Video není dostupné.
Omlouváme se.

நவீன தமிழ்நாட்டின் தந்தை | கலைஞர் கருணாநிதி | Kadhaigalin Kadhai Classics

Sdílet
Vložit
  • čas přidán 4. 06. 2023
  • #kalaignar #karunanidhi #kadhaigalinkadhai
    நவீன தமிழ்நாட்டின் தந்தை | கலைஞர் கருணாநிதி | Kadhaigalin Kadhai Classics
    #News7Tamil #News7TamilUpdate
    #News7TamilPRIME #News7Tamil #News7Tamilnews
    #news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprime
    tamil news | news tamil | news tamil live | news tamil today | news tamil 7 | breaking news | breaking news in tamil | news tamil live today | news tamilnadu | news tamilnadu live | news tamil today headlines | news 7 live | news 7 tamil live | news 7 tamil | news 7 tamil prime | news 7 prime | today news | today news live | | current news | live news | tamil latest news | online tamil news | live tv news | breaking news in tamil | political news | recent news | latest news updates today
    👉News7Tamil Bakthi | / @news7tamilbakthi
    👉News7 Tamil Agri | / @news7tamilagri
    👉News7 Tamil Health | / @news7tamilhealth
    👉Sharp Bytes | • Sharp Bytes
    👉Live Now | • Live Now
    👉கதைகளின் கதை 2.0 | • Playlist
    👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉News 7 Tamil Exclusive Stories | • News 7 Tamil Exclusive...
    Subscribe us on CZcams : bit.ly/SubscribeNews7TamilPrime
    Follow us on Facebook ➤ News7Tamil
    Follow us on Twitter ➤ / news7tamil
    Follow us on Instagram ➤ / news7tamil
    Visit our Website ➤news7tamil.live
    Category
    News and Politics
    News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Komentáře • 84

  • @NetflixGroupOf2022
    @NetflixGroupOf2022 Před 5 měsíci +12

    தலைவர் கலைஞரின் டைடல் பார்க்கில் 2000s உருவாகிய மென்பொறியாளர்களில் நானும் ஒருவன்! தலைவர் கலைஞர் என் குலசாமி! ❤️ from 🇺🇸

  • @sasiddiq717
    @sasiddiq717 Před 2 měsíci +5

    எத்தனை தலைவர்கள் வந்தாலும் கலைஞர் அவர்களுக்கு நிகர் எவருமில்லை

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Před rokem +33

    கடவுள் மறுப்பு பகுத்தறிவு என ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் கல்விக்கண் திறந்தது காமராஜர் ஐயா என்றால். தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு தொழில் வளர்ச்சி தொழிலாளர் நலன் சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் கொடியேற்றும் உரிமை நெல்லையில் ஆசியாவின் முதல் இரண்டடுக்கு பாலம் கோவை விவசாய பல்கலை கழகம் பெண்ளுக்கும் சொத்துரிமை . உழவர் சந்தை திட்டம் முதல் பட்டதாரி திட்டம் போன்றவை கலைஞர் கருணாநிதி அவர்களின் கைவண்ணம் என்பது அவரை விமர்சிப்பவர்களும் மறுக்க முடியாத உண்மை. தமிழ்நாட்டை செதுக்கிய தாங்கும் (காமராஜர் ஐயா கலைஞர் கருணாநிதி மக்கள்திலகம் எம்ஜிஆர் ஜெயலலிதா அம்மா) தூண்களில் கலைஞர் கருணாநிதி அவர்களும் ஒருவர். தமிழ்நாடு இருக்கும் வரை கலைஞர் கருணாநிதி ஐயா அவர்களின் பெயரும் நிற்கும்.

    • @user-uw4jy2pf4p
      @user-uw4jy2pf4p Před 5 měsíci

      உண்மையில் நான் புண்ணியம் செய்தவன்
      கருணாநிதி தாத்தாவிடம் பேசும் வாய்ப்பு எனக்கு ஆண்டவர் இயேசு கொடுத்தார் இயேசு வே
      கருணாநிதி குட்டி இயேசு நாதர் 👌👌👌a

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 2 měsíci +1

      Kalaignarthan
      Police deptai
      MODERNISE
      Panninaar.
      Penn kavalargalai modalil TN il niyamiththavar.2009il first penn police retired!

