthsinghMDJ Před 3 lety +59

    1:11 Editing super da😃🤣 laksmi menon Vishal kissing apo kovama varalakshmi entry vera level🤣🤣🤣

  • @mukesh030786
    @mukesh030786 Před 3 lety +417

    Manamketta topic dhaan irrundhaalum nalladhan irruku 🤣🤣🤣

  • @hearthealer5596
    @hearthealer5596 Před 3 lety +208

    This Man is the Ultimate Atom Bomb🤣😂🤣👍✌🤘

  • @ArunKumar-ik5ry
    @ArunKumar-ik5ry Před 3 lety +28

    அடுத்தவன் கதையை பேசரது அத அவ்ளோ ஆர்வமாக பாக்கரது கேக்கரது ஒரு மன நோய்....

  • @ruskinjose906
    @ruskinjose906 Před 3 lety +602

    அது என்னமோ தெரியல, பயில்வான் interview வ முழுசா பாக்காம இருந்ததே இல்ல

  • @Edwin________
    @Edwin________ Před 3 lety +201

    😂nalla entertainment ah iriku continue this please

  • @uckyoulookinat
    @uckyoulookinat Před 3 lety +25

    Bayil ranganaathan is bold straight forward reporter i have ever seen ,

  • @senthilsrinivas9957
    @senthilsrinivas9957 Před 3 lety +141

    Vara Lakshmi : Lakshmi Menon... finally vishal missed Asta Lakshmi .....

  • @tamiltamilan4489
    @tamiltamilan4489 Před 3 lety +607

    யோவ் இவர் வாயை கிளறி பல குடும்பத்த கெடுத்துடுவ போல.

  • @kabilakabila5016
    @kabilakabila5016 Před 3 lety +13

    Yes - Bayilvan gossip comes with integrity ..so worth watching

  • @ramya1180
    @ramya1180 Před 3 lety +354

    இதில் பொய் இருக்க வாய்ப்புகள் குறைவு. பெரும்பாலான காதல் கதைகள் நாம் கேள்விப்பட்ட ஒன்று தான்

    • @mohandurai947
      @mohandurai947 Před 3 lety

      U

    • @Nonecares452
      @Nonecares452 Před 3 lety

      Andha perumbaalana kadhal kadhaigal patrigai'la "Thani manithar " yezhudhinadhu dhane.

    • @ramya1180
      @ramya1180 Před 3 lety

      @@Nonecares452 இருக்கலாம்

    • @cubancafe7867
      @cubancafe7867 Před 3 lety

      Seri Idhu unmainu prove Panni enna kilikka pora nee? Mathavan personal vishayam.. arivilla?

  • @jaimaruthi360techfeed8
    @jaimaruthi360techfeed8 Před 3 lety +43

    Varalakshmi character good. Vishal missed her

  • @karnalswamy9090
    @karnalswamy9090 Před 3 lety +58

    Last ah Simbu biriyani 😂😂

    • @gokuls165
      @gokuls165 Před 3 lety +1

      Enaku purila bro adhu enna briyani, edhavudhu double meaning aa???

  • @user-tv2rs6zv8r
    @user-tv2rs6zv8r Před 3 lety +54

    அதெல்லாம் சரி, ஒரு காலத்தில் மிகவும் பரபரப்பான விஜயகாந்த் ராதிகா காதல் பற்றி ஒன்றும் சொல்லல?

  • @prabsworld2074
    @prabsworld2074 Před 3 lety +46

    அஞ்சான் பயில்வான்...

  • @omsai3884
    @omsai3884 Před 3 lety +295

    பயில்வான் உங்கள் குடும்த்தில் உள்ளவர்களைப் பற்றி இப்படீ பேசி ஒரு வீடியோ போடுங்க பாக்கலாம்.

    • @udhayakumar7626
      @udhayakumar7626 Před 3 lety +46

      பொதுவெளில வந்து அவுத்துப்போட்டு ஆடரவங்கள பத்திதானே பேசமுடியும்.

