போதை ஊசிக்கு அடிமையான சில்க்கை நான் பாத்துருக்கேன்!! Bayilvan Ranganathan about Actress Silk Smita

Sdílet
Vložit
  • čas přidán 9. 02. 2021
  • போதை ஊசிக்கு அடிமையான சில்க்கை நான் பாத்துருக்கேன்!! Bayilvan Ranganathan about Actress Silk Smita
    Click The Link ( Sathya ) - tamilnadunow.com/leads/sathya...
    #bayilvanranganathan #silksmita #bayilvanranganathaninterview #bayilvancinesecrets
    Log on to www.cineulagam.com
    Subscribe: bit.ly/2mh5gnE
    Facebook: / cineulagam
    Twitter: / cineulagam
    Instagram: / cineulagamweb
  • Zábava

Komentáře • 755

  • @dhanapaldhanam7535
    @dhanapaldhanam7535 Před 3 lety +469

    சில்க் ஸ்மிதாவை இளகிய மனம் உள்ளவர் என்று சொல்லும் போது ஏழ்மையானவர் நல்லவர் என்று கூறினீர்கள்

    • @iammani771
      @iammani771 Před 3 lety

      Llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

  • @aaronlifestyle2901
    @aaronlifestyle2901 Před 3 lety +3020

    சில்க் ஸ்மிதா வை பிடித்தவர்கள்

  • @abc-je7qe
    @abc-je7qe Před 3 lety +419

    பைல்வான் மிகவும் மரியாதையுடன் சில்கை விளிப்து உண்மையிலேயே நல்லவராகத்தான் இருந்திருப்பார் என்று நம்புகிறேன்

  • @arulravi3625
    @arulravi3625 Před 3 lety +204

    இந்திய நாட்டில் ஒரு மர்லின் மன்றோ சில்க்சுமிதா 🎉😭

  • @sivap9119
    @sivap9119 Před 3 lety +93

    அலைகள் ஓய்வதில்லை படம் சிறந்த குணச்சித்திர வேடம் சூப்பரா நடிச்சிருப்பாங்க

  • @gsivakumar1242
    @gsivakumar1242 Před 3 lety +50

    என்றும் என்றுன்றும்.....எனது.... தேவதை..

  • @cnk16
    @cnk16 Před 3 lety +159

    Silk Smitha one of the best stylish actors in tamil cinema.
    ..

    • @LogeshwaranM
      @LogeshwaranM Před 2 lety +3

      Yes she designed her cloths for movies, amazing fashion sense she had!

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 Před 3 lety +317

    அன்றைய இடைழகி தொடையழகி கண்ணழகி இதழ்ழகி மொத்தத்தில் நல்ல உடலழகி சில்க் ஸ்மிதா 👌💐

    • @jeganjillu3245
      @jeganjillu3245 Před 2 lety +1

      Endrum 💎

    • @SasiKumar-zg8uh
      @SasiKumar-zg8uh Před 2 lety +2

      ரசிச்சிருக்கீங்க

    • @mayeeravikumar6822
      @mayeeravikumar6822 Před 2 lety +3

      @@SasiKumar-zg8uh கண்டிப்பாக ரசிகர்களுக்கு ரசனை என்று ஒன்று இருந்தால் மட்டுமே ரசிகர்கள் ஆக முடியும் நல்வாழ்த்துக்கள் ரசியுங்கள் 😍

    • @kanrajur8283
      @kanrajur8283 Před 2 lety

      உன் அம்மா மனைவி மகள் எப்படி. சில்க் போல ஆடவிட வேண்டியது தானே

  • @CBE2807
    @CBE2807 Před 2 lety +263

    கடவுள் சில்க் ஸ்மிதாவை என்றும் இளமையுடன் வைத்திருக்க விரும்பினான்... அதனால் தான் அவரது இளமை தோற்றத்திலேயே அவர் உயிரை பறித்துக் கொண்டான்...

