Uyirvali Awards Winning Short film - உயிர்வலி குறும்படம்
Vložit
- čas přidán 4. 04. 2016
- Actors - Priyan, Sujitha, Kavithayini, Jeeveswaran, Ambikai, Ramya, Vakeesan, Buddiga Rohana Dheera & Shalini Charles
Cinematography & Editing - Sri Thusikaran
Music & SFX - Priyan
Written & Directed By - Shalini Charles
Production House & Studio - Yarl Entertainment - Hudba
உண்மையா love பன்ற நிறைய பெண்களோட நிலைமை இந்த மாதிரி தான், பல பெண்கள் conceive ஆகிடுராங்க, இந்த பொண்ணு ரொம்ப பாவம்..
அருமையான கதை, மற்றும் காதநாயகியின் நடிப்பு அருமை. எல்லோரும் அவர்களின் பங்களிப்பை மிக சரியாக செய்துள்ளனர். இயக்கம் அருமை...
அருமையான படைப்பு.நம்நாட்டிலும் இப்படி ஒரு அருமையான கலைஞர்களா? நம்பவே முடியவில்லை.சிறந்த நடிப்பு.வாழ்த்துக்கள் .
மிகவும் அருமையான கதை.திருமணத்திற்கு முன் தவாறாக நடந்து கொள்ளும் அனைவருக்கும் நல்லதொரு எடுத்து காட்டாக உள்ளது
Entha mathiri pesi tha ponnunga life fa kedukkuranga sila per😔😔etha nambi neraya ponnunga yemanthu poranga😔
சமூக அவலங்களை தெளிவாக எடுத்துரைக்கும் அருமையான படைப்பு வாழ்த்துக்கள் இதில் அந்த பெண்ணின் நடிப்பு மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி
மிகவும் நன்றாக இருந்தது, வாழ்த்துக்கள் .. எனக்கு தெரிந்து யாழ்ப்பாண தமிழில் (இந்தியாகாரனை பிரதி பண்ணாமல் அவங்கட தமிழையும் கதைக்காமல் )வந்த முதல் குறும்படம்...
மிக அருமையான சமுகம் சம்மந்தமான படம் மிக மரியாதையான முறையில்
தயாரித்த அனைவருக்கும்
நடித்த தங்கைக்கும் வாழ்த்துக்கள்
It's really fantastic..... Thavarugal thiruthadapada kudiyavai... Athan vilaivugal oru pothum thirutha pada mudiyathathu...... Really great
சமுகத்துக்கு இன்றியமைவான விழிப்புணர்வு. நல்ல குறும்படம் ""உயிர்வலி"" 2016 ( உயிர் மொழி 'காதல்' , உடல் மொழி "காமம்" ) ! வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்.
Nice story 👏👏
அருமையான ஒரு குறும்படம்
மிக்க நன்றி
மிக அருமை 👌 அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி..... குறிப்பாக மாணவர், மாணவிகள்......
Intha samuthayadukku oru nailla news exalted valdukal Nanba 👍👍👍👍👍
Thanks Entha filmku yenna evalovo thvarukku ethu oru vilippunarva erukkum thanks
Enkku entha film putikkum na down load panni ennamum daily pakkuren athu ellarukkum oru eduthukattu ennota nike namum sobi
Ennonu oru thanthai seira thappu avarta magaluke pathikkithu super flim
Acting is amazing 👌..girl looking so cute
Super
இன்றைய சூழலில் வாழும் மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய படம் அருமை
Parents thavara yaaraum namba kudathu good example 👍
Pls girls .....vazhkaiya risk akkathinga.en mela nampikai illaya enra oru varthaiyil vizhunthu vidatheerkal.ennidamum oru nai appadi kettu en vazhkaiyai seerkulaika parthathathu.en ammavin valarpum,enakul iruntha etho oru kuruttu thanamana pidivathamum than anru ennai kappatriyathu.konja natkalil avan suyaroopam therinthathu.kadavulukum en valarpukum than nan nanri solla vendum....😴😴😴😴
Very good story
முக்கியமாக பெண்கள் பார்க்க வேண்டிய குறும்படம் அனைவரும் மிக சிறப்பாக நடித்துள்ளார்கள் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
நானும் இயக்கி நடித்த வாய்ச்சொல் தலைமுட்டும் குறும்படம் என்னுடைய முதல் படைப்பு பார்த்து தங்கள் கருத்துக்களை பதிவிடவும்
CB Krishna production chenal
Really heart melting this movie
Super bro Sama news. Eantha thappu panna munnadi oosika kathukanum aathan pin vilaivukal pattri
life is a very beautiful therefore all should just think about your life.i hope this short film one of the example for others.
