விருந்தாளி குறும்படம். VIRUNTHALI SHORT FILM.

Sdílet
Vložit
  • čas přidán 28. 02. 2024
  • Director - N.saravanan,
    Camera man - Karthikeyan ,
    Editor - Thilakkumar,
    Music - Daison raj,
    producer - LN.PN - Vengadeshan,
    Associate director - Ayyanar,
    Assistant director - johnlee,
    Actors - Johnlee, Ayyanar,
    Mother character - Bakkiyam,
    Studio - Thribav studio,
    Engineer - Boominathan,
    Food - S.kokila.
    suspense thriller.A cop story.

Komentáře • 41

  • @pakmubarak5204
    @pakmubarak5204 Před 2 měsíci +1

    A.P.J.M,Arabu achiyar mubarak rameswaram Heart touching story very good story i lie very much

  • @jabarulthariktharik6326
    @jabarulthariktharik6326 Před 4 měsíci +4

    போலிஸ்காரரின் சிரமம் தெரிகிறது தாய்யின் நடிப்பு யதார்தம் மிக அருமை

  • @Mannunponnummedia
    @Mannunponnummedia Před 5 měsíci +6

    விருந்தாளி குறும்படம் பார்த்தேன்.அருமையாக இருக்கிறது.சுடுகாட்டில் கல்யாணப்பத்திரிகை கொடுப்பது புதுமை.பல இடங்களில் ஔிப்பதிவு அழகாக இருக்கிறது.இசையமைப்பாளர் தகுந்த இசை கொடுத்திருக்கிறார்.எடிட்டர் வேலை சிறப்பு.அம்மாவின் நடிப்பு ரொம்ப இயல்பாக இருக்கிறது.நாயகனும் அவர் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.முடிவு மட்டும் கொஞ்சம் மாத்தி யோசித்திருந்தால் பல விருதுகளை வென்றிருக்கும்.அனைவருக்கும் வாழ்த்துகள்.அடுத்த குறும்படத்தை எதிர்பார்க்கிறேன்.💐👌❤

    • @SelvanJohn-jn9jt
      @SelvanJohn-jn9jt  Před 5 měsíci +1

      உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் பணிபுரிந்த எங்களனைவர்க்கும் உற்ச்சாக டானிக்.,,,,🙏🙏🙏🙏🙏

    • @piousdcruz5494
      @piousdcruz5494 Před 4 měsíci

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤99❤😊

    • @shagulhameedkader8823
      @shagulhameedkader8823 Před 3 měsíci +2

      வறுமைக் கோட்டிலும்தாயின் தாயின் நேர்மையும்தாயின் பாசமும்உண்மை

    • @SelvanJohn-jn9jt
      @SelvanJohn-jn9jt  Před 3 měsíci

      @@shagulhameedkader8823 உண்மையான பாசம் என்றுமே பொய்க்காது....

  • @anuanup828
    @anuanup828 Před 3 měsíci +1

    இறுதியில் எதிர்பார்க்க முடியாத நிகழ்வு..நன்று

    • @SelvanJohn-jn9jt
      @SelvanJohn-jn9jt  Před 3 měsíci

      மிக்க நன்றியும்,மகிழ்வும்...

  • @arulmozhivarmanarjunapandi9151
    @arulmozhivarmanarjunapandi9151 Před 4 měsíci +4

    நல்ல கதைக்கரு தேடி எடுத்து இயக்கிய சரவணனுக்கு வாழ்த்துக்கள்
    இயல்பான நடிப்பு தந்த இருவரையும் பாராட்டி மகிழ்கிறேன்
    அ.அருள்மொழிவர்மன்(70)

    • @SelvanJohn-jn9jt
      @SelvanJohn-jn9jt  Před 4 měsíci

      அருள்மொழிவர்மனின் பாராட்டுக்கு மிக்க நன்றியும் மகிழ்வும்....

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Před 3 měsíci +1

    Super short film!

  • @durairaj789
    @durairaj789 Před 3 měsíci +1

    அருமை..... வாழ்த்துக்கள்

    • @SelvanJohn-jn9jt
      @SelvanJohn-jn9jt  Před 3 měsíci

      மிக்க நன்றியும் ,மகிழ்ச்சியும்...

  • @newmonks3057
    @newmonks3057 Před 5 měsíci +2

    மிகவும் அருமை .....வாழ்த்துக
    களும் பாராட்டுகளும்

    • @SelvanJohn-jn9jt
      @SelvanJohn-jn9jt  Před 5 měsíci

      மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்....

  • @SuryaSurya-sh3vk
    @SuryaSurya-sh3vk Před 3 měsíci +1

    அருமை.....🎉

  • @udhayankottayil9120
    @udhayankottayil9120 Před 4 měsíci +2

    Super ❤️

  • @user-tg1sl4wg2z
    @user-tg1sl4wg2z Před 3 měsíci +1

    Super

  • @user-qb8qx5nh9o
    @user-qb8qx5nh9o Před 4 měsíci +2

    Congrats

  • @maruthichannel8548
    @maruthichannel8548 Před 3 měsíci +1

    "விருந்தாளி" சிறப்பான விருந்தோம்பல். நாயகன், தாயின் நடிப்பு இயல்பு மற்றும் சிறப்பு.நல்ல இசை. சிறந்த படைப்பு.
    ❤❤❤

    • @SelvanJohn-jn9jt
      @SelvanJohn-jn9jt  Před 3 měsíci

      மிக்க மகிழ்ச்சியும் ,நன்றியும்...👍👍🤝...

  • @kavithaarunraj5958
    @kavithaarunraj5958 Před 4 měsíci +2

    Super movie

  • @meeriakamal4085
    @meeriakamal4085 Před 3 měsíci

    BGM kadai polakudhu ..edhuku ivlo sathama 😮

    • @SelvanJohn-jn9jt
      @SelvanJohn-jn9jt  Před 3 měsíci

      காதை பிளக்குற அளவுக்கு சத்தம், அப்படி ஒன்றும் தெரியவில்லையே சகோதரி...உங்களுக்கு போனில் அதிகமாக கேட்டிருந்தால் கொஞ்சம் கம்மி பண்ணியிருக்கலாமே?

    • @meeriakamal4085
      @meeriakamal4085 Před 3 měsíci +1

      @@SelvanJohn-jn9jt
      Arumayana kadhai...aana sound korachita avunga pesumpodhu kekela..
      Sorry pa if I had hurt you.🙏

    • @SelvanJohn-jn9jt
      @SelvanJohn-jn9jt  Před 3 měsíci

      @@meeriakamal4085 அதெல்லாம் ஒன்றுமில்லை.பரவாயில்லை.,🤝🤝🤝👍

  • @murugesanmurugesan276
    @murugesanmurugesan276 Před 4 měsíci +1

    குறும்படம்அருமை.