    • @saravananparamasivam923
      @saravananparamasivam923 Před 3 lety +2

      Semma Evan cheating persy

    • @alwisalfredwencencilas85
      @alwisalfredwencencilas85 Před 3 lety

      Lmao ajith fans

    • @user-fh3vx8zc5n
      @user-fh3vx8zc5n Před 3 lety +13

      ஏன் அவர் புள்ளையள ஆடவிட்டு திரிகின்றாரா?

    • @pettaikumaratchi1732
      @pettaikumaratchi1732 Před 3 lety

      @@user-fh3vx8zc5n 😂😂😂👍👌

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 Před 3 lety +76

    இவர் பொய் சொல்ற மாதிரி தெரியலை.

  • @bakiyaasha4294
    @bakiyaasha4294 Před 3 lety +63

    இப்போதான் தெரியுது ..பாவம் அவுங்களும் மனிதர்கள் தானே ஏன் அவர்களுக்கு மட்டும் ஆசை வர கூடாதா காதல் வரக்கூடாதா ஏன் அவர்கள் மானத்தை இப்படி கப்பல் ஏற்றுகிறார்கள்????

    • @parvathiuma1888
      @parvathiuma1888 Před 3 lety

      Normala erukkavankalukku kathal varum pothu unarchichigal thundi vidura mathiri cinema scence edukkum pothu love varathan seiyum anal level meri poi valammal erunthal sari apdi cinimala romba kuraivuthan

  • @durga9398
    @durga9398 Před 3 lety +56

    பயில்வான் வேலை பத்திரிக்கையாளரா!! அல்லது ஊருக்கெல்லாம் ரேடியோவா!!என்னமா வேலை பார்த்திருக்கிறார் அருமை...

  • @kamalakannan8706
    @kamalakannan8706 Před 3 lety +39

    உங்க ரெண்டு பேரோட personal love போட்டால் நல்லாருக்கும்

  • @james.a2
    @james.a2 Před 3 lety +34

    சினிமா சினிமாகாரணத்தால் அழியும்...

    • @james.a2
      @james.a2 Před 3 lety +2

      @Movie Boat உன்மைத்தான் சினிமாவால் நமக்கு தான் அழிவு சகோ

  • @vikramsrinivasan8176
    @vikramsrinivasan8176 Před 3 lety +9

    நாட்டிற்க்கு மிகவும் பல நல்ல கருத்துக்களை வழங்கியமைக்கு நன்றி அய்யா 🙏

  • @solanhaifriends2929
    @solanhaifriends2929 Před 3 lety +18

    Brave man........

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 Před 3 lety +83

    இவர் எதுக்கு பழசை கிளறி அடுத்தவர் நிம்மதியை கெடுக்கிறார்
    இந்த மாதிரி பேட்டிகளை வெளியிட கூடாது

    • @vimalg4418
      @vimalg4418 Před 3 lety

      Yes

    • @crowman407
      @crowman407 Před 3 lety

      எவனும் நிம்மதியாக இருக்க கூடாது

  • @abdulthayub3186
    @abdulthayub3186 Před 3 lety +41

    வணக்கம், பயில்வான் ரங்கநாதன் அவர்களுக்கு நடிகை கஸ்துரி அருமையாக பதில் கொடுத்து உள்ளார், நீர்த்திரை youtube சேனல் இல் பாருங்கள்.

  • @MuvflixTamil
    @MuvflixTamil Před 3 lety +10

    Arya nayanthara simbu biriyani story single meaning ah ila double meaning ah at the end hit the like here 🔥

  • @vasanthabcd
    @vasanthabcd Před 3 lety +2

    Awesome.. Please more videos like this please 🙏🙏

  • @flyingafrinak6958
    @flyingafrinak6958 Před 3 lety +10

    Very talented anchor. He extracted all the juice from bayilvan

  • @nothingbutcinema5869
    @nothingbutcinema5869 Před 3 lety +3

    Idhu naatuku romba thevaiyana video👌

  • @rajentranvlogs6662
    @rajentranvlogs6662 Před 3 lety +11

    உங்கள அடிச்சுக்க ஆளே இல்ல பயில்வான் ரங்கநாதன் அண்ணா அவர்களே மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @MOVIEBIRIYAANI
    @MOVIEBIRIYAANI Před 3 lety +3

    You told only true don't backward go through your right way... Keep it well

  • @rahulr4166
    @rahulr4166 Před 3 lety +26

    He told exactly everyone knows by reading news and kisu kisu at the time...