    • @theduddete7785
      @theduddete7785 Před 2 lety +2

      மரித்த பின் ஆவி கடவுளிடம் செல்லும் ! சரீரம் மண்ணுக்குள் மக்கி விடும்

    • @bhuvanatamil4021
      @bhuvanatamil4021 Před 10 měsíci

      Mullai kooda pandian stores

  • @gopalkrishnan5045
    @gopalkrishnan5045 Před 3 lety +115

    எங்கள் காலத்தில் வாழ்ந்த நடிகை சில்க் ஸ்மிதா பாவம் வாழ்க்கையில் ஏமாந்து போனது ஆழ்ந்த இரங்கல்

  • @thephenomenalone3345
    @thephenomenalone3345 Před 3 lety +566

    அழகான ஏழை பெண்கள் சினிமாவிற்கும், மாடலிங்கும் போன அவளவுதான் நாசம் பண்ணிடுவானுக

    • @NaveenKumar-he8sn
      @NaveenKumar-he8sn Před 3 lety +22

      அரை ஜான் வயிற்றுக்கு தான் இதெல்லாம் bro... What to do...

    • @leelavathia6529
      @leelavathia6529 Před 3 lety +23

      @@NaveenKumar-he8sn அரை. ஜான் வயிறுமட்டும். அல்லா, தீராத. பண. ஆசையும். சேர்ந்து

    • @siva-shiva
      @siva-shiva Před 3 lety +5

      @@NaveenKumar-he8sn AMBALAINGA UNGA KANAKKULA ENNA SOLLUVINGA

    • @vp4509
      @vp4509 Před 3 lety +5

      Ex chithu

    • @NaveenKumar-he8sn
      @NaveenKumar-he8sn Před 3 lety

      @@vp4509 agree 👍

  • @sudhakar6462
    @sudhakar6462 Před 3 lety +61

    My favourite heroine silk I miss baby 💋❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ I miss you 😭

  • @narumughai4803
    @narumughai4803 Před rokem +10

    Bayilvan ranganathan kuda Silk Smithavai romba mariyathaiya pesurar. She really is a class

  • @mkumarmsiva9610
    @mkumarmsiva9610 Před 3 lety +18

    சில்க் ஸ்மிதாவின் அழகுக்கு அழகு காந்த கண்ணழகி நல்லா நடிப்பார் I like silk I l♥️♥️♥️♥️👌👌👌👌

  • @sivasiva901
    @sivasiva901 Před 2 lety +23

    நல்ல மனம் படைத்த மனிதர் பயில்வான்

  • @shanmugambr9633
    @shanmugambr9633 Před 2 lety +57

    சொந்தபந்தங்களுக்கள் ஆயிரம் முரண்கள் இருந்தாலும் அவர்களுடன் சேர்ந்தே பயணிக்க வேண்டும் அதுதான் பாதுகாப்பு எல்லோருக்கும்

  • @kannankathalan6471
    @kannankathalan6471 Před 3 lety +321

    சில்க் சுமிதா புடவையில் கொள்ளை அழகு .

  • @thanabalakrishnan9927
    @thanabalakrishnan9927 Před rokem +22

    சில்க் ஸ்மிதா திரையில் தோன்றியவுடன் விசில் அடித்து ரசித்த கூட்டத்தில் நானும் ஒருவன். சில்க்குக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

    • @kothandaramanarumugam1855
      @kothandaramanarumugam1855 Před rokem +2

      தரமான நடிகை நடிக்க மட்டுமே செய்தார் அவரை நினைத்தால் கண்கள் கலங்குகின்றது அவர் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @revathijanu9166
    @revathijanu9166 Před 2 lety +23

    Smitha mam a style icon....mesmerizing eyes ...many director used for item songs truly she is almost beautiful elegant actress.. my favourite actress .

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k Před 3 lety +12

    சினிமாவுக்கு அப்பாற்பட்ட நல்ல மனதுள்ள... குணமுள்ள ஒரு பெண்.... ஏன் நீங்கள் துணை நின்று இந்த வழக்கில் உதவி செய்து இருக்கலாமே...