    • @NishaNisha-pb3tg
      @NishaNisha-pb3tg Před měsícem +1

      கடவுள் மறுப்பும் பகுத்தறிவும் விமர்சனமா... கொள்கையே அது தான் ❤️

  • @manmeeran9801
    @manmeeran9801 Před 16 dny +1

    நன்றி வாழ்த்துக்கள்

  • @krishikas3522
    @krishikas3522 Před 2 měsíci +3

    👌👌👌 MASS leader karunanithi ❤❤❤

  • @jayakanagaraja
    @jayakanagaraja Před 11 měsíci +17

    செய்த சாதனை யால் வரலாற்றில் நிலை பெற்று இருக்கும் ஒரே தலைவர்.. 🔥🔥👌

  • @krishnamurthyr7628
    @krishnamurthyr7628 Před 7 dny

    கலைஞரின் வாழ்க்கைப் பயணம்!இன்றைய:இளைய தலைமுறையினர்க்கு படிப்பினை!கலைஞரின் வரலாறு ஒரு பாடமாக!அமையும் இந்தப் பதிவை வெளியிட்ட:உங்களுக்கு மிக்க நன்றி!

  • @spco-zw4uv
    @spco-zw4uv Před 2 měsíci +1

    Sakthivel. Supper

  • @spco-zw4uv
    @spco-zw4uv Před 2 měsíci +1

    D m k 🎉🎉🎉🎉🎉

  • @SABAKI992
    @SABAKI992 Před 2 měsíci +4

    13:45 1989-1991 திமுக தலைமையில் முதல்வர் கருணாநிதியின் பொற்கால ஆட்சி ஆனால் இதை யாரும் குறிப்பிடுவதில்லை.
    ராஜீவ் காந்தி என்ற பாவி மட்டும் அப்போது ஈழத்தமிழர்களை ஆதரித்தது தவறு என்று கூறி அநியாயமாக அந்த ஆட்சி கலைக்கபடாமல் போனால் முழுமையாக 5 வருட காலம் கருணாநிதி தலைமையில் 1991-1994 வரை நிறைவடைந்திருக்கும்.

  • @IMRANKHAN-on6xf
    @IMRANKHAN-on6xf Před rokem +4

    மதிப்பிற்குரிய செய்திகள் 7 தமிழ் . ஒவ்வொரு நாளும் கதை வீடியோவை உருவாக்கவும். நான் மற்றும் என்னைப் போன்ற பலர் அதை காணவில்லை. இது உங்கள் பெரிய வாடிக்கையாளர் தளத்தைக் கொண்டுள்ளது

  • @maths9484
    @maths9484 Před rokem +21

    தமிழகத்தின் தலைசிறந்த சீர்திருத்த அரசியல்வாதி தலைவர் கலைஞர் அவர்கள். அதனால் தான் கலைஞர் பெயரைக் கேட்டாலே சங்கிகளுக்கும் சாதி மத வெறியர்களுக்கும் வயிறு எறிகிறது.

  • @SABAKI992
    @SABAKI992 Před 2 měsíci +2

    6:25 அரசியல் களத்தில் அதிகார அரசியல் பல முன்னணி தலைவர்களை பின் தள்ளிவிட்டு தன்னை முன்னிருத்தி கொண்டால் மட்டுமே மக்களிடம் நிலையான தலைவராக்கும் என்பதை கற்று தெறிந்த ஒரே தலைவர் எங்கள் கருணாநிதி மட்டுமே நன்றி.

  • @natarajvenkataraman8559
    @natarajvenkataraman8559 Před rokem +13

    திமுக தேர்தலில் ஈடுபடகலைஞர் முக்கிய காரணம்என்பது வரலாற்றில் மறுக்க முடியாத உண்மை

  • @noor-ul-islam3522
    @noor-ul-islam3522 Před rokem +3

    Great Man

  • @joshuvasteeves4600
    @joshuvasteeves4600 Před 15 dny +1

    தமிழ்நாட்டை கட்டமைத்த சிற்பி தமிழ்நாடு இன்று எல்லாத் துறைகளிலும் தலை நிமிர்ந்து நிற்பதற்கு காரணமானவர்..
    வரலாற்று சாதனை படைத்த டாக்டர் கலைஞர்..