அருமையான படைப்பு. எதிர்பாராத முடிவு. வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
மிக்க நன்றி
Rosan
Nalla velipunarvu thara kuttiya movi flim bro super
நல்லதொரு கருப்பொருள் .. திரைக்கதையாக்கி நடிப்பில் நடிப்பில் மெருகேற்றி வழங்கிய குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
@@priyanthampirajh Sago Please
அருமையான குறும்படம்..வாழ்த்துக்கள்.🙏🙏🙏
Superb it's true ❤❤❤❤
Wonderful Script, All the actors done their job perfectly, Good luck everyone
This story very super
மிகசிறந்த படம் வாழ்த்துக்கள் படகுழுவினருக்கு
Nice
சோபி character so good. I'm so Entertained.
Great film ..Kadhal is a good point, but at the same time have to take care when consuming it, use your intelligence
before the sacrifice..
Well done Shalini. Eelam (North East Srilanka ) becoming the country of short films.
Thank you Sir
Arumaiyana karuthukal
So nice short flime
it's really great short film, beautiful tips
Mm supar
Uyirvali just amazing
மிகவும் அருமையான கலைப்படைப்பு.
it's Wonderful creative.. and really useful for this generation.
we are waiting for the next ..
Nice language
மிக அருமையான குறும்படம்
Sofii akka semma cute and sweet voice I like it
Nice story
Really nice
சிறந்த படம்
Ithu nalla reach aga en vaalthukal☺
Arumaiyana Pathivu😍😍😍😍
Nalla visayam... VALTHUKKAL bro..
Super film thank you
Great Work guys..:) great thinking..
அருமை,,வாழ்த்துக்கள்,,
Super movie
ENTHA MOVIE YALLA PONNUNKALUKKUM ORU UTHARANAM PONNUNKA YALLARUM ROMPA KAVANAMA IRUKKANUM😱😱😱😱😱
Oh no.. i can't believed..!! Good Story.
Hats off to ur team best film 😎
அருமையான குறும்படம்
Nice story vaalthukkal
Super AA iruku Na news
Good film...
very nice different move
Very nice intersting story with sup message acctor
thanks to ur direction from Sri Lanka
அருமையான கதை
Nice video and very few of my life
Really spr.......👏👏👏
FANTASTIC FILM
Hats off👌
சமுகத்துக்கு இன்றியமைவான விழிப்புணர்வு.. வாழ்துக்கள்
மிக்க நன்றி
Good move
Superb story sir
நல்ல குறும்படம் ""உயிர்வலி"" 2016 ( உயிர் மொழி 'காதல்' , உடல் மொழி "காமம்" ) ! வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்.
மிக்க நன்றி
Nice film
Sirappu
👍👍👏👏👏
👌👌👌👌
Wonderful short film 😄! Hats off to the whole team 👏👏👏... May I know which part of Sri Lanka they come from, please?
Thank you. From Jaffna
its really good try ! i am waiting for a another good!
நன்றிகள்
சூப்பர்
Migavum alagana padam
I like this short film very nice
Sema story,super.....kandippa intha vediovea paathu neraya pearu clear aayerupanga..... super example
🤩
Yes reality on the film
Nalla movie
super film
Nice..
Ponnu acting vera level
Ydg
super
Nala ah movie yeduthurkinga
It's a good story sofi character is a amazing'
Nala oru example 👍
Periya mistake pannirukanga
Massage correct but avnga Panna mistake romba perusu
What happened
இயல்பான மொழி .
வாழ்துக்கள்.....
Kalyanathukku Munnadi Karppu izhakkarathu Thavaru Ungalai Yaar Epadi Enna Sonnalum Neenga Ungal Karppai Kalyanathukku Munnadi izhakka idam Kudukkathinga
Kaduvule ya Allah
Omg....so sad!
Nice piccar
Sjvanantham