  • @vasukis.8042
    @vasukis.8042 Před 3 lety +231

    silk smitha is the proof that dark skin girls are more attractive ❤️

  • @kawinla6393
    @kawinla6393 Před 3 lety +285

    யாரை மிகவும் நம்புறமோ அவுங்க தான் முதலில் ஏமாத்துறாங்க...பாவம் இரக்க சுபாவம் அதிகம் அதான் அவருக்கு இந்த நிலமை....அழகான கண்கள் அவா் இடத்தை யாரலும் இடு செய்ய முடியாது....

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 Před 3 lety +38

    செல்வி சில்க்சுமிதா அம்மா ஒரு நல்ல ஆத்மா.

  • @seethakannan7552
    @seethakannan7552 Před 3 lety +61

    கஷ்டபட்டு வறபொன்னுங்க யெல்லரம்
    இறந்து போறாங்க...

  • @vsthestatusupdater852
    @vsthestatusupdater852 Před 3 lety +133

    80 களின் கனவு கன்னி அற்புதமான டான்சர்

  • @sacredsaint8900
    @sacredsaint8900 Před 2 lety +25

    Charming Queen SSSSSilk. திரை உலகம் எந்த நடிகையையும் விட்டு வைக்காது. இதற்கு சில்க் விதி விலக்கல்ல.

  • @ramjidharmaraj
    @ramjidharmaraj Před 3 lety +62

    சில்க் அந்த இளம் வயதில் மரணித்தால் என்றும் அந்த இளமையுடன் இன்றும் காண்பவர்களின் மனதில் வாழ்கிறார். இன்று 2005 பிறகு பிறந்த பசங்கள் கூட பார்த்து பிரம்பிப்டையும் மயங்கும் பார்வையை உடையவர். தமிழ் திரையுலகம் உள்ளவரை அவரும் இருப்பார்.

  • @Abcdefgh13579
    @Abcdefgh13579 Před rokem +62

    கண்ணியமான பேச்சு சார். ஒரு கவர்ச்சியாக நடித்த பெண் உயிரோடு இல்லை என்றாலும் கூட அவரைப் பற்றி துச்சமாக பேசாமல் அவரின் சிறந்த குணத்தை வெளியே கொணர்ந்து பேசியது பெருந்தன்மை சார். 🙏

  • @tamilarasipandi9790
    @tamilarasipandi9790 Před 2 lety +27

    Silk Sumitha is a humble person
    Fan from Malaysia🌹❤️

  • @chrislitmen
    @chrislitmen Před 3 lety +73

    Silk sumeetha perfect artist and a perfect human being.
    RIP no space for perfect people on this earth.

  • @nalinikamal5041
    @nalinikamal5041 Před 2 lety +3

    ரொம்ப ரொம்ப ரொம்ப பாவம் சில்க் ஸ்மிதா....
    ஏன் பயில்வான் உங்க குடும்பத்துக்கு நீங்க விளக்கத்தை கொடுத்து, நீங்களாவது அவங்களை காப்பாற்றி
    இருக்கலாமே.,
    ஒரு நல்ல, குழந்தை மனம் கொண்ட, அழகிய ,நடிகையை நாங்கள் இழந்து விட்டோம். எனக்கு சில்க் ஸ்மிதாவை ரொம்ப பிடிக்கும்.
    ஈழ தமிழச்சி

  • @sridharnashoknaaarayanan3059

    நான் சம காலத்தவன், சில்க் என்ற பெயருக்காகவே ஒடிய படங்கள் பல உண்டு. அந்த மயக்கும் கண் பார்வை ஒன்றே போதும். அன்றும், இன்றும் என்றும் நான் அடிமை.
    இன்று வந்தாலும், இன்னும் 40-50 வயதிலும் நான் அடிமை. தவறான எண்ணத்தில் அல்ல, நான் என்றும் அடிமை.
    எனக்கு சில்கின் ஒரு நடனமோ, காட்சியோ இருந்தால் போதும். நான் அந்த படத்தை குறைந்தது 10 முறையாவது பார்திருப்பேன், தியேட்டர்ல.
    அவர் போய்விட்டார், என் TV தலைவிதி இருக்கிறேன். ஆனால் அவர் இடத்துல வேறு யாருமல்ல. இனி யார் வந்து பிறந்த மேனியாக காட்டினாலும், எனக்கு வேண்டாம், இது சத்தியம்.