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 Před 3 lety +6

    Bhailvan Sir::: You delivered so many news about, including biryani, Mr. Illaiyaraja, Mr. Ajith Kumar, Mr. Aarya, Mr. Sarathkumar, Mr. Simbu and Nayanthara, for which we all thankful to you.

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Před 3 lety +4

    Well done .. excellent Rangan anna

  • @stkamban368
    @stkamban368 Před 3 lety +8

    Bayilvan interview sema interesting pa...

  • @saravananm2252
    @saravananm2252 Před 3 lety +32

    இப்படி கொழுப்பெடுத்து அலையும் இவர்கள் அனைவருக்கும் இந்த விவசாய சமூகம் உழைக்கவேண்டியுள்ளதை நினைத்தால் மிக மிக வருத்தம் அளிக்கிறது

  • @jatheeskumar7390
    @jatheeskumar7390 Před 3 lety +154

    என்னய்யா பொசுக்கென்டு சொல்லிப்போட்டா .....😮😁😁😁

    • @marymary3482
      @marymary3482 Před 3 lety

      பைவான்பெய்சொல்பவர்

  • @thendralsangam7035
    @thendralsangam7035 Před 3 lety +14

    நிகழ்ச்சி அருமை உங்களுடைய அனுபவங்கள் நடிக நடிகைகளின் அனுபவங்கள் கூறுங்கள்

  • @sowmiyaist
    @sowmiyaist Před 3 lety +4

    In bayilvan language, no women or men can be friends...if a men and women speak with a smile , it means affair or love.. it doesn’t mean friend

    • @hari7Ajay
      @hari7Ajay Před 3 lety +1

      😀😀 kiss scene la nadichaley korthu vutruvan pola ..

  • @revvnijaa4177
    @revvnijaa4177 Před 3 lety +3

    Ore oru interview total cinema family um close😂😂😂

  • @dhanaty6744
    @dhanaty6744 Před 3 lety +6

    Sarathkumar said he will pour acid on nagma's face if she don't leave back to Bombay.. that's when she ended her career here and finally she got a chance by Ajith recommending her in Song in Dheena

  • @mohamedsuhail74
    @mohamedsuhail74 Před 3 lety +13

    Yellow light ku bathila red light pota neenga pesurathuku match ah irukum##

  • @arr2689
    @arr2689 Před 3 lety +9

    Summary
    1. Gemini + many
    2. Ajith+ heera
    3. Prabhu kushboo
    4. Sarath ,deviyani and nagma
    5. illaraja veena Gayathri
    6. Simbu nayan
    Next episode...

  • @Edwin________
    @Edwin________ Před 3 lety +9

    Good combination

  • @saikiran55776
    @saikiran55776 Před 3 lety +225

    ரெண்டு நாய்ங்களு எங்கேயா அடி வாங்கபோது!!! 😀😀😀😀😀...
    #Ajithfans😭😭😭😭
    #ilayarajafans

    • @thunderajay5373
      @thunderajay5373 Před 3 lety +17

      Ajith oru mollamaari na unaku en kovam vardhu

    • @abineshbabu3949
      @abineshbabu3949 Před 3 lety +4

      @@sudharsans7985 guys dont fight FOR ACTORS

    • @saikiran55776
      @saikiran55776 Před 3 lety +2

      @@sudharsans7985 dai venaaa vijay ajith yevaanaa pathi sonaaa yenaakenaa. neenga fans thaandaaa naakuveengaaa.... renduu perumee kuthaaadingaaa.. kaasu kudthaa naai vesaam kudaa pooduvaangaa..poodaaaaa

    • @saikiran55776
      @saikiran55776 Před 3 lety +2

      @@sudharsans7985 neyuuu muduu

    • @saikiran55776
      @saikiran55776 Před 3 lety

      @@jamesalbert6526 amaamdaaa naanu adhaadhaaa solreeen.. vekaapadaavendiyadhuu fans naaingaadhaaa..

  • @mickdudeboy9
    @mickdudeboy9 Před 3 lety +21

    Arjun Das Voice: Ivana udhaikaravanukku Lifetime settlement da!