  • @selvamanipasupathy5969
    @selvamanipasupathy5969 Před rokem +14

    கலைஞர் புகழ் என்றென்றும் நிலைத்து இருக்கும்.சமூக நீதிக்காக சாகும்வரை போராடிய ஒரு தனி போராளி.

  • @RanjithKumar-ex6cq
    @RanjithKumar-ex6cq Před rokem +7

    சிறந்த தலைவர் கலைஞர்

  • @mygame1366
    @mygame1366 Před rokem +4

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 Před 9 měsíci +2

    எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே
    இங்கு பிறப்பினும் அயலான் அயலானே
    -தமிழர் பாரதிதாசன் (வழி பின்பற்றுபவர்கள்)
    கருணாநிதி 2009 ல் ஈழப்போரின் போது உண்ணவிரதம் இருந்தது முழுகாணொளி வெளியிட்டால் உண்மை வெளிவரும்
    News7 முரட்டுமுட்டு &உருட்டு🎉

  • @udaya.2012
    @udaya.2012 Před 11 měsíci +8

    2009ல் சாயம் வெளுத்துவிட்டது.

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 Před 5 měsíci +1

      தலைவர் கலைஞரின் டைடல் பார்க்கில் 2000s உருவாகிய மென்பொறியாளர்களில் நானும் ஒருவன்! தலைவர் கலைஞர் என் குலசாமி! ❤️ from 🇺🇸

  • @mkngani4718
    @mkngani4718 Před rokem +3

    கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK ஆட்சியில் இருந்த நலன் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரங்களில் தமிழ் நாட்டில் இருக்கும் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK ஆட்சியில் தான் அதிகம் உள்ள பகுதி மக்கள் நலன் காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் ஆட்சியில் இருந்த காலத்தில் இருந்து வந்த.

  • @SABAKI992
    @SABAKI992 Před 2 měsíci +1

    8:40 அண்ணா வரலாற்றின் முற்பகுதியை நான் எழுதினேன்
    பிற்பகுதியை என் தம்பி கருணாநிதி எழுதுவார் என்று கூறினார்.

  • @mygame1366
    @mygame1366 Před rokem +13

    DMK DMK DMK DMK DMK DMK DMK

  • @pavithrans8529
    @pavithrans8529 Před rokem +11

    கருணாநிதி ஒரு சிறந்த அரசியல்வாதி
    ஆனால் சுயநலமும் சந்தர்ப்பவாதமும் உடயைவர்

  • @somasundaramsundaram5498
    @somasundaramsundaram5498 Před 10 měsíci +8

    Syntific Corruption models

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 Před 5 měsíci +2

      தலைவர் கலைஞரின் டைடல் பார்க்கில் 2000s உருவாகிய மென்பொறியாளர்களில் நானும் ஒருவன்! தலைவர் கலைஞர் என் குலசாமி! ❤️ from 🇺🇸

  • @SakthivelKannapiran
    @SakthivelKannapiran Před 11 měsíci +15

    திருடன் திருடன்

    • @theepansri7253
      @theepansri7253 Před 10 měsíci

      Thirudan munnettra kazhakam

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 Před 6 měsíci +1

      அந்த வகையில் இரண்டு மூன்று சதவீதம் மட்டும் உள்ள திருட்டுக் கூட்டத்தை பல்வேறு து றைகளில் இருந்து விரட்டியவர்தான்😂😂😂😂

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 Před 5 měsíci +2

      தலைவர் கலைஞரின் டைடல் பார்க்கில் 2000s உருவாகிய மென்பொறியாளர்களில் நானும் ஒருவன்! தலைவர் கலைஞர் என் குலசாமி! ❤️ from 🇺🇸

  • @user-uw4jy2pf4p
    @user-uw4jy2pf4p Před 5 měsíci +1

    😂😂 😂தானே தலைவர் எப்பா என்ன கொள்கை 😂😂😂😂

  • @sasisasi1464
    @sasisasi1464 Před 3 měsíci +1

    ஒட்டுன்னி கருணாநிதி

  • @balava1933
    @balava1933 Před 4 dny

    சாராயத்த ஊத்தி, சினிமா படம்(TV)
    காட்டி மக்கள்
    உழைப்பைக்
    கெடுத்து வறுமை
    யில்வாடவிட்ட சன்டாளன்.