  • @jishshajishsha2367
    @jishshajishsha2367 Před 3 lety +36

    Ennding Thala Raghuvaran mass vilain with slim fit .....he proved villanukku gym body thevayilla body language pothum nu niroobicha actor 👍

  • @jishshajishsha2367
    @jishshajishsha2367 Před 3 lety +79

    She gotta beautiful eyes smile perfect body structure
    Her smile is priceless

  • @mathessavithri7262
    @mathessavithri7262 Před 3 lety +28

    எங்க காலத்துல சில்க்ஸ்மிதா எங்க இதயராணி தான் சில்க்ஸ்மிதா ஆர்மி

  • @blackhawk1963
    @blackhawk1963 Před 3 lety +260

    அவர் மரணத்தில் இறுதி மரியாதை செய்ய பெரும்பாலும் யாரும் பங்கு எடுக்கவில்லை... தமிழ் சினிமாவின் துரோகம்... அதான் இப்ப ott க்கு பிச்சை எடுக்கிறாங்க... விதி வச்சு செய்யும்...

  • @mugundhann5905
    @mugundhann5905 Před 3 lety +79

    Silk smitha is an amazing personality

  • @jeganjillu3245
    @jeganjillu3245 Před 2 lety +4

    Andrum Indrum Endrum avangka tan Queen Diamond 💖💖💖💎💎💎💎

  • @Raja-up896
    @Raja-up896 Před 3 lety +8

    Silk Smith madam she a beautiful and good hearted lady

  • @run9761
    @run9761 Před 3 lety +10

    Nalla kelvi nalla padhil...valthukal bayilvan sir....like ur speech

  • @sivasiva901
    @sivasiva901 Před 2 lety +15

    குழந்தை மனம் படைத்த சகோதரி எங்கள் மீனவச்சி சில்க் ஸ்மிதா

  • @rajkumar-lt6ky
    @rajkumar-lt6ky Před 3 lety +1

    Super sir unmai ipotthuthan therinjithu

  • @eravi7567
    @eravi7567 Před 3 lety +5

    My favourite actress silk mam. .....

  • @SivaKumar-hj1ew
    @SivaKumar-hj1ew Před 3 lety +11

    இந்த உலகம் உள்ளவரை சில்க் கின் நினைவு இருக்கும்

  • @edwinjaykumar925
    @edwinjaykumar925 Před 3 lety +8

    நல்ல விளக்கம் வாழ்த்துக்கள்

  • @usharaj3691
    @usharaj3691 Před 3 lety +75

    கண்டிப்பாக சில்கை யாராலும் மிஞ்சமுடியாது

  • @karthikeyana9643
    @karthikeyana9643 Před 3 lety +13

    சில்க் பாப்பா இருந்து இருந்தால் தற்போது நடக்கும் எலெக்ஷனில் கவர்ச்சி கட்சி என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து அனைத்து இடங்களிலும் போட்டியிட வைத்து வருங்கால முதல்வர் ஆகி இருக்கும்

  • @iavoosun2101
    @iavoosun2101 Před 3 lety +4

    Super explanation..

  • @leelavathim5243
    @leelavathim5243 Před 3 lety +27

    More respect as always ❤️

  • @senthamilselvanrajamanicka8058

    Sunitha simplicity smile sincerity and emerged from poorness

  • @vishnupriya2366
    @vishnupriya2366 Před 3 lety +54

    Unmaiye pesum bayilvanku salute 🙏

  • @sanjaysunny6927
    @sanjaysunny6927 Před 3 lety +17

    She is a very good hearted person and has good values in her, unfortunately people around her never appreciated that instead make use of her.

  • @suvaikoodam
    @suvaikoodam Před 2 lety +5

    பயில்வான் சார் சிறந்த பத்திரைக்கையாளர்,இவர்சொன்னா 100 சதம் உண்மையாகத்தான் இருக்கும்,இந்த பதிவை பார்க்கும் போது சில்க் மேடம் மீது தனி மரியாதையே வருகிறது,நல்ல குணமுள்ள பொண்ணுனு சொல்றீங்க அப்ப நீங்களே அந்த டாக்டர் சரியில்லை கெட்டவன் உங்கள ஏமாத்தறான்னு சொல்லியிருக்கலாம் பாவம் அவங்க செத்துருக்க மாட்டாங்க...