  • @sahithsahadevan6658
    @sahithsahadevan6658 Před 3 lety +34

    Words byvilan about kollywood industry actor and actress on love is like.. Buying chocolate and throwing it out to dustbin

  • @creativei3394
    @creativei3394 Před 3 lety +15

    ஆஹா சூப்பர் தல அந்த பிரியாணி மேட்டர் டாப் .. இவர் தமிழ் சினிமாவின் பொக்கிஷம் !

  • @starwin2586
    @starwin2586 Před 3 lety +28

    Ommaala....உங்கள் தாய் மனைவியின் கதையும் கொஞ்சம் சொல்லுங்க.....

  • @silentkiller3440
    @silentkiller3440 Před 3 lety +106

    டேய் என்னடா இது இவ்ளோ opena சொல்ற, உன் மேல யாருமே case போட மாட்டாங்களா
    ஒரு வேலை எல்லாமே உண்மமையா இருக்குமோ இருக்கும்.... இருக்கும்....

  • @saravanan_ck4271
    @saravanan_ck4271 Před 3 lety +10

    Sir There was a controversy between trisha mom and chiya vikram plz clear the doubts..

    • @adhityas348
      @adhityas348 Před rokem

      Vikram allegedly banged her and Trisha as well.

  • @mr_g105
    @mr_g105 Před 3 lety +22

    big lost for heera..

  • @aravindr6784
    @aravindr6784 Před 3 lety +2

    Ajith heera
    Vijay sangavi
    Sarath nagma
    Prabhu kushboo
    Vijakanth radhika
    Danush amala
    Kamal many

  • @beulaajaysajays3469
    @beulaajaysajays3469 Před 3 lety +2

    Next bigboss season contestant

  • @kamalikarthi5656
    @kamalikarthi5656 Před 3 lety

    Spr sir...sema open ah pesariga👏👍👍👍......

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před 3 lety +9

    கன்னடத்து பைங்கிளி என்பவரை ஒரு நடிகை ஸ்டுடியோவில் காலணியை கலட்டி அடித்தாரே.... அந்தக் கதை பற்றி சற்று சொல்ல முடியுமா?

    • @om2473
      @om2473 Před 3 lety

      யாருங்க அது

  • @user-fh3vx8zc5n
    @user-fh3vx8zc5n Před 3 lety +2

    Super பைல்வான் சார்...

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před 3 lety +4

    கணபதி பட், அவர் விவகாரத்து பண்ணாமலாயே அவரது மனைவியை ஒருவர் திருமணம் முடித்தாரே? அந்த கதை பற்றி கூற முடியுமா?

  • @vishnu36s81
    @vishnu36s81 Před 3 lety +7

    Vishal special - Anaconda🪱 🤣🤣🤣

  • @manojprabakaran1828
    @manojprabakaran1828 Před 3 lety +300

    மன்னிக்கவும் இது மிக கேவலமான ஒரு தொகுப்பு..

    • @SuperThushi
      @SuperThushi Před 3 lety +5

      Sariyaga soneergal sagotharar🙏😌

    • @ms4922
      @ms4922 Před 3 lety +6

      Ivan oru echakalai.. pathirikkai karane illai..

    • @cheerup2655
      @cheerup2655 Před 3 lety +29

      என்னடா கேவலம் இந்த சில்லறைகளை தாண்டா நிங்க ஆவலா கடவுளா ஆராதிக்கிரிங்க. ஏத்தனை பேர் கோடம்பாக்கத்திலே பணம், வாழ்க்கை, காலம், மானம், மரியாதை, குடும்பம் இவை அனைத்தும் சினிமா மேல் உள்ள மோகத்தில் தொலைத்துள்ளனர் ஏன்று தெரியுமா. இதை பார்பவர்கள் சினிமா உலகம் ஒரு சாக்கடை என்று தெரிந்து கொண்டு கனவு வாழ்க்கை வாழமல் ஏதார்த்த வாழ்க்கை வாழட்டும்.