  • @geetharanigeetharani1198
    @geetharanigeetharani1198 Před měsícem

    Ethu pola sathanaikalai admk la poda sollunga yenna onnum illa kalaigara pesunathan avargalukku soru kidaigum kalaingar name sollama tamil naattil yevanum arasiyal panna mudiyathu avar maraithum avara pathi pesi vayiru valakuranunga

  • @kovaikusumbu3069
    @kovaikusumbu3069 Před 10 měsíci +6

    நீங்கள் சொல்லுவதை எல்லாம் கேட்கும் போது புலிகேசி படத்தில் ஒரு வசனம் வரும் நமக்கு பின்னால் வர போக்கு சந்ததிக்கு தெறிவய போகுதுன்னு நீங்க உருட்டு உருட்டு உருட்டிடு இருக்குறிங்க

  • @SABAKI992
    @SABAKI992 Před 2 měsíci

    3:16 முத்துவேல் தட்சிணாமூர்த்தி

  • @andioffice6138
    @andioffice6138 Před rokem +3

    Thirudar Kula thilagam

  • @SABAKI992
    @SABAKI992 Před 2 měsíci

    12:41/12:49 கச்சத்தீவை தாரை வார்த்த கருணாநிதி கண்ணதாசன்+கருணாநிதி ஜிங் ஜாக் கேட்டால் கண்ணதாசன்+கருணாநிதி ஒரே தட்டில் அஞ்சுகம் அம்மையார் கையில் சாப்பிட்ட பாசம் போகவில்லை என்று கண்ணதாசன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

  • @villagelifestyle..874
    @villagelifestyle..874 Před rokem +8

    Semma oruttuu😊😊

  • @RameshS-fc9hq
    @RameshS-fc9hq Před rokem

    Bata.kkk

  • @anbarasann3230
    @anbarasann3230 Před 10 měsíci

    Only ADMK

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 Před 5 měsíci +1

      தலைவர் கலைஞரின் டைடல் பார்க்கில் 2000s உருவாகிய மென்பொறியாளர்களில் நானும் ஒருவன்! தலைவர் கலைஞர் என் குலசாமி! ❤️ from 🇺🇸

  • @douglas427
    @douglas427 Před rokem +7

    நவீன திராவிட நாட்டின் நயினா....கட்டுமரம்... ஆனா அந்த திராவிட நாடு எங்க இருக்குன்னு தெரியல😂😂😂😂அதை ஜூனியர் கட்டுமரம் தான் கண்டுபிடிக்க வேணும் 😂😂😂😂😂

    • @maths9484
      @maths9484 Před rokem +6

      திராவிடம் என்றால் என்ன என்ற புரிதல் இல்லாமல் நீ பதிவிடுகிறாய்... முதலில் ஒழங்காக வரலாற்றை படி. அப்போதுதான் உனக்கு புரியும்.

    • @douglas427
      @douglas427 Před rokem +1

      @@maths9484உனக்குத்தான் எல்லாம் தெரியுமே...திராவிடம் னா என்ன சொல்லு 😁😁😁😁

    • @kimjongun7135
      @kimjongun7135 Před rokem

      ​@@maths9484poda punda

    • @unknown.phoenix
      @unknown.phoenix Před 10 měsíci +1

      ​@@douglas427dravidam na tamil thanda tharkuri thailee poi Dravidian etymology nu potu paaru Ilana archaeological papers ah aachu padi tharkuri naye

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 Před 5 měsíci

      தலைவர் கலைஞரின் டைடல் பார்க்கில் 2000s உருவாகிய மென்பொறியாளர்களில் நானும் ஒருவன்! தலைவர் கலைஞர் என் குலசாமி! ❤️ from 🇺🇸

  • @itwing9902
    @itwing9902 Před rokem +6

    எப்பா கலைஞர் ஆட்சியில் தமிழகத்தில் மது அறிமுகம்... இனி கதைகளின் கதைக்கு மரியாதை இழந்து விட்டது. ஒருநாள் வருமானம் உண் ஊடக சுதந்திரம் மதிப்பு இழந்து விட்டது news 7

    • @maths9484
      @maths9484 Před rokem +3

      மதுவை அறிமுகப்படுத்திய ஆண்டு 1982. அப்போது ஆட்சியில் இருந்தவர் MGR. இது கூட தெரியாமல் நீ ADMK தொண்டனாக இருக்க...