  • @shobansview1063
    @shobansview1063 Před 3 lety +8

    My favourite actor 🤩

  • @lifestyleidea2485
    @lifestyleidea2485 Před rokem +3

    One of the good person silk smitha

  • @pandikumar3918
    @pandikumar3918 Před 3 lety +30

    I love silk sumitha akka

  • @maran2048
    @maran2048 Před 3 lety +57

    என் தலைவியின் குணம் கண்டு கண் களங்கிவிட்டேன்....

  • @ncenaresh6391
    @ncenaresh6391 Před 3 lety +7

    honestly great legendary actress such a nice person my fav heroine super dancer only one indian woman silk mam

  • @indianocean6989
    @indianocean6989 Před 3 lety +33

    we love you silk smitha..You are a good women

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Před 3 lety +65

    Very sad to hear about her life. Too sad. May her soul rest in peace.

  • @archana5655
    @archana5655 Před 3 lety +1

    பயில்வான் சார்ரோம்ப நல்ல உள்ளம் உங்களுக்கு

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 Před 3 lety +5

    செல்லம்மா சில்க் ஸ்மிதா தாயியை ரொம்ப பிடிக்கும் டா சில்க் வை கொன்ற டாக்டர் படத்தையும் முகவரி போடுங்க சார்

  • @leelagunasekar5525
    @leelagunasekar5525 Před 3 lety +6

    Like your open talk sir

  • @hudaswaleheen2230
    @hudaswaleheen2230 Před 3 lety +261

    Silk potta dress sexy na, ippo podura dress ah ellam enna solluvangaa.

  • @nishanavi1057
    @nishanavi1057 Před 2 lety +2

    Kulanthai ullam kumari uruvam rendum ondrana Mayam neeye....😍😍😍😍😍😍😍
    We miss you madem 😍😍😍😍

  • @e.arunkumarsalem3434
    @e.arunkumarsalem3434 Před 3 lety +161

    கமல், சில்க் என்னை விட நல்ல நடிப்பார் என்றா்

  • @syedabdulrahmaani5099
    @syedabdulrahmaani5099 Před 3 lety +9

    சிறப்பு மிக்க பேட்டி

  • @southcelebritytalk8219
    @southcelebritytalk8219 Před 3 lety +6

    I'm surprised Balu Mahendra didn't marry Silk Smitha.

  • @jishshajishsha2367
    @jishshajishsha2367 Před 3 lety +6

    Beautiful actress silk smitha

  • @yasserarafath1361
    @yasserarafath1361 Před 2 lety +2

    Silk Smitha - Seductive! 🔥🔥🔥🔥🔥🔥

  • @beinghuman5285
    @beinghuman5285 Před 3 lety +8

    Silk smitha was an excellent dancer

  • @priyadharshinikannan3910
    @priyadharshinikannan3910 Před 2 lety +17

    En elarum doctor nu mattum solreenga? What is his name ?
    Which is his native?
    Is he still alive?

  • @Nk.Rajasekar
    @Nk.Rajasekar Před 3 lety +6

    சில்க் ஸ்மிதாவை ஒரு தேவதையாக பார்க்கிறேன்..

  • @shivanathverapan770
    @shivanathverapan770 Před 3 lety +63

    Such a wonderful person, I met once when she came to Kuala Lumpur year 1991.
    I always admirer her acting in Pandi Dura as Sinthami. May her soul rest in peace 🙏

  • @bhupendrashrestha9703
    @bhupendrashrestha9703 Před 2 lety +8

    Sir Please Upload Rare Images Of Legendary Actress Silk Smitha Amma 😭😭😭 🙏🙏🙏

  • @rudhraancinemas7131
    @rudhraancinemas7131 Před 2 lety +2

    Payilvanukum silk kum something relationship irundhurukum pola...adhan nalladhave pesraru payilvan.