    • @alwisalfredwencencilas85
      @alwisalfredwencencilas85 Před 3 lety

      I think you are ajith fan lmao

    • @saravananjk672
      @saravananjk672 Před 3 lety +2

      But fact eduthannn 🎉🎉🎉🎉🎉

  • @varunkarthik5596
    @varunkarthik5596 Před 3 lety +1

    1992இல் குஷ்பூ& பிரபு அவர்களின் காதலை, வெள்ளந்தியாக ஒன்பதாம் வகுப்பில் நான் என் கருத்தைப் பள்ளி வகுப்பு கருப்பு பலகையில் பதிவிட்டேன்..!!! அப்பொழுது சின்னத்தம்பி படம் ரிலீஸ்

  • @uthayamr
    @uthayamr Před 3 lety +373

    அது சரி எப்ப உன்னை பத்தி சொல்ல போகிற

    • @NandaGopi.M
      @NandaGopi.M Před 3 lety +17

      Yallam Mela erukravan paathukuvaan🤣🤣🤣🤣🤣🤣

    • @tamilrock327
      @tamilrock327 Před 3 lety +1

      Massss

    • @tamilrock327
      @tamilrock327 Před 3 lety +2

      @@NandaGopi.M bro👍😂👍😂👍😂👍😂👍😂😂😂👍👍👍😂👍😂👍😂😂

    • @A.R.entertainment
      @A.R.entertainment Před 3 lety

      Evana pathi yen sollanum.... Evana pesunathula theriuthu

    • @NandaGopi.M
      @NandaGopi.M Před 3 lety

      @@tamilrock327 👌

  • @jmb4754
    @jmb4754 Před 3 lety +8

    Naan kelvi patte jothika & little john hero kadhal kadai sollunge...that time hot news...

    • @chandradevi1812
      @chandradevi1812 Před 3 lety

      na solra
      love pannagatan apuram surya sucide vara poi apuram jothika back to surya

  • @periyasamym472
    @periyasamym472 Před 3 lety +15

    நீ எங்க அடிவாங்க போரனு உனக்கு தெரியும் நினைக்குரேன். எல்லாம் தெரிஞ்ச உனக்கு இதுவும் தெரியும்.

  • @Yep-uj1or
    @Yep-uj1or Před 3 lety +5

    Adi confirm

  • @dwarakeshb3071
    @dwarakeshb3071 Před 3 lety +161

    Ippovum nayantara simbu ah love pandraala...
    Vignesh sivan - Diluwale puchude ne chaaa

  • @surenderj4528
    @surenderj4528 Před 3 lety +6

    I dont think nagma left Sarath Kumar ...he left her ...

  • @bharath_palanisamy
    @bharath_palanisamy Před 3 lety +147

    Cineulagam be like : ivan oruthana vachae life la settle aaidalam ya..

  • @anujakarlmarx1880
    @anujakarlmarx1880 Před 3 lety +68

    Tell us about sridevi

    • @suku-jz8vt
      @suku-jz8vt Před 3 lety +4

      Avanga kudumbathula yarum nadikkala avara thavira

    • @rathyhasan3178
      @rathyhasan3178 Před 3 lety

      Sridevi have untold story I heard she in love with aravindeswamy, Aravindswamy that time married with someone sridevi disappoint and married boney kapoor

  • @ayyappansbrucelee4817
    @ayyappansbrucelee4817 Před 3 lety +17

    ஏன்டா காதல்னா என்னனு தெரியுமா டா உங்களுக்கு

  • @muniyappan.m471
    @muniyappan.m471 Před 3 lety +17

    இவரு சொல்லுறது உண்மையோ பொய்யோ அனா கேக்க நல்லாத்த இருக்கு 😂😂😂

  • @allinonemkcreation8299
    @allinonemkcreation8299 Před 3 lety +1

    Video started at 1:44

  • @jaimaruthi360techfeed8
    @jaimaruthi360techfeed8 Před 3 lety +3

    Nayanthara missed simbu..... He is a good man

  • @subashj925
    @subashj925 Před 3 lety +21

    நீ சொல்றது உண்மையோ இல்லையோ,கேக்கறதுக்கு நல்லா இருக்குயா😂

  • @vijayk2671
    @vijayk2671 Před 3 lety +79

    Konjam overa tha poramo , povom
    Ena panniruvanunga 😂

  • @solomonsolomon3424
    @solomonsolomon3424 Před 3 lety +2

    Super Unmai

  • @sheerinshaik635
    @sheerinshaik635 Před 3 lety +9

    Sarathkumar oda perunthanmai🤣😅

  • @jerrymartine1222
    @jerrymartine1222 Před 3 lety +15

    Wt ever,,, STR briyani s semmaaaaaaa

  • @pkpsujithvel649
    @pkpsujithvel649 Před 3 lety +6

    Bold interview

  • @msobitha8771
    @msobitha8771 Před 3 lety +42

    புறம்பேசுவதில் தான் என்ன ஆனந்தம் இந்த மனிதர்களுக்கு ப்பா.....