    • @dineshkumarkarthikeyan2383
      @dineshkumarkarthikeyan2383 Před rokem +1

      TASMAC OPEN PANNADHU yarunu therijikitu pesunga
      Kalaingnar is the main reason for the devolopment of TN than jj and mgr

  • @rtccrjcbe3333
    @rtccrjcbe3333 Před rokem +7

    NASAMA
    PONATHUKKU
    FATHER

    • @ravananjanijp764
      @ravananjanijp764 Před rokem +1

      Koya koothi

    • @itwing9902
      @itwing9902 Před rokem +1

      நாசமானது தமிழகம் கலைஞர் ஆட்சியில். மதுவை அறிமுகம்... மூன்று திருமணம்

    • @gunasekaran7927
      @gunasekaran7927 Před rokem

      Go to up

  • @VijayaVijaya-wi9er
    @VijayaVijaya-wi9er Před 6 měsíci +1

    He is a very bad person

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 Před 5 měsíci +1

      தலைவர் கலைஞரின் டைடல் பார்க்கில் 2000s உருவாகிய மென்பொறியாளர்களில் நானும் ஒருவன்! தலைவர் கலைஞர் என் குலசாமி! ❤️ from 🇺🇸

  • @yuvan155
    @yuvan155 Před 3 měsíci

    Dmk ❤❤❤

  • @skarumalai1976
    @skarumalai1976 Před 11 měsíci +6

    உருட்டு அளவில்லா உருட்டு

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 Před 5 měsíci +1

      தலைவர் கலைஞரின் டைடல் பார்க்கில் 2000s உருவாகிய மென்பொறியாளர்களில் நானும் ஒருவன்! தலைவர் கலைஞர் என் குலசாமி! ❤️ from 🇺🇸

  • @SABAKI992
    @SABAKI992 Před 2 měsíci

    14:29 அதே ஆட்சி காலத்தில் மத்தியில் குஜ்ரால் தலைமையில் திமுக ஆதரவில் நடந்த ஜனதா தளம் ஆட்சி கவிழ்ந்ததற்கு ராஜீவ் காந்தி மரணத்தில் திமுக தலைவர் கருணாநிதி பாலமாக செயல்பட்டார் என்று அந்த கூட்டணி ஆட்சியை வெளியில் இருந்து ஆதரவளித்த காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி விளக்கி கொண்டார்.
    அதே போல் மதத்தால் சீரழிக்கும் பாஜகவை தமிழகத்தில் முழுமையாக கொண்டு வந்தது.
    அதே திமுக கருணாநிதி ஆட்சி என்று ஏன் கூறவில்லை.

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 Před rokem +8

    இன்று தமிழன் தலைநிமிர்ந்து நடக்க கலைஞர் கருணாநிதி எழுதியதும் பேசியதும்..ஆட்சி நடத்தியதும்..

    • @SABAKI992
      @SABAKI992 Před 2 měsíci

      திசிஸ் பாய்ண்ட் இதை யாராலும் மறுக்க முடியாது.

  • @kimjongun7135
    @kimjongun7135 Před rokem +4

    Karunanidhi dewdiyal magan

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 Před 5 měsíci +1

      தலைவர் கலைஞரின் டைடல் பார்க்கில் 2000s உருவாகிய மென்பொறியாளர்களில் நானும் ஒருவன்! தலைவர் கலைஞர் என் குலசாமி! ❤️ from 🇺🇸

    • @sivasiva4120
      @sivasiva4120 Před 3 měsíci +1

      Unga appa un amma mathiri ah

  • @SABAKI992
    @SABAKI992 Před 2 měsíci

    15:18 ஏன் கருணாநிதியின் கடைசி ஆட்சி காலமாக இருந்த 2006-2011 திமுக ஆட்சி சொல்லி கொள்ளும் அளவிற்கு இல்லை என்று சொல்கிறிர்களா