  • @dhanalakshmiphysio6546
    @dhanalakshmiphysio6546 Před rokem +3

    Rest in peace.i like silk smitha always 😔

  • @satyganesh1936
    @satyganesh1936 Před 3 lety +84

    பைல்வான் கதையா யாரு solaporangalo

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd Před 7 měsíci

    Yes!!💯 Silk vs silk madam!!💯🤠

  • @sy1220
    @sy1220 Před 3 lety +39

    Finally we have pic/video while they explaining 👍🏻

    • @creativei3394
      @creativei3394 Před 3 lety

      paara heart symbol . hmm congrats , ippo than first time pakuren ...

    • @isaitech4602
      @isaitech4602 Před 2 lety +1

      @@creativei3394 😂😂😂🔥

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 Před rokem +2

    பாவம் சில்க்குரொம்ப எதார்த்தம்மா இருந்திருக்காங்க ரொம்ப அப்பாவியா இருந்து யிருக்காங்க 😭😭😭

  • @prakashd7397
    @prakashd7397 Před 2 lety +6

    Today's cinema reporters tell mountains of info about acters actress etc but why these reporters don't know about Bhodai Voosi Thudikkiran living together with Silk

  • @muralichiyan
    @muralichiyan Před 3 lety +16

    Antha kalathula ninga oru agent ah erunthigalameah atha pathi sollunga sir

  • @angelin.vchristina8677
    @angelin.vchristina8677 Před 2 lety +7

    He give worst comments about big stars,where in he din speak any thing bad about silksmitha...this show how dignified women she was..

  • @southensported5144
    @southensported5144 Před 3 lety +5

    Atha Ungalukku theriyume sir,Antha doctore neegale Police kita solirukalame negalum avanga frnd thana

  • @babu-mv6oq
    @babu-mv6oq Před 3 lety +8

    Photo and background voice will be better .. don’t play songs

  • @krishnamatheran9928
    @krishnamatheran9928 Před 3 lety +46

    Doctor innum uyiroda irukana ..mr.bayilwan

    • @meenakshisundaram5713
      @meenakshisundaram5713 Před 3 lety +2

      Doctor a pontati kooda vala vidama kooti vathathu Silk smitha

    • @arjunram3894
      @arjunram3894 Před 3 lety +7

      @@meenakshisundaram5713 evan da antha doctor?

    • @dhanuv7485
      @dhanuv7485 Před 2 lety

      @@meenakshisundaram5713 y always blame on ladies what lies he told and acted who knows

  • @premanand5601
    @premanand5601 Před 3 lety +1

    Sir please share about Nambiyar Sir

  • @sandysuresh1947
    @sandysuresh1947 Před 3 lety +5

    Oru ponnode character dha avale alaga,andhe vidhathule avenge peralagi

  • @el7549
    @el7549 Před 3 lety +1

    Nice

  • @bavyatamil2124
    @bavyatamil2124 Před 3 lety +27

    Ellathaum maraakkama intha uncle epudi nyabagam vachirukaru

  • @erodesenthil5898
    @erodesenthil5898 Před 2 lety +2

    My favorite star silk sumitha

  • @dazzlehome6499
    @dazzlehome6499 Před 3 lety +3

    evlo azhagana ponnu ivanga mattumthaan avlo cute face

  • @mohamedfahath479
    @mohamedfahath479 Před 3 lety +4

    Thalaiva un video pakkama eruka mudiyala

  • @mxmd260
    @mxmd260 Před 2 lety +1

    பயில்வான் யாருக்கு பிறந்தான் தெறிந்தவர்கள் தெறியப் படுத்தலாம்

  • @pattuma209
    @pattuma209 Před 3 lety +6

    எனக்கு ரொம்ப பிடிக்கும் சில்க் ஸ்மிதா...

  • @BarathyPachaiyappan
    @BarathyPachaiyappan Před 4 měsíci

    நன்றி பைல்வான்

  • @theruvelu9792
    @theruvelu9792 Před 3 lety +9

    I like Bailvan spoke truth

  • @revvnijaa4177
    @revvnijaa4177 Před 3 lety +7

    Really sad for smitha

  • @rohithravi9557
    @rohithravi9557 Před 3 lety +91

    பாவம் சில்க் ஸ்மிதா