  • @rajanbose1
    @rajanbose1 Před 3 lety +53

    Chetan chechi, biryani 😂😂😂

  • @PJMKumar
    @PJMKumar Před 3 lety +6

    Mayan Simbu perfect jodi. But missed

  • @sasikumar-ol3fv
    @sasikumar-ol3fv Před 3 lety +554

    இவன் எங்கயோ அடி வாங்க போரான்

  • @sowmiyaist
    @sowmiyaist Před 3 lety +29

    Ask him which director, actors.’,producer had misused women in the name of casting couch...list the name of everyone

  • @manohardassmanohardass9095

    Excellent speech

  • @senthiau3205
    @senthiau3205 Před 3 lety +5

    Super, interesting cinema news.

  • @pinkya5504
    @pinkya5504 Před 3 lety +1

    Neyellam oru periya manushanada ranganatha

  • @gopalanravi6444
    @gopalanravi6444 Před 3 lety +4

    Sivaji ganesan kooda andha kalathil jamuna rani,kusala Kumari,padmini ponrorgaludan thirumana pechukkal adipattadhu

  • @ritapauline157
    @ritapauline157 Před 3 lety +16

    Baylvan sir, aduthvunga past lifea sollura ungalodaya past lifea yaarum sollama paarthukonga, mukiyama unga wife pathi.

    • @user-gd7kh2ru7s
      @user-gd7kh2ru7s Před 3 lety +2

      அவங்களமேல இருக்கறவன் பார்த்துக்கிருவான்

    • @user-zw1im3qe2e
      @user-zw1im3qe2e Před 3 lety

      @@user-gd7kh2ru7s 🤣🤣🤣🤣🤣🤣

  • @At-zb3zg
    @At-zb3zg Před 3 lety +3

    இளையராஜா இரண்டாவது திருமணம் செய்ய முயற்சி செய்தாரா?
    கார்த்திக் ராஜா பிறந்த வருடம் 1973
    காதலித்ததாக சொல்லும் பெண் வயது 1973-ல். 13 வயது.....

  • @princeaugustin1991
    @princeaugustin1991 Před 3 lety +2

    Actor and actress family matters are waste because their field is like that there is a few exceptions in the field this is not so very important 🙏❤️🙏

  • @anjanadinesh4922
    @anjanadinesh4922 Před 3 lety

    Super

  • @gnataraj9184
    @gnataraj9184 Před 3 lety +2

    sir please post video on your profession in bodybuilding

  • @Mahi-xs3ou
    @Mahi-xs3ou Před 3 lety

    Super sir

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 Před 3 lety +1

    கமல் சிம்ரன் பின்னாடி சுத்தனதா கேள்வி சிம்ரனின் விருப்பத்திற்கு எதிராக..பஞ்ச தந்திரம் time இல் ...

  • @MurugesanMurugesan-qk8yp

    Good super time boss brother no 01 Bailvanrankanathan

  • @archanagayathri7844
    @archanagayathri7844 Před 3 lety +6

    ஜெமினி மட்டுமல்ல எவனாக இருந்தாலும் மனைவியை தவிர மற்றவர்களுடன் உடல் ரீதியாக இருந்தாலும் அவனுக்கும் பலவட்டர என்பதே பெயர்

  • @swathikaasok5667
    @swathikaasok5667 Před 3 lety

    Ellarum enga jai sir eppadi patta mass hero avaroda power therijika mamaram padathoda songs parunga in powara nee kaatu adhu sollum enga jai sir power.endha link poi parunga tharium.

  • @j444ff2
    @j444ff2 Před 3 lety +25

    யெங்கன அடி வாங்க போரட